Aagaya Gangai Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 325

  • @om.337
    @om.337 2 месяца назад +50

    இந்த சீசனில் மட்டும் தான் நிறைய 80, 90 பாடல் பாடபட்டது. மிகுந்த மகிழ்ச்சி.

  • @venkatesank935
    @venkatesank935 2 месяца назад +114

    இந்த பாடலில் விக்னேஷ் ராஜூ வின் பாடலுக்கு சமமாக செல்வி மோனிகா பின்னணி கோரஸ் குரல் கொடுத்தது அருமை . மோனிகா சீசன் 5 ல் SPB Sir அவர்களிடம் பாராட்டுக்களை பெற்ற குழந்தை பாடகி என்பது மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துக்கள் மோனிகா. நீங்கள் பின்னால் கோரஷ் கொடுக்கவில்லை என்றால் எந்த பாடலும் உப்பில்லாத உணவை போல ஆகிவிடும். பாராட்டுக்கள் மோனிகா மற்றும் குழுவினருக்கு. வாழ்த்துக்கள்.

  • @manirk6946
    @manirk6946 2 месяца назад +48

    மோனிகா என்னம்மா..செம எக்ஸ்பிரசன்ஸ்மா...வாழ்த்துக்கள்...
    விக்னேஸ் ராஜு மெலடி கிங்..🎉

  • @selviramesh9157
    @selviramesh9157 2 месяца назад +31

    இசைக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. நன்றி! ❤

  • @nagappanulaganathan7578
    @nagappanulaganathan7578 2 месяца назад +21

    Lovely performance Vignesh ❤
    Monika you are too good ❤

  • @unbroken1438
    @unbroken1438 2 месяца назад +23

    Monicaa....what a chorus!!! Heard that enthusiatic start 50 times!!!!!! Made my day!

    • @ramyaj8329
      @ramyaj8329 2 месяца назад +3

      Well said..Monica deserves a special applause. Fantastic

  • @marimuthup1825
    @marimuthup1825 2 месяца назад +10

    நான் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல்....
    நீங்கள் பாடியதும் இனிமை
    பின்னனி பாடிய பெண்ணும் அருமை..❤❤❤

  • @prakashn5085
    @prakashn5085 2 месяца назад +43

    அனைவருமே சூப்பர் சிங்கர் தான். மூன்று பேருக்கு வின்னர் கிடைத்தாலும் அனைவருக்கமே கிடைத்ததற்கு சமம். வாழ்த்துக்கள்

  • @BanoosVlogs
    @BanoosVlogs 2 месяца назад +17

    Monica super back ground voice which really gav life to te song. Ofcourse vignesh raju supero super. All te best vignesh ...

  • @saranyac1115
    @saranyac1115 2 месяца назад +59

    Super star Rajinikanth sir - Malaysia vasudevan sir soulful evergreen song.. awesome performance Vignesh...

    • @BC999
      @BC999 2 месяца назад +2

      Yes, Ilayaraja was swatting bugs in the studio!

  • @alameluk5697
    @alameluk5697 2 месяца назад +12

    Ennudaiya most most favourite song. kekka kekka manam pinnokki pogiradhu. Chorus monika and vignesh super.

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 2 месяца назад +46

    Vignesh is my most favourite❤❤❤❤❤ Vignesh is always cute smile,and beautiful singing performance😊😊😊😊😊😊 everyone, please vote for our Vignesh❤❤❤❤❤❤

    • @mdp1334
      @mdp1334 2 месяца назад

      Please cast ur vote to Vignesh 🙏

    • @selvaraajesh3589
      @selvaraajesh3589 2 месяца назад

      already done 6 votes to Vignesh!

  • @suriyasuriya8395
    @suriyasuriya8395 2 месяца назад +34

    Ennoda favorite song thalaivah🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 2 месяца назад +57

    Vignesh is an iconic song selector😊. No one could not easily do this job

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 2 месяца назад +11

    இனிமையான குரல் திறமை உள்ள அண்ணா பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kkj9969
    @kkj9969 2 месяца назад +30

    Monik who sang Chorus equally deserves recognition..Feels like hearing the original voice.

  • @darkmodemc3172
    @darkmodemc3172 2 месяца назад +14

    That girl voice so amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 месяца назад +21

    Wht a stylish composition by maestro 👑

  • @sivakaja739
    @sivakaja739 2 месяца назад +28

    Super Vignesh 🥰

  • @umabalacreation6990
    @umabalacreation6990 2 месяца назад +14

    Fantastic singing. Almighty God bless Vignesh. He should win the title ❤

  • @acchuacchu2129
    @acchuacchu2129 2 месяца назад +309

    Vignesh Raju title win பண்ண யாரெல்லாம் ஆனந்தமடைவீர்கள்🏆❤🥳😍

  • @dhinakarandhinakaran587
    @dhinakarandhinakaran587 Месяц назад +4

    தலைவரின் எவர் கிரீன் காதல் பாடல்களை இன்றைய தலைமுறை பாடும்போது கேட்பது ரொம்ப சந்தோசமா க இருக்கிறது.

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Месяц назад

      Intha மென்டல் உன் தலைவன் . வெட்கம் 😂😂😂😂😂😂😂 கஞ்சா கிறுக்கன்

  • @prakashn5085
    @prakashn5085 2 месяца назад +12

    fentastic both voice வாழ்த்துக்கள்

  • @thusakaran7967
    @thusakaran7967 2 месяца назад +19

    Vignesh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mkavya6995
    @mkavya6995 2 месяца назад +13

    Vignesh is my favourite singer❤❤❤❤🎉🎉🎉

  • @uvaisrifka939
    @uvaisrifka939 2 месяца назад +25

    Super voice ❤

  • @venkateshvenkat2282
    @venkateshvenkat2282 2 месяца назад +4

    One of my most most most fav song nd infront of the legend Harish ragavendra❤Nice to see this🤩

  • @SamMahenthirn
    @SamMahenthirn 2 месяца назад +8

    Backing vocals and mani anna and vicknesh bro
    Mass 🎉🎉❤😊❤

  • @thusakaran7967
    @thusakaran7967 2 месяца назад +8

    Vignesh is my fvt❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dd2yj8tr4d
    @user-dd2yj8tr4d Месяц назад +5

    இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் திரு. கங்கை அமரன் அவர் இப்போதும் இசையமைத்தாலும் மிகவும் சிறப்பாகத்தான் இருக்கும் கேட்ட இந்த பாடலைப் போல பல இனிமையான பாடல்களை இசைத்துள்ளார் அதையும் ஒளிபரப்பினால் மிகவும் சிறப்பாக இருக்கும் உதாரணம் மழலையின் மொழியினில். இனிய வசந்தமே வா வா (பிள்ளைக்காக ) கங்கை அமரன் ஒரு கவி இசை மன்னர் வாழ்த்துக்கள்

    • @venkatesanvijayaragavan3655
      @venkatesanvijayaragavan3655 24 дня назад

      இது இளையராஜா இசை தர்ம யுத்தம் ரஜினி படம்

    • @user-dd2yj8tr4d
      @user-dd2yj8tr4d 23 дня назад

      @@venkatesanvijayaragavan3655 உண்மை அய்யா நன்றி

    • @yogamuthra351
      @yogamuthra351 5 часов назад

      இது இசைஞாநியின் பாடல் , கங்கை அமரன் அவர்கள் பாடல் அல்ல .

  • @mumtajbegam6889
    @mumtajbegam6889 2 месяца назад +10

    ❤நான் ஆசை படுகிறேன்

  • @geethaprabhu-fx7vc
    @geethaprabhu-fx7vc 2 месяца назад +27

    Nice voice Vignesh 🎉 title winner 🏆

  • @hendriya9155
    @hendriya9155 2 месяца назад +2

    உங்கள் குரலில் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிர்ந்து ❤

  • @manimala4615
    @manimala4615 2 месяца назад +16

    Super vignesh

  • @Viji-os4uq
    @Viji-os4uq 2 месяца назад +5

    Vignesh super song congratulations 🎉🎉🎉

  • @ThilagaVathi-oo3wn
    @ThilagaVathi-oo3wn 2 месяца назад +9

    Vignesh neegathaa title winner

  • @CHITHRAS-bx1wg
    @CHITHRAS-bx1wg 2 месяца назад +12

    awesome singing
    god bless you

  • @samuelpeter5671
    @samuelpeter5671 2 месяца назад +1

    Wow amazing performance by chorus girl🔥 she deserves a lot👏🏻 Vignesh performance like a play back singer👏🏻 but again chorus girl outshined🔥

  • @tamilthalir3100
    @tamilthalir3100 2 месяца назад +5

    மோனிகா 😍😍😍

  • @kiru37
    @kiru37 2 месяца назад +8

    Vignesh ❤❤❤❤❤🎉🎉🎉

  • @josephinerani2874
    @josephinerani2874 2 месяца назад +7

    பாடலும் இசையும் அற்புதம்

  • @shantrahasan9135
    @shantrahasan9135 Месяц назад +1

    What a orchestra❤... What a background girl voice❤... What a singing❤... Oooooo my god...... Fabulous performance....

  • @shanmugapriya4393
    @shanmugapriya4393 2 месяца назад +4

    Vignesh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anithavenkatesan2643
    @anithavenkatesan2643 День назад

    Beautiful performance by both,!!! Female singer❤

  • @vanjarajantheran1325
    @vanjarajantheran1325 2 месяца назад +10

    Super singer Vignesh

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 2 месяца назад +6

    Best... Vignesh!

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 2 месяца назад +3

    Unmayana thiramaikku than muthalidam tharavendim my choice is always vignesj❤❤❤❤❤🎉🎉🎉

  • @chellappanraju5840
    @chellappanraju5840 2 месяца назад +7

    Super humming

  • @SakthivelElava
    @SakthivelElava 2 месяца назад +13

    ❤Vignesh neega tha title win pananum

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 2 месяца назад +4

    Monika u awesome sistro

  • @shanthirajah31
    @shanthirajah31 2 месяца назад +2

    விக்னேஷ் பாடல் ரொம்ப பிடிக்கும் நான் அவருடைய விசிறி வாழ்த்துக்கள் தம்பி 🔥

  • @PandianNandhini
    @PandianNandhini 25 дней назад

    @3.04... indha humming apo apde Sridevi face dha kann minadi varudhu. What an elegant beauty....❤❤

  • @rajaraman2774
    @rajaraman2774 23 дня назад

    Vignesh, I (65 years) am quite satisfied. Your Awrogunam mingles with Musical instrument used at The end.
    Daily I see your presentation before going to bed. Not only yours that flute, composer Karthik Devraj and humming girl bring my 80s before me.
    You all stay blessed by God.
    Start your carrier in other languages also.

  • @ft.animehandles
    @ft.animehandles 2 месяца назад +6

    Vignesh super and she is humming super ❤❤❤

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 11 дней назад

    Rajas interludes it tears the heart out ..yenaaaa composition superb

  • @Sasuk898
    @Sasuk898 2 месяца назад +4

    Vignesh thambi ❤❤❤❤❤❤❤❤

  • @user-fd9xw5dt3h
    @user-fd9xw5dt3h 2 месяца назад +2

    Vignesh neega than title winner ithula entha doubt illa 😊😊😊

  • @MathiSakthiya-cc5yf
    @MathiSakthiya-cc5yf 2 месяца назад +7

    Anna voice super ❤❤❤❤❤❤

  • @user-oq6mt1pt7h
    @user-oq6mt1pt7h 2 месяца назад +3

    Evergreen song ❤

  • @palanisamykarur4946
    @palanisamykarur4946 2 месяца назад +3

    Akkavoda humming arputham...🎉

  • @mahasarav1095
    @mahasarav1095 2 месяца назад +4

    Very good singer what a great voice❤️❤️❤️

  • @deviduraickannu7418
    @deviduraickannu7418 2 месяца назад +9

    Excellent ❤

  • @darkmodemc3172
    @darkmodemc3172 2 месяца назад +2

    Excellent performance.....vignesh ❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmi-ug2ul
    @vijayalakshmi-ug2ul 2 месяца назад +4

    Vignesh u r title winner

  • @mohamedmahadhir3010
    @mohamedmahadhir3010 2 месяца назад +5

    Congratulations vignesh

  • @7pkutty
    @7pkutty 2 месяца назад +5

    சூப்பர் ❤❤

  • @prabhuvlogskarur
    @prabhuvlogskarur 2 месяца назад +3

    My favorite song🎉🎉 class performance, superb

  • @VedhaNayagi611
    @VedhaNayagi611 2 месяца назад +11

    My fav song

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர். 💐 💐 💐 🎉🎉🎉

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 2 месяца назад +3

    My all time favourite song thank you vignesh

  • @rameshsettu9775
    @rameshsettu9775 2 месяца назад +5

    Vignesh army da ❤

  • @thereserani3153
    @thereserani3153 2 месяца назад +2

    He should be the title winner

  • @SathishKumar-sx7qx
    @SathishKumar-sx7qx 2 месяца назад +2

    Genious Ilayaraj

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 2 месяца назад +1

    Good luck Vignesh...sweet voice

  • @SV-wu2my
    @SV-wu2my 2 часа назад

    People used to go to theater just to see Rajini walking and flipping his specs. Such a fantastic scene.

  • @ravikrishna7584
    @ravikrishna7584 2 месяца назад +3

    Monica you are super amma🎉🎉

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 2 месяца назад +6

    Super super super 👌

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 месяца назад +7

    மோனிக்காசுப்பர்

  • @saraswathisa9514
    @saraswathisa9514 2 месяца назад +1

    Super super cute 🎉❤

  • @user-gs3em9lx1t
    @user-gs3em9lx1t 2 месяца назад +1

    Girl voice mind-blowing ❤❤❤

  • @premalathapremalatha5458
    @premalathapremalatha5458 2 месяца назад +4

    Super pa Vignesh

  • @susipriya1337
    @susipriya1337 2 месяца назад +2

    After many days..performance. . Super vignesh bro❤

  • @chellappanraju5840
    @chellappanraju5840 2 месяца назад +3

    Raju super humming exclent❤❤

  • @mnrajesh7491
    @mnrajesh7491 2 месяца назад +4

    Always thalaivar great

  • @divyaparthiban2181
    @divyaparthiban2181 2 месяца назад +2

    Good luck Vignesh 🤗🤗🤗

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 2 месяца назад +1

    All time favourite song.vignesh❤

  • @SandhiyaGodzi
    @SandhiyaGodzi 2 месяца назад

    Vignesh always gives excellent performance. Very very very nice singing vignesh.keep it up.

  • @ArunagiriSundaram
    @ArunagiriSundaram 2 месяца назад +2

    Vijay tv please bring that lady also on stage . She did wonderful job as solo chorus

  • @ramakrishnanpd1436
    @ramakrishnanpd1436 25 дней назад

    Melodious. Genius ilyaraaja s music taken me those days i saw the movie. That day itself v felt he s genius .... Pdr

  • @karunasadasivam7148
    @karunasadasivam7148 2 месяца назад +1

    Excellent Performance Vignesh!!

  • @mohanphotzyexplore7526
    @mohanphotzyexplore7526 20 дней назад

    Woow awesome starting by monica

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 месяца назад +2

    Vignesh u r the title winner, jeevitha also

  • @user-lp9vs7ro1m
    @user-lp9vs7ro1m 2 месяца назад +12

    Nice

  • @abbiramysathishkumar6389
    @abbiramysathishkumar6389 2 месяца назад

    Very nice. The most deserved title winner 🎉❤… all the best Vignesh.

  • @clicktomeetnik779
    @clicktomeetnik779 2 месяца назад +2

    Well sung thanks for brought my school days song. Beautifully sung thangs

  • @sekarkavin3867
    @sekarkavin3867 2 месяца назад +1

    விக்னேஷ் மிகவும் சிறப்பாக தான் பாடுகிறார்....

  • @karpagamr2986
    @karpagamr2986 2 месяца назад +1

    Vignesh super super super ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 месяца назад +1

    Vignesh is the best smile n amazing singer

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran Месяц назад

    The humming bird was too good. She should have joined the duet

  • @MurugaKani-px6tu
    @MurugaKani-px6tu 13 дней назад

    ஐ லவ் விக்னேஷ் வாய்ஸ் என்ன ஒரு இனிமை வாய்ஸ்