முக்திநாத் நாராயணன் கோவில் நேபால் | मुक्तिनाथ यात्रा | பயண அனுபவம் 2020 | பாவ புண்ணிய குளங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 29

  • @Vidya-yz2yy
    @Vidya-yz2yy 8 месяцев назад +1

    OM Namanarayana

  • @sridharansubramanian1940
    @sridharansubramanian1940 Месяц назад

    I walked alone to mukthinath from beni bazaar. It took 4 days for my upward journey and 3 days for my downward journey. I could see the lord somewhere near jumjum air strip . I wax feeling thirsty.he gave me water and disappeared. I lost 25 kg in my weight.

  • @duraimurugansivagnanam7321
    @duraimurugansivagnanam7321 4 года назад +2

    மிக அருமையான வீடியோ
    இன்னும் இருந்தால் பதிவிடவும்

  • @ramuk339
    @ramuk339 2 года назад

    Super

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад

    மிக மிக அருமையான பதிவு.‌ மிக்க நன்றி 🙏🙏❤️🙏🙏🙏❤️💜❣️🙏💞

  • @raghuraman3833
    @raghuraman3833 4 года назад +2

    super. must watch

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 7 месяцев назад

    முக்திநாத் யாத்திரை ஓம் நமோ நாராயணா 2015-ல் நான் சென்று வந்தேன் சூரியன் இருந்தால் பயணம் சந்தோஷமாக இருக்கும் இல்லையென்றால் பாவை குளம் புண்ணிய குளம் இரண்டு குளங்கள் உள்ளது ஒரு குளத்தில் குளித்துவிட்டு எழுந்து வருவதற்குள் மற்றொரு குளத்தில் பணி உறைந்து விடுகிறது சூரிய நாராயணனின் கருணை இருந்தால் யாத்திரை சுகம் ஓம் நமோ நாராயணா❤ நந்தி வாயில் வரும் தீர்த்தங்கள் பார்க்க வேண்டிய இறைவனின் திருத்தலம் நன்றிகள் இறைவா❤❤

  • @ajayvs1422
    @ajayvs1422 2 года назад

    my age 35. im going december 27 to muktinath temple Hope lord vishnu clears bad weather and give me path to the temple :) Om namo bagavathe vasudevaya krishnaya namo namaha

  • @dr.p.s.anbarasu3097
    @dr.p.s.anbarasu3097 Месяц назад

    At what month we can plan for good climate. I am 67 years old

  • @sudharamesh778
    @sudharamesh778 2 года назад +1

    ஓம் நமோ நாராயணாய

  • @banumathibanumathi3507
    @banumathibanumathi3507 3 года назад +1

    Sri nenrei 🙏🙏🙏🙏🙏😀😀😀

  • @malarkodi845
    @malarkodi845 2 года назад +1

    உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போயிட்டு வரலாம் நல்ல ஆன்மீகப் பயணம் பத்திரமாக போயிட்டு வாருங்கள்🙏

  • @arunprathap7362
    @arunprathap7362 3 года назад

    Nice video

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 года назад +1

    நான் முக்திநாத் சுற்றுலா, 2018 எட்டில், இந்திய நேபாள எல்லையில் ஓரத்தில் புத்தர் பிறந்த இடம் பெற்றுள்ளன, அங்கிருந்து காட்மண்டு க்கு 158, கிலோ மீட்டர்தான்

  • @மாயாவி.சிவா
    @மாயாவி.சிவா 4 года назад +3

    அன்பின் ராஜா அவர்களே,
    இந்த பூலோக வைகுண்டம் பற்றிய யாத்திரிகளின் ஒருவரி அனுபவ சொல்லுடன் உங்களின் பதிவு துவக்கமும் சரி...
    105 வது திவ்ய தேசம் நோக்கிய உங்கள் பயண அனுபவம் பற்றி சில வரிகள் சொன்ன விதமும் சரி...
    10 நிமிடத்தில் வரவேற்கும் நுழைவாயில் துவங்கி, மோச்சம் தரும் தீர்த்த குளம் வரையில் உங்கள் காணொலி கரம்பிடித்து அழைத்துச் சென்று மீண்டும் ஒருமுறை அங்கு பெற்ற உணர்வை மீட்டெடுத்தது ஸார்..!
    உங்களுடன் சேர்ந்து பயணித்தேன் என்பதில் பெருமகிழ்ச்சி..!
    ஓம் நமோ நாராயணா..!🙏

  • @chithrag9929
    @chithrag9929 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @soundtamil6658
      @soundtamil6658  2 года назад

      பார்த்ததற்கு நன்றி

  • @gunasundari3883
    @gunasundari3883 Год назад

    Hi Sir lm from Malaysia l would like to join your group in future for Nepal Tour is it possible l would like to come to trichy my native place and join you all in the tour pls give me your contact nos ok tq

  • @radhikad5447
    @radhikad5447 3 года назад +1

    Iya na salem thain uinga number soiliga join painrain 🙏

  • @sudhakarana4260
    @sudhakarana4260 3 года назад

    Sir plz ogga mobile nampar

  • @lomangrg9518
    @lomangrg9518 2 года назад

    Like muktinath tamil video super om nama shivaya loman gurung nepal pokhara before madras ambattur dunlop ti 🎷🎺🔔🏆🎖✨🎇🎆🌎🌍🌏🍓🎁🏘🏠🏙🐎