அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ உங்களது இந்தப் கர்பலா தொடர் மற்றும் அனைத்து தொடர்களையும் கேட்ட பிறகுதான் இஸ்லாம் என்றால் என்ன முஸ்லிம் என்றால் யார் என்பதை உணர்வுபூர்வமாக உண்மையை அறிய முடிகிறது உங்களது இந்தப் பணி மேலும் மேலும் தொடர அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்கிறேன் அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக ஆமீன் 🤲
முஸ்தபா அவர்களே பாராட்டுக்கள். அல்ஹம்துலில்லாஹி உண்மையை சொல்கிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்க்கட்டும் உங்கள்அறிவு ஆராய்ச்சி தொடரட்டும். பாரபட்சமில்லாத தைரியமான உங்களின்மார்க்க சேவை இன்றைய குழப்பமான காலநிலையில் மிகவும் தேவையானதாகும் வாழ்த்துக்கள் ..
வரலாறு மீண்டும் நடப்பது சத்தியம் என்றால். இதே போல் ஒப்பந்தம் மீண்டும் நடக்கும். அப்போது நாம் குலப்பம் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். அல்லாஹ் நம்மை காப்பான் என்று அசலான கல்வியை நாம் தெரியாமல் இருந்தாலோ அல்லது கொண்டதெல்லாம் கொள்கை கேட்டதெல்லாம் கல்வி என்று இருந்தால். நிச்சயமாக நாம் நஷ்டவாலியாக ஆகி விடுவோம். நாம் எப்படி முயச்சி செய்கிறோம் என்பதை வைத்துதான் அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டுவான்.
சகோதரரே, அரபி வார்த்தைகளை பயன்பதும்போது அதற்கு இணையான தமிழ் அர்த்தங்களையும் இணைத்துச் சொன்னால், அரபி மொழி சுத்தமாக தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
ஸலாம்! முஸ்தபா பாய்.. முடிந்த அளவு கூடிய விரைவில் கர்பலா முழு தொடரும் பதிவிட்டு விடுங்க பாய். இறுதி நெருங்க நெருங்க இந்த மன்னர் வகையறாக்கள் எதாவது சூழ்ச்சி செய்து வீடியோக்கள் வரவிடாமல் செய்து விடுவார்கள் என்ற அச்சம் சத்தியத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படும் அனைவருக்கும் உண்டு. அல்லாஹ் சத்தியத்தை துணிந்து சொல்பவர்களுக்கும், அதை கேட்டு அதன் படி நடக்க முயற்சிப்பவர்களுக்கும் தன் அளவிலா கருணையை மறுமை வரை பொழிவானாக !
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா தமிழ் உலகின் உங்களது இந்த சிறப்பு பயான் மிகவும் பயனாக உள்ளது ஆனால் எங்களைப்போல் உங்கள் மீது தனி பாசமும் மரியாதையும் இருப்பதினால் நாங்கள் இந்த உரையை முழுமையாக கேட்கவும் ஆனால் உங்களைப் பற்றி தெரியாதவர்களும் அல்லது விமர்சனம் செய்பவர்களா நீங்கள் இடையில் இடையில் உங்களுக்குத்தான் அப்படி இப்படின்னு திட்டி பேசறது எரிச்சலூட்டுகிறது தயவுசெய்து அல்லாஹ்விற்காக உங்களது இந்த கர்பலா கமிஷன் முழுமையாக அனைவருக்கும் சென்றடைய தயவுசெய்து திட்டாமல் கர்பலாவின் வரலாறுகளே மட்டுமே கூறுங்கள் அப்போதுதான் இது அனைவருக்கும் பயனளிக்கும்
கலீபா அலி ரலி அவர்களின் இந்த வரலாற்று தொடர் இது வரைக்கும் சொல்லப்பட்டதை உற்று நோக்கும் போது துத்ருக் கூடயை கையில் எடுத்து பதரை வேராகவும் மணியை வேறாகவும் பிரித்து காட்டியில்லீர்கள் பணிதொடற வாழ்த்துக்கள்.
@@mhd_safni Assalamu alaikkum warahmathullahi wabarakkathahu brother Abu Asia avargal 7years nu solranga but Tamil islamic studies nu oru you tube channel iruku athula oru lady pesuranga avanga 2024 kul Mahathi alaihiwassalam vanthuruvarunu solranga ithula yetharku athiga vaipiruku plz replay me
2024 la Apear ahaha Vaaipu Illa Bcz Mahdi as Varathuku Munnadi Constantinople (Istanbul) Muslimkal Kai vittu Pohanum nxt Malhama (The Great War) Nadakanum) Nxt Ulaha Makkal Population 2/3 Pahuthi Makkal Kollai Noyalaium Por nalaium Irakkanum Hadith Adipadaila Malham eatpattu 7 Yrs la Constantinople vetripurum Nu iruku So Epo Malhama Start agutho Athula iruntha 7 yrs kulla Mahdi alaisalaam Vara Vaaipu iruku Today World Politics Paartha Russia America Por Pathattam Epattu iruku Apdi 2du Super Power Mothina Athu Nichayama Nuclear War (Malhama) Va than irukum
@@mariyam9138 And Innoru hadith in padi Oru Aatchiyalar Maranippar Antha aatchiyai pidipathatku Avar kaludaiya 3 Mahan kalum Sandaiittukolvarkal Nu iruku so King Salman Maranicha avarudaya Mahan Aatchiya Pidipathatku Sanda Potta Mahdhi as varuhaiya Miha viraivil Ethir Pakkalaam
As salamu alaikum wa Rahmathullahi wa barakathahu... Musthafa bhai epdi erukinga bhai? Alhamdulillah.... Saheedhe Kufa series tamila dubbing panna unmai anaithum velichathuku vanthurum bhai. En sha'a Allah
@@MSMOHAMEDZ wa alaikum salaam bro Ippo urdu la eruku bro... SAHEED E KUFA nu type pannunga you tube la ellam varum. Ali rali matrum muaviyavin porkal varum bro
Assalamu alikum Unga munnadi bayan la amr bin aas islathuku vandha dha pathi bayan panningale adula nabi sal amr bin aas eh nallavaru solli erukkanga nu hadees la eruku ne neenga sonninga Yen dout ennana nabi sal avar islatha ethukutathuku sandhosham pattu erukkangala
*Hasan* died on the 5th of Rabi al-Awwal 50 AH (2 April 670 CE). Several early sources report that he was poisoned by his wife, Ja'da bint al-Ash'ath, at the *instigation of Muʿāwiyah*. ஹசன் ஹிஜ்ரி 50 (கி.பி. 2 ஏப்ரல் 670) ராபி அல்-அவ்வல் 5 ஆம் தேதி இறந்தார். *முவியாவின் தூண்டுதலின்* பேரில் அவரது மனைவி ஜதா பின்ட் அல்-ஆஷாத் அவர்களால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பல ஆரம்ப ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
I heard that...Amr bin aas...removed his clothes to escape from Ali(Ra)..if Amr bin aas had been killed then Ali army would have won..y did Ali not kill Amr bin aas
Quran 5 : 51 O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people. Quran 98:6 Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures). Quran 9:29 Fight those (Christians and Jews) who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued. Quran 9 :123 O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123] Quran 9:5 But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful. Quran 5: 33 Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter.
Ouir asai pathavi asai thuniya voda ella asaium than,annakum sari innakum sari thuniya asai karanamaga ali rali veruthu muaviya rali vai atharikirargal
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ உங்களது இந்தப் கர்பலா தொடர் மற்றும் அனைத்து தொடர்களையும் கேட்ட பிறகுதான் இஸ்லாம் என்றால் என்ன முஸ்லிம் என்றால் யார் என்பதை உணர்வுபூர்வமாக உண்மையை அறிய முடிகிறது உங்களது இந்தப் பணி மேலும் மேலும் தொடர அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்கிறேன் அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக ஆமீன் 🤲
Wa alaikum Assalam
@@SUPERMUSLIM Assalamu alaikkum brother neenga yennoda kelvi kalai purakanikireergala? Yetharkume replay kudukitathillaye? Marga vidayamagathane doubt ketkurom replay kudukirathu unga kadamai thane 🤔
Aameen
ஒரே ஒரு தொடர் மூலம் இஸ்லாத்தை அதன் தூய முறையில் உலகிற்கு அறிவித்தமைக்கு மிகவும் நன்றி சகோதரரே 🙏💕.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்டஆயூளைதருவானக
முஸ்தபா அவர்களே
பாராட்டுக்கள். அல்ஹம்துலில்லாஹி
உண்மையை சொல்கிறீர்கள்
அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்க்கட்டும்
உங்கள்அறிவு ஆராய்ச்சி தொடரட்டும்.
பாரபட்சமில்லாத தைரியமான உங்களின்மார்க்க சேவை இன்றைய குழப்பமான காலநிலையில் மிகவும் தேவையானதாகும் வாழ்த்துக்கள் ..
சத்தியத்தை எங்களுக்கு புரிய வைத்ததற்கு ஜசாக்கல்லாஹ் ஹைரன் கசீரா
அலி ரலி அவர்களின் அந்த நிலையை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நம் கண்களில் கண்ணீர் கசிகிறது 😭...
அலி ரலி அவர்கள் அன்று தியாகம் செய்ததால்தான் இன்று நம் சமுதாயம் vahun பிடித்து அலையுது உண்மையான இஸ்லாம் என்றாள் என்ன் வென்று தெரியாமல்
இரத்தக் கண்ணீர் வருகிறது.
Yes .... Allah pothumanavab
@@MrRajas999 hm
வரலாறு மீண்டும் நடப்பது சத்தியம் என்றால்.
இதே போல் ஒப்பந்தம் மீண்டும் நடக்கும்.
அப்போது நாம் குலப்பம் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் நம்மை காப்பான் என்று அசலான கல்வியை நாம் தெரியாமல் இருந்தாலோ அல்லது கொண்டதெல்லாம் கொள்கை கேட்டதெல்லாம் கல்வி என்று இருந்தால். நிச்சயமாக நாம் நஷ்டவாலியாக ஆகி விடுவோம்.
நாம் எப்படி முயச்சி செய்கிறோம் என்பதை வைத்துதான் அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டுவான்.
சகோதரரே, அரபி வார்த்தைகளை பயன்பதும்போது அதற்கு இணையான தமிழ் அர்த்தங்களையும் இணைத்துச் சொன்னால், அரபி மொழி சுத்தமாக தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்.நேற்று பாதி பயானில் கண்ணீர் பெருகி மயக்கம் வந்திருச்சி. பெண்ணல்லவா மனதை திடமாக்கி இன்றுதான் முழுபயான் கேட்டேன்.அல்லாஹு அக்பர்.
Wa alaikum Assalam
அல்லாஹ் உங்களுடன் இருப்பானாக
அல்லாஹுவே அறிந்தவன் அல்லாஹ் மிகப் பெரியவன்
Assalamu alaikum..
Ma Sha Allah..
Reality bayan.. Allah makes us a true Muslim aameen
Assalamu alaikum wrb .... Jashahallah hair
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹூ
Asselamu aleikum bai masha allah engeluku allah ungalin moolamaha allah maarkethai katrutharuhuran ellapuhalum allahuvuke
Super bro 👍
Super muslim chanel க்கு எதிராக பதிவிடும் சகோதர்கள் ஏன் comment box block பண்றீங்க 🤔
Comment box block pannama iruntha avanga sayam veluthurum la athan
நம்மள மாதிரி ஆளுங்க பதில் கொடுத்துற கூடாதுன்னு தான்.. ஏன்னா அப்படி பதில் கிடைச்சுட்டா இந்த உம்மத் ஒற்றுமையாக ஒரே அணியாக ஆகிவிடுமல்லவா
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
Ameen
Publishing videos in weekly fasting days is good approach
ஸலாம்! முஸ்தபா பாய்..
முடிந்த அளவு கூடிய விரைவில் கர்பலா முழு தொடரும் பதிவிட்டு விடுங்க பாய்.
இறுதி நெருங்க நெருங்க இந்த மன்னர் வகையறாக்கள் எதாவது சூழ்ச்சி செய்து வீடியோக்கள் வரவிடாமல் செய்து விடுவார்கள் என்ற அச்சம் சத்தியத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படும் அனைவருக்கும் உண்டு.
அல்லாஹ் சத்தியத்தை துணிந்து சொல்பவர்களுக்கும்,
அதை கேட்டு அதன் படி நடக்க முயற்சிப்பவர்களுக்கும் தன் அளவிலா கருணையை மறுமை வரை பொழிவானாக !
Masha Allah
Informative to those who hate Ahalul Bait.
Awaluna Mohammed (Saw)Akirunna Mohammed (Saw)
மாஷாஅல்லா
Depth Analysis br.
جزاك الله خيرا أخي
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா தமிழ் உலகின் உங்களது இந்த சிறப்பு பயான் மிகவும் பயனாக உள்ளது ஆனால் எங்களைப்போல் உங்கள் மீது தனி பாசமும் மரியாதையும் இருப்பதினால் நாங்கள் இந்த உரையை முழுமையாக கேட்கவும் ஆனால் உங்களைப் பற்றி தெரியாதவர்களும் அல்லது விமர்சனம் செய்பவர்களா நீங்கள் இடையில் இடையில் உங்களுக்குத்தான் அப்படி இப்படின்னு திட்டி பேசறது எரிச்சலூட்டுகிறது தயவுசெய்து அல்லாஹ்விற்காக உங்களது இந்த கர்பலா கமிஷன் முழுமையாக அனைவருக்கும் சென்றடைய தயவுசெய்து திட்டாமல் கர்பலாவின் வரலாறுகளே மட்டுமே கூறுங்கள் அப்போதுதான் இது அனைவருக்கும் பயனளிக்கும்
கலீபா அலி ரலி அவர்களின் இந்த வரலாற்று தொடர் இது வரைக்கும் சொல்லப்பட்டதை உற்று நோக்கும் போது துத்ருக் கூடயை கையில் எடுத்து பதரை வேராகவும் மணியை வேறாகவும் பிரித்து காட்டியில்லீர்கள் பணிதொடற வாழ்த்துக்கள்.
Alhamdulillah
Allahuvukke yella pugazhum
Allah Akbar
Subuhanallah ...allah ungalauku
Arul purivanaga
Masha Allah
👌👌💯❤️
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦🇨🇦
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
உள்ளம் பதருகின்றது சகோதரரே!
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
Great hadeesh bro. Thank you love bro. Good work. Real history
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamualaikum wa rahmatullahi wa bharkkatu Bhai
💗
Asalamu walaikum bhai......
Aasalamualikum Mustafa bhai yapdi irukega
Nalla iruken Alhamdulillah
அல்லாஹ் அக்பர் ,💗
Salute sir
assalamu alaikum saho suhamaha ullerhala nam walkayil niraya matrankal waruwathatku neenkalum oru kaaranam allah unkaluku athatkuriya kooliyay taruwanaha amlaak nilaam sri lanka
61 க்கு பிறகு super Muslim dairy இல் பதிவு ஆகவில்லை அதை பதிவு ஆக்கிக் கொள்ளுமாறு தயவாய் வேண்டுக்கொள்கிறோம்
Maasha allah
Masha.alla
Thabhari book sollumpothu numberum sethu sollunga.
mashaAllah ❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨❤️🏩👨❤️👨
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagothar mustafa awrgale
Assalamu alaikkum wa rehmathullah wa barakkathuhu
Alhamthulilha
Assalamualaikum warahmatullahi wabarakatuh
Pah luhar தௌழுதுட்டு ஒரு one week la வருவாரு இன்ஷாஅல்லாஹ்
😀
😥😥😥😥
😭
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
Amazing
Good
ASSALAMU ALAIKUM VARAH .. YEPADI IRUKINGA BHAI . . UNGALUKAHA NANGA DUA SEYROM .. NEENGA LUM YENGALUKAHA DUA SEYNGA .. FROM ABROAD.
Assalam alaikkum bai
السلام و علیکم مصطفیٰ بھی
Asslamualikum
Ahley baith. Following only calipha Ali r.a !!!!!!
உங்களை சந்திக்க முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை 😔😔😔
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Assalamualaikum Muper muslim.Bahi
Assalamu alaikum
👍🏻👍🏿
கவாரிஜ்களும், வஹ்ஹாபிகளும் ஒன்றா...? இரண்டு பேருக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன??
அடுத்த பாகங்களில் வரும்
Yean Amr bin aas i Ali(ra) Kolla villai...
Assalamu alaikum warahmatullahi wabarakkathahu brother Imam Mahathi alaihiwassalam avargalukum Nabi Eesha alaikiwassallam avargalukum idaiyil yethanai years gap irukum plz replay me
7 Years
@@mhd_safni Assalamu alaikkum warahmathullahi wabarakkathahu brother Abu Asia avargal 7years nu solranga but Tamil islamic studies nu oru you tube channel iruku athula oru lady pesuranga avanga 2024 kul Mahathi alaihiwassalam vanthuruvarunu solranga ithula yetharku athiga vaipiruku plz replay me
2024 la Apear ahaha Vaaipu Illa Bcz Mahdi as Varathuku Munnadi Constantinople (Istanbul) Muslimkal Kai vittu Pohanum nxt Malhama (The Great War) Nadakanum) Nxt Ulaha Makkal Population 2/3 Pahuthi Makkal Kollai Noyalaium Por nalaium Irakkanum Hadith Adipadaila Malham eatpattu 7 Yrs la Constantinople vetripurum Nu iruku So Epo Malhama Start agutho Athula iruntha 7 yrs kulla Mahdi alaisalaam Vara Vaaipu iruku Today World Politics Paartha Russia America Por Pathattam Epattu iruku Apdi 2du Super Power Mothina Athu Nichayama Nuclear War (Malhama) Va than irukum
@@mariyam9138 And Innoru hadith in padi Oru Aatchiyalar Maranippar Antha aatchiyai pidipathatku Avar kaludaiya 3 Mahan kalum Sandaiittukolvarkal Nu iruku so King Salman Maranicha avarudaya Mahan Aatchiya Pidipathatku Sanda Potta Mahdhi as varuhaiya Miha viraivil Ethir Pakkalaam
@@mariyam9138 Ethu Epdi irunthalum Nammala Guess Mattum tha panna mudium Allah than Anaithaium Arinthavan Avan Nadiya Padiye Nadakkum Inshallah
As salamu alaikum wa Rahmathullahi wa barakathahu...
Musthafa bhai epdi erukinga bhai?
Alhamdulillah....
Saheedhe Kufa series tamila dubbing panna unmai anaithum velichathuku vanthurum bhai.
En sha'a Allah
Assalamu alaikum
Ipo entha language la iruka Bhai?
@@MSMOHAMEDZ wa alaikum salaam bro
Ippo urdu la eruku bro...
SAHEED E KUFA nu type pannunga you tube la ellam varum.
Ali rali matrum muaviyavin porkal varum bro
Oh okeeee bro English la iruka?
@@MSMOHAMEDZ English subtitle la eruku bro
@@ibnSafiyullah12 Alhamthulillah ok Bhai.....neenga pathutingala
Unga comment sollunga?
Assalamu alikum
Unga munnadi bayan la amr bin aas islathuku vandha dha pathi bayan panningale adula nabi sal amr bin aas eh nallavaru solli erukkanga nu hadees la eruku ne neenga sonninga
Yen dout ennana nabi sal avar islatha ethukutathuku sandhosham pattu erukkangala
Appo avar khilaf panna nabi sal avara avoid panni eruppangala avara amir eh por ku neyamichanga
Neenga edha pathinga na explain pannunga pls....allah vu kaga kekkura
இப்னு உமர் எந்த கூட்டம்? விளக்கம் கன்டிப்பாக தேவை?
Neutral...எந்த சண்டைக்கும் போகல
*Hasan* died on the 5th of Rabi al-Awwal 50 AH (2 April 670 CE). Several early sources report that he was poisoned by his wife, Ja'da bint al-Ash'ath, at the *instigation of Muʿāwiyah*.
ஹசன் ஹிஜ்ரி 50 (கி.பி. 2 ஏப்ரல் 670) ராபி அல்-அவ்வல் 5 ஆம் தேதி இறந்தார். *முவியாவின் தூண்டுதலின்* பேரில் அவரது மனைவி ஜதா பின்ட் அல்-ஆஷாத் அவர்களால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பல ஆரம்ப ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
I heard that...Amr bin aas...removed his clothes to escape from Ali(Ra)..if Amr bin aas had been killed then Ali army would have won..y did Ali not kill Amr bin aas
Quran 5 : 51
O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.
Quran 98:6
Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures).
Quran 9:29
Fight those (Christians and Jews) who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued.
Quran 9 :123
O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123]
Quran 9:5
But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful.
Quran 5: 33
Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter.
Avargal ali rali yai veruthathu pathavi assai inru muaviyavai atharipathu oyuir asai
Ouir asai pathavi asai thuniya voda ella asaium than,annakum sari innakum sari thuniya asai karanamaga ali rali veruthu muaviya rali vai atharikirargal
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்டஆயூளைதருவானக
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu alaikkum
Good
அஸ்ஸலாமு அலைக்கும்