வீட்டு வேலை செய்வதற்கு மனைவிக்கு சம்பளம் தரும் கணவர்😤| Neeya Naana Episode New Roast Troll🔥 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 543

  • @TamilRam-i2g
    @TamilRam-i2g 14 дней назад +358

    அரை மணி நேரம் கூட இந்த முகர கட்டைகளை பார்க்க முடியவில்லை..... மனைவிமார்கள் பாவம் 😢😢😢😢😢😢

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 15 дней назад +549

    கோபிநாத் அவர்களே ராயல் சல்யூட் 🏹

  • @SanthiSanthi-k9g
    @SanthiSanthi-k9g 15 дней назад +343

    பெண்கள் உடம்பால மனதால் எவ்வளவு கஷ்டம் 😢😢😢

  • @Revathi-el1iw
    @Revathi-el1iw 15 дней назад +312

    சூப்பர் கோபி அண்ணா பெண்களின் வழிகளை புரிந்து பேசியதற்கு நன்றிகள் அனைத்து பெண்களின் சார்பாக நன்றிகள் அண்ணே

  • @jayalakshmijayapal1313
    @jayalakshmijayapal1313 15 дней назад +276

    ஒரு சில கணவன்மார்கள் மிக மிக மோசமானவர்களாகவே இருக்கின்றனர் , இதில் வயது வரம்பு என்பதே இல்லை .

    • @manjulav5337
      @manjulav5337 12 дней назад

      Unmai

    • @sivapriya8506
      @sivapriya8506 12 дней назад +2

      Avanga ammavum velakaariyaa? Adha ketrukalaam... yenna velaikum poitu veetu velayum seira pondattiya velakaarinu solra keezhtharamaana aambalainga samachu mattum pottutu vera endha responsibility um edukaama Kudumba selavu, avanga perla sondha veedu, avanga saapadu, oor suthuradhu, avanga side sondhakaarangaluku selavu seiradhu, moi vekiradhu, varushathuku 4 5 tournu ellaathukum sambaadhuchu kuduka purushan, payyan, marumagal venum, aana purushan side sammandhi side sondhakaaranga venaamnu adhuku ellara pathium thappu thappa pasangaluku solli kudukuradhu. Idhugalum en amma mattum dhaan olagathulaye nalla pombala, nalla usurunu paithiam pudichutu alanjukittu pondaati evlo senjaalum keezhtharamaa nadathuradhu. Ore common sense dhaan, amma pombalanaa pondatti ponnum pombala dhaangura arivu venum. Manushanna reasoning capacity venum, adhu epdi thimingalam, oorla/appa side kudumbathula iruka ellarume kettavanga, aana inga regulara verum kaiyoda vandhu vakanayaa thinnutu pora, avanga veetu vela seyya mattume asingame illaama koopdura ammavoda annan thambi nallavanunga, appa side yaarayume vara vidaama vechutruka amma nallava, indha pombalayaala asinga pattu velila pona appa, appava aravanacha chithappa and family ellaam kettavanga? Idhe single mom a iruka Matha friends oda ammalaam veetuku adangaadhavanganu solradhu. Modhalla pengal Pathuna kannotthilaye peria discrepancy iruku, adha modhalla maathanum. Boy babies pethutta ennamo ivangalaam vaanathula irundhu gudhichitaa maari feel panra ladies oda kannottamum maaranum. Adhu varaikum inga nera pengaloda marriage life naragamaa dhaan irukum. Penne pennuku edhiringatlradhu dhaan indha aangaloda valarpula theriyudhu

    • @jayasubramanian5501
      @jayasubramanian5501 11 дней назад

      Evalo padichalum idha maari ambalaigala thirutha mudiyadhu pa

    • @sivapriya8506
      @sivapriya8506 11 дней назад

      @@jayasubramanian5501 adhu ennavo unmai💯

    • @parvatiselvam8223
      @parvatiselvam8223 9 дней назад

      Pala kanavan payalunga....

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 15 дней назад +261

    கோபிநாத்தின் மனைவி குடுத்து வைத்த மகராசி,😅

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 15 дней назад +260

    இதற்குதான் பெண்கள் படித்து நல்லவேலையில் இருக்க வேண்டும். இந்த மாதிரி ஒருத்தனிடம் மாட்டினால் அந்த வேலை உங்களை பாது காக்கும்.

    • @prabhasoba6060
      @prabhasoba6060 14 дней назад +5

      உண்மை தான்

    • @URAATECH
      @URAATECH 14 дней назад

      100% true​@@prabhasoba6060

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 14 дней назад +2

      Unmai enn pilai solli solli valarthen

    • @swathivaram5909
      @swathivaram5909 14 дней назад +13

      வேலை பார்த்தாலும் வேலைக்காரிகளே ஆதங்கத்துடன் அரசு பணியில் உள்ள வேலைக்காரி

    • @jayasanthi9667
      @jayasanthi9667 12 дней назад +5

      நல்ல வேலையில் இருந்தாலும் சிலர் வேலைக்காரி போல தான் நடத்தப்படுகிறார்கள்

  • @BSmani7490
    @BSmani7490 14 дней назад +83

    இதில் கமெண்ட் எழுதி இருக்கும் பெண்களே தயவு செஞ்சி ஆண் பிள்ளைகளை அடுப்படி பக்கம் கொண்டு போய் வேலை பழக்கி குடுங்க pls அவனை நம்பி வர பெண் நல்ல படியா வாழனும்😢😢😢😢

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 15 дней назад +124

    இதுதான் கோபி அண்ணா.சூப்பர் சூப்பர்👏👏👏👏👏👏

  • @devibalasiva7633
    @devibalasiva7633 15 дней назад +150

    சூப்பர்,,,இத விட செவிட்டுல சப்பு சப்புன்னு அறைய முடியாது,,,

    • @kamalalakshmi8255
      @kamalalakshmi8255 14 дней назад +1

      Still no use.. Nothing will change overnite😢

    • @manjulav5337
      @manjulav5337 12 дней назад

      Seruppal adikka mudiyadhu enru Mikel adithukkolla solgirar

  • @KathaiNeram-Tamilpodcast
    @KathaiNeram-Tamilpodcast 15 дней назад +196

    இதே ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஒருத்தனுக்கு மகள் நான்.அவனுடன் பேசி 6 வருடம் ஆகி விட்டது

    • @suriyapriyakarthika1084
      @suriyapriyakarthika1084 15 дней назад +5

      Really

    • @fibonacciseries3869
      @fibonacciseries3869 15 дней назад +5

      Same

    • @m.d25
      @m.d25 15 дней назад +4

      Apdiyae irunga, ipadiku idhe aanaadhika manapaanmai konda oru naathaariku magal aaga pirandhuviten, its beeen 4 years since u ve apoken to him

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 15 дней назад +1

      Siru siru karanangalaal ,manak kasappuhalaal thandhaiyidam peysamal irundha enakku...avar marupadiyum vandhu enakku Arivurai solla mattara,sandai pidikka mattara enru eykkamaha irukkiradhu...😢😢😢😢unmaiyaana anbu,akkarai,karisanai,Arivurai ellame Thai,thandhai thavira veyru yaralum thara mudiyadhu..😭😭

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 15 дней назад +1

      @KathaiNeram-Tamilpodcast அது சரிங்க. கல்யாணம் ஏதும் பண்ணி வெக்கலையே?

  • @kathyayinik5434
    @kathyayinik5434 15 дней назад +205

    இங்கே இப்படி பேசினா வீட்டில் எப்படி அவர்களை பாடா படுத்துவார்கள்

    • @sanjaym7894
      @sanjaym7894 13 дней назад +4

      Amampa

    • @ghjk789
      @ghjk789 3 дня назад

      These people are straight forward same continues @ home

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 15 дней назад +120

    இங்கு பேசுறவங்க சமைக்க தெரியாதவங்க அம்மாக்கு உதவி பண்ணாத பண்ணாடைகள் தின்னுட்டு குறை சொல்லிட்டு திரியுற முண்டம் கோபப்படாதீங்க அதான் உண்மை வீட்டு வேலைல அவங்க அம்மா கூட இருந்து உதவி பண்ணிருந்தா இந்த வார்த்தை அவங்க மனைவிய சொல்லிருக்க மாட்டாங்க எங்க அத்தை எல்லாம் சொல்லிக்குடுத்து வளர்த்ததால் எனக்கு எங்க மாமா எல்லா உதவியும் பண்ணுவாங்க இப்படி வளர்த்திருந்தா கண்டிப்பா தினமும் சண்டை வரும்.எனக்கு சமைக்க அத்தை அவங்க பையனும் தான் சொல்லிக்குடுத்தாங்க ஆனாலும் என்ன ஒரு வார்த்தை கூட குறையும் சொல்லமாட்டாங்க காலைல காபி அவங்க தான் ஆபிஸ் எப்போ முடிந்து வந்தாலும் சிரிச்சிட்டே காபி போட்டு தருவாங்க தோசை ஊத்த போனாலே நான் ஊத்தறேன்னு வருவாங்க துணி துவைச்சா நீ காய போடுன்னு சொல்லி துவைச்சு தருவாங்க இத்தனைக்கும் நான் வீட்டில் தான் இருக்கிறேன் உங்கள பார்க்கையில் உங்கள விட என் மாமா சின்ன பையனா இருந்தாலும் உயர்ந்தவர் வயசான போதாது மனைவிய மதிக்க தெரியலைன்னா மனிதனே இல்லை மாமா அடிக்கடி சொல்லும் அம்மா மேல உள்ள பாசம் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி பார்ப்பேன்னு கோபி அண்ணா சொன்ன வார்த்தை தரமான செருப்படி

    • @NandyArun
      @NandyArun 15 дней назад +7

      Neenga vera nga amma kale velai seyadhenu valapanga

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 15 дней назад

      @NandyArun irukalam

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 15 дней назад +137

    3 ஆயிரத்துக்கு எல்லா வேலையும் செய்யும் ஆள் கிடைக்காது

    • @3d_chip
      @3d_chip 14 дней назад

      10 years munnadi vantha episode ipo evalavo change aayiruchu

    • @hussainasifa6500
      @hussainasifa6500 4 дня назад

      Aaagala

  • @fjgamer8329
    @fjgamer8329 15 дней назад +42

    வணக்கம் அண்ணா.ஏன்அண்ணானுசொல்றேனா ஒரு பெண்ணின் வலிகளை புரிந்த முதல் ஆண் அப்பா..இரண்டாவது அண்ணன் மூன்றாவது சில கணவர்கள்.இவ்வளவு விஷயம் பெண்களைப்பற்றி தெரிந்த மைக்கு மிகவும் நன்றி அண்ணா.

  • @parvathihariharan3341
    @parvathihariharan3341 14 дней назад +23

    பெண்களின் குரலாக ஒலித்த கோபிநாத் அவர்களுக்கு நன்றி

  • @lathapaul5792
    @lathapaul5792 15 дней назад +59

    மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள் கோபிநாத்

  • @naganandhini5816
    @naganandhini5816 15 дней назад +79

    😢😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு மசெல்லம் வலிக்குது ஏன் ambalanga இப்படி irukinga நாங்களும் உங்களை மாதிரி மனுஷங்கதான் நாங்க குடுகுரோம் நீங்க செய்ங்க

    • @NandyArun
      @NandyArun 15 дней назад +10

      Ivununga appa amma vum Karanam nammala adhu namma kids ah nalla valakanum

    • @pinkymic1012
      @pinkymic1012 15 дней назад +2

      Idhukellam kaaranam nama innum kitchen la ninnu samaikkaranala than

    • @pavithraudhayakumar7486
      @pavithraudhayakumar7486 11 дней назад

      ​@@NandyArun very true

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 15 дней назад +122

    இந்த தலைப்பில் பத்து episode தொடர்கதை போல் கொண்டு சென்றால்கூட ஆனாதிக்க கொடுமைகள் தீராது.பெண்களே அவரவர் தங்கள் பிரட்சனைகளை தீர்த்து கொண்டால் மட்டுமே முடியும்.

  • @NishaNisha-w3s
    @NishaNisha-w3s 15 дней назад +23

    கோபிநாத் அண்ணா சூப்பரா கேள்வி கேட்டீங்கன்னா சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா😢🥺👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🫡🫡🫡🫡

  • @shanthirh1767
    @shanthirh1767 13 дней назад +22

    தனது உடம்பின் வலி உச்சக்கட்டத்தில் போகும்போதுதான் ஒரு பெண் அதை வெளியேவே சொல்கிறாள், கோபி சாரின் இந்தக் கூற்றில்தான் எ‌வ்வளவு உண்மையான உளவியல்.🎉🎉🎉

  • @SudhakarSudhakar-q5b
    @SudhakarSudhakar-q5b 14 дней назад +32

    அந்த 3000 கொடுக்க வக்கத்துப் போய் தானே கல்யாணமே பண்ணிக்கிறாங்க.... அது என்ன 3000 எவ்வளவு எதிர்பார்க்குறாங்கன்னு அவங்கட்ட கேளுங்க.

    • @Kavithageetha-d5z
      @Kavithageetha-d5z День назад

      அவன் பழைய சோற்றுக்கு கூட வொர்த்து கிடையாது 14000 சம்பளத்துக்கே இப்படி 50000 சம்பளம் வாங்கிருந்தா தலைல தான் நடந்து இருப்பான் அதனால் தான் கடவுள் ஆண்டுக்கும் மாட்டுக்கும் வாளை அளந்து வெச்சது முச்ஞியும் மொகரையும்

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 14 дней назад +22

    Well done Gopinath Sir. அந்த ஒரு மனுஷனால் முழு உலகமுமே உள்ள மூட நம்பிக்கையானா மர மண்டைகளும் இந்த ஜென்மத்துலயே..... விமோஷனம் பெற்றிருக் குங்கள்...... உங்கள் நீண்ட ஆயுளுக்கு என் வாழ்த்துக்கள்.....

    • @angelamary577
      @angelamary577 День назад

      Indha madhiri advice ulla videos ellam thirundha manamilladha kodumaikkara naayinga paarkkadhunga. Night fulla kevalamana pengalin kevalamana videos paarththu rasiththukkondu iruppaanunga. Porukki naayigal .

  • @kamalalakshmi8255
    @kamalalakshmi8255 14 дней назад +17

    Well said Gopi sir, but Still many women including me facing this worst situation😢😢even in 2025
    Innum 100 years to go, to get some changes from these minded people.

  • @rathi.v
    @rathi.v 15 дней назад +37

    என் கணவரும் நல்லா சமைப்பார். நான் வேலைக்கு செல்கிறேன். அவர் வீட்டில் எந்த வேலையும் ஈகோ பார்க்க மாட்டார்.🙏🏻🤗🤗🥰🥰🥰🥰

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 15 дней назад +41

    எனக்கு உடம்பு சரியில்லையா சுடுதண்ணி கூட கிடைஙக்காது

    • @BlueBerry-bc7yp
      @BlueBerry-bc7yp 13 дней назад +1

      அவங்க அம்மா கிட்ட எடுத்து சொல்ல சொல்லி சொல்லுங்க

  • @முருகன்அடிமை-1968
    @முருகன்அடிமை-1968 15 дней назад +32

    தினம் தினம் அவமானம் படும் பெண்கள் சார்பில் கோபிநாத் அவர்களுக்கு நன்றி ❤🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @pratibharajan7289
    @pratibharajan7289 15 дней назад +24

    Excellent Gopinath sir, the way you talk, I'm your big fan 😊

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 14 дней назад +14

    சம்பளம் கொடுக்கிற வீட்டு வேலைக்காரியா எதுக்கு திருமணம் செய்யனும் மனைவி தேவையை இல்லையே வேலைக்காரியே வேலை செய்ய போதுமே

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 15 дней назад +14

    Gopinath is super! He is choking but held on till the end❤❤❤

  • @Dreemitspositive
    @Dreemitspositive 14 дней назад +10

    கோபி அண்ணா கேட்ட கேள்வி ஒன்னும் ஒன்னும் நல்ல செருப்படி 👍👍இது அவர்க்கு தேவை தான்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 4 дня назад +3

    எத்தனையோ நல்ல குணம் கொண்ட 90s kids க்கு கல்யாணம் ஆகல, இவங்களுக்கு ஆயிடுச்சே...

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 14 дней назад +11

    கோபி அண்ணா கிட்ட வாய் கொடுத்தா உங்க நிலைமை அவ்ளோதான் 😂😂

  • @sasikalavedha1420
    @sasikalavedha1420 15 дней назад +19

    That's why am Gopi sir fan . I feel proud am his big fan.

  • @malaraghvan
    @malaraghvan 15 дней назад +14

    கோபிநாத் அவர்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

  • @Aedits_69
    @Aedits_69 13 дней назад +11

    When I see this episode....my eyes getting tears.......how many ladies here..........

  • @TinaTrueman
    @TinaTrueman 15 дней назад +22

    Thank you Gopinath for educating these mara mandais

    • @28_dharshinikumar85
      @28_dharshinikumar85 7 дней назад +2

      No ways....they dont change....these men just shake their heads here....but it still hurts their ego....

    • @TinaTrueman
      @TinaTrueman 7 дней назад

      @28_dharshinikumar85 true atleast they are exposed

  • @sprahadeeswari267
    @sprahadeeswari267 15 дней назад +23

    A person who loves his wife will never speak like this

  • @fousiyabegum2170
    @fousiyabegum2170 15 дней назад +11

    Gopi sir well said ana antha aluku wife pilai, amma nu theriyathi yellarum velaikaranga than karumam intha list la en veetulaiyum iruku

  • @AravinthKumar-xt6ol
    @AravinthKumar-xt6ol 15 дней назад +17

    கோ பி நா த் அண்ணா சூப்பர் சூப்பர் 👍🏼👍🏼இ வ ர் க லு க்கு பு த் தி வ ர து

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek6398 15 дней назад +12

    Evangala thirumbi Réunion pannuna ..super aerukum

  • @godiswithinyou9932
    @godiswithinyou9932 15 дней назад +25

    துப்புங்க Sir இவனுங்கள❤🎉 kitchen க்கு போகாதவனுங்க தின்றத்தையும் நிறுத்தீர்னும்❤🎉

  • @valarmathir1573
    @valarmathir1573 15 дней назад +6

    Gopi sir speech dhan parkirom , ippo avaru comedy kondu poradhu nalla iruku , first serious irundha episode iruku 😊

  • @Nirshika
    @Nirshika 15 дней назад +11

    Naan romba lucky en husband ennakku ellathukkum help pannuvanga nan venda nu sonna kooda ketka mattanga

  • @kavrams1
    @kavrams1 15 дней назад +23

    Unakku udambu sari illaya sari Naan velila saptukrennu sollittu poiduvanunga ....odambu sari illadha namma manaivi enna sapiduvannu oru second kooda yosikaadha payalungla first thorathi adikanum Sir

  • @_NCERTMATHS
    @_NCERTMATHS 15 дней назад +15

    Gopi Anna always super dhan 🎉🎉🎉🎉

  • @RajiniSesumarian
    @RajiniSesumarian 15 дней назад +8

    Gobinath bro ungazuku eathnai salute pottalum pattathu🙏🙏🙏

  • @Kp-bx9ox
    @Kp-bx9ox 15 дней назад +10

    கோபிநாத் அண்ணா சரியான பதில் அடினா

  • @llll-ri6lr
    @llll-ri6lr 15 дней назад +5

    Gopi Anna kadaisiya sonna varthakalai kettu en kannkal kalanki vittathu .pengaluku pengalea yethriya irukumpothu Gobi Anna nenga engaludaiya kastangalai alaga sonnirkal. thanks bro uploaded this video 3 part podunga pls pls

  • @laddus9068
    @laddus9068 3 дня назад

    mudiyala nu oru pontati solra na extreme level la tha solluva😢😢😢...itha kettathum en kanne kalangiduchu...thank u gobi anna

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 15 дней назад +5

    Gopinath sir Vera level thank u so much 🙏🙏🙏🙏

  • @jeniferyesudhasan215
    @jeniferyesudhasan215 15 дней назад +8

    Only Gopi Anna can handle these men and talk some sense into their heads. Entha logathula da irukeenga

  • @priyas_hub
    @priyas_hub 15 дней назад +6

    Gopi anna❤❤❤❤ real man
    7.15 it's real pain bro.

  • @masskumar2640
    @masskumar2640 15 дней назад +7

    கோபிநாத் அண்ணா சூப்பர்😂

  • @ammuammu5993
    @ammuammu5993 15 дней назад +3

    fantastic gopi Sir ❤😢😢i love it very much thats u r speech 😢😢is terrible correct 🙏👏👏👏

  • @jaladeepanjjayaprakasam5925
    @jaladeepanjjayaprakasam5925 15 дней назад +4

    😂😂 semma comedy, intha show eppo eduthathu nu theriyala. Aana kandipa palasu.
    Participants degrade panathinga nu sonna gopinathe, ponungala degrade panna vacha sila sombari pengal valga😂😂

    • @gayathrigayu6104
      @gayathrigayu6104 8 дней назад

      Porrabokku Enna srippu mayyirru mathri 🛠️🛠️🛠️🛠️🛠️

  • @Editerz-15z
    @Editerz-15z 15 дней назад +6

    Thank you for Gopinath sir

  • @PleaseDontCare
    @PleaseDontCare 15 дней назад +43

    பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு வருடம் அயல்நாட்டு வேலை.
    1 நாள் 2 நாள் வீட்டு வேலை செய்வது கஷ்டமா இருக்காது. தினமும் ஒரு 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு வருட கணக்கில் வீட்டு வேலை செஞ்சு பாருங்க. இவனுக எல்லாம் அப்புறம் வந்து பேசட்டும்.

  • @porkodijawahar2113
    @porkodijawahar2113 14 дней назад +11

    இது 2012 ல் வந்த show.தற்போது இவர்கள் எப்படி உள்ளனர் என்பதை அறிய ஆவல்

  • @hina9199
    @hina9199 6 дней назад +1

    மனைவியை அடிமை போல நடத்துபவன் சாகும் போது அனுபவிப்பான்

  • @DeepaDeepa-vf7nd
    @DeepaDeepa-vf7nd 4 дня назад +1

    இவன எல்லாம் பெத்தா பாரு அவள சொல்லனும் ரொம்ப நல்லா வளத்துயிருக்காங்க

  • @punithadevi56
    @punithadevi56 15 дней назад +8

    Arumai, Gopi sir

  • @shameenaabdulrahman4144
    @shameenaabdulrahman4144 12 дней назад +1

    Gopinath அண்ணா.... தலை வணங்குகிறேன்... பெண் குலம் சார்ப்பாக மிக்க நன்றி 🙏

  • @ungalrasigi255
    @ungalrasigi255 15 дней назад +5

    Gopi anna super anna❤❤❤❤❤❤❤

  • @thunivueditz5366
    @thunivueditz5366 15 дней назад +5

    Gopi Anna ❤

  • @selvi3740
    @selvi3740 11 дней назад +1

    கோபி sir நீங்க பேசுனது உண்மையில் எங்க மனவலிய வெளிக்காட்டியது..😢😢😢

  • @Dilshath-mq1cb
    @Dilshath-mq1cb 13 дней назад +2

    கோபி அண்ணா உங்களுக்கு நன்றி👍👍👍👍

  • @renukadevimatheswaran217
    @renukadevimatheswaran217 13 дней назад +2

    Pengalin unmai purinthu peciyathu nandri gopinath sir

  • @positiveenough3932
    @positiveenough3932 15 дней назад +10

    Enga appa ella velaium paapanga iponu illa enaku nenaivu therinja naalula irunthu I'm so proud of my dad enga ammaku udambuku mudilana moththa velaium seyivanga cooking washing sweeping apdi ella velaium

  • @don__gokul__0779
    @don__gokul__0779 9 часов назад +1

    Enakku en son than those pottu tharuvan❤❤❤

  • @NandyArun
    @NandyArun 15 дней назад +5

    What a question gopinath👌

  • @sigawise-l9z
    @sigawise-l9z 15 дней назад +7

    😢too much poor lady .

  • @sigawise-l9z
    @sigawise-l9z 15 дней назад +7

    Appo kuzhanthaya pathukirathukku.9 months sumanthathuku yevlavu kudutheenka Sir

  • @ss-ll4fj
    @ss-ll4fj 15 дней назад +4

    Yappa ,, gopi annnnna ❤❤

  • @preethicookingchannel6455
    @preethicookingchannel6455 15 дней назад +4

    My chella kutty is always super... Gopi ❤❤❤

  • @rekssmity4680
    @rekssmity4680 15 дней назад +12

    Intha mari ambalaingalam erukangala intha boomila😮

  • @geethavishnu9771
    @geethavishnu9771 15 дней назад +4

    I’m happy to have a very good dad and an understanding husband. Men like these in this show really scare the hell out of me😢

  • @krishnamanoharan4344
    @krishnamanoharan4344 14 дней назад +6

    சப்புனு அறைவேண்டா.. சப்பு சப்புனு அறைவேண்டா

  • @valarmathir1573
    @valarmathir1573 15 дней назад +6

    Gopi thank u for , respect the women , vittu kudukama pesuradhu ku nandri 🙏🙏

  • @q_u_e_e_n4471
    @q_u_e_e_n4471 15 дней назад +4

    Gopi anna super anna vera level 👏👏👏

  • @m.sivakarthik9685
    @m.sivakarthik9685 15 дней назад +5

    Super gopi anna

  • @thahirabanu2843
    @thahirabanu2843 14 дней назад +3

    Thankyou Gopinath anna for educating this kind of egoistic, maelist maranandais

  • @kathijaameerunisha4670
    @kathijaameerunisha4670 14 дней назад +4

    Narcissistic person ipo irukara pasanga intha madhri iruntha divorce dhan

  • @karthikprabhakarthikprabha405
    @karthikprabhakarthikprabha405 14 дней назад +3

    Royal salute Gopi sir 🎉🎉

  • @mathanriviere1650
    @mathanriviere1650 15 дней назад +5

    Mudiyala meaning super sir...athu yaaruku puriyuthu..antha word sona avangaluku kovam varuthu..

    • @ujvalaprasath8663
      @ujvalaprasath8663 11 дней назад

      Extreme condition la than antha word use pannuvaanga.....

  • @SCRaja-fi9zj
    @SCRaja-fi9zj 9 дней назад

    கோபிநாத் sir பெண்களுக்காக பேசுவதை கேட்டாலே மனசு நிரஞ்சிடுச்சு பா.
    Thank you very much sir 🎉

  • @malathimohan8624
    @malathimohan8624 15 дней назад +9

    Episode no?

  • @sathishmanthiram7977
    @sathishmanthiram7977 15 дней назад +19

    இவணனுகளா pola than நிறையபேர் இருக்காங்க து என் அப்பனும் அப்படி தான் திருந்தமட்டனுக

    • @p.tamilselvi3802
      @p.tamilselvi3802 14 дней назад +3

      எம் புருசனும் அப்படித்தான்.

  • @PaulinMary-s3b
    @PaulinMary-s3b 15 дней назад +7

    Ada nasama ponavanugala except Gopi Anna

    • @nj688
      @nj688 14 дней назад

      😂😂😂😂😂

  • @keerthanaarun5107
    @keerthanaarun5107 14 дней назад +2

    Gopinath anna salute ❤❤❤

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 15 дней назад +4

    Gopinath 👏

  • @sunitharemi4873
    @sunitharemi4873 14 дней назад +2

    Gopi anna 😭😭❤❤🙏🙏🙏🙏🙏

  • @maheswari2520
    @maheswari2520 15 дней назад +12

    Ethuku ivannuga kalyanam pananga?

  • @udhayabaskaran4241
    @udhayabaskaran4241 День назад

    Gopinath anna semma🔥🔥🔥

  • @sivajanu
    @sivajanu 7 дней назад

    அங்கு உள்ள கணவர்களின் மனைவி நிலைமை 😢 இங்கேயே இப்படி பேசுறாங்களே

  • @roja0001
    @roja0001 13 дней назад +2

    Gopi sir ❤❤

  • @shanthid9736
    @shanthid9736 15 дней назад +3

    Gopi sir 20,000salary❤ hat's of u❤❤❤❤

  • @DivyasampathPriya
    @DivyasampathPriya 14 дней назад +2

    Hats of Gopinath sir 🎉🎉

  • @cuteangel6095
    @cuteangel6095 15 дней назад +2

    Excellent ❤❤❤❤Gopi sir

  • @ManjulaDevi-nc2zj
    @ManjulaDevi-nc2zj 13 дней назад

    Super Anna, ladies ku support panni pesinathuku romba thanks Anna🙏🙏