நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு சமயல் மாற்றங்கள் இருக்கும் சுவையும் வித்தியாசம் இருக்கும் இந்தியாவில் எல்லா சமையலிலும் அதிகமாய் தக்காலியும் மல்லித்தலலையும் புதினாவையும் சேர்க்கிறாா்கள் இது மற்ற நாடுகளில் சோ்ப்பது இல்லை இந்தியாவில் கோழிக்ககறி மீன் குழம்பு ஆட்டுக்கறி ஒரே மாதிரி இருக்கும் மலேசியாவில் தமிழர்கள் சமைக்கும் போது கோழிக்கறி சுவை தெரியும் ஆட்டுக்கறி சுவிதெரியும் மீன் குழம்பு சுவை தெரியும் நான் இந்தியாவில் வந்து சாப்பிட்டதால் சொல்கிறேன்
அண்ணன் தம்பி குடும்பங்கள் ஒற்றுமையாக கூடி சமைத்து சாப்பிடுவது மிக நல்ல காரியம். அதை பிரித்து விடாதீங்க. மதனியின் பங்கு கிடைப்பதில்லை என்று எம்மிடம் பரிந்துரைக்க செல்லவில்லை என நம்புகிறேன்.
Hello sakthi bro.. i have been ur subscriber for some time . Though there are many criticism and cries to help ur mathani more.. i see a lots of difference in her present lifestyle and cooking too.. the way she has started speaking n presenting videos herself..u have been a rock . .. it's really appreciable.. at the same time mathani is also having skills to adapt n learn new skills .. that has been ur success with both of u complementing each other... May ur fellowship grow and be blessed for being a blessing to others...
குடும்ப ஒற்றுமையை பார்க்க பெருமையாக இருக்கு. இதே போல் எந்நாளும் ஒன்று கூடி வாழ வாழ்த்துகின்றேன்.
இப்படித்தான் இருக்க வேண்டும் கோடி வாழ்ந்தால் கோடி நன்மை
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அக்கா சிரிப்பு தனிஅழகு .....பாசமும் ஒற்றுமையும் அழகும் நிறைந்த குடும்பம்❤🤩
அக்காவின் சிரிப்பு அழகு தான் 🥰😍😍😍
அருமையான பதிவு சகோ 💞💞 எளிமையான சமையல் உங்கள் அண்ணியின் கனிவான பேச்சு அருமையான குடும்பம் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
உண்மையிலயே பாக்கும் போது சாப்டனும் னு இருக்கு 😋😋
Ama இந்த கிரேவி சப்பாத்தியும் நல்லா இருக்கும் பார்க்கும்போதே தெரிகிறது 👌🤤
Nenga ungalamadhiriye irunga adhan ellarukum pidichudhu na indha channel paka wandhapo oru meenavanoda daily life epadi irukunu aasaya wandhen rasichen aana ipo Ella channel madhirium aagiduchu
பொரிச்ச கோழியும், பொரிச்ச ரொட்டி தான் நம்ம ஊரு பேமஸ் 😍😍😍😍😍😍
வாவ் செமையா சமைக்கிறீங்க
வீட்டில் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆனால் மாதிரி தெரியுது தம்பி. மதினி சமையல் கைவண்ணம் அப்படி 🥰🥰
உங்களுக்கு உதவுவது முழுவதும் மதனி ஆனால் கடலில் கணிமொழி அக்காவோடு மனைவி
நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு சமயல் மாற்றங்கள் இருக்கும் சுவையும் வித்தியாசம் இருக்கும் இந்தியாவில் எல்லா சமையலிலும் அதிகமாய் தக்காலியும் மல்லித்தலலையும் புதினாவையும் சேர்க்கிறாா்கள் இது மற்ற நாடுகளில் சோ்ப்பது இல்லை இந்தியாவில் கோழிக்ககறி மீன் குழம்பு ஆட்டுக்கறி ஒரே மாதிரி இருக்கும் மலேசியாவில் தமிழர்கள் சமைக்கும் போது கோழிக்கறி சுவை தெரியும் ஆட்டுக்கறி சுவிதெரியும் மீன் குழம்பு சுவை தெரியும் நான் இந்தியாவில் வந்து சாப்பிட்டதால் சொல்கிறேன்
Semma bro unga video ellamea supera irukum
Good 👍 👍 👍 preparation and good combination 👌 healthy diet foods 😋
🤤😋🤤😋🤤😋
*அம்மா சமையல்....*
என்ன தான்
பார்த்து பார்த்து
பக்குவமாய் சமைத்தாலும்
அன்னையின் சமையலை போல் வரமாட்டேனுது...
ரகசியம் என்னவோ...
இந்த புடவை உங்களுக்கு நல்லா இருக்கு. 👌உங்கள் சிரிப்பும் தான் மதினி. 🤗❤
Kadalora vazhkai miga azhaganadhu mantharai , kulirndha katru , alaiyin osai😌 neenga kuduthu vachavanga . Vazhga valamudan.
வித்யாசமான சிக்கன் கிரேவி அருமை.
வித்தியாசமான கிரேவி, செய்து பார்ப்போம் 👏🏻👌🏻
Super👍👍..i will try ..
Super Madhani Samayal Super
Mathiniium ungada 1 million subscribers vara karanan endaikkum atha marakka kuda
Mudincha alavuku avangalukkum neengal support pannanum Bro
Very nice to see everyone in Madani family and super combination for dinner enjoy
எனக்கு ரொம்ப பிடிக்கும் மதனி உங்க சமையல் ஒரு தடவை வெஜிடேரியன் போடுங்க
சூப்பர் ❤️❤️சாப்பாடு
Chappathi round ah evalo azhaga iruku😍
@@vinothjammie6140 oh appadiya 😧
Everything is ready made...Masala, chappati.. not good for health..
Sema super very nice Anna 😍😍😍😍
Wonderful happy family
❤❤❤🎉🎉🎉valthukal sagothari.
Super Samayal Akka
Adipoli👌🏻👌🏻👌🏻👌🏻
Ithu village cooking channel la pottathu avanga mutton la potanga Anni chicken la senjirukanga 😀super
Mouth watering 🤭🤭🤭
அருமை சகோதரி
Akka samayal super👌👌👌
Super nice
First irunthathuku akka nalla change nice dress super
Super Anna. மதினி கைபக்குவம் நாங்க video பார்க்கும் போது தெரிகிறது🤩🤩
Akka super cute akka
அன்னிக்கு சப்பாத்தி மாவு வாங்கி குடுங்க ரெடிமேட் சப்பாத்தி தவிர்க்கவும்
Unmai
Video kaga panranga
True
Super bro super video super Akka mathini samayal eppaum super 👌👌👍❤️
அருமை சமையல்
Very nice 👌 I am form new York city , queen butterfly u cook mother thanks i like u food
சூப்பர் மதனி! பார்க்கம் போதே சாப்டனுபோல இருக்கு.சக்தி தம்பி முகத்தில் இன்று சிரிப்ப கானோம் என்னாச்சு தம்பி?
super ma
Azhagu
சிரிச்ச முகத்தோட இருகாங்க very Happy 🔥🤍
Super bor
Superb
Vera level
Super Madhani family
Sprr
Super bro 👍 Happy Diwali to u and your family bro 🙏🙏❤️❤️❤️💐💐💐
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Pl.......bro English or kannada 🙏🙏🙏 sorry bro 💐💐💐
Solumphothu srippu alaga irukku akka
Super 👌
Super ❤️❤️❤️
😋😋😋enn epdilam poduringa
விட்டா பாவாடைய தொங்க போட்டு காவிய அடையாளம் படுத்துவான் போல😄😄👌
Happy to see with children ❤️❤️
அருமை அருமை அக்கா சமையல் 👍👍
Super mathini
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Super anna 👍
Amma katarkarai oorama samachi sappitarathunavea oru varam athuvum ellarum utkarnthu sapitarathu sorkkam
If chicken is in small pieces and gravy is semi the entire family will get more quantity to eat.🤔🤔🤔
செம செம மதினி சூப்பர் 😍😍😍👌👌👌
sirichitu review sollunga thambi..
Anna enaku anna nega mattum sapduringa chickan na enaku pudikum 😔
உங்கள் கை பக்குவம் விட மகாராஜா மசாலாக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் எல்லாம் சமையல்லும் இந்த மசாலா தான் நல்ல கலர்ராக இருக்கு
Super madini❤️❤️
Super madhini ❤️👍
RUclips laa samaa varumanam semayaa valurigaaa mhh... ethukkella athistam venum..
Suuuper chicken curry preparation, Sakthi ammaku enga?
Super mathini😋😋😋
👌👌👌👌👌👌👌😋😋
Semmma
Very nice
We are happy to see this situation God bless🙏🌹 you🌹🙏 alwys
ரொம்ப அழகா இருக்கு அக்கா மணல்ல அழகா சமைக்கிறீங்க பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் உங்க சமையல் நல்லா இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கு சக்தி அண்ணாவுக்கு ரொம்ப தேங்க்ஸ் வீடியோ போடுறதுக்கு
God bless you youver family
Super 💝
மதினிக்கு பணம் உதவி செய்யுங்க தம்பி
அண்ணன் தம்பி குடும்பங்கள் ஒற்றுமையாக கூடி சமைத்து சாப்பிடுவது மிக நல்ல காரியம். அதை பிரித்து விடாதீங்க. மதனியின் பங்கு கிடைப்பதில்லை என்று எம்மிடம் பரிந்துரைக்க செல்லவில்லை என நம்புகிறேன்.
Neega porama padathiga ma nalla onna santhoshama irugkanga neegalum etha mathiriye iruka try panuga please
Nenga na poddu udunga
Ethukku
இவன் கள்ளன் அண்னே
மதினி ய வைச்சு நல்லா உழைக்கிறான்
மதினிக்கு இன்னும் வீடே இவ கட்டி கொடுக்கல
எவ்வளவு காலமா நாங்களும் பாக்கிறோ
NANBA ithu unekke nallairukka
சமையல் அருமை
Diffrent taste
Super mam enjoy with ur family 🥰🥰
Super super
Anna neenga evlo total uh earn panringa ithula mathini ku evlo kudukuringanu sollunga
First oil podakudadhu rendu pakkamum 2minutes vegavittu lasta oil podanum chappathiku...
Super mam mouth watering
Hello sakthi bro.. i have been ur subscriber for some time . Though there are many criticism and cries to help ur mathani more.. i see a lots of difference in her present lifestyle and cooking too.. the way she has started speaking n presenting videos herself..u have been a rock . .. it's really appreciable.. at the same time mathani is also having skills to adapt n learn new skills .. that has been ur success with both of u complementing each other... May ur fellowship grow and be blessed for being a blessing to others...
Ready-made chapati?
இது என்ன கடையில் வாங்குன ரெடிமேட் சப்பாத்தியா அது வேணாமே.
Kozhi adhigama iruku aana gravy kuraiva iruku idha yepadi athna peruku pari maaruvinga kuzhandhigalam iruku pathadhu ivalo drya illadha konjam neerka irukalam inum supera irukum
Very nice Sister
Super yummy
Super akka unga smile super
Super mathani🥰
Super 👌👌👌👌
Mathini super🔥
Super bro 😋😋😋