ஐயா....நான் முசிறியில தை மாதம் என்னுடைய புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறேன்.... உங்க வீடியோ எல்லாம் எனக்கு மிகப்பெரிய உதவியா இருந்திருக்கு... உங்க கையாள என்னுடைய அந்த ப்ராஜெக்டை ஆரம்பிக்கணும்னு நெனைக்குறேன்...
Take a look at these membership perks! மேம்பர்ஷிப் தேவை இருப்பின் join செய்யுங்கள். கீழே உள்ள link கிளிக் செய்து பாருங்கள். நன்றி.. ruclips.net/channel/UC4lb...
looks like all the pillar width are 9" , i heard from other videos that we need 12" * 12" minimum for G+2. If we reduce the Size of Width and increase the Breath , how is good?
9X15, 9X18, 9X24 என மூன்று விதமான காலம் Structural Engineer பரிந்துரைத்து உள்ளார். நம் விருப்பத்திற்கு எதையும் முடிவு செய்ய கூடாது. அதுமட்டும் இல்லை 9 அங்குல வசம் சுவரின் தடிமன் அளவு இருப்பதினால் சுவரோடு சரியாக பதியும். வெளியில் தேவையில்லாமல் offset தெரியாது.
அருமை சகோ..
ஐயா....நான் முசிறியில தை மாதம் என்னுடைய புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறேன்.... உங்க வீடியோ எல்லாம் எனக்கு மிகப்பெரிய உதவியா இருந்திருக்கு... உங்க கையாள என்னுடைய அந்த ப்ராஜெக்டை ஆரம்பிக்கணும்னு நெனைக்குறேன்...
வாழ்த்துக்கள் சகோதரா... 8428756055 என்ற எண்ணில் அழையுங்கள்...
@@ErKannanMurugesan நீங்க எனக்கு reply பண்ணுவீங்கன்னு சத்தியமா நெனச்சு கூட பார்க்கல.... ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ஐயா.... நான் உங்க முறையா அழைக்குறேன்.
@@gopict8959 மகிழ்ச்சி சகோதரா...
@@ErKannanMurugesan ஐயா, ஒரு சந்தேகம்.. நாம் கட்டும் வீட்டிற்கு கதவு மற்றும் ஜன்னலின் எண்ணிக்கை ஒற்றை படையில் வைக்க வேண்டுமா????
Doubts cleared sir thank you so much ❤️
Good sir 👍
நன்றி சார்🙏💕
வாழ்த்துகள் sir 👍👍👍
Thank you
Nice
Great sir
1'6" beam la column mela irukku beam keela irukku beam column junction la epdi join pandrathu
Congratulations Sir 🎉🎉
I like this vedio
வாழ்த்துக்கள் சார்
நன்றி
Please explain sir,
Why do you build brickwork below the beam
Sir TMT brand and Cement ethu best in TN
TATA,AMMAN For TMT
Ultratech,Ramco-Cement
bottom rod 16mm d girid la mudiyum pothu L adikanumah
Super Sir, very nice.
நன்றி
Super sir. Thanks for the video and explanation. Is this a residential building or commercial building sir?
Commercial project
@@ErKannanMurugesan OK Sir.
வணக்கம் சார் எந்தவொரு engeniar drowning கும் ஒரே மாதிரியான வரை படம்தான் அமைத்து கொடுப்பார்களா?
super sir
Basement ku acc block better ah illa brick better ah sir
சார், பாத் ரூம் ப்ளிந்த் இருந்து எடுகனுமா அல்லது அஸ்திவாரதிலேர்ந்து எடுகணுமா
வணக்கம் ஐயா எனது வீட்டை நீங்கள் தான் கண்டிப்பாக கட்ட வேண்டும் அறந்தாங்கியில் இருந்து விரைவில் தொடர்பு கொள்கிறேன் நன்றி...
நன்றி சகோ
15.33'×65.33' அளவுள்ள தெற்கு பார்த்த வீட்டு மனைக்கு வாஸ்து முறைப்படி ground floor வீடு கட்ட plan போட எவ்வளவு சார். நீங்க போட்டு தருவிங்களா
Call or whatsapp 8428756055 ... thank you...
Sir is soil testing compulsory for 2 floor building.
Yes
Good morning sir
Hace a nice day
U r video Super sir super
Iam. From tirunelveli
Can u explain the stairs case marking easily simple method
ruclips.net/p/PLxAjKrhXnn-sqcjfywcJWh2UdOhRoLIy1
இந்த வீடியோக்கள் பாருங்கள். உதவியாக இருக்கும்.
Thanks for your replying sir
We will support you 👍👍👍
Take a look at these membership perks!
மேம்பர்ஷிப் தேவை இருப்பின் join செய்யுங்கள். கீழே உள்ள link கிளிக் செய்து பாருங்கள்.
நன்றி..
ruclips.net/channel/UC4lb...
Hi sir, me too from Komarapalayam. Kindly share the project location. I likes to see your project in live. Thanks.
Near அம்மா ஸ்டார். பள்ளிபாளையம் ரோடு.
நான் Saudi Arabia la irukken
Vanakka sir government house kattanum evalu selavakum sir pls sollunka
பூசு வேலைக்கு வாய்ப்பு இருக்கா
Nice sir
Thank you sir...
Pin adikrathana ennanga sir?
Sir unga kuda velaiku senthukalama
தற்சமயம் ஏதும் வேலை காலியாக இல்லை சகோதரா
RAJUMAMALIGAI 🙏 👌
Hi sir new duplex house gf 1200sqft first floor 200sqft one room but terrace solli 300sqft nu athum sqft amt kekuraga crt sir
Terrace floor enna pani irukanga
@@ErKannanMurugesan open place sir
Open place na no cost than.அவர்களுடன் உக்கார்ந்து பேசுங்கள். சுமுகமான வழி கிடைக்கும்.
@@ErKannanMurugesan OMG thanks sir kandipa pesuran
வணக்கம்
வணக்கம்
Kannan sir... Vedu 2d plan enkitta iruku... Athuku manaiyadi vaasthu paathu tharatthuku yenna fees sir..? 1450 sqft.. ground floor mattum..
Rs1500
Please send ur plan through whatsapp 8428756055.
@@ErKannanMurugesan ok sir.. I will send to your what'sapp
looks like all the pillar width are 9" , i heard from other videos that we need 12" * 12" minimum for G+2. If we reduce the Size of Width and increase the Breath , how is good?
9X15, 9X18, 9X24 என மூன்று விதமான காலம் Structural Engineer பரிந்துரைத்து உள்ளார். நம் விருப்பத்திற்கு எதையும் முடிவு செய்ய கூடாது. அதுமட்டும் இல்லை 9 அங்குல வசம் சுவரின் தடிமன் அளவு இருப்பதினால் சுவரோடு சரியாக பதியும். வெளியில் தேவையில்லாமல் offset தெரியாது.
Structural drawing vanga evlo price agum
Please share your plan and get your quote . 8428756055
Super sir
Sir road ha eduku sir hinking panuringa
Super sir