உங்கள் குழந்தையைப் பற்றிய ஒரு பெரிய ரகசியம்! | Tamil | Guru Mithreshiva

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2020
  • #GuruMithreshiva #Ulchemy
    ►VIDEOS THAT MIGHT HELP YOU: ❤️
    Boost Your Exam Scores | Tamil
    • Does Neerukku Nandri B...
    பெண் குழந்தையை அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது எப்படி? | Tamil
    • பெண் குழந்தையை அடக்க ஒ...
    Life Is Full of Problems, Why This Creation? | Tamil
    • Life Is Full of Proble...
    உங்கள் ஆசைகளை நிஜமாக்குவது எப்படி?
    • Video
    ►ABOUT US:
    Over the past 30 years, Guru Mithreshiva has traveled across India and has experienced the secrets of every aspect of life from many gurus. More than 10,000 people lives are transformed through his wisdom. Our RUclips channel "Ulchemy" will be sharing all his words to help you realize all aspects of life. Subscribe our RUclips Channel for new videos every Thursday and Sunday!
    ►WHERE ELSE YOU CAN FIND US:
    OFFICIAL WEBSITE: www.ulchemy.in
    INSTAGRAM: / guru.mithreshiva
    FACEBOOK: / mithreshiva
    ►DISCLAIMER:
    ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.

Комментарии • 171

  • @coumaranecoumarane4050
    @coumaranecoumarane4050 Год назад +4

    ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்த எனக்கு இது சரியான செருப்படி என் குழந்தைய மட்டும் இல்ல யாரையுமே என் விருப்பப்படி வாழ வைக்க முடியாது என் விருப்பப்படி வாழனும்னா முதல்ல நான் வாழ்ந்து காட்டணும் இங்கதான் கிருஷ்ணரோட உபதேசம் நல்லா தெரியுது கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே இது மாதிரி ஆயிரம் முறை கேட்டால் கூட என்ன மாதிரி முட்டாளுக்கெல்லாம் புத்தி வராது நம்ம வாழ்க்கை சரியா வாழ்ந்தோம்னா எல்லாமே சரியா இருக்கும் கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @rajentran5067
    @rajentran5067 3 года назад +11

    திரு ஐயா வணக்கம்
    ஒரு மனிதனின் வாழ்க்கையை வந்து போகும் உடம்பை அழகாக சொன்னீர்கள் .
    இந்த காற்று அடைத்த மனித எண்ணங்களை நினைத்து சிரிப்பு தான் வருகிறது தாங்கள் கருத்துக்கு வாழ்த்தி வணங்குகிறேன் சவூதியில் இருந்து நான்

  • @natarajhari4171
    @natarajhari4171 3 года назад +12

    வணக்கம் குருஜி நாங்க உங்களை கண்டிப்பா சந்திக்கணும் பணம் குறைவாக வாங்கி எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தாருங்கள் குருஜி

  • @kumarranjith7593
    @kumarranjith7593 3 года назад +2

    உங்களது சேவைக்கு மிக்க நன்றி

  • @radhas128
    @radhas128 Год назад +2

    வணக்கம் குருஜி🙏 இவ்வளவு தெளிவாக, அற்புதமாக யாராலயும் புரிய வைக்க முடியாது. மிக அற்புதமான கருத்தை புரிய வைத்ததற்காக கோடான கோடி நன்றிகள் குருஜி🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️👍God Bless you 🙏

  • @PremKumar-mp1fe
    @PremKumar-mp1fe 3 года назад +25

    உங்கள் காணொளி என் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி உள்ளது நன்றி குருஜி 😇🙏

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 2 года назад

    Such a wonderful message Guruji.Nanri Guruji

  • @radhakannan7873
    @radhakannan7873 2 года назад +1

    அருமையாக புரியவைத்தீர்கள் 🙏🙏🌹🌹💎💎

  • @samyduraidurai7150
    @samyduraidurai7150 3 года назад +1

    மிக அருமையான பதிவு குருஜி, நன்றி...அய்யா

  • @narenkarthic7959
    @narenkarthic7959 Год назад +2

    Enna oru theliva na message .very nice sir.jakki oru loosu eppapathalum puriyama pesurathu naduvula sirippu vera. You are awesome sir last 8yr i healing yr mesage.

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +2

    Ayya - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 года назад +4

    Nandri guruji....thank god...thank you universe....

  • @maniv7634
    @maniv7634 3 года назад +5

    நன்றி குருஜி

  • @milango01
    @milango01 Год назад +2

    Such a wonderful points ! Amazingly plain and striking ! Grateful !💞

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 3 года назад +2

    நன்றி குருவே... 🙏🙏

  • @vidyambigai782
    @vidyambigai782 3 года назад +2

    Thank you for your good explanation sir 🙏🙏🙏

  • @MuthuKrishnangmkrishna
    @MuthuKrishnangmkrishna 3 года назад +1

    New information in every video..nice. thank you

  • @gene911
    @gene911 3 года назад +2

    Great speech.. My salute on you guru! 😎

  • @Multianand143
    @Multianand143 3 года назад +4

    Guruji you explain the situations in our life very clearly, Athma Namaste Guruji

  • @Vestigcompany
    @Vestigcompany 3 года назад +2

    Best explain guruji thanks god

  • @karthikumar8229
    @karthikumar8229 3 года назад +3

    உங்கள் பேச்சு ஒன்றே எனக்கு ஆறுதல் குருஜி

  • @ragupathyg
    @ragupathyg 3 года назад +10

    Guruji, thanks for helping me to understand these things clarified.. feel like I am getting prepared for next level of life .. thanks again 🙏

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar 3 года назад +3

    வாழ்க வளமுடன் குருஜி 🙂

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад +1

    எல்லாம் அனுபவமா கண்ட உன்மை குருஜி.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 3 года назад +14

    நன்றி மகிழ்ச்சி குருஜி மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад

    நன்றி குருஜி...

  • @kgprakash21
    @kgprakash21 2 года назад

    அற்புதமான விளக்கம். நன்றி, வாழ்க வளமுடன்..

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 года назад +2

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates

  • @ushap9378
    @ushap9378 3 года назад

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @lachammohamed1747
    @lachammohamed1747 3 года назад +1

    Nalla irunthega yennachi. Sir ungaladiya own suggestion venaam nalla pesuviga ippa yennachi

  • @shailajakanakaraj7129
    @shailajakanakaraj7129 2 года назад

    Wonderful message Guruji

  • @kavithakavi29
    @kavithakavi29 2 года назад +1

    , குருஜி உங்களை நான் பார்க்க வேண்டும்,உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🌹

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +1

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹

  • @m.palanikumarm.palanikumar480
    @m.palanikumarm.palanikumar480 3 года назад +1

    Super.gurji..valkha.valamudn.

  • @roshan1558
    @roshan1558 3 года назад +5

    Greatest words 🙂☺️

  • @s.m7862
    @s.m7862 3 года назад +2

    Thank you Gurugi

  • @deepansudhan6267
    @deepansudhan6267 3 года назад +1

    thanks guruji crct time la kedachuruku😍

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 года назад +1

    நன்றி ஐயா

  • @Vestigcompany
    @Vestigcompany 3 года назад +4

    Thanks guruji

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 3 года назад +1

    Very well speech Guruji

  • @harinair7419
    @harinair7419 2 года назад +1

    Perfectly explained

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 года назад +2

    Vaazhga valamundan

  • @subhashinisubhashini9902
    @subhashinisubhashini9902 Год назад +1

    Great speech reality life your speech guruji thankyou guruji 🙏🙏🙏🙏🙏

  • @ulaganathanulaganathan7899
    @ulaganathanulaganathan7899 3 года назад +1

    நன்றி 🙏🌹⚘

  • @srivivekanandaautogroups
    @srivivekanandaautogroups 3 года назад +7

    Guru jii brahmacharyam clear cut ahh oru video pannuga jii

  • @sekharankrishnan4808
    @sekharankrishnan4808 3 года назад +1

    Super Guruji. 🙏

  • @ambrothers2246
    @ambrothers2246 3 года назад

    Beautiful speech guruji

  • @RajeshKumar-ul4hs
    @RajeshKumar-ul4hs 3 года назад +3

    I am strengthen my soul with ur words guruji. Lot of messages i heared from several were but ur messages were so close to heart and gathering more wisdom through you. Egarly waiting for ur messsges always. Plz upload daily...

  • @binoyv.v7824
    @binoyv.v7824 3 года назад +1

    Thanks guruji ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy 3 года назад +1

    Awesome👏

  • @umapandishanmugavel7340
    @umapandishanmugavel7340 3 года назад +1

    Nandri ayya 🙏🙏🙏

  • @a.p.kowsalyakowsi8561
    @a.p.kowsalyakowsi8561 3 года назад +2

    🙏yes, my quality of life is excellent now after watching your video sincce 2019,,,thank you

  • @neerukkunandriannadhanakuz9080

    நீருக்கு நன்றி குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @deventharbabu1547
    @deventharbabu1547 Год назад

    Great iyya,I am trying my level best

  • @kalaivanimayilvelan6561
    @kalaivanimayilvelan6561 2 года назад

    Nandri iyya,

  • @PremKumar-pm6no
    @PremKumar-pm6no 3 года назад +2

    Nandri from Malaysia

  • @bhuvaneswarirc981
    @bhuvaneswarirc981 Год назад +1

    Super excellent Guruji 🙏🙏🙏

  • @ravikumarsupriya7971
    @ravikumarsupriya7971 3 года назад

    Thank you gurufor message

  • @sureshd7636
    @sureshd7636 Год назад

    Umakku Nandri Ayya
    🙏🙏🌹💖🌹🙏🙏

  • @gomathisankar9748
    @gomathisankar9748 3 года назад

    Nandri guru ji

  • @vimasbeautystudio7472
    @vimasbeautystudio7472 Год назад

    Great speech guruji

  • @sriram2581
    @sriram2581 Год назад +1

    சாத்தியமான உண்மை,அய்யா என்னை விட மாட்டராக அய்யா 🙏

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 3 года назад

    Supper guruji thank you

  • @andalkandan7901
    @andalkandan7901 3 года назад

    Thank you gurugi

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Год назад

    Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @grtamizhviews9025
    @grtamizhviews9025 7 месяцев назад

    Such a great Guru I never seen

  • @shanmugasundaram2495
    @shanmugasundaram2495 3 года назад

    Super iya unmai unmai

  • @ganapathiganapathi2906
    @ganapathiganapathi2906 3 года назад

    Thanks. Super.

  • @ajedits4618
    @ajedits4618 2 года назад +1

    🙏🥰நன்றி குரு ஜீ 🥰🙏

  • @kadhiresankumaravel1548
    @kadhiresankumaravel1548 3 года назад +2

    Guruvey Saranam 🙏

  • @yuju1936
    @yuju1936 Год назад +1

    Those in spirituality, will understand this. But many parents can't take it. But it is really true.

  • @vaasivaa8157
    @vaasivaa8157 3 года назад

    ஆத்மா நன்றி

  • @kalimannkalai2424
    @kalimannkalai2424 3 года назад +2

    Thank you sir

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 3 года назад

    Vanakkam Guruji Nandry Guruji

  • @letsplay8469
    @letsplay8469 3 года назад +5

    Thank God

  • @gopikavijay183
    @gopikavijay183 Год назад

    Thank you so much Guruji

  • @maheswarv5696
    @maheswarv5696 2 года назад +4

    Kind request for people who are watching ulchemy videos.
    Dont use headphones.
    Hear without headset.
    One person was affected by schizoperia mind problem,hallucination,.but recovered normal after some days.
    Any concepts just know it and not be taken much more to mind.
    Avoid using moretime using headphones.not only for ulchemy videos , other channel also.

  • @Vestigcompany
    @Vestigcompany 3 года назад +4

    Super super lam so very happy happy

  • @anbuarasu4935
    @anbuarasu4935 3 года назад +1

    Thanks gruji

  • @saranyadevi1271
    @saranyadevi1271 3 года назад +1

    Thank you Guruji

  • @devikas1967
    @devikas1967 2 года назад

    Wowww very well explanation. Really

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 года назад

      Dear @ Devika
      We are glad this video has been useful for you…
      Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
      Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @msq9174
    @msq9174 3 года назад +1

    Thank you

  • @kalaivani4562
    @kalaivani4562 Год назад

    வாழ்க வளமுடன்

  • @darkmystery6532
    @darkmystery6532 3 года назад +1

    Thank you thru😇

  • @bhagyalakshmi4541
    @bhagyalakshmi4541 3 года назад +3

    💯 true Guruji

  • @Sharonroshan702
    @Sharonroshan702 3 года назад +2

    Namste guruji

  • @jrdurai
    @jrdurai 3 года назад

    குருஜி முடியல extraordinary

  • @skumarr929
    @skumarr929 Год назад

    Guruji namma aatmavakka yenna pudikkumunu eppadi terinjakarada guruji

  • @universesexraghu8078
    @universesexraghu8078 2 года назад

    Nandri guruji

  • @santhoshsivannadiyerkalagi1318
    @santhoshsivannadiyerkalagi1318 3 года назад +1

    Super

  • @arivanandanmanickam2285
    @arivanandanmanickam2285 3 года назад +1

    Vanakam guru

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 3 года назад +17

    Very clear explanation in tamil...
    Aham brahmasmi 🔥🙏

  • @radhanair8416
    @radhanair8416 Год назад +2

    நாங்கள் தாய் தந்தை பேச்சு கேட்டு வளர்ந்தோம்... ஆனால் இருந்து வயதிற்கு பிறகு அவர்கள் கேட்ட மறுக்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை....

  • @jagadeeshp5191
    @jagadeeshp5191 3 года назад +1

    Thanks

  • @chanuchanu8650
    @chanuchanu8650 3 года назад +6

    Yeppa odamabe silurkuthu gurugi🙏

  • @baburaaj4172
    @baburaaj4172 3 года назад +1

    Thankyou guruji

  • @Vestigcompany
    @Vestigcompany 3 года назад +2

    Thanks thanks

  • @ravikumarsupriya7971
    @ravikumarsupriya7971 3 года назад +1

    Very nice

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 2 года назад +1

    After the demise of J.Krishnamoorthy and listening to Mr.k speeches or talks am convinced that now we are gifted on the planet earth SHRI mithren Sivan talks is totally will free the mankind from all kinds of illusion....

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Год назад +1

    Thank u sir🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @thangavel4696
    @thangavel4696 3 года назад +1

    Thank u god...