பிளின்த் பீம் கம்பி கட்டியதை சரிபார்தல் | extra கம்பிகள் எங்கு எத்தனை மற்றும் அளவு கூறுதல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #plinthbeam #reinforcement #cheking #Extrabar #detailes
    #importance #for #Engineer #consultation
    பிளின்த் பீம் கம்பி காட்டியதை சரியாக உள்ளதா என சோதனை செய்தல் மற்றும் extra கம்பிகள் எந்த இடத்தில் எவ்வளவு கம்பி போடவேண்டும், என்ன சைஸ் கம்பி எந்த அளவிற்கு போட வேண்டும் என கம்பி வரைபடம் கொண்டு விளக்கமாக புரியவைத்தல் மற்றும் அதில் கட்டுமான பொறியளரின் ஆலோசனை மற்றும் கட்டுமான மேற்பார்வை பெறுவதின் முக்கியத்துவம் பற்றி இந்த வீடியோ விளக்குகிறது.
    அனைவரும் கண்டு ஆதரவு அளியுங்கள்.
    மேலும் கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
    +91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
    தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    உங்கள்,
    கண்ணன் முருகேசன்,
    கட்டுமான பொறியாளர்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Комментарии • 69

  • @kesavancivil7702
    @kesavancivil7702 2 года назад +4

    நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோகளும் ரொம்ப பயன் பயன்உள்ளதாக இருக்கிறது சார்.. மென்மேலும் சிவில் தொடர்பாக இன்னும் நிறைய வீடியோகளை பதிவிடவேண்டும்... நன்றி

  • @rinoosrinooss6067
    @rinoosrinooss6067 2 года назад +2

    பின் கலிப் எல் போன்ற வற்றைப் பற்றி வீடியோ எடுத்துப் போடவும் தெலிவாக நன்றி,

  • @rajendrans2024
    @rajendrans2024 2 года назад +2

    Dear brother,
    For the past one month I was watching your videos. The way which you explain is very good. I have little experience, since 15 years before I constructed house for my own. To be very Frank your way of explanation creates interest in mind to learn easily.
    Since I am a teacher, I experience it from you. BEST WISHES & GOOD LUCK TO YOY.
    👏👏👍👍👏👏

  • @ravishankart5267
    @ravishankart5267 2 года назад +3

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @ajinb4475
    @ajinb4475 2 года назад +1

    Sir I am from Kanyakumari Unga videos yenaku romba usefulla iruku thanks. steel quantity video podunga

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 2 года назад +2

    Thank you so much sir use full video ❣️

  • @thirumalaikumar1334
    @thirumalaikumar1334 2 года назад +2

    Super anna God bless your work

  • @vasumayan4465
    @vasumayan4465 2 года назад +1

    Pin vs L difference and uses podunga sir.......🙏

  • @user-iu1gg8eh5g
    @user-iu1gg8eh5g 2 года назад +1

    கட்டுமான வேலைக்காக கொண்டு வரப்பட்ட இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காமல் இருக்க எந்த வகையான ரசாயனத்தை பயன்படுத்த வேண்டும் மற்றும் எத்தனை நாட்களுக்குள் கான்கிரீட் பயன்படுத்தலாம்?

  • @nvsdl
    @nvsdl 2 года назад +1

    sir should we use a cover block or brick between TMT rod and brickwork

  • @kmithun8685
    @kmithun8685 2 года назад +2

    Thank you sir

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 2 года назад +1

    Anna unga video ellam super . Nama chennel ku yar cemara man . Next video la avangala kaatu vigala 👍

  • @parveshanwarbasha5695
    @parveshanwarbasha5695 2 года назад +1

    Steel quantity take off mat, post , plinth beam , loft,roof

  • @trendingmemes6964
    @trendingmemes6964 2 года назад +1

    அருமை

  • @karthiklakshmanan8614
    @karthiklakshmanan8614 2 года назад

    Hai sir, I'm watching your video frequently so far. Now I have planned to construct my house so i need floor plan and structural drawings for it. Please let me know the procedure sir

  • @manikanishka6623
    @manikanishka6623 2 года назад +2

    Super sir 🙏 👏

  • @Manikandan-zn8by
    @Manikandan-zn8by 2 года назад +1

    Super Sir

  • @RajkumarRaj-lf7ix
    @RajkumarRaj-lf7ix 2 года назад +1

    Super sire

  • @karthikv8682
    @karthikv8682 2 года назад +1

    Super sir.. 😊😊

  • @anserkhan3796
    @anserkhan3796 2 года назад

    Sir explain pin rod

  • @ErMSMani
    @ErMSMani 2 года назад

    Need advice to start a new construction Company sir...

  • @ragavan3518
    @ragavan3518 2 года назад +1

    The bars of beam are cranked in the column and beam junctions.. Is this proper method to provide?

  • @raajcivilian250
    @raajcivilian250 2 года назад +2

    Sir steel quantity yepdi yedukalam sollunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தனி வீடியோ பதிவு செய்கிறேன்

    • @thalasaravanan4001
      @thalasaravanan4001 2 года назад +1

      @@ErKannanMurugesan koncham seekkiram ready pannunga sir please

  • @rajachinna7033
    @rajachinna7033 2 года назад +1

    Nice brother

  • @jayjay141
    @jayjay141 2 года назад

    Sir, u make very knowledgeble video bt
    please explain in english or hindi, bcoz everyone in INDIA doesn't not understand this language

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 2 года назад +1

    First view ❤️

  • @civillife9527
    @civillife9527 2 года назад +2

    Sir pin rod என்றால் என்ன

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தனி வீடியோ பதிவு செய்கிறேன்

    • @shanmugapriya2892
      @shanmugapriya2892 2 года назад +2

      Yes sir.we are expecting the vedio about pin rod.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Sure

    • @danishr7805
      @danishr7805 2 года назад +1

      I'm civil engineer Danish from erode.Pin rod is also known as spacer bar... It's used to maintain certain space between main rod to Curtailment rod (Extra rod)

  • @sakthibalan7330
    @sakthibalan7330 2 года назад +1

    What is pin

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தனி வீடியோ போடுகிறேன்

  • @kumaravelchithaiyan1858
    @kumaravelchithaiyan1858 2 года назад +1

    How to fix plinth beam level?

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 2 года назад +1

    Pin meaning sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தனி வீடியோ பதிவு செய்கிறேன்

  • @deva8902
    @deva8902 2 года назад

    Sir pin means

  • @raajcivilian250
    @raajcivilian250 2 года назад

    14.41 minutes top rod L bend pannave illa sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      அந்த பீமின் அந்த பக்கம் L அடித்து இருக்கிறார்கள். கம்பி நீளம் சரியாக இருந்தது அதனால் இந்த பக்கம் L தனியாக அடித்து lapping வைக்க சொல்லி இருக்கிறேன்.

    • @raajcivilian250
      @raajcivilian250 2 года назад +1

      @@ErKannanMurugesan ok sir😇

  • @ladduprakash2047
    @ladduprakash2047 2 года назад +1

    2 View

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      Thank you

    • @venkataircool
      @venkataircool 2 года назад

      ஐயா நான் புதியதாக வீடு கட்ட உள்ளேன் ஸ்டச்சர் டிசைன் வேண்டும் சில ஆலோசனைகள் வேண்டும் ஐயா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      Please call 8428756055

  • @marungappan7384
    @marungappan7384 2 года назад +1

    இது பிளிந்த் லெவல் கிடையாது
    எர்த் லெவல்..

  • @ulisuthiyal5480
    @ulisuthiyal5480 2 года назад

    😀

  • @ramkumar563
    @ramkumar563 2 года назад +1

    Super sir

  • @rahulv9663
    @rahulv9663 2 года назад +1

    Super sir