இப்படி செய்தால் ஏக்கருக்கு 10டன் கன்பார்ம் /If you do this, you can get 10 tons of corn per acre

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2023
  • மா சாகுபடி#Mango crop cultivation #mamaram sagupadi #
    இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
    சுப்பிரமணி ராஜு/ ஸ்ரீதர்(இயற்கை விவசாயி)
    99212-04740/ 90927-79779
    pasumaivivashayam.com கிளிக்பண்ணுங்க
    contact details:(whatsapp)only
    Gmail-Ganesharvind91@gmail.com
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.com/store/apps/de...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...
  • НаукаНаука

Комментарии • 61

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +9

    சரியான புரிதலாக தெரிகிறது சார் வெற்றிபெற இறைவனை நானும் வேணடுகிறேன்.

  • @srm5909
    @srm5909 Год назад +9

    இவர் நல்லது கெட்டதை சிந்தனை செய்து மா விவசாயம் செய்து வருவதை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er Год назад +3

    அருமையான பதிவு தெளிவான விளக்கம், வேளாண்மை பல்கலைக்கழத்தில் கூட இப்படியொரு விளக்கத்தை பெற்றிருக்க முடியாது

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Год назад +4

    மா அடர் நடுகை சார்பான விவரங்களை எளிமையாக புரியும்படி செய்ய தக்கன ,தகாதன வைகளையும் பேட்டியில் எடுத்துக்கூறி விளக்கிய விதம் அருமை சார் ..
    விவசாயம் காப்போம்!!
    விவசாயிகளை போற்றுவோம்!!!

  • @supriyavairamani9424
    @supriyavairamani9424 Год назад +24

    வீடியோ பார்த்து விவசாயம் செய்தால் வீட்டை விற்றுதான் கடன் அடைக்க வேண்டும். இதில் நிறைய பணம் இழந்தவன் நான்.

    • @sankarganesh7511
      @sankarganesh7511 8 месяцев назад

      Very sorry to hear this from you. I want to speak with you sir. Need some information about mango plantation

    • @VenkatPrabhu-lf6pw
      @VenkatPrabhu-lf6pw Месяц назад +2

      True sir

  • @aarupadayappansri
    @aarupadayappansri Год назад +8

    This farmer almost gave the all important technical information thanks sir n thanks to the u tuper for find the correct person all the best n keep doing.good luck

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Год назад

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.... இலங்கை யில் இருந்து

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er Год назад

    பசுமை விவசாய சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 Год назад

    நல்லமுயற்சி. புதிய சிந்தனை.
    வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.

  • @arulkarthi7501
    @arulkarthi7501 Год назад +2

    Realy super... அனுபவம்... நல்ல அனுபவம்... We got good information from this video sir...

  • @neelakandan6032
    @neelakandan6032 Год назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி மேலும் தொடர்ந்து பதிவு செய்ய வாழ்த்துக்கள் நன்றி.

  • @ak.asrafali7932
    @ak.asrafali7932 Год назад +2

    Very useful information sir, congratulations. Thank you..Dr Asraf Ali. From Salem. TN.

  • @ramaswamykumar2110
    @ramaswamykumar2110 Год назад

    சிறப்பு பயனுள்ள தகவல் நன்றி

  • @ezhilmurugurajarathinam1064
    @ezhilmurugurajarathinam1064 Год назад +1

    Arumaiyana vilakkam 🙏

  • @tkrtech6373
    @tkrtech6373 Год назад

    .அருமையான பதிவு நன்றி சகோ

  • @sureshmohan458
    @sureshmohan458 Год назад +1

    All farmers should see this. He is a scientist.

  • @araja5481
    @araja5481 9 месяцев назад

    அனுபவமே சிறந்த ஆசான்,

  • @lawrencesebastian4191
    @lawrencesebastian4191 Год назад +1

    Honest opinion good luck.

  • @shaijumadhavankutty6876
    @shaijumadhavankutty6876 Год назад +1

    Amazing concept Thanks

  • @visualgobi
    @visualgobi 9 месяцев назад

    மா சாகுபடி, அருமையான விளக்கம் - super. ஆனால், 10.17 - Copper oxic chloride paste - இயற்கை புஞ்சானக் கொல்லி🙄, 10.30 - monocrotophos சரியான இயற்கை புச்சி விரட்டி🤔. ஏன் இவ்வாறு முரன். தலைப்பை "மா விவசாயம் அடர்நடவு முறை" என்று வைத்திருக்கலாமே.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +2

    அருமையான காணோளிங்க.. மாமரம் வளர்ப்பு குறித்து ஒரு தெளிவான விளக்கம் கிடைத்தது

    • @SannasiSithar
      @SannasiSithar День назад

      Marketing not easy when you go sale 😢😢😢 no value amount 😢😢😢 Very cheap price 😢😢😢😢

  • @venum8259
    @venum8259 Год назад +1

    பூச்சி கட்டுப்பாடு எப்படி செய்வது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @spsevam6669
    @spsevam6669 2 месяца назад

    #Valthukkal, Nallathoru #Pathive Ayya ❤️🙏

  • @user-mq7os7uk2o
    @user-mq7os7uk2o 3 месяца назад +1

    மா நடவுசெயதவுடன் பல விபரங்கள் தெரிவித்துள்ளீர்கள் அனுபவம்தான் வேளாண்மையில் வெற்றிதரும் என்பதை தெரிந்துகொள்ளவும் எங்கே பார்த்ததை வைத்து விளக்குவது பலரைபாதிக்கும்

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Год назад

    Endha thittam yendha vilaikku vanguninga ayya adhan vibaram sollunga pls.

  • @kasibagu6172
    @kasibagu6172 Год назад +3

    எந்த ஊர் நேரில் வரலாம காசி தூத்துக்குடி மாவட்டம்

  • @radhakrishnanmuthusundaram7435

    Smart farmer

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 месяцев назад

    Two greats while on treats

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад

    Ippadithaan adar nadavu koiyaa vaithullen karisal mannu onnume kaaikkala 3years aachu by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏 😘😘

  • @venkatesankaruppiah5023
    @venkatesankaruppiah5023 2 месяца назад

    Training class available sir

  • @senthilkumara8150
    @senthilkumara8150 Год назад

    Super

  • @santosh8039
    @santosh8039 Месяц назад

    Which location is this?

  • @pommuduraikesari
    @pommuduraikesari 17 дней назад

    Jambu naval available place in tamilnadu

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Год назад

    👌

  • @user-tu3qg3nr7n
    @user-tu3qg3nr7n Год назад +2

    தமிழில் பதிவிடுங்கள் பாமரனுக்கு எப்படி புரியும்

  • @divyapolyproducts9387
    @divyapolyproducts9387 Год назад +1

    இரசாயன உரங்கள் கொடுப்பதாக சொல்கிறார் இவர் எப்படி இயற்கை விவசாயி ஆவார்

  • @nishmaengineering5542
    @nishmaengineering5542 Год назад

    Thamila pesavanteyathu thana

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Год назад

    எடுக்கலாம். விற்பனை?

  • @ArasiyalZhagaram
    @ArasiyalZhagaram 3 месяца назад

    வேப்ப புண்ணாக்கு தண்ணியில் கலந்து தெளிச்சாலே போதும்.

  • @thangarajgoldking9008
    @thangarajgoldking9008 Год назад

    Try

  • @Mo-ui5xi
    @Mo-ui5xi Год назад

    Direction of row...east west or north south

  • @s.varatharaj2967
    @s.varatharaj2967 Год назад +1

    area please

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +1

    இவருடைய லொக்கேஷன் சொல்லுங்கள்.

  • @deiveegathendral1906
    @deiveegathendral1906 Месяц назад

    .
    .

  • @velkumar3099
    @velkumar3099 Год назад +1

    இயற்கை விவசாயி என்று ஏன் போடுகிறீர்கள். அவர் அதில் செலவு அதிகம் அதை நான் செய்யமாட்டேனா என்று சொலகிறார்.

  • @highendcustomdesigncaraudi1777
    @highendcustomdesigncaraudi1777 Год назад +1

    How plants growing in forest. Without all this nonsense.

    • @ksraju9772
      @ksraju9772 Год назад

      Nature takes care the plants in forest. Fittest will survive.
      We take care of all the plants planted to survive and give good yeild

  • @haridassharidass8766
    @haridassharidass8766 Год назад

    Poi solladada

  • @highendcustomdesigncaraudi1777
    @highendcustomdesigncaraudi1777 Год назад +2

    Nature is better . Please stop this nonsense.

    • @ksraju9772
      @ksraju9772 Год назад

      We studied in the puranas where it is mentioned that the old people use to go to forest by taking sanyas. They use to eat fruits available in plenty there.
      Now due to population explosion nothing is left there. For human survival We need to adopt the technology. We don't have choice.

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb 28 дней назад

    ஐயோ எதுக்கு இப்படி மூட்டை மூட்டையா அவிழ்த்து விடுறான்

  • @venkateshkumar9869
    @venkateshkumar9869 10 месяцев назад

    Sir ur number