இந்த மாதிரி காட்டுப் பயணங்கள் ரசிக்கமபடியா ஆக இருந்தது உடன் புல்லாங்குழல் இசையும் மிகப்பெரிய அருமை தெங்கு மரகத வீடியோக்கள் வந்தது இது மிகப்பெரிய வரப்பிரசாதம் siper
வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக வாய் பேசும் உங்களுக்கு வாழ்த்துகள். 🐱பூனைகள் நாய்கள் 🐶🐩 மீது அன்பு கொண்ட சகோதரை இறைவன் நலமாக வைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இதையெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது என்னுடைய வயது 65 உங்கள் மூலமாக நான் பார்த்ததற்கு நன்றி இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் தொடர வேண்டும் இது மக்களுக்கு விழிப்புணர்ச்சி செலுத்தப்படும் ஏற்படுத்த வேண்டும் மக்களாகிய நாங்களும் இதுபோன்று பார்த்து அனுபவிக்க வேண்டும் இதுதான் இந்திய குடிமகனின் தனிப்பட்ட உரிமை ஆகும் இந்திய குடிமகன் தனிப்பட்ட உரிமையாகும் நன்றி வணக்கம்❤❤❤😅
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்த இடம் இனறும் அதே மாதிரி உள்ளது. ராஜீவ்காந்தி மறைந்த சமயம் பஸ் போக்குவரத்து இல்லாமல் ஒரு வாரம் அஙகுதான் தஙகினோம்.
சிறுவயதில் குடும்பத்துடன் இந்த இடத்திற்குச் சென்றோம் ...போகும்போது பயமாக இருந்தது ஆனால் ரம்யமான காட்சி ....இதை பார்க்கும் போது அந்த நினைவுகள் திரும்பியது 😊
மிகவும் அருமையாக இருந்தது எனக்கு பார்ட் 2 பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது அருமையான பதிவு இந்த வீடியோவை எங்கள் பாவைக்கு அனுப்பியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
எங்க படி ஊருங்க. நா அங்கதான் 6,7,8 வகுப்புகள் படிச்சேன். இந்த வீடியோ போட்ருக்க உங்களுக்கு ரொம்ப நன்றி. இப்போ tet ல் தேர்வு ஆகி நான் இடை நிலை ஆசிரியர் ஆக ஓசூர் ல் பணியாற்றி கொண்டு உள்ளேன். அங்க வாழ அதிர்ஷ்டம் வேணும்.
Very nice vedeo and good explanation and clear voice. The same people who are dwelling here should be allowed to continue here only as they have protected this island beautiful forest. 👍
இந்த மாதிரி காட்டுப் பயணங்கள் ரசிக்கமபடியா ஆக இருந்தது உடன் புல்லாங்குழல் இசையும் மிகப்பெரிய அருமை தெங்கு மரகத வீடியோக்கள் வந்தது இது மிகப்பெரிய வரப்பிரசாதம் siper
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
அருமையான காணொளி.... புல்லாங்குழல் இசை அருமை அண்ணா....
Thankyou so much ❤️
டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கு ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 😮
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிராமமா அருமை
பார்க்கும் போது அங்கு செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது
நன்றி 🤗
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆபத்தும் அழகும் நிறைந்த ஒரு கிராமம் ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அருமை அருமை மிக அருமை 👏👏👌🏻👍
Thankyou so much ❤️
அருமையான சுவாரஸ்யமான, இயற்கையான பதிவு...... நன்றி சகோ 🌺......
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக
வாய் பேசும் உங்களுக்கு வாழ்த்துகள்.
🐱பூனைகள் நாய்கள் 🐶🐩 மீது அன்பு கொண்ட சகோதரை இறைவன் நலமாக வைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை முதலில் நீங்கள் கூறிய வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக என்று பதிவிட்டீர்கள் அது என்ன ?
நான் அங்கு 2015ல் சென்று இருக்கிரேன், அருமையான கிராமம்
இதையெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது என்னுடைய வயது 65 உங்கள் மூலமாக நான் பார்த்ததற்கு நன்றி இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் தொடர வேண்டும் இது மக்களுக்கு விழிப்புணர்ச்சி செலுத்தப்படும் ஏற்படுத்த வேண்டும் மக்களாகிய நாங்களும் இதுபோன்று பார்த்து அனுபவிக்க வேண்டும் இதுதான் இந்திய குடிமகனின் தனிப்பட்ட உரிமை ஆகும் இந்திய குடிமகன் தனிப்பட்ட உரிமையாகும் நன்றி வணக்கம்❤❤❤😅
❤😅🎉
Thankyou so much ❤️
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்த இடம் இனறும் அதே மாதிரி உள்ளது. ராஜீவ்காந்தி மறைந்த சமயம் பஸ் போக்குவரத்து இல்லாமல் ஒரு வாரம் அஙகுதான் தஙகினோம்.
சூப்பர்
நண்பரே அதற்கு காரணம் வெளி ஆட்கள் அனுமதி இல்லை அதுதான்
Kodi nandri very very rare place
அழகான தமிழ் பேச்சு ❤
நன்றி
முதல் பதிவு என்னுடையது இருக்கவேண்டும் என்று வீடியோ பார்க்கும் முன்பே என்னோட வாழ்த்துகள்❤❤❤
😅😅😅
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Place
Yentha district
காணொளி அருமை...👌🏻
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா...❤😍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
நேத்து தான் போயிட்டு வந்தன் சகோ... கொடநாடுலிருந்து பார்க்க அவ்ளோ அருமையா இருந்தது 😍😍😍😍😍😍😍
ஆமாம் 💕
சூப்பர்
சிறுவயதில் குடும்பத்துடன் இந்த இடத்திற்குச் சென்றோம் ...போகும்போது பயமாக இருந்தது ஆனால் ரம்யமான காட்சி ....இதை பார்க்கும் போது அந்த நினைவுகள் திரும்பியது 😊
Super 😊
நன்றி நண்பரே நேரில் சென்று பார்த்தாது போல் இருந்தது
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
Great video
Thankyou so much ❤️
Na ingu 2007 sendrullen.. ingu oru karuparayan kovil ullathu.. 🎉 memorable
This is our village, I born and brought up here❤
கெத்தப்பட்டி ன்னும் sollvanga. போற வழில ரெண்டு கோவில் இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். சூப்பரானா ஊரு.தொடக்கோம்பை, karupenrayan kovil
அருமை அருமை வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
It's my native place ❤ heaven on Earth ❤
Super 😊
அருமை..அருமையான பதிவு தம்பி 🤗வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அக்கா ❤️
Thank you Interesting ❤
Thankyou
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
மிகவும் அருமையாக இருந்தது எனக்கு பார்ட் 2 பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது அருமையான பதிவு இந்த வீடியோவை எங்கள் பாவைக்கு அனுப்பியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
எங்க படி ஊருங்க. நா அங்கதான் 6,7,8 வகுப்புகள் படிச்சேன். இந்த வீடியோ போட்ருக்க உங்களுக்கு ரொம்ப நன்றி. இப்போ tet ல் தேர்வு ஆகி நான் இடை நிலை ஆசிரியர் ஆக ஓசூர் ல் பணியாற்றி கொண்டு உள்ளேன். அங்க வாழ அதிர்ஷ்டம் வேணும்.
சூப்பர்
வாழ்ந்தால் இப்படி கிராமத்தில் ஒரு நாளாவது வாழ வேண்டும்
சிறப்பு நண்பனே தொடர்ச்சியாக உங்கள் வீடியோவை பதிவு செய்யுங்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
My dreams come true with your video hats off
Thankyou so much ❤️
The village is so beautiful, waiting for part 2.
Thankyou so much ❤️
Coming soon 😀
Very nice vedeo and good explanation and clear voice. The same people who are dwelling here should be allowed to continue here only as they have protected this island beautiful forest. 👍
Thank you kindly
மிக அருமை
மனமார்ந்த நன்றிகள் ❤️
மிக அருமை
நலமா சகோதரரே
நலம் நீங்கள் எப்படி இருக்கீங்க
அருமை நல்லா இருந்தது வாழ்த்துக்கள் ப்ரோ... 💐
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அருமையான வீடியோ சகோ
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
நல்லா இருக்கீங்களா அண்ணா😍 சூப்பர் வீடியோ
இறைவனுடைய கிருபையால் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது💙 சுயநினைவு இழந்து உங்களுடன் பயணித்தேன் 💜💥
😀 மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Superra irunduchi
Thankyou so much ❤️
Supara irukku nanum nerla partha mathiriye iruku super super❤❤❤
Thankyou so much ❤️
Super location very beautiful take care brother ❤
Super 👌
Waiting next video 🙏
Coming soon
Super sir Exece;lent
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
First like. First comment. Superb bro.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
வாழ்த்துக்கள் ஜு
Super with suspense
😀
Thankyou so much ❤️
Thank u for informative video...From Malaysia
Thankyou so much ❤️
மிகவும் நன்றாக இருக்கிறது
மனமார்ந்த நன்றிகள் ❤️
🙏🙏🙏🙏அருமை! வாழ்த்துக்கள்!பரமசிவம் சின்னாளப்பட்டி திண்டுக்கல்.
மனமார்ந்த நன்றிகள் ❤️
The amazing place with full of nature..!!!👌 Enjoyed thoroughly.. Thanks.it's good share anna. sl irundhu anbu thangai.
Thankyou so much ❤️
Nice, keep going on🎉🎉🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமையான பதிவு சார்.
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
🙋🙋👍👍👍👌👌👌
❤❤பார்க்க பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சீக்கிரமா பார்ட் 2 போடுங்க❤❤❤ i am waiting ❤❤😊
மனமார்ந்த நன்றிகள் ❤️
Sir super waiting part2, and continue other video
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Part 2 video pottachchu
Nice 👍
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
super
Super, keep it up
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
🙏💚🙏 arumay bro very thrilling vaallthukkal.🙏💚🙏🎈👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super ❤ ethu maathiri video podunga nalla pathuivu arumai....
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Sema supper
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super video bro...waiting for part 2
Coming soon
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Superb bro I liked the vlog
Thank you so much 🙂
Super brother waiting More video
Coming soon
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super super super
Thankyou so much ❤️
Super ji
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
சூப்பர் தலைவா
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Wild animals discovery chanel childla parthu irukken ippo nearula pakkuren very beauty very safe Anna
Thankyou so much ❤️
Karumbhukadai siraaa🔥🔥🔥🔥🔥🔥... Gud video broo
Yaar ithu
Nice siraj....all the best & keep it up... congratulations siraj
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Arumai arumai varthaigal ilai 🎉be safe
Thankyou so much ❤️
Thanks for uploading Anna ❤❤❤
Welcome 🙂
@@HyperTracker-
Waiting for next video Anna
3 part video poodunga
சூப்பர் 👍
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Excellent
Thanks
பகுதி 2 வீடியோ போடுங்க அருமையான பதிவு சேலம் மாவட்டம் திருமணூர் கிராமம் தமிழ் நாடு
பகுதி இரண்டு பதிவிட்டு இருக்கிறேன் வீடியோவை பாருங்கள் ❤️
Background music vendaam அண்ணா....... அது இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
தவிர்க்க முயற்சி செய்கிறேன்
Suber bro
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
காட்டுக்குள் பயணம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பா.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Bro My Native ❤❤❤
Super
தங்களிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி நண்பரே....நன்றி...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
எதிர்பாராத நிகழ்ச்சி,மருத்துவ வசதிகள் எப்படி?,இரவு நேரத்தில் பிரசவம் போன்றவை.... எதிர்பாராத உடல்நல குறைபாடுகளை எப்படி சமாளிக்கிறார்கள்
கல்லாம்பாளையம் பற்றி தெரியுமா மிகவும் அழகான ஊர் 25ந்து வருட அனுபவம் எனக்கு
கள்ளம்பாளையம் பற்றிய ஒரு முழு தகவல் கொடுங்கள் இரண்டாம் பகுதியில் அந்த கிராமத்தைப் பற்றி பேசுவதற்கு வசதியாக இருக்கும்
அருமை❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Really interesting brother ❤
Thanks ✌️
I have gone to this place on 1999 just a day before diwali
Super
Super 👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super
Thankyou so much ❤️
Super Video Anna 🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
தோழரே வாழ்த்துகள் 🌹🌹
நன்றி 💓
Super ❤
Thanks 🔥
Nice brother ❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super video brother
Thanks
Hi bro Harish
Woww supar video bro
🔥
Thankyou so much ❤️
Nice
Thanks
❤❤❤❤.super
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super bro 👏👏👏👏👏
Thankyou so much ❤️
Super vedio anna 👏👏👏
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
வாழ்த்துக்கள் உங்கள் அடுத்த வீடியோவிற்காக காத்து கொண்டிருக்கும் நான்
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமை
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️