#SruthiSekar

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 902

  • @jeyanthir2539
    @jeyanthir2539 8 месяцев назад +809

    இந்த Season ல எல்லாருமே ரொம்ப அழகாகவும் ரொம்ப அலட்டிக்காமலும் இனிமையாக பாடுகிறார்கள். Semma Cute and Sweet Voice எல்லாருக்கும்...

    • @prakashPrakash-fg8yu
      @prakashPrakash-fg8yu 8 месяцев назад +19

      Yen yendral 90s kids

    • @balanadarajah2439
      @balanadarajah2439 8 месяцев назад +8

      சுருதி சேகருக்கு மிகவும் இனிமையான குரல் உருவத்தைப்போல!❤

    • @rajagobalmohan5347
      @rajagobalmohan5347 8 месяцев назад +2

      🎉

    • @vinobala5299
      @vinobala5299 8 месяцев назад +6

      இனிமேதான் அலட்டிப்பாங்க..😅😅

    • @mohanasundaram6731
      @mohanasundaram6731 7 месяцев назад +6

      விக்னேஷ் பாடியது தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.❤

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 6 месяцев назад +152

    எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் இசைஞானி அவர்களின் ஆத்மார்த்தமான இசை கடந்து போகும்...

    • @dhanashekaransp4057
      @dhanashekaransp4057 6 месяцев назад +7

      இல்லை ஐயா. காலத்தைக் கடந்து நிற்கும்.

    • @Bonesparktamil
      @Bonesparktamil 5 месяцев назад +4

      Evergreen music from the god of Music..❤

  • @bhu_naga2118
    @bhu_naga2118 7 месяцев назад +419

    பாடலை அனுபவித்து ஆத்மார்தமாக அழகிய குரலில் பாடும் விக்னேஷ்க்கு என் வாழ்த்துகள்👏👍

    • @rajareddy8081
      @rajareddy8081 7 месяцев назад +3

      S super voice 2 பேருக்குமே
      Pair match super

    • @abiramirami3967
      @abiramirami3967 7 месяцев назад +2

    • @ss-dr4tj
      @ss-dr4tj 5 месяцев назад +3

      Yes I agree. I see him so involved in the song. Amazing ❤❤❤❤

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 5 месяцев назад +1

      Super pair ❤❤🇨🇰🌹🌹🌹

    • @RodmiRodmi-x8u
      @RodmiRodmi-x8u 22 дня назад

      Bhiisijssuiwiiwiwjjwshjwjjehshh❤hdhhdhddhhdhdhgdgggggdggdhhh❤fhhdhdhhdhhdhghhggdggdgdggggd❤

  • @63manian
    @63manian Месяц назад +11

    என்னதான் நன்றாக பாடினாலும் இறுதியில் அனுதாபத்திற்கு தான் விருதுகள் திறமைக்கு அல்ல. அதுதான் சூப்பர்சிங்கரின் அடையாளம்.

  • @vijir1811
    @vijir1811 7 месяцев назад +152

    தெளிவான உட்சரிப்பு , கேட்கும்போது இனிமையாக உள்ளது❤

    • @ytubesdra8103
      @ytubesdra8103 6 месяцев назад

      Not really, Vignesh failed pronouncing “Senthamizh ootreh “properly

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 8 месяцев назад +291

    அரைத்த மாவையே அரைக்காத சீசனும் இதுவே கொடுத்த பாடலை கொடுக்காத சீசனும் இதுவே ஆஹா விஜய் டிவி மீண்டும் ஜொலிக்கிறது இம்முறை பங்குபெற்றுள்ள அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள் கடந்த சீசனில் விஜய் டிவியை கடுமையாக விமர்சனம் செய்துபதிவிட்டேன் இம்முறை அனைவரின் பாடல்களை மட்டுமே ரசிக்க போகிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கும்

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 6 месяцев назад +9

      நானும் அதை கவனித்தேன் இந்த சீசன் இவ்வளவு காலம் நடந்ததில் முதன்மையாக உணர்கிறேன்

    • @karthikakarthika5999
      @karthikakarthika5999 6 месяцев назад +2

      😂😂❤❤❤

    • @bheema08
      @bheema08 5 месяцев назад +4

      Program producer Media Mason Changed, that's why the new energy......

    • @LinseAntony
      @LinseAntony 5 месяцев назад +5

      Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

    • @gain-le9mf
      @gain-le9mf 4 месяца назад +1

      Yes

  • @prakashn5085
    @prakashn5085 5 месяцев назад +29

    ஒவ்வொரு வருக்கும் ஒவொரு குரல் வளம் இருக்கு. ஆனால் அனைத்து பாடலுக்கும் புல்லாங்குழல் வாசிக்கும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு வாழ்த்துக்கள்

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 6 месяцев назад +70

    மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், பாடகர் இருவரும் செம்மையாக பாடினார்கள், இசை கலைஞர்கள் அபாரமாக இசையை வார்த்தனர் வாழ்த்துக்கள்❤❤❤,

  • @venkatesank935
    @venkatesank935 7 месяцев назад +79

    என்க்கு ஒரு பெருத்த சந்தேகம்.! விஜய் டிவி நடுவர்களோ ஆங்கர்களோ எந்த குறுக்கீடுகள் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு பாடவிட்டுங்க என முடிவெடுத்து இருக்குமோ என்ற ஒரு சந்தேகம். ஏன்னா பாட வந்திருக்கிற பிள்ளைகள் அனைவரும் மக்களின் நாடியை பிடித்து பார்த்து மக்கள் ரசனைக்கேற்ப பாடி மகிழ்வித்துள்ளார்கள். வாழ்த்துக்கள். மணி அண்ணன் இசைகுழுவும் கலக்கலாக ஒரிஜினல் இசையை போலவே வழங்கியுள்ளார்கள். இனிமை இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.😂😂

    • @LinseAntony
      @LinseAntony 5 месяцев назад +6

      Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

    • @gobinath4585
      @gobinath4585 5 месяцев назад +1

    • @gobinath4585
      @gobinath4585 5 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @raguramanviswanathan-bf6uu
    @raguramanviswanathan-bf6uu 8 месяцев назад +262

    After long time this season is very very good
    All singers performance are absolutely brilliant. Especially this song. It is equivalent to original versions

    • @RedmiRedmi-hx1dk
      @RedmiRedmi-hx1dk 8 месяцев назад +1

      Awesome 👌👌

    • @karthickb1973
      @karthickb1973 7 месяцев назад +7

      if priyanka reduces her shouting and screaming ... it will be even better

    • @spirituallife2979
      @spirituallife2979 3 месяца назад

      It's better than original

  • @fgh81500
    @fgh81500 8 месяцев назад +82

    Orchestra is too good this season. Special Kudos to Flute, Piano and Violin, Cello musicians.

  • @jayakrishnanchinnaraj5035
    @jayakrishnanchinnaraj5035 7 месяцев назад +63

    அருமையாக பாடிய இரண்டு பேர்களுக்கு நன்றி..

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei 8 месяцев назад +132

    Actual ah super singer ipo dhan drama edhum illamal natural ah iruku.. hats off to the creative team.. and song selection also this season super.... ❤

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 8 месяцев назад +7

      Judge panel change pannitanga method of program conducting has changed especially like Zee Tamil Sa Re Ga Ma Pa and mukkiyama contestants ellam nalla talented singers

    • @LinseAntony
      @LinseAntony 5 месяцев назад +4

      Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

  • @IndiraKannan-ko5vj
    @IndiraKannan-ko5vj 7 месяцев назад +54

    என்னோட ஆல் டைம் favorite பாடலை டிஜிட்டல் இசையில் கேட்கும் போது பேராஆனந்தம்❤❤❤

  • @pragashsdsd9078
    @pragashsdsd9078 7 месяцев назад +23

    பல முறை பார்த்து விட்டேன்..........இன்னும் பார்க்க தோன்றுகிறது.......

  • @rinakhan4350
    @rinakhan4350 8 месяцев назад +83

    Vignesh voice .....pppaaaaaa avlo sweet ah perfect ah irukku❤❤❤❤❤

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk 8 месяцев назад +33

    Aiyo da flute master very qute( performance..👍👍👍👍👌👌...plus very handsome....👏👏👏👏

  • @MusicLoverMars
    @MusicLoverMars 8 месяцев назад +104

    Both singers are awesome. Flute and string section amazing. Thanks Maestro for this wonderful composition.

  • @sds8028
    @sds8028 29 дней назад +3

    புல்லரித்து விட்டது!!!!!! பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் குறிப்பாக வயலின், புல்லாங்குழல் & பேஸ் கிட்டார் கீபோர்ட் & வாத்தியங்கள்...என எல்லோருமே சிறப்பு

  • @johnjoseph5810
    @johnjoseph5810 4 месяца назад +18

    Best pair கேட்டு கிட்டே இருக்கலாம் மிக அற்புதமான குரல்

  • @jagaraj3690
    @jagaraj3690 6 месяцев назад +34

    தலைவர் பாட்டு கேட்க கேட்க இனிமை. டேய் எத்தனை தடவடா கேட்கறது. சலிக்கவே மாட்டேங்குது.

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 5 месяцев назад +2

      Me too bro ❤ from Australia 🇨🇰🌹😁😁

    • @naga2103
      @naga2103 4 месяца назад +1

      Yeah Me Too❤❤❤❤❤

  • @samsudeen7654
    @samsudeen7654 3 месяца назад +6

    இரசிக்க பாடுவோர் சிலர் இரசித்து பாடுவோர் சிலர் , இரசித்து இரசிக்க பாடிய உங்கள் இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்

  • @lambertjesu
    @lambertjesu 7 месяцев назад +100

    This is my 50th time watching the song. One of the best rendition in the entire SS seasons

    • @hbaasha
      @hbaasha 7 месяцев назад +1

    • @gunabrijit7720
      @gunabrijit7720 5 месяцев назад

      ❤❤❤

    • @palanivetpillaimathimaaran6395
      @palanivetpillaimathimaaran6395 4 месяца назад

      Truly I hear this song sung by these two, almost every day. Their singing is extremely extraordinary. No words to congratulate both singers. Wishing you a wonderful future!!

  • @subramanianp6336
    @subramanianp6336 7 месяцев назад +8

    தமிழ் எங்கள் உயிர். எவ்வளவு இனிக்கிறது.

  • @gopikrish5190
    @gopikrish5190 8 месяцев назад +76

    I wish these two are in final... Big fan of vignesh voice...

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk 8 месяцев назад +23

    Viknesh, yenna oru performance, plus, kalaiyana mugham Viknesh, I love your performance....

  • @MuthuKumar-tf1ke
    @MuthuKumar-tf1ke 8 месяцев назад +28

    Watching in repeat mode..And Shruthi sister unga voice la intha song kekkumbothu Vera level ah irukku

  • @kamalendran1277
    @kamalendran1277 6 месяцев назад +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் மகிழ்ச்சி பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுக் தூண்டும் வகையில் உள்ளது மிக மகிழ்ச்சி

  • @akilandeshwari7456
    @akilandeshwari7456 5 месяцев назад +8

    Every morning I listen to this song and my day starts joyfully. Try it. Sruthi's actions are cute, adorable

  • @ranjith8288
    @ranjith8288 7 месяцев назад +5

    இருவருக்கும் அழகான குரல் வளம்... அழகான முகபாவனைகள்....

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 7 месяцев назад +14

    Engathanya iruthinga nengalam... Ppppa awesome performance ponga... Ipanachum vandhingale enga manasa kulura vaika.... Really you both have superb voice ❤❤❤❤❤❤

  • @neelavannank.s8647
    @neelavannank.s8647 3 месяца назад +2

    More than timings daily peace of mind this song

  • @subbaraman5447
    @subbaraman5447 8 месяцев назад +28

    Congrats Mr.Mani and your team. It is almost to the original. One of the magical composition from our one and only Ilayaraja sir. Nice performance from Vignesh and Shruthi . Keep it up.

  • @mahesonvicknasewar2027
    @mahesonvicknasewar2027 2 месяца назад +5

    புன்னகை முகத்துடன் மிகவும் அருமையாக இருவரும் பாடியதோடு, இசையமைப்பாளர்களும் துள்ளியமாக இசையமைத்து எம்மை மகிழ்வித்தார்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்👍👍

  • @priyasanmu27497
    @priyasanmu27497 8 месяцев назад +41

    Intha papa smile cute❤❤

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 8 месяцев назад +32

    Super Effort and involved so much with song. Especially Shruti s smiling gives more power.Well done. Congratulations for both.
    🎉

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud 8 месяцев назад +39

    Repeat mode on.... Wonderful singing both of you... Beautiful composing❤

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 8 месяцев назад +97

    Song selections are very nice for this season❤🎉

  • @DurgaDevi-dc6pg
    @DurgaDevi-dc6pg 8 месяцев назад +26

    Woww. After Watching Vignesh & Sruthi's performance I literally fell in love with their expressions & voice. What an amazing rendition. Mind blowing. Keep rocking Vignesh & Shruti❤❤❤

  • @babaskaran9741
    @babaskaran9741 2 месяца назад +5

    விக்னேசுக்காக இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன்.... அருமை

  • @LoyolaDerose
    @LoyolaDerose 3 месяца назад +3

    Beautiful dynamics given by Shruthi are awesome.... great singing!

  • @ss-dr4tj
    @ss-dr4tj 5 месяцев назад +3

    Something unique about vignesh . Never show any sense of stress . So cool . So relax and enjoy his singing . Humble ❤❤❤❤

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 7 месяцев назад +12

    நான் மலேசியாவில் இருக்கிறேன் ஏனோ தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மகிழ்ச்சியே இதற்கு காரணம் thank you so much both of you ❤❤

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 8 месяцев назад +32

    What an orchestration for this song. Brilliant work by the band. Both of them sang absolutely wonderful. Spell bound.

  • @balachandar2223
    @balachandar2223 8 месяцев назад +13

    This due is osm ya and Shruthi r one of the best find of the year and Vignesh also what a talent contestant this season. I love it this proformanace. ❤❤❤

  • @saravananr3430
    @saravananr3430 7 месяцев назад +23

    சூப்பர் session இதுவதான் இருக்கும். வாரம் வாரம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது

  • @mackendar
    @mackendar 6 месяцев назад +9

    Vignesh and sruthi mass performance I am vignesh fan

  • @meeranbasha6524
    @meeranbasha6524 8 месяцев назад +12

    Best of luck to both, beautiful composition by Raja sir and excellent singing evergreen song and musician just awesome 👍❤

  • @anithaviji6868
    @anithaviji6868 7 месяцев назад +14

    Shruthi sekar .. smiling faceoda azhaga paadranga ..avanga kannu avlo expressions ... vignesh also smiling killer

  • @gyanachetty1337
    @gyanachetty1337 8 месяцев назад +30

    Musicians were amazing!...the singer just brilliant!...I'm going to listen to this song back to back, Thank you so much for the performance ❤

  • @senthilbabu8376
    @senthilbabu8376 6 месяцев назад +17

    இருவருக்கும் இனிய குரல்வளம் வாழ்த்துகள்

  • @mohanr6642
    @mohanr6642 7 месяцев назад +12

    One of the best performances in vijaytv super singer, both singers rendered outstanding performance 👏

  • @63manian
    @63manian 8 месяцев назад +8

    This is too much. What a singing and the orchestra here in Super Singer Mani’s band ! Simply incredible

  • @afsal5049
    @afsal5049 6 месяцев назад +2

    ഒരു രക്ഷയുമില്ല... പാട്ട് വേറെ ലെവൽ... വിഘ്‌നേഷിന്റെ ശബ്ദം ഉഗ്രൻ...

  • @ImranKhan-ej8pe
    @ImranKhan-ej8pe 8 месяцев назад +18

    On repeat mode
    #Vignesh#❤

  • @63manian
    @63manian 8 месяцев назад +8

    I am into this song for a 5th time and the reason is orchestra plus singing as simple as that. This time the orchestra is amazingly played by Mani’s band. Simple awesome.

  • @nandhinimba1126
    @nandhinimba1126 8 месяцев назад +15

    Super sis and bro.... Kandipa neenga rendu perum finalist than.... All d best.... Rockerz....

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam5605 6 месяцев назад +4

    what a song & what a singing, both are enjoying the song and signing, that is great here. What a composition by Raja, even the next & next generation of people will sing this song in this same way singing and enjoyment, because of Raja, and the world will see that.

  • @samwatson1502
    @samwatson1502 7 месяцев назад +7

    I have been watching this song by Shruti and vignesh everyday !! Both sang so well without much drama ❤❤

  • @1chellamae
    @1chellamae 8 месяцев назад +24

    Rooting for Vignesh! ❤

  • @jessiemarx9915
    @jessiemarx9915 24 дня назад +1

    ஸ்ருதிசேகா் & விக்னேஷ் Wow! What a performance ya! இப்படித்தான் இந்த பாடலை யாராவது பாடினால் கேட்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு Pitch Perfect! அற்புதமாக பாடியமைக்கு மிக்க நன்றி. ❤🧡💛💚💙💜🤎

  • @mahadevi4404
    @mahadevi4404 8 месяцев назад +8

    What a magic voice Vignesh. 🎉

  • @vijaychandrakumar3224
    @vijaychandrakumar3224 5 месяцев назад +1

    Beautiful song,
    Beautiful singers
    Beautiful Expression,
    Beautiful passion 💞

  • @nirmaladevi9016
    @nirmaladevi9016 8 месяцев назад +6

    Wow, what a superb performance. One of the best duet in a Super Singer round. Both their voices are so soulful & mesmerising. Love from Malaysia ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖

  • @simbuarasan898
    @simbuarasan898 6 месяцев назад +1

    Intha song 10 time ketuten super combo rendu perum vera leval nice 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 8 месяцев назад +4

    Both are singing fantastic,,, flute and violin super,❤

  • @samskarebyaha
    @samskarebyaha 2 месяца назад +1

    Fantastic performance. What an orchestra.

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 4 месяца назад +6

    திரைப்படத்தில் ரஜினி - ஷ்ரிதேவி பாடுவதைக் காட்டிலும், இவர்கள் பாடுவதும் இசைப்பதும் மிக நன்கு உள்ளது. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!! நன்றிகள்!!!.

    • @jenisirumani
      @jenisirumani 4 месяца назад

      Ennamo Rajini Shri Devi ye paaduna mari solringa... Avunga just actors than... SPB sir um Janaki ammavum thana padunga, avungala vida nalla padranga nu sonna kuda niyayam iruku

    • @sowkathAli-hr1os
      @sowkathAli-hr1os 4 месяца назад

      @@jenisirumani படத்தில் பாடுபவர்கள் பெயரை சொல்லி உள்ளேன். காரணம், அந்த பாட்டை படத்தில் பாடுபவர்களைவிட இவர்களின் பாடல் இந்த இடத்தில் நன்கு உள்ளது. இது என் ரசனை.

  • @ayoobkhansurrightbutpeacef8271
    @ayoobkhansurrightbutpeacef8271 18 дней назад

    Sruthisekar & Vignesh Ur Awesome.

  • @gurusubha
    @gurusubha 8 месяцев назад +8

    such a delight to watch Shruti, loved both their performances.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 месяцев назад +1

    🌹An alluring song.Vignesh sir, arresting me.Suruthi mam,touc hed my heart.Keep singing bot h of you.🎤🎸🍧😝😘

  • @madysamy4983
    @madysamy4983 8 месяцев назад +161

    Entha song kekkum pothu yarukkellam Alkaajith napakam varuthu.... Like and comment❤

    • @vijaygurumoorthi8961
      @vijaygurumoorthi8961 8 месяцев назад +5

      She sang with her father? He sang well too.

    • @govindarajan1265
      @govindarajan1265 8 месяцев назад +18

      Inum alkaajith la napagam vachurukinga polaaa ... Super .. junior 3 or 2 nu nenaikuean .. singaravelane vaaa final performance ❤❤❤❤

    • @madysamy4983
      @madysamy4983 8 месяцев назад

      @@vijaygurumoorthi8961 s

    • @madysamy4983
      @madysamy4983 8 месяцев назад +7

      @@govindarajan1265 marakka mudiyatha singer....

    • @jagadeswarim9644
      @jagadeswarim9644 8 месяцев назад +4

      Hmm me too I remember Alkaajeeth

  • @nashalexander1368
    @nashalexander1368 7 месяцев назад +1

    மனம் கவர்ந்த பாடல் மிக அருமையாக இருந்தது பாடல் பாடிய இசை அமைத்த back drop என அனைத்தும் சூப்பர் ஓ சூப்பர் அனைவருக்கும் நன்றி

  • @AshokKumar-je4ns
    @AshokKumar-je4ns 8 месяцев назад +3

    Vignesh you have a bright future, work hard , you will be in top 5 for sure. God bless you

  • @KasikaniMarimuthu
    @KasikaniMarimuthu 4 дня назад

    I. Ve listened to this video more than 50 times so sweet both singers and orchestra also - the judges are also enjoying

  • @sahanatty7454
    @sahanatty7454 8 месяцев назад +3

    Repeat mode on 🔁 .. Watching this duo performance repeatedly.. 👏❤❤❤

  • @sekarg5033
    @sekarg5033 7 месяцев назад +1

    They sang very fantastic. This is my favorite song. SPB & S. JANAKI and Raaja Music.
    Ever green song.

  • @raguramanviswanathan-bf6uu
    @raguramanviswanathan-bf6uu 8 месяцев назад +24

    In this season we could listen different songs from singers from routine songs.

    • @rajkutty3937
      @rajkutty3937 8 месяцев назад +2

      Yes evenrecent time routine 15 to 20 songs were singing in SSJ also very boring

    • @Premkumar-zo8mo
      @Premkumar-zo8mo 8 месяцев назад +2

      ​​@@rajkutty3937super singer 7 8 9 senior season veda better than super singer junior 9 no comedy

    • @rajkutty3937
      @rajkutty3937 8 месяцев назад

      @@Premkumar-zo8mo☹️☹️☹️

    • @Premkumar-zo8mo
      @Premkumar-zo8mo 8 месяцев назад +1

      @@rajkutty3937 😂😂😂😂😂😂

  • @ramnathsir3677
    @ramnathsir3677 8 дней назад

    Vignesh you have lot of chances in musical world... valthukal..

  • @nirmalarani1856
    @nirmalarani1856 8 месяцев назад +12

    செமையா பாடினீங்க சூப்பர் 👌

  • @Abi-se7vb
    @Abi-se7vb 7 месяцев назад +1

    Both are my fav sema voice pa rendu perukum😍😍😍ketute erukalam pola eruku

  • @Voice_of_Cholan_Tamilan_001
    @Voice_of_Cholan_Tamilan_001 8 месяцев назад +6

    Vignesh Anna 💝 ❤️ performance ❤❤

  • @muthuvelan2614
    @muthuvelan2614 6 месяцев назад +2

    Honey dipped voice of sruthi melting us.💕💕💕💕💕💕💕💕

  • @Tommy-os5oz
    @Tommy-os5oz 8 месяцев назад +3

    Truly amazing performance
    Both are amazing singers
    👍🙌👏👏🤗

  • @sarashan12
    @sarashan12 Месяц назад

    One of the best song and performance. Shruthi is awesome

  • @gaingaran81
    @gaingaran81 8 месяцев назад +8

    I have become a fan of Vignesh's voice.

  • @rmsai5748
    @rmsai5748 3 месяца назад +1

    Soul stirring performance.. Kudos guys.. Entire team 🎉🎉 #hoihoiii😊

  • @sanjayridhan8184
    @sanjayridhan8184 8 месяцев назад +5

    Srithi always smile....very cute

  • @sarathyradhakrishnan3769
    @sarathyradhakrishnan3769 6 месяцев назад +1

    What a voice,Vignesh and sruti sekar,amazing

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 8 месяцев назад +3

    Both singing in healthy competitive and very good 👌👌👌👌best performance

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment 3 месяца назад

    "சந்தோச பாட்டே " what a apt lyrics for the song. Almost everybody's face had the சந்தோச smile

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 7 месяцев назад +5

    Absolute rendition! Flute superb

  • @shanudevi4458
    @shanudevi4458 7 месяцев назад +1

    Today itself watched this nearly 20 times... Vignesh, u r just soooooo talented...

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 8 месяцев назад +4

    இளமை பருவம் ரசிக்க தெரியாத காலத்தில் பார்த்த படம்.....
    இப்போது ரசிக்க இனிமையாக உள்ளது. முதுமை காலத்தில்.....
    வாழவாழ்த்துக்கள்..
    இசை கேட்க மிக மிக அருமை இசையாளர் அனைவருக்கும் வணக்கம்.

  • @Prema008
    @Prema008 8 месяцев назад +2

    Looks so charming. Not only her physic, her voice too is so soft ❤❤❤❤one of my favorites azhagi

  • @karthikaselvi5193
    @karthikaselvi5193 8 месяцев назад +10

    excellent flute person❤

  • @rajaindia6150
    @rajaindia6150 4 месяца назад +2

    Hats off to entire orchestra, wonderful 💯😊
    Isai gnani ❤

  • @sankarikk9286
    @sankarikk9286 8 месяцев назад +6

    All contestants are superb. Each one is muthu.

  • @swaminathan2406
    @swaminathan2406 2 месяца назад +1

    sirthi face expression cute daily 5times this song see congrats

  • @iamkkrp
    @iamkkrp 8 месяцев назад +6

    How many of you felt this rendition is an excellent Audio-Visual Treat... Both of them, awesome singing and expressions. Repeat mode on for past one week...