அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே முஸ்தபா சகோதரரே மறுமையில் நாளில் நல்லவர்களுடன்இறைவன் உங்களையும் எங்களையும் ஒன்று சேர்ப்பானாக அல்லாஹ்விடம் அறி அதிகம் அதிகம் துவா செய்கிறோம் இன்ஷா அல்லா
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும் 1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர் 2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்.. 3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது. 4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2068. அத்தியாயம் : 13. நோன்பு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2088. அத்தியாயம் : 13. நோன்பு حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said: "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year." Sahih (Darussalam) English : Vol. 1, Book 7, Hadith 1738 Arabic : Book 7, Hadith 1810 Sunan Ibn Majah. அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
உங்கள் பிரசங்கம் மிகவும் விலைமதிப்பற்றது மற்றும் பல விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது, அவற்றில் ஒன்று டார்வினின் கோட்பாடு மற்றும் குரங்குகள் ஆன சமூகம்.நீங்கள் கூறும் வார்த்தை 100/90 சரி என்று என் எண்ணம்
35:50 இம்ரான் உசைன் அவர்களின் விளக்கம் மிகச்சரியானது அதற்கு உதாரணமாக அல்லாஹ் ஒருவர் தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு அழகாக்கி வைத்திருக்கிறான் மாறாக அது அழகான பாதை அல்ல முஸ்தபா பாயின் விளக்கம் உண்மையில் சூப்பர் இதற்கு சூப்பர் முஸ்லீம் பெயர் வைத்ததும் சூப்பரோ சூப்பர்
நீங்கள் சொல்வது போல தற்போது ரஸ்யா தோல்வியடைந்து வருவதாக ஊடகங்களால் ஒரு பிம்பம் ஏற்படுத்தபடுகிறது இது ரோமர்கள் பாரசீகர்களுடன் தோற்பது போல் இருந்து வெற்றி பெற்றதையே ஞாபகப்படுத்துகிறது.
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும் 1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர் 2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்.. 3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது. 4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2068. அத்தியாயம் : 13. நோன்பு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2088. அத்தியாயம் : 13. நோன்பு حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said: "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year." Sahih (Darussalam) English : Vol. 1, Book 7, Hadith 1738 Arabic : Book 7, Hadith 1810 Sunan Ibn Majah. அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹 அல்ஹம்துலில்லாஹ் 🌹 இன்ஷா அல்லாஹ்🌹 வரும் நாட்களில் சுவர்கத்திற்கு நன்மாரயம் கூறப்பட்ட பத்து ஷஹாபாக்களின் தியாக வரலாற்றைக்கூறுங்கள். நம்மால் என்ன தீனுக்காக தியாகம் செய்ய முடியுமோ அதை நல்ல ஷஹாபாக்களின் வாழ்வின் வழிமுறை மூலம் படிப்பினை பெற்று செயல்படுத்தி இறைநேசர்கள் ஆகுவோம்🤲😭
இரண்டு மணி நேர பதிவாக இருந்தாலும் பார்த்து இருப்பேன் ஆனா ல் அதிக தாகத்துடன் இருபவனுக்கு நீரை காட்டி குடிக்க விடாமல் செய்தது போன்ற உணர்வு அறிவு பசி அதிக பதிவுகள் பதியுங்கள் அல்லாஹ் பொருந்தி கொள்ளட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த வசனம் அப்படியே பொருந்துது 😥 وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّتَفَرَّقُوْنَ மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள். (அல்குர்ஆன் : 30:14)
** இந்த அளவிற்கு நெறிமுறையை விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளித்த முஸ்த்தபா அவர்களுக்கு நன்றி, அல்லாஹ் அருள் செய்வானாக, முகம்மது நிஸார், புத்தளம் இலங்கை.
Assalam alaikkum bhai eppady sugam part 2 video pottathukku jazakallah hair na Sri Lanka ungala pakkanumnu romba aasa Allah athai nanavaaikki vaippanaaga aameen
எனக்கு ஒரு டவுட்டு .. நானும் பல மாதமாக திருப்பி திருப்பி உங்க சானல் பாக்றன்... ஆனாலும் ஒருநாள் கூட Home feed ல வரமாட்டேங்குது.. அதே சமயம் ஹராமான ஒரு பாடலை தேடி பொயிட்டா...Home feed fulla song related ah கொட்டுது😢.. உங்க சானல் மேல யூட்டுப்கு ஏன் இந்த கடுப்பு😢😢
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும் 1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர் 2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்.. 3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது. 4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2068. அத்தியாயம் : 13. நோன்பு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2088. அத்தியாயம் : 13. நோன்பு حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said: "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year." Sahih (Darussalam) English : Vol. 1, Book 7, Hadith 1738 Arabic : Book 7, Hadith 1810 Sunan Ibn Majah. அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) முஸ்தபா பாய் எனக்கு நேரடி வகுப்பில் கலந்து கொள்ள ஆசை.முந்தைய பயானிலும் கமென்ட் போட்டிருந்தேன் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.என்னை நீங்க கண்டுக்கவே மாட்டீங்கிரீங்க
Assalamu alaikum சென்ற பதவியிலும் நான் சரியான பிறை கலன்டறை தருமாறு கேட்டிருந்தேன் பார்த்தீர்களோ தெரியவில்லை தயவுசெய்து இம்முறையேனும் பிறை கலன்டறை பெறுவதற்காக ஒரு வலியை செய்து தரவும்
Ellam ok bhai..allah yen ethanayo animals irukkumbodhu kurangunu sonnan, aprm nama history pakkumbodhu Adam Nabi vandhu aprx 10000 yrs aanamadhiri irukku, aana Inga dating panni millions of years human skeleton lam edukkurane epdii..yaravadhu reply pannunga romba naala theduran.
நீங்கள் இங்கே தான் இருக்கிங்களா😯, சகோதரரே , நீங்கள் ஏன் ஆமாஸ்,ஐ.ஸ்.ஐ.ஸ் ,எஸ்புள்ளா,அவ்தீ,அல்-கொய்தா etc.. போன்ற தீவிரவாத அமைப்புகளைப் பற்றி பேச மாற்றிங்க?????
அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே முஸ்தபா சகோதரரே மறுமையில் நாளில் நல்லவர்களுடன்இறைவன் உங்களையும் எங்களையும் ஒன்று சேர்ப்பானாக அல்லாஹ்விடம் அறி அதிகம் அதிகம் துவா செய்கிறோம் இன்ஷா அல்லா
AL Hamdulilah
0p00pp0ppp0ppppppppppppppppppppppppppppppppp0pppppppp
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
அத்தியாயம் : 13. நோன்பு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
அத்தியாயம் : 13. நோன்பு
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ
صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ "
It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
"Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
Sahih (Darussalam)
English : Vol. 1, Book 7, Hadith 1738
Arabic : Book 7, Hadith 1810
Sunan Ibn Majah.
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
மாஷா அல்லாஹ் மிக அழகான சிறப்பான ஒரு பணிக்காக உங்களை உதவி செய்கிற அந்த பரிசுத்த மிகப்பெரிய படைப்பாளன் மிக தூய்மையாக
Assalamu alaikum ❣️
சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி வேறு யாருக்கும் இல்லை
ROME வீடியோ பெறுமதி மிக்கது இப்பதான் நன்றாக புரிகிறது நேற்று ஒரு கிரிச்தவருடன் பேசினேன் அவர் ஆச்சரியம் கொள்கிறார் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
உங்கள் பிரசங்கம் மிகவும் விலைமதிப்பற்றது மற்றும் பல விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது, அவற்றில் ஒன்று டார்வினின் கோட்பாடு மற்றும் குரங்குகள் ஆன சமூகம்.நீங்கள் கூறும் வார்த்தை 100/90 சரி என்று என் எண்ணம்
சும்மா இப்படி கண் மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளாதீர்கள் இது பிழை
@@arfhameed6148 ungal markam ungalukku en markam enakku !
@@arfhameed6148 இம்ரான் ஹுசைன் கொடுத்த இந்த விளக்கம் ஏற்று கொள்ளும்படியாக தான் இருக்கிறது.
Sindithu parthal Adhu sariyana answer than.
Sheikh imran naser hosein explanation is crystal clear than other ulamas. Especially tamil ulamas
மாஷாஅல்லாஹ் என் போன்ற எளியவனுக்கும் புரியும்படி அழகாக விளக்கியுள்ளீர்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
35:50
இம்ரான் உசைன் அவர்களின் விளக்கம் மிகச்சரியானது அதற்கு உதாரணமாக
அல்லாஹ் ஒருவர் தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு அழகாக்கி வைத்திருக்கிறான் மாறாக அது அழகான பாதை அல்ல
முஸ்தபா பாயின் விளக்கம் உண்மையில் சூப்பர் இதற்கு சூப்பர் முஸ்லீம் பெயர் வைத்ததும் சூப்பரோ சூப்பர்
நீங்கள் சொல்வது போல தற்போது ரஸ்யா தோல்வியடைந்து வருவதாக ஊடகங்களால் ஒரு பிம்பம் ஏற்படுத்தபடுகிறது இது ரோமர்கள் பாரசீகர்களுடன் தோற்பது போல் இருந்து வெற்றி பெற்றதையே ஞாபகப்படுத்துகிறது.
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது.குரங்கு விளக்கம் அருமை
உங்கட புத்திக்கு பட்டால் குர்ஆனின் வசனங்களையே மறுப்பீர்களா?
Quran verse inga yaaru marukala. Adhuku translation ippadi kuduthal Athu than sari yendru sollurom
அறுமை உண்மை உங்களுக்கும் எங்களுக்கும் நன்மை தரட்டும் அல்லாஹ்
Masha allah
Unga video potta notification paathadhum oru sandhosam varudhunga bai
Very very excellent 👌👍
Iam waiting next part
Ungalidaya adutha pathivukkaha yethirparthavanakha in shaa allah allah ungalukku barakatha seivanaka immayilum marumatilum
Assalamualaikum varah..., Mashallah purota mathiri soluriga.
பாய் சூரா kahf அடுத்த பாகம் இன்ஷா அல்லாஹ் போடுங்க பாய் ரொம்ப மாசம் ஆயிடுச்சு.
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
அத்தியாயம் : 13. நோன்பு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
அத்தியாயம் : 13. நோன்பு
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ
صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ "
It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
"Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
Sahih (Darussalam)
English : Vol. 1, Book 7, Hadith 1738
Arabic : Book 7, Hadith 1810
Sunan Ibn Majah.
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
☝️முஸ்தபா பாய்🤲அல்லாஹ் உங்களுடைய குடும்பத்தாராக என்னை ஆக்குவானாக☝️✨
ஆமீன்
ஆமின் ☝️ அல்லாஹ் உங்களுடைய துவாவை கபூல் ஆக்குவானாக ✨
Ameen
🤍✨
அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களை அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்,
தலைவர் ஹூஸைன் (அலை) அவர்கள் கீழ் நம்மை மறுமையில் ஒன்று சேர்க்க பிரார்த்தனை செய்வோம்
சிறப்பான விளக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹
அல்ஹம்துலில்லாஹ் 🌹
இன்ஷா அல்லாஹ்🌹
வரும் நாட்களில் சுவர்கத்திற்கு நன்மாரயம்
கூறப்பட்ட பத்து ஷஹாபாக்களின் தியாக வரலாற்றைக்கூறுங்கள்.
நம்மால் என்ன தீனுக்காக தியாகம் செய்ய முடியுமோ அதை நல்ல ஷஹாபாக்களின் வாழ்வின்
வழிமுறை மூலம் படிப்பினை பெற்று செயல்படுத்தி இறைநேசர்கள் ஆகுவோம்🤲😭
இரண்டு மணி நேர பதிவாக இருந்தாலும் பார்த்து இருப்பேன் ஆனா ல் அதிக தாகத்துடன் இருபவனுக்கு நீரை காட்டி குடிக்க விடாமல் செய்தது போன்ற உணர்வு அறிவு பசி அதிக பதிவுகள் பதியுங்கள் அல்லாஹ் பொருந்தி கொள்ளட்டும்
Bhai please upload a video about sihr (சூனியம்). Tamil Community ல sihr சம்பந்தமா தெளிவான bayan ondumilla...
Abu Asia channel
Asselamu aleikum bro masha allah unmeye solringe engeluku thelivane padipinei
Eye opening speech to Christians
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு
Waiting for Imam Mahdi Episode...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹.
வரலாறு திரும்பும்.
Assalamu alaikkum bro 👌 alhamdhlillah keep it up 👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ முஸ்தபா பாய்
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த வசனம் அப்படியே பொருந்துது 😥
وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّتَفَرَّقُوْنَ
மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
(அல்குர்ஆன் : 30:14)
جزكم الله خيرا أخي
Jashahallah Khair ....
Subahanalla🌼
Alhamdulillah 🌼
Barakallah
Sheik imran hosein in Kurangin vilakkam miga arputhamagavum miga sariyana vilakkam aga ullathu.
Vellaiyargal in intha gunathirku karanam sariyaga porunthi povuthu.
Allahu Aalam.
Super bro 👍
Asselamu aleikum musthafa bai masha allah thelivane vilekkemum imran hussein sir solrethu perumpalanoruku theluvu kidekuthille aanal neengelo tamilil unmayene vilekkemum iruthi adeyaletheyum unerthi solringe jezakallahira
பாய் இஸ்ரார் அகமது பயான் இன்ஷா அல்லாஹ் மொழியாக்கம் செய்து போடுங்க
Mashallah bai Kindly update these topic video in regular basis
** இந்த அளவிற்கு நெறிமுறையை விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளித்த முஸ்த்தபா அவர்களுக்கு நன்றி, அல்லாஹ் அருள் செய்வானாக, முகம்மது நிஸார், புத்தளம் இலங்கை.
Assalam alaikkum bhai eppady sugam part 2 video pottathukku jazakallah hair na Sri Lanka ungala pakkanumnu romba aasa Allah athai nanavaaikki vaippanaaga aameen
mustafabhai
Chinna karuthu
Topic patri mudalil sollidunga
Kulappam aguthu
Vilakkam Footnpotes el
Vanthal nalladu
Super Bai Super
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
Alhamdulliah 💗
Waiting for next part
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
பாய் சொர்க்கம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
indha videovai paarkavum.
ruclips.net/video/pMhUHKR5lG8/видео.html
எனக்கு ஒரு டவுட்டு ..
நானும் பல மாதமாக திருப்பி திருப்பி உங்க சானல் பாக்றன்...
ஆனாலும் ஒருநாள் கூட Home feed ல வரமாட்டேங்குது..
அதே சமயம் ஹராமான ஒரு பாடலை தேடி பொயிட்டா...Home feed fulla song related ah கொட்டுது😢..
உங்க சானல் மேல யூட்டுப்கு ஏன் இந்த கடுப்பு😢😢
AL Hamdulilah Super
அல்ஹம்துலில்லாஹ்
Mazaallah
Please give a lecture about NEOM city
Many people asking regular uploads of video
If upload regularly it will be a form of entertainment
Knowledge without action is bad
Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
@@SUPERMUSLIM jazakallhu kaira
Mashallah
அல்லாஹ் அக்பர் ,💕
All your videos to be saved and protected. Please someone do something before anyone takes down these videos.
தியொடசிஸ் ஒலிம்பிக் விளையாட்டை ஷிர்க் என தடை செய்துள்ளார்
assalaamu alaikkum warahmathullahi wabara kathuhu sir neengal yaijooj maijooj patri saitha bayanil nooh ali avarhalukku 3 mahankal than iruppathaka sonneerhal aanaal avarukku 4 aavathaha " kanan" endrum oru mahan ullar 🙂
Assalamu alaikum bahi
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
Imam Mehdi avargalai patri video podunga ...uga mudivu naalin adaiyaalangal video podunga
46:00 bollywood la Ranveer Singh ipa new photoshoot vandhuruku without dress ( nude )
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும்
1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர்
2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்..
3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது.
4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
அத்தியாயம் : 13. நோன்பு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
அத்தியாயம் : 13. நோன்பு
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ
صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ "
It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said:
"Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year."
Sahih (Darussalam)
English : Vol. 1, Book 7, Hadith 1738
Arabic : Book 7, Hadith 1810
Sunan Ibn Majah.
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
Masha Allah assalamualikkum mutaga bai❤❤❤❤❤❤🤍🤍💜💙💚💛🤍🤎💔❣️💕💞💓
Assalamualaikum
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) முஸ்தபா பாய் எனக்கு நேரடி வகுப்பில் கலந்து கொள்ள ஆசை.முந்தைய பயானிலும் கமென்ட் போட்டிருந்தேன் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.என்னை நீங்க கண்டுக்கவே மாட்டீங்கிரீங்க
நேரடியாக கலந்து கொள்ளும் அளவுக்கு இடவசதி இல்லாததால் யாரையும் அழைக்க முடியாத நிலை உள்ளது,
மற்றபடி ஒன்றும் இல்லை
வஅலைக்கும் அஸ்ஸலாம்
Assalamu alaikum bhai
Kurangugalaga mariya samugamtai
Neengal solreenga oru vagayil yeatukittalum allah kaalnadaigaipol aaghidungal yendru solvanea dout clear pannunga bhai
Alhamthulillah Alhamthulillah Alhamthulillah
Assalamu alaikum சென்ற பதவியிலும் நான் சரியான பிறை கலன்டறை தருமாறு கேட்டிருந்தேன் பார்த்தீர்களோ தெரியவில்லை தயவுசெய்து இம்முறையேனும் பிறை கலன்டறை பெறுவதற்காக ஒரு வலியை செய்து தரவும்
play.google.com/store/apps/details?id=com.eorchids.quraancalendar
பிறை கேலண்டர்
Wa alaikum Assalam
Jazakallah
Assalamu alaikkum Bhai
மாமா ninga solluradhu எல்லாம் nadakudhu மாமா eruthi nutraandu pathi neriya podunga மாமா
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
போன டாபிக் ஒரு கிளாரிட்டி இல்லாத மாதிரி இருந்துச்சு சுபஹானல்லாஹ் சனிக்கிழமை வாசிகள் சம்பந்தமாகவும் இறுதியாக பண்ண அந்த ஒப்பிடும்...
Assalaamu alaikkum
Alhandulillah 😥 assalamu alaikum
assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bhai
♥️♥️♥️
Assalamu alaikum
Assalamualaikum. You told me some thafikul translation quran, please give the exact name
Another saabikoonal avvaloons may be already came because only 6 or 7 or singledigit number years pending for constantinople victory. Beizhnillah
Assalamualaikum bhaii
Asalamu alaikum bhai
Bhai can I have tamil translated Imran Hussein is books 📚 please
Assalamualaikkum
Ellam ok bhai..allah yen ethanayo animals irukkumbodhu kurangunu sonnan, aprm nama history pakkumbodhu Adam Nabi vandhu aprx 10000 yrs aanamadhiri irukku, aana Inga dating panni millions of years human skeleton lam edukkurane epdii..yaravadhu reply pannunga romba naala theduran.
👍
நீங்கள் இங்கே தான் இருக்கிங்களா😯,
சகோதரரே , நீங்கள் ஏன் ஆமாஸ்,ஐ.ஸ்.ஐ.ஸ் ,எஸ்புள்ளா,அவ்தீ,அல்-கொய்தா etc..
போன்ற தீவிரவாத அமைப்புகளைப் பற்றி பேச மாற்றிங்க?????
தரமான பயான் பாய்
பாய் யார் சூப்பர் முஸ்லீம் என்றுஇது வரை நீங்கள் சொல்லவில்லை
Bhai bodybuilding competition halal or haram please reply
உடலை காட்சிப்படுத்துவது வெறுக்கத்தக்க செயல்,
உடல் ஆரோக்யத்திற்காக ஜிம் போவது சரி, போட்டியில் கலந்து கொண்டு உடலை காட்டுவது ஹராம் தான்
Asalaamu alaikum
ப்ளா ப்ளா ப்ளா
أوافق على توضيحك أنه لا تبديل لخلق الله
அஸ்ஸலாமு அழைக்கும்
Surah kawf என்ன ஆச்சு முஸ்தபா அண்ணா?
வரும் இன்ஷா அல்லாஹ், கொஞ்சம் நேரம் பற்றாக்குறையாக உள்ளது
ரோம் என்றால் ரஷ்யா அல்லது கான்ஸ்டபிள்நோபல்
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ♥
Walaikum assalam wa rahmatullahi wa BARAKATHUGU 😊
Innaikku Rome
European union
Assalamu alaikkum wa rehmathullah wa b
Adam And Eve GOD padaikum Pothu Dress Illama Thaan Padachaaru Brother...