உலகத்துல அம்மா வுட சக்தி எதுவும் இல்லை.அவங்க நம்மள பிறக்கும் போது இருந்த வலி இறக்கும் போதும் இருக்கும்......அம்மா தான் இந்த உலகத்துல வலிமை வாய்ந்த சக்தி அம்மா மட்டும் தான்.....
பெற்ற தாய்க்கு செய்து பார்க்கும் அழகு எத்தனை பேருக்கு கிடைக்கும். தாய்மனது குளிர குளிர நீங்கள் நல்லா இருப்பீங்க. வாழ்த்துக்கள். ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுவார்கள். அதை பொருட் படுத்தாதீர்கள். உங்க மனதுக்கு பிடித்த விசயத்தை செய்ங்க.
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் இன்னமும் நல்லா முன்னேறீர்கள் பிரதர் ..இந்த உலகத்திலேயே நாம் விலை மதிக்க முடியாத உறவு என்றால் தாய் தந்தை தான் ...யார் ஒருவர் தனது தாய் தந்தையை நல்லா வைத்திருக்கிறாரோ அவர் மென்மேலும் முன்னேறுவார் ..இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் காட் பிளஸ் யூ...குறை செல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருக்கட்டும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட கூடாது மலையைப் பார்த்து நாய் குலைச்சா யாருக்கு சேதம்
வினோத் , சீதா இருவரும் வாழ்க வளர்க வளமுடன். யார் என்ன சொன்னாலும் கவலை படாதே. நீங்கள் இருவரும் மிகவும் உழைத்து முன்னேறி இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். முனைந்தால் முன்னேறலாம். அது உங்கள் விஷயத்தில் உண்மையாகிறது. ❤😊❤🎉🎉🎉
சில பேருக்கு அம்மா, அப்பாவுக்கு ஏதாவது செய்யனும் என்று ஆசையிருந்தாலும் சில பேருக்கு அமைவதில்லை. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அம்மாவின் மேல் பாசம் வைத்துள்ளீர்கள். சீதாவும் நல்ல பெண். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அம்மா அம்மா உங்களுக்கு இவங்கள மாதிரி மகன்மருமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் இந்த குடும்பம் கடைசி வரை இது போலவே சந்தோசமாக இருக்கணும் கடவுள்வேண்டுகிறேன் அம்மா முகத்துல எவ்வளவு சந்தோசம் சண்டை இல்லாம எப்பவும் ஹாப்பியா இருக்கணும்
குறை சொல்லுபவர்கள்.சொல்லி.கொண்டே. இருப்பார்கள்.மனவருத்தம்.படதிங்க.தம்பி. இனி வெற்றி.படிகள்.ஏறிக்கொண்டே.இருப்பீர்கள்.அம்மாவின்.முகத்தில்.சந்தோசம். தாலி செயின். சூப்பர் வினோத் சீதா. வாழ்க வளமுடன்
அம்மாவுக்கு பணம் செலவு செய்வது என்பது நாம் பேங்கில் பணம் போட்டு வைப்பது போல பிற்காலத்தில் நமக்கு பன்மடங்காக கிடைக்கும் அம்மாவின் உள்ளம் மகிழ்ந்தால் நம் வாழ்க்கை தழைக்கும்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இதை பார்க்கும் போது எங்க அம்மா கு நானே செய்தது போல் ஒரு மகிழ்ச்சி 💞💞💞💞
அண்ணா நீங்க யாரு எது சொன்னாலும் கவலை படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்போதுமே அன்னியோட திவி குடும்பத்தோட சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ...உங்க தங்கச்சி திருநங்கை சனா..... 👍👍
Nalla thaai valarppu, ippo unga paiyan seyal sirappu. Nalla marumagal. Very cute children. Cute family, vaalga valamutan pallaandu. All is well, happy to life.
சூப்பர் அண்ணா சீத்து ரொம்ப நல்ல பொண்ணு எல்லாருமே அவங்க அம்மாவுக்குதா எடுத்து கொடுப்பாங்க ஒரு மாமியாருக்கு செய்ரது அது பெரிய மனசு எல்லாமே இப்படி இருக்க மாட்டார்கள் சீத்தா சொல்ல வார்த்தை இல்ல ரொம்ப சந்தோஷம் 👍🙏🙏
Vinoth bro, don't worry paesuravanga comment la ethachu sollitae than irupanga ana neenga athaelam thandi ipo neenga aunty ku Thali Chain vangi thara edathulairukuratha nenacha romba santhosham ah iruku, keep going. All the best for your future endeavours 🎊
ஹாய் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த உலகம் எப்படி இருந்தாலும் பேச தான் செய்யும் அதை காதில் வாங்காமல் போய்க் கொண்டிருந்தால் அது வெற்றி தான் இன்னும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன் உங்களுக்கு துணையாக எங்கள் குடும்பம் இருக்கிறது 🤝🤝🤝
நல்லமனதிற்கு எதுவுமே குறை இல்லை.நல்லசெயல்.தமாஷ் பதிவுகள் நல்லாவே தெரியும்.எங்களை சிரிக்க வைக்க.அம்மாவின் முகம் தான் அப்படியே வினோத் தம்பிக்கு.எங்கே வாலு பையன் திவி?
Super vinoth seetha ovvarutharum oru mathiri pesitte than iruppanga. Athellam mind pannikka vendam. Vinoth amma ku nalla marumagal amanjurukku. 99 percent accept pannikka mattanga. Keep going 😍😍
நல்ல Commentஐ மனதில் எடுங்கள். சிலர் எது செய்தாலும் பிழை கூறுவார்கள். அது அவர்கள் குறை. உங்கள் தவறு இல்லை. நீங்கள் மனநிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
Video Pudichiruntha Like Pannuga Vs Family’s ❤️
Super anna akka 😍
Super anna akka nenga 🙏🏼🙏🏼🙏🏼
Super pa
Very nice anna
இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கின்றது.
இதே போல் உங்கள் அனைத்து ஆசைகளும் இறைவனின் அருளால் நிறைவேற வேண்டி வாழ்த்துகிறேன்.
யாருக்கெல்லாம் வினோத் அண்ணாவோட ஆசை நிறைவேறியது பிடித்திருக்கிறது
Super
Me to 🙋🏼
Yannakum irru intha asaai 🤩🤩 🤩 sekarama nanum Amma ku vagi tharanum
Me too
Me also Happy yaa😍😍😍
அம்மாவுக்கு நல்ல மகன் மருமகள் ஒற்றுமையான கணவன் மனைவி வாழ்க வளமுடன் ❤❤❤
சீதா,உன்னை மாதிரி எல்லா மருமகளும் இருந்தால் சிறப்பாக இருக்கும்பா குடும்பம்.வாழ்க வளமுடன்❤❤❤❤❤
கணவனின் ஆசையை நிறைவேற்ற சீதாவும் தன் லட்சியமாக எடுத்து உதவி செய்துள்ளார். நன்றி.
Chain 👌👌👌👌
Aama poruku pona..dei..ungala Mari aaluga tha ivanuga keadrathuku karanam
Kantipa 👍🙏
தாய் வயிறு குளிர குளிர நீங்கள் நினைப்பது அனைத்தும் நிறைவேறும்.
💯
இப்படி ஒரு மருமகள் கிடைத்தால் எல்லா வீடுகளிலும் சந்தோஷம் தான் மகிழ்ச்சி திவிசெல்லம்பாய்
Kantipa👍👍
Thangakuttithivi
வினோத் சீதாவின் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்
தன் தாயின் ஆசை நிறைவேற்றிய வினோத் கண்ணா நீ வாழ்க வளமுடன் கூடிய விரைவில் நீங்கள் சொந்த வீடு வாங்குவீர்கள் இது நடக்கும் 👍🏿👌🏿🙌🏿🌹
அம்மா. மிஞ்சின. தெய்வம். இல்லை. இந்த. உலகத்துல. சந்தோஷமா. வாழனும் அண்ணா. நீங்க. உங்க. குடும்பத்தோட. வாழ்த்துக்கள்
அம்மாவுக்கும் மனைவிக்கும் செய்யணும் ன்னு நினைக்கிற மனசு இருக்கே, வினோத் தம்பி உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருப்பீங்க குடும்பத்தோட 🙏🙏🙏💐💐💐💐💐💐
Unka எளிமை ரொம்ப பிடிச்சு இருக்கு சீதா. சம்பாதிச்சுவீட்டை முன்னேற்றி கொண்டு வாரீங்கஇதுசந்தோசமானவசயம். சிலபேருமாடர்னா. மாரிஅலப்பரபன்னுறாங்க வாழ்த்துகள்சகோதரி
நல்ல மனசு அம்மான்னா யாருக்கு தான் பிடிக்காது ❤️❤️
அம்மவுக்கு தாலி செயின் வாங்கியதில் ரொம்ப சந்தோழம் தம்பி சீதா happy, 😍😍😍🙏
சிறந்த மகன் மிக சிறந்த மருமகள் வாழ்க வளமுடன் 💐💐💐
Super anna
True
தங்கசெயின் போட்டவுடன் முகம் கலையாக தூக்கி கொடுக்கிறது.மகனுக்கும் மருமகளுக்கும் அன்பு கலந்த நன்றி 👍👍💐🌹
இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப் பாதையிட்டு ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டீர்கள் வாழ்த்துகள்
Super seethu and vino God bless both of you ❤️
Super Anna very nice
Feel pannathinga anna, இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும்,தாழ்ந்தாலும் பேசும் .so don't worry both , don't lose your guts 💪
குடும்பம் என்றால் எல்லாம் இருக்கும். நீங்க கவலை படாதிங்க. அம்மாவுக்கு நீங்க செய்ற பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இப்படி ஒரு மருமகள் மகன் கிடைத்தது அம்மா செய்த புண்ணியம் வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
உலகத்துல அம்மா வுட சக்தி எதுவும் இல்லை.அவங்க நம்மள பிறக்கும் போது இருந்த வலி இறக்கும் போதும் இருக்கும்......அம்மா தான் இந்த உலகத்துல வலிமை வாய்ந்த சக்தி அம்மா மட்டும் தான்.....
பெற்ற தாய்க்கு செய்து பார்க்கும் அழகு எத்தனை பேருக்கு கிடைக்கும். தாய்மனது குளிர குளிர நீங்கள் நல்லா இருப்பீங்க. வாழ்த்துக்கள். ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுவார்கள். அதை பொருட் படுத்தாதீர்கள். உங்க மனதுக்கு பிடித்த விசயத்தை செய்ங்க.
அண்ணா உங்களைப் போன்ற மகன்கள் ஒரு சிலருக்கே அமைக்கின்றனர்.. வாழ்த்துக்கள் 💖💖
அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய வினோ அண்ணா மிக்க மகிழ்ச்சி I like you anna
உங்களின் வெற்றிக்கு பக்கபலமே உன் அம்மா தானே தம்பி. நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
வினோத் மகனைப் பெற்ற அம்மா பாக்கியவதி.உங்கள் நல்ல மனசுக்கு கண்டிப்பாக வீடு கட்டி குடியேறியவர்கள்.வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க.
Middles class family dreams.... ❤
அனுபவிக்கிறவங்களுக்கு மட்டுமே புரியும் ✨️
❤️❤️❤️❤️
❤️❤️👌👌👌👌👌
நல்ல மருமகள் சீது நீங்க.... உங்கள் குடும்பம் எப்போதும் ஒற்றுமையா இருக்கணும்..... மகிழ்ச்சியாக இருங்க எப்பவும்.... 💐💐💐💐💐
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் இன்னமும் நல்லா முன்னேறீர்கள் பிரதர் ..இந்த உலகத்திலேயே நாம் விலை மதிக்க முடியாத உறவு என்றால் தாய் தந்தை தான் ...யார் ஒருவர் தனது தாய் தந்தையை நல்லா வைத்திருக்கிறாரோ அவர் மென்மேலும் முன்னேறுவார் ..இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் காட் பிளஸ் யூ...குறை செல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருக்கட்டும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட கூடாது மலையைப் பார்த்து நாய் குலைச்சா யாருக்கு சேதம்
வினோத் , சீதா இருவரும் வாழ்க வளர்க வளமுடன். யார் என்ன சொன்னாலும் கவலை படாதே. நீங்கள் இருவரும் மிகவும் உழைத்து முன்னேறி இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். முனைந்தால் முன்னேறலாம். அது உங்கள் விஷயத்தில் உண்மையாகிறது. ❤😊❤🎉🎉🎉
சில பேருக்கு அம்மா, அப்பாவுக்கு ஏதாவது செய்யனும் என்று ஆசையிருந்தாலும் சில பேருக்கு அமைவதில்லை. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அம்மாவின் மேல் பாசம் வைத்துள்ளீர்கள். சீதாவும் நல்ல பெண். வாழ்த்துக்கள்.
சிறுவயது ஆசையை நிறைவேற்றியது மிக அற்புதம் 🥰🥰🥰👏👏👏👏
Ungala mari maganum seethu mari oru nalla marumagalum iruntha rompa super irukum seethu so nice
கடவுள் இந்த குடும்பத்துக்கு நல்ல மருமகளை கொடுத்திருக்கிறார்.
தம்பி நீங்கள் அம்மாவுக்கு என்ன செய்தாலும் அதை மனநிறைவுடன் செய்ங்க அம்மா சந்தோஷம் அடைவாங்கள்
வாழ்த்துக்கள் அம்மா அம்மா உங்களுக்கு இவங்கள மாதிரி மகன்மருமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் இந்த குடும்பம் கடைசி வரை இது போலவே சந்தோசமாக இருக்கணும் கடவுள்வேண்டுகிறேன் அம்மா முகத்துல எவ்வளவு சந்தோசம் சண்டை இல்லாம எப்பவும் ஹாப்பியா இருக்கணும்
நல்ல மகனும் மருமகளும் நல்லாயிருக்கனும் நீங்கள்❤
வினோத்
அம்மானா சும்மா இல்லடா அவ இல்லைன்னா யாருமில்லடா 🙏🙏🙏
எனக்கும் அம்மா தா பிடிக்கும் இந்த வீடியோ பாத்ததில் எனக்கு சந்தோஷம் நீங்க எப்பயும் இப்படியே இருங்க அண்ணா.....
அடுத்த gudnews வீடு கட்டுர ஆசை நிறைவேறனும்.அதுவும் அம்மாவொட ஆசை தான்.அடுத்த வீடியோ அந்த போடுங்க சீதா
சில பேர் அப்படி தான் இருக்காங்க அதபத்தி கவலைப்படாமல் வாழ்கையில் முன்னேற வாழ்த்துகள் ❤️ திவி ❤️
❤️❤️❤️
ஒவ்வொரு youtuber வீடு, கார் னு வாங்குறான்க ஆனா நீங்க உங்க அம்மாக்கு செயிரிங்க super. ..
உன்மயான கடவுள் அம்மா.வாழ்த்துக்கள் நண்பா
❤️❤️❤️❤️
Vinoth and seetha barkkum pothey santhosama erukka all the best
வாழ்த்துக்கள் அண்ணா.... இது மட்டும் இல்ல அண்ணா., நீங்க இதுக்கு மேலையும் நல்லா வளரனும்.... வாழ்க வளமுடன் ❤️❤️❤️
அருமையான பதிவு சகோதர சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன் தங்கள் சகோதரி அம்பிகா அம்மா அழகிய பொக்கிஷம்
இப்படி ஒரு மகன் மருமகள் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் அம்மா.... மகனை அருமையாக வளர்த்து இருக்கிங்க அம்மா.....super family 🥰🥰🥰
யாருக்கெல்லாம் இந்த வீடியோ ரொம்ப பிடித்திருக்கிறது
Yanakum😻
மனைவி support இல்லாமல் நீங்கள் செய்ய முடியாது வினோத் வாழ்க வளமுடன்
👍👍👍
அம்மா ஆசை நிறைவெறியது 👌super வினோ அண்ணா
வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் மகனை நினைத்து பெருமையாக உள்ளது
வணக்கம் நண்பா இது மாதிரி ஒரு செயல் மற்றவர்களுக்கும் தன்னை பெற்றவர்களுக்கு இதுமாதிரி செய்யவேண்டும் என்று தோன்றும் நல்ல நிகழ்ச்சியான பதிவு நன்றி
❤️❤️❤️
அம்மா mari intha உலகத்துல ethum ila. Intha santhosam amma முகத்தில் 🙏
குறை சொல்லுபவர்கள்.சொல்லி.கொண்டே. இருப்பார்கள்.மனவருத்தம்.படதிங்க.தம்பி. இனி வெற்றி.படிகள்.ஏறிக்கொண்டே.இருப்பீர்கள்.அம்மாவின்.முகத்தில்.சந்தோசம். தாலி செயின். சூப்பர் வினோத் சீதா. வாழ்க வளமுடன்
அம்மா முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ❤️ பார்க்கவே அழகாக இருந்தது ❤️
neenga innum romba santhosam ah irukanum....🥰amma face la orey happy.....😇😇pakka vae happy ya irukku akka
அம்மாவுக்கு பணம் செலவு செய்வது என்பது நாம் பேங்கில் பணம் போட்டு வைப்பது போல பிற்காலத்தில் நமக்கு பன்மடங்காக கிடைக்கும் அம்மாவின் உள்ளம் மகிழ்ந்தால் நம் வாழ்க்கை தழைக்கும்
Hi guys, we are proud of you both for treating your mother. Very happy and congratulations 🎉🎊🍾 lots of love and blessings from New York!!
வாழ்த்துக்கள் அம்மா நீங்க ரொம்ப குடுத்துவேட்சிருக்கீங்க மகள் போல் மருமகள் சீது கிடைக்க வினோ ப்ரோ மகனா கிடைக்க ❤️❤️❤️❤️❤️💗😘
Super family
Congratulations 🎈🥳
Entha kaalathula eppadi oru magan eppadi oru marumagal ... Neenga romba locky amma...😍
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இதை பார்க்கும் போது எங்க அம்மா கு நானே செய்தது போல் ஒரு மகிழ்ச்சி 💞💞💞💞
உங்க மாரி தான் நானும் கஸ்டப்படுரேன், இப்ப சவுதில வீட்டு வேலை செய்ரேன் நிரைய கடன், நானும் இப்ப யூடீப் செனல் ஆரம்பிச்சி இருக்கேன், முடிந்தா செனலுக்கு சப்போட் பன்னுங்க வினோ ❤❤
super😍😍next big dream ku congrats கடவுள் அருளால் வீடு கட்டுவதற்கு வாழ்த்துகள்
❤️❤️❤️
Unga family yeppome ippadiye santhosama irukkonum... Paasamana Amma paasamana pasanga... Kadavul ungalkku innum nareya blessings pannnuvanga🙏😍😍😍
Thivi kutty yeppadi eruka thangam udambu parava illaiya da chlm super family ❤️
அண்ணா நீங்க யாரு எது சொன்னாலும் கவலை படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்போதுமே அன்னியோட திவி குடும்பத்தோட சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ...உங்க தங்கச்சி திருநங்கை சனா..... 👍👍
❤️🙏
மிகவும் மகிழ்ச்சியான தருணம் வாழ்த்துக்கள் ❤
அம்மாவுக்கு தாலி செயின் வாங்கி குடுத்துடுங்க அம்மா முகத்தில் எவ்வளவு சந்தோஷம் இன்னும் நிறைய நகைகளும் வீடும் வாங்க வாழ்த்துக்கள்
சொல்ரவங்க சொல்லிட்டே இருக்கட்டும்..... நம்ம மனசுக்கு நேர்மையாக இருந்தால் போதும்
❤️❤️❤️
Vino அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் உன்னை மாதிரி ஒவ்வொரு மகனும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் ⚘️⚘️⚘️⚘️
Nalla thaai valarppu, ippo unga paiyan seyal sirappu. Nalla marumagal. Very cute children. Cute family, vaalga valamutan pallaandu. All is well, happy to life.
உங்கள் மாமியாரின் செயின் நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி உங்கள் கனவுகளும் நல்லபடியாக நிறைவேறும்
வாழ்க வளமுடன்
Super amma அழகா இருக்கு சீதா Vinoth great
❤️❤️❤️
எங்க அம்மாவுக்கு நாங்க 3பொன்னுங்க ஒரு பைய்யன் எங்களுக்கும் ஆசை இருக்கு 😞 ஆண நீங்க சூப்பர் அண்ண
Anna dont feel.amma ku pannanum nu nenaikuradhu eppo erukura days la romba perusu.neenga vera leval bro.dont feel for bad comments.always be happy🥰🥰🥰
❤️❤️❤️❤️
👍 kanna
சூப்பர் அண்ணா சீத்து ரொம்ப நல்ல பொண்ணு எல்லாருமே அவங்க அம்மாவுக்குதா எடுத்து கொடுப்பாங்க ஒரு மாமியாருக்கு செய்ரது அது பெரிய மனசு எல்லாமே இப்படி இருக்க மாட்டார்கள் சீத்தா சொல்ல வார்த்தை இல்ல ரொம்ப சந்தோஷம் 👍🙏🙏
அம்மா சந்தோஷத்துல ஒரு மாறி ஆகிடாங்க சூப்பர் அண்ணா
சீதா வினோத் மாதிரி பிள்ளைங்க கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும் வாழ்த்துக்கள் வினோத் ❤️❤️❤️❤️❤️
Mm
Vinoth bro, don't worry paesuravanga comment la ethachu sollitae than irupanga ana neenga athaelam thandi ipo neenga aunty ku Thali Chain vangi thara edathulairukuratha nenacha romba santhosham ah iruku, keep going.
All the best for your future endeavours 🎊
Congratulations anna,anni,and amma. Engalukum romba happya iruku 🤗😁😘 kandipa veedu kattuvinga engaloda manamarndha wishes anna and anni.
அம்மாவோட சந்தோஷ் அண்ணா உங்களுடைய வாழ்க்கை சிறக்கட்டும் உங்களுடைய வாழ்க்கை வாழ்த்துக்கள் 👍❤️👍👍
A good wife is the result of the bonding - so natural acting both daughter and mother in law - keep rocking - GOD BLESS the whole family 🙏
தங்கமயில் புருசணுக்கு தெரியும் வரை சேர் செய்யவும் அப்போதா அவங்களுக்கு தெரியும் ஒற்றுமை னா என்னானு 😍😍😍
Brother, she is your mother. You should take care. Dont care what people says about you and family! Keep doing good things. GOD BLESS YOU.
ஹாய் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த உலகம் எப்படி இருந்தாலும் பேச தான் செய்யும் அதை காதில் வாங்காமல் போய்க் கொண்டிருந்தால் அது வெற்றி தான் இன்னும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன் உங்களுக்கு துணையாக எங்கள் குடும்பம் இருக்கிறது 🤝🤝🤝
ரொம்ப சந்தோஷமா இருக்கு வினோத்தை தம்பி அம்மாவுக்கு தாலி எடுத்துக்கொடுத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மாவுக்கு இன்னும் நிறைய செய்யுங்க அம்மா சிரிப்ப பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கும் ஹாப்பி
Sema happy ya iruku vera level 😍😍😍 enaku sema alugaya varuthu video pathum 😭😭 congratulations 🎊🎉 bro and sis
Vinoth seetha amma congratulations happy erunga vinoth seetha 🥰 super
வாழ்த்துக்கள் சகோதரன்சின்னவயது ஆசை இப்போ நிறைவேறி இருக்கு கடவுன் கண் திறத்து இருக்கின்றார் கவலைப்படவேண்டாம் இடமும் கூடிய விரைவில் கிடைக்கும்
🙏👌🌹😀
Super Anna 💕😍
அம்மாவை அப்பாவையும் இதே சந்தோஷத்தோடு எப்பொழுதும் வைத்திருங்கள் அண்ணா அண்ணி 😍😍😍😍😍😍🌹🌹🌹💐💐💐💐💐
நல்லமனதிற்கு எதுவுமே குறை இல்லை.நல்லசெயல்.தமாஷ் பதிவுகள் நல்லாவே தெரியும்.எங்களை சிரிக்க வைக்க.அம்மாவின் முகம் தான் அப்படியே வினோத் தம்பிக்கு.எங்கே வாலு பையன் திவி?
அம்மாவ பார்த்தாலே சந்தோசம் தான்
வினாத் உங்கம்மா ரொம்ப கொடுத்துவெச்சவங்க இப்பலாம் பொண்டாட்டியக்கண்டதும் அம்மாவ கணடுக்காத புள்ளைங்க இருக்கற காலமிது சீதாவும் கணவனையும் மாமியாரையும் மதிச்சு நடக்கற நல்ல பொண்ணு
Congratulations sister and brother
Super vinoth seetha ovvarutharum oru mathiri pesitte than iruppanga. Athellam mind pannikka vendam. Vinoth amma ku nalla marumagal amanjurukku. 99 percent accept pannikka mattanga. Keep going 😍😍
Don’t worry bro and sister,god blass you and your family 🎉🎉🎉🎉👍
நல்லவிஷயம் பேசும் போது எதுக்காக அறம் பேச வேண்டும் வாழ்க்கையில் இன்னும் நிறைய நல்லவிஷயங்கள் பார்க்க வேண்டும் இவ்வாறெல்லாம் பேசக்கூடாது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
கடவுள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்பார்...#vinothseetha
நல்ல Commentஐ மனதில் எடுங்கள். சிலர் எது செய்தாலும் பிழை கூறுவார்கள். அது அவர்கள் குறை. உங்கள் தவறு இல்லை.
நீங்கள் மனநிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
Don't take negative ctms akka nd anna you guys are really hardworking keep rocking.😍
Ippadi oru magan kidaika neenga koduthu vachiirukanum amma 🥰🥰🥰🥰