திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் செல்வது ஆபத்து ? Powerful Thirunallar
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- 1. திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்குக்கு செல்வதை தவிர்க்க வேண்டிய ராசி காரர்கள் யார் ?
2. திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்குக்கு செல்ல வேண்டிய வேண்டிய ராசி காரர்கள் யார் ?
3. சனி பெயர்ச்சி
4. சனிபகவான் நீதி கதை
மேல் குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் சில விவரங்கள் இந்த காணொளி மூலம் கூறப்பட்டுள்ளது, கண்டு பயனாளியுங்கள் நன்றி
அன்புடன் ஆன்மிகம் - ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், ராசி கல், வாஸ்து, திருகோவில்கள், ஜீவ சமாதிகள் மேலும் பல ஆன்மீக தகவல்களை வழங்கவும், ஸ்திரத்திரங்களும், ஜோதிட பரிகாரங்களையும் வழங்க காத்திருக்கின்றது..
அன்புடன் ஆன்மிகம் சேனலை SUBSCRIBE செய்து மேலும் பல ஆன்மீக காணொளி தொகுப்பினை காணுங்கள்
WhatsApp to 8015161494 for Consultations
எங்களை WhatsApp இல் தொடர்பு கொள்ளலாம் - 8015161494
SUBSCRIBE
RUclips : / anbudanaanmegam
Facebook Profile : / anbudan.aanmegam.9
Facebook Page : www.facebook.c...
Instagram Profile : / anbudan_aanmegam
Whatsapp : wa.me/message/...
#thirunallar #saneeswaran #sanipeyarchi2023to2026 #sani #sanibhagavan #sanipeyarchipalan2023 #saniswarar #anbudanaanmegam #tamilastrologychannel #astrologerlaxmanan #thirunallar #saneeswaran #sanipeyarchi2023to2026 #sani #sanibhagavan #sanipeyarchipalan2023 #saniswarar
SUBSCRIBE to the @anbudanaanmegam channel to get more devotional and spiritual-based videos in the future.🙏
ஐயா உண்மையாக உங்கள் பதிவு தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எத்தனையோ ஜோசியர்கள் பதிவையும் உங்கள் பதிவையும் நான் கேட்டதில் உங்கள் பதிவு எனக்கு முகமாக மிகவும் பிடித்திருந்தது நன்றி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஏழைகளுக்கு தானம் செய்தால் போதும் கோயில் கூட போக வேண்டிய அவசியம் இல்லை இறைவன் உங்களை தேடி வருவார் என்ற தத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது அதைத்தான் நானும் நேசிக்கின்றேன்
மிக்க மகிழ்ச்சி
நன்றி ஐயா 🙏
எல்லார்க்குமே மேல் தலைவன் சிவனே சிவ சிவ
அருமை சூப்பர் நல்ல விளக்கம் தீதும் நன்றும் பிறர் தர வாரா நன்மை செய்தால் நன்மை தீமை செய்தால் தீமை. .நாம் எதை எரிகிறமோ அது நம் மீதே தான் திரும்பி வந்து படும் வாழ்க வளமுடன்
@vijayamohan நன்றி🙏
தானம் செய்ய வேண்டிய தேவை தான் உண்மையான பரிகாரம் என்று சொன்ன நீங்கள் வாழ்க...
நன்றி🙏
பரிகாரம், பரிகாசத்துக்குரியது.
தர்மம் செய் அ அனுபவி.
உண்மை, ஏமாறாதே
சனிபகவானே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனை நீங்கி நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகள் இருவருடன் எனது தாய் தந்தையர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ஸ்ரீ சனீஸ்வர பகவானே நீ அருள் புரிய வேண்டும்.
ஓம் நமச்சிவாய 🙏
ஐயா நான் கடக ராசிதான் திருநள்ளார் சென்று வந்த பிறகுதான் மிக அருமை யானசிறப்பான வாழகை அமைந்து உள்ளது .
வாழ்த்துக்கள்.நன்றி🙏
ஐயா மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் பணி
நன்றி🙏
நல்ல கருத்து கூறினீர்கள் நன்றி
நன்றி ஐயா 🙏
ஐயா வணக்கம்
அருமையான விளக்கம்
எனக்கு கும்பராசி கடகலக்கனம் அவிட்டம் நட்சத்திரம் நான் திருநள்ளாறு சென்று சாமி தரிசனம் செய்ய லாமா
என் கணவருக்கு மிதுனம் ராசி
என் மகனுக்கு மகரம் ராசி
இரண்டாவது மகன் தனது ராசி
திருநள்ளாறு செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை
நீங்களும் உங்கள் கணவரும் தவிர பிள்ளைகள் சென்று வரலாம்.நன்றி🙏
மிக மிக அருமை ❤
நன்றி ஐயா 🙏
ஐயா உங்கள் கருத்தில் நான் முரண் படுகிறேன் திருநள்ளாறு தர்பாரன்யேஷ்வரர் திருக்கோவில் அது சிவன் கோவில் அங்கு சனி பகவான் அனுகிரக மூர்த்தி அதனால் யார் வேண்டுமானாலும் அங்கு செல்லலாம்
அது தெய்வம் அது எப்படின்க கஷ்டம் குடுக்கும்.
சில ராசிக்காரர்கள் அங்கு சென்று வந்தால் நற்பலன் கிட்டாது மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம் நவக்கிரக திருத்தலங்களில் அனைத்து கோவிலும் சிவன் ஆலயமே.நன்றி🙏
Nan mesham rasi. First time kovil ku marriage munnadi en husband kooda parugaaram panna ponen. Pannitu thirumbi varum bodhu kovil la en husband purse ha nan miss panniten. Amount and all govmt proof miss panniten.
Good speech Thank you sir 👌❤
மிக்க நன்றி🙏
எடுத்துக்காட்டு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 sir ❤❤
மிக்க நன்றி அய்யா
நன்றி🙏
Unmai nalla erku nega sonathu...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி🙏
🙏 சனிஸ்வர பகவானே 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Thank u so much sir🙏🏻 yennoda husband magara rasi meena lagnam thiruvonam nakshathram.., yen magal meena raasi magara lagnam Revathi nakshathram… ivargal iruvarum thirunallaru pogalama pls reply sir🙏🏻
இருவரும் திருநள்ளாறு சென்று வரலாம்.நன்றி🙏
Neenga sonnathu athanaiyum unmai than ayya super ayya you are grate
நன்றி பழனி🙏
ஐயா எனக்கு கடகராசி கடக லக்னம் அஷ்டம சனி வேலை இல்லாம சுய தெழில் செய்ய முடியாம வீட்ல நிம்மதி இல்ல தினமும் ஒரு பிரச்சினை நான் அமைதியாகத்தான் இருக்கிறேன் ஆனால் பிரச்சினை கஷ்டம்எல்லாம்எனக்கே வருகிறது நான் திருநள்ளாறு செல்லலாமா ஞாயிறு அன்று
திருநள்ளாறு செல்ல கூடாது.
மே மாதம் முதல் பல மாற்றங்கள் தெரியும் கவலை வேண்டாம்.நன்றி🙏
அருமையான கருத்து பதிவு சிறப்பானதாகும் இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
நன்றி.ஶ்ரீகுமார் 🙏
அருமையான விளக்கம் ஐயா. இது போன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களையும் வழங்கும்படி வேண்டுகிறோம். வாழ்க வளமுடன்🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏
Sir viruchagam rasi kettai natchathiram kumbam lakanam polama
Iam
Kumbha Rasi
Poorattathi Nakshatram
Viruchigam Lagnam
Can i go to Thirunallar temple please tell sir
சென்று வந்தால் நல்ல பலன்கள் கிட்டும்.நன்றி🙏
Arumai ayya
நன்றி🙏
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா
@sundaram நன்றி🙏
Sir I am Simma lagna with sun saturn conjunction I rishabam can I go to thirunallar
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
I am Magara Rasi
And Mithuna Laganam. Shall I go
செல்ல கூடாது.நன்றி🙏
அருமையான விளக்கம் ஐயா.தர்பாரணேஸ்வரரையும் அம்பாளையும் தசித்தால் தான், முதலில் தரிசித்தால் தான், கோரிய பலன் கிடைக்கும். தீர்க்கமான உண்மை ஐயா. 🌹
வணக்கம் ஐயா🙏
எனக்கு மீனராசி உத்திரட்டாதி, சிம்மலக்னம், சுக்ரதிசை நான் எந்த ஆலயம் போகலாம்?...நன்றி
குருவாயூர் சென்று வாருங்கள்.நன்றி🙏
Ayya mikka nanri🙏🙏 enaku ayilya natchathiram kadaga rasi thulam lagnam and en husbandku pooram natchathiram simma rasi rishaba lagnam nanga entha kovilku pogalam baby venum marriage agi 3yrs aiduchu
இருவரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருங்கள்.
சேனலில் சஷ்டி பற்றிய காணொளி உள்ளது.நன்றி🙏
அய்யா எனக்கு midhunam rasi, மஹரம் lagnam, புனர்பூசம் natchathiram.. Naan thirunallar pogalama..
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
I am rishabh rasi kiruthigai star simmalagnam can go sir?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஆண்டவன் அருள் அருமை
5:04 Mithunam
Naan kumbam rasi avittam natchathram simma lagnam thirunallaru pogalam ayya
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Magara laknam dhansu rasi moolam nachithiram thirunallru sellalama ayya. Entha kovil vazlipadu seiya vendum. Answer solluga ayya.
திருநள்ளார் செல்லலாம் சென்று வந்தால் பல மாற்றங்கள் உண்டாகும்.நன்றி🙏
@@AnbudanAanmegam thanks ayya
Sir, kumba rasi, kadaka lagnam, can I go thirunallar. Please confirm sir. I am planning.
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஐயா கும்ப ராசி,பூரட்டாதி நட்சத்திரம்,மிதுன லக்னம் எந்த கோவிலுக்கு செல்லலாம்?
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு உகந்தது.நன்றி🙏
Sir enga family babies ku magaram rasi. But engaluku mithunam appo kozanthaingala eppdi nanga kutitu pogurathu...
En ponnu meena rasi
En 2 nd daughter Rishaba rasi
En husband simam
Enaku viruchikam rasi
Yaru Thirunalaru pollam sir
அனைவரின் லகனம் குறிப்பிடவும்.நன்றி🙏
ஐயா கும்ப ராசி,பூரட்டாதி நட்சத்திரம்,மிதுன லக்னம் திருநள்ளாறு செல்லலாமா?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
அருமையான பேச்சு அய்யா
நன்றி ஐயா 🙏
கடன் வாங்கியுள்ளவர்கள்;
கட்ட, கஷ்ட படுபவர்கள்.....
Yes
மிக்கமகிழ்சி🎉🎉🎉🎉
நன்றி🙏
Magaram, rishabam,thulam& kumbam can go;
Mithunam,simmam, kadagam, kanni shouldn't go.
Thank you for ur good job thank you
Thank you 💞
Thank you
Kumba rasi .
Sadhaya natchathiram
Dhanus laknam .
Thirunallar pogalama ayya
சென்று வரலாம் நல்ல பலன் கிட்டும்.நன்றி🙏
அருமை அருமை
நன்றி🙏
ரிசிபம் ராசி,தூலம் லக்னம்,ரோகினி நட்சத்திரம் .. நான் போகலாமா????
செல்லலாம்.நன்றி🙏
எனது கணவர் ராசி, ரிஷபம். நட்சத்திரம். ரோகினி .கடகம் ராசி. ஆயில்யம் நட்சத்திரம். எனது குழந்தைக்கு .கும்பம் ராசி - பூரட்டாதி நட்சத்திரம் போகளாமா சொல்லுங்கள் ஜயா.
உங்கள் கணவர் சென்று வந்தால் நல்ல பலன்கள் கிட்டாது.
மற்ற இருவர் சென்று வரலாம்.நன்றி🙏
ஐயா நான் மேஷ ராசி மேஷ லக்னம்..
என் மகன் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம்..
என் மகனுக்கு 3 வயது ஆகிறது..நான் தாய்..
என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிரார்..
நான் என் மகனுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு போகலாமா...
மகனுடன் சென்று என்ன செய்ய வேண்டும் ஐயா..
தயவு செய்து சொல்லுங்க..
அருமையான விளக்கம் சொல்கிறீர்கள் ஐயா..
Nandri 🙏🙏🙏
திருநள்ளார் சென்று தரிசனம் செய்து வந்தால் போதும்.நன்றி🙏
@@AnbudanAanmegam நன்றி ஐயா 🙏🙏😊😊
சிவம் காக்கும் 🙏 சிவம் வெல்லும்
ஓம் நமச்சிவாய 🙏
ஐயா நான் ரிஷபம் ராசி, சிம்மம் லக்கினம் இப்போது நான் போகலாமா கூடாதா
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
மகர ராசி, மிதுன லக்னம், tiruvonam நட்சத்திரம் நான் போகலாமா ஐயா?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
அருமையான பதிவு விளக்கம் சொன்னீர்கள், ஐயா. எனக்கு மகரம் ராசி, கடகம் லக்கினம்,திருநள்ளாறு, , சென்று வரலாமா? ஆலோசனை, சொல்லுங்கள் ஐயா, நன்றி.
தவிர்ப்பது நல்லது.நன்றி🙏
Magaram rasi.... Nachatiram uthiradam......Mithunam lagnam pogalama sir
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஐயா மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மீனம் லக்கினம்... எந்த கோவில் செல்லலாம்....
திருச்செந்தூர் சென்று வருவது மிக மிக சிறப்பானது.நன்றி🙏
ஐயா எனது ராசி . விருச்சிகம்
லக்னம். கடகம்..
திருநள்ளாறு போய்வரலாமா ?
இந்த வாரம் சென்றுவரலாம்னு இருக்கேன்
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Nalladu ayya. Naan magara rasi thiruvonam thirunallaar poolama
சென்று வரலாம்.நன்றி🙏
Iyya
Ennoda rasi - kadagam
Lagnam - thulaam
Naan thirunallaarukku pogalaama iyya
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஐயா வணக்கம். நான் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் கும்பம் லக்னம் நான் திருநள்ளார் சென்று சனீஸ்வரரை வழிபடலாமா ?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
மிதுனம் ராசிகார்கள் நாளைக்கு திருநள்ளாறு கோவிலுக்கு போகலாம???
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஐயா நான் துலாம் ராசி மிதுனம் லகனம் இப்போது சனி திசை நான் திருநள்ளார் போகலாமா.
மிதுன லக்னம் உடையவர்கள் செல்லக்கூடாது.நன்றி🙏
ராசி:சிம்மம் லக்னம்:கன்னி
நச்சத்திரம்:பூரம் பாதம் 1
திரு நள்ளார் சாமி கோவிலுக்கு போலாமா ஐயா
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Sir..magara raasi..thiruvonam natchathiram..rishaba lakanam..dob:21/06/2000..
Naan pogalama?
சென்று வந்தால் நல்ல பலன்கள் கிட்டும்.நன்றி🙏
Aiya kumbam rasi, pooratathi star, Mesha lagnam thirunallar sendru varalama aiyya
செல்லலாம்.நன்றி🙏
ரிஷப லக்கனம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் திருநள்ளாறு போகலாமா ?
சென்று வரலாம்.நன்றி🙏
மேஷம் ராசி பரணி நட்சத்திரம் ... திருநள்ளாறு போகலாமா ஐயா...
செல்லலாம்.நன்றி🙏
அய்யா ராசி ரிசிபம் நட்சத்திரம் ரோகிணி திருநள்ளார் கோவிலுக்கு போகலாமா
செல்லலாம்.நன்றி🙏
ஐயா நான் கடகம் ராசி ரிஷப லக்கினம் நான் திருநள்ளாறு போகலாமா ?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Hi sir,I am Dhanushu Rasi.Moolam natchathiram.naan thirunallaru temple poglama? kindly reply me
கடகம் மிதுனம் கன்னி சிம்மம் ஆகிய லக்னாதிபதி செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Superadvicenandrivannkammayya😊
நன்றி 🙏
அய்யா எனக்கு தனுசு ராசி உத்ராடம் நட்சத்திரம் நான் திருநள்ளாறு போகலாம தயவுசெய்து சொல்லுங்கள்🙏அய்யா
சென்று வரலாம்.நன்றி🙏
விருச்சிகம் கேட்டை நட்சத்திரம், கும்பம் சதயம் நட்சத்திரம் இணைந்து போகலாமா அய்யா 🙏🙏🙏
சென்று வந்தால் நல்ல பலன்கள் கிட்டும்.நன்றி🙏
Iyya enaku ,mithuna rasi ,magara laknam , mithuna rasi poga venamnu solluringa but magara laknam polamnu solluringa ,ipoo na thirunallarur polama ,vendama iyya
மிதுன ராசி என்பதால் செல்ல கூடாது.நன்றி🙏
ஐயா நான் இன்றுதான் தங்களின் காணொலி கண்டேன். நான் கன்னி லக்னம் மகர ராசி. நான் திருநள்ளாறு போகலாமா?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
ஐயா எனக்கு கடகம் என் கணவர்க்கு மகரம் முதல் பொண்ணுக்கு கும்பம் இரண்டாம் பொண்ணுக்கு மீனம் 4பேர்க்குமே சனி திசை நடக்குது திருநள்ளாறு போகலாமா ஐயா
உங்கள் 4 பேரின் லகனம் தெரிவிக்கவும். நன்றி🙏
Kanni rasi ,chithirai natchathiram entha kovil pona nalla irukum slunga sir😢
திருப்பதி சென்று வரவும்.நன்றி🙏
அய்யா நான் கும்பம் ராசி சதயம் நக்ஷத்திரம்..எனக்கு அடிக்கடி காலில் அடிபடுகிடே இருக்கு..காலில் எதாவது ஒரு விதத்தியில் அடிபட்டுக்கிட்டே இருக்கு இதனால் நான் திருநால்லாறு கோவில் போகாலாமா...பததில் சொல்லாவும்
திருநள்ளார் செல்வது சிறப்பு அல்ல.
ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.நன்றி🙏
விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் மீண லக்னம் திருப்பதி சென்று வரலாமா
நீங்கள் திருப்பதி மற்றும் திருநள்ளாறு சென்று வரலாம்.நன்றி🙏
Supersir
நன்றி🙏
Simmam rasi poga kudathu resaba laknam pigalam
Simma rasi resaba laknam pogalama vendama
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Ilya very very very good informed
நன்றி ஐயா🙏
கும்ப ராசி,சதைய நட்சத்திரம்,கும்ப லக்னம்.
திருநள்ளாறு செல்லலாம ஐயா..?
சென்று வந்தால் பல மாற்றங்கள் நிகழும்.நன்றி🙏
*Ayya, Maalai Vanakkam*... *Ennoda Rasi - Kumbam, Lagnam - Thulam* ( But ) *En Thunaivi, Rasi - Thulam, "'"Lagnam - Midhunam"'"* 😐 [( idhu thaan periya *Santhegam ah* irukku... Chendru varalaangala AYYA, *Oru "Solution" sollunga* )] 🙄🤔🙏🙏🙏
இருவருமே திருநள்ளார் செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Mithunam rasi thiruvathari nathiyhram thansu lakanam 10.12.84 thirunalluru pokalama
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
ஐயா நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் கடகம் லக்ணம் திருநள்ளாறு செல்லலாமா
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Sir Mithunam Rasi ,thiruvathirai natchathiram thosham irukkunu poga solranga sir,kalyanam aaghi 4 years aachu sir ennam kuzhamthai illa sir so poga solranga sir polama vendama sir
கணவன் மனைவி இருவரின் ஜாதகமும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கவும் 8015161494.நன்றி🙏
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மேஷம் லக்னம் நான் எந்த கோவில் போக வேண்டும் அய்யா
திருச்செந்தூர் சென்று வந்தால் சிறப்பு.நன்றி🙏
Sir.. enakku magara raasi uthraada natchathram 2aam padham. viruchika lagnam. Thirunallar pogalaamaa?
சென்று வந்தால் சிறப்பு.நன்றி🙏
Mithunam Raasi - Thirunallar temple ku Polama? Please answer Sir 🙏
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Kumbarasi sathaiya nachatiram muthal padham
Thulam lagnam
Thirunalaru sellalama
சென்று வரலாம் மிகவும் சிறப்பு.நன்றி🙏
❤ Thank you so much sir ❤
நன்றி🙏
Simmam rasi, pooram natsathiram thirunallar Koviluk pokalama
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Ayya maharam rasi uthiradam natchitharam kadaka lakknam thirunalluru pokalama?
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
தனுசு ராசி மிதுனம் லக்னம் திருநள்ளாறு சனிபகவான் கோவில் செல்லலாமா
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Kanni rasi chithirai nackarhiram paatham 2 pogalama
செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
அய்யா நான் சிம்ம லக்னம் மேஷ ராசி பரணி நச்சத்திரம் என் பையன் மிதுன லக்கினம் மகர ராசி அவிட்டம் நச்சத்திரம் திருநள்ளாறு போகலாமா
இருவரும் செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
Ayya ennakku tula rashi, visagam nachatiram, en husband and son ukku mithuna rasi, thiruvathirai and mirugashisam nachathiram. Thirunallaru pogalama
நீங்கள் செல்லலாம் உங்கள் கணவர் மற்றும் மகன் செல்வது சிறப்பு அல்ல.நன்றி🙏
வணக்கம் ஐயா நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம்
என் கணவர் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் என் பொண்ணு 10 மாதம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் எந்த கோவிலுக்கு சென்று வந்தால் சிறப்பு ஐயா
மூவரும் திருப்பதி சென்று வரலாம்.நன்றி🙏