அஸ்ஸலாமு அலைக்கும் bahi... Quran class ஒரு முறையாவது முடிச்சி கொடுத்துட்டு போங்க.... . என்னோட சின்ன வயசுலயே இப்படி யாரவது class எடுத்துறுந்தா உருப்புட்ருப்ப.. ... Seriousness தெரியாம பாதி life out.... வாரம் ஒருமுறை கிளாஸ் பத்தாது .. நான் படிச்சா புரிஞ்சமாதிரி இருக்கு ஆனா புரியல.. இறுதி நூற்றாண்டு இன்னும் கொஞ்ச மாசத்துக்கு தேவைபடாதாட்டம் இருக்கு..... இன்னும் பகரா லே இருக்கிறோம்.. உங்களுக்கு தெரிஞ்ச வரைக்குமாவது class எடுங்க .. இன்ஷா அல்லாஹ் உங்க knowledge அதிகமாக்கி தருவான் ...
Asalamualaikum wa rahmathullahi wa barakathuhu, நாம் எவ்வாறு சோதிக்கப்படப் போகிறோம், எங்களின் ஈமானை நமது ரப்பிடம் எப்படி நிரூபிப்போம் என்பது தெரியாது. ஆனால் ஸஹாபாக்களின் ஈமான் நிலையை எங்களால் அடைய முடியும் என்பதை ஹமாஸ் மக்கள் காட்டியுள்ளனர்.சுப்ஹானல்லாஹ்.
Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen.. Asthofirullah Ya Allah Engalai manipayaga Engalai Nervaliyel Pathukapayaga Arulpurivaiyaga Ameeen ya Rabbal Aalameeen... Alhamdulillah... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala
இந்த விளக்கங்களுடன் தப்லீக் ஜமாத் உடைய தஃவா பணியிலும் ஈடுபடுங்கள். ஈமானை உருதியாக்க இந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த உழைப்பு. இமாம் மஹ்தி அலை அவர்கள் வரும் வரை ஈமானை உறுதியாக்க பாடுபடுவோம்.
தப்லீக் ஜமாஅத் பணி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறது இவருடைய இந்த குர்ஆனிய விளக்கத்தை தப்லீக் ஜமாஅத் உள் வாங்கிக் கொண்டால் உலகமே அல்லாஹ்வுடைய தீனுக்குள் வந்து விடும்
தப்லீக் தப்பு லீக் ஆகும்.யூதர்களினால் மறைமுகமாக. ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. மார்க்கம் மார்க்கம் என்று வாழ்க்கையை தொலைத்து போராட மனமில்லாமல் தஸ்பீஹ் மாலையுடன் அலையும் கூட்டம்
தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் இகாமத்தே தீன் வேலையை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் பெரிய மாற்றம் வரும். சும்மா வெறும் வணக்கம் மட்டும் தான் என்று தப்லீக் ஜமாஅத் வேலை இருந்தால் அது வேலைக்கு ஆகாது
தலைப்பாகை கட்டி தொழுங்கள் , தொழுகை குண்டான பயன் கிடைக்கும், இறைவனுடைய இறுதி தூதர் nabi sal தலைப்பாகை தான் கட்டினார்கள், இறைவன் ஒரு மூமின் மூலமாகத்தான் தன் செயலை பணியை வெளிப்படுத்துவான், ஒருபோதும் இறைவன் நேரடியாக வர மாட்டான், தலைப்பாகை கட்டித் தொழுங்கள் தொழுகையின் பயனை அடையுங்கள் இறைவனுடைய பிரதிநிதியாக கரங்களாக நாவாக செயலாக மாறுங்கள்
தீமையை தடுப்பவர்களை அல்லாஹ் காப்பாற்றுவான் இது இஸ்ரவேலர்களின் ஒரு கூட்டத்தில் நடந்த செயல் وَسْــٴَــلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِيْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். (அல்குர்ஆன் : 7:163) وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.” (அல்குர்ஆன் : 7:164) فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். (அல்குர்ஆன் : 7:165)
Assalamu alaeykum wr wb bro we are in Singapore my husband job here my kids studies here my families here how to return ? how about singaporeans they dnt have hometown to go bck
தப்லீக் ஜமாஅத்தின் புரிதல் சரியாக இல்லாததால் அதை அனேகம்பேர் அதில் அசட்டையாக அதை குறை கூறுகின்றனர். உண்மையில் அதை ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே அதை உணர முடியும்.அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக.ஆமீன்
முதலில் செத்தார்கள் என்ற வார்த்தைகளை நிப்பாட்டுங்க bhai. நீங்க சாதரணமாக சொன்னாலும் பல பேரும் உங்கள் bayan இல் பிழை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் ஷஹாதத், மரணித்தல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள் bhai.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க பாவிக்குற சில வார்த்தைகளை நாகரிகமாக பவிக்கலாமே. நபிமார்கள், சஹாபாக்கள் அவர்களை செத்து செத்து என்று கூறாமல் இறந்து or மௌதாகி என்று கூறலாமே
Bhai shab jews messiah ( anti Christ)is arrived nu pop solrarey athu unmaiya Dajjal fithna vah oru sila per verum system thaan solraanga not human nu adhu unmaiya Dajjal fithnala irundhu nama veliya varanumna ipo irukka modern culture la irundhey veliya varanumey ! Nama veliya varathuna vandharalaam but families ku laam epdi puriya vaikkurathu (studies wrk ect...) Elaam avanodathu thaana! 3rd temple ( jews temple)build panona malhama varuma ila adhuku munnadiye varuma athaium konjam sollunga
Dajjal as a person ah innum varala but his fitna is everywhere..intha fitna vittu veliya varathu romba kashtam ithula irunthukittea fight pannanum that's what I'm thinking
என்ன பணி செய்ய வேண்டும் என்று தங்களுக்கே தெரியவில்லை என்று சொல்கிறீர்கள்....... இது பேச்சு வழக்கில் சொல்வது போல் இருக்கிறது.... என்ன பணி செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சகோ....... அதாவது வழி மட்டும் கற்று கொடுங்க அதன் மூலம் பற்றி பிடித்து வர முயல்கிறோம் அல்லாஹ்வின் நாட்டத்தில்....... தங்களை கோப படுத்தும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும்........
Avar sariyaga than solgiraar..ungalukku enna work nu ivar sonnaruna you will only follow that way athuthan venam nu solrar atha than Dr.israr ahmad um solranga..you yourself find out enna vazhi irukku nu
Thabliq jamat thani manitha walifadu.bithath.thabliqi peoples ignoring the holy quran.what thabliq saying if some one try to andastanding the quran tabliq saying it will missgaiding u.
முட்டாள்தனமான பேச்சு இது இஸ்ரேலின் மனித உரிமை மீறலை மட்டுப்படுத்துவது போல் உள்ளது உங்கள் பேச்சு... மட்டுப்படுத்துவது என்பது பாதிக்கப்பட்ட தரப்பின் அதிர்ப்த்தியின் தாக்கத்தை குறைப்பது போன்றதாகும்...
சக உதிரர்களே சுருக்கமாக கூறினால் நாம் எந்த வேதத்தை ஏற்று வாழ்ந்தாலும் சரி அல்லது ஏற்காத வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி நாம் சொல்ல வருவது என்னவெனில் மொத்தத்தில் முக்கியமாக முஸ்லிம்கள் ஐம்புலன்களில் உண்டாகும் உணர்ச்சி வயப்பட்ட தீவிர வாழ்க்கை வாழ்கிறார்கள் அடுத்து யூதர்கள் அறிவு அதாவது சிந்தனை வயப்பட்ட தீவிர போராட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். இத்தகைய வாழ்க்கை முறையை யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து ஜாதி மத இன மக்களும் தங்களுக்குள் இத்தகைய இருவிதமான வாழ்க்கையை தான் வாழ்கிறார்கள். அல்லது உடல் அல்லது மூளை ஊனமுற்ற அல்லது வளர்ச்சியற்ற வாழ்க்கை வாழ்ந்து மடிகிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் bahi... Quran class ஒரு முறையாவது முடிச்சி கொடுத்துட்டு போங்க.... . என்னோட சின்ன வயசுலயே இப்படி யாரவது class எடுத்துறுந்தா உருப்புட்ருப்ப.. ... Seriousness தெரியாம பாதி life out....
வாரம் ஒருமுறை கிளாஸ் பத்தாது .. நான் படிச்சா புரிஞ்சமாதிரி இருக்கு ஆனா புரியல.. இறுதி நூற்றாண்டு இன்னும் கொஞ்ச மாசத்துக்கு தேவைபடாதாட்டம் இருக்கு..... இன்னும் பகரா லே இருக்கிறோம்.. உங்களுக்கு தெரிஞ்ச வரைக்குமாவது class எடுங்க .. இன்ஷா அல்லாஹ் உங்க knowledge அதிகமாக்கி தருவான் ...
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய பயான் கேட்பதற்கு இறைவன் கொடுத்த அருள் எல்லாம் புகழும் இறைவனுக்கே
ஏன் அப்படி கூறுகின்றீர்கள்?
இது அல்லாஹ் வின் வேலை நாம் முழு அர்பனிபுடன் சரணக்கதி அடைத்து விட்டல் அல்லாஹ் வேலை வங்கி கொள்வான் நான் புரிந்து கொண்டேன்
Asalamualaikum wa rahmathullahi wa barakathuhu,
நாம் எவ்வாறு சோதிக்கப்படப் போகிறோம், எங்களின் ஈமானை நமது ரப்பிடம் எப்படி நிரூபிப்போம் என்பது தெரியாது. ஆனால் ஸஹாபாக்களின் ஈமான் நிலையை எங்களால் அடைய முடியும் என்பதை ஹமாஸ் மக்கள் காட்டியுள்ளனர்.சுப்ஹானல்லாஹ்.
Uhad por patri romba alaga compare panni eduthu soldringa.mashaallah..And that's really resonating with me. Subhanallah.
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்
Wa Alaikum salam my bro🫂
Wa alaikum salaam
A alaikum salam sago
@@amohamedibrahim41980ll)lk8(
Wa alaikum salaam rahmatullahi wa barakaathu hu
Please don't stop Ya Bunayya series. It is mt favorite and eagerly waiting for it..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen..
Asthofirullah Ya Allah Engalai manipayaga Engalai Nervaliyel Pathukapayaga Arulpurivaiyaga Ameeen ya Rabbal Aalameeen...
Alhamdulillah...
☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala
மாஷாஅல்லாஹ்
Jazakkum Allah Khairah
Yaa bunayaaa is must, please continue
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
Assalamu alaikum...u have good humor....😂 while giving bayan....brother
Excellent motivation speech.
جزاك الله خيرا
இந்த விளக்கங்களுடன் தப்லீக் ஜமாத் உடைய தஃவா பணியிலும் ஈடுபடுங்கள். ஈமானை உருதியாக்க இந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த உழைப்பு. இமாம் மஹ்தி அலை அவர்கள் வரும் வரை ஈமானை உறுதியாக்க பாடுபடுவோம்.
தப்லீக் ஜமாஅத் பணி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறது இவருடைய இந்த குர்ஆனிய விளக்கத்தை தப்லீக் ஜமாஅத் உள் வாங்கிக் கொண்டால் உலகமே அல்லாஹ்வுடைய தீனுக்குள் வந்து விடும்
Kattayam tabligh jamathla pogamaattean
Imam Mahdi alaisalam vanthalum ivargal imam Mahdi paarththu solluvargal "neengalum tabligh la ponga endru"
Ivargalukku ithaivittaal ereathuvum maarkkathil deeply ondrum theriyathu
😂
தப்லீக் தப்பு லீக் ஆகும்.யூதர்களினால் மறைமுகமாக. ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. மார்க்கம் மார்க்கம் என்று வாழ்க்கையை தொலைத்து போராட மனமில்லாமல் தஸ்பீஹ் மாலையுடன் அலையும் கூட்டம்
தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் இகாமத்தே தீன் வேலையை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் பெரிய மாற்றம் வரும்.
சும்மா வெறும் வணக்கம் மட்டும் தான் என்று தப்லீக் ஜமாஅத் வேலை இருந்தால் அது வேலைக்கு ஆகாது
Jazakallah ❤❤
Bai quran class next video upload pannuga bai
Asselamu aleikum sir realy sure.masha allah
Brothers and sisters please insha'Allah eppovellam seyyadhina Muhammadh musthafa sallahu alaihiwasallam avangada name solrangalo illa books la varuzo appovellam salawatthai solluga sidevihalaaha ahalam illana jibraeel alaihiwasallathu wassalam avangada buduaku alahiy.kootam ahiduvom Allah nam anaivarukku Arul puriwanaha ameen ❤allahvin saafam namakku vendam namazu sahakkalukkum vendaam
❤ ( Muhammadh sallahu alaihiwasallam) ❤
MashaAllah 💙☝️
Surah an nisa tafseer ❤
நல்ல கருத்துகள் இருக்கிறது .....நல்ல விழிப்புணர்வு விடயங்கள் உள்ளது... நன்றி
Masha'Allah.. இக்கால படிப்பினையின் இரண்டு கவசம் 1.உஹது போர் 2.தபூக் போர்..!
இன்ஷா அல்லாஹ் இனி வரப்போவது., மஹதி (அலை) வருகையில் உலக அமைதி மட்டுமே., ஈஸா (அலை) வருகையில்தான் இஸ்லாத்தின் முழு வெற்றி...!! அதுவரை,
(மண்ணின் மைந்தராக) அவரவது இறையில்ல பள்ளிவாசல்களின் (முத்தவல்லி, இமாம்) பொறுப்புதாரிகளை பரிசுத்தப்படுத்து (அறப்போர் செய்)வதே கடமை.
Masha Allah
Mashallah clear explain it my brother Mustafa ❤️ May Allah blessings You All Time and great explain it the final society of the final of Nation ...
Jazakallah hairan jazah for teaching us alhamdulillah we are ready to study
அருமையான விளக்கம்
السلام عليكم ورحمة الله وبركاته❤️
Wa alaikkum salaam (varah...)
Allahumma Salli wasallim wabaarik wasallim alaih
Assalamu alaikum wrwb
Jazakallahu khairen kadheera
இகாமத்து தீனில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என ஒரு வீடியோ செய்யுங்கள் தயவு செய்து
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale
Assalaamu alaikkum va rahamathullah
மாஷா அல்லா
அருமையான தெழிவான பதிவு
தலைப்பாகை கட்டி தொழுங்கள் , தொழுகை குண்டான பயன் கிடைக்கும், இறைவனுடைய இறுதி தூதர் nabi sal தலைப்பாகை தான் கட்டினார்கள்,
இறைவன் ஒரு மூமின் மூலமாகத்தான் தன் செயலை பணியை வெளிப்படுத்துவான்,
ஒருபோதும் இறைவன் நேரடியாக வர மாட்டான்,
தலைப்பாகை கட்டித் தொழுங்கள் தொழுகையின் பயனை அடையுங்கள் இறைவனுடைய
பிரதிநிதியாக கரங்களாக நாவாக செயலாக மாறுங்கள்
வணிக ரீதியாக சரியான கருத்து.. இதை நான் முன்பே யோசித்தேன். நீங்க சொல்லிட்டிங்க.
Very right
தீமையை தடுப்பவர்களை அல்லாஹ் காப்பாற்றுவான் இது இஸ்ரவேலர்களின் ஒரு கூட்டத்தில் நடந்த செயல்
وَسْــٴَــلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِيْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
(அல்குர்ஆன் : 7:163)
وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
(அல்குர்ஆன் : 7:164)
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 7:165)
Assalamu alaeykum wr wb bro
we are in Singapore
my husband job here
my kids studies here
my families here
how to return ?
how about singaporeans they dnt have hometown to go bck
தப்லீக் ஜமாஅத்தின் புரிதல் சரியாக இல்லாததால் அதை அனேகம்பேர் அதில் அசட்டையாக அதை குறை கூறுகின்றனர். உண்மையில் அதை ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே அதை உணர முடியும்.அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக.ஆமீன்
😂
தப்லீக் ஜமாஅத்தின் தியாகம் பெரிது.. ஆனால் பாதை தவறு...
@@abuimthiyaz5788 நானும் உங்களைப் போல ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.ஆனால் அந்த எண்ணம் தவறு என்று பின்னர் உணர்ந்து வருத்தம் அடைந்தேன்.
@@Enjoythangamani அதன் கொள்கை தவறு தான் சகோ...
@@abuimthiyaz5788உங்களை பொருத்தவரை சரியான கொள்கை உடைய ஜமாஅத் எது?
☝️
Qura'n itku vilakkam eppoo varum?? rombe ethirparpuden kathirkirom pls pls apload pañnunge.
முதலில் செத்தார்கள் என்ற வார்த்தைகளை நிப்பாட்டுங்க bhai. நீங்க சாதரணமாக சொன்னாலும் பல பேரும் உங்கள் bayan இல் பிழை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் ஷஹாதத், மரணித்தல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள் bhai.
Allah karem
Super sir
Ippotha bhai 6 months aprm vela kedachi 10 days aa poitu irukan.. athukulla…😢
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க பாவிக்குற சில வார்த்தைகளை நாகரிகமாக பவிக்கலாமே. நபிமார்கள், சஹாபாக்கள் அவர்களை செத்து செத்து என்று கூறாமல் இறந்து or மௌதாகி என்று கூறலாமே
❤❤❤
Assalamu alaikum vanthuten
Neenga l. Sollouvadu unmai than insha allah. Allahuaalam va inkunthum la thahlam
Assalamu alaikum
Assalamu alaikkum bhai
Bhai shab jews messiah ( anti Christ)is arrived nu pop solrarey athu unmaiya
Dajjal fithna vah oru sila per verum system thaan solraanga not human nu adhu unmaiya
Dajjal fithnala irundhu nama veliya varanumna ipo irukka modern culture la irundhey veliya varanumey ! Nama veliya varathuna vandharalaam but families ku laam epdi puriya vaikkurathu (studies wrk ect...) Elaam avanodathu thaana!
3rd temple ( jews temple)build panona malhama varuma ila adhuku munnadiye varuma athaium konjam sollunga
Dajjal as a person ah innum varala but his fitna is everywhere..intha fitna vittu veliya varathu romba kashtam ithula irunthukittea fight pannanum that's what I'm thinking
Assalamualaikum
என்ன பணி செய்ய வேண்டும் என்று தங்களுக்கே தெரியவில்லை என்று சொல்கிறீர்கள்....... இது பேச்சு வழக்கில் சொல்வது போல் இருக்கிறது.... என்ன பணி செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சகோ....... அதாவது வழி மட்டும் கற்று கொடுங்க அதன் மூலம் பற்றி பிடித்து வர முயல்கிறோம் அல்லாஹ்வின் நாட்டத்தில்....... தங்களை கோப படுத்தும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும்........
Avar sariyaga than solgiraar..ungalukku enna work nu ivar sonnaruna you will only follow that way athuthan venam nu solrar atha than Dr.israr ahmad um solranga..you yourself find out enna vazhi irukku nu
Qur'an tafseer book Sri Lanka la Iruka Bhai. Thadabburul Quran?
Palasteen la maranipavarhal sahi la antagauma
Alhamdulillah
Imam mahdi Lays,Coco cola lam kudichitu irupaangala ipalam... Ipalam entha mari schl la padichipanga
51.5 video சூரா கஹ்ப் தானே குறிக்குது
🤲🤲🤲
Seerat-un-Nabi Tamil la enga kedaikum??
அர்ரஹீக் அல்மக்தூம் Darul Huda Chennai publications...
நபி-ஸல் வாழ்க்கை வரலாற்று புத்தகம்.
அருமையான புத்தகம்....
Olunga passunga vishayam shollama shumma ur balaya irukku ungada speech
Qatar la irukke pa 😂
Bro Canada , Srilanka nelama ennahum 😂
Insha Allah Mahdi teamla joinaha aavaloda irukrn..enda mawthu apidi varanumu Oru aasa.. 😑.. oruvela na Canada la irukumpode greater isreal war startahi Canada attackedavi nan Oru Vela mawthahinal aduvum shaheeda bro..🤔
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Pls calil me
Thabliq jamat thani manitha walifadu.bithath.thabliqi peoples ignoring the holy quran.what thabliq saying if some one try to andastanding the quran tabliq saying it will missgaiding u.
முட்டாள்தனமான பேச்சு
இது இஸ்ரேலின் மனித உரிமை மீறலை மட்டுப்படுத்துவது போல் உள்ளது உங்கள் பேச்சு...
மட்டுப்படுத்துவது என்பது பாதிக்கப்பட்ட தரப்பின் அதிர்ப்த்தியின் தாக்கத்தை குறைப்பது போன்றதாகும்...
சேர மன்னர் முருகன் அவர்கள் மெக்காவில் மொட்டையடித்திருப்பாரா?
Sera mannar Murugan murukku vithiruppar
@@chandhinirahim7329ஏன் அப்படி கூறுகின்றீர்கள்?
சக உதிரர்களே சுருக்கமாக கூறினால் நாம் எந்த வேதத்தை ஏற்று வாழ்ந்தாலும் சரி அல்லது ஏற்காத வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி நாம் சொல்ல வருவது
என்னவெனில் மொத்தத்தில் முக்கியமாக முஸ்லிம்கள் ஐம்புலன்களில் உண்டாகும் உணர்ச்சி வயப்பட்ட தீவிர வாழ்க்கை வாழ்கிறார்கள் அடுத்து யூதர்கள் அறிவு அதாவது சிந்தனை வயப்பட்ட தீவிர போராட்ட வாழ்க்கை
வாழ்கிறார்கள். இத்தகைய வாழ்க்கை முறையை யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்
மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து ஜாதி மத இன மக்களும் தங்களுக்குள் இத்தகைய இருவிதமான வாழ்க்கையை தான் வாழ்கிறார்கள். அல்லது உடல் அல்லது மூளை
ஊனமுற்ற அல்லது
வளர்ச்சியற்ற வாழ்க்கை வாழ்ந்து மடிகிறார்கள்.
யூதர்
தாவீது சாலமோன் ஆண்ட தேசம் பெலீஸ்தீன் என்னும் பாலஸ்தீன்
இடையில் வந்தவர்கள் அரேபியர்கள்
அப்ப யூதர்கள் எங்கு இருந்து வந்தார்கள்?
ஆப்பிரகாம் அவர்களே இராக் இருந்து வந்தவர்
Mumbai 😂
எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே
ஏன் அப்படி கூறுகின்றீர்கள்?
மாஷாஅல்லாஹ்
♥️👍♥️
❤