அருமையான கதை கீரையின் குச்சியில் தூடைப்பம் வீடு பெருக்க எங்களுக்கு என் பாட்டி சொல்லி தந்துள்ளார் இப்படி எளிமையான குழந்தை தனமாக கதை ஆரம்பித்து மிக,மிக,குரூரமாக முடிந்துள்ளது கதை.பெண்களுக்கு பெண்களே எதிரி என்பது உண்மை.எதையாவது அவள் மறைத்தால் அவளை உடனே விபச்சாரி என்று பழி போடுவது மிக கொடுமை.இந்த கதையின் கருத்து இன்றும் உண்மையாகதான் இருக்கும் அதுவும் கணவனிடம் கூட செல்லாமல் ஒரு ரகசியம் டைரி போன்ற ஒலிவு மறைவை யாரும் விரும்புவதில்லை என்பது என்றென்றும் உண்மை.மிக்க நன்றி இந்த கதையை நிங்கள் அழகாக சொன்ன விதம் நன்றி.
உங்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி. உண்மைதான். பெண்ணிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது என்றாலே அது பாலியல் சார்ந்த ரகசியமாக, அவள் நடத்தை சார்ந்த ரகசியமாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு மட்டமான சிந்தனை. நன்றி சகோதரி
ஜெயமோகன் கதைகள் வாசித்த பிறகும் கதையை விட்டு வெளிவர முடியாதவை.. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.. அவருடைய கதையை இவ்வளவு அருமையாக சொல்லியதற்கு நன்றி சகோ..
சகோ நேற்று இந்த story video va status ல வைத்தேன் ஒரு தோழியிடம் இருந்து நல்ல ரிப்ளை கிடைத்தது .. உங்களுடைய கதையாடல்கள் எனது what's app status ன் ஒரு பகுதியாக மாறிவிட்டன.... நன்றி..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷
கதை முடிந்தும் கதை சொல்ல வரும் விசயத்தை சொல்கிறீர்களே அது மிகப்பிரமாதம்..அங்குதான் உங்களின் தனித்திறமை மிளர்கிறது.. கதை சொல்லி பாவா அவர்கள் சிறப்பாக கதை சொன்னாலும் விதி மீறும் கதை மாந்தர்களை கேலி செய்து பார்வையாளர்களல நமட்டுசிரிப்பு சிரிக்க வைப்பார்(கிளுகிளுப்பூட்டுகிறார்) அதனால் இப்பொழுதெல்லாம் அவரது வீடியோக்களை கவனிப்பதில்லை.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கதையாடல்
என்னுடைய கதையாடல் உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்வு தருகிறது. ஆனால் எனக்கு பவா அவர்களின் கதையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். கதையாடலின் கூறுகள் என்பது ஒவ்வொரு கதைசொல்லிக்கும் மாறுபடும். ஆனால் நான் இன்றும் கதை கேட்டுக் கொண்டிருக்க கூடிய கதை சொல்லிகளின் அவரும் முக்கியமானவர். உங்களுடைய பார்வைக்கு நன்றி!
எல்லா கால கட்டங்களிலும் தேவகி சித்திகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்... 'அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் இருக்கிறார்களா?' என்பதுதான் இந்த கதையில் விஞ்சி நிற்கும் கேள்வி!
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி. நான் குறிப்பிட்ட கருத்தை இன்னும் கவனமாக பாருங்கள். நான் பெண்ணுக்கு பெண்களே எதிரி என்று சொல்லவில்லை பெண்களே பெண்களுக்கு எதிரான கருவியாக பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னேன். அதனை சாத்தியப்படுத்துவது ஒரு வகையில் சமூக கட்டமைப்பும், குடும்ப கட்டமைப்பு தான். நன்றி சகோதரி.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி. இது வெறுமனே அடுத்தவருடைய அந்தரங்கத்தை பார்க்கிற ஆர்வம் மட்டுமல்ல. பெண்களுக்கு அந்தரங்கமே இருக்கக் கூடாது என்கிறார் ஆதிக்கமும் கூட
நல்லவர்களாக இருப்பின் தவறில்லை. இங்கு நல்லதே தேட வேண்டிதான் உள்ளது. தங்கம் சோரூமில் உள்ளே பத்திரமாக இருக்கட்டும். இரும்பு அதை பாதுகாக்கட்டும் கடைக்காரர் நிம்மதியாக வளர்ச்சியடையட்டும்
கணவன் மனைவி என்று வந்தால். அங்கே வேறுமாதிரி ரசிப்பு வந்தால் தோழர்களே ரசியுங்கள் ஆனால் குழந்தைகள் பெற்று கொள்ளாமல். ஏனெனில் இவ்வாறான மனம்கொண்டவர்கள் தொடர்ச்சியாக சேர்ந்து வாழப்போவது இல்லை. நீங்கள் இருவரும் மறுமணம் செய்வீர்கள். ஆனால் பிறந்த குழந்தையை குற்ற செயலுக்கு ஆளாக்கும் விதையே உங்களின் நான் எனது என்ற கர்வம்தான்
அன்று அம்மாவை கண்டாலே தெய்வமாய் பார்த்த குழந்தைகள் இன்று அம்மாவை அம்மாவாக மட்டும்தான் பார்க்கிறார்கள். அன்று அவள் ஒரு ஆணிடம் தோற்றால் அவளுக்கு ஆறுதல் மற்றும் தேள் கெடுக்க இரண்டு ஆண்கள் இருந்தனர். இன்று பொய்யான தாள்கள் கிடைக்கும் ஒவ்வொன்றும் உன்னை உறிஞ்சும் கொசுக்களே
Unmaiya than nenga sonnathu ellame aduthavanga screat a theriuchu evanga enna Panna poranga🙄. Nenga sollum pothu apadiye atha scenario Kannu munnadi vanthu pochi annna. Lovely narration. Nalla kural valam ungalukku anna. All the best anna. We need more stories from u r voice anna
“அதிலே ஒன்றுமே இல்லை” என்று சித்தி அழுதபடி சொன்னார்கள். “என்னிடம் தந்துவிடுங்கள். படிக்காதீர்கள் தயவு செய்து படிக்காதீர்கள்.” “இதோ பார் மணி, நீயே அதைப்படி .உனக்குத் திருப்தியென்றால் சரி. இதோ பாரம்மா, உன் புருஷன் மட்டும் தான் படிப்பான். வேறு யாரும் படிக்க மாட்டார்கள். போதுமா?” என்றார் அப்பா. “அது என் டைரி. வேற யாரும் அதைப்படிக்கக்கூடாது” என்று சித்தி கத்தினாள். அவளைப் பார்க்க பைத்தியம்போல் இருந்தது. தாத்தா எழுந்து “ஏன்? புருஷன் கூட படிக்கக்கூடாத ரகசியம் என்ன உனக்கு?” என்று அதட்டினார். “அப்படி அதில் ஒன்றும் இல்லை” சித்தி அழுதபடி சொன்னாள். “தேவு, இதோ பார், நீ இப்படி அடம் பிடித்தால் எல்லாரும் என்ன நினைப்பார்க்ள்?” “வேண்டாம் அதை யாரும் படிக்கக்கூடாது” “அப்படி என்ன ரகசியம் பெண்ணுக்கு வேண்டிக் கிடக்கிறது?” என்றாள் அம்மா. “என் தாலி மேல் ஆணையாகச் சொல்கிறேன். அதிலே மனசாட்சிக்கு விரோதமாக ஒன்றுமே இல்லை. என்னை நம்புங்கள்” “பின்னே, படித்தால் என்னவாம்?” என்று அம்மா கேட்டாள். “என் மனதில் பட்டதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். தப்பாக ஒன்றுமே அதில் இல்லை.” “இதோ பார் தேவு, இவர்கள் சந்தேகப்படுவதுபோல் இதில் தப்பாக ஏதும் இல்லைதானே?” “திருச்செந்தூர் முருகன் மேல் ஆணையாக…” “அப்படியென்றால் ஏன் பயப்படுகிறாய்? நான் படித்துவிடுகிறேன். பிரச்னை தீர்ந்துவிடும்” “இல்லை. யாரும் படிக்கக்கூடாது” சித்தப்பா கோபத்துடன் “என்ன சொல்கிறாய் என்று புரிந்துதான் சொல்கிறாயா?” என்றார். “இல்லை யாரும் அதைப்படிக்கக்கூடாது” என சித்தி அழுதாள். சித்தப்பா அவளை உற்றுப்பார்த்தார். அவர் முகம் கோணியது. “அப்படியா சங்கதி? அப்படியானால் படித்துப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை”
அடிப்படையில் அனைத்து படைப்புகளின் உரிமையும் எழுத்தாளருக்கும் பதிப்பித்தவருக்கும் உரியது. பொதுவாக எழுத்தாளர்களின் அனுமதி பெறுதல் நல்லது. இதுபோன்ற கதையாடல்கள் அவர்களுக்கு விருப்பம் இல்லாதபோது தவிர்த்துக்கொள்ள கொள்ள வேண்டும்.
அருமையான கதை கீரையின் குச்சியில் தூடைப்பம் வீடு பெருக்க எங்களுக்கு என் பாட்டி சொல்லி தந்துள்ளார் இப்படி எளிமையான குழந்தை தனமாக கதை ஆரம்பித்து மிக,மிக,குரூரமாக முடிந்துள்ளது கதை.பெண்களுக்கு பெண்களே எதிரி என்பது உண்மை.எதையாவது அவள் மறைத்தால் அவளை உடனே விபச்சாரி என்று பழி போடுவது மிக கொடுமை.இந்த கதையின் கருத்து இன்றும் உண்மையாகதான் இருக்கும் அதுவும் கணவனிடம் கூட செல்லாமல் ஒரு ரகசியம் டைரி போன்ற ஒலிவு மறைவை யாரும் விரும்புவதில்லை என்பது என்றென்றும் உண்மை.மிக்க நன்றி இந்த கதையை நிங்கள் அழகாக சொன்ன விதம் நன்றி.
உங்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
உண்மைதான். பெண்ணிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது என்றாலே அது பாலியல் சார்ந்த ரகசியமாக, அவள் நடத்தை சார்ந்த ரகசியமாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு மட்டமான சிந்தனை.
நன்றி சகோதரி
நன்றிங்க.
ஜெயமோகன் கதைகள் வாசித்த பிறகும் கதையை விட்டு வெளிவர முடியாதவை..
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்..
அவருடைய கதையை இவ்வளவு அருமையாக சொல்லியதற்கு நன்றி சகோ..
கதை கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
Thank you anna
நன்றி சகோதரி
சகோ நேற்று இந்த story video va status ல வைத்தேன் ஒரு தோழியிடம் இருந்து நல்ல ரிப்ளை கிடைத்தது .. உங்களுடைய கதையாடல்கள் எனது what's app status ன் ஒரு பகுதியாக மாறிவிட்டன.... நன்றி..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷
Whatapp status வைக்கிற அன்பிற்கு நன்றி சகோதரி.. ❤️
Recently addicted your story telling 😀
நன்றி தோழர் தொடர்ந்து கதைகளோடு பயணிப்போம்
Naveen akka
Annea inaiku ஆசானாேட பாெறந்த நாள்
ஆம் சகோதரி வாழ்த்துக்களும் வணக்கங்களும்
Supera kathai solringa
நன்றி சகோதரி
வழக்கமாக கதை கேட்காமல் like தம்பி நலமா கதை கேட்டு வெகு நாட்கள் ஆயிற்று
நலம் தோழர். நீங்கள் நலமா?
அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.
@@-storyteller9990 நலம் தம்பி அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்🙏
🙏😊
சிறப்பான கதை .
வாழ்த்துக்கள்.
தோழர்.
நன்றி தோழர்
கதை முடிந்தும் கதை சொல்ல வரும் விசயத்தை சொல்கிறீர்களே அது மிகப்பிரமாதம்..அங்குதான் உங்களின் தனித்திறமை மிளர்கிறது..
கதை சொல்லி பாவா அவர்கள் சிறப்பாக கதை சொன்னாலும் விதி மீறும் கதை மாந்தர்களை கேலி செய்து பார்வையாளர்களல நமட்டுசிரிப்பு சிரிக்க வைப்பார்(கிளுகிளுப்பூட்டுகிறார்) அதனால் இப்பொழுதெல்லாம் அவரது வீடியோக்களை கவனிப்பதில்லை..
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கதையாடல்
என்னுடைய கதையாடல் உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்வு தருகிறது.
ஆனால் எனக்கு பவா அவர்களின் கதையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். கதையாடலின் கூறுகள் என்பது ஒவ்வொரு கதைசொல்லிக்கும் மாறுபடும். ஆனால் நான் இன்றும் கதை கேட்டுக் கொண்டிருக்க கூடிய கதை சொல்லிகளின் அவரும் முக்கியமானவர்.
உங்களுடைய பார்வைக்கு நன்றி!
எல்லா கால கட்டங்களிலும் தேவகி சித்திகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்... 'அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் இருக்கிறார்களா?' என்பதுதான் இந்த கதையில் விஞ்சி நிற்கும் கேள்வி!
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி. அருமையான கதை. சிறய்யாகக் கூறினீர்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி.
நான் குறிப்பிட்ட கருத்தை இன்னும் கவனமாக பாருங்கள். நான் பெண்ணுக்கு பெண்களே எதிரி என்று சொல்லவில்லை பெண்களே பெண்களுக்கு எதிரான கருவியாக பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னேன். அதனை சாத்தியப்படுத்துவது ஒரு வகையில் சமூக கட்டமைப்பும், குடும்ப கட்டமைப்பு தான்.
நன்றி சகோதரி.
அன்றைய டைரி இன்று கைப்பேசியாக மாறி உள்ளது... ஆனால் நோட்டம் விடும் நபர்கள் மட்டும் மாறவில்லை...
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி.
இது வெறுமனே அடுத்தவருடைய அந்தரங்கத்தை பார்க்கிற ஆர்வம் மட்டுமல்ல. பெண்களுக்கு அந்தரங்கமே இருக்கக் கூடாது என்கிறார் ஆதிக்கமும் கூட
நல்லவர்களாக இருப்பின் தவறில்லை. இங்கு நல்லதே தேட வேண்டிதான் உள்ளது. தங்கம் சோரூமில் உள்ளே பத்திரமாக இருக்கட்டும். இரும்பு அதை பாதுகாக்கட்டும் கடைக்காரர் நிம்மதியாக வளர்ச்சியடையட்டும்
கணவன் மனைவி என்று வந்தால். அங்கே வேறுமாதிரி ரசிப்பு வந்தால் தோழர்களே ரசியுங்கள் ஆனால் குழந்தைகள் பெற்று கொள்ளாமல். ஏனெனில் இவ்வாறான மனம்கொண்டவர்கள் தொடர்ச்சியாக சேர்ந்து வாழப்போவது இல்லை. நீங்கள் இருவரும் மறுமணம் செய்வீர்கள். ஆனால் பிறந்த குழந்தையை குற்ற செயலுக்கு ஆளாக்கும் விதையே உங்களின் நான் எனது என்ற கர்வம்தான்
அன்று அம்மாவை கண்டாலே தெய்வமாய் பார்த்த குழந்தைகள் இன்று அம்மாவை அம்மாவாக மட்டும்தான் பார்க்கிறார்கள். அன்று அவள் ஒரு ஆணிடம் தோற்றால் அவளுக்கு ஆறுதல் மற்றும் தேள் கெடுக்க இரண்டு ஆண்கள் இருந்தனர். இன்று பொய்யான தாள்கள் கிடைக்கும் ஒவ்வொன்றும் உன்னை உறிஞ்சும் கொசுக்களே
பாவம் தேவகி
அவளைப் பாவப்பட்ட ஜீவனாக மாற்றிய சமூகமும் குடும்பமும் .
Arumai Arumai
நன்றி சகோதரி
what a powerful writing.. great narration..
நன்றி தோழர்
🤩🤩Super story i like it 🤩🤩
நன்றி சகோதரி
Waiting boss!
காத்திருந்தமைக்கு நன்றி தோழர்
KonJam picture roda sollu thala
உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி
Unmaiya than nenga sonnathu ellame aduthavanga screat a theriuchu evanga enna Panna poranga🙄. Nenga sollum pothu apadiye atha scenario Kannu munnadi vanthu pochi annna. Lovely narration. Nalla kural valam ungalukku anna. All the best anna. We need more stories from u r voice anna
கதையை முழுமையாக கேட்டதற்கும், தங்களுடைய வாழ்த்துக்கும் மேலான நன்றி சகோதரி
👌👌👌🙏🙏🙏
நன்றி சகோதரி
“அதிலே ஒன்றுமே இல்லை” என்று சித்தி அழுதபடி சொன்னார்கள். “என்னிடம் தந்துவிடுங்கள். படிக்காதீர்கள் தயவு செய்து படிக்காதீர்கள்.”
“இதோ பார் மணி, நீயே அதைப்படி .உனக்குத் திருப்தியென்றால் சரி. இதோ பாரம்மா, உன் புருஷன் மட்டும் தான் படிப்பான். வேறு யாரும் படிக்க மாட்டார்கள். போதுமா?” என்றார் அப்பா.
“அது என் டைரி. வேற யாரும் அதைப்படிக்கக்கூடாது” என்று சித்தி கத்தினாள். அவளைப் பார்க்க பைத்தியம்போல் இருந்தது.
தாத்தா எழுந்து “ஏன்? புருஷன் கூட படிக்கக்கூடாத ரகசியம் என்ன உனக்கு?” என்று அதட்டினார்.
“அப்படி அதில் ஒன்றும் இல்லை” சித்தி அழுதபடி சொன்னாள்.
“தேவு, இதோ பார், நீ இப்படி அடம் பிடித்தால் எல்லாரும் என்ன நினைப்பார்க்ள்?”
“வேண்டாம் அதை யாரும் படிக்கக்கூடாது”
“அப்படி என்ன ரகசியம் பெண்ணுக்கு வேண்டிக் கிடக்கிறது?” என்றாள் அம்மா.
“என் தாலி மேல் ஆணையாகச் சொல்கிறேன். அதிலே மனசாட்சிக்கு விரோதமாக ஒன்றுமே இல்லை. என்னை நம்புங்கள்”
“பின்னே, படித்தால் என்னவாம்?” என்று அம்மா கேட்டாள்.
“என் மனதில் பட்டதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். தப்பாக ஒன்றுமே அதில் இல்லை.”
“இதோ பார் தேவு, இவர்கள் சந்தேகப்படுவதுபோல் இதில் தப்பாக ஏதும் இல்லைதானே?”
“திருச்செந்தூர் முருகன் மேல் ஆணையாக…”
“அப்படியென்றால் ஏன் பயப்படுகிறாய்? நான் படித்துவிடுகிறேன். பிரச்னை தீர்ந்துவிடும்”
“இல்லை. யாரும் படிக்கக்கூடாது”
சித்தப்பா கோபத்துடன் “என்ன சொல்கிறாய் என்று புரிந்துதான் சொல்கிறாயா?” என்றார்.
“இல்லை யாரும் அதைப்படிக்கக்கூடாது” என சித்தி அழுதாள்.
சித்தப்பா அவளை உற்றுப்பார்த்தார். அவர் முகம் கோணியது. “அப்படியா சங்கதி? அப்படியானால் படித்துப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை”
இந்த குறிப்பிட்ட உரையாடல் நம்முடைய இதயத் துடிப்பினை உள்ளபடியே அதிகமாக்குகிறது.
வரிகளை குறிப்பிட்டமைக்கு நன்றி தோழர்
Oika
Jayakanthan in sila Narangali sila Manithargal novel sollur Anna
நீங்கள் தொடர்ந்து கேட்பது புரிகிறது. முயல்கிறேன்.
நன்றி
அக்னி பிரவேசம் , சில நேரங்களில் சில மனிதர்கள், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக போர், pls .உங்க ஸ்டைலில் கேக்கணும்
இன்னும் நாவல் வகை தொடங்கவில்லை. எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன்.
ஜெயகாந்தன் கதை தாம்பத்யம் அடுத்த பகுதி எனக்கு வரவில்லை பா.
இதற்கு அடுத்த பகுதி இருப்பதாக தெரியவில்லை சகோதரி.
அப்படி இருப்பின் வழி காட்டவும்.
நன்றி சகோதரி
@@-storyteller9990 ஓ
சரி சகோ.
நான் தொடர்ச்சி இருக்கிறது என நினைத்தேன்.
நன்றி சகோ 🙏
Sir, have to get permission or any formalities is there to post video like this?
அடிப்படையில் அனைத்து படைப்புகளின் உரிமையும் எழுத்தாளருக்கும் பதிப்பித்தவருக்கும் உரியது.
பொதுவாக எழுத்தாளர்களின் அனுமதி பெறுதல் நல்லது. இதுபோன்ற கதையாடல்கள் அவர்களுக்கு விருப்பம் இல்லாதபோது தவிர்த்துக்கொள்ள கொள்ள வேண்டும்.
@@-storyteller9990 thank you
Where to get free books sir...
Irukingala
I wrote a story
சிறப்பு சகோதரி தொடர்ந்து எழுதுங்கள் வாசியுங்கள் எழுத்து வசப்படும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்