இந்த சேனல் அற்புதமான சேனல் தெரியாத அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் தேவையில்லாத சினிமா செய்திகளை பார்ப்பதற்கு பதில் இது போன்ற பயனுள்ள தகவல்களை பார்க்கலாம் சூப்பர் நண்பா என்னுடைய சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கு
Dumbnail ல உன் Smile semma siripa irukku bro. சிறித்துக்கொண்டே சிந்திக்க வைக்கிற செய்திய உங்களால மட்டும் தான் பன்னமுடியுது . Na theneer idaivelai 13000 subscribe இருக்கும்போதுதான் எனக்கே தெரியும். all amazing information for theneer idaivelai team . I am always support for your team
எல்லா வேலைக்கும் ரிட்டேடுமெண்ட் உள்ளது. இதற்கு மட்டும் 200 வயசு வரைக்கும் உரிமம் தரப்படுகிறதே.கிடு கிட்டு கிழவனுக்கும் உரிமம் தருகிறீர்களே. உங்கள் சட்டம் சூப்பர்.
NOTE: We cannot drive Transport Vehicle with having Non-Transport vehicle licence (Light Licence). We cannot drive heavy motor vehicles with having Badge Licence.
The Supreme Court in July 2017 had ruled that a person having a licence to drive certain class of "light motor vehicle" is competent to drive a transport vehicle or omnibus, provided the gross vehicle weight does not exceed 7,500 kilogram.. Light Licence is enough to drive a T board vehicle with above condition
@@deivakumarkumar4857 Bro, In licence back side after LMV, NT(Non transport) is not mentioned Only Transport(TR) and Badge is mentioned Is that can I drive my own vehicle or not?
Ok ipo #foreign or other state la irukuravanga license expired anichina avangalaa varamudiya switchivation irutha yapde #license #renewal panrathu ???🤔
சூப்பர் பயனுள்ள தகவல் என்னிடம் லைட் லைசென்ஸ் உள்ளது பேட்ச் லைசன்ஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும் மினிமம் பத்தாவது படித்து இருக்க வேண்டுமா அப்படி என்று சொல்றாங்க பதில் சொல்லுங்க எனக்கு பிரதர்
driving license kasu kodukkama edukkum murai : nan eduthen bro , own ah eduthen yentha kasum kodukala , konjam alaiya viddanga dhan , but mudiyathunu sollala ... ungalukku step by step soldren . neenga lost document certificate tn police Kita edukanum ( online ) ( lost document certificate and bill receipt acknowledgement) . apparam neenga pariwagan website la register and pay pannanum duplicate driving license Ku . apparam ungakukku oru form generate agum atha fill pannidu , neenga pay pannuna bill eduthukonga and ungalukku schedule panni oru time varum neenga appo poganum . ippo unga kita antha form and lost document certificate and bill pay pannunathu ( lost document Ku pay pannunathu , duplicate driving license Ku apply pannuna bill ) , unga I'd proof and photos and finally oru affidavit venum athavathu pathiramnu solluvangala ( 20 or 50 rs la kidailkum ) athula nan ingu vasikkuren , ennudaiyathu thulainthu viddathu thayavu seithu anumathiyungal nu English la yezhuthi sign podanum . ithellam kondu pona one rupee kooda kodukama pannalam . ithellam panna mudiyama dhan niraiya per money tharanga ... vela illama irukkum pothu nama yen kasu koduthu vanganum nammala aana muyarchi eduppomnu nan try panni eduthen ... nan vangiten
நான் இப்பத்தான் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று வாகனம் ஏற்றுக் கொண்டு வருகிற எனக்கு ஓட்டுநர் உரிமம் எப்ப வரும். பேட்ச் ஓட்டுநர் உரிமம் எடுப்பது எப்படி. இந்த சேனல் மக்களுக்கு மிகவும் அற்புதமாக உள்ளது.
Anna eanaku oru dought ipo license ku ivlo sonighaley two Wheeler ku insurance panasoldrangha adhuilla insurance illa na fine podurangha ipo vandi sukunura odanghalum na than selavu pandran oru china indicator odanjalum na than kasu kuduthu ready pandran idhula eadhuku na andha insurance
எல்லாம் சரிதான் ஆனால் இந்தியாவில் டிராபிக் போலீசுக்கே டிராபிக் ரூல்ஸ் முழுமையாக தெரிவது இல்லை நான் இந்தியாவில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா எத்தனை மாநிலங்களில் வண்டி ஓட்டி இருக்கிறேன் ஆனால் கத்தாரில் சென்று லைசென்ஸ் எடுக்கும் பொழுது தான் இவ்வளவு விதிகள் இருக்கிறதா என்பது தெரியும் .
ஆனால் இந்திய டிரைவர்களை நான் குறை சொல்லவில்லை இந்தியாவில் வண்டி ஓட்டிய டிரைவர்கள் அரபு நாடுகளில் வண்டி ஓட்டுவது எளிது .அரபு நாடுகளில் மட்டுமே வண்டி ஓட்டியவர்கள் இந்தியாவில் வண்டி ஓட்டுவது கடிடினம்.
How to change my driving license address please? From Chennai I moved to Hosur, now I want to change to Hosur address. Can I do it online? Pls help. Tks.
சென்னை கேகே நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமனை ஒன்று உள்ளது அங்கு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வாங்கி நீங்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்யலாம்
Bro my native Villupuram but I'm working Chennai la Villupuram address vachi Chennai la ya RTO la licence apply panna mudiuma driving school pokama sollu ka bro
கண்டிப்பாக முடியாது நண்பா அதற்கான காரணம் உங்கள் ஊரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதியில் அங்கு தான் பதிவு செய்ய வேண்டும் நீங்கள் சென்னையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் இங்கு உங்களுக்கு முகவரி சான்றிதழ் வேண்டும் (etc voter id passport any government address proof)
Bro Tappa sollathinga bro some rules and regulation eruku bro batch ku some many points namba eluthi attach pannanum then only and some signals kattanum then only license
இந்த சேனல் அற்புதமான சேனல் தெரியாத அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் தேவையில்லாத சினிமா செய்திகளை பார்ப்பதற்கு பதில் இது போன்ற பயனுள்ள தகவல்களை பார்க்கலாம் சூப்பர் நண்பா என்னுடைய சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கு
Bro unmayile unga channel videos romba use full ah irukku...tq bro...
Dumbnail ல உன் Smile semma siripa irukku bro.
சிறித்துக்கொண்டே சிந்திக்க வைக்கிற செய்திய உங்களால மட்டும் தான் பன்னமுடியுது . Na theneer idaivelai 13000 subscribe இருக்கும்போதுதான் எனக்கே தெரியும். all amazing information for theneer idaivelai team . I am always support for your team
லைசன்ஸ் இருந்தால் வண்டி ஒட்ட முடியாது ....வண்டி இருந்தால்தான் வண்டி ஓட்ட முடியும்....
😃😀😄
லஞ்சம் இல்லாமல் லைசென்ஸ் பெறுவது எப்படி...ஒரு நபர நேரடியா எடுக்குறதயும் A to Z காணொலியாக போட்டீர்கள் என்றால் உபயோகமாக இருக்கும் 🙏
😂 atleast 200 aavdhu kudutha dha license kedaikum idhu 2wheeler"ku....aprom license"ku etha mathri rate increase agum illana decrease aagum
Pannalam alaiya viduvanga, ennaiyum alaiya vittagga.
Not possible
Na govt fees thavara driving schl ilama extra 1rs kuda lanjam kudukamadha license vangunen 🙂
Ithukku sollunga pathila?
எல்லா வேலைக்கும் ரிட்டேடுமெண்ட் உள்ளது. இதற்கு மட்டும் 200 வயசு வரைக்கும் உரிமம் தரப்படுகிறதே.கிடு கிட்டு கிழவனுக்கும் உரிமம் தருகிறீர்களே. உங்கள் சட்டம் சூப்பர்.
NOTE: We cannot drive Transport Vehicle with having Non-Transport vehicle licence (Light Licence). We cannot drive heavy motor vehicles with having Badge Licence.
Badge is important 🤔
The Supreme Court in July 2017 had ruled that a person having a licence to drive certain class of "light motor vehicle" is competent to drive a transport vehicle or omnibus, provided the gross vehicle weight does not exceed 7,500 kilogram..
Light Licence is enough to drive a T board vehicle with above condition
Bro, licence having TR and badge but NT is missed,what I have to do
Is this problem with rto ri8?
@@praveens3245 Can't understand.
@@deivakumarkumar4857 Bro, In licence back side after LMV, NT(Non transport) is not mentioned
Only Transport(TR) and Badge is mentioned
Is that can I drive my own vehicle or not?
Unga videos ellam pathen romba useful'a irukku, nanri...
En question Aaramba sugathara nilayam pathiyum garbini pengalukku kidaikura arasanga salugaigal pathiyum, inga velai seiravanga athigara thuspariyogam panna yenga complain pannanum itha patthi oru video upload pannunga...
தகவலுக்கு நன்றி மிகவும் பயனுள்ள தகவல்...
Vara 11 😍
Every vedios new concept 😃
அருமையான தகவல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
unga video va daily na watch panuven good information
Super brother , and unga videos ellame na miss pannama papen , it s a very useful videos and interesting brother
Good information with fun👌👌👌👌😅
Video information nalla erunthuchi bro. Superb. Ippo na batch license la erukka heavy license poda evlo amount agum.
will post soon brother
Bro neega vera level 🔥
Nalla thagavalgalukku nanri sagotharaa
#M.Perumal , #kalidas 👌🏼🤣
Good and informative Bro 👍
Nalla explain pandriga super bro
யோவ் 200 ரூபா இருந்தா போதும் எதுவும் வேண்டாம் 👍
Sometimes எல்லாத்தையும் புடுங்கிட்டு விட்றுவானுக ப்ரோ
Super thala🔥
வேறு மாநிலத்தில் இருந்து வாகனங்கள் NOC மாற்றுவது எப்படி சொல்லுங்கள் சகோ
Bro, school pathi oru video podunga. Matriculation, stateboard, cbsc, icsc, public school, like that
Nice information thank you
கட்டைவிரல் நகடத்திற்கும்(thumbnail) உள்ளே உள்ள விடயதிற்கும் சம்பந்தமே இல்லை.
அருமையான செய்தி நண்பர்
Superb message bro
Nalla thagaval bro
Chemical,gas, lori IRT licence compulsory... But np lorry காக்கி சட்டை அவசியமல்ல...
Super bro ❤️❤️❤️❤️❤️
எனக்கு 19வயதுல batch கிடைத்தது. That is TN govt.
Unga dob Enna bro
@@madhanmaara 28-05-1995
இதுதான் தெரியுமே ப்ரோ நான் கூட புதுசா ஏதும் ரூல்ஸ் போட்டு இருக்கங்கோலானு நினைச்சேன்
nice information. have nice day.
Train oota yenna licence venu bro 🤔🤣
Ambulance services பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@ theneer idaiveli. Sir mono vision person niraiya peru irukanga... Avangalukum license mukkiyam thana... Avinga license edukka enna vali therinja sollunkalen plss
Nice information. How to get licence without paying additional money.
Ok ipo #foreign or other state la irukuravanga license expired anichina avangalaa varamudiya switchivation irutha yapde #license #renewal panrathu ???🤔
Bro Professional tax pathi oru video podunga use ha irrukum ellarukum
Police hip belt 🤣🤣🤣
நீங்கள் சொல்லுவது எல்லாம் காமெடி யா இருக்கு ப்ரோ 😂
Super 👍👍🥰🥰
அபாய கரமானா வண்டியை ஓட்ட (HZ) அதாவது ஹசாடர் கூட்ஸ். லைசென்ஸ் போட வேண்டும் சார்👍
URUPADIYA SEYTHI THARATHUKU THANKS.
Super video g
Bro batch illama vandi otuna ina problem varum nu konjam periya video va podunga
சூப்பர் பயனுள்ள தகவல் என்னிடம் லைட் லைசென்ஸ் உள்ளது பேட்ச் லைசன்ஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும் மினிமம் பத்தாவது படித்து இருக்க வேண்டுமா அப்படி என்று சொல்றாங்க பதில் சொல்லுங்க எனக்கு பிரதர்
தேவையில்லை நண்பா ஒட்டுநர் திறன் மட்டும் போதும் மத்திய அரசு அதை நீக்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிரது 👍
Lpg cylinder delivery tata ace la panrathuku ethana license vanganuma police adikadi pudichi paise vangaranga enkita batch iruku fc insurence ellamey current la iruku analu vangaranga
driving license kasu kodukkama edukkum murai :
nan eduthen bro , own ah eduthen yentha kasum kodukala , konjam alaiya viddanga dhan , but mudiyathunu sollala ... ungalukku step by step soldren . neenga lost document certificate tn police Kita edukanum ( online ) ( lost document certificate and bill receipt acknowledgement) . apparam neenga pariwagan website la register and pay pannanum duplicate driving license Ku . apparam ungakukku oru form generate agum atha fill pannidu , neenga pay pannuna bill eduthukonga and ungalukku schedule panni oru time varum neenga appo poganum . ippo unga kita antha form and lost document certificate and bill pay pannunathu ( lost document Ku pay pannunathu , duplicate driving license Ku apply pannuna bill ) , unga I'd proof and photos and finally oru affidavit venum athavathu pathiramnu solluvangala ( 20 or 50 rs la kidailkum ) athula nan ingu vasikkuren , ennudaiyathu thulainthu viddathu thayavu seithu anumathiyungal nu English la yezhuthi sign podanum . ithellam kondu pona one rupee kooda kodukama pannalam . ithellam panna mudiyama dhan niraiya per money tharanga ... vela illama irukkum pothu nama yen kasu koduthu vanganum nammala aana muyarchi eduppomnu nan try panni eduthen ... nan vangiten
international license pathi sollunga
Bro ennoda ella id proof missing athukku ennai step edukkanum video podunga police reporet kukkanuma eppanu sollunh
நான் இப்பத்தான் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று வாகனம் ஏற்றுக் கொண்டு வருகிற எனக்கு ஓட்டுநர் உரிமம் எப்ப வரும். பேட்ச் ஓட்டுநர் உரிமம் எடுப்பது எப்படி. இந்த சேனல் மக்களுக்கு மிகவும் அற்புதமாக உள்ளது.
Good information
Can a person with MCWG license also can drive MCWOG or a seperately it has to be applied..
No Bro , you can drive with MCWG.
Bike otravanga scooty otalam
No need to apply MCWOG if you have MCOG
நேசனல் பர்மிட் வாகனங்கள் இயக்கும் ஓட்டுநருக்கு சீருடை தேவையில்லை என்று சொல்கிறார்கள்.சரியான தகவல் பதிவிடவும்.நன்றி.
LMV lisence holder can drive any transport vehicle pathi Oru video podunga bro
Sure
Super 👍🇮🇳
Super anna 🙏
Semma information bro
Bro license name correction name add pandrathuku short video podunga🙏
Anna eanaku oru dought ipo license ku ivlo sonighaley two Wheeler ku insurance panasoldrangha adhuilla insurance illa na fine podurangha ipo vandi sukunura odanghalum na than selavu pandran oru china indicator odanjalum na than kasu kuduthu ready pandran idhula eadhuku na andha insurance
Hi thalaiva
Va thalaiva sollu thala
Bro llr vachi veali oorukula poolama
Anna...Tboard vandiya Own purpose kaga ...Owner otum pothu Badge thevaiya...illa Lite mattum pothuma ???
Sollunga bro ??
Badge kantippa venum
Compulsory Batch Venum
10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, duplicate certificate accept pannuvaga and photo and QR codes varuma solluga bro
One state license can be used in other state like I have licence in Maharashtra can I drive vehicle in tamilnadu.
Very useful.
Indha Validity duration Epo irundhu bro start aachu??🙄
தலைப்புக்கும் வீடியோகும் சம்பந்தமே இல்லை
Bro Auto otta batch venuma
எல்லாம் சரிதான் ஆனால் இந்தியாவில் டிராபிக் போலீசுக்கே டிராபிக் ரூல்ஸ் முழுமையாக தெரிவது இல்லை நான் இந்தியாவில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா எத்தனை மாநிலங்களில் வண்டி ஓட்டி இருக்கிறேன் ஆனால் கத்தாரில் சென்று லைசென்ஸ் எடுக்கும் பொழுது தான் இவ்வளவு விதிகள் இருக்கிறதா என்பது தெரியும் .
ஆனால் இந்திய டிரைவர்களை நான் குறை சொல்லவில்லை இந்தியாவில் வண்டி ஓட்டிய டிரைவர்கள் அரபு நாடுகளில் வண்டி ஓட்டுவது எளிது .அரபு நாடுகளில் மட்டுமே வண்டி ஓட்டியவர்கள் இந்தியாவில் வண்டி ஓட்டுவது கடிடினம்.
Ladies two wheeler mcwg or wcwog which one
12 wheel 14 wheel 16 wheel எல்லாத்துக்குமே heavy தான் sir
Naan vangitten ....
How to change my driving license address please? From Chennai I moved to Hosur, now I want to change to Hosur address. Can I do it online? Pls help. Tks.
Super video bro
Sir sunduveral illa but licences podamudiumma sir ple
Bagh license eduthu ethana nall la HMV eduka mudiyum. Konjam sollunga anna
Lmv Pottu 1 year agi irundhale podhum batch pottu heavy apply pannalam
@@madhanmaara thank thala. Apa badge apply panni eavalo months la HMV apply pannalam
one eye person ku license venum🥲🥲rto la thara maatingiranga??? what we can do
Driving school try panni parru bro 💔
சென்னை கேகே நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமனை ஒன்று உள்ளது அங்கு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வாங்கி நீங்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்யலாம்
Bro international license pathium solluga bro
Bro bike ku lisans vangaratha A to z varaiku podunga bro evlo selavandra varaiku
LDRXCV license pathe Sollu ga Bro
Petrol car change in to cng car how to get government permission tell bro
Sir LMV licence vatchi Auto drive pannalama
What will do change signature in license and photo
Bro - aftermarket exhaust pota fine eh. For bike
Bro my native Villupuram but I'm working Chennai la Villupuram address vachi Chennai la ya RTO la licence apply panna mudiuma driving school pokama sollu ka bro
கண்டிப்பாக முடியாது நண்பா அதற்கான காரணம் உங்கள் ஊரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதியில் அங்கு தான் பதிவு செய்ய வேண்டும் நீங்கள் சென்னையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் இங்கு உங்களுக்கு முகவரி சான்றிதழ் வேண்டும் (etc voter id passport any government address proof)
Chemical vehicles licence name hazardous
Bio hazards🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
🔥தீ இணைப்புகள்
Heavy la HTV and HPV irukku Bro
Super
சிறப்பு
Government job website and government patthi sollunga
Bro Tappa sollathinga bro some rules and regulation eruku bro batch ku some many points namba eluthi attach pannanum then only and some signals kattanum then only license
Ippo light licence eduta gear,non gear vehicles drive pannalama ??
Batch license எடுக்க 6000 கேக்குறாங்க..
How to get heavy vehicle driving experience certificate
Legends only drive without license
Athu thavaru
😊
Poda loose,, legend aaa neee 😂😂😂😂😂😂😂😂😂
@@rovinrichard9838 goindha nee po goindha
@@maheshkumar-ul2bt 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ppda kolanathaii
Appo light ku drive panni kamikanuma?
Bro license name correction and add Pandrathuku video podu bro