மகாபாரத போரில் யாரும் வெல்ல முடியா சல்லியனை கொல்ல கிருஷ்ணர் செய்தது தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2019
  • மகாபாரத போரில் யாரும் வெல்ல முடியா சல்லியனை கொல்ல கிருஷ்ணர் செய்தது தெரியுமா ?
    maaveeran salliyan eppadi ianthaar theriyum

Комментарии • 63

  • @palanipandian970
    @palanipandian970 3 года назад +3

    மகாபாரதத்தில் சல்லியன் கதை மிகவும் சிறப்பு இதை அளித்த உங்களுக்கு நன்றி

  • @kathirsivanandan6527
    @kathirsivanandan6527 5 лет назад +32

    புதிய கதை ஒன்றை உருவாக்குகிறீர்கள். சல்லியனை அவமதிப்பதற்காக அவரைக் கர்ணனுடைய சாரதியாகத் துரியோதனன் ஏற்பாடு செய்ததாகக்
    கூறும் அபத்தத்தை இப்போது தான் கேள்வியுறுகிறேன்.
    அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் சாரதியாக அமைந்தது போலத்தனக்கும் ஒரு புகழ் வாய்ந்த பெருவீரன் சாரத்தியம் செய்யவேண்டுமெனக் கர்ணன் தான்
    துரியோதனனிடம் கேட்டான். சல்லியனை எனக்குத் தேர்ச்சாரதியாகத் தருவையேல் நாளைப் பொழுதுசாய்வதற்குள் அர்ஜுனனைப் போரில் வீழ்த்துவேன்
    எனக் கர்ணன் கேட்டபடியால் துரியோதனன் சல்லியனைக் கரணனுக்குச் சாரத்தியம் செய்யுமாறு இரந்துவேண்டினான். முதலில் சத்திரியனாகிய தான் சூத்திரனாகிய தேரோட்டி மைந்தன் கர்ணனுக்குத் தேரோட்டியாவதா என்று கொதித்துப் பொங்கிய சல்லிய மன்னனைத் துரியோதனன் மீண்டும் மீண்டும் இரந்து கர்ணனுக்குச் சாரத்தியம் செய்ய இசைவித்தான்.
    இஷ்டத்துக்குப் புளுகாதீர்கள்.

    • @sundarmk3555
      @sundarmk3555 4 года назад

      By mistake he would have done it. However we should not present and plant distorted story.

    • @javagarsrinath5535
      @javagarsrinath5535 4 года назад

      Correct nanbaa...salliyan karnanidam oru murai தோல்வி adainthu irukiraan

  • @rampichai2075
    @rampichai2075 3 года назад +2

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @MASTERRAJA10
    @MASTERRAJA10 4 года назад +5

    போரின் கடைசி நாள் கௌரவப் படைத்தளபதி சல்லியனின் முன் போய் நின்றார் தருமர்,சல்லியனை ஆவேசத்துடன் நெருங்காமல், அன்புடன் நெறுங்கினார், தருமரின் கருணை நிரைந்த பார்வையால் அசுரனின் பலம் பெருகுவதற்கு பதில் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் அசுரன் பலம் முழுவதும் போய் அசுரன் மறைந்தே போனான்,சல்லியனும், யுதிஷ்டிரனும் நேருக்கு நேர் நின்றார்கள், தருமன் ஒரு வேலை எடுத்து எந்த கொபமோ,வெறுப்போ இன்றி சல்லியன் மீது எறிந்தார்,சல்லியன் சரிந்து விழுந்து இறந்தான்.கௌரவர்களின் கடைசித் தளபதியும் இறந்த பின் வெற்றியை பாண்டவர்களுக்கு எளிதாக்கியது.சல்லியனை கொல்வேன் என நகுலன் சபதமெடுத்திருந்தாலும் தாய்மாமனை கொல்வது மிகப்பெரிய பாவம் ஆகவே உனது அண்ணன் தருமனிடம் போரிட்டு வீழ்வதே எனது பாவத்திற்கு விமோச்சனம் என வினவவே தருமன் சல்லியனோடு போரிட்டு ஈட்டியால் கொன்றார்.இது மகாபாரத புத்தகத்தில் சல்லியபருவத்தில் உள்ளது.சல்லியன் மிகச்சிறந்த மாவீரன் செஞ்சோற்றுக்காக துரியோதனன் கூட சேர்ந்தான்.மாயக்கண்ணன் வாசுதேவரின் யுக்தியாலயே சல்லியன் என்ற மிகப்பெரிய மாவீரன் இறந்தான்.இன்னொன்றும் மாவீரன் கர்ணனிடம் ஒரு முறை தோற்றார் .மனதில் குரோதமில்லாமல் சல்லியனிடம் போரிட்டு வென்றவர் கர்ணன்

  • @skHibiscus
    @skHibiscus 4 года назад +2

    Interesting info👍

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 лет назад +2

    jai sri krishna

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 Год назад

    🙏 super

  • @chandrasekarg6959
    @chandrasekarg6959 4 года назад

    Hare Krsna 🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏

  • @yayadreams5361
    @yayadreams5361 4 года назад

    Vaazha vaazhga vaazhga ungal thondu.....

  • @bharathirajan9349
    @bharathirajan9349 4 года назад +1

    இது.... நல்ல கதை...

  • @SenthilKumar-no1uh
    @SenthilKumar-no1uh 2 года назад

    Mahabharata super and interesting story

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 лет назад +2

    சல்லியன் characteristics were very good and such a brave man

  • @vadivelan6540
    @vadivelan6540 5 лет назад +3

    Sound low

  • @ilovemyson4580
    @ilovemyson4580 5 лет назад +4

    அருமை

    • @hariharan9870
      @hariharan9870 4 года назад

      ruclips.net/video/3-HUZAlY1hQ/видео.html

  • @radhapr6107
    @radhapr6107 4 года назад

    Thanks

  • @saravananbhoopathy6893
    @saravananbhoopathy6893 2 года назад

    Salliyan endral ketta puthi, Krishna endral Nalla puthi ....Arjun Nalla puthi ana krishna side irunthathal vetri Petran....Note : Salliyan - Sallikirathu yendru artham, salikara manam vetri perathu ....All inside our self ....

  • @ljanarthanan3878
    @ljanarthanan3878 4 года назад

    Fine

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 года назад

    Will you put effort to bring Jesus, Mother Mary history also like Mahabharata.

  • @perumalsamy650
    @perumalsamy650 5 лет назад +8

    சல்லியனை உயர்த்தி பிடிக்க, வரலாற்றை தவறாக எழுத வேண்டாம்

  • @adithyal8404
    @adithyal8404 4 года назад +6

    பாண்டு சல்லியனை போரில் வென்றே மாதிரையை மணந்து வந்தார். ஆக எப்படி அவர் எந்த போரிலும் தோற்க்கவில்லை என்று சொல்ல முடியும்?

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 5 лет назад +5

    நல்ல விளக்கம். நன்றி.

    • @perumalsamy650
      @perumalsamy650 5 лет назад

      தவறான கதை உங்களுக்கு நல்ல விளக்கமா?

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +7

    நகுல சகாதேவனின் தாய் மாத்ரி
    மாத்ரி யின் அண்ணன் சல்லியன்
    வாலி போல் பலசாலி
    துரியோதனனிடம் விருந்து சாப்பிட்டதால் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டு முதல் வாதத்தை செய்தார்
    மகாபாரதத்தில் நேர்மை நியாயம் பற்றி தெளிவாக சொல்கின்றனர்
    அநீதிகளை அழிக்கும் தந்திரங்களையும் சொல்கின்றனர்.
    வாழ்க இந்து சமயம்
    வளர்க தமிழ் மொழி

  • @rms1364
    @rms1364 4 года назад

    Anna nanum mahabharatam kadai solluran yannakum support pannuga

  • @arunachalams9355
    @arunachalams9355 4 года назад +5

    சல்லியன் தேர் ஓட்டுவதில் வல்லவன் அர்ஜுனனுக்கு கிருஷ்னர் தேர் ஓட்டும் போது அவருக்கு நிகராக தேர் ஓட்டும் வல்லமை படைத்த சல்லியனை தனக்கு தேர் ஓட்ட கர்ணன் கேட்ட பொழுது துரியோதனனின் நட்பின் காரனமாக சல்லியன் தேர் ஓட்ட சம்மதித்தார்

  • @SANDAIKOLIKALMTN
    @SANDAIKOLIKALMTN 5 лет назад +4

    Bro karanan nukum salianukum sandai vanturuku ok apoom karanan tha gathu ok atha poi mothala paruga

  • @magicmusic3390
    @magicmusic3390 2 года назад

    Varalare mathitingele boss

  • @suriyasuriyapandi1112
    @suriyasuriyapandi1112 5 лет назад +27

    கா்ணன் சல்லியனை ஒரு முறை போரில் ஜெயித்துள்ளார்......உங்கள் பதிவில் நிறைய பிழை உள்ளது

    • @subramanianb9044
      @subramanianb9044 4 года назад +1

      சூரியபாண்டி அவர்களே கர்ணன் எப்போது சல்லியனை வெற்றி கொண்டார் என்பதை விளக்கவும்

    • @hariharan9870
      @hariharan9870 4 года назад +1

      ruclips.net/video/3-HUZAlY1hQ/видео.html

    • @nirmalsmart5368
      @nirmalsmart5368 4 года назад

      @@hariharan9870 engada vedio va kaanom

  • @ganesanganesh5089
    @ganesanganesh5089 5 лет назад

    Voice a mathunga da

  • @SivaSiva-nz9ww
    @SivaSiva-nz9ww 4 года назад

    In I'm

  • @rameshkannan2500
    @rameshkannan2500 5 лет назад +6

    Dai karnan already defeated salliyan....

  • @aathianbu1714
    @aathianbu1714 4 года назад +1

    Salliyan comedy piece da 😀

    • @UKDhanush
      @UKDhanush 3 года назад

      He is one of the Sarva lakshanam porunthia oruthar. Sema veeran.

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 5 лет назад +4

    poi, yerkanave salliyanai karnan thorkatithavan🏹🏹🏹🏹🏹🙏

    • @suriyasuriyapandi1112
      @suriyasuriyapandi1112 5 лет назад

      உண்மை நண்பா......இதை அப்படியே மாத்தி சொல்றான்...

  • @nanamnanam6638
    @nanamnanam6638 Год назад

    Y mouth. S

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 5 лет назад

    Kelappi vidu

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 2 года назад

    சல்லியனைக் கொன்றது தருமர் நகுலனல்லன். சரியாகத் தெரிந்து பேசுங்கள்

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g 4 года назад +1

    கொழப்பிட்டீயளே கிளியரா . கதை சொல்லி பயகுங்க. ஷாமி

  • @madanraj9311
    @madanraj9311 4 года назад

    fake news