இந்த பயிர்தான் என்கடவுள் ஏக்கருக்கு 13லட்சம் கொடுத்தது/This crop gave 13 lakhs per acre

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #ட்ராகன் பழம்#Dragon fruit #Dragon pazham sagupadi#Dragon #
    இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்
    கோபி(கிருஷ்ணகிரி மாவட்டம் )73731-98198
    வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், இந்தப் பழத்தை மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழத்தின் மையத்தில், இனிப்பான கொழகொழப்பான சதையும் அதில் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
    pasumaivivashayam.com கிளிக்பண்ணுங்க
    contact details:9360051026(whatsapp)only
    Gmail-Ganesharvind91@gmail.com
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.co...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 909

  • @thamiltrends7159
    @thamiltrends7159 2 года назад +204

    டிராகன் பழத்தை செம டேஸ்ட் என்று கூறிய முதல் நபர் நீங்கள் தான் அண்ணே! !!

    • @JAYAKUMAR195V
      @JAYAKUMAR195V 2 года назад +9

      😅😅😅🤭🤭

    • @barakathnishanisha1256
      @barakathnishanisha1256 2 года назад +2

      😀

    • @njagadeesh1
      @njagadeesh1 2 года назад +15

      ஒரு வித்தியாசமான சுவை... மற்றபடி ஆகா ஓகோ என சொல்லும்படியான சுவை இல்லை. ' மிகப் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே செய்யக் கூடிய விவசாயம் இது. பாதியில் விட முடியாது...கடம்பூர் மலைப் பகுதியிலும் , நாங்குநேரி ப் பக்கமும் சிலர் செய்கிறார்கள் ...

    • @ersathieshskj6226
      @ersathieshskj6226 2 года назад +6

      நேற்று ஜூசாக குடித்தேன். சுவையும் மணமும் சிறப்பாகவே இருந்தது

    • @whoami10000
      @whoami10000 2 года назад +1

      Fruit tasting not good. Juice is good!

  • @மூன்றாவதுகண்-ப6ர

    வந்தவாசி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தில் என் சின்ன வயதில் சாப்பிட்ட சப்பாத்திகள்ளி பழத்தின் இன்றைய நவீன வடிவம்தான் இந்த டிராகன் பழம் 👌👌👌

    • @ravis4136
      @ravis4136 2 года назад +79

      நவீன வடிவம் அல்ல மரபணு மாற்றம் செய்யப்பட்ட சப்பாத்தி கள்ளி அல்லது முள் கற்றாழை 🌵🌵 இது நம் முன்னோர் வேலியாக பயன்படுத்தி வந்தனர் நண்பர்களே

    • @kavinpranav9236
      @kavinpranav9236 2 года назад +12

      Nanum saptu iruken 😋😋😋

    • @dearfriend1169
      @dearfriend1169 2 года назад +4

      Super👍

    • @ssn9072
      @ssn9072 2 года назад +4

      From China ??

    • @t.k.p8642
      @t.k.p8642 2 года назад +1

      Katralai pazham

  • @kesavankumara8252
    @kesavankumara8252 2 года назад +171

    நல்ல கேள்விகள். கண்ணியமான பதில்கள். தெளிவான விளக்கங்கள். மொத்தத்தில், பயனுள்ள பேட்டி. இருவருக்குமே நன்றி.

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 года назад +4

    இந்த பதிவை பார்த்ததும் எனக்கும் இதே போல டிராகன் பழ கன்று வளர்க்க ஆசையாக இருக்கிறது,மிக்க நல்ல பதிவு வாழ்த்துக்கள் இப்படி உங்களுக்கு யாருக்கெல்லாம் தோன்றியது?

  • @arunchandrasekhara4866
    @arunchandrasekhara4866 2 года назад +54

    மிகவும் தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி ஐயா 👌👌👌👌👍

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV 2 года назад +21

    நல்ல தகவல். நிறையப் பேர், இது "இன்னும் சீனாவில் இருந்து இறக்குமதி" என்றே எண்ணுகிறார்கள்.

  • @sravi8964
    @sravi8964 2 года назад +73

    நல்ல அருமையான பதிவு சார். இது சப்பாத்தி கள்ளி பழத்தோட (Hybrid,) மாற்று தான் இந்த டிராகன் பழம்.

    • @rameshasok1172
      @rameshasok1172 2 года назад

      அதுமாதிரி மஞ்சநெத்தி பழம் தானே நூனா பழம்.
      இவை தெற்கு ஆசியா மற்றும் சீன வகைகள்...

    • @l.nandhagopal6064
      @l.nandhagopal6064 2 года назад

      உண்மைதான்

  • @moongilisai1809
    @moongilisai1809 2 года назад +12

    விவசாயி திரு கோபி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Mathavan353
    @Mathavan353 2 года назад +23

    உங்கள் உழைப்பிற்கு நீங்க ரொம்ப நல்ல நிலைக்கு வருவிங்கள் Sir 🌷👍🔥

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Год назад

      கூடுமானவரை தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 5 месяцев назад

    பேட்டியில் பேசும் இருவரும் மிகவும் கெட்டிக்காரர்கள் அடிப்படை விவசாயத்துக்கு வேண்டிய கருத்துக்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் (காய்ச்சலும் பாய்ச்சனும்)

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 года назад +55

    ஏதோ, ஒரு விவசாயம் தான் மக்களின் வாழ்வாதாரம். அருமை தம்பி உழைப்புக்கு நல்ல பலன் கொடுக்க வாழ்த்துக்கள்.

  • @yournesh_8176
    @yournesh_8176 2 года назад +143

    I salute this guy ( gopi). He not being selfish. He sharing all the process with details and encourage other farmers to invest. Salute you bro. I wish you all the best for future.

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +22

    இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன் இது காரணம் வாழ்த்துக்கள் அண்ணா நிறைய பண்டுகள் வாழ்த்துக்கள்

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 2 года назад +6

    நல்ல கேள்வியில் நல்ல பதில்கள் வரும்...
    சிறப்பான தரமான கேள்விகளை எழுப்பி தரமான பதில்களை கொடுத்த பசுமை விவசாயம் சேனல் மற்றும் Sagar Dragon fruit கோபி அவர்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள்......
    வளர்க விவசாயம்

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 2 года назад +3

    வாழ்த்துக்கள் சார். அருமை உங்களுடைய முயற்சிக்கு பிரபஞ்சம் துணை இருக்கும்.

  • @dinakarramanathan721
    @dinakarramanathan721 2 года назад +2

    தெளிவான கேள்விகள், தெளிவான பதில்கள் நல்ல விளக்கத்துடன்.

  • @g.prakashg.prakash1980
    @g.prakashg.prakash1980 2 года назад +81

    பேட்டி தெளிவாக மற்றும் தொழில் முனைவோர்க்கு உபயோகமாகவும் இருக்கும்

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 2 года назад +1

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா விவசாய த்துக்கு நாண் தலைவணங்குகிறேன்.சிவமணி திருவண்ணாமலை மலேசியா

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 года назад +39

    Mr. Gopi, Hats off for your efforts. You are right sir @ 25:41, This Dragon fruit is good for people who are diabetic and helps to reduce glucose levels.

  • @revathirj361
    @revathirj361 2 года назад +1

    எங்க ஊரு கள்ளி சுவையில் அருமை, இந்த பழம் ice kattyla எள் போட்டு சாப்பிடுற மாதிரி இருக்கு, இது நாட்டு பழத்தின் cross

  • @thomasraj7205
    @thomasraj7205 2 года назад +66

    Very open frank talk. He is generous to tell all secrets. We need farmers like him. Morning you will tell result. Wow...

  • @abdulazees4455
    @abdulazees4455 2 года назад +1

    பசுமை விவசாய வலைதள தோழருக்கு நன்றி வணக்கம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த டிராகன் பழத்தினை ந தகவல்கள் தந்ததற்கு

  • @purushothamanganapathy6524
    @purushothamanganapathy6524 2 года назад +26

    Sir very good information for many people who has dry lands and want to do something productive in life, definitely good hope to do something, i have saved Mr.Gopi mobile number, in future i am planning to do agriculture farming and this will definitely help me to go forward in life.
    also very thankful to this channel.

  • @saithalifathima786
    @saithalifathima786 2 года назад

    அருமையான விவசாயம் ட்ராகன் பழம் அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்...... வாழ்த்துக்கள் 🎉💐💐💐💐💐💐💐🎊🎊🎊🎊👌🤝🎈🎈🎈🎈

  • @sarathkumar23sk
    @sarathkumar23sk 2 года назад +93

    ஏக்காலத்துக்கும் விவசாயம் அனைத்து உயிர்களையும் காப்பாற்றும்.

  • @பொக்கிசம்-ப6ள
    @பொக்கிசம்-ப6ள 2 года назад

    நல்ல நேர்காணல். கோர்வையான கேள்விகள். வாழ்த்துகள்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 года назад +5

    நமது ஊரில் இருந்த தட்டை சப்பாத்தியில் இதே போன்று சிறியதாக இருக்கும்.மேலே முள் இருக்கும் கல்லில் முள்ளை தேய்த்து விட்டு சாப்பிட்டால் புளிப்பு சுவை இருக்கும்.புதிய உருவம் டிராகன்.

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic 2 года назад +1

    அருமையான பதிவு.ஒவ்வொரு பதில்கள் தெளிவாக உள்ளது.சூப்பர் bro

  • @shahsyed7546
    @shahsyed7546 2 года назад +3

    சிறப்பான விளக்கம். நன்றி

  • @anandaraman2477
    @anandaraman2477 2 года назад +1

    வணக்கம் கோபி சார் உங்கள் முயற்சிக்கு நன்றி மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கு நன்றி அவர்களின் ஒத்துழைப்பு இருந்ததால் வெற்றியின் முதல் படி

  • @krishnakumari4876
    @krishnakumari4876 2 года назад +32

    Good person he wants to impart his knowledge to all.Very few videos where you can understand the innocence & passion for his work.

  • @karunamoorthi233
    @karunamoorthi233 2 года назад

    உண்மையில் இந்த பழம் நல்ல சுவையாக இருக்கும் நான் இந்த பழம் இந்தோநேசியாவில் எனது குழந்தைக்கு தருகிறேன் நானும் சேர்ந்து சாப்பிடுகிறேன்..நல்ல ஆன்டி ஆக்ஸிடெண்ட் இருக்கிறது..

  • @indraarul8372
    @indraarul8372 2 года назад +4

    Very good for our health
    Don't worry about the taste
    Healthy is wealthy !
    👌👌👌👍👍👍👍👍👍

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 2 года назад

    Neenga Vivasaayam ku Thirumbinadhu romba sandhosham Hatsoff bro

  • @musthafaalim8644
    @musthafaalim8644 2 года назад +3

    பசுமை விவசாயம் என்றாலே மிகையான சோடி னையான வார்த்தைகள்தான்.

  • @shanmugamkavisarvesh3605
    @shanmugamkavisarvesh3605 2 года назад

    Super brother
    I'm Shanmugam from Chinnabetakanapalli

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 года назад +27

    What an explanation of Dragon fruit farming. I have watched videos from Asian countries. First time watched about Indian farming. I have. Plant at home for last two years, now I know what is the best fertiliser . Never seen red flesh fruit, I have tasted white flesh only. Congratulations Gobi, very smart move. Wish you all the best.

    • @sanjeeverde8066
      @sanjeeverde8066 Год назад

      தமிழ்ல கமெண்ட் பொட்டா உங்க கெளரவம் கொரஞ்சுறுமா?????

  • @rekha9978
    @rekha9978 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @shrinivasaiyer2914
    @shrinivasaiyer2914 2 года назад +32

    I have planted dragon plants in drums on my terrace . I get plenty of fruits. It requires very little water and no pesticides.

    • @nazma6662
      @nazma6662 2 года назад

      Can u plz guide with this maam?I too have only a terrace garden,where do I get the seed and how do I do it.kindly guide....

    • @shrinivasaiyer2914
      @shrinivasaiyer2914 2 года назад +5

      @@nazma6662
      Madam, I am an elderly male, so don't call me mam.
      Dragon fruit is grown from cuttings. You can get them from nursery. There are three types. One fruits are pink from outside but white from inside. Second, pink from outside and pink from inside also. Third, yellow from outside and white from inside.
      Select pink from inside variety.
      You can put two cuttings in a drum. Keep a bamboo stick in the centre and cuttings around that. Dragon fruit plant needs support. Once the plant grows, tie them to stick.
      This plant grows in all the soil except black soil. Water them once or twice in a week. Make sure that drum is having two holes for excess water.
      You can get fruits from second year.

    • @nazma6662
      @nazma6662 2 года назад +1

      @@shrinivasaiyer2914 I am extremely sorry sir,only after pressing the send option I noticed ur name and thanks a ton for ur quick and detailed response...God bless

    • @shrinivasaiyer2914
      @shrinivasaiyer2914 2 года назад +1

      @@nazma6662
      God bless you

    • @premalathav2008
      @premalathav2008 2 года назад

      From where did u get the plant sir

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 5 месяцев назад

    (காமெடி ) பழம நல்லா இருக்கு பெயர்தான் பயமா இருக்கு டிராகன்

  • @thanamuthiah8654
    @thanamuthiah8654 2 года назад +9

    Two type of dragon fruits red and white both nice to eat👍👍

  • @suriyac2871
    @suriyac2871 2 года назад +2

    Tree owner sir very beautiful person and nice attitude speech solute sir❤️💯

  • @mahalakshmipandian9794
    @mahalakshmipandian9794 2 года назад +4

    Avalo rate irukkum .....oru pazhaladuke 120 iruku enga oorula.... Adhu nala naa vangave matte 🙂 ....naa ithu varaikkum oru thadava kuda saptathey illa .....rate jasthi irukkura nale .... ☺☺

  • @arunsathiya97
    @arunsathiya97 2 года назад

    முதல் தடவை உங்களது சேனலை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் subscribe செய்கிறேன்

  • @nazariahantony4101
    @nazariahantony4101 2 года назад +12

    Good interview and submissive answer. May GOD bless you both. May your farm see His Glory.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 2 года назад

    Arumayana காணொளி வாழ்த்துக் கள்

  • @sriv6842
    @sriv6842 2 года назад +4

    Not many people open up to say the truth. This person is very kind to tell so many useful informations including varieties, whom to contact and one can do the farming themselves without labourers and all. Thank you so much for your valuable tips. I want to buy a land and cultivate this beautiful farming. God bless the person as well as the interviewer 🙏🙏

    • @vvpandian7117
      @vvpandian7117 2 года назад

      மிகவும் அருமையான பதிவு; வாழ்த்துக்கள் சகோ

  • @ediraj4068
    @ediraj4068 2 года назад

    Eppadiyo freeya oru fruit ah sapittuta. Pesi pesi appadiye vesarikura mari oru fruit ah freeya sapittuta ela nee vera level pa.

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 2 года назад +16

    Dear Gopi , Great
    Congratulations. Clearly explained and answered interviewers required questions . All success. Meet you soon .

  • @suryaprakash7127
    @suryaprakash7127 2 года назад +2

    இவ்ளோ பொருமையா பதில் சொன்ன கோபி அவர்களுக்கு நன்றி

  • @Asher_Vaughn
    @Asher_Vaughn 2 года назад +11

    I live in Australia and notice these types of plant in Vietnamese neighborhood and I was wondering what it is ? Good info. No wonder why Vietnamese have this large in their backyard. They use a wooden pole ..

  • @mohankrishnanc
    @mohankrishnanc 2 года назад +1

    Great video. First time I saw dragon fruit plantation. Very helpful educative video. Best of luck.

  • @kathambaSamayalAndVlogs
    @kathambaSamayalAndVlogs 2 года назад +11

    Very useful video. Thanks for sharing

  • @gnana.metilda226
    @gnana.metilda226 2 месяца назад

    நன்றி சார்.தண்ணீர் தன்மை எப்படி இருக்கவேண்டும் ஐயா.உப்புத்தண்ணீரில் வருமா

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 2 года назад +529

    இது ரொம்பவும் டேஸ்டாலாம் இல்ல. ரொம்ப ரொம்ப சுமாரா தான் இருக்கு இதோட டேஸ்ட். நாங்களும் இந்த பழத்தை பார்க்கும்போது ரொம்பவும் ஆசையா ஐயோ இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டே தீரவேண்டும் என்று நினைத்தோம்.ஆனால் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் தெரியுது இதோட டேஸ்ட் ரொம்ப மொக்கையா இருக்குன்னு.

    • @கும்புடுறஞ்சாமி-ச3த
      @கும்புடுறஞ்சாமி-ச3த 2 года назад +18

      மரபனு மாற்றம் செய்தது கண்ணை பறிக்கும் கலர்..test west

    • @roobis9429
      @roobis9429 2 года назад

      Same

    • @manjunathannk2981
      @manjunathannk2981 2 года назад +16

      This is good for health for for taste guys.

    • @ashoks726
      @ashoks726 2 года назад +61

      இதை விட கொய்யா 100 மடங்கு சுவை...

    • @manomano9893
      @manomano9893 2 года назад +15

      Test is not important health is important idha sapta nama odambu ku nalladhu

  • @mosesdhinakaran7665
    @mosesdhinakaran7665 8 месяцев назад

    Super your garden looks beautiful

  • @ss-db8ie
    @ss-db8ie 2 года назад +46

    It may be called dragon fruit because of its far east origins. But end of the day it's a cactus fruit. We can see local varities even in india in hot arid places. Local cuisine also uses these fruits

    • @Piyushrahi
      @Piyushrahi 2 года назад +3

      No local cuisine use it alright. And it's called dragon fruit because of its dragon wings like pattern on the outer shell. Even in India people are making millions with this fruit. Yes it's cactus based fruit but there is no fruit in this world which grows on cactus except this one. So you clearly have a lot of ignorance

    • @jeyalakshmiramadurai1629
      @jeyalakshmiramadurai1629 2 года назад

      Yes in mexico we call this as pitayas

    • @KodamalaBalasubrahmanyam-yu1to
      @KodamalaBalasubrahmanyam-yu1to Год назад

      ​@@jeyalakshmiramadurai1629 gthg

  • @asprakash83
    @asprakash83 3 месяца назад

    Ok, if it is a hybrid of cactus fruit and not much taste. But is it ok good for health?.

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 2 года назад +34

    Very useful informative post. Credit goes to all those who took efforts to make this video

  • @HaseenaHaseena-ds2vj
    @HaseenaHaseena-ds2vj 2 года назад

    நம்பிக்கை நற்பலன் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  • @sarithaj1154
    @sarithaj1154 2 года назад +3

    Super anna 😊🤗🤗 u r proud to be a farmer

  • @arll747
    @arll747 2 года назад

    How are you my friend your video very nice my friend I love you video thank you very much🙏🙏🙏♥️👍👍👍🇱🇰🇮🇳

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    நம்ம ஊரு சப்பாத்தி கள்ளி பழம் தான் சிறப்பு 👍

  • @rajeshs226
    @rajeshs226 Год назад

    Very good .pls try tamil nadu all water less ariya and sucess all

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 2 года назад +6

    Excellent interview and answer.

  • @mohamedlafer9051
    @mohamedlafer9051 2 года назад +1

    Rompa nalla manithara therihirar
    Alll the best 🇱🇰

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад +7

    பயனுள்ள அருமையான காணொளிங்க

  • @deborahjames5389
    @deborahjames5389 2 года назад

    First time watch Dragon fruit benefit I never eat but this fruit expensive farmer explain very useful information all the best

  • @roopaarjunan4501
    @roopaarjunan4501 2 года назад +3

    How do you maintain the field without weeds?? It's so clean

  • @suthakark4915
    @suthakark4915 2 года назад

    Yatharthamana answers. Super

  • @mayorpriyarasigan2220
    @mayorpriyarasigan2220 2 года назад +5

    என்னைவிட தீவிர Mayor Priya-வின் உயிர் ரசிகன் யாரும் இல்லை இப்படிக்கு Mayor Priya ரசிகன் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @muthulakshmip695
    @muthulakshmip695 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா இருவருக்கும்.....

  • @danr2974
    @danr2974 2 года назад +3

    Excellent questions. Hats off to yoy host. Excellent answers too.

  • @sharafathaps
    @sharafathaps Год назад

    Porumaya thinuga.. thonda Vikki sethurathinga

  • @santhamanirathinakumar1721
    @santhamanirathinakumar1721 2 года назад +9

    Unga tips ku thanks

  • @mosesdhinakaran7665
    @mosesdhinakaran7665 8 месяцев назад

    Can it be grown in hilly area in Andaman and Nicobar islands

  • @Gokulking2015
    @Gokulking2015 2 года назад +18

    1 டன் மகசூல் கிடைத்தால் இது எங்கு விற்பது.. மொத்தமாக விற்பனை செய்ய என்ன செய்வது

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 2 года назад +1

      ரிலையன்ஸ் நிறுவனம்,More Super market பழமுதிர் சோலை அங்கு எல்லாம்

  • @ramasamykumar3377
    @ramasamykumar3377 2 года назад +2

    சிறப்பான அணுகுமுறை... வாழ்த்துக்கள்..

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 года назад +5

    அருமையான பதிவு சார்,,..

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 5 месяцев назад

    இறைவன் படைத்த படைப்புகள் எப்போதும் கடவுளாக இருக்கமுடியாது.

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +4

    Sir இது எத்தனை டிகிரி வரை வெப்பத்தை தாங்கும். இதற்காக தட்ப வெப்ப நிலை என்ன?

  • @cheralathanr9582
    @cheralathanr9582 2 года назад +1

    பணக்காரர் மட்டுமே பயிரிட முடியும் bro...

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 2 года назад +6

    Useful information.congrats.

  • @hollywoodtimes4002
    @hollywoodtimes4002 2 года назад

    Semma tastea irukkunu eppadi paa manasatchiyea illama poi solluriyea paa

  • @vasanthir9685
    @vasanthir9685 2 года назад +8

    கேள்வி கேட்டு அவர் பதில் சொல்ல நேரம் கொடுங்க பிரதர் அவர் பதில் சொல்லிட்டுருக்கும்பேதே கேள்வி கேட்டுகிட்டே பேச விட மாட்டேங்றீங்க பிரதர்...

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад

    கேள்விகள் பதில்கள் அருமை தெளிவாக உள்ளமை நன்றி

  • @arularthur8232
    @arularthur8232 2 года назад +12

    Bro.கரிசல் மண்ணில் டிராகன் fruits செடி வளருமா.....

  • @k.selvaratnamsivakumar
    @k.selvaratnamsivakumar 2 года назад

    சரியான புளிப்பு..

  • @learnfromraj
    @learnfromraj 2 года назад +7

    I love the way he says “you will see the results in the morning” with a smile on his face. 😂

  • @ananthkalai9294
    @ananthkalai9294 2 года назад

    Porumai Anna..yarum pudunga mattanga ...🙏

  • @Kevin__Lemmy
    @Kevin__Lemmy 2 года назад +9

    God bless u bro and your farm aswell ❤ and thanks for the video😊

  • @ramukumaran1145
    @ramukumaran1145 2 года назад +1

    வாழ்த்துக்கள் விவசாயம் காப்போம்.

  • @vishnunarayan1
    @vishnunarayan1 2 года назад +3

    Mr. Gopi Sir, When you have done the impossible thing, I suggest you to Plant Most nutritious and Cholesterol reducing " AVOCADO FRUIT ". This has a lot of demand in USA. Best of Luck to you!!!.

    • @Samuel-gx7sl
      @Samuel-gx7sl Год назад

      Avocado may reduce not only cholestrol but also deplete water resources. It is one of the most water consuming plants and not environmentally friendly as a monoculture plantation.

  • @jeyasheelam3323
    @jeyasheelam3323 2 года назад

    Good partnership

  • @sudhaharan8805
    @sudhaharan8805 2 года назад +15

    Already market is fully loaded hybrid fruits and vegetables, now foreign crops also cultivated here by our farmers. Our own crops are slowly getting spoilt by invitation of other short term profit crops. We will be facing the side effect in the near future.

    • @g_mano_g
      @g_mano_g 2 года назад +4

      Can you list the names of our own craps , which are profitable to farmers ?

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 2 года назад +3

      The problem with our native crops and plants are their needs they need more water which is not available everywhere due to our poor water management we polluted more and it impacted our climate itself so that native crops are impossible to grow or less profitable to farmers plant like this which grouw on dry lands only grows here because we changed everything around us like this as a country of agriculture we failed to develop agriculture we polluted water and soil as a farmer with out controlling the climate and pollution farmers doesn't have any other option

    • @joyvency939
      @joyvency939 2 года назад

      @@adeptgamezone8457 exactly... What u shared is 100% true.. Our farmers are finding very very difficult to do agriculture now a days... A to Z every thing is corrupted....

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 2 года назад

      @@joyvency939 yes even they're asking bribe to give subsidy

  • @jayprasanth2545
    @jayprasanth2545 Год назад

    Ivalo nalla vivasaayam panrangaa water ilanu sonna nambura maari illa

  • @mosesdhinakaran7665
    @mosesdhinakaran7665 8 месяцев назад

    Very useful information

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 2 года назад +3

    Arumai❤

  • @brightlinrarer2763
    @brightlinrarer2763 2 года назад +1

    Nalla iruka 😳🥱🥱🥱

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 2 года назад +4

    Very open interview
    Thanks 👍