Vj Siddhu ❌ Youtuber SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் | Sha boo three | Rj Sha
HTML-код
- Опубликовано: 12 фев 2024
- Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
Coupon Code - LOVE60
Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
***********************************
Hi RJ Sha Family, We all know of famous couple youtubers Sathish & Deepa @SathishDeepasd . They are so popular for their funny shorts content. But their initial stage of life was note funnier. The struggled and were bold enough to cross the dark paths and leading their successful life. Do watch the full video to motivate yourself in life.
#sathishdeepa #rjsha #vjsiddhu #shaboothree #couplevlogs
***********************************
Click here to watch :
1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
😡Worst - Bigg boss 7 ல இப்படி மட்டமான Task லாமா வச்சாங்க? : • 😡Worst - Bigg boss 7 ல...
🔥0 முதலீட்டில் IT துறையில் 10,000 கோடி அள்ளும் Trichy தமிழன் : • 🔥0 முதலீட்டில் IT துறை...
Bhavatharini - 🛑கண்ணை மறைத்த சின்ன விஷயம் : • Bhavatharini - 🛑கண்ணை ...
சவுக்கடிக்கேள்விகளை அடுக்கிய VJ Archana 🔥Vijay Tv மர்மம் உடைந்தது : • சவுக்கடிக்கேள்விகளை அட...
1 CR போச்சி😱24 hrsல பதிலடி கொடுப்பாரா Kamal🔥Ugly Truth Exposed : • 1 CR போச்சி😱24 hrsல பத...
Gosu Parithabangal க்கு Vijayakanth மீது இருக்கும் நன்றி கடன் கூட... : • Gosu Parithabangal க்க...
🛑பகிர்கிளப்பும் Simpson 2024 Prediction : • Baba Vanga வை மிஞ்சிய ...
நொறுங்கிப் போன NASA Moon Lander கனவு - கிழித்து தொங்கவிடும் USA Media : • Video
❌ VJ Archana ❌ Vijay Tv மூடிமறைக்கும் உண்மைகள்? : • ❌ VJ Archana ❌ Vijay ...
Win பண்ணலனு கதறிஅழுத Bigg boss Mani -தட்டிக் கொடுத்த Dancer Amir : • Win பண்ணலனு கதறிஅழுத B...
Kamal vs Maya vs Archana - Vijay TV 📺 போடும் TRP கணக்கு🔥? : • Kamal vs Maya vs Archa...
Zee tv சீரியல் ஹீரோவை Revenge எடுக்க Bigg boss வீட்டுக்கு வந்த Vishnu ? : • Zee tv சீரியல் ஹீரோவை ...
🔥21 நாட்களில் உங்கள Bigg Boss ஆக மாத்தும் 7 Morning Habits : • 🔥21 நாட்களில் உங்க Lif...
Shocking Truth - 92அடி சுனாமி எப்போது தாக்கும்? மிரளவைத்த ஆராய்ச்சியாளர்கள் : • Shocking Truth - 92அடி...
2024 Birth Month Personality Predictions : • 🔥2024 Birth Month Pers...
Vijay மீது செருப்பு தாக்குதல் Vijayakanth ஆன்மாவே மன்னிக்காது : • Vijay மீது செருப்பு தா...
Action Madam Lawrence இழந்த 2 பெரிய ஹீரோ படங்கள் - Must Watch : • ❌Action Madam Lawrence...
Vijayakanth கடைசியாக சொன்ன அந்த வார்த்தை ..! : • Vijayakanth கடைசியாக ச...
சீரியலால் கடனுக்கு மேல் கடனாளி ஆன BB7 Dinesh : • சீரியலால் கடனுக்கு மேல...
ஏசு கிறிஸ்து Last Supper ஒவியத்தில் வெளிவந்த புதிய மர்மமான ரகசியங்கள் : • ஏசு கிறிஸ்து Last Supp...
❌நெஞ்சை பதறவைக்கும் Bigg boss 7 பற்றிய 7 மர்ம ரகசியங்கள் : • ❌நெஞ்சை பதறவைக்கும் Bi...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Coupon Code - *LOVE60*
Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai.....
Always ready to support our better half... Nd care them
Ithellam kaaviya kadhai nu sollikittu irukeenga..... Enna Shah content illaya.. n
Sha Brother cric player Jaiswal inspiration story podunga
Enakku en husband na uyiru. Avar than ennoda motivator. Nan innaikku oru government teacher ah irukenna athukku karanam avar enkitta sonna oru varthai. Athu ennana nan ini padichi oru government vela vanga mudiyathu. Enna namma familya pakkanum. Ana unnala kandippa mudiyum. Nee mattum government vela vangitta namma family adutha stage poidum. Nee nalla padi appadinnu enna avar motivate panninar. Avar mattum illa en mamiyarum nan exam prepare panna antha 5 monthum enna oru vela kooda pakka sonnathilla. Nee padimannu solluvanga. Ennoda dream job government teacher. En dream true agurathukku en husbandum en familyum romba support. I love my family very much. Nan engayume en husband & en mamiyar, mamanar vittu kodukkave matten. Avanga enakku kadvul kodutha varam. Intha varam enakku kidakka karanam en appa amma seitha punniyam.intha varatha entha situationalyum vida matten.
Sweet
நல்லா மனைவி அமைந்தால் அவன் தான் இந்த உலகில் கோடிஸ்வர் ❤ வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் 🙏
நல்லது எடுத்து சொல்ல உங்களை போன்ற சில மனிதர்கள் மட்டும்... மக்களோடு சேர்ந்து அனைவரையும் நல் வழிபடுத்துவது மிக சிறப்பு ❤
Bad example
ஒருவர் எடுக்கும் முயற்சி குறை கூறுவது எளிது அதில் நம் பங்கு என்ன என்று யோசித்தால் நல்லது...
❤
🎉
சத்தீஸ், தீபா இருவரும் காதலித்து திருமணம் செய்த ஒவ்வொரு நபர்களுக்கும் தீபா ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தம்பதியரின் சந்தோஷமான வாழ்க்கை பற்றிய வீடியோவை அனைவரும் பார்த்து வியக்க வைத்த சகோதரருக்கும் மற்றும் சத்தீஸ், தீபா இருவரும் குடும்பத்தினர்களோடு வாழ்க என்றென்றும் பல்லாண்டு வளமுடன் நலமுடன் என, மணம் நிறைந்து வாழ்த்துகிறோம் ❤💐💐🍫🍫🤝👏👏👍😍😊
ஒரு பெண்ணால் நினைத்ததை சாதிக்க முடியாத ஒன்றுமில்லை என்பதை இருவரின் எடுத்து காட்டுகள் மூலம் கூறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது 🎉
BB== ==A
BB =/(9b
Ye j
)=639))=😊😊=in
0 ===
Super understanding between both of you, congrats wonderful, doesn't matter language or religion love to one another leads u on top🎉🎉🎉🎉❤
Super video Anna ❤
"Neeya naana ilaai
Neeum naanum❤"
Anad Hats off for All SOLDIERS ❤ who sacrificed their life for their country
Thambi neenga sonnathu correct. Ennoda paiyan vj sidhu voda periya fan. Avanga videova padikum pothu naduvula relaxation kaga parpan. Naanum parka arambithen. Stress relief kedachuthu. Youngsters mattum illa ellorum avanga videos parkalam. Sathish video en husband parparu. Romba nallarukkum. Good motivation video. Oruvar munnera matoruvar uruthunaya irukanum.
இதெல்லாம் ஒரு கதையா, அவனவன் வெயிலில் சாப்பிட எதுவும் இல்லாமல் கஷ்டப்படுரான்
Naanum paathiyile cut panniten, ivargalai Vida evlo kashtapatavanga irukkanga. Idhu oru kadhai nu solla vandhutaru.
😂😂😂😂
Venumne time waste panranunga
போய் சாக சொல்லு
@@jasintharajamuthurajamuthu7162 Unakku eanda valikkuthu?
Vera level thaliva am from Bangalore....there is no replacement of wife in this life ..if every husband or lover start understanding they emotion sure the family wil be happy and am the best live example...
Both are best life partner, having understanding level,hats off best wishes to husband and wife.god bless your family and friends. Always be happy 😊
சூப்பர் ஜோடி சதிஸ் & தீபா ❤👌👍👏🙏
Really Deepa the great ❤❤
Ennoda amma appa dan enaku elam still struggling avainga kudura nambikai dan en lifee poitu eruku achieve panuvan namibika eriku life thanks for this lovely video madr my day❤❤
What you are saying is 100 percent correct. However, the economic support should not be from one side alone for a long time. Which infact creates frustration at a certain point. Ladies who are facing these type of issues will understand.
I totally agree
In generation where Girl and their families are searching for settled boy for marriage this 2 diamonds of this youtuber is the role model for this generation for growing together ❤🎉
Adhuku love irukanum love irundha endha ponnum panuva. Inga dhan force pani pesa kooda vidama kevalama arrange marriage panrangale. Adhula vera epdi theduvanga? First nanga enga thedrom enga parents dhana nasam panranga
@@lakshmi36988 super ma...!!
Dowry ilama settled life erukathu.athum slavery dan.
Shaboo 🙏 எனக்கும் என் கணவரை மிகவும் பிடிக்கும்... நானும் என்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வெற்றியை அடைய வேண்டும் என்று கடந்த மூன்று வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றேன்... அதற்கு இன்று வரை என் கணவரை எனக்குத் துணையாக இருக்கின்றார் அதற்கு இந்நேரத்தில் உங்களின் மூலமாக நான் கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤.. Kudumba Thalaivi
வாழ்த்துகள்
Superb story....very supportive speech
செம்ம அண்ணா...உங்க வீடியோ எல்லா நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன், அருமையான வீடியோ.. வளமுடன் வாழ்க 💐💐💐💐❤️.❤️. ❤️. ❤️. ❤️
காதலர் தினத்தில் உங்கள் மனதுக்கு பிடித்த நல்ல கணவன், நல்ல மனைவி கிடைக்க.. எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துகள்
Yes nna , really proud of wife's ❤❤❤❤
Super idhe madhiri Nalla Nalla inspirational videos pannunga bro
Exactly correct brother, But like this there are alots of unsung stories coz they are not from media side as well as not a celebrities. Hats off and big congrats for your innovative thinking. Definitely it will change the mind set of upcoming generations also
Very inspiring stories bro. Expect more of such videos 🎉🎉🎉
Semma sir superb video 👌🏻👍🏻🎉
Deepa and Shalini are great .. all girls can do everything for their loved ones meanwhile that loved person should care their person ( Ennoda life la ithu ila Avan mattum than elamnu love marriage ah poradi pannom but after Marge Avan ena love panalanu Avan oru சூழ்நிலை கைதி endru tarikirathu na ithu kuda purinjikama 7 years Avan than elamanu irunthan ( entha alavuku na yaarum vena ne mattum pothum nu)ipo love um ila na Avan kudaum ila romba easy ah veliya po nu solli ennanum 2 pasangalaum anupitu innaiku Avan avanga drama family kuda nalla irukan
Do not worry sister. Work for your children and live for your children. Everything will be okay soon. இது போல பையனோட மகிழ்ச்சிக்காக வாழறது தான் பொண்ணோட கடமை என்று சொல்லும் கேவலமான வீடியோ பார்த்து மனதை குழப்பி கொள்ள வேண்டாம். உங்கள் சந்தோசமும் உங்கள் குழந்தைகள் சந்தோசமும் முக்கியம். உங்களுக்காக வாழுங்கள் உங்கள் குழந்தைகளுக்காக வாழுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Vj shidhu fans assemble 😊
Nan sagurathukulla periya entertainer Aganum asai ,but I'm getting fail feel sad, but one day definitely I will become a gr8 V.J has u sir
Financial ah independent ah irukura wife aala dhan ipadi dheiriyam kudukka mudium. En family um ippo romba tough aana situation la dhan iruku. En husband ku onnum support panna mudialaye nu romba guilty aavum iruku. Edhuvum pannavum theriala. 16 yrs aachu marriage aagi. Ennala verum vaai vaarthaya dhan dheiriyam kudukka mudiyudhu. But nejathula solla ponaa, epadi da kadan ellam adaikka porom nu romba depression la dhan iruken. Naanum avarum pesaradhu kooda kammi aaiduchu.
My favourite couple always❤️
Good message 😊
super na...very inspiring...👍
So Mesmerizing advice on this day.... Thank you bruh ❤.... And thanks alot for recommending good books as well❤.... God bless you 🙏.
Very super explain ❤❤very emotional and luvy journey
Satheesh deepu always positive couple
I'll Pray To God thT Sathish Anna Gets Movie chance❤❤❤❤❤ True people shud WIN. I mean Jaikanum nu veri aasai irukum elaarum kandipa jeikanum.. Jaipom.. Vaazhthukkal
Niyum nanum punch. Great 👍 I like this. I love ur way of motivation. Nice bro keep rocking.
Inspiring Video..to hear the Real Life Story ❤❤❤..GOD BLESS THEM..WITH HAPPINESS FOR EVERY SUCESS FULL MAN THERE IS A WOMEN BEHIND THEM 🙏 🎉🎉🎉
Thanks Anna very motivating ungala maduri yeduthu solla tha enga yarum ella
Valthukal valzhga valamudan 👏👏👏👏
It's true, i was doing Astrology consultant as part time for last 10 years, it's slowly full fill my passion due to great support of my wife
Fantastic video bro❤❤🎉🎉
Thank you for creating this good content Annah, nowadays lots of young generation is moving towards, living together, friends with benefits and LGBQ community, thinking they are smart and considering marriage life as a trap, 75% of successful people in this world are married(Sundar pichai, Rishi sunak, Tendulkar, Rajini Kanth, Vijay, Ajith and Barak Obama)and who believed and understood their spouse. So the world is taking the remaining 30 percent as example and forgetting to give true love to the one who are with them😢.
Yes really true. .❤
Summava sonnanga “aavadhum pennale azhivadhum pennale” 👍
super bro...❤❤
"They are fortunate individuals to have such a supportive spouse, a backbone throughout their successful journey. Not everyone is as fortunate, and I wish them continued blessings in their life together."
Hi bro.This video motivated me a lot...
Ella manaivigalukum rommbave mituvative aana rendu life story.... ipo kashtathula iruka family man and moman ku avlo motivation kudukura oru story..... ennaiyum motivate panni iruku.... kandipa nangalu life la achive pannuvo atha onga kitta nane share pannuve..... 🥹 thq so much
நான் எங்களது DVR builders என்ற எங்களது நிறுவனத்தை நிறுவுவதற்கு காரணம் என் மனைவி மட்டுமே
அருமை. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில். வாழ்த்துக்கள்.🤝
Thank you for making this video...i changed myself 🙏
I love ur motivational videos, Thanks Bro !!!
Ha ha I married a guy who was earning less I helped him to get job n grow up supported during his hard time , he left me with my kid when he started earning well.
VJ SIDDHU தமிழ்நாடு அளவில் அல்ல... தமிழ் பேசும் மக்கள் உள்ள உலக அளவில் தெரியும்
@@vasanthiarun9970poda thevdyPayaaa en Thalaivar da
Wow my fav couple story 😢❤
So inspirational video on this Valentine’s Day bro 👍🏻👍🏻 Mine is also love marriage, so able to relate. Hate’s off to Deepa. I am a fan of them. Thanks for this nice video 🙏🏻🙏🏻👍🏻👍🏻
மிக அருமையான பகிர்வு. மிக மிக ஆத்மார்த்தமான தம்பதிகள் சதீஷ் தீபா 💕 வாழ்த்துகள்🙏
மிகவும் இக்கட்டான நிலையில் இந்த காணொளியை காண நேர்ந்தது. நன்றி அண்ணா🙏
The great real story sir ❤ favorite couples❤
God bless you all...
He is very lucky to have a wife like deepa.
Great inspiration anna oru depression ana situation la etha video pathen enaku avlo motivation ha irruthathu ormpa thanks Anna ✨
Super Deepa Akka...
Thanks bro for talking on our behalf 😊😊
Singapore la ierka anna
Good message bro
Thank you for sharing it
அண்ணா உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி!
They are blessed to have each other ; But rest of us mind voice be like " Motor amaivadhelaam avan avan seidha vinai 😐"
சதிஷ் தீபா i love it❤️❤️❤️
My favorite couple satzdeep ❤❤❤ intha world laye naan romba love pandrathu yen hubby than ❤❤ antha love carying respect trust independet yen parents ta ku ketaikala 😊😊
First of all Hats off 🤙💥 to you bro. I Love my husband to the core....
Wow super sir vera level 🥰
Arumai ❤🎉
I did my post graduation after 6 months of delivered my daughter. My husband only looked after her without anybody’s support as we got love marriage.
Super msg Bro
Real love never fails... மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்... 🍫💐❤️
One of the best video I watched. Video ending la kan kalangiruchu.. kaasu epo naalum sambarikalam nama partner ku support ah erukanum enga life um oru naal nalla padiya maarum adhuku naanga yella efforts um edupom...
Good to know.. Best wishes to both of them🎉🎉🎉
Anna intha astrology yarachu life la change airukanu.....true ah false ah... Atha pathi kojam potuga... Anna plzzzzzzzzz
Vj sidhu vlong ❤here😊
Super concept bro🎉🎉🎉
Correct Correct ❤
Life is a Game Winning Losing might be fluctuating But Our Confidence and Interest along with Wife Motivation Drives Any Situation to Success and Super hit . I am very Lucky to have a Wife Who loves me more than I do ❤ God's Gift .
Super bro, i am seeing at correct time.thank you😊
அருமையான சொற்பொழிவுகள் வாழ்த்துக்கள் நண்பா😊😊😊
Anna podcastla coming Monday v.j siddhu team and siddhu Anna wife &papa Pathi podunga please
மிக்க மகிழ்ச்சி... With tears
அருமை அண்ணா 🙏வாழ்க வளமுடன் ❤
அருமையான பதிவு ஷா தம்பி. நானும்( போண்டா வாயன் 😂😂😂) சதீஷ் தீபா சேனல் பார்த்திருக்கேன் ஷா தம்பி ❤❤❤ முயன்றால் முடியாதது எதுவும் இல்லைன்னு இந்த பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் ஷா தம்பி
Anna neenga evlo vishayam pathi pesureenga but ippo pirakkura kuzhandhaingaluku ellaam speech delay yen edhunaala aagudhu and hyper activity yaa yen irukkaangannu oru video podunga yen speech delay aagudhu adhunaala problem nu ippo irukkura ellaarukum puriya veinga because naanga panna thappu mathavangalum pannida koodaadhu because speech kaaga naan evlo maasam alanjittu irukkenu enaku mattum dhaan therium anna indha ph and screen time kuzhandhaingaluku yaarum kudukkavey vendaam please indha maari speech delay naala naan mattum illa evlo kuzhandhainga irukkaanganu therapy ku pogumbodhu theriudhu
Sathish deepa..super family God bless you
Sila perukku evlo eduthu sonnalum puriyathu athu athu amayanum but my life very beautiful I am very lakki my husband enakku Ella visiyathulum support pannuvaru seam to me ivangal life velliya theriyuthu ❤ nice couple Sathish deepa❤❤❤❤
SUPER bro..... I am also trying to find like a same motivation.
Oru youtuber ah pugalnthu pesura orey youtuber neenga than sago❤
அடடா அடடா அருமை நண்பா🎉
அவங்களுக்கு அமையுது எங்களுக்கு அவியது 🙄
Wow, impresses with their story, more of confident, keeping going. Thanks for all motivation. Best wishes
I'm Also from Mangalore 😅😊
Sarfaraz Cricketer story podungana..pls you tube la iruku aana unga voice la nallarukum...motivate ah i am future india crickter
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்