3 நாள் வீடியோ போடல .இன்று உங்களிடம் பேசியாச்சு அப்பாடா.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 344

  • @muruganr2381
    @muruganr2381 Год назад +38

    சாந்தாக உங்கள மூணு நாள் பார்க்காமல் எனக்கு கிறுக்கையே பிடிச்சு போச்சு ❤️❤️❤️

  • @Usha_Selva
    @Usha_Selva Год назад +14

    உங்க வீடியோ பார்க்காம ரொம்ப கஷ்டமாக இருந்தது சாந்தா.இனி அடிக்கடி வீடியோ போடுங்க 👍👍👍👍👍

  • @groupsstar1241
    @groupsstar1241 Год назад +89

    வணக்கம் சாந்தா அக்கா ரொம்ப நாள் கழித்து மறுபடி வீடியோ வந்திருக்கிறது ஏன் எங்களை எல்லாம் மறந்து விட்டீர்களா உங்களுடைய வீடியோவுக்காக காத்திருந்து எங்கள் கண்கள் பூத்து விட்டது😊

    • @savitarani236
      @savitarani236 Год назад

      Dr DSC xxxxxxx Scarsdale xxxxx Dr x Dr

    • @jayaranivimala806
      @jayaranivimala806 Год назад +2

      ஆமாம் ஆமாம் ரொம்பவே காக்க வைத்து விட்டீர்கள் இது சரி இல்லை முறை இல்லை

    • @suthaa9171
      @suthaa9171 Год назад

      Santha nalla name enga akka perum santha than

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Год назад +23

    சகோதரி உங்கள் வீடியோ மூன்று தினங்கள் காணும், ஒன்றும் பிரச்சினை இல்லையே. வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.

    • @balus7144
      @balus7144 Год назад

      ruclips.net/video/98Oo5OeER3Y/видео.html

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 Год назад +10

    என்னாச்சு சிஸ்டர் 3 நாள் வீடியோ வரல இதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்க வீடியோ பார்க்க ஆவல் அட்வான்ஸ் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 🌹

  • @tutor438
    @tutor438 Год назад +8

    ஏன் என்னாச்சு சாந்தா? வீடியோ எங்கே Bro எங்கே? எங்களுக்கு ஒரே ஆவலாக இருந்தது. உங்கள் வீடியோ பார்த்ததில் சந்தோஷம்.

    • @balus7144
      @balus7144 Год назад

      ruclips.net/video/98Oo5OeER3Y/видео.html

  • @m.pandiselvinachiyar6769
    @m.pandiselvinachiyar6769 Год назад +37

    நீங்க 3நாள் வீடியோ போடல... உங்க வாய்ஸ் கேக்காம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு 🥺🥺🥺

    • @muthusp1978
      @muthusp1978 Год назад +3

      ரொம்ப முக்கம்

  • @PJJasmr1416
    @PJJasmr1416 Год назад +6

    😄😄😄சாந்தா அக்கா சிரிச்சிட்டே.... உங்க வீடியோவ ரொம்ப Miss பன்றே வீடியோ போடுங்க சாந்தா அக்கா. முத்து அண்ணே வரலையா. அண்ணா வர வரைக்கும் பசங்களோட பாத்து பத்ரமா இருங்க.😍

  • @revathirevathi6483
    @revathirevathi6483 Год назад +5

    சாந்தா உங்க வீடியோ பார்க்க முடியாத போது கவலைகள் நிறைய இப்போது நீங்கி விட்டது 😂❤️

  • @user-rb6yu8mv5l
    @user-rb6yu8mv5l Год назад +1

    Hi Akka அண்ணா எப்போ.வருவாங்க miss you too அண்ணா. அக்கா 🌹

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 Год назад +8

    Akka 3 days ah unga voice um unga sripum parkkama etho oru dull feel iruthuchu, today iam very happy ka, we miss anna, 😍😍🥰

  • @user-xe3qv6gf9q
    @user-xe3qv6gf9q Год назад +1

    அக்கா அண்ணா இன்னும் ஊருக்கு வரல்லை அக்கா நீங்கள் ஏன் சேர்ந்து இருக்கிங்க

  • @suriyakalar737
    @suriyakalar737 Год назад +4

    உங்க கணவர் ஊரிலிருந்து இன்னும் வரலயா அத பத்தி எதுவும் சொல்லல நீங்க.....

  • @doglovers211
    @doglovers211 Год назад +4

    சாந்தா அக்கா வணக்கம்...மாமா இன்னும் ஊரில் இருந்து வரவில்லை...முத்து மாமா வந்தால் தான் வீடியோ அக்கா சந்தோசமாக வீடியோ போடுவிங்க போல...

  • @GAndalGAndal-dv9cz
    @GAndalGAndal-dv9cz Год назад +1

    ஹாய் சாந்தா அக்கா முத்தண்ணா ஏன் மூன்று நாட்களாக வீடியோ போடவில்லை ஊரில் இருந்து முத்தண்ணா வந்தாசா ஏதும் பிரச்சனையா? இல்ல யாருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கா அக்கா எப்படி இருக்கிங்க அனைவரும் நலமா 😃😄😘

  • @dhivyarameshdhivyaramesh1370
    @dhivyarameshdhivyaramesh1370 Год назад +3

    என்ன அக்கா ஏன் வருத்தம் இருக்கிறது உங்களுடைய முகத்தில்....

  • @reesc6036
    @reesc6036 Год назад +10

    எங்க அண்ணி எங்களை மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன்

  • @revathirevathi6483
    @revathirevathi6483 Год назад +1

    சாந்தா முத்து இன்னும் ஊரில் இருந்து வரவில்லை போல பரவாயில்லை பிரகதி யை வைத்து வீடியோ போடுங்க ப்ளிஸ் 👍

  • @suganyakumar3924
    @suganyakumar3924 Год назад +15

    தினமும் வீடியோ போடுங்க அண்ணி youtube வந்து பார்க்க வேண்டிய தான் இருக்கு அண்ணே ஊருக்கு போய்ட்டு வந்துட்டாங்களா ❤️❤️❤️❤️

  • @kalaiyarasisundharamoorthi2501
    @kalaiyarasisundharamoorthi2501 Год назад +2

    சூப்பர் அக்கா ரொம்ப சந்தோஷம் உங்கள் வீடியோ பார்த்ததுக்கு மிக்க மகிழ்ச்சி அருமை அருமை அருமை 🌷🌹💐🥰

  • @lingamp2868
    @lingamp2868 Год назад +1

    ரொம்ப நாள் கழித்து வீடியோ போடுறீங்க நிறைய ஜோக்ஸ் எல்லாம் போடுங்க டாக்ஸ் போடுங்க சமந்தா

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Год назад +1

    Super 👍😘💖

  • @dhiyaselva3303
    @dhiyaselva3303 Год назад +2

    Attha ....miss u ......ungala pakalanu nenachutu irunthe ..ena inam video kanamenu.... ❤️

  • @anjalianju8398
    @anjalianju8398 Год назад +8

    Yenga Ka Poninga ungala Parkama oru Mathiri irunthuchu...... 😘😘😘😘😘 Love You Ka🤗🤗🤗

    • @balus7144
      @balus7144 Год назад

      ruclips.net/video/98Oo5OeER3Y/видео.html

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Год назад +1

    இல்லை, முட்டையை இரண்டு மூலையையும் இரு கைகளினாலும் அமுக்கி உடைக்கணும், அப்படி உடைக்க முடியாது.👈 அதைத்தான் சோதனையாக வைப்பார்கள்....👈

  • @PradeepKumara-jf2jt
    @PradeepKumara-jf2jt Год назад +1

    ❤❤❤❤👍👍👍🌹🌹🌹🌹

  • @amuthajayavel4307
    @amuthajayavel4307 Год назад

    என்னங்க சாந்தா மூணு நாளா யூடியூப் பக்கமே வரல முகமும் சரியில்ல என்ன பிரச்சனையா அப்படி இருக்க கூடாது ராஜா அவங்க வந்த உடனே ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ப்ரோக்ராம் பண்ணி எங்களுக்கு அனுப்பிவிடுங்க

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Год назад

    ஊர்ல இருந்து ராஜா அண்ணா வந்தாச்சா எங்கமூனுநாள கானாபோயிட்டீங்க 🥰

  • @revathishariha801
    @revathishariha801 Год назад

    அக்கா அண்ணா இருந்த வியாபாரத்துக்கு போயிருந்திருக்கலாம் உங்களுக்கு கொஞ்சம் பொருள் கிடைச்சிருக்கும் என்ன எல்லாம் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை முன்னிட்டு எல்லாம் கிளீன் பண்ணி இருப்பாங்க பல சில இடத்திலும் அக்கா வருவாங்க கண்டிப்பா போடலாம் என்று நினைத்து இருப்பாங்க ஆனா உங்களுக்கு கொஞ்சம் வியாபாரமாக பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா வந்து இருக்கலாம் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அக்கா.

  • @anjanajohn4688
    @anjanajohn4688 Год назад +1

    I love ur Malayalam. U should have kept a dish underneath so u can catch the motta

  • @sarosarokanju4896
    @sarosarokanju4896 Год назад +2

    Yen akka video podala unga videokaga wait pannite irunthen akka

  • @nancynancy7064
    @nancynancy7064 Год назад +2

    Don't waste egg like that santha..think about people who are not having money to buy egg

  • @rilvanaahamed9448
    @rilvanaahamed9448 Год назад

    3நாள் வீடியோ வரல உங்க ஃபேஸ் டல்லா இருக்க சாந்தா அக்கா.yanaku கஷ்டமா இருக்கு .

  • @alagan91
    @alagan91 Год назад

    முட்டையை நிமிர்ந்த நிலையில் வைத்து உடைக்க கஷ்டமாக இருக்கும்.அதாவது முட்டையின் இருமூலையை அமுக்கி உடைப்பது கஷ்டம் என்பது உண்மைதான்...

  • @muruganlakshmi4852
    @muruganlakshmi4852 Год назад +1

    சாந்தா அக்கா மூன்றாவது குழந்தை உண்டாகிருக்கேன்அப்படின்னு சொன்னீர்கள் உண்மை தானே அக்கா

  • @sujithaarun4878
    @sujithaarun4878 Год назад

    அக்கா எங்க அக்கா அண்ணன காணோம் அண்ணனை பார்க்கிறதுக்கு நாங்களும் ரொம்ப ஆவலா இருக்கோம் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு உங்களையும் இன்னைக்கு தான் பார்க்கிறோம் அண்ணனை சீக்கிரமா வர சொல்லுங்க எங்களுக்கே கஷ்டமா இருக்கு அண்ணனை பார்க்காம ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருக்கு யூட்யூபை போர் அடிக்கிற மாதிரி இருக்கு அக்கா

  • @velrani3423
    @velrani3423 Год назад

    என்ன சாந்தா மூனு நாளா வீடியோ காணணாம் மூனு நாளா எதையோ miss பண்ண மாதிரி இருந்தது

  • @bhailalsoni1274
    @bhailalsoni1274 Год назад

    ok ok very good 👍
    Very nice super best vlog 👌

  • @billaprabu1091
    @billaprabu1091 Год назад +4

    3 days waiting please video podunga 🥰

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux Год назад

    சூப்பர் தங்கங்களை 👌🏾👌🏾👌🏾👍😁😁

  • @haseenanazar6284
    @haseenanazar6284 Год назад +1

    Hand la ring pottu eruppagga sister

  • @prabkaranpalanivel8722
    @prabkaranpalanivel8722 Год назад

    சாந்தா அக்கா ராஜா அண்ணா வாழ்த்துக்கள் இந்த முட்டையை இப்படி உடைக்க கூடாது எப்படின்னா அந்த சின்ன பக்கம் ரெண்டு பக்கம் கையில இருக்கிற மாதிரி சமைக்கணும் ரெண்டு கையாலே வேணாம் அது உடைக்க முடியாது

  • @GOWTHAM1986
    @GOWTHAM1986 Год назад

    எனக்கு என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை....

  • @nizamudeenmohamedabdulkade9063
    @nizamudeenmohamedabdulkade9063 Год назад +1

    Yaan akka video podala miss you akka anna ❤️

  • @anithaabi6567
    @anithaabi6567 Год назад

    அக்கா உங்களுக்காண்டி தான் வெயிட்டிங் இப்போ வீடியோ போடுவீங்க தெரியலன்னு வந்த உடனே பாத்துட்டேன் . அண்ணன் நல்லா இருக்காங்களா ரவி அண்ணா நல்லா இருக்காங்களா கேட்டதா சொல்லுங்க அனிதா வள்ளியூர்

  • @amsavenig3231
    @amsavenig3231 Год назад +1

    சாந்தா அக்கா எப்படி இருக்கீங்க 🧡என்ன ஆச்சு ரொம்ப நாளா வீடியோ வரவில்லை 🤔உங்க வீடியோக்காக🥺 பார்த்து பார்த்து எங்க கண்ணே பூத்து போச்சு🧐

  • @user-vu7nz5vq8c
    @user-vu7nz5vq8c Год назад

    அக்கா பாத்து எத்தனை நாளாச்சு எங்க போனிங்க love you santha akka 🎉🎊

  • @archanadevi8108
    @archanadevi8108 Год назад

    ஏண்டி அம்மா என்ன ஆச்சு வீட்ல பிரச்சனையா எங்க உங்க ஆத்துக்காரர் காணோம்

  • @judemervin451
    @judemervin451 Год назад +2

    அக்கா எங்கே போனீங்க.. உங்க வீடியோவுக்காக எத்தனை நாள் காத்திருக்க வேண்டி இருக்கு😒😒🥺

  • @norfaridah6013
    @norfaridah6013 Год назад

    Super Shanta akka where Muthu Anna

  • @meenakshimeenakshi1953
    @meenakshimeenakshi1953 Год назад +1

    Supper akka

  • @paulyn5637
    @paulyn5637 Год назад

    Video podunga shantha video podama irukkathinga ethavthu eduthu podunga

  • @akilesh6779
    @akilesh6779 Год назад

    😀😀😀

  • @mujeebsaheeka4789
    @mujeebsaheeka4789 Год назад +1

    Hi akka..engakka poninga..unga vedio kaha than wait panninan

  • @RajiRaji-db9jd
    @RajiRaji-db9jd Год назад +2

    Miss you akka anna raji karuna Chennai 😔😔😔😊

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 Год назад +1

    Santh with seeing your video l feel like something missing with out seeing your smile 😃 in 3day love you Santh when Raja coming how is brother ravi

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Год назад +1

    Byeeeee😘

  • @sathurshikasathurshika9794
    @sathurshikasathurshika9794 Год назад

    Unkala naan rompa miss pannuna akka

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Год назад

    அக்கா உன் முகத்தை பார்த்தால்தான் மலர்கிறது எங்கள் முகம்!!! 💯♥️

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад

    I am waiting for your vedio dear Shantha.Where is Muthu

  • @varshavarsha1218
    @varshavarsha1218 Год назад

    Akka miss u
    Rompa miss pana uingala
    Anna vaunthuitagala

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g Год назад

    ஹாய் சாந்தா சகோதரி நலமா முட்டை உடைச்ச விகிதம் தப்பு ரெண்டு உள்ளம் கைக்குள்ளே நீல வாக்குல வச்சு அழுத்தி உடைக்கணும் உடைக்கவே முடியாது...

  • @muthukeethu
    @muthukeethu Год назад

    அண்ணி எப்படி இருக்கைங்க வீடியோ க்காக ரொம்ப வெயிட்டிங்

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 Год назад

    Mutta neravechu odakkamudiyathu, thambi odachathu saidula vechu odachutanga

  • @vijayamuthu3851
    @vijayamuthu3851 Год назад

    Santha akka en 3nal video podala Annan innum ooruku varalaiya unggalukku varuthaama illayae Dailium video podunga👍🏼

  • @sayanthansayanthan550
    @sayanthansayanthan550 Год назад +1

    ஏன் அக்கா முன்னறு நாள் வீடியோ போடவில்லை நான் உங்கட வீடியோவ எதிர்பார்தன் அக்கா🤗

  • @rukmaninaveen5100
    @rukmaninaveen5100 Год назад +1

    உங்க video இல்லாமல் எதையும் செய்ய முடியாமல் என்னவே போல் இருந்தது அக்கா

    • @jancyrani9910
      @jancyrani9910 Год назад

      Silver button kedachdhum somberiayeetangoo

  • @kalaianbuvlogs2587
    @kalaianbuvlogs2587 Год назад

    அக்கா அருமை

  • @anitaramesh7321
    @anitaramesh7321 Год назад

    Hi three days ur video not sawn every morning i use to see today very happy to see video .put video regularly. ANITA fm mumbai

  • @geethanandhini5695
    @geethanandhini5695 Год назад

    உங்கவீடியோவபார்க்காம இருக்கமுடியவில்லை

  • @rdhanam8140
    @rdhanam8140 Год назад +4

    மருமகளேசாந்தா இப்படி முட்டைகளை வேஸ்ட் பண்ணலாமா ராஜா ஊருலயிருந்து வந்தாச்சா வாழ்க வளா்க

  • @ajspicykitchen3810
    @ajspicykitchen3810 Год назад +1

    Akka enna Achu sariya video podura thile Anna vandhutara

  • @JJ-dy4pj
    @JJ-dy4pj Год назад

    😁😁😁

  • @sumathiragul705
    @sumathiragul705 Год назад

    சாந்த அக்கா உங்கள பாக்காம வீடியோ ஏங்கஅக்கா போடல என்னாச்சு அக்கா அண்ணா

  • @vasukisethuram4437
    @vasukisethuram4437 Год назад

    Its true santha
    U will try corner to corner of the egg

    • @balus7144
      @balus7144 Год назад

      ruclips.net/video/98Oo5OeER3Y/видео.html

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад

    நீங்க பேசினாலே போதும்

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 Год назад

    உன்னையும் ராஜாவையும் பார்க்காம உன் குரல் கேட்காம பொழுது போகல சாந்தா

  • @sudhagarsudha3615
    @sudhagarsudha3615 Год назад +1

    Money saving tips video போடுங்கள் அக்கா please 😊

  • @bamavijayam5600
    @bamavijayam5600 Год назад +1

    ராஜா அண்ணா ‌இன்னும் வரலையா? அதனால் வீடியோ போடலையா? சிரிப்பு வரல தான் ‌?இருந்தாலும் பிரகதிக்காக சிரிச்சா சு 😁😁😁😁😁

  • @mariyajancyrani1630
    @mariyajancyrani1630 Год назад +1

    Hi anni miss you

  • @marakathamt9952
    @marakathamt9952 Год назад

    Wonderful

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 Год назад

    👌🏻👌🏻🥰🥰

  • @Onlygame858
    @Onlygame858 Год назад +1

    Hiii sister....I am from ramanathapuram

  • @kokilabanu9048
    @kokilabanu9048 Год назад

    😁👍

  • @rajaindhu5457
    @rajaindhu5457 Год назад +1

    அண்ணா இன்னும் வரலையா அக்கா 💙💙

  • @mathi592
    @mathi592 7 месяцев назад

    சூப்பர்

  • @smrm2426
    @smrm2426 Год назад

    என்ன மூன்று நாளாக வீடியோ போடவில்லை செல்வன் தென்காசி

  • @beaulajayakumar2032
    @beaulajayakumar2032 Год назад

    அப்படி உடைக்க கூடாது சாந்தா இரண்டு கையில் முட்டையை ஒரமா வைத்து உடைக்க வேண்டும் அது சீக்கிரத்தில் ஒடைக்க முடியாது திரும்ப முயற்சி பண்ணுங்கள்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад

    முட்டையின் இரண்டு நுனியையும் உள்ளங் கையில் இரண்டு பக்கமும் சேர்த்து அழுத்தினால் உடையாது என்று சொல்லுவார்கள்

  • @baskalin3760
    @baskalin3760 Год назад

    அண்ணி ஏன் மூனறு நாளாக வீடீயோ போடவில்லை அண்ணா இன்னும் வரவில்லையா?

  • @mangai_83
    @mangai_83 Год назад

    Akka enna innum mama varalaiya atleast ippadiyavathu video podunga unga video illama romba kavalaiya irukku......miss u மாமா

  • @DivyaPriya6395
    @DivyaPriya6395 Год назад

    Miss you akka 🥺

  • @kamalamg8241
    @kamalamg8241 Год назад

    Three days miss you d

  • @kannanlalitha3877
    @kannanlalitha3877 Год назад

    I Miss you santha sissy.

  • @athvikathvik2995
    @athvikathvik2995 Год назад

    God bless you family members

  • @JohnPaul-hi3bk
    @JohnPaul-hi3bk Год назад

    Super ya

  • @abinayavl7379
    @abinayavl7379 Год назад

    3 days vedio podala .unga vedio parthathum romba santhosam akka anna ennum varalia

  • @raseena.asajeena.m3215
    @raseena.asajeena.m3215 Год назад

    സൂപ്പർ 👌🥰😁👏

  • @reesc6036
    @reesc6036 Год назад +4

    ஏன் வீடியோ போடல அண்ணன் வந்தாச்சா

    • @jancyrani9910
      @jancyrani9910 Год назад

      Adherukadhu, Silver button vandadum oru alatciyam👺👺

  • @skasthurisimbu
    @skasthurisimbu Год назад

    கண்டிப்பா முட்டைய நேரா வச்சு உடைக்க முடியாது அக்கா நேரா நிக்க வச்சு உடைக்க ட்ரை பண்ணி பாருங்க