CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Hi I'm from Chennai but currently settled in Sydney Australia and I don't your videos that was so inspiring to everyone thanks for taking time to do this videos as you mentioned that kuku FM is yearly is 99rs but in Australia shows 4300rs in $81 dollars
Off late watching your videos Shah, Giving a reason for watching this video is so apt to create the right audience for the right video. 👏It shows how you respect your audience time. Please keep up this good work of encouraging or inspiring people in every morals. 🫡You’re a wonderful human treasure in social media. I never comment on videos but felt like saying this because of your consistent impressive videos. I may be late but it’s always better late than never. Keep rocking 🎉
மிகவும் அருமையாக இருந்தது ....6 கருத்துக்களும் முக்கியம்...பிடித்தது .. வாழ்த்துகள்....உங்களுக்கும் mama with baby ma channel க்கும்.... 💐💐💐 வாழ்க வளமுடன் 💐💐
என்னுடைய சேனல் ஆரம்பித்து நிறைய மனவுளைச்சல் தான் வருகிறது என் குழந்தைகள் தான் ஆரம்பித்தார்கள் அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால் இன்னும் channal reach ஆக வில்லை குழந்தைகளின் ஆசை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன்
ஒரு வீட்டில் ஒரே குழந்தை பெற்று தனிமையில் அந்தக் குழந்தையின் மூளையை பாதிப்படைய செய்வதை விட இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது ஒரு பெண் ஒரு ஆண் அல்லது இரண்டு பெண் குழந்தைகளாகவது இருக்க வேண்டும்
Bro really really ipo than neenga sonna intha 6points ah realize panni paakuren, neenga oru oru point um solla solla en baby ah than ninachu paathen, enaku 2yrs la oru baby iruku. Avalum neenga sonna intha points la silla ithu pannuva ana athuku reason theriyaama irunthen but ipo therinjukiten bcoz of ur video. Thank you so much bro..... Congratulations john&Gracia
Mona u have great life da maa nalla appa amma nalla hubby keadachuruku nalla padichu avangala nalla pathuko da mona all the best for your new life hpy yaa santhosama life start panunga da kadavul unkuda epavum iruparu mona and fmly ❤
நன்றாக புரிகிறது நானும் சில தவறுகளை என் குழந்தையிடம் செய்கிறேன் இப்பொழுது புரிகிறது என்னையும் மாற்றி என் குழந்தையையும் அன்பாக பார்த்துக் கொள்வேன் இன்று மனதார நம்புகிறேன் உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
நன்றி நல்ல ஆலோசனைகள் இந்த வீடியோ தந்தது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற தேவ கிருபை தாங்கட்டும் ஒளி மயமான எதிர்காலத்திற்கு எம் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Mama and Babyma videos are good and a beautiful lovely family. Thanks to you dear Sha Boo for making a video about their past. All the points which you mentioned in this video are very useful to all the parents. God bless you.
கண்டிப்பா உங்க வார்த்தைகள் எல்லா விதத்திலும் support பண்ணுது bro 😊 எனக்கு 2year ல baby இருக்கு… முன்கோபம் எதனால் என்று புரிஞ்சிகிட்டன்..❤ ரொம்ப ரொம்ப thanks bro🫱🏻🫲🏼 உங்களால இன்னும் நிறைய பேர் life change ஆகி இருக்கு… நீங்க மென்மேலும் வளரனும் bro… ❤❤❤ உங்க வீடியோ பார்த்தா மட்டும் நிறைவான தன்நம்பிக்கை கிடைக்குது bro😍😍
Good. You have given a clear explanation about mama and babyma videos and advice on how parents should spend time with their children. God bless you on your making of more meaningful videos.
இந்த வீடியோவில் கடைசியாக சொன்ன ஒவ்வொரு விசயமும் எனக்கு நன்றாக புரிகிறது நான் இனிமேல் என் பொண்ணு கிட்ட நல்ல ஒரு ப்ரண்ட்ஸ் சா பேசி பழகா முயற்சி செய்கிறேன்
In a vlog they told that mama's siblings cheated him n his family cause of which they lost they're money and finance. Thats why he was able to be with his mother in her last days and they dint invite those relatives for Mona's engagement.
thank you bro very important Msg to all parents ...at the end of the video ....really touching ...as a parents engluku teach pana mathri irunthuchu .kolanthaikluku soli kudukanum na first nama sariya oru vishayatha pakanum purinjikanum.apotha pillaingluku soli tharave mudiym. thank you so much very useful to all
Final video content have Good and useful message of parenting for 2kids.. Thankyou ❤... I'm very proud of the couple mama with babyma after facing more difficulties in their life,only with their confidence and unity with their children.. That's the only reason for their family growth ❤
Anna super na Sri Lanka neenga Sona ella pointer super Eidu anaithu unmai naanum mama with baby video papa super Mona congratulation god bless you ❤️❤️❤️
Hard work never fails....adhavadhu...endha Vela yarum avloo easy seyya mudiyadhooo adha eduthu namma pannanum bro...apodha reach kedaikum..... hardwork never fails oda real meaning idhaan🎉
Most of the time I am spending time with daughter only Playing, sharing things, sharing speech what had happened today In school or college etc They will the all the matters to me only not with dad also Spending more time with kids is more precious otherwise they will not controll ❤❤❤❤❤❤❤❤❤
நா துபாய் ல இருக்கேன் நேத்து பெரிய மழை வந்தது அப்போது பிரெண்டுகிட்டிட keyden ஹால் a stey பண்லானு keyden பட் no சொல்லிட்டாங்க எத்தனை payru டெத் ஆகிட்டாங்க ஆனால் ஹால் இடமில்லை சொன்னாங்க
15 yrs laye marriage ana Nanum padikanum and en pasangala nalla padika vaikanumnu Coimbatore la vanthu settle agi iruken. Yar pechaum kekama poradhala kasta padu atha nanga paka Thane poromnu relatives solli Dan anupinanga but ipo nan UG, PG, CA Inter clear paniruken and en ponnu and payan college vanthutanga . Ivlo days en manasula oru thayakam ellaraum vitu irukom nu but intha video pathathum Dan nanum achieve paniruken nu oru nimadhi varudhu .
This is a must inspirational video for the ones who are hurt by the insult of relatives. And all the 6 points are very much important for a good parenting. Because these days parenting has been toxic and they are unaware of it. Thank you bro for those life changing words😊 Lots of Respect from Bangalore ❣️
CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link -
kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Get all the audiobooks for FREE for the next 7 Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Hi I'm from Chennai but currently settled in Sydney Australia and I don't your videos that was so inspiring to everyone thanks for taking time to do this videos as you mentioned that kuku FM is yearly is 99rs but in Australia shows 4300rs in $81 dollars
@@dinesharumugam1582 I don’t know about Foriegn subscription package
Oi
Off late watching your videos Shah, Giving a reason for watching this video is so apt to create the right audience for the right video. 👏It shows how you respect your audience time. Please keep up this good work of encouraging or inspiring people in every morals. 🫡You’re a wonderful human treasure in social media. I never comment on videos but felt like saying this because of your consistent impressive videos. I may be late but it’s always better late than never. Keep rocking 🎉
❤❤❤௧
Thankyou for sharing my Mama story bro ...He is here coz of his Faith in God, his mental strength, Priya's support ❤ and his love towards the family ❤
Mama oda anna thambi siblings kula problem vanthruchu pola engagement kuda avunga yarum varala
Thanks for the motivation videos... Thanks for the society care...
Very good information thanks pa❤
மிகவும் அருமையாக இருந்தது ....6 கருத்துக்களும் முக்கியம்...பிடித்தது ..
வாழ்த்துகள்....உங்களுக்கும் mama with baby ma channel க்கும்.... 💐💐💐 வாழ்க வளமுடன் 💐💐
Thanks brother very interesting about children's care thank you 🙏😭
Hi anna im homemaker enaku two kids new born baby rumba depression unga videos pakum pothu romba motivation nala eruku thank you anna😊
Same itha depression tha enakum
Enaku 3 babies….same stress & depression…I’m only handle babies & all household works…
அருமையான வீடியோ ஷா தம்பி. நானும் இவங்க சேனல் பார்த்திரூக்கேன் ஷா தம்பி. 6 பாயிண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஷா தம்பி ❤❤❤❤
ஷா அண்ணன்
@@RajKumar-fp4vw எனக்கு தம்பி உனக்கு அண்ணன்
True parents should spend time with kids .. that's help them to grow mentally strong
என்னுடைய சேனல் ஆரம்பித்து நிறைய மனவுளைச்சல் தான் வருகிறது என் குழந்தைகள் தான் ஆரம்பித்தார்கள் அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால் இன்னும் channal reach ஆக வில்லை குழந்தைகளின் ஆசை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன்
nangalum dhan 😢
ஆமா நானும் என் சேனல் அப்படிந்தா
RUclips chennal க்ளோஸ் பண்ணிட்டு satelite சேனல் ஆரம்பிங்க
Best of luck
@@suganyaramamoorthy2520 🙏🏻Thank you
ஒரு வீட்டில் ஒரே குழந்தை பெற்று தனிமையில் அந்தக் குழந்தையின் மூளையை பாதிப்படைய செய்வதை விட இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது ஒரு பெண் ஒரு ஆண் அல்லது இரண்டு பெண் குழந்தைகளாகவது இருக்க வேண்டும்
Ennaku 1st babyku 2yr 1 month Aaaguthu sis 2nd baby pethuka interest yen husband onnum sollala Irunthallum ennaku yen apdi thonuthu theriyala. Enna Panna one side vennumnu thonuthu innoru side vendamnumnu thonuthu
Why do you think only kids have a brain damage?
@@vinufred Mmok sis
@@sofiyazhu😮
@@sofiyazhuNanum apadi than yosichan enaku 2nd twins….Konjam kastam niraya santhosam….single child future pathi think panunga…siblings eruntha innum nalla erukum…..it’s my opinion otherwise your wish….
very nice message , thank you for the last six points for every one it was very useful. keep rocking bro.
very true 👍
All the 6 points are correct 💯 thanks Anna for your another positive video
Yea
Bro really really ipo than neenga sonna intha 6points ah realize panni paakuren, neenga oru oru point um solla solla en baby ah than ninachu paathen, enaku 2yrs la oru baby iruku. Avalum neenga sonna intha points la silla ithu pannuva ana athuku reason theriyaama irunthen but ipo therinjukiten bcoz of ur video. Thank you so much bro..... Congratulations john&Gracia
தம்பி முதல்ல உங்க பேச்சுக்காக இந்த வீடியோ பார்த்தேன் ❤
அடுத்து பேபிமாவிற்கு வாழ்த்துக்கள் ❤
இன்றைய குடும்ப வாழ்க்கைக்கு அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே
Mona u have great life da maa nalla appa amma nalla hubby keadachuruku nalla padichu avangala nalla pathuko da mona all the best for your new life hpy yaa santhosama life start panunga da kadavul unkuda epavum iruparu mona and fmly ❤
நன்றாக புரிகிறது நானும் சில தவறுகளை என் குழந்தையிடம் செய்கிறேன் இப்பொழுது புரிகிறது என்னையும் மாற்றி என் குழந்தையையும் அன்பாக பார்த்துக் கொள்வேன் இன்று மனதார நம்புகிறேன் உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
அருமை ங்க பயன் உள்ள தகவல் 👌
நன்றி நல்ல ஆலோசனைகள் இந்த வீடியோ தந்தது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற தேவ கிருபை தாங்கட்டும் ஒளி மயமான எதிர்காலத்திற்கு எம் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Mama and Babyma videos are good and a beautiful lovely family. Thanks to you dear Sha Boo for making a video about their past. All the points which you mentioned in this video are very useful to all the parents. God bless you.
Really good message thank you brother.👍
குழந்தைகளிடம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளங்கிய பாங்கு என்னை வெகுவாக கவர்ந்தன.
14:58 I also saw that channel
6 tips useful
Thanks shaan sir
Hi sha.. Sri Lankan RUclipsr chandru menaka life story podungka..
இந்த ஆறு தகவல்களும் அருமையாக இருந்தது❤❤ இந்த மாதிரி நிறைய பதிவுகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்❤❤❤
மோனாவுக்கு வாழ்த்துக்கள். இந்த சேனலை எனக்கு மிகவும் பிடிக்கும்
Super Bro ❤️❤️❤️❤️
6 Point very Good❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் மாமா & பேபி மா
வாழ்த்துக்கள் மோனா Sister
Super anna good motivation speech naanum epadi DHA enimee Naa naala pathukuveen
6 point of story is 12:39 true i felt like that 5 point i am a 2k kid😢
கண்டிப்பா உங்க வார்த்தைகள் எல்லா விதத்திலும் support பண்ணுது bro 😊
எனக்கு 2year ல baby இருக்கு…
முன்கோபம் எதனால் என்று புரிஞ்சிகிட்டன்..❤ ரொம்ப ரொம்ப thanks bro🫱🏻🫲🏼 உங்களால இன்னும் நிறைய பேர் life change ஆகி இருக்கு… நீங்க மென்மேலும் வளரனும் bro…
❤❤❤ உங்க வீடியோ பார்த்தா மட்டும் நிறைவான தன்நம்பிக்கை கிடைக்குது bro😍😍
Mama with babyma fans 🥺❤
Neega pesunathu romba motivation iruthuchu bro ❤
Enna sha kolappura ultimate nna😅❤❤❤,end of the video super nna ❤❤❤
SuperBro 6 Point Very Nice வாழ்த்துக்கள் மாமா பேபி மா
Vala valamudan mama with babyma family
Yes absolutely correct ❤❤❤
Your videos are really motivating and inspiring
Very proud priya magesh
Mama with babyma fan attended ❤
Bro neenga 6karuthugalum arumai bro❤❤❤❤
6 points correct mona congratulations vazga valamudan valtthukkal ❤❤❤
6 points um valuable dhan bro... Engaged pairs ku valthukkal🎉🎉🎉
Good. You have given a clear explanation about mama and babyma videos and advice on how parents should spend time with their children. God bless you on your making of more meaningful videos.
இந்த வீடியோவில் கடைசியாக சொன்ன ஒவ்வொரு விசயமும் எனக்கு நன்றாக புரிகிறது நான் இனிமேல் என் பொண்ணு கிட்ட நல்ல ஒரு ப்ரண்ட்ஸ் சா பேசி பழகா முயற்சி செய்கிறேன்
Seme sichuvetion 😊
Parenting tips are very useful bro✨️
Chrystal clear explanation
Pls do more Anna
Thank you 🎉🎉🎉🎉
In a vlog they told that mama's siblings cheated him n his family cause of which they lost they're money and finance. Thats why he was able to be with his mother in her last days and they dint invite those relatives for Mona's engagement.
Well said, bro.. Best advice to the current situation.. 100% true.
thank you bro very important Msg to all parents ...at the end of the video ....really touching ...as a parents engluku teach pana mathri irunthuchu .kolanthaikluku soli kudukanum na first nama sariya oru vishayatha pakanum purinjikanum.apotha pillaingluku soli tharave mudiym. thank you so much very useful to all
6 points supper bro ,Thank you .
I was engagement video of mona. I am very proud of mahesh sir and priya mam because I dnt have father. I started crying after there interview
God bless you. ,👍🏻🌹🌹🌹🌹🌹
Thank you bro for this super video you help the all parents please share your cousins please take care of your child 🙏 peoples
I watch their channel for relaxation.. really a wonderful family bond and also very natural without fake behavior
Understanding family🎉🎉🎉
All the 6 points are 💯correct, Really good message thank you .
எத்தன பேரு இப்புடி ஒரு channelஅ இப்போதான் கேள்வியே படறீங்க? 😂
Idhula sirippu mayiru vera.
Me🤚
@@arunkrishnanark9448 என்ன bro, இன்னிக்கு பொன்டாட்டிட்ட அடி பலமோ?
@@VijayKumar01234😂😂😂
Exactly said bro
All 6 are most important in life with 2 kids
Please give attention , love etc to ur kids ❤❤❤❤❤❤❤
Anna kandipa neega sonna 6 points yum kandipa unmaiiiiiii
Same nanum twins stress la than channel aarambichaen. Channel perusa aagala. But mind relax aah irku.
Hereafter i will follow ur 6 points... Tq bro
Nice avanga panra ellam videos ....
Final video content have Good and useful message of parenting for 2kids..
Thankyou ❤... I'm very proud of the couple mama with babyma after facing more difficulties in their life,only with their confidence and unity with their children..
That's the only reason for their family growth ❤
No words for your messages. Very humble family mamma with baby maa. all the best 🎉🎉❤❤
Thank you bro.
care for children's
Super inspiration 🙌 ❤️ ✨️ bhai tq so much bhai 🙏 😊
Andha 6 point um rmba crt bro spr bro👌
Superb bro, we'll explained 👏👏👏👏👌
Enakku romba piducha family avangala karthar nalla kapathuvar n monavaium romba pidikkum Ava engagement nallave nadandadu melum payyan Bangalore uru payyan romba santhoshma irukku. Nangalum Bangalore than veettu irrukku
six points um amazing brother. Great job
Anna super na Sri Lanka neenga Sona ella pointer super Eidu anaithu unmai naanum mama with baby video papa super Mona congratulation god bless you ❤️❤️❤️
நானும் சேனல் ஆரம்பித்தேன் views இல்ல எடுக்க ஆள் இல்லனு விட்டுட்டேன் புக்ஸ் பத்தி பேசினா யார் பார்ப்பார்கள்
Podunga nan parkiren 👍
ஏற்கெனவே உள்ளத சேனல் உள்ள போய் முடிஞ்சா பாருங்க
ALL THE BEST ❤❤❤❤❤❤
If you want help if possible I'll help you
Hard work never fails....adhavadhu...endha Vela yarum avloo easy seyya mudiyadhooo adha eduthu namma pannanum bro...apodha reach kedaikum..... hardwork never fails oda real meaning idhaan🎉
NRFM vlogs பத்தி சொல்லுங்க anna
Super message, good 🎉🎉🎉
Very nice explanation bro.......
I am also fan of mamawithbabyma
Mona engememt Kum vazthukal. Ungaludaiya chennal Kum vazthukal anna
❤❤❤🎉🎉🎉எனக்கும்..அவங்கட
வீடியோ. ரெம்ப..பிஇக்கும்❤🙏👌👌👌💝💗🙏🙏🥀🥀🌹
all points sss 💯 correct
👍❤thanks you 🙏for sharing 👍
Love you Sha Anna ❤
Good tips ❤thank you bro ❤
Thank you so 👍👍👍💯💯💯💯much bro for message
Great facts anna 12 : 38 to 14 : 33 vera level anna
🙏🙏🙏🙏🙏 Thank you for your advice thanks ❤❤❤❤
Bro last nega sonna points yellam feact u... Phone and tv and other things use pannidu. Kulanthai valakurathula kavanam illai.
Most of the time I am spending time with daughter only
Playing, sharing things, sharing speech what had happened today
In school or college etc
They will the all the matters to me only not with dad also
Spending more time with kids is more precious otherwise they will not controll
❤❤❤❤❤❤❤❤❤
Yes bro starting la ye aluran ethu venunalum, time spend pananum nu enta vilayaran 2 yrs boy baby
super bro kadesiya nigge sonne vaartai🙏🙏🙏🙏🙏
Super bro all points super ❤❤❤
Nenga sona visyangal ellam super anna😁🤗😊
U r amazing Sha.... The way you explains is superb 👌
Bro nanum useful ah evlovo videos pottruken but, gardening, herbals pathi avlova yaarum parka virumbardilla...
நா துபாய் ல இருக்கேன் நேத்து பெரிய மழை வந்தது அப்போது பிரெண்டுகிட்டிட keyden ஹால் a stey பண்லானு keyden பட் no சொல்லிட்டாங்க எத்தனை payru டெத் ஆகிட்டாங்க ஆனால் ஹால் இடமில்லை சொன்னாங்க
Hiiii
15 yrs laye marriage ana Nanum padikanum and en pasangala nalla padika vaikanumnu Coimbatore la vanthu settle agi iruken. Yar pechaum kekama poradhala kasta padu atha nanga paka Thane poromnu relatives solli Dan anupinanga but ipo nan UG, PG, CA Inter clear paniruken and en ponnu and payan college vanthutanga . Ivlo days en manasula oru thayakam ellaraum vitu irukom nu but intha video pathathum Dan nanum achieve paniruken nu oru nimadhi varudhu .
Superr
Videos pathudu na niraya kathukitten.very useful video .thanks.last 6 point eanaku romba mukiyamana points bro thanku. ❤❤❤❤❤❤❤❤❤❤
Nanum RUclips channel open pani ikiren indha video use a ikudhu bro thank you
This is a must inspirational video for the ones who are hurt by the insult of relatives. And all the 6 points are very much important for a good parenting. Because these days parenting has been toxic and they are unaware of it. Thank you bro for those life changing words😊 Lots of Respect from Bangalore ❣️
Super apppppuuuuuuuuuuuu great 💯😸😸😸😸
Nice message brother