@@SUPERMUSLIM புத்தகத்தை விட வீடியோ நல்ல impact... எதுவாக இருந்தாலும் நீங்கள் வீடியோ வில் சொல்லுங்கள் சகோ... Book 📕 படிச்சு புரிஞ்சிகிற அளவுக்கு capacity இல்ல.....
மிக மிக அருமை.உங்கள் முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.மிகவும் பயனுள்ள வரலாற்றை அதிக சிரத்தையுடன் அல்லாஹ்வின் பொருத்தத்தை வேண்டி முயற்சிக்கும் உங்களுக்கு . அல்லாஹ் அவன் அருளையும் நல்லறிவையும் ஞானத்தையும் தந்தருள்வானாக.உங்கள் கஷ்டங்களை நீக்கி உங்களுக்கு அருள் புரிவானாக..! உங்கள் முயற்சி மிகப் பெரியது சகோதரே.மிக்க நன்றிகள்.ஜஸாக்கல்லாஹூ ஹைரன். எங்கு வீழ்ந்தோம் என்பது தெறிந்தாலேதான் எம்மை நாம் தயார்படுத்த முடியும். எமது வீழ்ச்சியில் இருந்து மீள்வரமுடியும்.மீளவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இமாம் மஹ்தியை எவ்வாறு எதிப்பார்க்கலாம்?! அல்லாஹ் எமது பிழைபொருத்து நல்லறிவையும் ஞானத்தையும் அவன் வேண்டிய அளவில் நிறைவாக தந்திடுவானாக.
இருவருமே சத்தியத்தில் இருந்தனர்? யார் யார் சத்தியத்தில் இருந்தனர்? பாலும், கள்ளும் பார்ப்பதற்கு வெண்மைதான் அதனை குடித்துப் பார்த்தால் மட்டுமே எது பால், எது கள் என்று தெரியவரும். அலி (ரலி) அவர்களை Study பண்ணாதான் நாம் நம்மை Steady பண்ண முடியும்.
மாஷா அல்லாஹ் இந்த வகுப்புல கத்துக்கிட்டது . நம்ம அடுத்தவங்களோட தவற தவறுன்னு சுட்டி காட்டத்தான் உரிமை அவங்கள திட்றதுக்கு நமக்கு உரிமை கிடையாது.alhamdulilah jazakallahkhair brother.
அஸ்ஸலாமு அலைக்கும் மதரஸா மாதிரி இல்ல பாய் மதரஸாவேதான் நீங்கள் இந்த வரலாறு எனும் கண்ணாடியை துடைக்க துடைக்கதான் முன்னாடி நிற்பவர் யார் பின்னாடி நிற்பவர் யார் நாம் யார் என்பது புரியுது அல்ஹம்துலில்லாஹ்
Hadith حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ عَبْدُ الأَعْلَى بْنُ مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ " اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . Narrated 'Abdur-Rahman bin Abu 'Umairah - and he was one of the Companions of the Messenger of Allah (ﷺ): from the Prophet (ﷺ), that he said to Mu'awiyah: "O Allah, make him a guiding one, and guide (others) by him." Sahih (Darussalam) Sunnah.com reference: Book 49, Hadith 242 Vol. 1, Book 46, Hadith 3842 Arabic reference: Book 49, Hadith 4213 Get Hadith Collection (All in one) App gtaf.org/apps/hadith #GreentechApps #Hadith This hadith is sahih but you said it is weak.kindly check from your end.
@@kadharmms3437 தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டால் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் நாடியவாறு விற்பனை செய்யுங்கள் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உபாதத் பின் ஸாபித் (ரழி) ஆதாரம் : முஸ்லிம்4177
ஹஸன் ரஸுலுல்லாஹ் அன்ஹூ அவர்கள் முஸ்லீம்கள் இரு கூட்டத்தை இணைத்து பெரிய சமாதானம் செய்வார்கள் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி விட்டார்கள்.. அப்படி பார்த்தால் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பின்னால் கலீஃபா வாக முஆவியா *ரஸுலுல்லாஹ் அன்ஹூ* அவர்களை தேர்ந்து எடுத்தது நபிகளார் முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஏற்கப்பட்டது தான்..நாற்பது வருடங்களுக்கு பிறகு மன்னராட்சிகள் அதன் பிறகு அடக்குமுறை ஆட்சி இப்படி எல்லாம் வந்து தான் ஆகும்.. *எனவே உங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் புரட்சி செய்ய கூடாது* என்று நபிகளார் முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள். இதனைப் புரிந்து கொண்டால் போதும்.
இதை நான் புத்தகமாக வடிக்கலாமா
நானே எழுதும் ஒரு எண்ணமும் உள்ளது, ஆனால் எப்போன்னு உறுதியா சொல்ல முடியாது,
@@SUPERMUSLIM ok
@@SUPERMUSLIM புத்தகத்தை விட வீடியோ நல்ல impact... எதுவாக இருந்தாலும் நீங்கள் வீடியோ வில் சொல்லுங்கள் சகோ... Book 📕 படிச்சு புரிஞ்சிகிற அளவுக்கு capacity இல்ல.....
@@SUPERMUSLIM video vil pesiyathu neengal thana ?
@@SUPERMUSLIM மாஷா அல்லாஹ் தாங்கள் புத்தகமாக வெளியிடவும்!அதுமிகவும் பயன் உள்ளதாக இருக்கும்!வரலாற்று ஆவனமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்
தமிழ் சமூகத்திற்க்கு அடைக்கப்பட்டிருந்த வரலாற்று பொக்கிசங்கள் திறக்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்
Hm Alhamthulillah
மிக மிக அருமை.உங்கள் முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.மிகவும் பயனுள்ள வரலாற்றை அதிக சிரத்தையுடன் அல்லாஹ்வின் பொருத்தத்தை வேண்டி முயற்சிக்கும் உங்களுக்கு . அல்லாஹ் அவன் அருளையும் நல்லறிவையும் ஞானத்தையும் தந்தருள்வானாக.உங்கள் கஷ்டங்களை நீக்கி உங்களுக்கு அருள் புரிவானாக..! உங்கள் முயற்சி மிகப் பெரியது சகோதரே.மிக்க நன்றிகள்.ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.
எங்கு வீழ்ந்தோம் என்பது தெறிந்தாலேதான் எம்மை நாம் தயார்படுத்த முடியும். எமது வீழ்ச்சியில் இருந்து மீள்வரமுடியும்.மீளவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இமாம் மஹ்தியை எவ்வாறு எதிப்பார்க்கலாம்?! அல்லாஹ் எமது பிழைபொருத்து நல்லறிவையும் ஞானத்தையும் அவன் வேண்டிய அளவில் நிறைவாக தந்திடுவானாக.
Aameen
அல்லாஹ் உங்கள் பணிகளுக்கு நிரப்பமான நற்கூலியை தருவானாக
முஸ்தபா பாய் !
பாரக்கல்லாஹ்
இருவருமே சத்தியத்தில் இருந்தனர்? யார் யார் சத்தியத்தில் இருந்தனர்? பாலும், கள்ளும் பார்ப்பதற்கு வெண்மைதான் அதனை குடித்துப் பார்த்தால் மட்டுமே எது பால், எது கள் என்று தெரியவரும். அலி (ரலி) அவர்களை Study பண்ணாதான் நாம் நம்மை Steady பண்ண முடியும்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் தாங்களை தேர்ந்தெடுத்துள்ளான்!
தாங்கள் பயன்படுத்தி கொள்ளவும்!அல்லாஹ் தாங்களோடு எங்களையும் தேர்ந்தெடுத்து அருள்புரிவானாக ஆமீண்...!
இருதிநூற்றாண்டு பாடத்தையும் தொடர்ந்து வாருங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கவும். நன்றி
அல்லாஹ் உங்கள் பணிகளுக்கு நிரப்பமான நற்கூலியை தருவானாக
அல்லாஹ் தவறுகளைப் புரிந்து அதன்படி அமல் செய்யாமல் இருக்க உதவி செய்வானாக
Aameen saho
மாஷா அல்லாஹ் இந்த வகுப்புல கத்துக்கிட்டது . நம்ம அடுத்தவங்களோட தவற தவறுன்னு சுட்டி காட்டத்தான் உரிமை அவங்கள திட்றதுக்கு நமக்கு உரிமை கிடையாது.alhamdulilah
jazakallahkhair brother.
jazaakallaah,,,
Super alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!!
42:52 started 🔥
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
Ma Sha Allah Allah udavi seivaanaha aameen.
Alhamdulillah, Allah inda knowledge ah kedeika seidu ullan
jazakallah khair bhai
Wonderful explanation, wonderful research, wonderful bravery. Truth never dies.
இரண்டு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்
அதிக அளவில் லய்க் செய்வதும் கமெண்ட் செய்வதும் இந்த வீடியோ வை RUclips முன்னிலையில் காட்டும்.... கல்வி பகிரப்படும்... அஸ்ஸலாம்
Alhamdulillah 🌹
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
உண்மையில் முஆவிய அவர்களுடைய வரலாறை
தவற விட்டவர்கள்
சொர்க்கத்தை தவறவிட்டவர்கள் என்று தான் சொல்லவேண்டும்
Apdila illa bai
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
அருமையான விளக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் மதரஸா மாதிரி இல்ல பாய் மதரஸாவேதான் நீங்கள் இந்த வரலாறு எனும் கண்ணாடியை துடைக்க துடைக்கதான் முன்னாடி நிற்பவர் யார் பின்னாடி நிற்பவர் யார் நாம் யார் என்பது புரியுது அல்ஹம்துலில்லாஹ்
Wa alaikum Assalam
தங்களுடைய கருத்து அருமை!
assalamu Alikum Mustafa Bhai i have downloaded all the episodes and watching son regular basis
பொறுமையாளர்களுக்கு சிறந்ததை அல்லாஹ் தருவான்... பயானை பொறுமையாக கேட்கவும்
Hadith
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ عَبْدُ الأَعْلَى بْنُ مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ " اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Narrated 'Abdur-Rahman bin Abu 'Umairah - and he was one of the Companions of the Messenger of Allah (ﷺ):
from the Prophet (ﷺ), that he said to Mu'awiyah: "O Allah, make him a guiding one, and guide (others) by him."
Sahih (Darussalam)
Sunnah.com reference: Book 49, Hadith 242
Vol. 1, Book 46, Hadith 3842
Arabic reference: Book 49, Hadith 4213
Get Hadith Collection (All in one) App gtaf.org/apps/hadith
#GreentechApps #Hadith
This hadith is sahih but you said it is weak.kindly check from your end.
Thanks brother mustafa👏👏👏
assalamu alaikum musthafa Bai. neegal pesiya video vil intha pathivu ithayatha nadunga seigirathu allah nammai pathugaapanaaga
Ungalukku markka ariu irukku masha allah innum telivaha markkattai ariya pj avarhalidam kalanthuraidal seingal allah nam anaivarukkum ner walee kaattu vanaha ameen
Nandri bhai......
May Allah those who curse the sahaba and belittle the sahaba (radiallahu anhum) avargaila yealivu padithividu ya Allah......
Assalamu alaikum.i am from srilanka, working in dubai.Mustafa bhai vaccine patri ungal nilaipadu enna please sollavum.ethuvarai edukka villai, edukkum ennamum illai.nirpanthikka padukiren.neram kidaithaal, geo politics nadappu ulaga nigalvugalai,Quran hadeesudanana vilakkathudan eruthi nutrandu sambanthagavum pesavum.payanullathaga erukum
Assalamu alaikum 🤝
Jashakallah haira❤️
Alhamdurillah, Bold explanation bhai..
جزاك الله خيرا أخي
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹூ
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
Jashahallah Khair
சகோ 42.50 சம்பவம் பண்ணிட்டீங்க 🤣🤣
மாஷாஅல்லா
அல்லாஹ் அக்பர் ,💖
Assalamualaikum Bro...
Unga number or mail kudunga..
Interpretation of IMRAN Hosein about DAJJAL la doubts iruku
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
அஸ்ஸலாமு அலைக்கும்
Kilafatey mulkiyath தமிழ் புக் தேவை எங்கே கிடைக்கும்
Assalamu alaikum 1st
Excellent
Daily one video poduga Mustafa bai long gap,nala previous part marakuthu...
Epdi sago neegatha again and again pakkanum
💗
Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagothar mustafa awrgale
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
முவாவியா அவர்களுக்கும் பசிலத்(சிறப்பு )இருக்கிறது... இந்த உம்மத்தை உடைக்க அவர்கள் செய்தது தான் அந்த(சிறப்பு )பசிலத் ..😂 சுபஹானல்லாஹ்
irudhi nootrandu thodaravum anna
Assalamu alaikum varahamathulla vaa barakatha ho mustafa bhai
assalamu alaikkum rahamathullahi wabarakathuhu anrakki muhavia avargal saithathan vilaivagathan inrakki muslim ummathirku enge senralum adi viluguthu intha aniyayamana muhaviyavudaia varisugal than muslimgalai inrum mislimgalai onrupadamal irukka ulaga ulaga patru konda aleem galaikomdu nammai valikettile vaithukkondullargal allavin arulla ini athu nadakathu
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
Assalamu walaikum Bhai......
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
Asselamu aleikum bai masha allah nalla vilekem bai
Alhamdulillah
Alhamdulillah
Masha Allah...
Vaccine patri sollunga pls
Assalamu alaikum thanks for your 🤝
Assalamu alaikum wa rahmatullahi barakatuhku
Masha.allah
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU
❤❤❤
mashaAllah ❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨
Assalamualaikum wa rahmatullahi wa bharkkatu Bhai
Assalamualaikum warahmatullahi wabarakatuh.
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh
Assalaamu alikum bai
Neengal porumaiya vae classa konduponga allah nadiyavargal kitta sendruserum thaelivaaga.markam karka aasai ullavargaluku bore adikaathu
Assalamualaikum..M.K.musthafa.Bahi
👍🏻👍🏿
Bit coin பற்றி பதிவு போடுங்கள்
Paper Money Haram, Digital Currency Dajjal Oda Currency athuvum Haram
@@mhd_safni சகோ பிட்கோயின் டிஜிட்டல் கரன்சி இரண்டும் எதன் அடிப்படையில் ஹராம் னு சொல்லுறிங்க
@@kadharmms3437 Quran Sunnah Sollakudiya Currency Thannichaiya Perumathiya Kondu Irukanum Saho Example Rasoullah Kalathula Thangam Velii Dates Kothumai Ipdi Payan Paduthi Irukanga Ipo Irukura Paper Or Digital Currency Oda Perumathu IMF nenacha Epo venum naalum Kootavum Mudium Koraikavum Midium Nalaiku Mahdi (as) Vanthalum Gold Silver than currency ah use Pannuvanga Inshallah Ithu sammathama Musthafa bhai Video pottu irukanga parunga Clear ah Purium
@@kadharmms3437 ruclips.net/video/4hJ6NXrVzus/видео.html
@@kadharmms3437 தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டால் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் நாடியவாறு விற்பனை செய்யுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதத் பின் ஸாபித் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்4177
Muvia avagal saithathu thavru illali bhai thappu bhai theriyamal saithal THAVARU therinthu saithal THAPPU bhai
🌱🌱🌱🌱🌱
Assalamualaikum warahmatullahi wabarakatuh
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
வஹியை எழுத கூடியவர்களில் ஒருவராக முஆவியா ரலி இருந்தாங்கன்னு பயானில் சொல்றாங்களோ
முஆவியா காதிபுல் வஹி கிடையாது.அரசு எழுத்தராகவே இருந்தார்
@@simplyaiapget8203 ஆம்
@@simplyaiapget8203 ஆதாரம்
ஹஸன் ரஸுலுல்லாஹ் அன்ஹூ அவர்கள் முஸ்லீம்கள் இரு கூட்டத்தை இணைத்து பெரிய சமாதானம் செய்வார்கள் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி விட்டார்கள்.. அப்படி பார்த்தால் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பின்னால் கலீஃபா வாக முஆவியா *ரஸுலுல்லாஹ் அன்ஹூ*
அவர்களை தேர்ந்து எடுத்தது நபிகளார் முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஏற்கப்பட்டது தான்..நாற்பது வருடங்களுக்கு பிறகு மன்னராட்சிகள் அதன் பிறகு அடக்குமுறை ஆட்சி இப்படி எல்லாம் வந்து தான் ஆகும்.. *எனவே உங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் புரட்சி செய்ய கூடாது* என்று நபிகளார் முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள். இதனைப் புரிந்து கொண்டால் போதும்.
நீண்ட நாட்களாக தேடிய வரலாறு,
Seems to be ok. But Madanis, salafis, Ahle hadees jamaths won't accept to discloae about Amere Muwawiya.
முஆவியா (ரலி) சண்டை போட்டதை சரி என்றெல்லாம் பேச மாட்டோம், நீங்கள் இதை பற்றி பேச கூடாது என்று பேசுவோம்😜
"" JIHAD RISING AMONGST TAMILS """ Muslim means fighting.?.
42:50 😄🤪
🤣🤣🤣
இனி மத்திய அரசு இல்லை ஒன்றிய அரசு என்று போல் தான் இனி( ரலி ) கிடையாது ஆனால் அமீர் உண்டு என்று சொல்வது போல் உள்ளது 😂😂
Irudhi Naal naubatpur border mein
FDFS pakra effect iruku
Muvaviya is not kathibe vahi
If you say kathibe vahi
Yarta irundhu Islam ma padikringa endu careful la iringa, this channel is a fitnah
Ok we dont believe without evidence
Salafi ulamaakkalidam irundhu kidaitha aadharangalin moolamaaga tharum paadaththai thaan naanga padikkirom.........
Ippo enna endu solreenga......salafi imamgal thawaraaga wazhinadaathinaargala?
Sitfin por appo Khalid bin valid (rali)uyirudan illaya
Illai
@@SUPERMUSLIM jasakkallahu hairan bro
Toung sleep you
நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராகுங்க பாய்.. உங்கள் உளறல்கள் வெளியாயிரும்...ஏன் ஓடி ஒளியரீங்க
Assalamu Alaikum Brother
Please give a chance to contact you, it's my humble request
அஸ்ஸலாமூ அலைக்கும்
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Assalamualaikum warahmatullahi wabarakatuh