பூச்சு வேலைக்கு மூலை விட்டம் பார்த்து bull mark வைப்பது எப்படி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 38

  • @saranyavinoth3801
    @saranyavinoth3801 3 года назад +6

    கட்டிடம் கட்டுமான பணியின் போதே தெளிவாக மூளைமட்டம்,தூக்கு,tubelevel மட்டம் அனைத்தும் தெளிவாக செய்தாலே போதுமானது. பூச்சு வேலையின் போது எளிமையாக இருக்கும். இருப்பினும் இந்தமுறை தெளிவான ஒரு பொறியாளர் வேலையை காட்டுகிறது sir! உங்களிடம் வீட்டை ஒப்படைக்கும் வீட்டுகாரர் அதிஸ்டம் செய்திருக்க வேண்டும். எல்லா வீடு உரிமையாளருகும் உங்களை போல ஒரு தெளிவான பொறியாளர் அமைவது கடினம் sir! வாழ்த்துக்கள் sir! நீங்கள் மென்மேலும் வளர!

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Год назад +1

    நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வாழ்வேன் நன்றி ஐயா 🙏 குடும்பத்துடன் ஒற்றுமையாக ஆனந்தமாக நிம்மதியாக செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இளமையாக ஞானியாக இயற்கையாக உண்மையாக சித்தராக வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி 🙏🙏🙏

  • @mohideenabdulkatheerm37
    @mohideenabdulkatheerm37 2 года назад +2

    Satisfying explanation.. Even a non-civil person can understand this..

  • @anandsp1179
    @anandsp1179 2 года назад +1

    மிக அருமையான பதிவு நா

  • @mahaelectricalandplumbings470
    @mahaelectricalandplumbings470 3 года назад +2

    Sir video nalla explain panriga sir

  • @senathipathi4412
    @senathipathi4412 2 года назад

    மூலைமட்டம் பார்த்து பூச வேண்டும் என்பது பலருக்கு தெரியாது. தங்களின் வேலை மிகவும் நேர்த்தியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

  • @ManiGandan
    @ManiGandan 3 года назад +2

    மிகச்சிறந்த பதிவு ❤️👍

  • @jothikrishnanselvakumarasa4968
    @jothikrishnanselvakumarasa4968 3 года назад +1

    Really good work bro superb awesome information thanks

  • @vigneshviki6863
    @vigneshviki6863 3 года назад +1

    அண்ணே சூப்பர் அருமையான தகவல்

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 года назад +2

    Superb sir

  • @parthibannagarajan6045
    @parthibannagarajan6045 2 года назад +1

    Please put Outer plastering video, பான்ஞ் சுத்தியதும்,பான்ஞ் தட்டுவது பற்றி ஒரு video podunga🙏🏻

  • @selvamt4186
    @selvamt4186 3 года назад

    அருமையான விளக்கம் ஐயா சுலபமாக புரிகிறது, மேலும் பூச்சு வேலைக்கு மட்டும் labour contract square feet க்கு எவ்வளவு இப்போதைய ரேட்

  • @jarvisedith956
    @jarvisedith956 3 года назад +2

    Plastering ku curing pananum ma sir

  • @lakshmipriya3640
    @lakshmipriya3640 3 года назад

    Sir please tell me the procedure how to join newly constructing building to old one

  • @aruldoss8055
    @aruldoss8055 3 года назад +1

    Electrical box yethana mm veliya vaikkanum plaster surface vida anna

  • @nandhagopal1443
    @nandhagopal1443 2 года назад

    Sir idhula reference line epdi eduthinga , because adhu thappu aagitta fulla thappagidum..pls reply sir

  • @steelmuruga4306
    @steelmuruga4306 3 года назад

    Sir maadimela ships potrukku adhukkumela tiles podalama

  • @aruldoss8055
    @aruldoss8055 3 года назад

    Plaster thickness yevalavu set panringa anna

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад

    Anna window upvc enna rate varum anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      உங்கள் whatsapp ல் அனுப்பி இருக்கிறேன் சகோதரா

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад

    Switch box hight evlo vakkanum anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோதரா

  • @moneymakers6533
    @moneymakers6533 3 года назад

    13 x 14 room vaikalama sir??? Manai adi saasthram padi vaika koodathu la sir???? Please reply

    • @korangukokku9677
      @korangukokku9677 3 года назад +1

      no

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      மண்டூக குழி கணித முறையில் 27 குழியில் அமைக்கப் பட்டுள்ளது.

    • @moneymakers6533
      @moneymakers6533 3 года назад

      @@ErKannanMurugesan அப்படி என்றால் என்ன குருஜி? மனையடி வாஸ்து பார்க்கத் தேவையில்லையா குரு?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +3

      குழி கணிதம் பற்றி தனி வீடியோ பதிவு செய்கிறேன்

    • @moneymakers6533
      @moneymakers6533 3 года назад +1

      @@ErKannanMurugesan நன்றி. உங்களுடைய பதிவிற்காக காத்திருக்கிறேன் !

  • @selvinkumar6136
    @selvinkumar6136 3 года назад

    Cement mortar ratio solluga sir

  • @vengatasmani2046
    @vengatasmani2046 2 года назад

    Sar nambar vanum sar