களத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள் என்னென்ன? ஆன்மிக கேள்வி - பதில் - சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июл 2023
  • #spiritualquestions #pariharamintamil #evileye
    களத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள் என்னென்ன? ஆன்மிக கேள்வி - பதில் - சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் கண் திருஷ்டி, கெட்ட கனவுகள், களத்திர தோஷம் ஆகிய பிரச்னைகளுக்கான பரிகாரங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் சிவாசார்யர்.
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 72

  • @santhanamk3759
    @santhanamk3759 10 месяцев назад +38

    1923ஆம் வருடம் பிறந்த என் தான் ஜாதகத்தை பார்த்த ஒரு பஞ்சாங்கத்தின் ஆசிரியர் என் தந்தை ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பதால் திருமணம் நடந்தால் தாயார் ஒரு வருடம் தான் இருப்பார் என்று எழுதிகொடுத்து விட்டார் ஆனாலும் அனுமன் கோவில் அர்ச்சகரான என் தந்தை ஆஞ்சநேயர் மீது பாரத்தை போட்டு திருமணம் முடித்தார். என் தாய் 98 வயது ஆரோக்கியமாக வாழ்ந்து 2021 காலமானார் என் தந்தை 100 வயது வாழ்ந்து 2022 ல் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும் போது அவர் உயிர் பிரிந்தது.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +7

    ஐயா வணக்கம்... உங்கள் அறிவுரைகள் நிறைய வேண்டும்... நன்றிங்க 🙏🙏

  • @user-gi9dn2uu9v
    @user-gi9dn2uu9v Год назад +4

    Ayya ungal mugam lakshmigarama iruku ayya 🙏🙏

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 11 месяцев назад +5

    The Sivachariyaar exudes positivity. His wisdom is a blessing to us. Thank you 🙏

  • @jananejanane.m4919
    @jananejanane.m4919 8 месяцев назад

    ஐயா உங்களுடைய வார்த்தைகளைகேட்டாளே சந்தோஷமாக இருக்கிறது நன்றி🙏💕 சந்திரா பாண்டிச்சேரி.

  • @jeyap391
    @jeyap391 3 месяца назад

    Mikka nandri ayya and sir very useful pathivu 🙏

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 8 месяцев назад +2

    கடவுள் இருக்க நமக்கு என்ன பயம் 🕉️🙏🙏🙏👌👌👌💪💪

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q 5 месяцев назад

    🙏..nandri Swamy...Sakthi..Sir..✅️💯🙏..Malaysia..so many information from this chanel..💯🙏🙏🙏

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Год назад +4

    ஓம் முருகா 🙏🙏

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Год назад

    நன்றி ஐயா.நன்றாக கருத்துக்களை பகிர்ந்தீர்கள் ..

  • @gayathrimk
    @gayathrimk Год назад

    Thank you for this informative video.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +19

    ஐயா... நீண்ட நாளாக என்மனதில் oru கேள்வி.... பெற்றோர் இருக்கும்போதும் கவனிக்காமல்... இறந்த பின் கும்பிடுவது நியாயமா... ஒரு சிலருக்கு பெற்றோர் மிகவும் அன்பாக இல்லாமல் பிரிந்து இருப்பார்கள்... இதற்கு எல்லாம் என்ன வினை ஐயா... 👏👏👏👏

    • @hemalathaparthasarathi5074
      @hemalathaparthasarathi5074 Год назад +3

      அவர்கள்.பிதுர்லோகத்துக்கு.சென்று.விடுகிறார்கள்.அந்த.ஆத்மா.சுத்தமாகிடரது.மேலும்.அந்த.ஆத்மாவயியாகதான்.நாம.பூலோகத்துக்குவந்ததாள்.அவர்கள்.கேட்டவர்களாகயிருந்தாலும்.நாம.அவர்கலுக்குவேண்டியதை.செய்துதான்.ஆகனும்.விட்டுகுடுப்பவர்கள்.கேட்டுபோகமாட்டார்கள்.கடவுள்.துனைநிற்பார்

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Год назад +2

      @@hemalathaparthasarathi5074 நன்றிகள்

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад +1

    நன்றி

  • @sambandamgurukkal
    @sambandamgurukkal Год назад

    அருமையான விளக்கம்

  • @jayageetha8156
    @jayageetha8156 Год назад +6

    இறந்தவர்கள் கனவில் வருகிறார் கள் அதற்கு பதில் அளிக்க வேண்டும் ஐயா

    • @ramyasrikanth3404
      @ramyasrikanth3404 6 месяцев назад

      Enakum intha doubt than. Please intha question kelunga

  • @parameswarirajasekaran3831
    @parameswarirajasekaran3831 Год назад +2

    ஐயா நீங்கள் சொல்வது கேட்கும்பொழுது பரிகாரம் செய்வது போல் உள்ளது.

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад

    அருமை அருமை பதிவு

  • @lakshmisasi7824
    @lakshmisasi7824 Год назад +1

    Iyya thirumanam parrigaramsollunga lyya

  • @SivaKumar-nl9wd
    @SivaKumar-nl9wd 9 месяцев назад

    மிக்க நன்றி ஐயா

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Год назад +4

    சிலைகள் வழிபாடு குறித்து பதில் தாருங்கள்🙏🙏🙏

  • @vedamani238
    @vedamani238 10 месяцев назад +1

    என்பத்தாறுவயதுதாயார் திருஷ்டிசுத்திபோடுவார் என்றுஐயாசொன்னார்கள் ஒருநல்லமகனை நாட்டுக்குதந்த தாயைநானும் பாதம்தொட்டுவணங்கிறேன்

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 Год назад

    நமஸ்காரம்🙏
    நீங்கள் கூறும் நல்ல ஆன்மீக விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதற்கு உங்களுக்கும் சக்தி விகடன் குழுவினர் மிக்க நன்றி.
    கேள்வி
    கோயில்களில் விர்க்கபடும் dollars.,தாயத்து, போன்ற வற்றை நாம் வாங்கி அறியலாமா?
    கழுத்தில் எத்தனை dollars போட வேண்டும்?
    ஸ்படிக மணி மாலை பற்றி கூறுங்கள்? பலன்கள்?
    வீட்டில் விக்ரகம் வழிபாடு பற்றி கூறுங்கள்?
    நன்றி 🙏💐❤😍

  • @Bhuvaneshwari.KKGTEACHER
    @Bhuvaneshwari.KKGTEACHER Год назад +3

    On amavasai or a special day after pooja we keep food for crow if it is not taking we feel bad. Sir pls can you give solution .

  • @malabalu1288
    @malabalu1288 5 месяцев назад +1

    Yenku husband illai kangai poandravargal koovilil kungumam prasadhana mudithal nettil ittu kollalama?

  • @user-yf3xi8ns3l
    @user-yf3xi8ns3l 3 месяца назад

    Please share Mantra to avoid worst dreams during sleeping.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад

    🙏🙏🙏

  • @dsri4062
    @dsri4062 8 месяцев назад

    🙏

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 Год назад +1

    Swamiji.... Kalyanam Avadharkku .... Parikaram
    Sollungo Please...
    THANKYOU SOMUCH
    RV MUTHUKUMAR
    Bangalore

  • @mathiKandha-ft3gd
    @mathiKandha-ft3gd 8 месяцев назад

    Theiviga Athma Aiya neenga.Anchor also very devine soul

  • @ponamuthamurugesh7599
    @ponamuthamurugesh7599 Месяц назад

    அய்யா இறந்தவர்களுக்கு அசைவம் படைக்கலா மா?

  • @indiraindira8188
    @indiraindira8188 Год назад +1

    பிரம்மகத்தி தோஷம் விலக வழிபட என்னசெய்யலாம்.தயவுகூர்ந்து யதில்தரவும்..ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @sriselvis5316
    @sriselvis5316 11 месяцев назад +1

    ஐயா திருமணம் ஆகாமல் இறந்த என் சகோதரனுக்கு ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் காரியங்கள் செய்யலாமா அந்த ஆத்மா சாந்தி அடையுமா

  • @prasadsandhya4198
    @prasadsandhya4198 Год назад +2

    Deivam iruka bhayam en

  • @AASUSID
    @AASUSID 4 месяца назад

    🤗🤗

  • @ganesant8836
    @ganesant8836 8 месяцев назад

    🙏🙏🙏👌🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Vaishus__Vasantham
    @Vaishus__Vasantham 10 месяцев назад +1

    Manjal kunkumam vaithu kolvathal deeya sakthi ulla varathu yendru solkirirgal ayya. Kanavanai ilantha pengaluku m deeya sakthi ulla varamal iruga kunkumam vaithal yenna ayya?
    Manathalavil pathipil irugum oruvarugu. Manjal kunkumathil iruthu kidaikum oru natural ana positive kidaipathu nallathu thanae ayya ithai yean thavikirargal ,? 🙏

  • @subramaanimani8436
    @subramaanimani8436 Год назад

    Ayya important sologam solluga.

  • @seenikous7094
    @seenikous7094 Год назад

    🎉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    Sonice..

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 Год назад +1

    இறந்தவர்களின் படங்கள் எப்போதும் வீட்டில் மாட்டி இருக்கலாமா இல்ல அமாவாசை மற்றும் திதி நாட்களில் மட்டும் வைத்து வழிபடலாம் என் று ஐயாகிட்ட கேட்டு சொல்லுங்க

  • @srilathasrilatha9283
    @srilathasrilatha9283 Год назад +1

    வணக்கம் ஐயா பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் குறுங்கள் அடுத்த தலைமுறை பாதிக்குமா

  • @vidhyamahesh4444
    @vidhyamahesh4444 Год назад +3

    வணக்கம்,
    பெண்கள் வெளியூரில் இருக்கும் சமயத்தில் ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றிவைத்து மற்றும் பெருக வைக்கலாமா?

  • @padmamoorthy3871
    @padmamoorthy3871 10 месяцев назад +1

    ஷ்டமி கிருஷ்ணன் பிறந்த திதி நவமி இராமர் பிறந்த திதி பிறகு ஏன் நல்ல காரியம் செய்வது தடுக்கப்பற்றிருக்கிறது ஐயா.நமஸ்காரம்

  • @ananthymanivel931
    @ananthymanivel931 Год назад

    Iya en pyanukku 15 varudama.vudal nilai sartillai vayitru vali avanukku oru pen kulandhi erandarai vayadhu adhuvum nadakklai pesavum ella enna poojai veetil pannalam please reply pannunga

  • @user-ey7lg4ek8u
    @user-ey7lg4ek8u 5 месяцев назад

    ஐயா அவர்களின் விளக்கம் பெரிதும் ஆறுதலாக உள்ளது.நெகட்டி வாக பேசி மனித மனங்களைக் கலங்கச்செய்யும் சில சோதிடர்களைப் போல் இலலாமல் அனைவர் மனமும் நலம்பெறும் வகையில் ஐயாவின் உரை சிறபபடைகின்றது. சிலர் எலுமிச்சையில் குங்குமம் தடவி மற்றவர் வாசலில் அவர்களுக்குத் தெரியாமல் வைத்துவிடுகின்றனர்.அதை தடுப்பது எப்படி

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 10 месяцев назад

    ஐயா கருங்காலி மாலை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 9 месяцев назад

    வணக்கம் ஐயா.வாழ்விலே முன்னேற ராசிப்படி அல்லது நட்சத்திரப்படி வணங்க வேண்டிய தெய்வங்கள?

  • @nishav321
    @nishav321 Год назад

    Ayya shivalingam veetil poojai seikiren apadinaa karma illaamal irrunthaalthon shiva linga poojai panna mudiyumaa ithu oru santhegam iyya

  • @nathisenthil2040
    @nathisenthil2040 9 месяцев назад

    ஐயா வீட்டில் நெய் நல்லெண்னை இலுப்பூர் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய் யும் சேர்த்து எற்றலாமா எந்த எந்த அளவில் எல்லா ம் சேர்த்து எற்றலாமா

  • @jothijo6970
    @jothijo6970 Год назад

    Pooja roomla Sami padam vaika restrictions irukka sir Amman photo shivan nadarajan photo vaikanum nu asai. Silar vaika kudathu nu solranga nenga than sir oru good suggestion kudukanum sir thank u

  • @gayathrig.v8594
    @gayathrig.v8594 10 месяцев назад

    Jaathagathil maandhi irupadhu patri sollungal swami please

  • @sriselvis5316
    @sriselvis5316 11 месяцев назад +1

    ஐயா வாரிசு இல்லாத மற்றும் பெண் வாரிசு உள்ள மறைந்த உறவுகளுக்கு தர்ப்பணம் ஒவ்வொரு அமாவசையிலும் செய்யலாமா அவை அவர்கள் திருப்தி அடைந்து நமக்கு அருளாசி வாழங்குவார்களா

    • @SakthiVikatan
      @SakthiVikatan  11 месяцев назад

      பதில் அளித்தமைக்கு நன்றி. உங்கள் கேள்விக்கான பதில் பித்ரு வழிபாடு குறித்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்க் ல் இருக்கிறது. அதைக் காணுங்கள். மேலும் சந்தேகம் இருந்தால் தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள். சிவாசார்யரிடம் பதில் கேட்டுப் பெற்றுத் தருகிறோம்.
      ruclips.net/video/ctROtv_gABQ/видео.html

  • @arulselvialaguvel1803
    @arulselvialaguvel1803 8 месяцев назад

    தினமும் விளக்கு திரி மாற்ற சொன்னீங்க..... மாற்றிய திரியை என்ன செய்வது.....🙏

  • @SathyanThirunelveli
    @SathyanThirunelveli 10 месяцев назад

    10:58

  • @ashokduraisamy1249
    @ashokduraisamy1249 20 дней назад

    Why is that upon demise of immediate relatives one should not visit temple for a year

    • @vishnusmom7160
      @vishnusmom7160 15 дней назад

      Actually someone told me thay only karta should avoid big temples , because in those days big temples very far soo if something happens to karta then it will be big problem ( including hills, sea etc)

  • @malabalu1288
    @malabalu1288 5 месяцев назад

    Sakthi vikatan

  • @sivakamasundari1592
    @sivakamasundari1592 4 месяца назад

    Where can we keep photos of died person?

  • @kasik5629
    @kasik5629 Год назад

    thiruvonamstarexplian

  • @ananthymanivel931
    @ananthymanivel931 Год назад

    Iya pillaikalukku noi paduthudhu

  • @selvisundarrajan
    @selvisundarrajan Год назад

    கணவனை இழந்த பெண்கள் கணவனை இழந்த பெண்கள் புருவ மத்தியில் குங்குமம் வைப்பது குங்குமம் வைப்பது குங்குமம் வைப்பது சரியா

    • @vasumathigunasekaran519
      @vasumathigunasekaran519 9 месяцев назад

      😟😣

    • @user-pc8bi9vm6d
      @user-pc8bi9vm6d 5 месяцев назад

      ஐயா கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க ழமா

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Год назад

    என் கேள்வி சில ஜோதிடர்கள் நாட்டிற்கு பார்க்கிறார்கள் அப்படி பார்க்க சாஸ்திரம் அடிப்படையில் முடியுமா