சின்ன சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு.. ❤️|Kadhai of

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 358

  • @musicalknots7868
    @musicalknots7868 9 месяцев назад +140

    எங்கு பிறந்தாலும் எங்கு வளர்ந்தாலும் தாய் மொழியை மறக்காதீர்கள். அதற்கு இந்த ஸ்ருதி ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன்

    • @mathivanang4854
      @mathivanang4854 9 месяцев назад +5

      இதுதான் தமிழுக்கு அமுதென்று பேர்

    • @kumaravel396
      @kumaravel396 9 месяцев назад +4

      சரியான பதிவு

    • @RagupathyRagupathy-dc5vh
      @RagupathyRagupathy-dc5vh 9 месяцев назад +3

      அமெரிக்காவில் பிறந்தார் வளர்ந்தார் என்ன ஒரு அழகு தமிழ்!!!!

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 9 месяцев назад +209

    Enga ponalum Tamila marakala..all the best Sruthi..❤

  • @pg9187
    @pg9187 9 месяцев назад +123

    Sweet child ! I still couldn’t believe she is born and brought up in USA. She speaks Tamil perfectly. And she also seems to mingle well with fellow contestants well. Very humble and confident girl. It’s not easy to live m in India when u are USA born child. She is very determined. Her parents are lucky.

    • @frdharish
      @frdharish 9 месяцев назад +19

      She graduated from the most prestigious institution MIT, such a down-to-earth and simple person. God bless

    • @TheSurya9397
      @TheSurya9397 9 месяцев назад

      Well said. 10 நாள் இங்கு இருப்பதற்கு ஆயிரம் குறை. இந்தியா வில் ஒரே traffic, அழுக்கு, சூடு .....என்று US பற்றி பீத்துவது. இந்த பொன்னு தஙகம்.

    • @samilawrence6886
      @samilawrence6886 9 месяцев назад

      ​@@frdharish❤- 9:47

    • @NII738
      @NII738 8 месяцев назад

      4:48 inthe bgm ennanu yarachum solllamudiyuma?😢

    • @pg9187
      @pg9187 8 месяцев назад

      @@NII738 Kaatrin mozhi song

  • @CKDNath
    @CKDNath 9 месяцев назад +27

    நல்ல தமிழ் பேசறாங்க... ஆங்கில வாடையே இல்லை .
    வாழ்த்துக்கள்.

  • @dinojaggu5314
    @dinojaggu5314 9 месяцев назад +11

    We really love the way you were brought up Shruthi. Although you are from the US, your dressings are upright and attitude is lovable in every event.God Bless 🎉🎉

  • @esha7633
    @esha7633 9 месяцев назад +5

    A touching moment. Wonderful to see a daughter totally appreciating the contribution and commitment of her parents, grandfather, extended family and friends.

  • @sreemathigandhiappan6184
    @sreemathigandhiappan6184 9 месяцев назад +33

    Very talented, brilliant girl Shruthi!!
    MIT graduate, very passionate in singing!! Humble and cute family! Cool Thatha is very supportive, he is trending now!! Best wishes Shruthi 🎉

    • @vanithalawrence4252
      @vanithalawrence4252 9 месяцев назад

      All the best Shruthi. Form Sri Lanka Batticaloa ❤

    • @kandhan1966
      @kandhan1966 8 месяцев назад

      God blessed best family.
      Shrutikku suthipodunga.
      Shruti's parents - very humble.
      When shruti ran towards her parents..........couldn't stop my tears.

  • @palanisamykarur4946
    @palanisamykarur4946 9 месяцев назад +103

    Beyond all negativity about her, think she is graduated from MIT, world's prestigious and premier institute. Born and Brought up from USA. Her outfits, simplicity and down to earth is to be appreciated... 🎉 Such a good girl...

    • @apn5524
      @apn5524 9 месяцев назад +1

      What 'all negativity about her' you mean by...

    • @palanisamykarur4946
      @palanisamykarur4946 9 месяцев назад +6

      @@apn5524 some of here says, since she is looking good, she is kept in this show, overacting etc. read in the comment section of here other videos. But for me she is very good and humble

    • @vasuram8925
      @vasuram8925 9 месяцев назад +1

      Very well said

    • @ushajothi1615
      @ushajothi1615 9 месяцев назад +2

      Very true well said bro..she is very simple and humble beautiful girl..some people are very jealous about her..but she is very talented and good

    • @manimekalai8884
      @manimekalai8884 9 месяцев назад

      .​@@palanisamykarur4946

  • @taknevk
    @taknevk 9 месяцев назад +33

    ✨சௌபாக்கியவதி✨
    💐வாழ்க வளம்யாவும் நிறைந்து💐

  • @srinivasanv633
    @srinivasanv633 9 месяцев назад +44

    Sruthi lives in usa mit graduate ❤❤❤❤👌👌👌👌but speak well in tamil your parents are so humble sing well in coming rounds all the best for the finals

  • @BS-oo6gl
    @BS-oo6gl 9 месяцев назад +7

    Oh my goodness...MIT...very prestigious and prominent university in USA. Respects.
    Best wishes.

  • @dinar2623
    @dinar2623 6 месяцев назад +2

    Sruthi looks exactly like her mom. It is big sacrifice that she left USA and stay here for her singing carrier 👌👌👌👌

  • @TheSurya9397
    @TheSurya9397 9 месяцев назад +76

    என்ன ஒரு அழகான குடும்பம்❤

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 3 месяца назад +1

    அன்பு
    பாசம்
    நேசம்
    உலகில் இது மட்டுமே என்றும் இருக்கும்
    இது தான் இறைவன் கடவுள் ஆண்டவன்
    வாழ்த்துகள்
    ❤❤❤❤❤

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 8 месяцев назад +11

    வாழ்த்துக்கள் ஸ்ருதி ❤❤❤❤
    தமிழ்நாடு கைவிடாது உங்களை ❤

  • @maxell008
    @maxell008 9 месяцев назад +54

    Avanga amma Romba queet down to earth her mum n dad

  • @narayananrenu8984
    @narayananrenu8984 3 месяца назад +2

    From the day one I like singing of Shruthi not only that I have observed when her co singers singing she encourage like anything her parents are lucky born and brought up in USA adjusting our environment great god bless u I am your fan from day one I like ur dance

  • @cybercop1974
    @cybercop1974 9 месяцев назад +51

    In spite of graduating from MIT, Shruthi is very humble and this shows her upbringing. Recent generations of Kids brought up in India are too arrogant and snobbish.

  • @ramachandranrajagopalan-vk6mq
    @ramachandranrajagopalan-vk6mq 9 месяцев назад +5

    It is quite heartening to note of love and smaffection amongst the contestants between themselves.coming back to shriluthi it is commendable to note that sha done done bio engineering in one of the to class universities in the world.very difficult to get into MIT. It shows how intelligent shruthis is in academics apart from her passion for music.i only had to privilege of seeing .MIT Harvard University and Boston University during my last trip to USA. Wish only the best to sweet shruthi in everywalk of life.with tons of love from another grandpa like to shruthi .be a leader and not a follower .

  • @akankshahannah9760
    @akankshahannah9760 9 месяцев назад +6

    Thathaku gift kuduthurukalam. Pavom thatha. Thatha living for many years lonely life 😢😢😢😢😢😢

  • @shanthakumari8495
    @shanthakumari8495 9 месяцев назад +11

    I love and like Shruthi and family members ❤️. Very good talented good voice and very beautiful girl super performance soandso. Keep it up and God bless you.🎉

  • @MeenaBalu-x7t
    @MeenaBalu-x7t 9 месяцев назад +13

    ஆசீர்வாதங்கள் ஸ்ருதி.....
    எந்த விதமான ஆர்ப்பாட்டம் இல்லாத.... ஸ்ருதி... எனக்கு ஆரம்பநாள் முதலே..... பிடிக்கும்....டேஞ்சர்ஜோன் வரும்போது......நானும் ஸ்ருதியுடன் சேர்ந்து கவலைஅடைவேன்

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 9 месяцев назад +20

    ஆங்கிலம் பேசியிருந்தா கூட பார்த்திருக்க மாட்டோம் சூப்பர்❤❤❤❤❤

  • @surenanju2687
    @surenanju2687 9 месяцев назад +8

    Thathaa ❤ 🔥🔥🔥

  • @LoyolaDerose
    @LoyolaDerose 9 месяцев назад +18

    It's a great moment Shruthi with her lovely beloved parent.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 8 месяцев назад +9

    பெண்ணின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @d.prabhakardhakshinamurthy1296
    @d.prabhakardhakshinamurthy1296 9 месяцев назад +70

    Grandpa was alone for so many years no one thought to be with him .but when you really need one place to be safe and take care you thought of grandpa so conning .no one thank your grandpa in the stage .this makes to think how money is important and never mind the age even he is alone. Everyone wished for shurti no one talked about grandpa he was the hero .

    • @vram123
      @vram123 9 месяцев назад +3

      Are you their family member to be knowing all this 😅

    • @hemapankajhemapankaj3212
      @hemapankajhemapankaj3212 9 месяцев назад +1

      True words.. Y they are living in US, they shd live with the grandpa. Money doesnot make good relationship, but love and affection does.

    • @reubenvries8807
      @reubenvries8807 9 месяцев назад +3

      Jeez, wait and watch how someone else judges YOU one day without knowing any facts, shame on you!

    • @maleficent1777
      @maleficent1777 8 месяцев назад

      @@hemapankajhemapankaj3212
      Everyone has a separate life. Do you know that he has stayed alone since his wife passed away? Do you know how frequently they visit him or if they are using him? He looks like a self sufficient man and not everyone who is old is unable to stay alone, some people prefer that. My grandfather would not allow us to help him and liked to do everything by himself because he has stayed self sufficient all his life.
      You shouldn’t be judging someone you’ve seen on a mobile screen for 5 mins. He does not need your worthless pity.
      He is happy he is with his granddaughter and that he is able to provide her with all the help that she needs while she is chasing her passion. That is how a grandparent thinks. They are not self obsessed and egoistic like you to avenge their children and grandchildren for leaving to the US, because even they have the basic common sense to realise that everyone has a life and they are free to decide how they want to live it.

  • @ExcitedBaseball-lr3wc
    @ExcitedBaseball-lr3wc 8 месяцев назад +4

    Super father and mother

  • @saimanohar4811
    @saimanohar4811 9 месяцев назад +4

    U r a lovely person shruthi. I love ur tamil. Proud to be a tamil.

  • @jvenkatesan3843
    @jvenkatesan3843 9 месяцев назад +61

    இந்த குழந்தை ஸ்ருதி உற்ச்சாகபடுத்தினிர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 இது போன்று ஏழை பாடகர் காளிதாசன் போன்றவர்களை உயர்தளாமே ஆரம்பத்திலேயே கழற்றிவிடுகிறீகள் இது மிகவும் மனம் வருத்தமாக உள்ளது இனிமேலாவது இதைமாற்றுங்கள் உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி

    • @குமாரன்-ச2ட
      @குமாரன்-ச2ட 9 месяцев назад

      Super nanbaa 😢😢😢😢😢

    • @PaulDhas-d3l
      @PaulDhas-d3l 9 месяцев назад

      சூப்பர்

    • @MathiDewar-ny8re
      @MathiDewar-ny8re 9 месяцев назад +4

      ஹலோ அண்ணா நீங்க தமிழ் படம் நிறைய பாப்பிங்களா, அதுல விஜய் சேதுபதி நடிச்ச படம் அது வந்து எனக்கு எந்த படம்னு சொல்ல தெரியல, அது வந்து நியூஸ் ரிப்போர்டர் இருப் பாரு டிவில அப்போ வந்து
      பசங்க வந்து தாரை தப்பட்டை அடிச்சு பாடுவாங்க அவங்கள வந்து, அவர்களுடைய ப்ரோக்ராம் நல்லா இருக்கும் , ஆனா அந்த அந்த ப்ரோக்ராம் ரெக்கார்டிங் பண்ற லேடிஸ் என்ன பண்ணுவாங்க இவர்களுடைய பர்பாமன்ஸ் பர்பாமன்ஸ் நல்லா இல்லை என்று சொல்லுவாங்க, நீங்க வெளியில போங்க அப்படின்னு சொல்லுவாங்க, அப்படி சொல்லும்போது அந்த டான்ஸ் ல கலந்துகிட்ட ஒரு சின்ன பையன் அழுவான், ஒரு லேடிஸ் வந்து, கேமராவை ஆஃப் பண்ண சொல்லிட்டு அந்த பையனை கன்னத்தில் அறைவாக, அப்போ அந்த பையனும் அந்த குரூப்பும் வெளியில போயிருவாங்க, ஆட தெரியாது வெளிநாட்டு லேடிஸ்கள ஆட வைப்பாங்க, அவங்க டான்ஸ் நல்லா இருக்காது, அந்த லேடீஸ்களோட டான்ஸ் நல்லா இருக்குதுன்னு சொல்லுவாங்க , அந்த படம் பேரு எனக்கு தெரியல நீங்க செக் பண்ணி பாருங்க விஜய் சேதுபதி சார் நடிச்ச படம், அந்த மாதிரி தான் எல்லா டிவி ஷோவும் நடக்குது, அப்படி வெளிப்படையா எடுத்ததுனால அந்த விஜய் சேதுபதி சார் படம் ஓடவில்லை.

    • @rajarajeswari9003
      @rajarajeswari9003 9 месяцев назад

      எல்லாரும்மிக்ஸிங்கஇருக்றதுதான்நல்லதுபையா

    • @deepasubramanian3235
      @deepasubramanian3235 9 месяцев назад

      Correct aaga sonneergal.

  • @mohammedshifan2707
    @mohammedshifan2707 9 месяцев назад +52

    தாத்தா பாவம், அந்த பெண் போனவுடன் தாத்தா நிலமை பாவம் 😢😢😢

    • @technicalnovice2901
      @technicalnovice2901 8 месяцев назад +4

      பூவே பூச்சூடவா படம்தான் நினைவுக்கு வருகிறது .அங்கே தனிமையில் பாட்டி அவருடன் சிறிதுகாலம் வாழ வரும் அவரது பேத்தி. இங்கே தனிமையில் தாத்தா, அதே போல அவருடன் சிறிதுகாலம் வாழவரும் அவரது பேத்தி.

    • @1_percent_upgrade
      @1_percent_upgrade 7 месяцев назад +1

      No he lived without his wife for 30yrs and very well will adjust to realities, and dont ignore the fact that Shruti always will do her part to make grandpa not feel lonely
      We can think that way right?

  • @srividyasridharan3996
    @srividyasridharan3996 9 месяцев назад +15

    Shruthi, keep rocking ❤❤🎉Do your best and we understand that it’s not easy to do what you are doing right now!! We see your passion for music is immense and good wishes for a beautiful musical journey ❤❤

  • @VenugopalK-kd6no
    @VenugopalK-kd6no 9 месяцев назад +11

    Shtuthi please continue ur journey. U are the best one. I love ur songs. 👏👏👏

  • @madhumathi4312
    @madhumathi4312 9 месяцев назад +21

    Beauty and brain in one place.Well mannered girl.Good dress sense.❤❤

  • @dsujatha1949
    @dsujatha1949 9 месяцев назад +34

    3 months iku you feel vacuum think your grand father for the past 30 years how was his journey 😢after ur returns what us his future

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 9 месяцев назад +28

    தாத்தா பாட்டி பாசம் போல அப்பா அம்மா நண்பன் என்று யார் கிட்டயும் கிடைக்காது எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் அன்பும் பாசமும் தாத்தா, பாட்டி கிட்ட தான் கிடைக்கும்

  • @hshbalev
    @hshbalev 9 месяцев назад +5

    Shruthi ! It was so good to see your thatha. we saw him couple of times when he visited US. it was so nice of him to come and support you a this time of your life. HE is THE trending thathaa in Tamilnadu right now. COOL thathaa.😎😎😎.

  • @VenugopalK-kd6no
    @VenugopalK-kd6no 9 месяцев назад +2

    Shtuthi u are great singer and a versatile dancer superb god bless you to grow up in all aspects.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 9 месяцев назад +12

    Super Vijay TV and ma.ka pa Priyanka main strong pillars. Please Vijay TV owner encourage the both. Thank you very much. All the best Shruthi

  • @ChinRaj-zl5ws
    @ChinRaj-zl5ws 9 месяцев назад +4

    Shruthi good singer & wish you all the best.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 9 месяцев назад +3

    You are a blessed child, your parents are so sweet.

  • @sankarikk9286
    @sankarikk9286 9 месяцев назад +46

    Shruthi a beauty queen. I like her very much. Cute singing.

  • @LoyolaDerose
    @LoyolaDerose 9 месяцев назад +13

    May God bless Shruthi and her musical journey abundantly.

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 9 месяцев назад +6

    Sruthi, God bless u and your family with Good Health, Wealth, Peace and Success. You are blessed with good parents and upbringing.

  • @User.single
    @User.single 6 месяцев назад

    தாத்தா paasamallam கிடைச்சது இல்லே bcoz அவங்க உலகத்தில் இல்லே nenge blessed girl😊

  • @karthikababu1051
    @karthikababu1051 6 месяцев назад

    Fantastic Sruthi ❤❤❤ All the best ❤❤❤❤❤ Ramesh Babu Bangalore ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivethiniharini9278
    @sivethiniharini9278 9 месяцев назад +9

    காந்த கண்ணழகி ஸ்ருதி ❤❤

  • @siddharthshankarkarthik8239
    @siddharthshankarkarthik8239 9 месяцев назад +3

    Super, Shruthi,you are so great,cute,your parents are so so blessed. ❤

  • @saranyasabari2316
    @saranyasabari2316 9 месяцев назад +1

    Sruthi grand pa vera level semma walk cool thatha . Sruthi ur sing do well superb ma finale nee win pannanum I am waiting ma . Convey this messages Sruthi. Ur story is like it .

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 Месяц назад +1

    ❤PERINDHAVER KOODINAAL PEASAVUM VEANDUMOO ,

  • @premakumarik5319
    @premakumarik5319 9 месяцев назад +6

    All the best Shruthi, msy God fulfill all ur dreams come true🙏

  • @keelars112
    @keelars112 9 месяцев назад +1

    shruthima we love you.
    we watch you regularly. God bless you.

  • @sanq11rty1geetha6
    @sanq11rty1geetha6 9 месяцев назад +14

    Remba alagana family. Superb

  • @kS-dy3nl
    @kS-dy3nl 9 месяцев назад +8

    Good family shruthi God bless you ❤❤❤❤

  • @rajasekar9026
    @rajasekar9026 9 месяцев назад +6

    Surthi you are great. Very good confidence. You will win title

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 9 месяцев назад +9

    USA tamilians give lot of importance to Tamil and participate in Tamil cultural activities like Silambam, Parai, oyilattam, Mayilattam, there koothu . Love for Tamil language is immense in USA and Canada. Long live our culture and traditions.

  • @ShrutiArun-yz6gf
    @ShrutiArun-yz6gf 9 месяцев назад +4

    Go for it Sruthi Akka!!!!❤❤❤

  • @unitygang2968
    @unitygang2968 8 месяцев назад

    ofcourse we must appericiate her love to tamil and music❤ she speaks tamil well even though she brought up in USA and usa people are so friendly supports a veera tamil penn.❤❤❤ hats off sister🎉

  • @padmanan
    @padmanan 9 месяцев назад +27

    The majority of Tamil children in the United States exhibit humility and obedience, demonstrating respect for our culture, art, and language due to good parenting. Big thanks to the Super Singer team for showcasing this to the world.

  • @vasanthapanikker9523
    @vasanthapanikker9523 8 месяцев назад +1

    shurti appa so loving an I think she is close to her appa the way she show her love

  • @dharma4044
    @dharma4044 8 месяцев назад +1

    Love your singing Sruthi. I echo everyone comment below. Best wishes to you!

  • @Ree8678
    @Ree8678 9 месяцев назад +5

    Ma shaa allah beautiful family and friends ❤❤❤

  • @User.single
    @User.single 6 месяцев назад

    வேறlevel entry😊 and வீடியோ also👍

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 9 месяцев назад +5

    Down to earth people. Glad they taught her good Tamil when Chennaites are sidelining our rich language over other languages . Sruthi deserves her place in Super singer. Good luck to all participants including Shruthi🎉👏👏👏.

  • @SaiSandya-t8e
    @SaiSandya-t8e 9 месяцев назад +4

    Live long life thatha dont leave him alone

  • @VoiceeeNisha
    @VoiceeeNisha 7 месяцев назад +1

    Best memorable movement ❤

  • @jeewarathnam9923
    @jeewarathnam9923 9 месяцев назад +2

    Lovable family❤❤❤❤❤

  • @rishiabd5364
    @rishiabd5364 9 месяцев назад

    Thanks to her parents for their great support.
    All parents should do their best for their children's goals 🎉

  • @chockalingamsethukarasi6789
    @chockalingamsethukarasi6789 9 месяцев назад

    Down to earth people... The love they show to the Mother Tongue...
    Those who play politics with Tamil should watch this!
    நீடூழி வாழிய ஸ்ருதி!!!❤❤❤

  • @lalithadharun176
    @lalithadharun176 9 месяцев назад +3

    Such a 🥰🥰🥰பிரிட்டி girl 🥰🥰🥰

  • @abduljaleel8697
    @abduljaleel8697 6 месяцев назад +1

    Very good parents

  • @rajasekaran4952
    @rajasekaran4952 7 месяцев назад +1

    I like very much sruthi sister

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 8 месяцев назад

    Sruthi shekhar is blessed to be in a very affectionate family. She can go to any level whatever she desires as she has good elders in the family to give her right direction. She is also naturally Beautiful and very humble and a fantastic human being.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +22

    அருமை. சுருதி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @vasanthapanikker9523
    @vasanthapanikker9523 8 месяцев назад

    her father is so loving dad an mum is so loving mother

  • @mohanasundarin2394
    @mohanasundarin2394 9 месяцев назад +12

    Decent outfit always❤

  • @sankarikk9286
    @sankarikk9286 9 месяцев назад +3

    Though I'm only the listener, we are able understand the pains and struggle the singers of all seasons are undergoing. Their hard wok should give them all success.

  • @sankarikk9286
    @sankarikk9286 9 месяцев назад +3

    Vijay TV ya adichikave mudiyadu. VIJAY TV deserves lots of appreciation.

  • @Sathyathemom
    @Sathyathemom 9 месяцев назад +8

    I love sruthis voice and her attitude❤❤❤god bless🎉🎉🎉❤❤❤❤🙏🙏

  • @nandhababy107
    @nandhababy107 9 месяцев назад +4

    Vera leval surthi❤❤❤❤

  • @Vanaja-wz2hm
    @Vanaja-wz2hm 7 месяцев назад

    Enga thatha appaditha❤I miss you thatha

  • @saravananm864
    @saravananm864 9 месяцев назад +9

    Vaalthukkal ma, with blessing parents and grandfather will reach a good singer

  • @jayanthibalachandran4767
    @jayanthibalachandran4767 9 месяцев назад +3

    Good singer and affectionate family members and friends.

  • @Thalhaali
    @Thalhaali 9 месяцев назад +9

    Thaatha sema cool

  • @sridharbheemarajan651
    @sridharbheemarajan651 9 месяцев назад +3

    All the best Shruti. 🎉 . Beautiful family.

  • @vasanthapanikker9523
    @vasanthapanikker9523 8 месяцев назад

    shurti you got good Amma appa brother an all family friend in USA a gift from God be humble always

  • @vembu6411
    @vembu6411 9 месяцев назад +6

    All the best sruthi...❤❤❤

  • @biggboss673
    @biggboss673 9 месяцев назад +2

    Shruthi super❤❤❤

  • @kameshking929
    @kameshking929 9 месяцев назад +6

    Beyond this all THATHA'S UNSPOKEN PAIN OF LONELINESS...

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 9 месяцев назад +1

    voice ...super.. chill ..Actress Lakshmi mari irukku

  • @rishivani7986
    @rishivani7986 9 месяцев назад +6

    Thatha is cute

  • @vsrinfo5619
    @vsrinfo5619 8 месяцев назад

    Actully she well deserve her voice so so sweet sivaangi pitigum enagu அதன் pitragu epo sruthi voice wow thonum apti patriga sis 😍😍🔥

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 9 месяцев назад +5

    Great shruthi

  • @lingangopi5509
    @lingangopi5509 9 месяцев назад +15

    Really kannalakithan 😂😂 😂

  • @senthilnathan4886
    @senthilnathan4886 9 месяцев назад

    ❤i love u da thangam and your family God blues you ❤

  • @dhanalakshmia9341
    @dhanalakshmia9341 9 месяцев назад +1

    Love you Grandpa 💞

  • @ManiMani-jq3rd
    @ManiMani-jq3rd 9 дней назад

    Vaazhga valamudan vaazhga tamizh

  • @jamessanthan2447
    @jamessanthan2447 8 месяцев назад +2

    அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கே வாழ்த்து ரொம்ப அழகாக தமிழ் பேசும் இவர்களை பார்க்கும்போது இங்கு ஒரு பெரிய பள்ளியில் படித்து தங்கலீஷ் பொளக்கும் சில கேடுகெட்ட ஜென்மங்களை பார்க்கும்போது செருப்பை கழட்டி அடிக்கலாம் என்று தோன்றுகிறது .

    • @devimahendran5623
      @devimahendran5623 6 месяцев назад

      MIT அமெரிக்காவில் இருக்கிறதா..??

    • @anbesivam_.4245
      @anbesivam_.4245 4 месяца назад

      🎉🎉🎉

  • @VenugopalK-kd6no
    @VenugopalK-kd6no 9 месяцев назад +3

    God bless u Shtuthi 🌷🌷🌷🌷

  • @sdhandapanivasanthi3596
    @sdhandapanivasanthi3596 9 месяцев назад

    ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤