Why buses have different Ticket rates for same distance? | ஏன் பஸ்-ல டிக்கெட் விலை மாறுபடுது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஒவ்வொரு பஸ்-லயும் ஒவ்வொரு மாதிரி டிக்கெட் விலை இருப்பதன் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வோம்! #Busvideotheneeridaivelai #BusTicketPrice
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 208

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 года назад +165

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் உபயோகமாக உள்ளது. மிகவும் நன்றி. இது போல் நிறைய பதிவை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @vasuk7767
    @vasuk7767 2 года назад +75

    தொழிற்சாலைகள் பற்றிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு சட்டங்களை பற்றி சொல்லுங்க அண்ணா 🙏

  • @Jsuganya2014
    @Jsuganya2014 2 года назад +7

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவு முடிவிலும் அதற்கு பொருத்தமான பாடலை போடுவது மிகவும் அருமையாக உள்ளது👌👌👌...வாழ்க வளமுடன் 🙏

  • @prasannay7281
    @prasannay7281 2 года назад +79

    கைப்பேசியில் அரசு பேருந்தில் செல்வதற்கு எப்படி பதிவு செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் அண்ணே..........

    • @selvadinesh4864
      @selvadinesh4864 2 года назад +1

      Red bus

    • @prasannay7281
      @prasannay7281 2 года назад +2

      அரசு பேருந்து மட்டும் அண்ணா...

    • @bhuvaneshwaranbhuvi8503
      @bhuvaneshwaranbhuvi8503 2 года назад

      @@prasannay7281 tnstc app irukku.

    • @prasannay7281
      @prasannay7281 2 года назад +1

      @@bhuvaneshwaranbhuvi8503 but how to book the seat

    • @bhuvaneshwaranbhuvi8503
      @bhuvaneshwaranbhuvi8503 2 года назад +1

      @@prasannay7281 andhu app le irukume ji.. ruclips.net/video/__4HyIALQbE/видео.html see this video

  • @arulganeshsubbiah1392
    @arulganeshsubbiah1392 2 года назад +15

    தேர்தலில் போட்டியிட பயந்து தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற கொரோனாவை யாராவது கண்டுபிடித்தால் தகவல் தெரிவிக்கவும்

    • @balajiulaganathan
      @balajiulaganathan 2 года назад +3

      வாய்ப்பு இல்லை ராஜா 🙂☺️

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 2 года назад +9

    MTC deluxe was introduced in 1998 at that time it did not have a proper fare structure. In 2001 it was twice the LSS fare. Now LSS is not there. But its used to calculate deluxe fare. For Rs6 LSS fare is 6.50, twice the deluxe fare is 13. Deluxe boards with out digital boards have blue colour boards.

  • @st.thomasbrothersandposter3138
    @st.thomasbrothersandposter3138 2 года назад +1

    Etthanayu pear lossu thanama pannum puthu neenga use full a pandringa so nice

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm 2 года назад +8

    Last part is super bro... 😂

  • @Manoj-wj1gp
    @Manoj-wj1gp 2 года назад +10

    Final touch Vera level 😂😂

  • @nandhakumar1819
    @nandhakumar1819 2 года назад +36

    Even deluxe buses stop at all stops, there is no difference except only cost

  • @elayarajakannan6096
    @elayarajakannan6096 2 года назад +76

    There is no difference between white, green, Deluxe services, same stages same time will take but the amount is very high in Deluxe

    • @sabaris208
      @sabaris208 2 года назад +13

      Apo different irunthuchu bro ipo Board matum than different 😂

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад +4

      Ten years back varai difference erunthathu

    • @cdl123
      @cdl123 2 года назад +1

      Ama bro

    • @RPR1978
      @RPR1978 2 года назад +4

      1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад +1

      @@RPR1978 antha pass vaangunathukku antha bus la ponaal taan laabam

  • @madhanma438
    @madhanma438 2 года назад +4

    Normal kum deluxe kum seat uh dhan difference adha vachu ticket 6 rubaiya illa 13 rubaiyanu kandupidikkalam ! Andha normalum greenum ore maari seat irukkum, edhu 6 ruba edhu 9 rubanu theriyadhu ! Ippo lam normal bus la kuda digital screening irukku ! Sila bus la board ah tholachuttu eludhi pottu iruppanunga ! Ippa idhula pudhusa magalir bus vera ! Adhuvum Madurai la conductors tholla irukke ... Romba pannuvanunga !

  • @manoja2579
    @manoja2579 2 года назад +6

    Difference types of Bus & Ticket price
    Normal vs Express vs Deluxe
    5 to 15 vs 8 to 20 vs 10 to 25

  • @rajam8648
    @rajam8648 2 года назад

    அண்ணா அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் நிறைய சொல்லுகிக்றீர்கள் இதே போல் இப்போது உள்ள பேருந்து அனைத்தும் டிஜிட்டல் வீடியோவாக உள்ளது அதை பற்றி தகவல் தாருங்கள்

  • @avinasharunagiri3202
    @avinasharunagiri3202 2 года назад +1

    I am bus lover,I mostly like this type of video...

  • @PrakashPrakash-zg7de
    @PrakashPrakash-zg7de 2 года назад

    உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவு‌ம் பயனுள்ளதாக இருக்கிறது.
    எனக்கு பிறந்த சர்ட்டிப்பிகேட் கோர்ட்ல போட்டு எடுத்தேன்.
    அது தொலைஞ்சு போச்சு என்ன பண்ணலாம் சொல்லுங்க அன்னா

  • @hariharan7920
    @hariharan7920 2 года назад +17

    Tube vs tubeless tyre pathi solunga bro....

  • @karthikarthikeyan5639
    @karthikarthikeyan5639 2 года назад +3

    Your video has given some motivation.

  • @RPR1978
    @RPR1978 2 года назад +4

    1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

  • @SureshKumar-dn4wf
    @SureshKumar-dn4wf 2 года назад +8

    MTC Bus pass pathi konjam sollunga bro,

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம் 👍🙏

  • @rimonignasius7712
    @rimonignasius7712 2 года назад +3

    Last scene remember that vadivel comedy 😆😆😆😆😆😆

  • @lovers_land_._editz
    @lovers_land_._editz 2 года назад +1

    நீங்க போடுர எல்லா வீடியோவும் vara11 😊😊

  • @Mr.KannLo18199
    @Mr.KannLo18199 2 года назад

    Visayam enna na, Nethu than Tambaram Bus-stand la Annan ah meet pannen😂😍 Such a Humble and Polite person.... Travel Tension kaaranamaa niraya visayam pesa mudiyala. 😃

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 2 года назад +16

    2 mistakes.
    First deluxe bus la 2times of ordinary plus 1 (eg. Rs 6 in ordinary na deluxe la (6*2)+1 = 13 not 12.50
    Second express and deluxe has same stopping

  • @mohamedmusthafa5305
    @mohamedmusthafa5305 2 года назад +1

    Romba Nal doubt clear😌😌😌

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 года назад +13

    எல்லா பேருந்துகளும் ஒரே நேரத்தில் தான் சென்று அடையும்.

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 года назад +3

    "What ever it is", all the buses travel only on road. Only the difference is stages, seats. But all the delux buses not even swiped at least once in 2 days.

  • @user-cj5xk1by3d
    @user-cj5xk1by3d 2 года назад

    பயனுள்ள செய்தி

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 2 года назад +16

    Should explain cut service bus

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад

      It is decided by depot

  • @RajaSpokenWorld
    @RajaSpokenWorld 2 года назад +1

    All your videos are informative...👍

  • @ScenicSpotter
    @ScenicSpotter 2 года назад +1

    Useful information

  • @Sriram-wk4iq
    @Sriram-wk4iq 2 года назад +2

    Bro spr achieving 1m subscribers soon

  • @Multivercell
    @Multivercell 2 года назад +4

    Whatever,
    Bus Ticket rate should be like train tickets ₹.5 , ₹.10 or any rounded price...

  • @SAKTHIVEL-su4yq
    @SAKTHIVEL-su4yq 2 года назад

    அருமையான விளக்கம் அண்ணா....

  • @shebinjo3198
    @shebinjo3198 2 года назад +1

    2:12 💯 முற்றிலும் உண்மை

  • @iamhari.1817
    @iamhari.1817 2 года назад

    Bro neenga solradhu ryt uh thaan ,but green board um ella stop laium Nikku dhu,aana kaasu mattum athigama vangiikranga.....

  • @AMAH3956
    @AMAH3956 2 года назад +4

    Venuna soluran kaidu tarujikiriya

  • @freetatebroz69420
    @freetatebroz69420 2 года назад +1

    Informative content creator but still underrated

  • @PavanPavan-wd4ow
    @PavanPavan-wd4ow 2 года назад

    Use full in formation

  • @logeashwaranm3659
    @logeashwaranm3659 2 года назад +1

    Nagar pura ullachi election pathi vedio podunga brother and sisters

  • @sundarkalyan3237
    @sundarkalyan3237 2 года назад +1

    இது போல் ரயில் பற்றிய தகவல் அதிகளவில் பதிவிடுங்கள் பாமர மக்களுக்கு உதவியாக இருக்கும்

  • @prabugeethalakshmi2705
    @prabugeethalakshmi2705 Год назад

    But nowadays Delex bus routes stops in same Express routes.. differ from routes.. only the bus based the ticket fare charging

  • @anandhan9377
    @anandhan9377 2 года назад

    சூப்பர் நண்பா

  • @imranshahul1453
    @imranshahul1453 2 года назад

    Sema information last climax fun movement🤩

  • @alwayssongs5104
    @alwayssongs5104 2 года назад +1

    Rs 10 coin mostly india fulla vangamatranga anna athuku ethavathu video podunga

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 2 года назад +2

    Setc bus timing punchuvality ,and stoping ,express nu sollitu emathuvangale atha pathium sollunga bro

  • @jeevanandham6341
    @jeevanandham6341 2 года назад +3

    Bro LIC policy & LIC sale pathi sollunga please

  • @ramramesh2904
    @ramramesh2904 2 года назад

    நல்ல கருத்து 😇😇

  • @jayasibir3843
    @jayasibir3843 2 года назад +3

    Bro TDS pathi konjam sollunga bro

  • @chandruarun2474
    @chandruarun2474 2 года назад +1

    Hi Anna samma information ❤️❤️❤️

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +7

    நான் அரசு பேருந்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பயணம் செய்கிறேன்

  • @rosegamingffidsale4058
    @rosegamingffidsale4058 2 года назад

    Thanks

  • @madevandeva1704
    @madevandeva1704 2 года назад +2

    Bro endha busula Yerunalum ella stop nirutthitha poranga then amount romba high white podu iruka illayane therila 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @prabaskidzone9556
    @prabaskidzone9556 2 года назад

    Good information. Thank you for sharing.....

  • @randomvolgs123
    @randomvolgs123 2 года назад +2

    Deluxe bus எல்லாம் இடங்களிலும் நின்று தான் செல்கிறது பிறகு யதற்கு விலை அதிகமாக கொடுக்க வேண்டும்? அனேகமான இடங்கில் white borad bus வருவது இல்லை Deluxe bus மட்டும் வருகிறது. வேற வழி இல்லாமல் deluxe bus la தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

    • @srinivasan8210
      @srinivasan8210 2 года назад +1

      இது மகளீர் இலவச பயணத்திற்க்கு மறைமுக காரணங்கள்

    • @RPR1978
      @RPR1978 2 года назад

      1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

  • @ajithr1551
    @ajithr1551 2 года назад

    Your videos are so useful to us keep on going bro

  • @tn63saravanan
    @tn63saravanan 2 года назад

    Sakothara vanakkam🙏
    TNSTC BUS la example ku madurai to Ramanathapuram eduthukuvom athula Thiruppuvam, Manamadurai stop nikkathu nu solranka ..
    Senior citizens, Kulanthaiudan varavanka romba kasta paduranka ..
    Sila bus la pokum pothu erunu solranka ..
    Private Bus um ithe velaiya pakkuranka..
    1 to 1 mathiri anaithu bus um byepass la poka try panranka.
    Nalla oru pathivu podunka sakothara palarum intha kastatha Anupavikkuranka.

  • @KrishnaKumar-mm8bp
    @KrishnaKumar-mm8bp 2 года назад +5

    Consumer law pathi podunga bro

  • @PriyaPriya-zl4ii
    @PriyaPriya-zl4ii 2 года назад

    Thanks so much brother 😇

  • @jayasuriyas6327
    @jayasuriyas6327 2 года назад

    Super ra sonnega anna👌👌👌

  • @navaneethamdurairajulu9707
    @navaneethamdurairajulu9707 2 года назад

    Very useful information anna

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 2 года назад +6

    Up to 400 kms its both TNSTC and SETC, above 400 kms its only SETC.

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад +1

      Minimum 300 km and above setc

    • @dilipkrishnan7227
      @dilipkrishnan7227 2 года назад

      @@MBABCOM Madras to Pondicherry, Madras to Tirupathi does is less than 300 kms.

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад

      @@dilipkrishnan7227 that comes in other states . So athu vera kanakku

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад

      I asked setc staffs and posted this

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад

      @@dilipkrishnan7227 athu vera state kanakula varum sir
      Tirupathi is in Andhra pradesh

  • @lavanya5408
    @lavanya5408 Год назад

    Spr content...

  • @gokulangokul7175
    @gokulangokul7175 2 года назад

    Super bro 👍👍👍

  • @suriyaprakash.r5934
    @suriyaprakash.r5934 2 года назад +1

    Share market pathi Sollunga Anna..

  • @syedaasique7991
    @syedaasique7991 Год назад

    Namma govt ey MTC Buses ku app launch panni irukkanga chennai ku app play store la available ah irukku (App Name : Chennai Bus)

  • @guhanrajsb1020
    @guhanrajsb1020 2 года назад

    Hair Mari vechirukanunga buss
    Ithula sonna stoping niruntha matanunga
    Manusula metro train otrom ninipu
    Venumte peak hours la deluxe viduvan
    Shumma ve white board kootama varum
    Free ticket Ella janamum athula eruthu.
    Green borad onnu iruka ne terila
    Disgusting transport system.
    Anyway Video was nice 👍🏻❤️

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 года назад

    சோலார் பேனல் பற்றி தகவல் மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா...

  • @arun.r_2605
    @arun.r_2605 2 года назад

    Good info

  • @poonkodi9546
    @poonkodi9546 2 года назад

    Thank you brother

  • @harisherode3038
    @harisherode3038 2 года назад

    02:33 Neenga solrathula tnstc la toilet facilities, seater vandilam illa thala..ellamey 3+2 thaan.additional ah UD mattum varum 2+2. setc la thaan andha AC seater uh toiletuh maàri features la varum.

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 года назад

    Informative video.

  • @PGanesh1596
    @PGanesh1596 2 года назад

    Good information

  • @aruncse0822
    @aruncse0822 2 года назад +3

    Paathila irakki vitta... Kasu kuduppangala

  • @mganesanganesanm5336
    @mganesanganesanm5336 2 года назад +1

    Tickets Price own increase after lockdown private bus & including government bus Not running for regular bus try to one videos

  • @mrlonely861
    @mrlonely861 2 года назад

    Yes ithu unmai tha

  • @shalini4483
    @shalini4483 2 года назад

    Super bro

  • @siva3060
    @siva3060 2 года назад

    ராமேஸ்வரம் டு மதுரை வரும் பஸ் எந்த அடிப்படையில் இயங்குது. எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் டவுன் பஸ் போல் இயக்கிறார்கள். டிக்கெட் கூடுதல் கட்டணம். பயண நேரம் கூடுதல். இதை ஒரு வீடியோ வாக போடுங்கள். ப்ரோ

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 года назад

    Semma👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Nanbargale🤣🤣🤣

  • @girijavilvamani4969
    @girijavilvamani4969 2 года назад +4

    Board ye illana bro 😂😂

  • @Kancheeban
    @Kancheeban 2 года назад +1

    3:34 he was first sleeping in the same bus.

  • @cmprem2374
    @cmprem2374 2 года назад +1

    Confirmtkt app pathi solunga ellarukum use agum

  • @user-hz8gp4mz4v
    @user-hz8gp4mz4v 2 года назад

    💥... 🔥.. 💯.

  • @raksabb
    @raksabb 2 года назад

    Enna irundalum maintenance and cleanliness!!!

  • @sandykart4314
    @sandykart4314 2 года назад

    Ordinary Express deluxe ella bus um ella stop layum nikuthu bro

  • @manibalaji6236
    @manibalaji6236 2 года назад +1

    Kumbakonam side ulla indha maari deluxe bus la lam onnum double amount charge pannradhu illaye??? 🤔🤔

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 2 года назад

    Suppppppper annaaaaa

  • @vinothvirat7132
    @vinothvirat7132 2 года назад

    பயனுள்ள தகவல்

  • @g.ravikumar3818
    @g.ravikumar3818 2 года назад

    Money iruntha ponga deluxe la , money illana ponga white board la , Onnum vithiyasam illa ! Appadium illana autola ponga best !

  • @statushub423
    @statushub423 9 месяцев назад

    Deluxe bayangaramana bus aache

  • @jayasei4666
    @jayasei4666 8 месяцев назад

    Mm ok anna Private bus la அதிகமா ticket வசூலித்தால் எங்கு போய் complaint பண்ணலாம்?

  • @stylekingspandagappadi9731
    @stylekingspandagappadi9731 2 года назад

    Luggage vankuranga 5kg ku kooda shoulder bag ku atha pathi therincha podunga

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 Год назад +1

    Why can't they just launch new age buses instead of old tin cans from 80s? World has gone so far ahead and yet over here still this 40 years tagaradappa

  • @Velmurugan-263
    @Velmurugan-263 2 года назад

    Anna ippa oru uyaratha kanakupannum pothu yen kadalmattathula irunthu apudinu solluranga yethukaka kadalmatthaa kannkupannurang itha unga style solluga

  • @selvamvideos8791
    @selvamvideos8791 2 года назад

    Nice bro. driving licence full details sollunga bro pls

  • @manothi9240
    @manothi9240 2 года назад

    Bro election sampanthamah podungah bro.

  • @pavithranpavithran4570
    @pavithranpavithran4570 Год назад

    Bus ticket🎟 machine operating video send pannuga

  • @vinothselvaraj8103
    @vinothselvaraj8103 2 года назад

    Enga coimbatore la full deluxe mattum tha

  • @muhammedansar9672
    @muhammedansar9672 Год назад

    Anna student train pass pathi sollunga annaa