Ignore negativity... Music chat with viral singer Thirumoorthy | D. Imman | Vijay |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 599

  • @suppumpmmpmsuppu5876
    @suppumpmmpmsuppu5876 5 лет назад +305

    இமான் சார் நல்ல மனசுக்கு
    நல்லா இருப்பிங்க

  • @vasudevanashokraj9095
    @vasudevanashokraj9095 5 лет назад +246

    உண்மையான ஒரு நல்ல மனிதர்
    நல்வாழ்த்துக்கள்.

  • @prasadhvijay
    @prasadhvijay 5 лет назад +162

    மயக்கும் குரல், அடக்கமான தெளிவான வெளிப்படையான பேச்சு. ஆச்சரியமான விஷயம், இவர் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் என்பது. வாழ்க வளர்க திருமூர்த்தி.

  • @k.k.t9207
    @k.k.t9207 5 лет назад +539

    Namma thirumoorthy fans like podunga

  • @feelthirsty5111
    @feelthirsty5111 5 лет назад +72

    நீங்க மென்மேலும் வளரனும் சகோதர😍😍

  • @guru7149
    @guru7149 5 лет назад +90

    வாய்ப்பு என்ற கயிறு எல்லாருக்கும் ஒரு முறை வரும் அது வரும் போது அதை பிடித்து ஏறி வருபவன் வெற்றி அடைகிறான் .திருமூர்த்தி மேலும் மேலும் உயரம் செல்ல வாழ்த்துக்கள் 💐

    • @krishnamoorthysubramanian2506
      @krishnamoorthysubramanian2506 5 лет назад +1

      வாழ்த்துக்கள். இறைவன் அருளால் வேண்டுகிறேன்.

    • @aradhanamedia5695
      @aradhanamedia5695 5 лет назад

      Nice once more thirumoorthy ☺

  • @nathansarmin5919
    @nathansarmin5919 5 лет назад +150

    கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது 💐💐💐💐🙏🙏🙏

  • @harikharan5028
    @harikharan5028 4 года назад +2

    அனைவருக்கும் திரமைஇருகலாம் அனால் திரமையைவளர்த்து கொள்ள ஒரே ஒரு வாயய்ப்புதான் உள்ளது திருமூர்த்தி அண்ணனை தமிழ் மக்களுக்கு கொன்டுவன்த திருமூர்த்தி அண்ணன்களுக்கும் D. இமான் அண்ணனுக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏youTube சேனல்ளுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙌🙌🙌👏👏👏👏👏

  • @sbharathikannan756
    @sbharathikannan756 5 лет назад +40

    Munpaniya... goosebumps 💯👏👏👏

  • @mohamedalijinnah1863
    @mohamedalijinnah1863 5 лет назад +89

    பாடகர் தம்பி திருமூர்த்தி வெற்றியின் உச்சம் தொட அண்ணனின் நல்வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-dn2xk
    @PraveenKumar-dn2xk 4 года назад +1

    சூப்பர் அருமையா பாடுகிறீர்கள் திருமூர்த்தி நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @guru7149
    @guru7149 5 лет назад +68

    கெட்டவர்களுக்கு எல்லா அவையங்களும் நல்ல இருக்கு நல்லவர்களுக்கு எதாவது குறை வைத்து விடுகிறான் இறைவன் .

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 5 лет назад +2

      பாலாபிஷேகம் செய்யும் ஊதாரி ரஜினி ரசிகர்கள் இதுபோன்ற பார்வையற்றவர்களுக்கோ அல்லது வறுமையில் உள்ளவர்களுக்கோ உதவி செய்து இருக்களாம் பாலாபிஷேகம் செய்து புனிதமான பாலை வீணடித்தவர்களை கடவுள் தக்கபாடம் புகட்டுவார் இதை தடுக்காமல் பெருமையாக நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிகரெட் புகழ் ரஜினி அய்யோக்கியன் அதிசயம் அற்புதம் என்று உளருகிறார்(ன்)

    • @siddharthk1154
      @siddharthk1154 5 лет назад +2

      @@மூங்கிலான் pichakara Mari kadhariyae saavu Simon porikki Thambigal🤣🤣🤣😂😂😂😂👎👎👎

    • @karthikeyans5371
      @karthikeyans5371 5 лет назад +1

      @@மூங்கிலான் ththaa kadhariye saavu da

    • @kumarn1816
      @kumarn1816 5 лет назад

      குறை இருப்பதால்தான் இந்த திறமை அவரிடம் இருந்து வெளிப்படுகிறது நண்பா இல்லையென்றால் இதுப்போன்று திறமைகள் எளிதாக இவர் போன்ற தம்பிகளுக்கு வந்திடாது நண்பா ❤😊😊👌

  • @saravananraja07
    @saravananraja07 5 лет назад +16

    நண்பர் திருமூர்த்தி அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... 💐

  • @harikharan5028
    @harikharan5028 4 года назад +3

    I love திருமூர்த்தி அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @johnpaulfm285
    @johnpaulfm285 5 лет назад +69

    நீரோடி வாழ்க பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🌹💐💐💥💐

  • @emmanuvelpradeepraj9027
    @emmanuvelpradeepraj9027 5 лет назад +13

    சூப்பர் தல இன்னும் பல உயரத்தை அடையும்😘😘😘

  • @jagathgurum9132
    @jagathgurum9132 5 лет назад +9

    நண்பா சூப்பர் நண்பா உன்னோட வாழ்க்கை மிகவும் அற்புதமானது வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க மேலும் மேலும் வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 5 лет назад +13

    வாழ்க வளமுடன் நீங்கள்
    மேலும் மேலும் உயர வேண்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐👌

  • @jacejovial1782
    @jacejovial1782 5 лет назад +217

    Sevvanthiye Nochipatti Thirumoorthy Fans HIts Like.....

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal 5 лет назад +18

    என் அருமை சகோதரனே உன்னிடம் சேர்ந்து ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை

  • @KumarKumar-ny7xu
    @KumarKumar-ny7xu 5 лет назад +31

    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

  • @nageshnaga4847
    @nageshnaga4847 4 года назад +4

    Great Bro 💐💐
    Hands of U imman Sir
    Vijaykanth Sir Pola Nalla Manithar

  • @dineshbalraj_
    @dineshbalraj_ 5 лет назад +16

    வாழ்த்துக்கள் சகோ.. மென்மேலும் வளர வாழ்த்துகள்.... இமான் சாருக்கு நன்றி

  • @johnrichie76
    @johnrichie76 4 года назад +4

    Amazing Talent. Best wishes to Singer Thirumoorthy to reach destined heights.

  • @lourdhumary3212
    @lourdhumary3212 4 года назад +1

    Unga voice manasuku romba peace tharudhu... Spb sid sriram gv anirudh ivanga voice LA Elam edho oru magic relief tharum Unga voice sumthng Amaithiya neraiya tharudhu.... Iraivanoda Arul ungalodu Epodhum irukum... 💚💚💚💚💚💚💚💚

  • @noticeboard3697
    @noticeboard3697 3 года назад

    என் அருமை சகோதரா!
    நீ மென்மேலும் வளர வேண்டும். இறைவனின் ஆசீர்வாதம் உன் கூட எப்பொழுதும் இருக்கும்.
    வெளுத்துக்கட்டு டா என் தம்பி.

  • @rajeshsoundar1159
    @rajeshsoundar1159 5 лет назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர் திருமூர்த்தி

  • @rahugupathi5416
    @rahugupathi5416 3 года назад

    சூப்பர்.திருமூர்த்தி அவர்களே வாழ்த்துக்கள். புகழ் உச்சிக்கு செல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @vickycastro9051
    @vickycastro9051 4 года назад +3

    Hats off Thirumoorty.. awesome voice.. ♥️♥️ from malaysia..

  • @rubeshkumar1560
    @rubeshkumar1560 4 года назад

    உண்மையாய் உழைத்தவர்கள் தோற்றுப்போனது வரலாறும் இல்லை சரித்திரம் சரித்திரமும் இல்லை நீங்கள் உங்கள் போக்கிலே இருங்கள் ஆயிரம் பேர் உங்கள் புகழ் இருக்கும் பொழுது வருவார்கள் பின்பு நம்மை விட்டு விடுவார்கள் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளீர்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @சத்யம்மொபைல்
    @சத்யம்மொபைல் 5 лет назад +14

    Super voice thiru moorthi......🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳🇮🇳🌷🇮🇳🇮🇳🎂

    • @selvamanipandian6226
      @selvamanipandian6226 4 года назад +1

      திருமூர்த்தி நீவெளிச்சத்திற்கு வர உதவியவர்களை மறந்து விடாதே . அப்பொழுது தான் உன் புகழும் உன்மேல் எல்லோரும் காட்டும் கருணையும் நிலைத்து நிற்கும்

  • @murugeswarid6827
    @murugeswarid6827 4 года назад

    நிறைய வாய்ப்புகள் கிடைக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் திருமூர்த்தி

  • @sureshkumark7357
    @sureshkumark7357 5 лет назад +12

    வாழ்க்கை ஒரு வெற்றி 👍👍👍👍❤️

  • @TimePass-oi8rp
    @TimePass-oi8rp 5 лет назад

    மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமூர்த்தி அவர்களே!!! இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டுகிறேன்!!!

  • @ranivedivel5694
    @ranivedivel5694 5 лет назад +2

    Super thirumoorthi 👑 nice nice song bro nice voice 👌

  • @imranmails
    @imranmails 4 года назад

    சூப்பர் வாழ்க பல்லாண்டு. அருமையான குரல்.👌

  • @eswaranathan7404
    @eswaranathan7404 3 года назад

    Super tirumuroothy tambi...saya mengupcahkan terima kasih.mesti berjaya...
    Frm Malaysia

  • @sathishhaiku546
    @sathishhaiku546 4 года назад

    திருமூர்த்தி நிச்சயம் பரட்டக்குறியவர் தான். பேட்டி எடுத்த உங்கள் குரல் கூட அழகு... உங்கள் புன்னகையும் சேர்த்து .

  • @heartmoon8968
    @heartmoon8968 5 лет назад +5

    Sema - May God bless ( Thirumurthy )

  • @lovelymaids3914
    @lovelymaids3914 5 лет назад +23

    No need any music instruments. The voice tone like a honey and silky woow

  • @jessenathanaelselvanayagam3336
    @jessenathanaelselvanayagam3336 5 лет назад +9

    I feel very happy for this young man..🎧🎶

  • @MuthuKumar-rj4kl
    @MuthuKumar-rj4kl 5 лет назад +10

    நல்ல திறமை இருக்கு,good man of tha bright future🌹🌹

  • @rajdivine803
    @rajdivine803 5 лет назад

    என்னுடைய வாழ்க்கையில் நான் முடியும் வரை பார்த்த நேர்காணல் வீடியோ இதுவாகத்தான் இருக்கும் ❤️❤️
    From Sri Lanka ❤️🇱🇰

  • @vijaymano3441
    @vijaymano3441 5 лет назад

    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் திரு மூர்த்தி அண்ணா மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @sinthusinthu9977
    @sinthusinthu9977 3 года назад

    திருமூர்த்தி அண்ணா நீங்க இன்னும் வழர வாழ்த்துக்ள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @shekrasheeth872
    @shekrasheeth872 5 лет назад +3

    God bless Mr.thirumoorthy bro nice voice

  • @parameshp1003
    @parameshp1003 5 лет назад +10

    தம்பி உன் பாடல்கள் எனக்கு பிடிக்கும் 🌹நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன் என்பதால் நீ இன்று கோடி கணக்கில் அண்ணன் களை சம்பாதித்து விட்டாய் உன் 🎧🎻🎺🎷🎤🎼🎹🎶இசை பயனம் தொடரே வாழ்த்துக்கள்🎉🎊

  • @maayakannanmaayakannan5873
    @maayakannanmaayakannan5873 5 лет назад +1

    முயறர்ச்சித்தா முதல் வெற்றி 👍👍👍👍👍👍👍👍👍நண்பா வாழ்த்துகள்

  • @sukumaranpasam7961
    @sukumaranpasam7961 5 лет назад

    முயற்சி திருவினையாக்கும் திருமூர்த்தி வாழ்த்துக்கள். ஊக்குவித்த இமான்சார் வாழ்க.

  • @srinicheenu3207
    @srinicheenu3207 5 лет назад +1

    D.Imman annanuku romba romba thanks

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 3 года назад

    நல்லதொரு நேர்காணல். தொகுப்பாளினி நிவேதா அழகாக நேர்காணல் செய்திருக்கிறார். திருமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  • @கணபதி-வ4ய
    @கணபதி-வ4ய 2 года назад

    ஒரே பாடலில் பணக்கார ன் ஆனது சின்னராசு க்கு அப்புறம் இவர் தான் 🌹🙏👍🔥

  • @rojarajendran802
    @rojarajendran802 5 лет назад +6

    Munpaniya kannana kanna my favorite song thiru brother sema voice wow God bless you

  • @thamilselvan3176
    @thamilselvan3176 5 лет назад +4

    Nivetha's interaction is very mice. Interview is soo nice. Thanks for both as well Puthiya thalaimurai

  • @ramanathanharini109
    @ramanathanharini109 5 лет назад +6

    தலை படத்தில் கண்ணான கண்ணே சா ங் நல்லா இருக்கு எவ்வளவோ மேலே போனாலும் அதை மறந்தால் நீ மனிதன் இல்லை அப்படி இல்ல ரொம்ப நல்லவர் அவர் பெயரை காப்பாற்ற

  • @sheeshee2920
    @sheeshee2920 5 лет назад +12

    Salute to who released the first most video of him

  • @kamarajdharun6215
    @kamarajdharun6215 5 лет назад +3

    Super voice God bless thirumoorthi

  • @jasinthanjasinthan4587
    @jasinthanjasinthan4587 3 года назад

    Thirumoorthi anna i am sri Lanka unkalkural super a irukku menmelum valara enkaludaya vaalthukal

  • @aravindaravind5890
    @aravindaravind5890 5 лет назад +13

    Malti talented person, god bless you thirumoorthi

  • @suthanr9564
    @suthanr9564 4 года назад +1

    Great human D.Iman Sir........

  • @saravananhanisha2827
    @saravananhanisha2827 5 лет назад +7

    வெற்றி பயணம் தொடரட்டும் bro...

  • @kannancena3655
    @kannancena3655 4 года назад +3

    Hats-off to future singer thirumoorthy💐👍

  • @lourthupackim4886
    @lourthupackim4886 5 лет назад +9

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் இமான் அண்ணா வாழ்த்துக்கள் புதியதலைமுறை

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul 4 года назад

    Bro...i realy support u vote u.....👏👏👏👏👏திருமுர்த்தி

  • @Nitha2786
    @Nitha2786 5 лет назад +12

    Nice nalla kural 👍👍👍

  • @prabun7162
    @prabun7162 5 лет назад +14

    Thambi ne nalla irukanum pa. Neraiya achieve pananum. 💐

  • @p.jayakumarp.jayakumar9027
    @p.jayakumarp.jayakumar9027 3 года назад

    இளம் வயது SPB குரல்,மீ்ண்டும் SPB,நன்றி இமான்🌈

  • @winwin-bf6td
    @winwin-bf6td 5 лет назад +4

    Thirumoorthy vera level nnu solravanga oru like avarukkaha pottu motivate seyyunga my friends

  • @jraja1685
    @jraja1685 4 года назад

    ஒவ்வொருவர் உள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதுவே இறைவன் படைப்பு.

  • @balajiroshan2323
    @balajiroshan2323 4 года назад +1

    Super Thrimoorthy grtest

  • @syedabuthair8815
    @syedabuthair8815 5 лет назад +4

    Thambi Thirumoorthy nee nalla varuva Ella Pugalum Iraivanukea🕋🕍🌄

  • @sridharp9972
    @sridharp9972 5 лет назад

    மிக்க மகிழ்ச்சி..குரல் மிக இனிமை..மிக திறமை...
    ஒரு சிறிய வேண்டுகோல் அழகான ஒரு கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் தம்பி..
    தவறாக சொல்லிவிட்டேன் என்றால் மண்ணிக்கவும்..

  • @sindhusindhu1116
    @sindhusindhu1116 5 лет назад +1

    iam sri lanka dr I like ur ovice so much I like u also God bless u

  • @dr.sunaidu7651
    @dr.sunaidu7651 5 лет назад +2

    I don't know what to say. Simply amazing! God bless!

  • @k.ranjithkumar9036
    @k.ranjithkumar9036 5 лет назад +1

    Bro veara level bro nenga... Proud to be an Thirumoorthi anna fans

  • @anbalagananbalagan2192
    @anbalagananbalagan2192 4 года назад

    திருமூர்த்தி சார் நீங்க நல்லா இருக்னும் வாழ்த்துகள்

  • @jeyarajs126
    @jeyarajs126 5 лет назад +7

    வாழ்த்துக்கள் bro 💐
    Good ancoring 👏👏

  • @kumarm2548
    @kumarm2548 3 года назад

    திருமூர்த்தி மென்மேலும் முன்னேற வாழ்த்துகள்.

  • @காமம்2கடவுள்
    @காமம்2கடவுள் 5 лет назад +1

    Nivetha madam..ungaloda hardcore fan na..love u

  • @VRaaj2220
    @VRaaj2220 3 года назад

    உன் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏😘😘

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад

    really super i am big fan of thirumorthy

  • @balajim6970
    @balajim6970 3 года назад

    வாழ்க மென்மேலும் வளர்க தோழரே...

  • @r.gomathi4911
    @r.gomathi4911 4 года назад

    Thirumoorthi sir your voice very amazing. Casuala pesiringa. Innocenta irukinga. Ungaladuya fan sir.

  • @maddy1605
    @maddy1605 5 лет назад +14

    Thirumoorthy you are one of the my favorite play back singer 💖💖💖💗

  • @jeradnoel
    @jeradnoel 5 лет назад +7

    Thambi super da
    Nee Vera level da
    Romba romba Happy
    Una parkum poothu
    May god bless you da ❤️❤️😇🔥🤝

  • @laks_designer
    @laks_designer 5 лет назад +14

    I wish him all the best and his career. God bless him always.

  • @KarthiK...A
    @KarthiK...A 5 лет назад +21

    இசையே உன் வாழ்க்கைக்கு முதல்கண் தம்பி..

  • @HemaLatha-hj9ri
    @HemaLatha-hj9ri 4 года назад

    Congratulations🎉🎊 thirimoorthy try pannunga ennum neraiya opportunity kedaikum all the best 👍💯👍

  • @abdulbari7547
    @abdulbari7547 3 года назад

    Super Arumai.🌺💐✋👋👌👍

  • @sathyasathish2081
    @sathyasathish2081 5 лет назад

    திருமூர்த்தி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @jeevajeeva3232
    @jeevajeeva3232 5 лет назад +12

    SBP குரல் போலவே இருக்கு தம்பி
    பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 лет назад

    இமான் இசையில் பாடல்கள்.இமான் சார் நன்றிகள் சார்..வளர்க திருமூர்த்தி ..

  • @saro7161
    @saro7161 3 года назад

    Mr.Thirumoorthy .kita irunthu Nam niraya katrukolla vedum.vallthukal .

  • @rajasamy6754
    @rajasamy6754 4 года назад

    செம அற்புதம் தம்பி உங்கள் குரல்

  • @vinodhkumar3847
    @vinodhkumar3847 4 года назад

    Lovly multi talent thirumurthy 💖💥💥

  • @thiyagarajanraja5729
    @thiyagarajanraja5729 2 года назад

    நல் வாழ்த்துக்கள் இமான் திருமூர்த்தி அவர்களே

  • @usharajeswari8714
    @usharajeswari8714 4 года назад

    பிறப்பு என்று இருக்கும் போது இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. அப்படி யாராவது இவருக்கு கண் தானம் செய்ய கடவுளை வேண்டுவோம். 🙏🙏🙏🙏

  • @ManojKumar-kd2ee
    @ManojKumar-kd2ee 4 года назад +1

    Inspiring talent lot of people definitely will get inspired by hearing your success story amazing talent bro all the very best

  • @aradhanamedia5695
    @aradhanamedia5695 5 лет назад

    Handsome voice thirumoorthy if you keep it up you will become the most popular singer 😇😄😊😉😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌👦👦👦👦👦👦👦

  • @SIVASIVA-li9gl
    @SIVASIVA-li9gl 5 лет назад +16

    Welcome to industry thirumoothy anna