மகாபாரத போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2019
  • மகாபாரத போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்
    magabharatha poril sakraviyugathai arjunan udaithaan

Комментарии • 80

  • @creativei3394
    @creativei3394 3 года назад +10

    எல்லாவற்றில்லும் சிறந்து விளங்கிய அர்ஜூனால் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை . இது தான் விதியின் நுட்பம் ...

  • @subaNandu1029
    @subaNandu1029 3 года назад +25

    எல்லாரும் கணக்கு தான் சொல்லுறீங்க அர்ஜுனன் எப்படி உடைத்தார் என்பதே சொல்லவில்லை

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Год назад +1

      புத்தகத்துல எத எழுதி இருக்கோ அத மட்டும் தானப்பா சொல்ல முடியும்

    • @elangorangasamy2269
      @elangorangasamy2269 2 месяца назад

      😂😂😂

    • @ramcfd
      @ramcfd Месяц назад

      @@elangorangasamy2269 Basically one entry point like our game ball mace game we play ,so directly you got to centre to reach main stem you need to come out in the opposite way ,one has to tireless to go and come . its rotating wall and entrance will changing ,at time one has to kill 2 people and more .

    • @arunsaranyaarunsaranya8451
      @arunsaranyaarunsaranya8451 9 дней назад

      True

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 года назад +5

    பாண்டவர் நேர்மையானவர்கள். அவர்கள் வெற்றி. நியாயமானது.

  • @arjunarjun1142
    @arjunarjun1142 4 года назад +17

    அருமை யானபடைப்பு சகோதரே நல்வாழ்த்துகள் வாழ்க மகாபாரதத்தில் அர்ச்சுனன் சக்கர வியூகத்தை உடைக்க வில்லை அபிமன்யூ தான் உடைத்து உள்ளே சென்றார் அதன் பிறகு நயவஞ்சகன் துரியன்
    கர்ணன் அஸ்வத்தாமன் சகுனி ஈனப்பிறவி துச்சாதனன்

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      பீஷ்மர், த்ரோணர் அர்ஜுன் கர்ணன் அஸ்வத்தாமனுக்கு, நுழையவும், வெளியே, வரவும் தெரியும். என்னென்னவோ கணக்குகளும் இருக்கு. ஒருவர் உள்ளே நுழைந்து, வெளியே வருவதையும் படமாகக் காட்டினால் நன்றாக இருக்கும். நன்றி

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 4 года назад +9

    Arjunan......Ultimate warrior in Dwapara yuga
    He defeated all kshatriyas,Gandharvas,Rakshas and Gods (Indra and Counter fight with shiva)

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 года назад +1

    என்ன ஒரு அருமையான கணித போர் முறை. மிகவும் வியப்பாக உள்ளது

  • @rajanrajan4129
    @rajanrajan4129 4 года назад +8

    Arjunan great

  • @rajgopi02subramani31
    @rajgopi02subramani31 4 года назад +18

    கடைசி வரை அர்ச்சுனன் எப்படி உடைத்தார் சொல்லவே இல்லை

    • @creativei3394
      @creativei3394 3 года назад

      lol 👌👌👌

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      சக்ர வ்யூஹத்துக்குள்அரஜுனன் போகவேயில்லையே.

    • @jhagan351
      @jhagan351 3 года назад

      😂😂 loosu payale

  • @ravisampath4034
    @ravisampath4034 4 года назад +12

    Arjunanukku chakkra viewkathai udaikkavum theriyum, veliye varavum theriyum. Brahmastaram vidavum theriyum thirumbi edukkanum theriyum. Athanalthan villukkor vijayan endru per eduthullar.

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 года назад +3

      Arjunan one man Army

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      சக்ர வ்யூஹம் என்ன்று பூச்சாண்டி காட்டுகிறீர்கள் தவிர, அதை எப்படி அர்ஜுன் உடைத்தார், எப்படி உள்ளே போனார்எப்படி வெற்றியோடு திரும்பினார் என்று கடைசிவரைசொல்லவே இல்லையே!!!

  • @vjeevan8919
    @vjeevan8919 4 года назад +5

    Anna enaku oru dowt
    Abimanyu garbathil irukumpothu chakkara viyugathaipatri katrukondar engreergal
    But abimanyu pirandha pinbu evvalavu naal por payirchi katrirupar but chakkaraviygathai en karkavillai?
    Oru velai
    Porku pogumpodthu koode en ketkavillai.please enku soolungal Anna satru sindhikavendiya Visayan..🧑

    • @nandhininagasekar1998
      @nandhininagasekar1998 Месяц назад

      Chakkara viyugam katru kondavargal silar than athula Arjunan Mattum tha abimanyu ku katru thara mudiyum... Others ellarum avanga opposite party...

  • @RN-he4hb
    @RN-he4hb 4 года назад +3

    Vaalga Valamudan...

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 4 года назад +6

    அபிமன்யுதான் சக்கர வியூகத்தை உடைத்தார்

  • @sedhuraman2500
    @sedhuraman2500 4 года назад +4

    கிருஷ்ணண் ஒரு நயவஞ்சகன் அதனால் தடுக்கவில்லை

  • @akshayanrajagopal6819
    @akshayanrajagopal6819 4 года назад +7

    ஒவ்வொரு சக்கரம் சுழலும் போதும் எந்த எண்ணை அதிகரிக்க வேண்டும்

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 4 года назад +1

    Great

  • @hariprasadnair1014
    @hariprasadnair1014 3 года назад +1

    God this is great, we learn fibinocci series, taylor series etc, but what is this our great people had done

  • @lathamahesh241
    @lathamahesh241 4 года назад

    நன்றி கள்

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 4 года назад +2

    Nice brother

  • @vaishuavv3481
    @vaishuavv3481 5 лет назад +7

    Padmavyuha is different it's on lotus shape.

  • @praveeng3188
    @praveeng3188 4 года назад +2

    Chakra viugathil 7 audukumattumalla..... 5 aduku matrum 9 aduku chakra viugangalum ullana. Avai anaithirkum ovoru udaitherium viugangal ullathu

  • @a.subashanandhan21
    @a.subashanandhan21 5 лет назад +6

    Number perukkuna eppadi da yugatha udaikka mudiyum, 1/7 divide panna, thirumbavum athey answer vara 7 aala multiply panna than varum, ithu than yugam udaikka thanthiramnu oru video Vera pottingala, cheiii

  • @velappodythadchana6920
    @velappodythadchana6920 3 года назад +1

    எல்லாரும் இதுதான் solrinka but எப்பிடி endu solrenka illa so sad

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 5 лет назад +4

    padma vyuhamum Chakra vyughamum veru veru enbathai arithu kollungal. Jayadarathanai kaakka 14aam naal Dronar arputhamaana thittathai vaguthaar. Andru avar Sakata vyuham, adharkul oosi vyuham, matrum andha oosi vyuhathirkul padma vyuham amaithrundhaaar. 13aam naal mattume chakra vyuham amaikkapattadhu.

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 2 года назад +1

      ஐயரே தயவு செய்து தமிழில் எழுதுங்கள். படிக்க சுலபமாக இருக்கும். நன்றி

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 года назад +1

    சுபத்ரை தூங்கினால் என்ன குழந்தை தான் முழித்துக் கொண்டுள்ளதே. சக்கர வியூகம் முழுவதும் கேட்கலாமே

  • @massmassco1570
    @massmassco1570 4 года назад +2

    Arumai nanpaa

  • @elangovan7920
    @elangovan7920 Год назад +1

    Sir wrong posts karnan does not know about Sakra viyugam even Lord Parasuram

  • @vaithicool3365
    @vaithicool3365 4 года назад +6

    Pandavarakal win panna kaaranam, krishnar in soolchi than mukkiya kaaranam

  • @kannappanv9970
    @kannappanv9970 4 года назад +1

    Arjun Guru Dronacharyakka Dhrubalanodu borettu sakkar vugathai udaithu vendar

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 4 года назад +1

    Interesting

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 4 года назад +1

    ரூம்போட்டு யோசிச்சா மாதிரி இருக்கு

  • @arjunanalex3490
    @arjunanalex3490 3 года назад

    Durubathan kku theriyathu yaa adhu serial concept

  • @rajarambabu4428
    @rajarambabu4428 2 года назад +1

    சக்கர வியூகம் வேற பத்ம வியூகம் வேற

  • @jagannathan7477
    @jagannathan7477 8 месяцев назад

    மகாபாரதில் சக்கர வியூகம் உடைத்து உள்
    ளே சென்றது அபிமன்யூ அர்சுணன் போரில் சக்கர வியூகம் அமைக்க வில்லை

  • @robert.m3339
    @robert.m3339 3 года назад

    யானையை விட்டு உடைத்தார்🤭

  • @rajachithra4191
    @rajachithra4191 4 года назад +1

    அர்ஜூணனா சக்கர வீயூகத்தை உடைத்தார்... அட கடவுளே... வியூகத்தை உடைத்தது அபிமன்பு

  • @arockiasamy5629
    @arockiasamy5629 4 года назад +1

    Soru thinnutu pesu oru yalavum keatkala

  • @ganeshsivam7382
    @ganeshsivam7382 Год назад

    கர்ணன் 🔥🔥🔥🔥

  • @niranjana4699
    @niranjana4699 4 года назад +1

    Bad explanation. Nothing interesting

  • @Relaxingmusic12952
    @Relaxingmusic12952 10 месяцев назад

    Copy

  • @naturelove285
    @naturelove285 4 года назад +2

    Wrong topic. சக்ரவியூகத்தை அர்ச்சுனன் உடைக்கவில்லை.

    • @jayganeshganesh5354
      @jayganeshganesh5354 4 года назад +2

      Arjunan Sakra Viyugathai Udaikkum Vazhiyinayum Arivar Athilirunthu Eppadi Velivara Vendum Enbathayum Arivar

    • @naturelove285
      @naturelove285 4 года назад

      @@jayganeshganesh5354 , ஆனால் சக்ர வியூகத்தை அர்சுனன் உடைக்கவில்லை, தலைப்பு தவறு தான். அபிமன்யூ தான் சக்ரவியூகத்தை உடைத்தார்.

  • @westernranchers
    @westernranchers 5 лет назад +3

    05:02 thank me later

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 5 лет назад +5

    EenDa muttal mundamgalaga irukkuranuga.
    MahaBharata thil enggaDa Arujanan Chakara viyugathai udaithar.

  • @a.subashanandhan21
    @a.subashanandhan21 5 лет назад +8

    Number perukkuna eppadi da yugatha udaikka mudiyum, 1/7 divide panna, thirumbavum athey answer vara 7 aala multiply panna than varum, ithu than yugam udaikka thanthiramnu oru video Vera pottingala, cheiii

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 лет назад

      A.Subash Anandhan ruclips.net/video/LdPTq3_WkP4/видео.html