இலங்கை கூட்டி தீவில் இறுந்து என் அன்பு இமான் அண்ணா என் தம்பிக்கு செய்த உதவி இன்று உலகம் எங்கும் பறந்து செல்கிறோது என் அன்பு இமான் அண்ணா உங்களுக்கு கோடன கோடி அன்பு வாழ்த்துக்கள் அண்ணா
எல்லாமும் எல்லாரும் பெரவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் திருமூர்த்தி அவர்கலுக்கு வாழ்த்துக்கல் மென்மேலும் உங்க குரல் திரயினில் ஒலிக்க எல்லாம் வல்ல இரைவன் அருள் புறீவாராக ,
நேர்காணல் கொடுப்பவர்கள் அடக்கமா அமர்ந்திருக்காங்க எடுப்பவரிடம் அந்த அடக்கம் இல்ல காரணம் கொடுப்பவர்கள் அனுபவசாலிகள் இல்லை என்பதாலா ? அனுபவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் திறமைசாலிகள் திறமைக்கு மதிப்பலிப்போம்....
நன்றி பிரசாந்த் அண்ணா, தொடந்து சமூகம் சார்ந்த செயல்களை முன்னெடுப்பதில் மற்றவர்களுக்கு(RUclips channel) எடுத்துக்காட்டாக இருக்கின்றீர்கள் ,நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் ..❤
திருமூர்த்தி வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிதிருமூர்த்தி உன் வாழ்வு அவங்களோடு சார்ந்தவர்களும் வாழ்க அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்த பந்தலும் நீரோடி வாழ்க
திரு...முர்த்தி.....நிங்க சாதிப்பிங்க....நான் ஒரு விடியேல சென்ன மாதிரி. ...நிங்க பிரபலம் ஆவிங்க. திறமை உங்களிடம் உணடு...இன்னும் சில நாட்களில்......வாழ்த்துக்கள்
Legends say prashth sir will give heart to it
😎😎😎😎😎
திரு மூர்த்தி அண்ணா வாழ்த்துக்கள்
திருமூர்த்திய வாட்ஸப்ல வைரலாக்கிய ..... நண்பனுக்கும் கோடான கோடி நன்றிகள்
👍
உங்கள் உடைய நேர்காணலில் கேள்வி மிக நேர்த்தியாக இப்படி ஒரு இனிமையான கேள்வி அருமையாக பேச்சு நல்லா இருந்தது.
i thank for every people who stand behind thirumoorthy . exspecially imman sir.you are great.i love his first song .its so touching.
thks public for like my commands
பின்னனி இசை இல்லாமலே இவர் குரல் கேட்பது மிக அருமையாக உள்ளது
Nochipatty Thirumurthy vazhthukal.Arumaiyana thiramai.Wish u all Gud luck for ur future.
Entha manasu thaan sir kadavul🙏🙏❤️
Definitely , he really great 😀
ruclips.net/video/EMl6Pl0XGFg/видео.html support frnds
Zeedfh
நான் சிருச்சிகிட்டே மனசு முழுக்க சந்தோஷத்தோடு பார்த்த முதல் காணொளி
I had tears In my tears suddenly don't no y.hats off brother...
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்மீது கழிவிரக்கம் கொள்ளாமல் சுயமரியாதையோடு இருப்பது என்பது மிகவும் சிறப்பு, வாழ்த்துக்கள் தம்பி.
தம்பி திரூமூர்த்தி நீ நல்லா வருவடா கடவுள் உனக்கு துணையிருப்பான்
Super
Kadavul ilai enralum....nam irukirom...
His confident level gives more confident to us.All the best bro have a bright future
😍காட்சிகளே தெரியாதவன் தன் கனவைப்பற்றி பேசும்போது என் கனவுகள் எல்லாம் அற்பமாகிப்போகிறது🥰🥰🥰😇😇
கவித கவித.
♥️♥️♥️👏👏👏👏
Bro enapa ipdi comment potruka pppaaahhh ... 💐💐💐
பாண்டா செம..
திருமூர்த்தி இன்னும் வெற்றியடைய வாழ்த்துகள்...
திருமூர்த்தி bro ku உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகள் நன்றிகள்
வாழ்க பல்லாண்டு திருமுர்த்தி அண்ணா👏👏👏🤝
இலங்கை கூட்டி தீவில் இறுந்து என் அன்பு இமான் அண்ணா என் தம்பிக்கு செய்த உதவி இன்று உலகம் எங்கும் பறந்து செல்கிறோது என் அன்பு இமான் அண்ணா உங்களுக்கு கோடன கோடி அன்பு வாழ்த்துக்கள் அண்ணா
பாடல்களில் உச்சரிப்பு அருமை
Fantastic interview Prashanth JI. Epitome of your interviews for life 😍
Anna u r the best Anna ❤️ God bless you Anna ,
Proud of u r subscriber , Anna
Extremely soulful video 💕💕💕💕💓
Un review ku neraiya haters irukelam irundhalum....
Nee manushan yaaaa❤💕
Wishing u for 1 million subscribers!
எல்லாமும் எல்லாரும் பெரவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
திருமூர்த்தி அவர்கலுக்கு வாழ்த்துக்கல் மென்மேலும் உங்க குரல் திரயினில் ஒலிக்க
எல்லாம் வல்ல இரைவன் அருள் புறீவாராக ,
Iam your first girl fan😀😀😀😍😍😍😍😍😍🥰🥰🥰🥰😆😆😆
யோவ் பிரசாந்த்...
உன்னை நினைச்சாலே பெருமையா இருக்கு...
Un voice la oru magic irukku nanba
Parvathymam unga lyric ketka ketka romba nallaerukku nalla tami song
நேர்காணல் கொடுப்பவர்கள் அடக்கமா அமர்ந்திருக்காங்க எடுப்பவரிடம் அந்த அடக்கம் இல்ல காரணம் கொடுப்பவர்கள் அனுபவசாலிகள் இல்லை என்பதாலா ? அனுபவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் திறமைசாலிகள் திறமைக்கு மதிப்பலிப்போம்....
One of the best interview in #Tamilcinemareview
Super brother neinga innam periya level Ku poga na pray pannikuran
Thank u for this interview na ❤❤Motivational,Kindness,Positive vibes Interview❤❤🔥🎆🎉
See his maturity he his very good at practical life
Aaama... Semma interview... Panda adha correct ah kandupidichu,, ivlo nalla answer panra,,, andha anubavum epdi kedachadhunu ketaaru.....sooper
Best episode bro😍❤
Arumaiyana koral valam..
Padalai ketal etho manam enam poriyatha valiyai unargirathu..
Petchil athigamana poruppuratchi..
U r very really confidence voice song singer great congratulations God bless you brother
Super voice thirumurthi......🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳🇮🇳🌷🇮🇳🇮🇳🇮🇳
God is Great 🙏🙏🙏. Thirumoorthy you are blessed 👍👍👍😍😘😘😘😘😘😘🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌.... Turning point in your life 👌👌👌👌👌
Arivaliyana pathil adutha sings super star pa nee... God bless u
Kindness overloaded na😍😍❤❤😢❤❤🎶
நன்றி பிரசாந்த் அண்ணா, தொடந்து சமூகம் சார்ந்த செயல்களை முன்னெடுப்பதில் மற்றவர்களுக்கு(RUclips channel) எடுத்துக்காட்டாக இருக்கின்றீர்கள் ,நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் ..❤
Namma Ooru krishnagiri Pasnga like panunga 😍🔥🔥😎😘🤗
மூர்த்தி ரொம்ப முதிர்வு மிகுந்த பக்குவமான பேச்சு.. லெஜெண்ட்..
I liked this interview bro
Super ah irunthathu..
One of the best interview from your side...
தம்பி திருமூர்த்தி படைத்த பிரம்மன் உங்களை கைவிட மாட்டார் அவருடைய துணை என்றும் உங்களுக்கு உண்டு
மென்மேலும் வளர அந்த கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் வாழ்த்துக்கள் தம்பி
So matured response, such a genuine person . God bless u loads of success..🙏🙏🙏💐💖
Hearty wishes Nanba 👍God bless you
Super brother self confidence create 👏🤝
அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள் May god bless you
YOUR VERY ABLE
NOT DISABLE ALL GOD'S BLESS YOU 🙏
FOR EVER 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Arumai Anna Vaalthukal 🙏🙏🙏
Pandangra vaarthai mela kooda mariyathai varuthu. Great job Prashant 👌
GOD BLESS ALWAYS
EVERY GOOD HEARD PEOPLE
IN THE WORLD
THANKS a lot
உண்மை அன்பு சூப்பர் ப்ரோ நீங்களும் குழந்தைபோல மாறிட்டீங்க வாழ்த்துக்கள் மூர்த்தி ப்ரோ
Ippa semma voice ...melt panrenga nanba 😍😍
திருமூர்த்தி வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிதிருமூர்த்தி உன் வாழ்வு அவங்களோடு சார்ந்தவர்களும் வாழ்க அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்த பந்தலும் நீரோடி வாழ்க
Super thambi valthukkal
A very kind gesture sir !! Hats off
awesome bro soon we want to see you as a composer and singer...
thirumoorthy i am always support you.
வாழ்க சார் கடவுளை நேரில் பார்க்கிறோம் சார்
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.
Antha Manasu Than Sir Kadavul Brother ❤️
Great job bro
Super voice. Great love you
செவ்வந்தியே பாடல் மிகச்சிறப்பு
சூப்பர் பிரசாந்த் அண்ணா
No dislikes... Super prasant bro... 😍😍😍
Romba thanks sir neenga nallla irrukanum
Prashanth sir one heart for mee
superb voice thirumoorthy anna thalaivan Panda nee vera level ma
வாழ்த்துக்கள் இறைவன் ஒருவன் பெரியவன் ஓன்றை எடுத்து கொண்டு இன்னும் ஓன்றை கொடுத்ததுக்கு இறைவனுக்கு நன்றி
Thirumoorthy voice is so sweet
எளியவர்களுக்கு இறைவன் துணை.
நன்றி சாகோ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமூர்த்தி வாழ்த்துகள்
வாழ்க திருமூர்த்தி
God bless you thirumurthi, u will become good singer and composer
17.58 the soundtrack is closed what happened after 19.36 stated
Super Anna keep going on only one thing ignore negativity and rock on
Gods gift. Great brother
Valzha Vazhamudan 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துகள் திருமூர்த்தி.
ivar yappa enna padal paduruvanu rompa aasiya iruku thirumurthy
Adukalam movie la irunthu unga reviews pakuren innum nenga cinemavula valaranum🥰🥰🥰
Thanks Prashant Anna♥️
Super Prashanth... Eyes are wet
இன்னைக்குதான் உறுப்படியான வீடியோ அப்லோட் பன்னியிருக்கிங்க...🤗🤗
🤣🤣🤣🤣🤣
Anna neega ennum valkaila nalla varuvega anna I love you so much Anna 😘😘😘
வாழ்த்துக்கள் அண்ணாச்சி வாழ்க வளமுடன்
Love u prasanth brother ❣️ keep doing an a excellent interview 👌
Anna super🙏🙏🙏🙏😭
Super Anna 🧡💜💙
God bless for more
En Thambhi ena alagu voice ne kandipa mela vanthuruva da😘😘😘
Anna oru promise enakkaga..idhe maari ella dharavaiyum nalla manasoda phudhu talents ae varaverpinganu!!
Anna super 🙏🤝🙏😎
Great hats off
Prashanth bro unga Ganapathy Ayyar movie vetri pera vazhugiren 💐
Thirumoothiri super voice pa.. kalakara
Bro first view first like
Super...interview
இந்த வீடியோக்கு கூட dislike போட்டவங்க மனநிலையை என்னன்னு சொல்ல
👍
மன நோயாளி என்று ....
விடுங்க பாஸ் அவங்க எல்லாம் வயிற்று எரிச்சல்ல இருப்பாய்ங்க
கீழ்பாக்கம்
Please hang 142 people who disliked this song
திரு...முர்த்தி.....நிங்க சாதிப்பிங்க....நான் ஒரு விடியேல சென்ன மாதிரி. ...நிங்க பிரபலம் ஆவிங்க. திறமை உங்களிடம் உணடு...இன்னும் சில நாட்களில்......வாழ்த்துக்கள்