Do You Want a Fearless Mind? | Tamil | Guru Mithreshiva

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #GuruMithreshiva #Ulchemy
    ►VIDEOS THAT MIGHT HELP YOU: ❤️
    One Secret to Wake Up Early Every Morning
    • One Secret to Wake Up ...
    தள்ளி போடும் பழக்கத்தை நிறுத்த ஒரே வழி. | Are You A Procrastinator?
    • தள்ளி போடும் பழக்கத்தை...
    உங்கள் ஆசைகளை நிஜமாக்குவது எப்படி?
    • Video
    ►ABOUT US:
    Over the past 30 years, Guru Mithreshiva has traveled across India and has experienced the secrets of every aspect of life from many gurus. More than 10,000 people lives are transformed through his wisdom. Our RUclips channel "Ulchemy" will be sharing all his words to help you realize all aspects of life. Subscribe our RUclips Channel for new videos every Thursday and Sunday!
    ►WHERE ELSE YOU CAN FIND US:
    OFFICIAL WEBSITE: www.ulchemy.in
    INSTAGRAM: / guru.mithreshiva
    FACEBOOK: / mithreshiva
    ►DISCLAIMER:
    ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.

Комментарии • 453

  • @bhuvaneshwarik7862
    @bhuvaneshwarik7862 2 года назад +9

    4வருடங்கள் நான் அடைந்த மன வேதனைக்கு இன்று உங்களுடைய இந்த அறிவுரை மனதை தெளிவு படுத்தியது. நனறி மிக்க நன்றி

  • @anandhicharu1169
    @anandhicharu1169 4 года назад +139

    உங்கள் கருத்துக்களால்.... மனம் அமைதியடைந்து, வாழும் தகுதியைப் பெறுகிறது குருஜீ!!!!!!!!

  • @Shafiullah.S
    @Shafiullah.S 4 года назад +130

    This is also MS Dhoni's methodology. This is the main reason for Dhoni's
    Success

    • @mohamedrimzan9355
      @mohamedrimzan9355 4 года назад +1

      Yes
      Correct

    • @behappy9163
      @behappy9163 4 года назад +3

      While this video watching I think about dhoni.. u told the same bro

    • @The_unsung
      @The_unsung 4 года назад +1

      @@behappy9163 me too bro

    • @arunprasath9864
      @arunprasath9864 4 года назад +1

      I was also thinking about MSD

    • @brainorce1319
      @brainorce1319 4 года назад

      bro explain panuga bro ...ms dohni eppdi sollurega ??

  • @manikrishnan9488
    @manikrishnan9488 2 года назад +23

    மனத்திலிருந்து பயத்தை அறவே துரத்தி விரட்டி விட்டீர்கள். மிக்க நன்றி குருஜீ

  • @logulokesh9363
    @logulokesh9363 3 года назад +7

    நீங்கள் கூறும் வார்த்தைகள் உண்மையானது அதை நானும் உணர்ந்துள்ளன்

  • @Anbilkumar
    @Anbilkumar 2 года назад +5

    உங்களுடைய விளக்கம் கேட்பவருக்கு நல்ல புரிதல் ஆக உள்ளது..நன்றி ஐயா...

  • @creativeideadrafts8849
    @creativeideadrafts8849 4 года назад +20

    எனக்கு அழுகையே வந்து விட்டது குருஜி.. one of the best man in the world for you guru mithresiva நன்றி குருஜி.........

  • @manukarnika2087
    @manukarnika2087 2 года назад +2

    ஒம் நமசிவாய. மிகவும் நன்றி. நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன் 🙏🏽

  • @dhariniudhay
    @dhariniudhay 3 года назад +2

    குழப்பமான நிலையில் தெளிவு கிடைத்தது... குருவே நன்றி.. இறைவா நன்றி 🙏🙏🙏

  • @prabakaran5480
    @prabakaran5480 3 года назад +4

    உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் பார்த்தவுடன் மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கிறது.நன்றி ஐயா.

  • @jilljillat2580
    @jilljillat2580 4 года назад +32

    தன் நிலை அற்ற மனம் இருந்தால் யாவும் சத்தியமே நன்றி

  • @kaleesrohin1849
    @kaleesrohin1849 2 года назад +1

    குரு ஜி எனக்கு சிறிது நாட்களாக நெகட்டிவ் சிந்தனைகளே வந்து கொண்டிருக்கிறது. உங்கள் பதிவுகள் பார்த்தால் மனதில் சந்தோஷம், தைரியம் கிடைக்கிறது.நன்றி குரு ஜி

  • @anandanr8547
    @anandanr8547 3 года назад +5

    தங்களுக்கும்,இறைவனுக்கும் மிக்க நன்றி அருமையான பதிவு

  • @DevaRaj-mk8ny
    @DevaRaj-mk8ny 2 года назад +2

    ஐயா நல்ல விஷயம் சொல்லி தருவதற்கு உங்கள மாதிரி பெரிய மனிதர்கள் இல்லை. நன்றி குரு ஜி

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 года назад +1

      Sacred night of the year is here!
      MahaShivaRathri
      நான் யார்? என்னை படைத்தவர் யார்? எனக்கு ஏன் இந்த பிறப்பு? என உண்மையை தேடும் உயிர்கள் கொண்டாடும் இரவு.
      மகா சிவராத்திரி.
      குரு மித்ரேஷிவா அவர்களின் 12 மணிநேர "ஈசனின் இசை"* நிகழ்ச்சியில்
      பதிவு செய்ய : imojo.in/reg2022

  • @karthikm1651
    @karthikm1651 Год назад +3

    Your are ultra legend this message opened my eyes and my life ...what you said is 100 percent right ...

  • @velubala7054
    @velubala7054 4 года назад +29

    Right time , right information for me, thank you very much Guru Ji.

  • @malathiraja6577
    @malathiraja6577 2 года назад +1

    அருமை அருமை அருமை! ஐயா! கோடான கோடி நன்றிகள்

  • @dineshastral8866
    @dineshastral8866 4 года назад +38

    Concept of life explained in a never before simple words🙏

  • @velumaniraju3577
    @velumaniraju3577 4 года назад +16

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +14

    நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @Manojkumar-ih3dt
    @Manojkumar-ih3dt 4 года назад +6

    I don't know this is the concept of life..but being like this is giving me confidence to do anything..

  • @nasra1339
    @nasra1339 2 года назад +2

    Thanks a lot for million dollar knowledge
    Thanks sir

  • @seaplayer4674
    @seaplayer4674 Год назад

    நன்றி குருஜீ இது மிக பெறுமதியான ஆலோசனை வாழ்க வளமுடன்

  • @mohanedutainment
    @mohanedutainment 4 года назад +2

    Duration between 5-35 to 5-45.... awesome guru ji......i bow you

  • @neerukkunandriannadhanakuz9080

    நீருக்கு நன்றி" குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @hari27kris
    @hari27kris 4 года назад +4

    You are the great GENIUS OF INDIA EVER

  • @gopalakrishnanp9723
    @gopalakrishnanp9723 3 года назад +2

    No long sentence or complicated vocabulary. a casual way of making one understand deep things. No sermon. That is Guruji's way. a lot of thanks.

  • @mehr4294
    @mehr4294 4 года назад +23

    Your videos gives me such mental peace... Thank you Guruji

  • @prakashraobalakrishnan7665
    @prakashraobalakrishnan7665 4 года назад +5

    Entire life philosophy is explained in 8 mins. Thank you guruji

  • @5sundaram405
    @5sundaram405 4 года назад +6

    அருமையான கருத்துக்கள் குருஜி அவர்களே, உங்களை ஓசோவின் மறுபக்கம் ஆகவே நான் நேசிக்கிறேன் குருஜி அவர்களே,
    நன்றி நன்றி

  • @gunavathia3917
    @gunavathia3917 Год назад +1

    Oh wholesome positivity,guidance...thank you guruji
    Thank you God
    Thank you universe....
    Totally agree....

  • @ஏதுமற்றயாதுமானவன்

    அருமை குருஜி.. மிகவும் எளிமையான சூத்திரம், சூட்சமத்தை உணர்த்தியது. மிக்க நன்றி குருவே சரணம்.

  • @logeshmalaiyanan93
    @logeshmalaiyanan93 3 года назад +2

    மனம் அமைதியாக இருப்பதை உணர்கிறேன் குருஜி

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy 2 года назад +1

    Idha follow pani ipo engayum fearless ah iruka mudiyudhunga guruji thank you so much love you guruji😍😍😍

  • @SaravanaKumar-nb6ct
    @SaravanaKumar-nb6ct 4 года назад +5

    Ivaru madhiri enaku yaarume simple ah sonnadhu illa love u guruve

  • @maniv7634
    @maniv7634 4 года назад +4

    நன்றி குருஜி முற்றிலும் உம்மை நன்றி குருஜி

  • @alageshalagesh2005
    @alageshalagesh2005 4 года назад +4

    Whenever i needs motivational in my life... Directly i come to ULCHEMY tamil... NANDRI guruji ayyane 🙏🙏🙏

  • @ganesh1914
    @ganesh1914 4 года назад +5

    Very true.. go through the process, enjoy the process.. people wants to be happy only after achieving the target and forget to enjoy the process..

  • @maliniofficial7413
    @maliniofficial7413 4 года назад +8

    U cleared my all doubts about my life....thank u guruji

  • @arthirangaraj2610
    @arthirangaraj2610 3 года назад +2

    I am leading peaceful life only because of all these videos... God bless u all

  • @arjunpolice8684
    @arjunpolice8684 2 года назад

    தங்களின் நேர்மறையான கருத்துக்கள் மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது குருவே

  • @sureshe_15
    @sureshe_15 4 года назад +1

    இந்த மாதிரி இன்னும் அதிகமாக போடுங்கள் இதை கேட்டதும் என் மனதில் ஒரு புத்துணர்ச்சி பெறும் சந்தோஷம் இருக்கிறது குரு

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 2 года назад +1

    Yes guruji correct . This has a great life changing mindset that brings a real living on planet earth.

  • @swamynathanc4940
    @swamynathanc4940 Год назад +2

    I'm fully involved in this mindset right now thank you guruji

  • @thirunavuarasu4189
    @thirunavuarasu4189 4 года назад +5

    ரொம்ப மகிழ்ச்சி குருஜி நன்றி குருஜி 🙂🙂

  • @vinithadev3656
    @vinithadev3656 3 года назад +3

    Omg!!!!!!! You enlightened something into me.. you are well deserved to be called as guruji🙏

  • @umarfaruk9592
    @umarfaruk9592 4 года назад +1

    நீங்கள் சொல்வதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்..

  • @gopilove1063
    @gopilove1063 3 года назад +1

    இந்த அற்புதமான உண்மைக்கு நன்றி குரு j வாழ்க வளமுடன் 🙏

  • @gnanaprakashg5209
    @gnanaprakashg5209 4 года назад +5

    Now my mind totally changed. Lot of thanks 🙏

  • @nivethapatt4748
    @nivethapatt4748 4 года назад +16

    Your videos are the bestest mind freshing tool for me whenever I had a prob I pray for God and at the same time u upload a video I think that is God creation for make calm my mind with your way and thank you so much guruji

  • @shankarprasad1977
    @shankarprasad1977 4 года назад +9

    Thank you Guruji for explaining the meaning of the Gita verse "Karmanye Vadhikarasya Mapaleshu Kadanchana" in the simplest way possible.💫👌 🙏🏻🥰

  • @teena3227
    @teena3227 Год назад +1

    What a sensible speech.. God speaking 🤗

  • @rathnakumar1580
    @rathnakumar1580 4 года назад +4

    No expectation . No disappointment... Simple concept

  • @sivakumar-zk6yk
    @sivakumar-zk6yk 4 года назад +3

    Excellent explanation guruji 👏👏👏

  • @tanishka3911
    @tanishka3911 3 года назад +2

    Thanks a lot sir. Felt like crying after hearing this , how true it is .

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 года назад +1

      Dear @ Shine Kids
      We are glad this video has been useful for you…
      Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
      Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @saravanananuska2534
    @saravanananuska2534 3 года назад

    உங்கள் கருத்து மிக மிக அருமை குருஷி

  • @nithyasundar8
    @nithyasundar8 4 года назад +19

    Valuable 8 minutes

  • @sivasiva-sv7od
    @sivasiva-sv7od 4 года назад

    அருமை அருமை தெளிவான விளக்கவுரை குருஜி

  • @kumaranb1768
    @kumaranb1768 4 года назад +1

    ஐயா எனக்கும் இதே நிலைதான். என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கின்ற விஷயத்தை நீங்க சொன்ன இந்த வீடியோ மூலம் சொல்ல வந்த விஷயம் எனக்கு மிகவும் பக்குவ பட வைக்கிறது மிகவும் நன்றி ஐயா😍😍😍😍

  • @tamilamuthu4114
    @tamilamuthu4114 3 года назад

    அருமையா பதிவு ஐயா.. எளிமையாக விளக்கியதற்கு நன்றி நன்றி....

  • @rajahsc
    @rajahsc 4 года назад +4

    நன்றி குருஜி 🙏

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +2

    நன்றி மகிழ்ச்சி குருஜி 💖

  • @monishmanohar2996
    @monishmanohar2996 4 года назад +2

    Ur speech always gives me positive vibes sir

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan8352 4 года назад +9

    Wow! Well said Guruji 🙏
    You words and wisdom is truly amazing and very helpful.
    Thank you 🙏

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 года назад

    நல்ல பதிவு ் இறைவன் தான் நாடியதை செய்கிறான் ்

  • @kalisvaranrajamanickom4895
    @kalisvaranrajamanickom4895 4 года назад +3

    குருஜி அருமையான பதிவு

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 года назад +1

    Intha oru quality change my entire life very very thankful for guruji 💜❤️🤩👍

  • @kumarukumar5840
    @kumarukumar5840 3 года назад

    Guruji unga ahsirvatham miga thelivana vilakam Milka nanri🙏

  • @gangadevinagaraj7617
    @gangadevinagaraj7617 4 года назад +1

    Ungaluku eppadi nanri soldra thunneeeee therla guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏remba nanri👏👏👏👏

  • @kumarranjith7593
    @kumarranjith7593 3 года назад

    உங்களது சேவைக்கு மிக்க நன்றி ...

  • @priyankajayaraj8435
    @priyankajayaraj8435 4 года назад +5

    Thank you so much for giving awareness about life.

  • @lokesh4770
    @lokesh4770 4 года назад +4

    Well said guruji... thank you...
    Waiting for more videos about life..

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 года назад +1

    What a explanation...
    Vaalge Guruji...

  • @muthulakshmi7374
    @muthulakshmi7374 4 года назад +3

    Situation relief 👍👍நன்றி குருஜி😊😊

  • @malathigovi3545
    @malathigovi3545 4 года назад +2

    Bhavad Geetha is explain by simple words awesome guruji

  • @arul3velan
    @arul3velan 4 года назад +2

    மிக அருமை! வாழ்க வளமுடன்!

  • @vishwamalik0939
    @vishwamalik0939 3 года назад +1

    அருமையான பதிவு... நன்றி..

  • @loganathang3488
    @loganathang3488 2 года назад

    Got a huge relief after watching this vedio

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад

    நன்றி குருஜி...

  • @kadhiresankumaravel1548
    @kadhiresankumaravel1548 4 года назад +3

    Arumaiyana pathivu! Nandri Guruji 🙏

  • @mira.s5593
    @mira.s5593 4 года назад +1

    அற்புதம் குருஜி

  • @anandkumar-np2od
    @anandkumar-np2od Год назад

    Thank you sir for giving an excellent clarity about mind and fear 🙏🏼

  • @SugavaneshChandrasekaran
    @SugavaneshChandrasekaran 4 года назад +6

    Every word is fresh and never explained this simple, before.. Thanks Guruji🙏

  • @jaganm1531
    @jaganm1531 4 года назад +2

    Clearly explained.True words. Thanks.

  • @sensen9341
    @sensen9341 4 года назад +3

    Thank you so much Guruji..🙏 Very True !!

  • @ManiKandan-jv1ud
    @ManiKandan-jv1ud 4 года назад +3

    Thank you for giving all always energy to me.

  • @rdevaraj3806
    @rdevaraj3806 2 года назад

    வாழ்க வளமுடன்
    அருமையான பதிவு
    நன்றி ஐயா

  • @veervani7857
    @veervani7857 4 года назад +1

    உதாரணம் அருமை ji

  • @ashokanand7320
    @ashokanand7320 2 года назад

    Thelivana explanation, superb guru ji great

  • @suthanministrysuthanminist8682
    @suthanministrysuthanminist8682 4 года назад +2

    Yes my dear Gurugi very clear experience mind thanks for opediantl mind

  • @033_pranavkumar7
    @033_pranavkumar7 4 года назад +1

    Thank you guru ji this video made my day

  • @patminimini4844
    @patminimini4844 Год назад

    Well said ayya 🙏🙏🙏🙏 wonderful . nandri

  • @vsnews778
    @vsnews778 2 года назад

    குருவே துணை.

  • @nsethuraman7606
    @nsethuraman7606 3 года назад

    சரியான பதிவு நன்றி குருஜி

  • @Apppppppaaa
    @Apppppppaaa 4 года назад +3

    I'm coming Monday one dream company attend panna pora..
    Romba bayam iruku...but itha video saw..
    Ipo tha Kojam free ya iruku

  • @yoheshwarank3512
    @yoheshwarank3512 4 года назад +2

    Correct guruji romba nanri guruji

  • @Vestigcompany
    @Vestigcompany 4 года назад +2

    Really good guruji

  • @sokkaprashanth768
    @sokkaprashanth768 4 года назад +2

    I need every day your speech guruji❣❤💝🙏

  • @harishr4887
    @harishr4887 4 года назад +4

    Thank you guru jiii Its cleared my mind😍😍

  • @saransai3555
    @saransai3555 2 года назад

    நன்றி குருஜி