ஒரு முறை செலவு வாழ்நாள் முழுவதும் வருமானம் /One time cost is lifetime income

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #மின்சார விளக்கு பொறி#solar insect trap#solar vilakku pori #
    இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
    9003314004 கிளிக்பண்ணுங்க
    Gmail-Ganesharvind91@gmail.com
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.co...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 92

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +27

    இதே மாதிரியாக கொசுவுக்கு எதாச்சும் கண்டுபிடிச்சு எங்களை காப்பாத்துங்க

    • @joshuaraja5893
      @joshuaraja5893 Год назад +2

      கொசுவுக்கு பயன்படுத்தலாம் நாம் இந்த விளக்கை பார்க்க கூடாது. கண்பாதிக்கப்படும்

  • @VijayVijay-yi1ov
    @VijayVijay-yi1ov Год назад +14

    கொசுவுக்கு கண்டுபிடிங்கப்பா முடியல

  • @pnrao31
    @pnrao31 Год назад +8

    அருமையான கானொளி...
    இளைஞர்களுக்கு இவர் முன்னோடி.... உழவுக்கு வந்தனை செய்வோம்....
    பாலாஜிக்கு வாழ்த்துக்கள்....
    மேலும் மேலும் வளர இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.....👋👋👋👍👍👍🙏🙏🙏

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад +1

      நன்றி ஐயா

    • @tkmtkm6502
      @tkmtkm6502 Год назад +1

      இந்த மாதரி உள்ள சகோதருக்கு அரசு உதவி கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்

    • @ayyasamysamy6135
      @ayyasamysamy6135 Год назад

      9

  • @TSR64
    @TSR64 Год назад +2

    பாராட்டுக்கள்.
    தம்பி ஆங்கிலத்தின் தாய் மொழி தமிழ். பிறகு ஏன் தேவை இல்லாமல் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறீர்கள்...
    நன்றி வணக்கம்.

  • @rathnamrangasamy3448
    @rathnamrangasamy3448 Год назад

    முயற்சித்தால் கண்ப்பாக கொசு ஒழிப்பிற்கும் மருந்தில்லாத இந்த மாதிரி கருவியைக் கண்டுபிடிக்கலாம் . பாலாஜி அவர்களை முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நோயற்ற வாழ்வுக்கு மிகவும் தேவையான ஒன்று. வாழ்த்துக்கள் ! நல்லது !

  • @arulravi3625
    @arulravi3625 Год назад +8

    விலை பற்றி விவரங்களை சொல்ல வேண்டும் 🎉🤝🙏

  • @dins29
    @dins29 Год назад +9

    இந்த பொறி மழையில் நனைந்து விட்டது எனில் சேதாரம் ஆகுமா?

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад

      மழையில் நனைந்தால் எதுவும் ஆகாது

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 Год назад +3

    தென்னந் தோப்பில் உள்ள வண்டுகளைப் பிடிக்க முடியுமா

  • @srivairavaaagromachineries
    @srivairavaaagromachineries Год назад +3

    பேட்டரி சீக்கிரம் போயிடும்
    6 மாதத்தில் LED dim ஆயிடும்
    சர்வீஸ்கு சிரமம்
    ஆனால் தாய் அந்து பூச்சி புடிக்க அருமையாக இருக்கும்

  • @sahayaraj9558
    @sahayaraj9558 Год назад +3

    சோலார் விளக்கு பொறியின் விலை என்ன?

  • @moviesdush727
    @moviesdush727 Год назад +2

    வணக்கம், தலைப்பு : ஒரு முறை செலவு வாழ்நாள் முழுதும் வருமானம். ஒரு முறை செலவு பற்றி கூற வேண்டும் அல்லவா ? வாழ்நாள் முழுதும் வருமானம் : பராமரிப்பு செலவு கூற வேண்டும் அல்லவா ? அதில் பொருத்தியிருக்கும் பாட்டரியின் விலை என்ன ? அது எவ்வளவு காலம் உழைக்கும், அதை எத்தனை மாதங்களுக்கு பிறகு, எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மாற்ற வேண்டும். அது பற்றிய விபரம் பற்றி பேசாமல், உங்கள் பொருளை விற்பதற்கு விளம்பரம் தேவைப்படுகிறது, அது மட்டும் தான் குரியாக வைத்து பேசுகின்றீர்களே தவிர, விவசாயிகளின் சிரமம் பற்றியோ, அவர்களின் செலவீனம் பற்றியோ, நீங்கள் விற்கும் பொருளை அவர்கள் எப்படி மழைக் காலங்களில் அதை பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்பது பற்றி பேசாமல், உங்கள் பொருளை விற்பதற்கு விளம்பரம் செய்கின்றீர்கள். நான் முழுமையாக தங்கள் இருவரின் விளம்பர பேச்சுக்களை கேட்டதால் கண்ட உண்மை இது தான். வாழ்க வளமுடன்.

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Год назад +1

    திருடிட்டு போகாமல் இருக்க என்ன செய்ய? என்ன விலை ?

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад

      திருட்டு போகாமல் இருக்க கான்கிரீட் கலவை போட்டு புதைத்தால் பாதுகாப்பாக இருக்கும்... விலை 3000₹

  • @Maathav94
    @Maathav94 Год назад +2

    Your videos are so good 👏👏👏

  • @sundarrajantiruvenkatachar4396

    Good innovation, cost not revealed

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi Год назад +2

    நான் இதே கிரீனோவிக்ஸ் இரண்டு வாங்கி 18 மாதங்கள் ஆகிறது. இரண்டும் இப்போது வேலை செய்யவில்ல.

    • @jayakumara7395
      @jayakumara7395 Год назад +1

      Fraud a

    • @vembuvivasaayi
      @vembuvivasaayi Год назад

      @@jayakumara7395 அப்படி சொல்லமுடியாது, ஆனா தரம் கொஞ்சம் குறைவு.

  • @sunillims8166
    @sunillims8166 Год назад +2

    Price Should mention video itself.please

  • @grajan3844
    @grajan3844 Год назад +3

    Valuable product 👌

  • @muthukumarsaravanan7177
    @muthukumarsaravanan7177 Год назад +1

    How much this amount?

  • @thevapaskaranmurugupillai8827
    @thevapaskaranmurugupillai8827 Год назад

    இதன்மூலம் நுளம்பை கட்டுப்படுத்த முடியுமா.

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 Год назад +1

    Will it help for 🦟 mosquito, house fly

  • @natarajannatarajan9359
    @natarajannatarajan9359 Год назад +1

    Potchekalai kondu vettal epadi eyarkkai nallaerukkum

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад

      இந்த சோலார் விளக்கு பொறி மாலையில் வரும் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும்.

  • @davidanbarasan2030
    @davidanbarasan2030 Год назад +1

    Pooche Ilana thavram aliyum

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +4

    வீடுகளில் கொசு பிடிக்க உதவுமா சார்.?

    • @meenakshiramiah2403
      @meenakshiramiah2403 Год назад

      இதோடு ஒரு லைட்டும் சேர்த்து கொடுக்கமுடியுமா? மேலும் கீழே டஃப் சற்று பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும்

    • @arulravi3625
      @arulravi3625 Год назад +1

      இதையே பயன்படுத்தினால் கொசு வரமாட்டேன்னு சொல்லுமா 🤣

  • @BALABALA-lu2pi
    @BALABALA-lu2pi Год назад +1

    Beans flower Ulla pulu ku ithu use pannulama

  • @mohamedrafi4357
    @mohamedrafi4357 Год назад +2

    Why bro you can't speak in tamil bro.. 90%English 10%tamil super bro...

  • @murugesanb6471
    @murugesanb6471 Год назад +2

    இதன் விலை என்ன என்று சொன்னால் வாங்கலாம் என உள்ளேன்

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад

      3000₹ including courier charge

    • @muthuraj4221
      @muthuraj4221 Год назад

      இதில் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் செத்துவிடும்.

    • @techareatamil
      @techareatamil Год назад

      @@muthuraj4221 aama bro
      honey bee also dead

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Год назад

    ரெண்டு பேரும் இந்தியரே உள் ஒன்று உள்ளது வெளியே வேறோன்ரு இருக்கு பணத்துக்காக நீங்கள் சொல்வது புரிகிறது

  • @JeyakanthJega
    @JeyakanthJega Год назад

    I think it is good how will be the item i am srilanka

  • @sudhakarg5222
    @sudhakarg5222 Год назад

    Thanks lot bro. Give your details for order

  • @murthymur7327
    @murthymur7327 Год назад +3

    price how much bro

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 Год назад +1

    Goodjob

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Год назад

    மதிக்கெட்டவன் தயாரித்த ஒன்றை(இரசாயணம் )நம் மக்கள் மதிகெட விற்றான்

  • @kanaiyaramveeraswamy4440
    @kanaiyaramveeraswamy4440 Год назад +2

    Supper

  • @palanimalaikandhaswamy8354
    @palanimalaikandhaswamy8354 Год назад +1

    Cost of the unit

  • @selvampachiyappan2743
    @selvampachiyappan2743 Год назад +2

    Anna video super

  • @JayaKumar-ld2od
    @JayaKumar-ld2od Год назад

    Price evlo sir. Vanthavaasiyil ungaluku kadai iruka

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад

      3000₹ including courier charge.... vandavasi to chetpet road....old MRF showroom 1 st floor.

  • @chandrasekaran7020
    @chandrasekaran7020 Год назад

    ஏங்க விவசாயம் என்றாலே ஆங்கிலதாவருமா

  • @sampathsampath9417
    @sampathsampath9417 Год назад +2

    👍

  • @coolbalacool
    @coolbalacool Год назад

    Good sir
    New subscriber

  • @murugesanp4094
    @murugesanp4094 Год назад

    ஏலெ பாண்டி லெ டாயர் பாண்டி

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +1

    Great sir🙏🙏🙏 please amount send me sir

  • @rajasekaransubbiah1797
    @rajasekaransubbiah1797 Год назад

    மருந்தடுச்சா எல்லாமே செத்துப்போகுது including மனுஷனும்தான்.

  • @mamoontharik498
    @mamoontharik498 Год назад

    I won’t this machine

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад +1

    யாராவது திருடிட்டு போய்டுவாங்களே !!!

  • @davidraja9744
    @davidraja9744 Год назад +1

    Justice for srimathi

  • @nainararumugam
    @nainararumugam Год назад

    😊😊😊😊😊😊❤❤❤❤💗💗💗😍😍😍😍😍💐💐💐👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐

  • @palanimalaikandhaswamy8354
    @palanimalaikandhaswamy8354 Год назад +1

    Pls tell contact no

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Год назад

    சொல்வது முழு உண்மை இல்லை
    இதில் முழுவதும் கட்டுப்படுத்த முடியாது

    • @jaikeerthinursery5242
      @jaikeerthinursery5242 Год назад

      வணக்கம் ஐயா இந்த வீடியோவில் சொல்லி இருப்பது போல் 80% பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.

  • @Detrosploit
    @Detrosploit Год назад

    எது.. Solar trap கண்டு புடிச்சா னா.. டேய் இது வந்து 10 வருசம் ஆச்சு டா

  • @s-onetech4762
    @s-onetech4762 Год назад +1

    இதனால் எந்தப் பயனும் இல்லை!

  • @madeinindiamatrimonys4686
    @madeinindiamatrimonys4686 Год назад

    தமிழ்ல பேசுங்கப்பா.