#SM177

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 254

  • @babushivam456
    @babushivam456 4 месяца назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஐயா நான் ஓர் இந்து மதத்தின் சைவ சமய ஓர் இறை நம்பிக்கையை பின்பற்றுபவன்...
    ரஸூலுல்லா வம்சத்தினரின் தியாகத்தை எந்த ஆலிமும் பயானில் பேச துணிவதில்லை... ஹீசைன் ரலி அவர்களுக்கு நடந்த கொடுர கொலையை இஸ்லாத்தை சாராத என்னாலேயே கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை..
    ஆனா என் முஸ்லிம் நண்பர்களிடம் அலி(ரலி) வம்சத்தினர் தியாகத்தை பற்றி கேட்டால்... அவர்கள் சொல்லும் ஒரே காரணம் ஷியா சுன்னி பிரிவையை காரணமா சொல்றாங்க.. ரஸூலுல்லா குடும்பத்தினர் தியாகத்தை கொஞ்சம் கூட நினைக்க மாட்றாங்க.. மார்க்க பற்று இருக்கலாம் தியாகத்தின் மேல் கட்டி எழுப்பப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தின் தூணாக இருந்தவர்களை பிரிவை சொல்லி அந்நியப்படுத்துவது சரியா...😢
    என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்... அல்லாஹ்வின் மீது ஆணையாக எந்த உள் நோக்கமும் கிடையாது...

  • @harimm497
    @harimm497 2 года назад +23

    Mustafa brother அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்
    இந்த தொடரை ஹர்ரா யுத்தம் வரை தொடரவும்

    • @musthafabinshahul
      @musthafabinshahul 2 года назад +4

      இன்ஷா அல்லாஹ்

    • @harimm497
      @harimm497 2 года назад +3

      @@musthafabinshahul jazakkallahu hair

  • @elumalai5122
    @elumalai5122 2 года назад +26

    அல்ஹ்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
    முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தை பற்றிய முழு விளக்கமும் கேட்டு தெரிந்துகொள்ள இந்த யூடியூப் சேனல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக எனக்கு உதவி செய்தது. அல்லாஹ் மேலும் அருள்செய்வானாக

  • @NoorJahanS473
    @NoorJahanS473 2 года назад +38

    அஸ்ஸலாமு அலைக்கும் உண்மையான கர்பலா பயான் இதுதான் அல்லாஹ் உங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கு பயனுள்ள கல்வியை தருவானாக அல்ஹம்துல்லாஹ்

  • @Shanu-vp2cq
    @Shanu-vp2cq 2 года назад +42

    மனம் கலங்கிறது😪 நம் இறைதூதரின் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலையா 😥

    • @yusufmuhammed2037
      @yusufmuhammed2037 2 года назад +2

      மிகவும் துக்கமான நிகழ்வுகள் கேட்டுவிட்டோம்.
      தலைபாகை கட்டிய கூட்டம் எவ்வளவு கர்வம் துணிச்சல் குப்ரில் இருந்தால் நபியின் குடும்பத்தின் தியாகத்தினை முட்டுத்தந்து இன்றுவரைக்கும் பேசிவருகிறார்கள்.
      அபுலஹப் அபுஜஹில் உமைய்யா போன்றோர் காபிர்கள் என்றால் தலைபாகைக்கூட்டம் முனாஃபிக் கூட்டம்...
      ஈஸா-அலை ஆலிம்களைப்பற்றி சொன்னது எவ்வளவு பொருத்தம்.
      மத்தேயு 23:27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
      மத்தேயு 23:13
      மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
      அல்லாஹ் மிக அறிந்தவன்...
      Gokul Indian

  • @பழநிசாமிஈசுவரன்

    கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது..... 😭 ஆனால் ஹுசைன் ரலி அவர்களின் சகாதாத் நமக்கு கல்வியாக உள்ளது....

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 года назад +15

    பயனளிக்கக் கூடிய தகவல் பகிர்வு தோழரே! ஜஸாக்கல்லாஹு ஃகைரன்.

  • @riyasudheenr5017
    @riyasudheenr5017 2 года назад +17

    அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அருள் புரிவானாக

  • @abubakkarsiddik6065
    @abubakkarsiddik6065 2 года назад +38

    30 வருடத்திற்கு முன்பு "நெஞ்சம் உருகுதம்மா" என்ற நாகூர் ஹனிஃபாவின் பாடலில் சொல்லியிருக்கும் செய்திகளில் பாதியை கூட இன்றைய நிறைய ஆலிம்கள் சொல்வதில்லை.

  • @ashik55536
    @ashik55536 2 года назад +15

    மாஷா அல்லாஹ் 💗
    முஸ்தபா பாய் அல்லாஹ் தங்களுக்கு நீண்ட ஆயுளும் பாதுகாப்பும் அருளும் புரிவானாக....
    பல ஆலிம்கள் இருந்தும் உண்மையை மறைத்த நேரத்தில் ஹக்கை ஹக்காக எடுத்து கூறியுள்ளீர்கள்....

  • @leed1354
    @leed1354 2 года назад +14

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு பாய் கிளபதில் புரிதலை கொடுத்த அல்லவுக்கே புகழனைத்து உங்க கல்வியின் மூலம் நான் இன்ன பிற உள்ளத்தில் கோணல் இல்லாதவர்களும் கர்பலா சம்பவத்தில் சாத்தியமும் பிரித்து அரித்துக்கொள்ளக்கூடிய அறிவு எங்களையும் சேர்த்து விட்டிர்கள் அல்லாஹ் உங்களின் மூலம் எங்களை தெளிவாக்கியா அல்லவுக்கே எல்லா புகழும் அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக ஆமீன்.

  • @bawaahmed5762
    @bawaahmed5762 2 года назад +3

    மாஷா அல்லாஹ்
    பல உண்மைகளை புரிய வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்
    ஜஸாகல்லாஹ் கைரா

  • @Enjoythangamani
    @Enjoythangamani 2 года назад +11

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

  • @Shanu-vp2cq
    @Shanu-vp2cq 2 года назад +14

    Martyrs of karbala from family of prophet saw:
    1.Imam Husayn ibn Ali
    2.Ali al-Akbar ibn Husayn ibn Ali
    3. Ali al-Asghar ibn Husayn ibn Ali
    4. Abdullah ibn Ali
    5. Abul Fadhl al Abbas ibn Ali
    6. Ja'far ibn Ali
    7. Uthman ibn Ali
    8. Muhammad ibn Ali
    9. Abi Bakr ibn al Hassan ibn Ali
    10. Abdullah ibn al Hassan ibn Ali
    11. Qasim ibn al Hassan ibn Ali
    12. Aun ibn Abdullah ibn Ja'far al Tayyar
    13. Muhammad ibn Abdullah ibn Ja'far al Tayyar
    14. Ja'far ibn Aqeel
    15. Abdullah ibn Muslim ibn Aqeel
    16. Abu Abdullah ibn Muslim ibn Aqeel
    17. Muhammad ibn Abu Saeed ibn Aqeel
    18. Abdurahman ibn aqeel
    19.Jafar ibn aqeel
    20.Abubakr ibn Ali
    May Allah be please be upon them

    • @ibnSafiyullah12
      @ibnSafiyullah12 2 года назад +1

      As salamu alaikum wa Rahmathullahi wa barakathahu ya Ahlul baith😥

  • @musthafabinshahul
    @musthafabinshahul 2 года назад +16

    அல்பகரா முதல் அல்மாயிதா வரை உள்ள தொடர் வரலாறிலே கர்பலா வை பார்க்கிறேன்
    முஸ்தபா பாய்க்கு அல்லாஹ் அருளும் உதவிகளும் புரிவானாக உங்களோடு இணைத்து எங்களுக்கும் வழங்குவானாக
    ததப்பருல் குர்ஆனுடைய உதவி மிகப்பெரியது அல்லாஹ் அருள் புரிவானாக

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் 2 года назад +5

      ஆமீன் 🤲

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் 2 года назад +5

      அஸ்ஸலாமு அலைக்கும் யா ஹுசைன்....

    • @musthafabinshahul
      @musthafabinshahul 2 года назад +3

      @@பழநிசாமிஈசுவரன்
      வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரக்காத்துஹ்
      உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக

  • @zubairhakkim214
    @zubairhakkim214 2 года назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
    அல்ஹம்து லில்லாஹ்.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
    உங்களின் முக்கிய கருத்துக்களை பல்வேறு வகையான தலைப்பில் பல யூடிப் சேனல்கள் ஒளிப்பரப்பு செய்வது.
    உண்மைக்கு நீதிக்கும் கிடைத்த வெற்றி.
    நபியவர்கள் மீது உண்மையாக பாசம் வைத்திருப்வர் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.
    ஈமானிய உள்ளத்திற்க்கும் கண்களுக்கும் மட்டும்தான் உண்மை தெரியும் உணரவும் முடியும்.
    ரப்பி ஹப்லி ஹூக்மா
    வஅல்ஹிக்னி மினஸ்ஸாலிஹீன்
    இறைவா ஞானத்தை வழங்குவாயாக.
    நல்லவர்களுடன் என்னை சேர்ப்பயாக.
    இந்த துஆவை இறையச்சத்துடன் கேட்கும் உள்ளத்திற்க்கு நுணுக்கமான அறிவு ஞானம் தெளிவாகும்
    நல்லவர்களோடு நாம் சேர்ந்திருக்கும் பாக்கியமும் கிடைக்கும்
    இது இபுறாஹிம் நபி கேட்ட துஆ
    குர்ஆனில் உள்ளது.

  • @naseemanaufal8157
    @naseemanaufal8157 2 года назад +19

    அன்றியும், “சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்றும் கூறுவீராக!
    (அல்குர்ஆன் : 17:81)
    முஸ்தபா சகோதரர் மீது அல்லாஹ் வின் நெருக்கமும் பொருத்தமும் ஏற்படட்டும்! மறுமையில்.. உங்களுக்கு சதாகமாகவும், பட்டங்களையும், வெறும் ஏடுகளை சுமந்தவர்களுக்கு எதிராக சாட்சியம் தருவோம்!
    இன்ஷாஅல்லாஹ்!
    அடையார் ஆலிம் என்றும், சென்னை ஆலிம்சா என்றும், துபாய் ஷெய்க்ஹ், மௌலவி, மௌலானா, பாகவி, என்றும் பெயர் வைத்துக்கொண்டு, ஏடுகளை சுமக்கும் கழுதைகள் இவர்கள், அல்லாஹ்வின் சாபம் அநியாயகர்கள் மீதும், அவர்களுக்கு கொடி பிடிக்கும் இவர்களை போன்ற தரம் கெ ட்டவர்கள் மீதும் உண்டாகட்டும்!

    • @naseemanaufal8157
      @naseemanaufal8157 2 года назад +2

      ruclips.net/video/YdlV1QsD3eE/видео.html
      காதில் ரத்தம் வர வேண்டுமா? Go and Watch!

    • @aimanaiman4684
      @aimanaiman4684 2 года назад +1

      Naseema naufal
      இரத்தம் கொதிக்கிறது bro இவர்கள் திருந்தவே மாட்டார்கள் இவர்களை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவோம்
      உண்மை தெரியாமல் இவர்கள் சொல்வதை கேட்டு
      ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி
      மக்கள் பாவம்
      இவர்களுடைய பயான்களைக் கேட்கும் போது
      நபியின் குடும்பத்தார்கள் ஆட்சிப்
      பதவிகளுக்கு ஆசைப்பட்டு
      விட்டுக்கொடுக்காமல் வீனாக தங்களுக்கு தாங்களே அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டது போல் மக்களிடம் எண்ணங்களை தோற்றுவிக்கிறார்கள்
      அநியாயக்காரர்கள் கூட்டத்தின் பக்கம் நிற்கும்
      அநியாயக்காரர்கள். 😭😭😭😭😭😭😭😭😭🇱🇰

  • @jasadiq25
    @jasadiq25 2 года назад +15

    ஹுசைன் ரலி அவர்களின் இறுதி பயான் நபி ஸல் அந்த சூழ்நிலையில் இருந்தால் எப்படி பேசி இருப்பார்களோ அப்படியே இருக்கிறது...அல்லாஹு அக்பர்

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 года назад +23

    Assalamu alaikkum ❣️ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை

    • @tlvreality9200
      @tlvreality9200 2 года назад

      நாங்க என்னமோ சக்தியும் ஆற்றலும் அலி (ரலி) அசேன் உசேனுக்கு மட்டும் என்று சொல்வதாக உங்கள் பதிவு உள்ளதே
      கர்பலா தொடரை முழுமையாக பார்த்து பிறகு பதிவிடவும்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +13

      TLV அவரை தவறா புரிஞ்சிக்கிட்டீங்க அவர் தொடர்ந்து பார்த்து வருபவர்தான்,

    • @tlvreality9200
      @tlvreality9200 2 года назад +2

      @@SUPERMUSLIM
      OK Sorry

    • @omarmj1028
      @omarmj1028 2 года назад +2

      @@SUPERMUSLIM 🤣

  • @syed-lb5ho
    @syed-lb5ho 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் சூப்பர் முஸ்லீம் பயான்கள் அனைத்தையும் ஆடியோவாக மாற்றம் செய்து தாருங்கள் (ஸலாம்)

  • @tamilnaadan
    @tamilnaadan 2 года назад +13

    தயவுசெய்து அடுத்த தொடரை விரைவில் பதிவிடவும்.

  • @mohamedgani6957
    @mohamedgani6957 2 года назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு

  • @Tamilkavalansozhiyan
    @Tamilkavalansozhiyan 2 года назад +13

    Labbaik ya Hussain

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 года назад +8

    அல்ஹம்துலில்லாஹ். இப்போ தான் என்னடா வீடியோ வரலையே நினைச்சேன்..

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 2 года назад +7

    12:37ஹுஸைன் ஒரு சமுதாயம்.ஹுஸைன் என்னில் நின்றுமுள்ளவர்...ஹதீஸ்

  • @mohsikool
    @mohsikool 2 года назад +11

    Most awaited bayan in my life ever

  • @mohamedaashiqilahi3389
    @mohamedaashiqilahi3389 2 года назад +19

    அல்லாஹு அக்பர்!!!
    லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் ஷஹாதத்தை பற்றியும் அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்தை பற்றியும் கர்பலாவில் நடந்தேறிய அஹ்லுல்பைத்களின் மீதான இனப்படுகொலை பற்றியும் பல விஷயங்களை பல்வேறு நபர்களிடமிருந்து கேட்டு தெரிந்துள்ளேன். ஆனால் இமாம் ஹுஸைன் (அலை) ஷஹாதத்திற்கான அசல் விஷயத்தை பலரும் பேசியதில்லை. ஆனால் நீங்களோ இமாம் ஹுஸைன் (அலை) ஷஹாதத் சம்பவத்தை சுருக்கமாகச் சொல்லி இமாம் ஹுஸைன் (அலை) எதற்காக ஷஹீதானார்கள் என்பதை தெளிவாக விளக்கமளித்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ்...
    அல்லாஹ் நம் அனைவருக்கும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் செய்து காட்டிய தியாகத்திலிருந்து படிப்பினை பெரும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக.
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
    ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 года назад +8

    அஸ்ஸலாமு அலைக்கும்.. Next வீடியோ upload பண்ணுங்க sago

    • @kanniyam2268
      @kanniyam2268 2 года назад +1

      ஏன் தாமதம்?

  • @Islamicguidelines_QH
    @Islamicguidelines_QH 2 года назад +14

    தூக்கம் வர மறுக்கிறது

  • @பழநிசாமிஈசுவரன்

    அஸ்ஸலாமு அலைக்கும் யா ஹுசைன்....

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 2 года назад +4

    30:36.யஜீதின் தளபதி- உமர் பின் ஸஃதின் தீங்கிலிருந்து,அவரது தந்தையார் -அஷரதுல் முபஷ்ஷரா ஸஃது ரலியல்லாஹு பாதுகாவல் தேடியுள்ளார்கள்.

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 2 года назад +4

    7:22 ஹுதைபா ரலியல்லாஹு ரிபோர்ட்: ஹஸனைன்கள் சுவனத்து தலைவர்கள்.

  • @a.wahith2342
    @a.wahith2342 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தாபா பாய் உண்மையை சொன்னீர் எல்லோரும் ஒரே இடத்தில் தான் உள்ளார்கள் அந்த இடம் உயர்ந்த சொர்க்கம் அல்லா அவர்களுடைய தர்ஜா மேலும் உயர்த்துவாயாக ஆமீன்

  • @olivebbq477
    @olivebbq477 5 месяцев назад +1

    கதறிவிட்டேன் கர்பலாவின் நிகழ்வுகளை கேட்டு கடின உள்ளம் படைத்த யஜிதன் வாரிசுகள் இன்று அரபி உலமாக்களிலும் தமிழ் உலமாக்களிலும் கண் முன் கால கிடைக்கிறார்கள் தாராளமா

  • @asifalifmohamed8721
    @asifalifmohamed8721 2 года назад +7

    1991ல் நான் ஜம்ஜம் கிணற்றைப் பார்த்துள்ளேன்.

  • @jamilusen3077
    @jamilusen3077 2 года назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே

  • @umThahira
    @umThahira 2 года назад +2

    Darood Ibrahim ன் அர்த்தம் இன்று தான் முழுமையாக புரிந்தது.
    Allahumma Salli ala Muhammadin wa ala aali Muhammadin Kama sallayta ala Ibrahima wa ala aali Ibrahima innaka Hameedum Majeed........

  • @ILMinTamil
    @ILMinTamil 2 года назад +1

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @sajith2957
    @sajith2957 2 года назад +5

    Mustafa Anna Irundhi Nootrandu Series Continue Pannunga

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад +6

    அல்லாஹ் அக்பர் ,❤️

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 2 года назад +3

    52;51 மறுமையை நம்பாத பாவி யஜீத்-இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம்

  • @fathimanuhafathimanuha7820
    @fathimanuhafathimanuha7820 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ

  • @amina1148
    @amina1148 Месяц назад

    Allahu Akbar.Subhanallah.Sallahu Ala Muhammad Sallahu Alahi Wa’alaikumusalam.❤❤

  • @tipspark6845
    @tipspark6845 2 года назад +1

    Jasakkallah haira.......alhamthulillah........Allah nam anaivarukkum ner vali katuvanaga.....Ameen......

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 года назад +7

    அல்லாஹ்வின் பிடி மிகக் கடுமையானது ......... ஜசக்கல்லாஹ் ஹையர் .... இமாம் மஹ்தி அலை அவர்களின் படைகளில் நாம் இந்தப் படையை சேர்ப்பானாக ........ எந்த நேரத்திலும் அல்லாஹ்வின் தீனிற்காக போராட வெற்றி பெற ஷஹீதாக தயார் நிலையில் நாம் இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்

  • @jashrafarouk1379
    @jashrafarouk1379 2 года назад +6

    Bai waiting for next episode karbala 76

  • @mohammedmanzoor4823
    @mohammedmanzoor4823 2 года назад +45

    அஸ்ஸலாமு அலைக்கும்.கர்பலாவை மேலோட்டமாக பார்க்கும்போது முஹம்மது நபி ஸல் மீது உள்ள கோபத்தை உஸ்மான் ரலி அவர்களின் மரணத்தில் தொடங்கி ஹுசைன் ரலி மரணத்தில் முடித்தார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் உங்களுடைய பயானை கேட்கும்போது தான் அது யார் என்று தெரிந்து கொண்டேன். இந்த வரலாரை தெரிந்து கொள்வது எல்லோருக்கும் அவசியம். நபி ஸல் ஏற்படுத்திய ஒற்றுமை எங்கு பிரிந்தது?யார் பிரித்தார்கள்?நமக்கு ஏன் உலகம் முழுவதும் சோதனைகள்?இன்னும் பல கேள்விகளுக்கு இங்கு தெளிவான பதில் கிடைக்கிறது. இந்த சமுதாயத்தின் மீது கவலை கொல்பவர்கள் இதில் உள்ள படிப்பினைகளை எடுத்து மற்றவர்களுக்கும் கூற super muslim channel இல் உள்ள அனைத்து subscribers க்கும் உண்டு. குறைந்தது தம் குடும்பத்திற்காவது. முயற்சி செய்வோம். அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @செல்லத்தமிழ்ஜெ

    கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்

  • @mujassamayal6591
    @mujassamayal6591 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

  • @amlaaknilaam828
    @amlaaknilaam828 2 года назад +3

    assalamu alaikum saho intha bayanuku enna commant solwathu warthai illai kanneer thaan bathil iwalawu kaalam ariviliyaay irunthu wittom allah unkaluku aul puriwanaja .oru koottam enkalai iwalavu kaalam kurudarhalakkivittathu

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +1

    மாஷா அல்லா மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உடைய பெரிய ஒரு அருள் தான்
    மக்காவில் இருந்து கர்பலா வரைக்குமான பாடம் அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிழக்கில் உதித்த உதயசூரியன் அதில் தொடங்கி அந்த சூரியனுடைய குடும்பம் உசேன் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த பூமியிலிருந்து மறைவதோடு இஸ்லாத்தின் உடைய உண்மையான இறை அச்சி மற்றும் உண்மையான தோற்றம் மறைகிறது அதற்கு பின்னால் போலியான தோற்றுவி உலகத்தின் நிலைத்திருக்கிறது அதற்கும் பின்னால் சுமாராக 1924 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளித்தோற்றமும் கலைந்து இல்லாமல் ஆகிவிட்டது இப்பொழுது சாதாரண சடங்குகளுடன் இதுதானா இஸ்லாம் என்று உலகமே சிந்திக்கும் அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது இருந்தும் கூட இது போன்ற வரலாற்று பின்னணிகளை படிப்பினைகளை உணரவும் இல்லை உணர்த்தவும் இல்லை தேடவும் இல்லை தேட வைக்கும் இல்லை படிக்க விடவும் இல்லை படித்துக் கொடுக்கவும் இல்லை மறுமை நாளில் தான் இதனுடைய விசாரணை கூலியும் தெளிவாக புரியவும்

  • @omarmj1028
    @omarmj1028 2 года назад +3

    Assalamu alaikum va rahmathulla..........Ji vidio podunga ji

  • @dineshanthuraj5234
    @dineshanthuraj5234 2 года назад +11

    Russia and Ukraine war pathi islam in nilai enna update podunga

  • @islamandeverything8617
    @islamandeverything8617 2 года назад +3

    Jazakallahu khair

  • @JBDXB
    @JBDXB 2 года назад +3

    Allah aafiq yaa musthafa hayyaakkallah

  • @dawood9764
    @dawood9764 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி அல்ஹம்துலில்லாஹ்

  • @mrfh.femilymrfh.femily9265
    @mrfh.femilymrfh.femily9265 2 года назад +2

    Asselamu aleikum bro masha allah nicheyemahe namaludeye bayane paarthavrhal purinthu holvarhel

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 года назад +1

    வலிமை update மாதிரி super muslim update கேட்கிறேன் 😃.. அல்ஹம்துலில்லாஹ்

  • @tlvreality9200
    @tlvreality9200 2 года назад +1

    35:00 எதிரிகள் எழுதும் கடிதம் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம்
    அவர்களே எழுதி கொண்ட பொய் தான் இது இந்த சூழ்நிலையை கேட்க்கும் போதே தெரிகிறது

  • @nafeesafaleela8574
    @nafeesafaleela8574 2 года назад +2

    next part podunga seekkiram pls……

  • @thinktank5187
    @thinktank5187 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

  • @EFunJoy
    @EFunJoy 2 года назад +4

    Sura Al-Kahf next part eppa varum bhai??

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад +3

    Assalathu wassalamu alikka ya ahulul bathi 😥😥😥

  • @seeme777
    @seeme777 6 месяцев назад +1

    😢😢😢all Muslims should unite in the name of Allah don't bother about traitor and dictator 😢

  • @Almfirthouse
    @Almfirthouse 2 месяца назад

    Neenga. Porra. Ithea. Mathiri. Vidios. Podunga😢😢😢😢😢😢😢😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. I. Like. It❤❤❤❤❤❤❤.

  • @yousefyusra3273
    @yousefyusra3273 2 года назад +2

    Asalam malaikum warahamdullihi wa barakatu... Brother

  • @nasurdeenmohammed6744
    @nasurdeenmohammed6744 2 года назад +2

    Assalamu alaikum thanks for your 🤝

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 года назад +2

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU.

  • @mohamudhabegum5093
    @mohamudhabegum5093 2 года назад +1

    How on earth we would know this... If Allah has not guided us to this history and knowledge...
    May i give the haqq of Allah, His Messenger saw and His deen to the best of my ability. .. Aameen

  • @mohamedfazil1431
    @mohamedfazil1431 2 года назад

    Assalamu alaokkum warh sago indha ramadhan LA Allah vai nerunguvadhai patri ore oru topic pesiye aaganum kurippa pengal iraivanai nerunguvadhai patri in sha allah

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 года назад +5

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +4

      Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu

  • @Salamathfarook
    @Salamathfarook 4 месяца назад

    Mashallah barakallah

  • @harimm497
    @harimm497 2 года назад +3

    Time for next part, when v can expect brother?

  • @madasamym5290
    @madasamym5290 2 года назад +1

    Assalamalaikkum Bhai Masha Allah

  • @Jailaniautotech
    @Jailaniautotech Год назад

    Rahimakallahumma musthafa❤

  • @kanniyam2268
    @kanniyam2268 2 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @shaikthegangsta
    @shaikthegangsta Год назад

    Assalamualaikum. Recap today for karbala

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 года назад +3

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @batchabasheer6500
    @batchabasheer6500 2 года назад +4

    மனம்எரிகிறது

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 года назад +2

    Super bro 👍

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 2 года назад +3

    1:11:03 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் கனவில்--- ரஸூலுல்லாஹ் கைகளில் கர்பலா இரத்தம்.

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад +1

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 2 года назад +7

    ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி பேசுங்கள். இதுக்கும் கியாமத் அடையாளங்களும் சம்மந்தம் இருக்கா?

    • @msinussinus576
      @msinussinus576 2 года назад

      இந்தப் போருக்கு அப்புறமாத்தான் மகதி அலைஹிஸ்ஸலாம் தோற்றமளிப்பார்கள் இந்த உலகத்திற்கு

    • @الامينابنعبداللطيف
      @الامينابنعبداللطيف 2 года назад

      @@msinussinus576 எப்படி சொல்றீங்க?

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 года назад +1

    Asselamu aleikum musthafa bai masha allah nammoludeye karbale nihelvei normala sollirupomanal purinchurike maatange nam allahvin utheviyal makkeluku ippothan puriyuthu karbale ethekkahe nadenthethundu allah akbar

  • @safeerrahman2218
    @safeerrahman2218 2 года назад +1

    Assalamu alikum bhai usman rali kolai pannavangala muhaviya rali pali vangunangala ethu avar valkai varalaru sollum pothu sollala atha pathi konjam sollungaa

    • @Shanu-vp2cq
      @Shanu-vp2cq 2 года назад

      Ila palivaankala.. Pali vaanga mudiyathu athu avrakum teriyum.. Itha oru trump carda use pani Atchiya matum pudinkitaaru

  • @islamicway1197
    @islamicway1197 2 года назад +1

    Asalam allaikum brother
    Ungaloda ella bayanum ketutu varen
    Alhamthulillah
    Mathavangaluku epdi irukunu theriyala alhamthulillah ennaku namba samuthayam nalama puriyuthu
    But ( bayanla nega soldra visiyathula mathavanga soldrathey illa different ennaku puriyala)
    Ippa ulla aalim ellarum avunga entha jamath la irukangalo atha matumtha pesuranga.
    Enna mathiri normal muslim la enna pandrathu sollunga.
    Allah pothumanavan
    Important muslim history la sollavey bayapudranga
    (na Muslima illaiyanu theriyala but na pure Muslim Mara try pandra)
    Allah iruken

  • @Tamilkavalansozhiyan
    @Tamilkavalansozhiyan 2 года назад +4

    Please speak about Russia Ukraine issue bhai

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 года назад +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @yahya5728
    @yahya5728 2 года назад +2

    Assalamu alaikum wa rahmathullahi wa baraakathuhu

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 2 года назад +3

    "ரஷ்யா.உக்ரைன் மற்றும் நேட்டோ படைகள் பத்தி ஒரு காணொளி போடுங்க உங்க பார்வை நடுநிலையா இருக்கும் அதான் கேக்குறேன்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +13

      வீடியோ போட நேரம் இல்லை, ஆனால் ரஷ்யாவின் நிலைபாடு சரியானது,
      கஹ்ப் சூரா தப்ஸீரில் இது வரும்,

    • @yahya5728
      @yahya5728 2 года назад

      Assalamu alaikum

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 года назад +1

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU MUSTHAFA BHAI !

  • @wazee9332
    @wazee9332 2 года назад +2

    Musthafa bro thulkara nine patreya vasanam
    Ukarain attack um ukrain black sea pakkathula irukkuratha map la paakkum poathu gog and mark yarundu pureum
    But namma muslimmu entha sammantham illa namma kuththubala itha patre peasvea mattanga

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @jafar.Sathik.videos
    @jafar.Sathik.videos 2 года назад +1

    Masha Allah

  • @mohammedmoidheen154
    @mohammedmoidheen154 2 года назад +1

    Masha.allah

  • @yahya5728
    @yahya5728 2 года назад +4

    அடுத்து வீடியோ வை எதிர் பார்த்து

  • @Almfirthouse
    @Almfirthouse 2 месяца назад

    Allah u. Akbar❤❤❤❤❤😢😢😢

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 года назад +1

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai

  • @jafaralimuhammed5305
    @jafaralimuhammed5305 2 года назад

    What type of a plant is wasma?