ப்ளின்த் பீம் எப்படி போட வேண்டும்? | PLINTH BEAM | HONEY BUILDERS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2021
  • ப்ளின்த் பீம்
    எப்படி போட வேண்டும்? | PLINTH BEAM | HONEY BUILDERS
    Honey contract Videos
    • HONEY CONTRACT ஏன் சிற...
    • "HONEY CONTRACT" புதிய...
    • வீடு கட்டுவதில் இந்த 4...
    • HONEY CONTRACT இன்ஜினி...
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
    As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    RUclips-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************
    Telegram Channel link:
    t.me/honeybuilders
    Telegram Group link :
    Engineers, Click and Join
    t.me/joinchat/OluXOBgiMuG69GW...
    *****************************

Комментарии • 129

  • @rajaboopathy4664
    @rajaboopathy4664 3 года назад +42

    200 சதுர அடி To 400 வீட்டு பிளான் போடுங்க சார் 😒
    என்ன மாதிரி 10000 ரூவா சம்பளம் வாங்குறவங்களுக்கு வீடு கட்டுற எண்ணம் வரட்டும் 😊

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 7 месяцев назад +1

    sir ரொம்ப நன்றி.நீங்க தான் என் site க்கு மாநசீக engineer. உங்கள் வீடியோ பார்த்து 1250 sqft என் வீடு கட்டி முடித்தேன்.உங்கள் விடியோகளுக்கு நன்றி.உங்களையும் உங்கள் வீடியோ பத்தியும் வீடு கட்டும் நெறய பேருக்கு சொல்லி வருகிறேன்.நன்றி sir.

  • @arpdevaraj
    @arpdevaraj 2 года назад

    இன்று நான்காவது வீடியோ காண்கிறேன். மலர்ந்த முகம், நிதானமான பேச்சு. எளிமையான விளக்கம்.. அபரீதமான திறனாற்றல்.. சாமான்ய மக்கள் தாங்கள் பாடுபட்டு உழைத்து தங்கள் கனவு இல்லத்தை கட்ட பெரிதும் உதவுப் உங்கள் விடியோ பதிவுகள்.. இவைகளை காணும் போது பார்வையாளர்கள் பாதி கட்டிட பொறியாளராக மாறிடுவர்.. நகைச்சுவைக்காக சொன்னேன்..

  • @backiavisu5664
    @backiavisu5664 2 года назад

    🙏 கட்டிய வீடு வாங்கியவர்களுக்கும் புதிதாக வீடுகட்டுபவர்களுக்காகவும் Super Mater sir.

  • @indiraj1693
    @indiraj1693 3 года назад +2

    Thank you so much sir, for your useful information

  • @yarooival6683
    @yarooival6683 2 года назад

    Thank you Sir... Its very useful to me..!

  • @indianrvk
    @indianrvk 3 года назад +1

    Worthy information sir . Best Bonding

  • @baskaranbaskaran4331
    @baskaranbaskaran4331 3 года назад

    💐 our sincere thanks.Nice presentation

  • @sathiyarajsathiya4689
    @sathiyarajsathiya4689 3 года назад

    Great explanation sir...

  • @d.rameshkumar718
    @d.rameshkumar718 3 года назад +1

    Good idea you have given sir thx you

  • @geethasivagami5858
    @geethasivagami5858 3 года назад +1

    Very useful sit thanks

  • @subhas1988
    @subhas1988 7 месяцев назад

    Tq sir tq somuch. Very useful vedio

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 года назад +2

    Thanks.வாழ்க வளமுடன்.(Rd. Road Inspector,Highways Dept)

  • @SasiKumar-vq6wh
    @SasiKumar-vq6wh 3 года назад +1

    Hi sir
    I am watching your videos its very useful. I am fresher (BE) student. Iam working in building contractor. The project of residential building 50×17.
    The project level of blithbeam concrete finished .

  • @ulaganathanulaganathan7899
    @ulaganathanulaganathan7899 3 года назад

    நன்றி ஐயா

  • @thangammariappan8578
    @thangammariappan8578 3 года назад +2

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @jeyarajrajangam1468
    @jeyarajrajangam1468 3 года назад +2

    Good information...

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 года назад

    Nice and good information

  • @ramumoorthy3932
    @ramumoorthy3932 3 года назад

    நன்று

  • @user-lu3ko6rk2u
    @user-lu3ko6rk2u Месяц назад

    Thank you bro

  • @jeyakumar9194
    @jeyakumar9194 3 года назад +1

    👍 super sir

  • @tamizhinkadhalan7454
    @tamizhinkadhalan7454 3 года назад

    Cleared one

  • @muruganvmn
    @muruganvmn 3 года назад +2

    தெளிவான விளக்கம்.

  • @arunsumi4648
    @arunsumi4648 Год назад

    Thanks

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 года назад +2

    My new home parapet wall has lot of cracks post a precaution and awareness video to take steps to avoid such things.it's 9' wall

  • @devakoori4389
    @devakoori4389 3 года назад

    Great sir

  • @manoharanj9039
    @manoharanj9039 3 года назад +4

    Hi sir. வணக்கம். பிளின்த் பீம் முதல் 5 அடி உயர தரை மட்டம் வரை, உள்ளே மணல் கொட்டி நிரப்பும் முன் , உள் பக்க Plastering செய்ய வேண்டுமா,, அதன் நன்மைகள் என்ன,,, உள்பக்க Plastering செய்யாவிடில் என்ன பாதிப்புகள் வரும் என கூறுங்கள் சார், My engineer inside plastering not necessary என்கிறார்,, தகவல்கள் தாருங்கள் ஐயா.

  • @shaikhabdullahhaleefullah
    @shaikhabdullahhaleefullah Год назад

    Sr oungal advance nandarha oulldu

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 3 года назад

    Mr senthil sir thanks

  • @narenwelchallyn6283
    @narenwelchallyn6283 3 года назад

    Super sir

  • @srisuja3574
    @srisuja3574 3 года назад +2

    Good morning Sir.. For Septic tank, Which type is best ..Ring type or concrete using bricks? Please suggest me Sir

  • @ponnusamykl5535
    @ponnusamykl5535 Год назад

    Very nice

  • @ranganathan1973
    @ranganathan1973 3 года назад +1

    Good sir

  • @1stHomes.
    @1stHomes. 2 года назад

    Nice sir..

  • @natesankabilan7596
    @natesankabilan7596 3 года назад

    Is is necessary to join the inner column plinth beam for one large Shop building sir kindly clarify.

  • @naidnI007
    @naidnI007 3 года назад

    Sir, is it ok if plastering not done inside base? Bcoz i filled soil completely and plan to plastering only outer base..

  • @kalaivananc4638
    @kalaivananc4638 2 года назад

    Plinth beem kizha 1 1/2 potu potrathu nallatha..ila sengalla kuthu kallu potu potrathu nalla tha sir

  • @antonyselvakumar5768
    @antonyselvakumar5768 3 года назад

    Sir our land 3 feet down from road level we are put in the plinth beam road level or ground level or upto road level RR work after that plinth beam then brick it's correct

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Год назад

    Sir Nan earth beamla 12mm 4 rod 8mm sirab podurukken sir.ethavadhu problem varuma sir

  • @shakilafrancis5939
    @shakilafrancis5939 2 года назад

    Basement uyathumpothu vezhipuram bem kambi sengalai vitu veliye vanthal enna seiya vendum

  • @SathishKumar-lg5bm
    @SathishKumar-lg5bm 3 года назад

    Outer wall inside mattum plastering panna pothuma... other wall inside plastering pannna theva ilaiya...? Sir

  • @parisali7430
    @parisali7430 3 года назад

    Sir, oru 2ft or 1ft Excavate pannitu RRmasonary work panni then plinth beam podalama

  • @natureworld217
    @natureworld217 2 года назад

    Sir, how to calculate building Weight? After completed the building work. For example 660 sq. Ft build up areas weight.

  • @chinnakaruppan8996
    @chinnakaruppan8996 2 года назад

    P.C.C ku mela brick work panni athukku mela plinth beam podrathu sariyana muraiya?

  • @VinothKumar-nq4wu
    @VinothKumar-nq4wu 3 года назад

    Sir super sir nanum trichy than painting work iruntha solunga

  • @srinivasans3394
    @srinivasans3394 2 года назад

    Is it load bearing or frame work or semi framed

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 3 года назад

    👍👍

  • @renaldrenald9900
    @renaldrenald9900 2 года назад +1

    வணக்கம் சார் பிலின்த் பீம் போட்டு 2 1/2 அடியில் பேஸ்மண்ட் உயரத்துக்கு கட்டாயம் டைபீம் போட வேண்டுமா? டைபீம் போடாமல் லிண்டல் மட்டத்தில் பீம் போடலாமா ? டைபீம் போடாமல் விட்டால் எதாவது பாதிப்பா?

  • @selvakumar-nw8zz
    @selvakumar-nw8zz 3 года назад

    Siiriganur la construction sonniga padalurla aq ft enna rate ku panna mudium sir total contract. Evalvu labour contract evalavu

  • @SanthosKumar-xw6zd
    @SanthosKumar-xw6zd 13 дней назад

  • @tscraftworld6594
    @tscraftworld6594 3 года назад +1

    Sir hall middle beam connect panna thevai illaya

  • @innasimuthuselvam6059
    @innasimuthuselvam6059 3 года назад +1

    🙏✌

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 года назад

    🙏🙏

  • @kannanraju9529
    @kannanraju9529 2 года назад

    Sq feet rate neenga evalo charge panreenga sir pl.

  • @rraja3970
    @rraja3970 3 года назад

    Kattayam ulla valiya Poosanuma Sir

  • @mukeshshanmugam3937
    @mukeshshanmugam3937 3 года назад

    Sir good evening....sir after the plinth beam we have to raise the colum upto basement level then only we can start brick work

  • @reallovestories4136
    @reallovestories4136 3 года назад

    Basement hight 3 feet agreement potom athu beath beemla hightum seruma

  • @manimalaviswanathan2053
    @manimalaviswanathan2053 3 месяца назад

    🙏🙏🙏🙏👌👌👌

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 3 года назад +1

    Sir, We are preparing footings for columns.. sir, why do we plastering to the both side of beams? Because it's will be burried in the soil..

    • @naidnI007
      @naidnI007 3 года назад

      Same question 😊 bcoz i too filled soil and plan to do plaster outside base only

  • @anandbabu406
    @anandbabu406 3 года назад

    Column straight ha tha podanuma

  • @mdriyas3315
    @mdriyas3315 3 года назад +9

    Sir சேற்று மண்ணும் சிமெண்டும் கலவையாக எடுத்துக்கொள்ளலாமா

  • @Sameer-wq2gg
    @Sameer-wq2gg 3 года назад

    Earth beam pathi sollala sir

  • @anbud8022
    @anbud8022 3 года назад +1

    Basement top level.... tie beam is compulsory.....? Sir

  • @anjibabuanji9822
    @anjibabuanji9822 2 года назад

    Plinth பீம் உள்ள என்ன material வெச்சி பீம் கட்டணும்

  • @sandalrajdce
    @sandalrajdce Год назад

    Sir na diploma civil 2017th la complete panan eppo 2023 la na civil approval license apply panailama sir

  • @prabhakaranbabu1842
    @prabhakaranbabu1842 3 года назад

    below basement is grade beam above basement is plinth beam

  • @gunasekarana8419
    @gunasekarana8419 Год назад +1

    Sir is it necessary for G +1 inner side of column joint with blinth beam

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Год назад

      Yes it is. Please do structural design and follow it

  • @renaldrenald9900
    @renaldrenald9900 2 года назад +1

    பிலின்த் பீம்மில் இருந்து 3 அடிக்கு குறைவாக பேஸ்மண்ட் உயரம் இருந்தால் டைபீம் தேவை இல்லை என்று கூறுகிறார்கள் உங்கள் கருத்து என்ன என்று விளக்கமாக கூறுங்கள் சார்

  • @avinashramesh7194
    @avinashramesh7194 3 года назад +1

    Grade beam
    Plinth beam
    Tie beam.
    Ithuku difference yaravathu sollunga plz..
    Thank you..

    • @Babu-yv2yw
      @Babu-yv2yw 3 года назад +1

      கிரேட் பீம் பிளிந்த்பிம் 2 ம் 1 தான் இன்னொறு.பெயர் எர்த் பீம் தரைக்கு பேர். எர்த் (English )டய்

    • @Babu-yv2yw
      @Babu-yv2yw 3 года назад +1

      டய் பீம் பேஸ் மட்டம் போட்டதும்.ஒரு

  • @yuvarajs696
    @yuvarajs696 3 года назад +5

    சர் பிலிந்து பீம் எத்தனை அடி போடனும்

  • @mohamedsherif2411
    @mohamedsherif2411 3 года назад

    சார் இந்த பீம் நிலத்தின் சராசரி அளவில் இருந்து 2 இன்ச் கீழே இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.
    இதில் எனக்கு ஒரு சந்தேகம்.
    எனது வீட்டிற்கு இந்த பீம் போடுவதற்கு முன்பு அஸ்திவார கல் ஒரு 2 அல்லது 3 அடி போட்டு விட்டு அதற்கு மேல் இந்த பீம் அமைத்துள்ளேன்.
    இரண்டிற்குமான வித்தியாசத்தை கூறவும்.
    நன்றி.

  • @sivaraj226
    @sivaraj226 Год назад

    Mortar ratio not mention in this video pl mention it.

  • @astrokumar.m7901
    @astrokumar.m7901 5 месяцев назад

    ஐயா வணக்கம்நாங்கள் இரண்டு மாடி கட்டியுள்ளேன் அவற்றில பில்த் பீம் முக்கா பீம்பேட்டு கட்டியுள்ளார் காலம் இடைவெளி 8 அடிக்கு ஒன்று போடபட்டு உள்ளது ஏதாவது பாதிப்பு வருமா தய்வு கூர்ந் விளக்குங்கள்

  • @user-ha1ri5da16s
    @user-ha1ri5da16s 2 года назад +1

    எவ்வளவுக்கு அடி தூரத்துக்கு ஒரு பீம் போட்டு இருக்கீங்க

  • @subramanisurya2297
    @subramanisurya2297 3 года назад +1

    👌👌👌

  • @ariharan27
    @ariharan27 2 года назад

    பிளிந்த் பீம்க்கு சிமெண்ட் கல் பதிக்கும் பொது என்ன என்ன கவனிக்கும் சார்

  • @selvamn7335
    @selvamn7335 2 года назад

    Entha biding six solunga

  • @kishores2668
    @kishores2668 2 года назад

    Siruganur la enga

  • @SakthiAmutha-lk4vp
    @SakthiAmutha-lk4vp Год назад

    பிளித் பிம் 30 அடி நீளம் அதை ஒரே கம்பியா போடுவது நல்லதாக இருக்குமா.30 அடி நீளம் 3 றக பிரித்து போட்டnல் அதனால் எதாவது பிரச்சனைகள் ஏற்படுமா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  Год назад

      காலம் இடையில் இருந்தால் அங்கே பிரித்துக் கொள்ளலாம்

  • @skmanimahi3174
    @skmanimahi3174 3 года назад

    சார் இந்த பில்டிங் மேப் கிடைக்குமா ப்லிஸ் சார்

  • @sudalaimuthu4906
    @sudalaimuthu4906 3 года назад

    I am centering contracted
    My work level (lintel & sunshade) sir

  • @prabhakaran4012
    @prabhakaran4012 3 года назад

    Sir.. Thumbnail la spelling mistake irukku.. Konjam edit pannunga sir..

  • @karthikvellaiyappan6828
    @karthikvellaiyappan6828 2 года назад

    Sir eatha bheem potta mattu eavala sir achu soluga sir

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 2 года назад

    Grade. Beam????

  • @kalidosskrish6727
    @kalidosskrish6727 3 года назад +1

    Nanum civil engineering than sir...unga kita junior ah senthukalama sir...i am a fresher

  • @SLKingCobra
    @SLKingCobra 3 года назад

    How much sir

  • @Ramanmurugan659
    @Ramanmurugan659 3 года назад +1

    முழுவதும் கிரவுண்ட் லெவலுக்கு கீழே இருக்கனும்னு சொல்றாங்களே அது எப்படி

  • @valarmathikumaresan1871
    @valarmathikumaresan1871 3 года назад +1

    ப்ளின்த் பீம் கீழ் கருங்கல் போடவேண்டுமா?,எவ்வளவு அடி போட வேண்டும் சார்

  • @chennaitube
    @chennaitube 2 года назад

    3 lakh budget house katti kodupingala

  • @ajay_creation0510
    @ajay_creation0510 2 года назад +1

    Sir whatsApp group iruntha sollunga

  • @chennaitube
    @chennaitube 2 года назад

    Sir 50000₹ oru veedu kattamudiuma

  • @pcmanieee
    @pcmanieee 3 года назад +3

    Sir,
    Bheem hight எவ்வளவு வைக்கலாம்

  • @FearforGod
    @FearforGod 3 года назад

    23 x 20 how much sir please explain

  • @anbuanbu9274
    @anbuanbu9274 Год назад

    காலம் கம்பி என்னசைஸ் 12 இல்ல 16 எத்தனை புளோருவரைக்கும்

  • @vijayaramans5097
    @vijayaramans5097 3 года назад +1

    Site engineer vacancies iruntha sollunga sir. I'm civil engineer

  • @keeran9280
    @keeran9280 3 года назад +1

    தை 12 ல கால் போட்டு வீடு வேலை ஸ்டார்ட் பண்ணினோம். இன்னைக்கு பெல்ட் பீம் போட்டாங்க. காலைல பத்துமணிக்கு ஆரம்பிச்சு ஒன்றரை மணிக்கு வேலய முடிச்சுட்டு போய்ட்டாங்க பசங்க.

  • @sudham8420
    @sudham8420 3 года назад +1

    Hai sir
    My land area 20×30 sqft , sir . I'm planning Ground floor 2bhk house and 1st floor 2bhk house , your construction sqft Rate sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      whatsapp us at 9940650400. I recommend you to do the plans first and ask for quote to anybody.

  • @arulvasanthi
    @arulvasanthi 3 года назад

    Plinth beam...

  • @baranikumar4572
    @baranikumar4572 2 года назад

    சார் காலம் கம்பி 10 அடி வச்சி இருந்தா கட்டிடம் இன்னும் பலம் மிக்கதாக இருக்கும்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      This structure is designed brother. Don't worry

  • @villagechennal4198
    @villagechennal4198 Год назад

    Anna unga WhatsApp number anupunga anna