ரஜினியை ஒரு முறையாவது பார்க்கணும் - திருமூர்த்தி ஆசை! | Thirumoorthy Interview | D.Imman Latest
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- #Thirumoorthy #Sevvanthiye #DImman #Seeru #Jiiva
In this video of Cinema Vikatan, Latest Viral Sensation Singer Nochipatti Thirumoorthy & Music Director D.Imman shares their recording theater experience with us. Thirumoorthy is a blind singer who sang Kannana Kanne from the film Viswasam Thirumoorthy sang a song called Sevvanthiye in the movie 'Seeru' starring Jiiva & Riya Suman. He explained how he got the opportunity from D.Imman, his interest in singing, the upcoming project with Music Director Sam C.S & much more. D. Imman also shares some of the information about #Thalaivar168 which is directed by Siruthai Siva.
CREDITS
Host & Reporter- Sudharsan Gandhy, Camera - Muthukumar and Ramesh Kannan, Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
இசையே உன் வாழ்க்கைக்கு முதல்கண்.. திருமூர்த்தின் வளர்ச்சிக்கு உதவிய D.imman அவர்களுக்கு நன்றி...
கோடானகோடி நன்றிகள் டி.இமான் சாருக்கு.
திருமூத்தின் வளர்ச்சிக்கு உதவிய டிஇமான் அவர்களுக்கு நன்றி கூடல்ஜி.
❤️
வாழ்த்துக்கள் திருமூர்த்தி நண்பா ... செவ்வந்தியே பாடல் ஹிட் அடிச்சிருச்சி பாடல் மிகவும் அருமை
நீங்கள் மென்மேலும் உயரதிர்க்கு போவீர்கள்...👏👏👏👌👌👌
மேலும் கனவை நினைவாக்கிய இமான் அண்ணனுக்கு hats off 🙏🙏🙏
இமான் சார் நீங்க உண்மையிலேயே
உயர்ந்த மனிதர்
Super
Yes imman anna super
Very great
இமான் சார் உங்களுக்கு என் நன்றி திருமூர்த்திக்கு வாய்ப்பு அளித்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி அடைகிறேன்.... மிகவும் நன்றி இமான் அண்ணா.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்....
இமான் சார் உங்களுக்கு நன்றி. திருமூர்த்திக்கு வாய்ப்பு அளித்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.
D.Imman is great and real man. Thanks Imman bro.
இமான் உங்கள் இசையால் மட்டுமல்லாமல் உங்கள் குணத்தாலும் நெருங்கி விட்டீர்கள்...
நொச்சிப்பட்டி திருமூர்த்தி நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏
நீ ஆஸ்கர் வாங்கினால் அது ஆஸ்காருக்குதான் பெருமை ஏனென்றால் நீங்கள் இப்போது செய்திருக்கும் இந்தக் காரியம் வாழ்த்துக்கள் இமான்
இலங்கை குட்டி தீவில் இறுந்து இமான் sir உங்களுக்கு அன்பு கலந்த நல் வாழ்துக்கள் sir தம்பி முர்தியின் கனவை நிறைவேற்றி யமைக்கி நன்றி sir
அருமை தோழா
திருமூர்த்தி அவர்களுக்கு இன்னும் நிறைய பாடல்கள் வாய்ப்புகள் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐
இமான் சார்...நீங்க இல்லைனா இது சாத்தியம் இல்ல......வாழ்த்துக்கள் திருமூர்த்தி...👍🙏🙏🙏
உழைத்தவன் நீ
வெற்றி கண்டவன் நீ
நாளை ஆள போவதும் நீ
மக்களின் படை
உண்மையின் நடை
நடுங்கும் பகைவர்கள் தொடை
தங்க தமிழகம் தலைவன் தர்பாரில்
Superb 😀
💐💐👍
🔥🔥🔥🔥🤘🤘🤘
“முடியும் வரை முயற்சி செய்..
உன்னால் முடியும் வரை அல்ல,
நீ நினைத்ததை முடிக்கும் வரை..”💪
Sema
Super sir
Amu tha
D.eman sir உங்க நல்ல மனசுக்கு....நன்றியும் ரேம்ப சந்தேசம்மும்...தெரிவித்து கெல்கிறேன்... .ஐயா...நானு இந்த மதிரி உல்லவர்கலேட பலகி இறுக்கேன்.....அவர்கலுக்கு இருக்கும் திறமையே....வேற மதிரி.....சுப்பர்...👏👏👏👏👏👍
WOW! SUCH A WONDERFUL கண்டுபிடிப்பூ தலை வணங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி. MR.D. IMAAN. அவர்களே. என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் திருமூர்த்தி அவர்களே
என்ன மனுஷன் சார் நீங்க ...உங்கள மாதிறி ஆட்களைப் பார்க்கும் தான் வாழ்வின் மகத்துவம் புரிகிறது.Hats off இமான் சார்😊
இமான் சார் உங்களை போன்ற நல்ல மனிதர் இந்த மண்ணில் இருந்து இன்னும் பல நல்ல காரியம் செய்யவும்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் அவையங்களும் நல்லா இருந்தும் திருடி திங்கும் ஜென்மங்கள் இவரை பார்த்து திருந்துங்கடா
Semma correct
தலைவர் படம் புதுக்கவிதை எனக்கு மிகவும் பிடித்த காதல் திரைப்படம் ❤️❤️
"இசை"என்பதில் மனம் லயிக்கும் உடல் சிலிர்க்கும்!
இசையில் சாதித்த ஜாம்பவான்கள் பலர்.ஆனால்
D.இமான் அவர்கள் இசையோடு
கலந்த சமூகப் பார்வையாளர்!
இசையும் மனிதநேயமும் கலந்த
ஒரு புதுமை பித்தன்!திறமைக்கு
வாய்பளித்தேன் என்று தன்டக்க
மாக பதில் சொல்லி மாற்றுத்
திறனாளிகளைப் போற்றும்
D.இமான் -
"இசை வள்ளல் D.இமான்!
Imman sir ur realy great human.. Thank u sir.. Thirumoorthy nalah varanum all the best ya. .. 👍
இமான் தமிழ் உச்சரிப்பு அருமை
திருமூர்த்தியின் சொந்த ஊர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்
வாழ்த்துக்கள்... இமான் சார் 🌹💐💐💐💐💐💐💐💐💐👌👌👌
இமான் sir, கண்களில் கசிந்த கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டே உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏 திருமூர்த்தியின் திறமையை இந்த உலகம் அறியச் செய்த பெருமை உங்களுக்கே... இதன் மூலம் உங்கள் உயர்ந்த உள்ளம் உலகக்த
்
Thirumurthi Anna voice super
மிக்கமகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உயர்க வெல்க ; அண்ணன் இமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் .
இமான் அண்ணாவிற்கு என் மனம் கனிந்த நன்றி
இமான் அண்ணாச்சி திருமூத்தி அண்ணா நெகிழ்ந்திட்டோம்்்்
இந்த சமுதாயத்தில் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதை நிரூபித்துள்ளீர்கள் இமான் நண்பரே
Yes true
கண்தெரியாதுசமயத்தில்கூடஇவ்வளவு நல்ல பாடல் பாடியதற்குகண்டிப்பாககடவுள்கண்பார்வைதரவேண்டும்சரியா
அண்ணன் இசையமைப்பாளர் டி இமான் மண்ணில் உள்ள உயிர்கள் அனைத்தும் உயிர் உள்ளவரை உன்னால் புகழ் பார்ப்போம்
வாழ்த்துக்கள் தம்பி..
செவ்ந்தியோ..👌
பெங்களூர்
மகிழ்ச்சி அடைகிறேன் இமான் அண்ணாச்சி நன்றி தெரிவித்து கொள்கிறோம்
Super THIRUMURTHY ni oru adhisiya piravi unodaiya thermaiya yarlaiyum thadukamudiyadhu.. And thanks iman sir.. Once again thalaivar rajinu dhan elorukum epovum pudicha nadigar nu proov panitaru.. Kandipa thalaivar kudiya sikaram Thirumurthy a meet panuvaru
இமான் சார் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 இன்னும் நிறைய பேரை நீங்கள் வளர்த்துவிட வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👍
D.Imman ஐயா இறைவனை நாங்கள் காணவில்லை ஆனால் இன்று உங்கள் வடிவில் கண்டு கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் ஐயா
இமான் சார் உங்கள் நல்ல உள்ளம் மாரி யாருக்கும் வராது சார் திருமூர்த்தி மேன்மேல் வளர வாழ்த்துக்கள்
Sir nenga kadavul
Tirumoorthy in THALAIVAR 168 MASS
திருமூர்த்தி சார் சுப்பர் சார் , இசை அமைப்பாளர் டி..இமான் வித்தியாசமான யாதார்த்த மான இசை அமைப்பாளர் ,. படித்த ஓரு பட்டதாரியும் கூட ,. வாழ்க வளமுடன் !
எண்ணம் போல் வாழ்க்கை இமான் சாாின் எண்ணமும் அப்படி அதனால் தான் வெற்றிகளை பெற்று வருகிறாா் சாதிக்க துடிப்பவர்களையும் உலகிற்க்கு அறிமுகப்படுத்துகிறாா் நன் றி இமான் அண்ணா.... அடுத்த ஸ்ரீ ஸ்ரீராமிற்கு இணையான குரல்... கண்டிப்பாய் தமிழ் திரையுலகம் இவரைக்கொண்டாடும்.... வாழ்த்துகள் திருமூாத்தி ❤
உயர்ந்த மனிதர் இமான் அவர்கள்
இவ்வளவு அழகாக பாடல் பாடியதால்கண்டிப்பாககண்பார்வைவரவேண்டும்ஜனவரிபிப்பரவரிமார்ச்எப்ரல்மேஜன்குள்சரியா.இந்த நபர் க்குசரியா
God bless you thambi.....D Iman sir suuuuuuuuuper
I'm from Telugu Nadu after watching thirumoorthi videos.....D Imman sir music... A music director giving chance to him.... my head towards D Imman sir foots 🙏🙏🙏 I don't know about Imman sir but from now onwards became huge devotee to Imman sir after powerstar Pawan Kalyan sir jai pspk jai janasena jai hind 🇮🇳🙏 thank you
Anna unga nalla manasuki melum melum valarattum ❤️❤️❤️❤️🔥❤️🔥😍🥰
இமான் அண்ணா மற்றும் திருமூர்த்தி அண்ணா பெரு மகிழ்ச்சியோடு இறை அருளோடு வாழ்க பல்லாண்டு
Congratulations thampi thirumoorthi, god bless you iman sir, praise the Lord
Kadasiya thalaivar sng vaa saamy ah paaditinga super thirumoorthy goosebumps than
Iman sir a big big salute sir
I will tear in joy every time I listen to Vaa Samy song 🥰🥰 God blessed Thirumoorthy always & Imann
Super sir 🙏🙏🙏
💪💪💪
Feeling good to hear upcoming talent Mr.Thirumoorthy voice in kollyhood movie. All the best brother.
Great effort
Muyarchi payirchi vetri
God bless
Very nice congratulations , thank you for D imman sir
Emman Sir is a great human being .God bless you and your family forever.
really iam big fan of imman sir & thirumporthy bro
Imman Sir, really your a wonderful person. Really I love you so so so much💖💖💖.. Thanks for giving opportunity to handicapped persons. Thank you so much Imman Sir.
எல்லாம் சிவமயம் அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறா அருள் என்றும் உண்டு உங்களுக்கு
Congrats Thirumoorthy
இமான் அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ வேண்டும்கடவுளின் செல்ல பிள்ளை தானும் வாழவேண்டும் மற்றவரும் உயரவேண்டும் என்ற உயரிய எண்ணமும் உங்களை இயமத்திற்கே கொண்டுச்செல்லும் அண்ணா
First man by Camila Cabello is heart melting song....like the whole Romance album is amazing....
மென்மேலும் தொடர்ந்து நீங்கள் திருமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்துகொண்டிருக்கனும் அதுதான் என் விருப்பம் இமான் சகோதரரே 👏 👏 👏
You are great Sir D IMAN. God bless you. Thirumurthy is fabulus
இம்மன் சார் கடவுளை உங்களிடம் காண்கிறேன். செவ்வந்தியே பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.திருமூர்த்திக்கு கிடைத்த புகழை விட உங்கள் புகழ் ஆகாயத்தை தொட்டு விட்டது.
Nanum thirumoorthy fan tha enakkum oru like podunga
Thirumoorthi brother God pleas you
Brother neenka oru esaiventhan
Wonderful sir god will reward you emman sir
Eeman anna yennai polla handicap proson Ku ur oru nambi kaii Anna .. love u moorthy Anna keep do u r life ambison ... .
Super Anna
Im man 😎 love u imman
Super thirumurthy god blessed and Imaan greatya
Semma 😊
Thirumorthy Mass's fan😘😘😘
Really Superb Thirumurugan
About Thalaivar 168 from 24:50-27:15
Thanks bro 🙏🙏
Imam sir God
Rajinikanth sir kandipa meet panne vare tambi.
மகிழ்ச்சி தலைவா 💥💥💥
Tq
en kolanthainu solraru kan kalangiruchi awesome imman sir
Thanks your opportunity imman sir
வாழ்த்துக்கள் அண்ணா
God bless you d.imman Sri & thurumurthi🎺🎷👏👏
One of the best songs and music from iman sir for annathe 💥💥💥💥💥💥
awesome bro (MrMoorthy) all the best of luck and god bless you to future success
You are great Mr. Imman sir, Appreciate to your humanity... And helping nature....
Imman anna neenga kadavulukku mela supper anna
Heyyyyyyyyyyyyyyy itssss rocking Trimoorthyyyyy, God bless you my dear brother, i m north Indian but i love u my brother 🙏🙏🤩🤩
The compere is good and is able to carry out the interview well, taking into account that Thirumoorthy is visually challenged. Above it all, D. Imman is a wonderful soul and equally humble. Hats off, to the compere, D. Imman and most importantly, upcoming singer Thirumoorthy. GOD BLESS!
Iam from Sri Lanka iam very happy sir pls given chance very proud sir
Iman sir , you are the greatest man in this world . God bless you abundantly and your family. You must attain the top most position in the music .
Great sir DImman 😍
இறைதன்மையோடு வாழும்
இந்த மகான்!!!
இமான்!!!
SUPER D.IMMAN ANNA
Masha Allah..
Imman sir ungelukku periye manesu kadaisi varaikkum nalla irukunge sir u r great man
Supper da 👍👍👍👍
🥰
இம்மான் ஒரு நடமாடும் தெய்வம்🎉🎉🎉
Thanks to Imman, i hope thirumurthy more happy to conversation with people. He even more happy if the people talks about music.
நன்றி இமான் சார்.
Ithukum dislike pandringalaa🤔🤔🤔ungaluku epdi da manasu varuthu😡
Rajini sir pathi sonnathukku vayiru erinji irukkum