அப்படியே ஆண் நடிகர்கள் போல பேசும் நெல்லை பெண் : Female Mimicry Artist Nellai Madhi Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 586

  • @SenthilKumar-ft7tj
    @SenthilKumar-ft7tj Год назад +181

    அம்மா தாயே அருமைடா தங்கம் சூப்பர் செல்ல பிள்ளை

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Год назад +259

    அம்மா தாயே, உங்கள் திறைமைக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பேசும் நெல்லை தமிழ் தனி அழகு.

  • @saisssweshami786
    @saisssweshami786 Год назад +100

    கலக்கல் சகோதரி...நெல்லைப் பெண்ணே! மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Год назад +127

    நெல்லை தமிழ் கேட்க நல்லா இருக்கு தங்கச்சி.....
    அருமை.....
    நல்ல எதிர்காலம் இருக்கு....
    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sandykumaaru
    @sandykumaaru Год назад +150

    உங்களது உழைப்பையும்,கஷ்டத்தையும் மற்றும் ஏக்கத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது 🙌 உங்கள் திறமையைக் கண்டு நான் வியக்குறேன் 🔥🔥விரைவில் நல்லதே நடக்கும் சகோ வாழ்த்துக்கள் கலக்குங்க ❤❤❤

    • @nellaimathi
      @nellaimathi Год назад +2

      நன்றி அண்ணன்🤝☺️

  • @skfunmattum
    @skfunmattum Год назад +52

    நெல்லை பேசும் தமிழ் அழகு , உங்கள் திறமை மெய்சிலிர்த்து போனது, பெண்கள் இது போல திறமை வெளிக்கொணர முன்வரவேண்டும்

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +52

    எங்கள் ஊர் பெண்ணுக்கு எவ்வளவு பெரிய திறமை.. பெண்ணாக இருந்தாலும் பல ஆண் குரலில் பேசி கலக்கிட்டமா.வாழ்த்துக்கள்.மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝👍

    • @krishnamoorthy4016
      @krishnamoorthy4016 6 месяцев назад +1

      தல உங்க ஊரு பொண் தமிழ்நாட்டு பொண்ணு

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 Год назад +24

    அம்மா., தங்கள் பல குரலை மிகவும் ரசித்து கேட்டு மகிழ்ச்சி... தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @shanmugam3666
    @shanmugam3666 Год назад +33

    அருமை , வாழ்த்துக்கள், நீங்கள் மற்றவரையும் motivate செய்வது உங்களை மிகவும் ரசிக்க வைக்கிறது

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Год назад +80

    உங்கள் திறமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக சிறப்பு 🎉

  • @prabuk8247
    @prabuk8247 Год назад +61

    அருமை வாழ்த்துக்கள்.... நீங்கள் சமுதாயத்தில் பெரிய அளவில் முன்னேறுவீர்கள் வாழ்த்துக்கள்...

  • @jai9597
    @jai9597 Год назад +33

    சகோதரியின் இலட்சம் நிறைவேற
    என் வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்.

  • @ajithkumat-qj2dr
    @ajithkumat-qj2dr Год назад +92

    செம talent இதான் பெண் உரிமை இதான் பெண் சாதனை

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +60

    மென்மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள். நாம் தமிழர்.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Год назад +39

    உங்கள் மிமிக்ரியை விட உங்க நெல்லை தமிழ் அழகு 💕💕

  • @manickamv6241
    @manickamv6241 Год назад +13

    பலகுரல் மங்கையின் குரல் வளம் அருமை தொடர்ந்து மேலும் முயற்சி கள் செய்து முன்னேற்றம் காண வேண்டுகிறேன்.நன்றி சகோதரி அவர்களே.!!!!!.

  • @gurubharanduraivel1636
    @gurubharanduraivel1636 Год назад +6

    நெல்லை மண்ணில் விளைந்த நல்முத்தே , உன் குரல் மிக்க சிறப்பாக இருக்கிறது , தமிழ் உச்சரிப்பு பிழையில்லாமல் அழகாக மனதைக் கவர்கிறது, மதுரைத் தமிழை உலகமெல்லாம் கொண்டு சென்ற வடிவேலுவைப் போல் நீயும் சிறப்பாக நெல்லைத் தமிழையும் கொண்டு செல்வாய், புகழின் மிகுந்த உச்சத்திற்கே சென்று உயர வாழ்த்துக்கள் , எல்லா துறைகளிலுமே விடாத முயற்சி செய்யவும் ,

  • @sheebasangee7996
    @sheebasangee7996 Год назад +10

    சின் சான்,வருத்த படாத கரடிகள் சங்கம், நிஞ்ஜா கட்டோரி பூனை குரல் எல்லாம் சூப்பர் சகோதரி🎉🎉🎉

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 Год назад +14

    அசத்தீட்டீங்க போங்க அருமை மேலும் மேலும் வளர்ந்து புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @6070avm
    @6070avm 6 месяцев назад +2

    உங்க நெல்லை தமிழ் அழகு. மென்மேலும் வளர, வாழ்த்துக்கள்.

  • @தமிழச்சிநாங்க

    சகோதரி உங்களை நாங்கள் சீக்கிரமாக ஒரு நல்ல மேடையில் பார்க்க ஆவலாய் இருக்கிறோம் 🎉🎉🎉 வாழ்த்துக்கள்.. அருமை 👌👌👌

  • @stalinp8428
    @stalinp8428 Год назад +10

    சிறப்பு...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj Год назад +21

    WHAT A MESMERIZING TALENT❤

  • @michealmicheal9357
    @michealmicheal9357 Год назад +21

    Very talented sister .God bless you and your family 🙏👍🔥

  • @ramkid9714
    @ramkid9714 Год назад +6

    அருமை அருமை. உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துகள்

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 Год назад +5

    சிஸ்டர் அருமை அருமை இதைவிட வேற என்ன வேணும் வாழ்த்துக்கள் நீங்கள் வேற லெவல் 👍👍👍

  • @Mathi8945
    @Mathi8945 Год назад

    பாப்பு, என்ன ஒரு திறமை. மேலும், உங்கள், திறமை வளரணும், my child

  • @vina6418
    @vina6418 Год назад +26

    அப்பறம் என்ன அடுத்து விஜய் டிவி தான்
    வாழ்த்துக்கள்

  • @Its_LifeofRam
    @Its_LifeofRam Год назад +24

    நெல்லை தமிழ் 🔥🥳❤

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r Год назад +8

    அவன் இவன் விஷால் voice சூப்பர் சகோ... Keep it Up.. 🤣🤣

  • @saroprabu
    @saroprabu Год назад +6

    உங்கள் திறமையை பாராட்டுகிறேன் 👍🏼👍🏼👌🏽

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Год назад +3

    அருமை மகளே
    நமது நெல்லை மண்ணின் தனித்துவமான பேச்சு.

  • @balasubramaniyana9739
    @balasubramaniyana9739 Год назад +7

    Sister mass all the best
    No words salute

  • @ramu7902
    @ramu7902 Год назад +1

    அருமையான திருநெல்வேலி பேச்சு 😊💯❤️🔥

  • @s.nagarajraji9303
    @s.nagarajraji9303 Год назад +2

    செம்மயா mimicry panringa super

  • @kannanjk8378
    @kannanjk8378 Год назад +19

    Congratulations ❤
    Awesome Banu 💥💥

  • @syedibrahim7194
    @syedibrahim7194 Год назад +2

    Namma nellai ponnu vazhka valarka arumai supper

  • @priyangavijayanjp
    @priyangavijayanjp Год назад +15

    Machaaaaaaa❤❤❤❤❤ unna entha edathula pakka romba santhosama eruku macha ❤❤

    • @nellaimathi
      @nellaimathi Год назад +2

      Thank u macha ❤️😍😘🥺

    • @globalvoice2333
      @globalvoice2333 Год назад +1

      @@nellaimathi Very Well. Keep it up.

    • @Devka1996
      @Devka1996 Год назад +1

      ​@@nellaimathi super ma

  • @dayajack260
    @dayajack260 Год назад +9

    வாழ்த்துக்கள் சகோதரி. அருமை 🔥

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Год назад +11

    நெல்லை தமிழ் யாராலும் மிஞ்ச முடியாது நெல்லை தமிழ் பேசுவது கேட்க மிக சந்தோஷம் அடைந்தேன் நம் நெல்லையின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது மேலும் உன்னோட திறமை வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இன்னும் பல குரல் எடுத்து மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவனை super super vioce you are great congratulations 👏👏 👏 மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹என் மனமார்ந்த நன்றிகள் தங்கை

  • @venkatdmk2817
    @venkatdmk2817 Год назад +6

    வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து முயற்சி❤

  • @babysaibu8215
    @babysaibu8215 Год назад +5

    நெல்லை 🔥🔥🙌வாழ்த்துக்கள் 💐

  • @alainandpriyan3041
    @alainandpriyan3041 Год назад +1

    Amma nelai madhi Ella queen of tamil Nadu I wish you all the best for both miccry and police

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja Год назад

    அருமை அருமை.மிகவும் நன்றாக உள்ளது சகோதரி .மிக சிறந்த மிமிக்ரிஸ்டாக வர வாழ்த்துக்கள்

  • @josephkirubakaran313
    @josephkirubakaran313 Год назад +1

    சூப்பரோ...சூப்பர்! வாழ்த்துக்கள் சகோதரி!

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 Год назад +1

    1st time paakure thangachi gents voice panurathu super ma.

  • @user-tw8df2xb8g
    @user-tw8df2xb8g Год назад

    Vera level. She needs all the support in the world

  • @saranyabasker
    @saranyabasker Год назад +2

    Semma super pottu Amman villan voice semma very impressed.. stay blessed dear

  • @a.p.balakrishnanbalki2529
    @a.p.balakrishnanbalki2529 Год назад

    அருமையான திறமையம்மா மிகவும் சந்தோசமாக இருக்கிறது!..நானும் திருநெல்வேலிக்காரன்தான் என்னும் வகையில் மிகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்!..கண்டிப்பாக நல்ல எதிர்காலம் அமையும் என்று மனதார வாழ்த்துகிறேன்!..

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 Год назад

    சாதாரணமா பேசினாலே வாய்ஸ் சூப்பரா இருக்கு வாழ்க வளர்க சகோதரி.

  • @prabakaran8410
    @prabakaran8410 Год назад +2

    அருமை சகோதரி இந்த திறமையை விட்டு விடாதீர்கள்

  • @jeyahelan3684
    @jeyahelan3684 Год назад

    கலக்குறீங்க சகோதரி!
    வாழ்த்துக்கள் !
    தனித்துவமான திறமை!

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Год назад +2

    Enaku Mathavanga Voice Vida Unga Voice Difft Ah iruku I loved ur Slang 🌹🌹🌹

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Год назад +1

    வாழ்த்துக்கள் திறமை இருக்கு குழந்தை வாழ்க வளமுடன்

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 Год назад

    Vaazhthukkalum
    Paaraattukkalum...
    God bless you..
    Excellent... excellent...

  • @sakthiprakashc9181
    @sakthiprakashc9181 Год назад

    Super madam, கலக்குறீங்க...... All the best, antha ஆண்டவனின் அருளோடு எல்லாம் நன்மையாய் அமைய வாழ்த்துகிறேன்

  • @kanaikkalirumporaiyan5807
    @kanaikkalirumporaiyan5807 Год назад

    என்னை அறியாமல் சிரித்துக்கொண்ட தருணத்தை வழங்கிய உமது குரல் திறமைக்கு வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பித்தமான குரல் பருத்திவீரன்தாத்தா ன் மிகவும் அழகானது உமது வாழ்க்கை வாழ்க வழமுடன்

  • @rcrajaraja4012
    @rcrajaraja4012 Год назад +7

    வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @sundarpainter2195
    @sundarpainter2195 6 месяцев назад +1

    சூப்பர்.....
    பாராட்டுக்கள்........

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Год назад

    சூப்பர் .பல குரலில் பேசும் பைங்கிளியே மேலும் முன்னேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.தங்களை வரவேற்க இவ்வையகம் காத்திருக்கிறது. COME SOON, COME FAST.

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Год назад +5

    கார்ட்டூன் மிமிக்ரி அருமை.

  • @somusundaram3943
    @somusundaram3943 Год назад

    அருமை அருமை அருமை உங்கள் திறமைக்கு வெற்றி உறுதி வாழ்த்துக்கள்:

  • @MuralidharanK-u3j
    @MuralidharanK-u3j 4 месяца назад

    sister I am a sr citizen of 72 years of age and I really enjoyed your programme and i really appreciate you. My hearty congratulations and blessings to you may God bless you

  • @kavirajramiah264
    @kavirajramiah264 Год назад +15

    You will certainly come up very well in your life. I am sure you will become a police officer. Don't give up. You will do well in mimicry and some day you will get fame. Best wishes to you my child .

  • @muthuprasanth3834
    @muthuprasanth3834 Год назад +13

    அருமை நெல்லை மதி 😂😂

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 6 месяцев назад

    மதி உங்களின் இலட்சியம் நிறைவேறும். நிறைய திறமையுண்டு. நிறைய மிமிக்கிரி செய்து வீடியோ போடுங்கள். வாழ்த்துக்கள்

  • @JabarajSaro
    @JabarajSaro Год назад +1

    எங்கள் ஊர் சிங்கம்மட...

  • @saridhalavanya-cv5qm
    @saridhalavanya-cv5qm Год назад +2

    Vadivel sir voice vera level 👌 ♥️

  • @noidea6713
    @noidea6713 Год назад +2

    Madam veraaaa level neeenga love you super mimicry

  • @thamaraichelvis7151
    @thamaraichelvis7151 Год назад +1

    Superb superb superb 💞 GOD bless ALL The wishes to you

  • @pavigkrish
    @pavigkrish Год назад +5

    வியக்க வைக்கிறது 🎉🎉

  • @trsarathi
    @trsarathi Год назад

    @நெல்லை_மதி, அருமை சகோ. வாழ்த்துக்கள்.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Год назад +1

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏 Sister Unga Mimicry Super & Keep it up 👏👌

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 месяцев назад +1

    யாரு வேணாலும் கத்துக்கலாம்,நீங்களே கத்துக்கலாம்,என்று பொறாமை படாத நல்ல குணதுக்ககே உங்களுக்கு , சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்,,,,!

  • @ammuammu-ck4lq
    @ammuammu-ck4lq Год назад +1

    Very good super talent iam very happy to see you in this vedio. U get awards coming soon

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 Год назад

    அருமை அருமை மா நல்ல எதிர்காலம் இருக்கு டா அம்மா மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மா💐💐💐

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 Год назад +1

    So cute sister greetings wishes beautiful wonderful no words to say congratulations keep it up never giveup

  • @sachithananthem1717
    @sachithananthem1717 6 месяцев назад

    Super Sister மனமார்ந்த பா நாட்டுகள்🙏

  • @ak30.67
    @ak30.67 Год назад +4

    நெல்லை தமிழ் அருமை🔥🔥🔥

  • @eastowest630
    @eastowest630 Год назад +1

    சிறப்போ சிறப்பு, வாழ்த்துகள் மகளே.

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy Год назад +1

    Vera level.engoorumma ni vaazhtukkal 👍👍👍

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 6 месяцев назад

    உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Год назад

    அருமை,அட்டகாசம்...நல்லாவருவே செல்லம்.... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @selviselviya3996
    @selviselviya3996 Год назад +5

    Awesome sister .keep going .all the best .love from srilanka ❤❤❤

  • @vina6418
    @vina6418 Год назад +4

    செம்ம👌👌👌

  • @moorthimalar8773
    @moorthimalar8773 Год назад +1

    WOWOOOOOOO, WOWOOOOOOO AMEZING, FENTASTIC MARVALAS 💯💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Год назад +2

    சிறப்பு. வாழ்த்துகள் எனதருமை சகோதரியே

  • @ekanathkr2826
    @ekanathkr2826 6 месяцев назад

    அருமை தங்களின் பணி மேலும் சிறக்கட்டும்

  • @rockstar1033
    @rockstar1033 Год назад +6

    நெல்லை தமிழ் 🎉🎉🎉🎉

  • @punithaguru6349
    @punithaguru6349 6 месяцев назад +1

    Super oru lady gens voice pesi ippathan kekuren super intha thiramaiya vitrathiga nenga oru nal sathipiga

  • @simionkasthoory8321
    @simionkasthoory8321 7 месяцев назад +1

    Amazing ma keep up your good work all the best ma...❤❤❤❤

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 Год назад +4

    Nellai manam maaraatha pechu rombavae nallaruku

  • @SureshSuresh-pb2le
    @SureshSuresh-pb2le Год назад +1

    Etharthamana pechi .. Nellai Tamil.. 😍💥

  • @chokkadhanasamy3701
    @chokkadhanasamy3701 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @amcschenal3264
    @amcschenal3264 Год назад +2

    வாய்ப்பு நீங்க தேடவே வேண்டாம் ,,வாய்ப்பு உங்களை தேடிக்கொண்டிருந்தது ,,உங்கள் பாதையில் அதுவரும்பொழுது சரியாக பயன்படுத்துங்கள் சகோதிரி ❤❤💪💪👍

  • @linlinrose8382
    @linlinrose8382 Год назад +4

    Semma talent 👏🏻 👌🏻 🙌🏻 ✨️ ❤️

  • @raguld9754
    @raguld9754 Год назад +1

    Supper talent sister Congress

  • @umasri628
    @umasri628 Год назад

    Super pa u r really great semmmmma vaalthukkal ❤

  • @sivasupramani2771
    @sivasupramani2771 Год назад +18

    எம்மா நீ வேற லெவல் வாழ்த்துக்கள் தங்கையே

  • @amcschenal3264
    @amcschenal3264 Год назад

    இதே தன்னடக்கம் உங்களை விட்டு போகாமல் இருந்தால் !நீங்கள் எட்டமுடியாத உயரங்களை தொடுவீர்கள் ,வாழ்க வளமுடன் ,,🎉🎉