Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Arumai yaana video uncle
Useful video sir, thanks
Good job bro
Anna vanakkam pakkathula kottathur eppadi irukinga perumal Kuwait
Sir we want learn about construction sir from u thanks sir
அருமை
சார் உங்க வேலைக்கி தலைவனங்குறேன் சார் மிக துல்லியமாக வேலை பாக்குறிங்க
நன்றிங்க சகோ
GOOD WORK SIR
அருமை 👌, 27:46 electrical pipeகு PVC mesh என்று சொன்னீர்களே, அது என்னவென்று சற்று விளக்கவும்.
எலக்ட்ரிகல் பைப் சுவரில் வெட்டி பதிக்கும் போது பூச்சு வேலைக்கு முன் fiber mess அடித்துவிட்டு பூசினால் வெடிப்பு வராது.
@@ErKannanMurugesan மிக்க நன்றி அய்யா. Chicken mesh pillar joint களுக்கு வைப்பதை பார்த்துள்ளேன். அது சிறந்ததா இல்லை fiber mesh சிறந்ததா?
கோழி வலை காலம் செங்கல் இணையும் இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
@@ErKannanMurugesan காலம் செங்கலுக்கு கோழி வலை, எலெக்ட்ரிக் பைப்களுக்கு fiber mesh 👍. பிளம்பங் pvc பைப்களுக்கு என்ன mesh பயன்படுத்த வேண்டும்?
Plumbing pipeக்கும் fiber mesh பயன்படுத்துங்கள்
Waiting sago
sir antha 229.1 epdi set panninga
Same doubt
Tiles size 🤔
229 epdi vanthathu vilakam thevai
Hi Anna 40+40 square price building
ஐப்பசி மாதம் அருகால் வைக்க கூடாதா
வைக்கலாம்
Hi sir