Really great Thiramai engirunthalum angigarikanum👌 Thirumoorthi sir voice sema Imman sir awesome 👏 Video spread panavaru, moorthi's brother great👌 Behindwoods musicians ku special ah award arrange panathu great same camera,assistants etc athu mari elarukum function panunga
D இமான் சார் வணக்கம்.நீங்கள் கோடி கனக்கான ஹிட் பாடல்களை குடுத்திருந்தாலும் குடுத்தாலும் இந்த ஒரு செயலுக்கு ஈடாகாது சார் தெய்வங்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது உங்கள் வடிவில் நன்றிகள் சார்
Once again from the bottom of my heart 💓..D Imman Sir... You deserve more than the award you had. God bless you 😇. I want to hear more and many more of your music compositions and many more help hands.
Iman class speech ...@3:53 he stressed very clearly that Thirumoorthy has that required talent and not given chance out of sympathy...Thirumoorthys tamil also so clear
அண்ணன் இமான் மிக சிறந்த மனிதர் ஒரு சிறு கிராமத்தில் எங்கோ உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்த திருமூர்த்தி அவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய அண்ணன் இமான் அவர்களுக்கு மிக மிக நன்றி இதுபோல் திறமை உள்ளவர்களை அண்ணன் இமான் போல பலரும் உதவி செய்ய முன்வரவேண்டும் வந்தால் நம் நாட்டில் பல மாற்றங்கள் உண்டாகும் மனிதநேயமுள்ள ஒரு சிறந்த மனிதர் என்று கூறலாம் இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
D imman....not only making music. Hes directly n indirectly low life people a hope to reach their potential. May Vallal peruman bless his effort n soul
இமான் அண்ணா எவ்வளவு அழகா தமிழ் மொழி பேசுகிறார் எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் அவரைக் கண்டாவது மற்றவர்கள் திருந்துகடா இமான் அண்ணா நல்ல மனசுக்கு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்
அன்பு சொன்னது நான் அம்மா என்றது அறிவு சொன்னது நான் அப்பா என்றது கல்வி சொன்னது நான் ஆசான் என்றது உயிர் இசை சொன்னது நான் இமான் என்றது. தெய்வம் சொன்னது இமான் வாழ்க என்றது.
சாதி மத கல்வி தகுதி பார்க்காமல் மனித நேயத்தோடு உண்மையான திறமை யாரிடம் இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து முன்னுரிமை தந்து சமத்துவத்தை முன்னிருத்தும் திரு இமான் அவர்களே உங்களை வாழ்த்துகிறோம் இறையருள் உங்களோடு இருக்கட்டும்
It's not sympathy it is empathy wowwwwwwww mam .. thank you Iman sir for this designation to this people and a great speech ..😍😍😎😎 #thirumoorthy #greatvoice #motivation
Beautiful sir.. Also behindwoods wowwww... Ur awarding to everyone also ur greeting to everyone in the industry from all ages.. Thank you for your video.. Love you so much BEHINDWOODS team.. ❤️❤️
இவர்களை அங்கீகரிப்பதற்கு ஒரு மனசு வேணும்ங்க.... அருமையா சொன்னீங்க இமான் அவர்களே..... பலர் பாடும்போதும்... நீங்கள் கண்கலங்குவதைப் பார்த்திருக்கிறேன்.... நல்ல மனசும்.... அடுத்தவர் சிரமத்தை உணருபவர்களுக்கு மட்டுமே.. இந்த குணம் வரும்..... அருமைங்க இமான் அவர்களே....
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
BehindwoodsTV
Neenga unmailaye manithan ila maa manithan
super sir
Really great
Thiramai engirunthalum angigarikanum👌
Thirumoorthi sir voice sema
Imman sir awesome 👏
Video spread panavaru, moorthi's brother great👌
Behindwoods musicians ku special ah award arrange panathu great same camera,assistants etc athu mari elarukum function panunga
Congratulation Imman for your magnanimity. It is an innovative introduction. You are in record.
மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் மாபெரும் இசைமேதை ஆசான் இமான் அவர்களுக்கு என் நன்றிகள்
👍
Good
@@vishnuv8314 ஏன்??
Siva Siva 👍😊
Super
அதிகமான பாடகர்களை உருவாக்கியவர் இமான் அவர்கள் தான் ... அவருடைய குணத்திற்கு நான் தலை வணங்குகிறேன்
Super
Super gaa vera Lela 🤗🤗🤗
Yes nanba
Correct
Same to you 😊
எல்லா இடங்களிலும் வேரலெவல் மனிதர் கள்
இருப்பினும் இமான் பேச்சு கவனிக்க வேண்டிய து
👍
Imman talks very politely n respectly
Very nice person
உங்களை தலை வணங்குகிறேன். இமான் அவர்களே நீடோடி 100 வருடங்கள் தாண்டி எந்த நோயும் இல்லாமல் வாழ வேண்டும்.
Naanum
இசையே உன் வாழ்க்கைக்கு முதல் கண் தம்பி...இந்த திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த இம்மானுக்கு நன்றி...!!
வைரங்கள் புதைந்தே கிடக்கின்றன. திருமூர்த்தி போன்றோர் உங்களாள் பட்டைதீட்டப்படுவாதல் இத்தகைய வைரங்கள் மதிப்பு அடைகின்றன நன்றி இனிய உள்ளங்களுக்கு
இமான் சார் சூப்பர் உங்கள் உண்மையான பேச்சு
Ama bro
ssss
D இமான் சார் வணக்கம்.நீங்கள் கோடி கனக்கான ஹிட் பாடல்களை குடுத்திருந்தாலும் குடுத்தாலும் இந்த ஒரு செயலுக்கு ஈடாகாது சார் தெய்வங்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது உங்கள் வடிவில் நன்றிகள் சார்
இமான் சார் உண்மையிலயே கிரேட் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்து அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றிவர்😍
உண்மையான அன்புக்கொண்ட மாமனிதர் கடவுளின் நேசமிகு மகன் நீ.
Helping men d.iman
🙅🙅🙅💁💁💁💁
Imman nee
vera level ya
vere level..
இமான் நீங்கள் வாழும் கடவுள்... நீங்கள் எல்லாம் இருப்பதால் தான் கொஞ்சமாவது நாட்டில் மழை பெய்கிறது
#great ji
He is not a god just human being
இமானிடம் இறைவைனை பார்க்கிரேன்.😍😍😍
So true
Yes....bro..
Really D.imman very great person really true speech person tamil speech good
Unmai
Super bro
இமான் உயர்ந்த மனிதன்🔥🔥🔥
Im in kerala...
Im Malayaali...But i respect IMAN Sir....and Big salute
gafar firdhouse so what brother...Tamils and malayalis are much closer in ethnicity and culture and language
தினமும் நான் நான்கைந்து முறை கேட்கும் செவ்வந்தியே மதுவந்தியே...
என் ரிங்டோனும் அதுதான்...
Periya manushan ya imman. enna oru manasu
Given life to thirumoorthy... Sure imaan is large hearted and he would rule the industry
Inman sir enudaiya valtukal endrum vertiyudan valga
Oru mayirum ille....it's all just to convert him
AR ,appdiya neenga avanuku oru life kudunga pakkalam
@@selvanathanselva5237 dei moodevi...irukara nijam adhudhaan puriyum unaku Oru naal
இமான் இசையில் திருமூர்த்தி விரைவில் . காத்திருக்கும் உண்மை தமிழர் நான்
Super
Thirumoorthyku indha vaaippu kidaika karanama irundha andha Thala Rasigar kku mudhala vazhthukal hats off nanba🙏🙏
Ethula thala enga pa vantharu 🤯🧐
Wanna solra
Ada nara payale inkeyum enda thala thalapathy ah kondu varenga loosada nee
இமான் சார் உங்களுக்கு உயர்ந்த உள்ளம்.இதே போல் பல நபருக்கும் வாய்ப்பு தாருங்கள்,நடிப்பு,ப
Once again from the bottom of my heart 💓..D Imman Sir... You deserve more than the award you had. God bless you 😇. I want to hear more and many more of your music compositions and many more help hands.
Tears filled when thirumoorthi enters .. God Bless you bro .. hats off Imman
I'm man = imman super anna
Nanri thala
He is the only man
Waooo very nic
What a comment good thought
👍👍👍👍👍👍👍👍👍👍
Such a beautiful industry is Tamil .... ❤️ From Telugu audience ....
Kannana kanney in His voice Vera level 😍
Tq for Jesus appa
l
மதங்கள் சாராமல் வரயரை இல்லாமல் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ன ஒரு வெளிப்படையான பேச்சு வாழ்த்துகள் இமான் சகோதரரே
Such a pure soul he is. Truly hats off for u IMMAN sir. My respect
I'm a biggest fan of D.IMMAN.. Such a great humanity person....
Immann sirr proud of uu sirr.. Hats of uu sirr luv uu
Amen.God.🙏🙏🙏🙏🙏😀😀😂😂😂😀
What a speech Imaan sir...!! God bless u forever.... Very inspiring personality...
Iman class speech ...@3:53 he stressed very clearly that Thirumoorthy has that required talent and not given chance out of sympathy...Thirumoorthys tamil also so clear
அண்ணன் இமான் மிக சிறந்த மனிதர் ஒரு சிறு கிராமத்தில் எங்கோ உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்த திருமூர்த்தி அவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய அண்ணன் இமான் அவர்களுக்கு மிக மிக நன்றி இதுபோல் திறமை உள்ளவர்களை அண்ணன் இமான் போல பலரும் உதவி செய்ய முன்வரவேண்டும் வந்தால் நம் நாட்டில் பல மாற்றங்கள் உண்டாகும் மனிதநேயமுள்ள ஒரு சிறந்த மனிதர் என்று கூறலாம் இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இமான் மனுஷன் யா...
யோவ்! பெரிய மனுஷன்யா.......
அந்த மனசு தான் sir கடவுள்❤❤❤. கடவுளுடா செயல் ❤❤💯💯💯
D imman....not only making music. Hes directly n indirectly low life people a hope to reach their potential. May Vallal peruman bless his effort n soul
He wants to convert him
இமான் sir உங்கள் நல்ல மனசிற்காக விருதுகள் குவியும் M.pathman
srilanka
Iman fans like pooundunga
Hi
i yuvan fan but imman pesunadhu pannunadhu panna poradhu ellame pudikkum
OMG Imman (I'm Man)... what a kind of words STRAIGHT FROM HEART AND SOULFUL. GREAT HUMAN YOUR ARE IMMAN (#Dear_I'm_Man)
Heartly Wishes I'M MAN sir... Wishes by YUVANIAN.
👏👏👏
இமான் அவர்களே தங்களின் இசையைப்போலவே பேச்சும், எண்ணமும் அனைவருக்கும் பொதுவானதாய் உள்ளது.. வாழ்த்துக்கள்..
I'M MAN Yuvan's Reaction Kallamkabaddam illatha manasu Antha Manasu thaan sir ellam Love U U1
Great sir
இறைவன் என்ற உணர்வை இமான் அவர்கள் உருவில் இன்று கண்ணால் காண்கிறேன், இமான் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை பல நூற்றாண்டுகளாக நலமோடு வாழ்க
இமான் சார் உங்களுடைய உயர்ந்த உள்ளத்திற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
because of love that man
I'm man-Iman
how easily he connect people in his music because he is "I'm man"
அடுத்து ஜீவா நடிப்பில் இவர் பாடிய பாடலை கேட்கலாம் விரைவில்
Iman Sir always carried his professionalism with everyone.... Thank you Iman Sir..
Thelintha neerodai sir.. Neenga ,( இமான்) 🙏🙏🙏🙏
திரமூர்த்தி பாடின பாட்ட compose பண்ணுங்க செம ஹிட் ஆகும்.
Imman, I can only pay my respects with my salutes to you man!!!
. H
Vera leval sri neenk love u
God bless this man with all the respect around the world ❤️🇲🇾🙏👍Hope we will have more of this kind of humans to upgrade the young generation ❤️👌👍🇲🇾
மிகவும் சிறந்த மனிதம் உள்ள மனிதன் இமாம் சகோதரன் அவர்கள்
மகிழ்வித்து மகிழும் iman தெய்வத்திற்க்கு நன்றிகள் பல கோடி.
My fav composer imman sir...great speech truly touching.liking u more after this speech.may god always bless u.
After raja sir i like imman sir melodies ..so he deserves for this award
Hats off imman Anna 🙏🙏🙏🙏🙏🙏🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️thiru murthi vera level 👌👌👌👌👌👍
இமான் அண்ணா எவ்வளவு அழகா தமிழ் மொழி பேசுகிறார் எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் அவரைக் கண்டாவது மற்றவர்கள் திருந்துகடா இமான் அண்ணா நல்ல மனசுக்கு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்
இமான் அண்ணா 👏👏👍🏽👍🏽🙏🏼🙏🏼
Imman Anna vera level anna keep it up. MOORTHY Anna super cute
அன்பு சொன்னது நான் அம்மா என்றது அறிவு சொன்னது நான் அப்பா என்றது கல்வி சொன்னது நான் ஆசான் என்றது உயிர் இசை சொன்னது நான் இமான் என்றது. தெய்வம் சொன்னது இமான் வாழ்க என்றது.
Vera level yaa 🤗
நன்றி இமான் சார்
Wow 👏👏👏👏👏 Imman sir ungalukke kedacha Oscar ithu
சாதி மத கல்வி தகுதி பார்க்காமல் மனித நேயத்தோடு உண்மையான திறமை யாரிடம் இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து முன்னுரிமை தந்து சமத்துவத்தை முன்னிருத்தும் திரு இமான் அவர்களே உங்களை வாழ்த்துகிறோம் இறையருள் உங்களோடு இருக்கட்டும்
Krishnagiri thala sir
Mr.THIRUMURTHY
ANd IMMAN SIR VERA LEVEL
GOD bless u ❤
THIRU ANNA 🤣
Iman அண்ணா பாதம் வணங்குகிறேன்
Inspirational sir..
இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய மனசுஇருப்பது தெய்வ குனம் வாழ்க இசையோடு இறைவன் கொடுத்த இசை வாழ்க்கை வரைக்கும்.
D.imman anna oru nalla manithar...neega valzkai la nalla varunu anna...😍
May god bless you Imman Sir. Nothing else more i can say.. Ur a such a divine harded person. 🙏🙏
Yenga thala polave nalla ullam irku ungalku Inman sr.. super sr..with lots of love from Kerala 😍
Dnt compare nalla ulam.with that Tharu thala nayae kuda
@@kvramesh9946 poda sunni
@@spr1268 yen suni venuma Da..ajaku
@@kvramesh9946 onga amma pundai venumda pudukku
அன்படர்ந்த வாழ்த்துக்கள் திரு.இமான் மற்றும் திருமூர்த்திக்கு!
It's not sympathy it is empathy wowwwwwwww mam .. thank you Iman sir for this designation to this people and a great speech ..😍😍😎😎 #thirumoorthy #greatvoice #motivation
காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. இக்குறளின் பெருமை டி.இமான் அவர்களைச் சாரும்
Jesus loves Iman bro, Prabhu Solomon bro and Thirumurthy
மைலஞ்ஜி செம வாஸ், பிட் மிசிக்கு சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌💕💕🥀🎈🎈
இமான் நல்ல மனிதர் (நானே அந்த தம்பியோட வீடியோவ பார்க்கல(வைரல் வீடியோவ)
Beautiful sir.. Also behindwoods wowwww... Ur awarding to everyone also ur greeting to everyone in the industry from all ages.. Thank you for your video.. Love you so much BEHINDWOODS team..
❤️❤️
My biggest dream is to Sing for The great Human being "IMAAN SIR"..💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙....Wish it happens so soon.
நல்ல மனிதர் திரு.இமான் அவர்கள் (பல்லாண்டு காலம் வாழ்க)
Director Prabhu Soloman first word that he said was Thank u jesus..... Praise god for these words.
I'm man 😍🔥💪🔥😍💓💪😍💪🔥💪
Paavadai spotted
Super imman sir thirumoorthi Anna kadavulin magan
D I'M MAN always keep smile and support
இவர்களை அங்கீகரிப்பதற்கு ஒரு மனசு வேணும்ங்க.... அருமையா சொன்னீங்க இமான் அவர்களே..... பலர் பாடும்போதும்... நீங்கள் கண்கலங்குவதைப் பார்த்திருக்கிறேன்.... நல்ல மனசும்.... அடுத்தவர் சிரமத்தை உணருபவர்களுக்கு மட்டுமே.. இந்த குணம் வரும்..... அருமைங்க இமான் அவர்களே....
I never give a positive comments,... But his voice is really great
இமான் சார் நீங்கள் உண்மையான மனிதர் நீங்கள் பேசும் தமிழ் அழகே அழகு .
Imman ah paakala ## i'm man..🔥🔥 apdithaan naa paakuren❤.
This speach 👏👏👏👏
Great imman Sir😍😍
திருமூர்த்தி அவர் மென்மேலும் வெற்றி பெற என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
மகிழ்ச்சி
Hat's off Imman sir.May God Bless Sir n yr family.Super messages.
எனது கண்கள் குளமாகியாது இமான் சார். உங்கள் மனித நேயம். நீங்கள் தான் இந்த இடத்தில் கடவுள்... அருமையான பேச்சு 🙏🙏🙏
Huge respect dear imman brother 💝
என்னடா voice ,உங்களின் இசைபயணம் இறைவனின்அருளால் பயணிக்கட்டும் சகோ,
Good musician and good human being
Congrats D IMMAN SIR
Thirumurthy...you proved yourself with real Gaana...Kudos to you 💐💐🙏🙏
Ivaroda talent ipoyavathu veli kondu vantha antha frnd ku tha thanks sollanum. Ini thirumoorthy goes to success in music industry
இமான் அண்ணன் இயல்பான குணத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
💪🏻💪🏻💪🏻💪🏻imman sir unka manasuku nallave irupeenka
இமான் அண்ணா உண்மையாகவே நல்ல மனிதர்.
இவர் நம் தமிழ் நாட்டில் இருப்பது நமக்கு பெருமையாக இருக்கிறது.
Really u r a Man🙏🙏
Hats off Imman Sir😍
Biggest fan of you 😘