Aravan - Best Warrior Of Mahabharatam | Son Of Arjunan - Ulupi | Aravan - Iravan | Powerful Warrior

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 737

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +60

    ஒரு பெண் தெய்வம் மூலம் கேட்டறிந்தேன்.நடந்த சம்ப வம் உண்மையே.தமிழனுக் கு பெருமை சேர்த்த அரவா ன் இந்த பூமி உள்ளவரை உ ன் புகழ் இருக்கும்.ஒரு தமி ழனாக பிறந்ததற்கு மிக்க ம கிழ்ச்சி அடைகிறேன்🤗🙏

  • @parimalasengulam4062
    @parimalasengulam4062 2 года назад +19

    உலகின் முதல் CC TV camera அரவான்.கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகள் அனைத்தும் அருமை .

    • @lakshmananlakshmanan481
      @lakshmananlakshmanan481 Год назад

      அருமை♥️♥️💖💖♥️♥️💜💜💜

    • @guhan555
      @guhan555 4 месяца назад

      முதல் நேரடி ஒலிபரப்பு- சஞ்சயன்.

  • @chandram9299
    @chandram9299 2 года назад +8

    தம்பி எவ்வளவு அருமையாய் இவர் அரவானின் பிறப்பையும் சிறப்பையும் எங்களுக்கு எடுத்து சொன்னீர்கள் மிகவும் சிறப்பு நன்றி

  • @senthilkumarrajarishi1368
    @senthilkumarrajarishi1368 3 года назад +111

    அதீத வீரம் இன்று வரையிலும் மறைக்கபடுவது மறுக்க முடியாத உண்மை! வாழ்க அரவான் வீரம்!!

  • @babycooking1593
    @babycooking1593 Год назад +1

    எங்க ஊர் தீமிதி திருவிழா வில் மகாபாரத கதை பாடி அம்மன் பிறப்பு வில் வலைதல் தபசு மரம் ஏறுதல் மோகினி வேடம் அணிதல் அரவான் பலி மோகினி ஒப்பாரி பின்பு தீமிதி திருவிழா அதன் பின் பட்டாபிஷேகம் தாலாட்டு அனைத்தும் நடைபெறும்

  • @purusothaman4944
    @purusothaman4944 3 года назад +66

    எல்லா திரௌபதி அம்மன் கோவில்களிலும் வாசலில் அரவான் சிலை இருக்கும்...

    • @srinivasanyadhav8821
      @srinivasanyadhav8821 2 года назад

      yes enga oorlayum iruku

    • @mantha8686
      @mantha8686 10 месяцев назад

      அரவாணின் கண்கள் யுத்த காட்சிகளை நேரடியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் சஞ்சயன்தான் அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே பாரதப்போரை தனக்களிக்கப்பட்ட வரத்தின் மூலமாக தற்காலிக ஞானக்கண்ணால் நேரலையாக பார்த்து அதை திருதராஷ்டிரனுக்கு விபரித்துக்கொணடிருந்தார். ஆக, முதல். CCTV camera'உம் முதல் Live telecaste'உம் சஞ்சயனையே சாரும்.

    • @jaypaljaypal40
      @jaypaljaypal40 8 месяцев назад

      என்ன காரணம் ?

  • @selvamjothi6729
    @selvamjothi6729 3 года назад +32

    நண்பா உண்மைதான் தழிழனின் பெருமைகள் எங்கும் ஒழிப்பதில்லை. மாறாக மறைக்கப்படுகிறது

  • @sakthinagaraj7633
    @sakthinagaraj7633 3 года назад +186

    அரவான் எங்கள் குலதெய்வம்......🙏🙏🙏🙏🙏

    • @TheVasu777
      @TheVasu777 3 года назад +1

      ruclips.net/video/LYnoqrNxGXg/видео.html

    • @peacockwarriors
      @peacockwarriors 2 года назад

      Ohh. Can you give your phone number pls. To ask about your tradition pa

    • @soosoo2826
      @soosoo2826 2 года назад +2

      ❤️❤️❤️❤️❤️

    • @manickavelmurugan4781
      @manickavelmurugan4781 2 года назад +1

      vadanatula avar paru kattusham

    • @jothibarath4984
      @jothibarath4984 2 года назад

      @@manickavelmurugan4781 apdiya

  • @Deepakkumar-zp1tx
    @Deepakkumar-zp1tx 3 года назад +35

    Vellore district pulimedu village god அரவான் வாழ்க அரவான் வீரம்🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹🌼🌼🌼🌼

  • @thangamdurai4899
    @thangamdurai4899 3 года назад +88

    விழுப்புரம் மாவட்டம் குவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவான் எங்கள் ஊர் பெருைமைக்குரியது
    God is great🙏🙏🙏🙏🙏🙏👍💪👌

    • @lgbtindia_3245
      @lgbtindia_3245 2 года назад +1

      Me madukarai pondicherry 🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

    • @ManikandanE-b4s
      @ManikandanE-b4s 8 месяцев назад

      Naanum Athea oorutha bro🎉🎉🎉

  • @sethuraman1622
    @sethuraman1622 Год назад +1

    அரவானின் சிறப்பு யாதெனில் அவர் நிற்கும் அணியே வெற்றி அடையும். அதனால்தான் கிருட்டிணன் அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையை கொன்றுவிட்டு அசுவத்தாமன் இறந்ததாக கூறி) சூழ்ச்சி செய்து பரசுராமனை வதம் செய்ய வைத்தார்

  • @andisamysamy7702
    @andisamysamy7702 2 года назад +5

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூரில் அரவான் கோவில் உள்ளது

  • @harinishree9693
    @harinishree9693 2 года назад +3

    அருமை. எனக்கு அரவன கடபலி தெரியும் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும். ஆனால் அதன் கதை திரிஷா நடித்த மோகினி படம் மூலம் கொஞ்சம் புரிந்தது. ஆனா இப்போது உங்கள் யூடுப் பதிவை பார்த்ததும் அரவான் திறமையும் அவர் தியாகத்தையும் அறிந்து வியந்து மகிழ்ந்து போனேன் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இது போல் யாரும் பதிவிடாத நல்ல நல்ல விஷயங்களை பற்றியும் நல்ல தியாக உள்ளங்களை பற்றிய பதிவுகளையும் எங்களுக்கு தாருங்கள்

  • @karthicksachin1605
    @karthicksachin1605 3 года назад +12

    தமிழன் என்றும் உயர்ந்தவனே💪💪 நன்பா . தமிழனின் பெருமைகளை அன்று மட்டுமில்லை இன்றும் தான் அழிக்கபடுகின்றது இவை மட்டும் தான் உண்மை.. உன் பதிவிறக்கம் மிகவம் சிறப்பு.. 👌👌

    • @rameshrodney
      @rameshrodney 3 года назад

      @@karthicksachin1605 சிம்பிள் கேள்வி அப்போ நீங்க ராகுல் காந்திய இந்தியன்னு சொல்விங்களா இல்ல வெளிநாட்டு காரன்னு சொல்விங்களா??? தாய் வீடா இருக்கலாம் ஒருக்காலும் தமிழனின் விந்து அல்லாதவன் தமிழன் ஆக மாட்டான் தமிழ் பெண்களை சிங்களவன் கற்பளித்தான் அவங்களுக்கு பிறந்தது சிங்கள வாரிசா தமிழ் வாரிசா??? நம் இனத்தை அவன் அழிக்க நினைத்து செய்த சதி அது... அதை எதற்க்காக செய்தான் என்று எண்ணி பாருங்கள் பதிலும் கிடைக்கும்...

    • @janakiramankrishnamurthy7233
      @janakiramankrishnamurthy7233 3 года назад

      Thaai soli than oruvan thanthai enbathu maganukum seri ulagukum seri therium apadi patta oru nigazhvu nadakatha pothu epadi North indian magana Iruka mudium.. Rahul Gandhi birth and living not his mother country illaya bro so pirapaal matume oruvanin anaithum ariya padum thagapanaal Alla illaya ethavathu thavaru irunthaal solungal bro

  • @d.yogeshwaran.1004
    @d.yogeshwaran.1004 3 года назад +16

    எங்கள் ஊரிலூம் அரவான் இருக்கிறார் எங்கள் காவல் தெய்வம் சித்திரை திருவிழா நடைபெறும் திருவண்ணாமலை. வேடந்தவாடி.

  • @mசெல்லமுத்து
    @mசெல்லமுத்து 2 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 года назад +1

    Excellent... TQ... Bangalore 🙏🏻💐💐

  • @dhivyarani1
    @dhivyarani1 7 месяцев назад

    Well done bro! Great effort and nicely explained 🎉🎉🎉
    புவி வாழ்த்த வாழ்க!

  • @rathishkumar830
    @rathishkumar830 3 года назад +1

    Super thanks for know about him

  • @rajalakshmirajalakshmi9172
    @rajalakshmirajalakshmi9172 3 года назад +1

    Super information

  • @saravananvp7099
    @saravananvp7099 3 года назад +20

    Dindigul district Natham taluk mulaiyur village having the temple the great warrior Aravaan....
    On this temple doing one week festival for God Aravaan.... # That is my village Mulaiyur.

    • @suryaprabha277
      @suryaprabha277 2 года назад

      Yeah great . Now I'm in your Village festivel . ❤️❤️❤️❤️

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 3 года назад +11

    நல்லராவான் என்கிறதிருநாமத்தில் தின்டுக்கல்மாவட்டம் நத்தம்வட்டம் முளையூர்கிராமத்தில் இந்தபகுதியில் மிகவும்சக்திவாய்ந்நதெய்வமாக அருள்பாலிக்கிறார் பகவான்

  • @rojam5659
    @rojam5659 2 года назад

    Super very great explanation...

  • @kannank6993
    @kannank6993 2 года назад +3

    உண்மை யான வீரம் மறுக்கவும், மறைக்கவும் படும்...

  • @veeraragavan4685
    @veeraragavan4685 2 года назад +1

    அருமை அருமை

  • @AKMG29
    @AKMG29 3 года назад +2

    தமிழனின் வீரம் அன்றே மறைக்கபட்டுள்ளது

  • @rtrvasan7918
    @rtrvasan7918 2 года назад +1

    Super ji mind blowing super super super

  • @jananisivakumari219
    @jananisivakumari219 2 года назад

    Intha kathaiyai theriya paduthiyatarku nandri

  • @rpalaniswamy1
    @rpalaniswamy1 3 года назад +19

    தமிழன் வீரம் மறைக்கபடுவது உண்மை!
    மாவீரன் அரவான் வரலாறு வாழ்க!!

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад

    அருமையான பதிவு நண்றி

  • @sathiyarajm624
    @sathiyarajm624 3 года назад +2

    நன்றி நண்பரே உங்கள் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.எங்கள் குல தெய்வம் தான் கூத்தாண்டவர்.நீங்கள் சொன்ன மாதிரி தான் எங்கள் தாத்தா என்னிடம் சொன்னார்.இது உண்மை தான்...

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 3 года назад +15

    அப்பொழுதே தமிழனின்
    வீர மும் திறமையும்
    சூழ்ச்சியால் பலியிடப்பட்டிருக்கிறது

  • @Ppj3030
    @Ppj3030 5 месяцев назад

    Thanks for this information

  • @priyab489
    @priyab489 3 года назад +27

    Aravan is the super power and great God 🙏🙏🙏

  • @ramyas1469
    @ramyas1469 2 года назад +1

    Thanks for story

  • @bponpandian7936
    @bponpandian7936 3 года назад +18

    அருமை அண்ணா
    உலகத்தின் ஒற்றுமைக்காக
    பல தியாகங்கள் அண்ணா
    வீரம் என்றும் அழியாது
    அரவான் தலை சிறந்த வீரன் ஆவார் 🙏🙏🙏❤️❤️❤️

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 года назад +2

    Most thankful for ths wonderful video........

  • @ekalavya9255
    @ekalavya9255 3 года назад +1

    மிக அருமையான விளக்கம். மேலும் நிரைய கொடுங்கள்

  • @tdlegendff5944
    @tdlegendff5944 2 года назад +4

    மாவீரன் கர்ணன் ⚔️

  • @m.sakthim.sakthi2445
    @m.sakthim.sakthi2445 3 года назад +1

    இந்த பதிவு மிகவும் பிரம்மிக்க வைக்கிறது அருமையான பதிவு நண்பா😍😍🙏🙏🙏🔥🔥🔥.....

  • @ranjanijeya
    @ranjanijeya Год назад

    மிக்க நன்றி அண்ணா

  • @KjRaja
    @KjRaja 2 года назад

    Thanks bro. Super.

  • @thesabakthan3992
    @thesabakthan3992 3 года назад +11

    பாரதத்தின் வரலாறை உலகறிய செய்வோம் வாழ்த்துக்கள் சகோதரா

  • @helenskitchentamil37
    @helenskitchentamil37 2 года назад +1

    Super 👌🏻 bro, gud &clear explanation hats off 👏🏻

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 года назад

    தகவலுக்கு நன்றி

  • @ilayarajaraja2397
    @ilayarajaraja2397 3 года назад +2

    அருமை நண்பரே

  • @echelongroup8102
    @echelongroup8102 3 года назад +4

    Excellent info Bro. Proud to be a tamilian

  • @gokulrajjn4628
    @gokulrajjn4628 2 года назад

    I wanted this thank you very much bro

  • @SivaShakthi-p5w
    @SivaShakthi-p5w 8 месяцев назад

    அருமை ஐயா

  • @devakiraja6629
    @devakiraja6629 3 года назад +4

    Really great to hear and be south Indian Iam very proud thxs khanna

  • @sudhakumar9592
    @sudhakumar9592 3 года назад +1

    Very very great information bro

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Год назад

    அருமையான பதிவு

  • @ganesantamil8081
    @ganesantamil8081 3 года назад +1

    அற்புதமான ஆய்வு கருத்து

  • @parthiban999
    @parthiban999 3 года назад +22

    Very great man aravan and Tamilan really proud....

  • @SundarS-t1q
    @SundarS-t1q 11 месяцев назад +1

    ❤❤❤

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க அருமை தொடர்ந்து பதிவு போடுங்கள்

  • @ramyakalyan3153
    @ramyakalyan3153 3 года назад +1

    Super 💯 use full msg

  • @samsampath8170
    @samsampath8170 2 года назад +1

    Semma story bro aravan ku jai🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshmasilamani2300
    @rameshmasilamani2300 3 года назад

    Super good thanks you

  • @BalajiBalaji-zy7il
    @BalajiBalaji-zy7il Год назад

    Suppar Bro 👌👌👌

  • @poornimaudhay4477
    @poornimaudhay4477 4 года назад +3

    Semma super story

  • @diviya7711
    @diviya7711 3 года назад +2

    The last one 🔥Overall semma video bro👍Super nice👌

  • @thamizhan3055
    @thamizhan3055 3 года назад +6

    Semma 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰👌

  • @krishnaspecial7285
    @krishnaspecial7285 3 года назад +1

    super thank you

  • @elaa4647
    @elaa4647 2 года назад

    thank you sir good

  • @s.p.tharrunkrishnam.subram3138
    @s.p.tharrunkrishnam.subram3138 4 года назад +4

    Super ah iruku bro,sema

  • @karandk9384
    @karandk9384 2 года назад +1

    Thank you ❤ Bro

  • @kowsalyak8179
    @kowsalyak8179 2 года назад +1

    Super ❤️❤️❤️

  • @ilakkiyaanushiya6080
    @ilakkiyaanushiya6080 3 года назад +9

    Great ARAVAAN🙏🙏🙏🙏🙏

  • @kalaitamil3134
    @kalaitamil3134 3 года назад +1

    Very nice bro Mahabharat my favorite bro

  • @mohanavs1967
    @mohanavs1967 3 года назад +59

    ஆனால் , கர்ணன் சூரிய புத்திரன் அந்த சீரியல் ல கடோத்கஜன் மகன் பர்பரிகன் தான் நீங்கள் சொன்ன இந்த கதை போட்டு இருந்தாங்க. நீங்கள் இந்த கதை அரவான் உடைய கதை னு சொல்றீங்க.

  • @r.ayyappanskechu3997
    @r.ayyappanskechu3997 3 года назад +2

    Super Thalaiva

  • @vimala9213
    @vimala9213 3 года назад

    Crt brother super 👏👏👏👏👏👏🙏🙏🙏thanks brother

  • @bponpandian9363
    @bponpandian9363 3 года назад +1

    ❤️❤️❤️🙏🙏🙏
    Super anna

  • @dklegendcreation
    @dklegendcreation 2 года назад

    Vera leval bro iam clearly understand

  • @selvamsamy7142
    @selvamsamy7142 3 года назад +1

    Superb

  • @sweet__candy__0602__
    @sweet__candy__0602__ 2 года назад

    First time comments good information to society

  • @pramilaanandhan8334
    @pramilaanandhan8334 2 года назад

    Nandri brother ..

  • @thirupathithirupathi5401
    @thirupathithirupathi5401 10 месяцев назад +1

    அரவான் கடவுள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் கடவுள் 🎉

  • @pshanmugasundaram7241
    @pshanmugasundaram7241 3 года назад +25

    நானுமே அரவானின் சரித்திரம் அறியும் ஆவலில் மகாபாரதம் பார்த்தேன் ஆனால் அறிந்து கொள்ள முடியவில்லை

  • @mayoorrammatricschool9892
    @mayoorrammatricschool9892 3 года назад +8

    Thank you to refer the story of aravan

  • @hemalathatamilselvan8123
    @hemalathatamilselvan8123 3 года назад +6

    அரவான் ஏங்க சாமி 💐💐💐💐🔥🔥🔥🔥

  • @குணசிலண்குணசிலண்-ச6ட

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @bvennilabvennila2419
    @bvennilabvennila2419 3 года назад +2

    Wow great ❤️❤️😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-lp2qf
    @SelvaKumar-lp2qf 4 года назад +2

    Woooow super 👌 fantastic story 👏👏👏

    • @topup5239
      @topup5239  4 года назад

      Thank you so much anna

  • @சாலைஅறிவழகன்

    நல்ல தகவல்

  • @rmkd4
    @rmkd4 3 года назад +1

    Super

  • @Nithyae8244
    @Nithyae8244 3 года назад +3

    Super semma story ipadi sonnal elarukkum romba pudikkum

  • @dharmaemi602
    @dharmaemi602 3 года назад +12

    Great great தமிழன் da🔥🔥🔥🔥🔥🔥
    தமிழனா தமிழ்நாட்ல பிறந்தது க்கு ரொம்ப பெருமையா இருக்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @priyasekar7562
    @priyasekar7562 3 года назад +3

    நமது அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்து செல்லவேண்டும்.

  • @ActorJagadishDevadas
    @ActorJagadishDevadas 3 года назад +15

    Great buddy
    Tamil god
    Aravaan kadavulae namah😇😇🙏😇😇

  • @muruganmeenumuruganmeenu790
    @muruganmeenumuruganmeenu790 2 года назад +2

    எங்கள் குலதெய்வம்,,

  • @vijayakuppusamy7688
    @vijayakuppusamy7688 3 года назад

    Thanks

  • @arima_gokkul
    @arima_gokkul 3 года назад +1

    Good

  • @sarravananje1648
    @sarravananje1648 3 года назад +2

    எத்தனையோ கற்பனை பாத்திரங்கள் இதுவும் ஒன்று

    • @svmgaming148
      @svmgaming148 3 года назад

      Aravan is son of arjunan
      Arjunan is son of devanthiran
      Aravan mallar
      Lord sivan mari mallar
      Lord murugan mallar.
      All are devanthirakulam fore father.
      That is why we devanthira.kula.velalar community get respect in more than 480 temple.
      Aravan temple near kovai
      Devanthira kula vealalar
      Give venkudai to aravan mallar. For his kala pali
      This festival till date happen near kovai.
      Bro it is not story
      It is our ancient tamilian history.

  • @amudhas8769
    @amudhas8769 3 года назад +33

    நல்ல தகவல் தான் ஆனாலும் நடு நடு வருகிற ஆங்கில வார்த்தைகள் தமிழை கொச்சை படுத்துவதாக இருக்கிறது நம் தமிழை நாம் தான் ஒழுங்காக பேசவேண்டும் தயவுசெய்து கடைபிடிக்க வும் நன்றி

  • @vasanthvs3159
    @vasanthvs3159 3 года назад +4

    Enga oor kovaagam than tq bro you video editor

  • @thirunavur9049
    @thirunavur9049 3 года назад +4

    நன்றி அண்ணா... நானும் அரவான பற்றி தேடினன்.... ரொம்ப நன்றி.... நானும் நினச்சன் அரவானுக்கு தமிழ்நாடு க்கும் என்ன சம்மந்தம்னு...

  • @VenkateshVenkatesh-wn6ie
    @VenkateshVenkatesh-wn6ie 3 года назад +8

    Great man aravan ☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @MThangaselvi-o2m
    @MThangaselvi-o2m 9 месяцев назад +2

    அரவானுக்கு அந்த வில்லும் அம்மூன்று அம்பு களையும் யார் கொடுத்தார் என்று தெரியுமா bro தெரிந்தால் சொல்லுங்கள் bro