ராஜேந்திர சோழன் சிலை "உலகிலேயே முதன் முறையாக" | World's First Rajendra Cholan Statue | Manoj Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • உலகிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் சிலை , பல கல்வெட்டு, செப்பேடு , இலக்கிய ஆதாரங்கள் துணை கொண்டு தயாரிக்க பட்ட ஒன்று.
    The Rajendra Cholan statue, which was produced for the first time in the world, was produced with the help of many inscriptions, copperplates and literary sources.
    Time Stamp ⌛
    ***************************************
    முன்னோட்டம் : 0:00 - 1:21
    ராஜேந்திர சோழர் சிறப்புக்கள் : 1:22 - 4:54
    சிலையின் சிறப்புக்கள் : 4:54 - 11:10
    ***************************************
    📧 Contact : askmanojmurugan@gmail.com
    For more updates:
    👍Facebook : / manojmuruganmk
    🌈 Instagram : / manojmurugan__
    🕊️Twitter : / manojmuruganmk
    Powered by Manoj Murugan. ©️
    Tags :
    #rajarajacholan #rajendracholan #trending #tanjavurperiyakovil #tamilhistorymemes #tamil #tamilvaralaru #tamilking #history #cholarvamsam #cholachola #chozhan #cholargal #cheran #chola #pandiyas #pandiyargal #ponniyinselvan #சோழர்கள் #சோழர் #பாண்டியர்கள் #சேரர் #chera #cheras #seran #maravarman #sadayavarman #tamilking #tamilhistory
  • НаукаНаука

Комментарии • 255

  • @user-zl3mf7ys7o
    @user-zl3mf7ys7o 11 месяцев назад +113

    இந்த காணொளியின் முதல் விருப்பம் நான்தான் கொடுத்தேன் என்பதில் தமிழனாய் பெருமை கொள்கிறேன்

  • @arunr.m2129
    @arunr.m2129 11 месяцев назад +46

    ஆள் உயரத்திற்கு சிலையாக செய்து கங்கை கொண்ட சொழபுரத்தில் வைக்க வேண்டும்

  • @ulagamsutrumtamilan6411
    @ulagamsutrumtamilan6411 11 месяцев назад +90

    🔥🔥பெயருக்குதான் அவர் குட்டி புலி ஆனால் 1000 ‌வேங்கைகழுக்கு சமம் 🔥🔥எம்மை கவர்ந்த மாமன்னன் ⚔️🔥

  • @intamil1224
    @intamil1224 11 месяцев назад +50

    மாப்ள, தமிழர்கள் மனம் குளிர்ந்தோம் புலிக் கொடி பறக்கும் இராஜேந்திர சோழரின் கப்பலைக் கண்டும், அதன் மீது ஒய்யாரமாக கம்பீரமாக நிற்கும் குட்டிப் புலியைக் கண்டும். உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல பல பல❤❤❤❤❤❤🐯🐯🐯🐯🔥🔥🔥

    • @manojmurugan.
      @manojmurugan.  11 месяцев назад +3

      நன்றி மாமா அவர்களே 💕

  • @tamimansari2139
    @tamimansari2139 11 месяцев назад +22

    தங்களின் பதிவை கண்டு மெய்சிலிர்த்து விட்டது. மாவீரன் ராஜேந்திரன் சோழன் புகழ் வாழ்க 💪🐯

  • @murugang47
    @murugang47 7 месяцев назад +9

    எப்படி இவ்வளவு நாள் இந்த காணொலியை பார்க்காமல் விட்டேன் என தெரியவில்லை அருமையான பதிவு

  • @manjurajan385
    @manjurajan385 11 месяцев назад +21

    இதுப்போன்று வரலாற்றில் மறைக்கப்பட்ட தமிழர்களின் வீரத்தையும் அவர்களின் சாதனைகளையும் வெளிக்கொண்டுவந்ததற்க்கு மிக்க நன்றி நண்பா. மேன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vasanthakumari3945
    @vasanthakumari3945 11 месяцев назад +26

    அருமையாக தத்ருபமாக உள்ளது. இவ்வளவு( decoding ) எப்படி சாத்தியம் உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்...

  • @vetrisai7048
    @vetrisai7048 11 месяцев назад +14

    தமிழன் நீ வீழ்ந்தாயோ
    மறந்தாயோ என்று புழுங்கி போன மனதிற்கு
    நம் முன்னோரின் வடிவத்தை லாவகமாக பழமை மாறாமல்
    ராசேந்திரன் உருவத்தை கம்பீரமாக வடித்த எம் சகோதரனும்
    இதை மிக அருமையான பதிவு வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் பணி சிறக்க ஓங்க முன்னோர்களின் அமுத மொழிகள் நல்லது நல்லனவாக வாழ்த்துக்கள்

  • @luciferaravind2784
    @luciferaravind2784 11 месяцев назад +13

    புலி கோடி வேன்ந்தே வாருங்கோ 😢😭🔥🔥🔥🔥

  • @Spartan0588
    @Spartan0588 11 месяцев назад +16

    எனக்கு அரசர்களில் மிகவும் பிடித்தவர் ராஜேந்திர சோழன் 💯💥🥹.‌இவர் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சிதைக்கப்பட்டு பாதி கோவில் தான் தற்போது உள்ளது.இதையும் நீங்கள் இக்கோயில் முழுமையான காட்சி உருவாக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் மிகவும் வேண்டி கேட்டுகொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🥹✨

    • @manojmurugan.
      @manojmurugan.  11 месяцев назад +2

      கண்டிப்பாக 💕

    • @Spartan0588
      @Spartan0588 11 месяцев назад +1

      @@manojmurugan. Thank you bro

  • @needhi174
    @needhi174 11 месяцев назад +18

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை 🥺🐅❤️‍🔥

  • @arunkumar3487
    @arunkumar3487 11 месяцев назад +21

    Absolute goosebumps...
    Great tribute to Greatest ever King..

  • @oviya.r7152
    @oviya.r7152 11 месяцев назад +9

    தமிழன் என்ற திமிர், வீரம், கொடை, வள்ளல், ஆட்சி,வணிகம், கலை, இசை, நாடகம்... அனைத்துக்கும் மேலாக கங்கை கொண்ட சோழன்...... தமிழன்..... பெருமை இவரையே சாரும்.....

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 11 месяцев назад +12

    என் நினைவில் நின்ற சிலை உன் கைவண்ணத்தில். 🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👍🙋

  • @nagulrajm3717
    @nagulrajm3717 11 месяцев назад +7

    குட்டி புலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎂🎂🥳🥳

  • @velanvelan3552
    @velanvelan3552 11 месяцев назад +7

    அருமையான பதிவு உங்களை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான தமிழர்கள் பாராட்டு நன்றி ஐயா

  • @drgajenderan3315
    @drgajenderan3315 7 месяцев назад +5

    தமிழர்கள் அனைவரும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ❤ 6 1/2 அடி உயரத்தில் இந்த சிலையை செய்து, கங்கை கொண்ட சோழபரத்தில், ஒரு அழகிய மணிமண்டபம் கட்டி அதில் வைக்க வேண்டும். இதை செய்பவர் உண்மைத்தமிழனே!

  • @user-zi7ik6ed6y
    @user-zi7ik6ed6y 5 месяцев назад +2

    இச்சிலையை வடிவமைத்த அசோக் தம்பிக்கும், இதற்கான தகவல்களை திரட்டி,காண்போர் கண்களுக்கு அரசனை நிலைநிறுத்திய உமக்கும் வாழ்த்துக்கள் 👍

  • @vetrivetrivel.k8246
    @vetrivetrivel.k8246 11 месяцев назад +4

    மெய்சிலிர்த்தது 🔥🔥🔥🔥🔥🔥

  • @chintalvinaykumar2185
    @chintalvinaykumar2185 11 месяцев назад +6

    Ashok big salute for making statue ❤

    • @SilaiSei
      @SilaiSei 11 месяцев назад

      Nandri😊

  • @kevinlaven3306
    @kevinlaven3306 11 месяцев назад +4

    🔥Raja Raja cholen 🔥
    Veera tamilerkal 🌄

  • @aramsei5410
    @aramsei5410 Месяц назад

    நீங்கள் சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 11 месяцев назад +2

    அபூர்வமான படைப்பு அழகான உருவ அமைப்பு கண்களை கவரும் காச்சி அப்பப்பா

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 11 месяцев назад +2

    நல்ல தெரு விடயம். நன்றி

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 7 месяцев назад +2

    உங்கள் அயராத முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா, உங்களை தலை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏அண்ணா கண்டிப்பாக நம் அருள் மொழி வர்மன் ஐயா ராச ராச சோழன் அவர்களின் உருவம் தமிழகம் மற்றும் உலகம் போற்றும் வகையில் நிறுவ வேண்டும் அண்ணா 🙏🙏🙏

  • @ArunKumar-gf8ur
    @ArunKumar-gf8ur 7 месяцев назад +1

    உங்கள் பொறுமையான தேடல் அலப்பறியது .. வாழ்த்துக்கள்

  • @ArunkumarPalani-lv9ti
    @ArunkumarPalani-lv9ti 8 месяцев назад +4

    தமிழின் சிறப்பை தமிழர்களே எடுத்துச் செல்ல முடியும். வா தமிழா!!!
    தமிழ் நம்முடைய மொழி மட்டுமில்லை! அது உலக மொழி💪🏻 மீண்டும் வருவோம்!!!
    தமிழன் தமிழனாக இ்ருக்க கூடாதா!!!

  • @v.t.srinivasan2386
    @v.t.srinivasan2386 День назад

    எனது நண்பன் அசோக் உருவாக்கிய சிலை பெருமை கொள்கிறேன் அவன் செயலை நினைத்து

  • @SiranjeevipremPrem
    @SiranjeevipremPrem Месяц назад

    நன்றி தம்பி, உண்மையில் கள்ளர் மறப்பினர் போலவே உள்ளார்

  • @HariPrasad-mp8wf
    @HariPrasad-mp8wf Месяц назад

    Goosebumps in the intro.. the moment you lift the cloth and intro music

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் 🎉🎉🎉. 30/10/23. 1:02pm. நன்றி 🎉🎉🎉

  • @spkuppusamysamy289
    @spkuppusamysamy289 11 месяцев назад +3

    சிறப்பான முயற்சி. வாழ்த்துகள்

  • @raknasraknas2061
    @raknasraknas2061 Месяц назад

    அருமை வாழ்த்துக்கள் அருமையான ஆராட்சி

  • @210355
    @210355 7 месяцев назад +4

    இதுபோன்ற காணொளிகள் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் வர வேண்டும். குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் வெளியிட்டால்தான் மற்றவர்களுக்கு தெரியும் தமிழனின் பெருமை...

  • @user-lq5hf4zh1n
    @user-lq5hf4zh1n 7 месяцев назад +1

    என் நாட்டின் தலைவன் என் பாட்டன் ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திரன்

  • @muralisurya4683
    @muralisurya4683 11 месяцев назад +1

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @majathalachannel4527
    @majathalachannel4527 11 месяцев назад +4

    Avaru enoru Aditya karikalan anna ❤️

  • @anands8447
    @anands8447 11 месяцев назад +1

    அறுனம யான காணொளி வாழ்க தமிழ்

  • @K.Raghupathi
    @K.Raghupathi 11 месяцев назад +2

    Mass Anna melum melum ungla vettri thotaum❤

  • @sureshm3366
    @sureshm3366 5 месяцев назад

    தமிழனாக இருக்க பெருமை.. வாழ்த்துக்கள், தங்களின் பணி தொடரட்டும், நமது ஆதி வரலாறுகள் மீளட்டும்... மனதார வாழ்த்தும் வரலாற்று பிரியன்...

  • @brittobritto1662
    @brittobritto1662 7 месяцев назад +1

    என்ன அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 11 месяцев назад +1

    வாழ்த்துக்களைச் வாரி வழங்கி ஆசிர்வதித்து வாழ்த்துகிறேன்

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 7 месяцев назад

    சிறப்பு சகோ 👍❤💐

  • @rajigamex8805
    @rajigamex8805 11 месяцев назад +3

    இந்திய பெருங்கடலில் பேரரசன் ஶ்ரீ ராஜேந்திர சோழன் மாமன்னன்

  • @raviravi4200
    @raviravi4200 7 месяцев назад

    அருமை அருமையான படைப்பு

  • @user-kz9eq6cy8j
    @user-kz9eq6cy8j 7 месяцев назад

    சிறப்பான பதிவு வாழ்க

  • @shankaralfassa
    @shankaralfassa 7 месяцев назад

    Arumai..

  • @guyfrommadras
    @guyfrommadras 11 месяцев назад +4

    Such a wonderful craftsmanship. Big salute to everyone to do this

  • @skarthi575
    @skarthi575 11 месяцев назад +1

    Semma Super bro 🔥🔥🔥

  • @saisuren6488
    @saisuren6488 11 месяцев назад +2

    Typing with pride and smile keep it up

  • @govindgovindsarathna6502
    @govindgovindsarathna6502 7 месяцев назад

    பயனுள்ள பதிவு

  • @t.balakrishnankrishnan2450
    @t.balakrishnankrishnan2450 4 месяца назад

    அருமை

  • @senthil818
    @senthil818 3 месяца назад

    Arumai Arumai

  • @veeravelm4112
    @veeravelm4112 11 месяцев назад +3

    அருமை ❤

  • @ananthchem9262
    @ananthchem9262 11 месяцев назад +7

    அற்புதம் 😍✨

  • @mahe7147
    @mahe7147 11 месяцев назад +1

    ரொம்ப அழகா இருக்கு

  • @arulsaravanan6488
    @arulsaravanan6488 7 месяцев назад

    மிகவும் அருமையாக தத்ரூபமாக மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @danielanthony4678
    @danielanthony4678 4 месяца назад

    இனிய தகவல்...

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்🙏🙏

  • @kuttychannell
    @kuttychannell 6 месяцев назад

    Arumaiyana silai. Vaalthukal sago

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w 5 месяцев назад

    அற்புதம் அற்புதமான படைப்பு தோழரே......

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i 6 месяцев назад

    Very good. Thanks, keep it up

  • @dineshnd8494
    @dineshnd8494 6 месяцев назад

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

  • @vasanthakumari3945
    @vasanthakumari3945 11 месяцев назад

    Super na Vera level masaa erukku

  • @palaniyappa8913
    @palaniyappa8913 7 месяцев назад

    Arumai bro

  • @saikumarkhan
    @saikumarkhan 11 месяцев назад +1

    மிக சிறப்பான தரமான பதிவு 👌👌👍👍👍👍

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o 7 месяцев назад

    சிலையின் கம்பீரம் அற்புதம் அபாரமான படைப்பு❤❤❤❤❤❤

  • @user-do3yo8xx7v
    @user-do3yo8xx7v 4 месяца назад

    Goosebumps 😍😍😍😍♥️

  • @bjeeva6271
    @bjeeva6271 11 месяцев назад

    Kekum pothe naanum anga irukum unavu varukirathu nanba..nandri.🙏🙏

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 6 месяцев назад

    Excellent work thanks for ashok bringing this kind of art back .... Thank you monoj sir....

  • @BadWarrior-dn2rh
    @BadWarrior-dn2rh Месяц назад

    Astonishing work ❤❤❤❤❤
    Thankyou very much ❤❤❤❤❤❤❤ for such a wonderful work and effort ❤❤❤❤

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад

    Super bro ❤

  • @boopathidhanush6843
    @boopathidhanush6843 7 месяцев назад +1

    Great job bro👍🙏🙏💐💐

  • @tamilraja6718
    @tamilraja6718 6 месяцев назад

    Arumai alagu❤...

  • @chakravarthi1853
    @chakravarthi1853 11 месяцев назад +1

    அருமையான சீலை

  • @user-gf3yv5wd6n
    @user-gf3yv5wd6n 7 месяцев назад +1

    My hero Raja Raja solan

  • @gpremkumar2015
    @gpremkumar2015 11 месяцев назад

    Arummai💥💥💥

  • @rajinikanth5826
    @rajinikanth5826 6 месяцев назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @SeenuVasan-xf8tv
    @SeenuVasan-xf8tv 11 месяцев назад

    suparbro

  • @user-iz5rs3me5t
    @user-iz5rs3me5t 7 месяцев назад

    தமிழனாய் பெருமைகொள்கிரேன்

  • @bhuvananatrajan6669
    @bhuvananatrajan6669 7 месяцев назад

    Superb 👌👍

  • @RamakrishnanRamakrishnan-py7qm
    @RamakrishnanRamakrishnan-py7qm 11 месяцев назад +1

    🙏 வாழ்க தமிழன் புகழ் இப்போது எங்கும் பரவட்டும் நம் பெருமை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி நமக்கும்தான் வாழ்க தமிழ் வெல்க தமிழ் 🤝👍🏼

  • @jaihindindian6534
    @jaihindindian6534 7 месяцев назад

    Great Bro

  • @shanramasamy8863
    @shanramasamy8863 7 месяцев назад

    Awesome.

  • @ashokkumarashok6462
    @ashokkumarashok6462 11 месяцев назад +1

    Anna super❤👍😍

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 5 месяцев назад

    Super

  • @bhuvaneswariu3302
    @bhuvaneswariu3302 11 месяцев назад

    super.🙏🏻🙏🙏👋👋👋👋

  • @sriraamraju3238
    @sriraamraju3238 11 месяцев назад

    வாழ்த்துக்கல்

  • @lucksmegold8421
    @lucksmegold8421 11 месяцев назад +1

    Thank you 🙏🙏🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 11 месяцев назад +2

    ராஜேநேதிர சோழன் முகஅமைப்பும் ஆடை அழங்காரங்களும் இப்படி தான் இருந்தது என்பதற்கான சான்று எது... மாடல் எங்ககிருந்து கிடைத்தது...!!??

  • @atpublicationsalem
    @atpublicationsalem 11 месяцев назад +1

    மிக அருமையான கம்பீரமான காணொளி

    • @manojmurugan.
      @manojmurugan.  11 месяцев назад

      நன்றி அண்ணா 💕

  • @user-iz5rs3me5t
    @user-iz5rs3me5t 7 месяцев назад

    Anna நன்றி அண்ணா

  • @sheebabaskar9919
    @sheebabaskar9919 7 месяцев назад

    sir really this mesmerizing. I can't realise about this. because I am also in Thanjavur district. keep rocking

  • @balajimusa2748
    @balajimusa2748 11 месяцев назад +2

    Anna 🎉 Balaji from Sivaganga....

  • @pradeepg8935
    @pradeepg8935 11 месяцев назад

    Nice bro

  • @vkarthikarthik
    @vkarthikarthik 7 месяцев назад

    super

  • @shanthisethu8183
    @shanthisethu8183 7 месяцев назад

    The. Great. Rajendra. Chola❤🎉🎉🎉

  • @sethuraman9075
    @sethuraman9075 11 месяцев назад +1

    தமிழ் வாழ்க🎉❤