சீலிங் பூச்சு வேலைக்கு Bull Mark வைப்பது எப்படி | bull mark fixing for ceiling plastering

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 73

  • @prabakar8797
    @prabakar8797 3 года назад +2

    Super sir , உண்மையாவே உங்கள் வீடியோ பார்த்து கட்டுமான தொடர்பான பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எதிர்காலத்தில் வீடு கட்டும் போது உங்கள் வீடியோ மூலம் வீடு கட்ட ஆகும் செலவு மற்றும் பணியாளர்கள் செலவுகள் தெரிந்து செயல் படலாம் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @mohideenabdulkatheerm37
    @mohideenabdulkatheerm37 2 года назад +4

    I can see professionalism and ethics in you!

  • @senthilnathan6197
    @senthilnathan6197 Год назад +1

    Hatsoff to you sir, Ivlo chinna chinna velaiya kudaa thelivaa explain panni video podureengaa, intha detailed level of analysis is your positive strength sir, keep going 👍

  • @kalaiselvam7406
    @kalaiselvam7406 2 года назад

    உங்கள் வீடியோ rompa use full இருக்கு சார்

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 3 года назад +2

    Sir அருமையான பதிவு நன்றி...

  • @hamalraja2108
    @hamalraja2108 3 года назад +2

    Sir, super details thankful

  • @devarajr3868
    @devarajr3868 3 года назад +1

    Good.your information's are very useful to the learners. Thank you very much.

  • @mahaelectricalandplumbings470
    @mahaelectricalandplumbings470 3 года назад +2

    Video nalla irukku sir first time pakkura entha mathiri work

  • @vijayakumar8890
    @vijayakumar8890 10 месяцев назад

    Super information, Thankyou sir

  • @susairajraj2738
    @susairajraj2738 Год назад

    Valga valamudan sir nanri

  • @simple_designz2000
    @simple_designz2000 10 месяцев назад +1

    Thank you sir

  • @r.t.elangovanr.t.elangovan6792
    @r.t.elangovanr.t.elangovan6792 Год назад +1

    I am watching your videos regularly and I appreciate your valuable ideas and information to those who want/ building their homes. My wishes sir.
    I would be happy about to know about bay windows your guide ideas for installing such thinks.Expecting a video shortly on this subject. With thanks and regards.

  • @GuessMyName-b5g
    @GuessMyName-b5g 3 года назад +1

    Your videos are Super sir from andhra pradesh

  • @saranshanthira9469
    @saranshanthira9469 3 года назад +2

    Thank you very much sir,,,,,

  • @ManiGandan
    @ManiGandan 3 года назад +3

    100% informative one sir... I noticed, lintel slab chopped out some part in longer span... Otherwise all good 👍

  • @chandranravi3
    @chandranravi3 Год назад

    Very well explained sir, give diagram of pull

  • @jothikrishnanselvakumarasa4968
    @jothikrishnanselvakumarasa4968 3 года назад +1

    Good work bro superb information great

  • @manik8373
    @manik8373 3 года назад +1

    Sir!Excellant

  • @pandiarajanrrajanpr9052
    @pandiarajanrrajanpr9052 3 года назад +1

    Sir celling pushu size 12mm Best sir 1/2 inches

  • @lakshmanan9059
    @lakshmanan9059 3 года назад +5

    Sir... Rate ku plasteringwork pannumbodhu edha add pannanum, edha add panna koodadhunu sollunga sir.. Stepla epdi sir plaster work measure pandradhu... Plasteeing work measuremamt pathi konjam detailed and video podunga sir... Plss

  • @mohamedrafeek6041
    @mohamedrafeek6041 2 года назад

    Sir puchu velaiku yeppudi aluvu yedupathu ul puchu, veli puchu maturum lapte yepudi kanakiduvathu

  • @gokulhari9403
    @gokulhari9403 2 года назад +1

    Super 🔥

  • @ThamaraiselvamThamaraiselv-q4b
    @ThamaraiselvamThamaraiselv-q4b 9 месяцев назад +1

    பூச்சூ ஏர் கிராக் நிரையா இருக்கு என்னா செய்ய வேண்டும்

  • @ksudhakarswamy5236
    @ksudhakarswamy5236 3 года назад +1

    Sir super

  • @pradeeppradeep-ij4fw
    @pradeeppradeep-ij4fw Год назад

    In case 3inch lam vantha ceiling ku plastering intha method follow pannalama sir ?

  • @jambu9639
    @jambu9639 3 года назад +1

    👌👌நண்பா

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm8779 3 года назад

    I like your video
    Ceiling pulli poduvatharku pathila, roof concrete podum podhu pai(mat) use pannalaama.please advise ethu best

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Sir nallaeruku sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Super brother

  • @AnuAnu-zr2zu
    @AnuAnu-zr2zu 3 года назад +1

    Super

  • @nithishnithish7471
    @nithishnithish7471 2 года назад

    Slapla suvar ottuvadu patri sollunga sir

  • @Mahendran1983-o9e
    @Mahendran1983-o9e 7 месяцев назад +1

    Mahendran
    Like

  • @yusufali3332
    @yusufali3332 2 года назад

    My building 0.5 feet diagonal crass wt we do good finishing

  • @tmhshop9721
    @tmhshop9721 3 года назад +2

    Sir column positions epdi vaikradhu ??? Time irundha video podunga

  • @kmkraja8695
    @kmkraja8695 3 года назад +2

    அண்ணா வணக்கம்,
    Cement mortar ratio how much you considered for ceiling plaster?

  • @tmhshop9721
    @tmhshop9721 3 года назад

    Great

  • @SathishKumar-th3bl
    @SathishKumar-th3bl 3 года назад

    Sir concrete ku oru bag cement ku evalo mannu jelly poduringa , brick work evalo , poochu velaiku evalo poduringa solunga sir

  • @sathishm6692
    @sathishm6692 3 года назад +1

    Sir நேரடியாக பட்டி பார்ப்பது சிறந்ததா அல்லது ஒயிட் வாஷ் அடிச்சு அப்புறம் பட்டி பார்ப்பது நல்லதா எது பெஸ்ட்

  • @mkvasan9059
    @mkvasan9059 3 года назад

    This method suitable for slope roof

  • @Gana_garani21
    @Gana_garani21 Год назад

    🙏

  • @ariharan27
    @ariharan27 3 года назад

    Ceiling Bai vairathu Enna sir

  • @rajkumar-my5nz
    @rajkumar-my5nz 3 года назад

    Site construction land la 70' old kaaznru ( filled with soil)ku ena mathiri foundation ku kootukazham sir!

  • @rajaa9944
    @rajaa9944 2 года назад +1

    தோழருக்கு வணக்கம். சிமென்ட் பூச்சு வேலைக்கு மாற்றாக ஜிப்சம் பூச்சு செய்வதால் செலவு குறைவதோடு நேரம் குறைவு என்கிறார்களே. வெளிப்பக்கம் சிமென்ட் பூச்சு உள்பக்கம் ஜிப்சம் பூச்சு சரியானதா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      நான் சோதனை செய்து பார்த்தது இல்லை சகோ.

  • @peermohamedsk1458
    @peermohamedsk1458 3 года назад

    Sir, baina enna chicken mesha?

  • @RagupathykRk
    @RagupathykRk 2 года назад +1

    Sir 🙏.
    Sir எங்க வீட்டு ceelingala bubbles வந்து இருக்கு பூச்சு வேலை நடந்து ஒரு மாதம் தான் ஆகுது. இப்ப என்ன பண்றது அடுத்த மாதம் கிரகப்ரவேசம் .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +2

      அதை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். பார்த்து சொல்கிறேன்.

    • @RagupathykRk
      @RagupathykRk 2 года назад +1

      @@ErKannanMurugesan okay

  • @nallasamynallu1640
    @nallasamynallu1640 3 года назад

    Pai best

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 3 года назад

    How to check in staircase ceiling

  • @TheThala31
    @TheThala31 Год назад

    Ceiling plastering labour square feet cost evlavu sir

  • @saranyavinoth3801
    @saranyavinoth3801 3 года назад +2

    ஒவ்வொரு முறைக்கும் tape பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை tape அளவு தெளிவாக mark பண்ணின பிறகு குத்தான் குச்சி தெளிவாக உடைத்து கொண்டால் எளிமையாக இருக்கும் மற்றும் நேரம் விரயமாகாது sir.!

  • @Mahendran1983-o9e
    @Mahendran1983-o9e 7 месяцев назад

    Kotthanar sampalam
    1200
    All
    800

  • @stefannicelin4232
    @stefannicelin4232 3 года назад

    பழகிடுச்சு காங்கிரட் போட்டு ஒரு சில இடத்துல தொங்கி போயிடுச்சி அந்த சீலிங்கை கொத்தி எடுக்கலாமா இல்ல அதுக்காக சுத்தியும் கலவை பூசலாமா கொத்தும் போது அந்த காங்கிரட் வீக் ஆகுமா

  • @GopalaKrishnan-vu7hc
    @GopalaKrishnan-vu7hc 2 года назад

    1988

  • @dhineshkumar6606
    @dhineshkumar6606 Год назад

    Button mark not bull mark

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      சரிங்க ஆபீசர்.. bull mark என்கிற வார்த்தையே நீங்க கேள்வி பட்டதில்லையா? கட்டுமான தளத்தில் பேசும் பேச்சு வழக்கு வார்த்தைகளை அப்படியே புரிதலுக்காக பயன்படுத்துகிறேன். பட்டன் மார்க், மூலை விட்டம் இதுபோல வார்த்தைகளை மட்டும் தூக்கி கொண்டு வராதீர்கள். பேசுகின்ற நிறைய சொற்கள் இடத்திற்கு இடம் மாறுபடும்.

  • @selvasihamaniramasamy1266
    @selvasihamaniramasamy1266 2 года назад

    Ayya vanakkam nenkal kadavul unkal phone nomber thanka sar

  • @lollucentral96
    @lollucentral96 3 года назад

    Hi bro I'm karthiG site supervisor how to contact to u pls reply

  • @elumalaimalai334
    @elumalaimalai334 3 года назад

    Sar Unga number Anupuka

  • @naveenkumutha3614
    @naveenkumutha3614 3 года назад +1

    Super sir

  • @k_thiedits3456
    @k_thiedits3456 2 года назад +1

    Nice sir

  • @kalaiselvam7406
    @kalaiselvam7406 2 года назад +1

    Super sir

  • @subramanichitra177
    @subramanichitra177 Год назад

    Super sir