இசைஞானியின் பாடல் கம்போசிங்கில் கையாண்ட சிறப்புகள்! பாடகர் Dr நாராயணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 56

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 5 месяцев назад +1

    இசைக் கடவளைப்பற்றி இவளோ அழகாக சொன்னதற்கு தலை வணங்குகிறேன்❤🎉

  • @velmanid8409
    @velmanid8409 5 месяцев назад


    ஐயா வணக்கம். வயலினுக்கு மட்டுமல்ல. வீணைக்கும் ஏற்ற ஒரு அருமையான ராகம் சிவரஞ்சனி.

  • @GOBHIRAMANATOULOUSE
    @GOBHIRAMANATOULOUSE 7 месяцев назад +4

    ராகதேவனின் இந்தப் பாடலே ஒரு விருந்து. இதனை டாக்டர் பெரு விருந்தாக்கி விட்டார். 🙏🙏🙏🙏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад

    சினிமா பாடலில் ஸ்வரங்கள் சொல்வது எளிதல்ல. டாக்டர் சங்கீதத் திறமை வியக்க வைக்கிறது.

  • @varadarajanvv956
    @varadarajanvv956 3 месяца назад

    Thanks for the musical trear

  • @pramilajay7021
    @pramilajay7021 7 месяцев назад +4

    அப்படியே உருக வைக்கிறீர்கள்.!
    சொல்ல வார்த்தை இல்லை.
    மிக்க நன்றி.🙏👍❤🌷

  • @SKumar-cj2yt
    @SKumar-cj2yt Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @venkibalu51
    @venkibalu51 7 месяцев назад +1

    “Paadi azhaiththen” what a song , hearing for first time. Thank u. Excellent presentation. Loved every bit

  • @velmanid8409
    @velmanid8409 5 месяцев назад


    ஐயா வணக்கம்.
    குயில் பாட்டு பாடல் மற்ற சிவரஞ்சனி ராகத்துப் பாடல்களைப் போல இல்லையே என்று குழம்பிப் போய் இருந்தேன். சிவரஞ்சனி நிஷாதம் கலந்து பின்னி வரும் அதிசயத்தை இன்று தான் தங்களால் உணர்ந்து கொண்டேன். நன்றி ஐயா.

  • @veeraraghavanr4614
    @veeraraghavanr4614 3 месяца назад

    Ariyadavarum radikkumpadi ulla utarnda. Programme thanku sir n madam

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 7 месяцев назад +3

    பாக்யம் .
    வாழ் நாள் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டுகிறேன்

  • @visalramani
    @visalramani 7 месяцев назад +2

    சிவ ரஞ்சனி உண்மையில் ஒரு ஸர்வ ரஞ்சனி.❤
    உலகமே மயங்கும் இதில்.❤
    உலகமே மகிழும் இதில்.❤

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 7 месяцев назад +7

    உலக இசைகள்.அனைத்திலும்.கை தேர்ந்தவர் இசைஞானி இளையராஜா மட்டும் தான்.அவர் இசை கடல்.இசை கடவுள் இளையராஜா.

    • @Bhargavi6514
      @Bhargavi6514 7 месяцев назад

      அந்த இசையை இந்தளவிற்கு ஆராதித்தவர்கள் யாரும் இல்லை.👌👌👍

  • @velmanid8409
    @velmanid8409 5 месяцев назад


    ஐயா வணக்கம். உனக்குப் பிடித்த ஒரு ராகம் சொல் என்றால் எனக்குப் பிடித்த ராகம் சிவரஞ்சனி என்பேன். அதை இன்று உங்களுடைய ஆராய்ச்சி என் நெஞ்சில் நிலை நிறுத்தி விட்டது. அம்மாவும் அதைச் சொல்லி விட்டார்கள்.

  • @Bhargavi6514
    @Bhargavi6514 7 месяцев назад +3

    இனி தினமும் மாலை 5.00 இசை அருவியில் நனைந்து மகிழலாம். நன்றி ❤.

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 7 месяцев назад +1

    கோடியில் பல பாடல்களை கேட்க விரும்புகிறேன்

  • @prabhuraj2000
    @prabhuraj2000 7 месяцев назад +4

    Madam ரசனை சிறப்பு...😍

  • @guru97354
    @guru97354 7 месяцев назад +4

    ராஜா அவர்கள் இத்தனை விஷயங்களை பாட்டில் புகுத்தியதால்தான் டாக்டர் அவர்கள் இவ்வளவு ஆழமாக ஆராய முடிகிறது

  • @vairamvel8423
    @vairamvel8423 7 месяцев назад +2

    Speechless. Thanks

  • @veeraraghavanr4614
    @veeraraghavanr4614 3 месяца назад

    Highly enjoyable

  • @latharavi5366
    @latharavi5366 7 месяцев назад +4

    அழகான இராகம் சிவரஞ்சனி

  • @rajmanohar746
    @rajmanohar746 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉 thanks Dr.....

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 месяцев назад +3

    What a mesmerizing compositions by sir

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 7 месяцев назад +6

    ஏழிசை கீதமே
    எனது கானம்
    ஏடி கள்ளச்சி
    குயில் பாட்டு
    ஒரு ஜீவன்தான்
    பாடி அழைத்தேன்
    அதிகாலை நேரம்
    ஏழேழு ஜென்ம

  • @rajkumart6953
    @rajkumart6953 7 месяцев назад

    ❤இசை எனும் ஜீவன் வயப்பட்ட வர்கள் பாக்கியவான்கள் ❤

  • @lalithareddi8277
    @lalithareddi8277 7 месяцев назад +2

    I found the song oru pidi aviludan in Tamil. Lovely song

  • @PunithaPunitha-mk5hj
    @PunithaPunitha-mk5hj 7 месяцев назад +1

    ❤❤❤❤❤Super sir❤❤❤

  • @jegannathankrishnaswamy9156
    @jegannathankrishnaswamy9156 24 дня назад

    Sir. Meenava nanban. Picture. Tangathil. Mugameduthu. Padel. Msv. Music

  • @rajgandhi85
    @rajgandhi85 6 месяцев назад

    Naan oru paamaran isaiyai porutha varai. Aanal neengal paaduvadhai kettukkondey iruka vendum pola irukiradhu.

  • @inigoremigius5260
    @inigoremigius5260 7 месяцев назад +2

    Dr .. RAJA used to say am just breathing...not like arr...labour pain...

  • @1549sai
    @1549sai 5 месяцев назад

    Sai Krishna Bangalore sir please tell me vinaar amude composed by which raag

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 7 месяцев назад

    RAJA VEREY GRATE NAM THAMELAR

  • @ganesans7181
    @ganesans7181 7 месяцев назад +1

    Nice voice ...sir

  • @muthumuthu9525
    @muthumuthu9525 6 месяцев назад

    Supparsir

  • @veeraraghavanr4614
    @veeraraghavanr4614 3 месяца назад

    Sivaramjani sivaramjani enra paadal

  • @rajmanohar746
    @rajmanohar746 7 месяцев назад

    🎉🎉🎉❤❤❤❤

  • @madavansrinivas5245
    @madavansrinivas5245 7 месяцев назад

    வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம் பாடி ஆகலாமா
    பாடல் சிவரஞ்சனி connect I think
    Am I correct

  • @malligaguru3548
    @malligaguru3548 5 месяцев назад +1

    பாடி அழைத்தேன் பாடல் இசைஞானி இசையமைத்தது அல்ல

  • @veeraraghavanr4614
    @veeraraghavanr4614 3 месяца назад

    Please

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 7 месяцев назад

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 7 месяцев назад +1

    Ayyaa
    Thera mera beechume
    😂😂😂😂😂😂

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 7 месяцев назад

    ஏழிசை கீதமே என்ற பாடல் என்ன ராகம் சார்.

    • @RadhakrishnanSubramanian-y7z
      @RadhakrishnanSubramanian-y7z 7 месяцев назад

      இதுவும் சிவரஞ்சனிதான்

    • @muaralimurali5726
      @muaralimurali5726 6 месяцев назад

      சிவரஞ்சனி

    • @malligaguru3548
      @malligaguru3548 5 месяцев назад

      இந்தப் பாடலும் சார் இளையராஜா அவர்கள் இசையமைத்தது கிடையாது

  • @mrgunasekaran8020
    @mrgunasekaran8020 7 месяцев назад +2

    தெய்வப் பிறவி ஐயா நீங்க ராஜா சார்ருக்கேத் தெரியாத விசயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கு ஐயா. ராஜா சாருக்கு இரசனை உண்டு அவ்வளவுதான் நீங்கள் இசைச்சமூத்திரம் ஐயா❤️❤️❤️❤️❤️

    • @prabhuraj2000
      @prabhuraj2000 7 месяцев назад

      உண்மையை சொல்ல போனால் ராஜா சார்... ஒரு மிக சிறந்த பாகவதர்... அவர் அந்த காலத்தில் ஹார்மோனியம் வைத்து கீர்த்தனைகள் பாடி கச்சேரி செய்தவர்.. மேலும் அவர் வெஸ்டர்ன் music இலும் great knowledgeble person...❤

    • @ro8jhraja
      @ro8jhraja 7 месяцев назад

      டேய் சும்மா இருடா

    • @mrgunasekaran8020
      @mrgunasekaran8020 7 месяцев назад +1

      ராஜா சார் சுயநலம் மிக்கவர் அவரைவிட அவர் தம்பி கங்கையமரன் எவ்வளவு திரமைசாலித் தெரியுமா தன் தமையனென்றும் பாராமல் கங்கையமரன் வளர்ச்சியை அழித்தப் பாவி ராஜா அந்த சாபக்கேடு சும்மா விடாது ராஜாவை. அதே சமயம் இசை சூட்சமங்களை வெளிச்சம் போட்டுக்காட்டாதவர். மற்றவர் வளர்வது பிடிக்காதவர். சுயநலவாதி போகட்டும் இறைவன் இசையை தந்தார் ஆனால் நல்ல மனதைத் தரவில்லை அது தெய்வத்தின் குற்றமேயன்றி ராஜாவின் குற்றமில்லை

    • @RadhakrishnanSubramanian-y7z
      @RadhakrishnanSubramanian-y7z 7 месяцев назад +1

      ரவீந்தர் மாஸ்டரை தமிழில் வர முடியாமல் போனதற்க்கு கங்கை அமரனுக்கு பெரும் பங்கு உள்ளது. ரவீந்தர் ஒரு அற்புதமான இசையப்பாளர்.
      பாடி அழைத்தேன்
      ஏழிசை கீதமே
      ப்ரமத வரம் வேண்டும் (His highness Abdullah)

  • @rajag3758
    @rajag3758 6 месяцев назад

    பாடி அழைத்தேன் இசை இளைய ராஜா இல்லை.
    விஜய பாஸ்கர்

  • @kichumulu6101
    @kichumulu6101 6 месяцев назад

    ❤❤❤❤

  • @vbalaji15
    @vbalaji15 7 месяцев назад

    ❤❤