ஆட்டு கொழுப்பு வறுவல் | Mutton Fat Fry | Mutton Fat Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2021
  • #KootanSoru
    This video shows you how to make Mutton Fat Recipe in Tamil.
    Today our Friends making tasty village food
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    ==============================================================================
    mutton fat fry recipe, mutton fat recipe,ஆட்டு கொழுப்பு வறுவல்
  • ХоббиХобби

Комментарии • 443

  • @karthigakarthiga8305
    @karthigakarthiga8305 2 года назад +47

    நான் இது வரை பார்க்காத குழம்பு சூப்பர்

  • @mathumathu9456
    @mathumathu9456 Год назад +18

    பார்க்கும் போது அருமை யா இருக்கு,,👌👌👌 சாப்பிட பயமா இருக்கு

  • @RajeshRaj-tx4nh
    @RajeshRaj-tx4nh 2 года назад +88

    புல்லாங்குழல் இசை இனிமை..🥰

    • @siva7843
      @siva7843 2 года назад

      கண்டிப்பா இயற்கையோடு கலந்த உணர்வு கிடைக்கிறது

  • @gomathidevi4173
    @gomathidevi4173 Год назад +21

    சுத்து கொழுப்பு 😍😍😍கறி ...எங்க ஊர்ல.. கோவை ❤️

  • @GuGhaRaj
    @GuGhaRaj 2 года назад +282

    பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியம் .

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 2 года назад +13

    இப்போதான் உங்களுடைய காணொளிகளை பார்க்கிறேன். தங்களது பெரும் முயற்சி நம்ம பாரம்பரிய உணவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அருமை. அதே முயற்சியில் ஈடுபட்டுள்ள எனக்கும் தெரியும் இதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்க றதென. என் நட்பு வட்டங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 года назад +38

    உங்கள் வீடியோ quality vera level ah erukku...👌

  • @boopa1234
    @boopa1234 2 года назад +61

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.....

  • @saravannan462
    @saravannan462 Год назад +5

    இசையுடன் கூடிய சுவையான வீடியோ தொகுப்பு சூப்பர் ஸ்டார்

  • @parameswaran507
    @parameswaran507 Год назад +2

    பொதிகை டிவி பார்க்கும் உணர்வு ஏற்படுகிறதே

  • @harikrishnan4537
    @harikrishnan4537 2 года назад +32

    Ena quality yaa video vera level aah iruku 💥💥

  • @thefreewill7408
    @thefreewill7408 2 года назад +18

    Ungal video edhoo manasukulla oru satisfaction kudukkudhu!! 😌😊😋

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +62

    அருமையான உணவு , கடுமையாக உழைப்பவர்களுக்கு இந்த உணவு அவசியமானது

    • @revathip1242
      @revathip1242 Год назад +1

      Epdi kadumaya ulaikravanga than sapdanuma

    • @gowsik4417
      @gowsik4417 Год назад +7

      @@revathip1242 இல்லனா நெஞ்சு அடைச்சு சாவணும் 😂

    • @rajag9860
      @rajag9860 Год назад +2

      ​@@revathip1242 jeeranam aagathu udal uzhaipu illa na sangu dhan.

    • @rajag9860
      @rajag9860 Год назад

      ​@@revathip1242 aatu kari nalla mendru saapita jeeranam aagidum,ellam unavu mendru saapita,noi varathu.

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Год назад +4

    நாக்கில் எச்சில் ஊறுகிறது ...😋😋

  • @7pkutty
    @7pkutty 5 дней назад

    லாம் லாம்..👌👌

  • @deepakr4831
    @deepakr4831 2 года назад +8

    Nijamave unga voiceuu anddhaa bgm uu supeeraaaa irkkuuu✌️✌️✌️✌️✌️👌👌👌👌🎊🎊🎊🎊🎊🥳🥳🥳🥳

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy 2 года назад +1

    உங்க வீடியோ வ பார்த்த சாப்டனு போல இருக்க 😍😍😍

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +4

    எனக்கு.கொளுப்புகரி.ரொம்ப.பிடிக்கும்

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 2 года назад +35

    This channel deserves million subscribers.👍🏻

    • @claypottreasures4604
      @claypottreasures4604 2 года назад +1

      S me too gave the same comment in one of his video ....really good video contents they are giving....

  • @vaishukaya8742
    @vaishukaya8742 2 года назад

    Neenga Vera level samaikuringa indha mathiri la pakurathey romba kashttam different samaiyal nalla iruku unmaiyave samaichy sapdanum Aasaiya iruku

  • @kukedits4053
    @kukedits4053 2 года назад +7

    Vara level 💯 👌 🔥🤩🤩🤩🤩🤩

  • @voyagerbykeechinndtravelad3572
    @voyagerbykeechinndtravelad3572 2 года назад +4

    Very much underrated channel.. What a presentation

  • @STORYTIME578
    @STORYTIME578 2 года назад +1

    பிரதர் உங்க எல்லா வீடியோ பாத்துட்டு இருக்கேன் சூப்பரா இருக்கு என்ன கேமரா யூஸ் பண்றீங்க 🌹

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 Год назад +1

    அம்மி அரைக்கும் ஓசை கேட்டு வெகு வருடம் ஆகிவிட்டது!!!!!!! ஆரோக்கியமான உணவு தற்சார்பு வாழ்க்கை உணவு ஆரோக்கியத்துக்கு அருந்திய காலம் போய் பசிக்காக சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது!!!!!!!!!வேதனையான வாழ்வியல் முறையை கையாழ்கிறோம்

  • @dineshg6735
    @dineshg6735 2 года назад +6

    Semma, Vera level bro..

  • @srisai-ef6bj
    @srisai-ef6bj 2 года назад +1

    Super video samayal

  • @sowmi4009
    @sowmi4009 2 года назад +2

    புல்லாங்குழல் இசை அருமை

  • @prithiiguna1529
    @prithiiguna1529 2 года назад +5

    அருமையான சமையல்

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад +3

    Super 👏👏 meegavum arumai bro 👌👌

  • @prasathprasath8225
    @prasathprasath8225 2 месяца назад

    வியர்வை வர வர உழைக்கும் மனிதர்கள் தினமும் சாப்டிடலாம் அருமையான உணவு.

  • @user-in6np4zn4d
    @user-in6np4zn4d 2 года назад

    அருமையான ஆட்டு கொழுப்புகரி வதக்கள்

  • @rithanyashree2492
    @rithanyashree2492 2 года назад +1

    Anna super , neega sei yaratha paakarathuku semmaiyaa irrku Anna

  • @thayasiva5470
    @thayasiva5470 3 месяца назад +2

    கொளுப்பு கறி அருமை.❤ நாம் தமிழர் சின்னம் ஒலிவாங்கி🎙️ மைக்🎙

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад +1

    கொழுப்பு கறி சமையல் குறிப்பு சூப்பர்

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +7

    Pakkave Tempting ah iruku 🍜🍝

  • @pavithrapavi
    @pavithrapavi 2 года назад +16

    Just now I saw your videos it's really superb and recipes also superb way of cook really superb 😋

  • @karthickerode9559
    @karthickerode9559 2 года назад

    Superaa iruku bro paakave and place nice

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +1

    அருமை👍👍

  • @navi1425
    @navi1425 2 года назад +11

    Missed your videos and voice for long time.. love from andhra

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 2 года назад +1

    Arumayana kural valam 👌👌

  • @user-eo2dj5pc9g
    @user-eo2dj5pc9g 3 месяца назад +1

    Super ithe mathiri video podunga🎉🎉❤

  • @aishuveluv3394
    @aishuveluv3394 2 года назад +3

    Very super and yummy😋😋😋

  • @nithyakalyani4446
    @nithyakalyani4446 2 года назад +10

    Continuous a video podunga anna.. very eagerly waiting for your video..

  • @VijayVijay-vx2or
    @VijayVijay-vx2or 2 года назад +7

    ஆடே லைக் போடும் அப்படி ஒரு டிஷ் சொம. அப்புறம் வாரம் ஒரு வீடியோ போடவும் நன்றி.

  • @naagaskitchen
    @naagaskitchen 2 года назад

    Wow looks very yummy sharing my friend 😍😋 nice presentation 👏👏 New friend here 🤝🏻 stay connected my dear ❤️👍🏻

  • @pvsgaming2832
    @pvsgaming2832 2 года назад +2

    தம்பி உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் தத்தா எங்க

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 2 года назад +50

    அம்மியில அரைச்சா ருசி தூக்கல்லாகதான் இருக்கும் 😉

  • @anbuartstudio4343
    @anbuartstudio4343 2 года назад

    Ungal natural green video concept super

  • @docklabour3061
    @docklabour3061 2 года назад +2

    with tamarind rice dis recipe will b awesome I too tasted

  • @umanath8019
    @umanath8019 2 года назад +1

    வேற லெவல்

  • @wonderfullove6716
    @wonderfullove6716 Год назад +2

    Very yummy 😋

  • @kalaivanithirunavukarasu270
    @kalaivanithirunavukarasu270 2 года назад

    Unga videos nalla iruku 👌👌👌👌

  • @viswanathsairam5956
    @viswanathsairam5956 Год назад +5

    Hello sir, in addition to your cooking receipes, your location is also wonderful. Where is this place?

  • @slicecut99
    @slicecut99 Год назад

    Videos making presentation awesome 👍🏻

  • @gopimass579
    @gopimass579 2 года назад +10

    Vara level bro🔥🔥🔥👍👍👍

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад

      ரொம்ப நன்றி 😍👍

  • @user-eg4gx5xe6n
    @user-eg4gx5xe6n 2 года назад +1

    Excellent vedio background very pieceful

  • @kalpanakalpana6864
    @kalpanakalpana6864 Год назад

    Pakkum pothe naakku uruthu bro😋😋😋🤩

  • @narasimha0078
    @narasimha0078 2 года назад +1

    எங்க அம்மா அடிக்கடி வைப்பா இது வயித்து புண் ணுக்கு மிகவும் நல்லது 👌

  • @ragunathsundary421
    @ragunathsundary421 Год назад

    Wonderful sound and super situation

  • @kalaichelvanmurugaiyan1772
    @kalaichelvanmurugaiyan1772 Год назад

    அருமை. .

  • @shahanaarajaratnam2851
    @shahanaarajaratnam2851 2 года назад +35

    After long time hearing your voice 😍😍😍😍😘

  • @vishvapandian1669
    @vishvapandian1669 2 года назад +5

    Mind blowing music and good making in traditional style.

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 Год назад

    Beautiful place 👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗🤗

  • @akakash9130
    @akakash9130 2 года назад +2

    Nice cooking and beautiful ambiance

  • @rajeerajee2864
    @rajeerajee2864 2 года назад

    Super paati 👌

  • @sabarinathan237
    @sabarinathan237 2 года назад

    Bro neenga ultimate

  • @vinothvinoth4493
    @vinothvinoth4493 Год назад

    உங்க குரல் தெளிவாக இருக்கிறது 🤗

  • @shahanaarajaratnam2851
    @shahanaarajaratnam2851 2 года назад +31

    Really missed your videos and voice... So many times I've visited your channel to see your latest video... I think you're doing good..keep going. God bless you and granny 😍

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +2

      😍😍Thank you ❤️

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +6

    பாக்கிறதுக்கு செம்மயா இருக்கு 😋😋 ஆனா கொழுப்பு சாப்பிட்டா ஒரு மாதிரி தெகட்டாதா

  • @bakiyam6220
    @bakiyam6220 2 года назад

    Pakum pothe supera iruku

  • @pethanurmagudanchavadi8962
    @pethanurmagudanchavadi8962 2 года назад +1

    Super👌💐👍

  • @dineshkumarkumar2931
    @dineshkumarkumar2931 2 года назад +8

    Nanba your voice super

  • @balajisaira9400
    @balajisaira9400 2 года назад

    Nalla pathivu anna

  • @user-Sri_Abi02
    @user-Sri_Abi02 5 месяцев назад

    your way of presentation, cooking methods is really nice... Good vlog...

  • @megna_food_style
    @megna_food_style 2 года назад +2

    Super 😋

  • @jbfamily123
    @jbfamily123 2 года назад

    Nalla eruku

  • @sarahabraham.
    @sarahabraham. Год назад +3

    Your voice, cooking recipes and background music is also very good. Nice keep continue

  • @bashokkumar2441
    @bashokkumar2441 2 года назад +10

    அண்ணா வாரம் இரண்டு முறை வீடியோ போடுங்கள் தயவுசெய்து அண்ணா

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 2 года назад

    அருமை

  • @karthisuresh527
    @karthisuresh527 2 года назад

    Insha kolupa epadi kadaila ketu vanganum please tell me bro

  • @manikandanm2197
    @manikandanm2197 4 месяца назад

    சூப்பர் 🤗

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 2 года назад +10

    Super brother excellent dish
    Mouth watering 🤤🤤🤤
    🇮🇳🙏🏼🇮🇳

  • @dineshthirumurugansr4143
    @dineshthirumurugansr4143 2 года назад +3

    மிகவும் அருமை சகோதரா

  • @viswabanu1814
    @viswabanu1814 3 месяца назад +2

    Yappovacham one time sapta yadhum aagadhunga ....adhuku yen evloo paesitu irukinga.saptu warm water drink pannikonga

  • @ganeshram509
    @ganeshram509 2 года назад

    Good Colestrol 👍

  • @vimalaeswaran2455
    @vimalaeswaran2455 Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர்

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy 2 месяца назад

    I tried this recipe it's superb

  • @gayugayathri8456
    @gayugayathri8456 2 года назад +3

    Super voice..

  • @rajeerajee2864
    @rajeerajee2864 2 года назад +1

    My favourite 😋

  • @sakunthalaj2372
    @sakunthalaj2372 2 года назад

    Nice super brother😋😋😋👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻😂

  • @SangeeTha-kx4gm
    @SangeeTha-kx4gm 2 года назад +3

    My favorite food🍲

  • @saisowmi897
    @saisowmi897 Год назад

    Enna cemara bro use pandriga

  • @indhukongu9174
    @indhukongu9174 2 года назад

    Superehh

  • @entertraintwithakilah9765
    @entertraintwithakilah9765 Год назад

    Superb

  • @hariniveditatanishkakids2179
    @hariniveditatanishkakids2179 Год назад

    Location very beautiful

  • @vijayeldivyavijay9523
    @vijayeldivyavijay9523 2 года назад +1

    Super dish but which place your living

  • @archumammu
    @archumammu 2 года назад

    Welcome back💐💐

  • @arunprasath2148
    @arunprasath2148 2 месяца назад

    Good effort...nice video making..underrated channel. ..