மாட்டுக்கறி|சுக்கா ரெசிபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2024
  • Beef Chukka Recipe
    மாட்டுக்கறி சுக்கா தேவையான பொருள்
    மாட்டுக்கறி அரை கிலோ
    பெரிய வெங்காயம் கால் கிலோ
    தக்காளியை 200 கிராம்
    பச்சை மிளகாய் அஞ்சு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் 100 கிராம்
    மல்லித்தூள் ரெண்டு டீஸ்பூன்
    மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
    குழம்பு மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
    மஞ்ச தூள் அரை டீஸ்பூன
    மட்டன் மசாலா 25 கிராம்
    தண்ணீர் தேவையான அளவு
    நாங்க செஞ்ச மாதிரியே செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும் இந்த வீடியோ புடிச்சா லைக் பண்ணி விடுங்க ரொம்ப புடிச்சா சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம்
    #மாட்டுக்கறி #சுக்கா #ரெசிபி #MallikaTv1685
    Please continue to watch and support. Thank you. Hello
  • ХоббиХобби

Комментарии • 4