அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 அல்லாஹ் உங்களுக்கு அரள் புரிவானாக 🌹 அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டும் போது மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை யார் மூலம் வெளிப்படுத்த நாடுகிறானோ அவர் மூலம் உண்மைகள் வெளி வந்தே தீரும். நம் ஈகோ எப்போது ஒழியுமோ அப்போது தான் உண்மை விளங்கும் 👍 நம்மில் பிரபலமானவர்தான் நேர்வழியை பற்றி பேச வேண்டும் என்று எண்ணாமல் அல்லாஹ் நாடியவர் பேசுவார் என்று விளங்கினால் உண்மையின் பக்கம் திரும்ப முடியும் 👍. ஒருவேளை மறுமையில் அல்லாஹ் உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்திய இவர்களின் பக்கம் ஏன் நிற்கவில்லை என்று கேட்டால் நஷ்டம்தான். அல்லாஹ்விடம் உள்ளத்தைத் தூய்மையாக்கி பொறாமை யை விட்டு விலகி நேர்வழியை கேளுங்கள் அறிவுப் பார்வை தெளிவாகும் 👍 இவர்கள் பேசுவதை முழுவதும் கேட்டு விட்டு விமர்சனம் செய்யுங்கள். அரைகுறையாகக்கேட்டு விட்டு அலி (ரலி) உயர்த்தி பேசியதால் ஷியா முஸ்லிம் என பழியைப் போட்டு இவர் பேசும் பேச்சைக் கேட்க க்கூடாது என ஷைத்தானின் சூழ்ச்சியால் வழிகெடுக்கப்படுகிறது
1st Comment ஐ விட, 1st Salaam ஐ விட, இதிலிருந்து 1st படிப்பிணையை எடுத்து நம் கப்ருக்கும், அல்லாஹ்வின் மார்கத்திற்கும் எதாவது முயற்சி செய்வதில் தான் அதிக சிறப்பு உள்ளது. வானவர்கள் நம் முயற்சிகளுக்கு like போட்டு அல்லாஹ்விடத்தில் share செய்ய வேண்டும். அல்லாஹ் நம் முயற்சிகளுக்கு மன்னிப்பும் நற்கூலியும் தர வேண்டும் என நினைக்கிறேன் ! jazaakumullah khair..
இந்த உம்மத் இஸ்லாம் மற்றும் கிழபாத் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். கர்பலா தொடர் பிறகு நிறைய அறிந்து கொண்டேன் இன்னும் நிறைய தெரிய ஆசை படுகின்றன. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சகோதரிகள
இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி வரலாற்றுத் தகவல்களை தெளிவாக ஆதாரப்பூர்வமாக பேசுங்கள் உங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஆதாரமற்ற தகவல்களை சொல்லிவிட்டால் அதை வைத்து உங்களை செய்யலாம் என காத்துக் கொண்டு டிருக்கிறார்கள். நீங்கள் தரக் கூடிய தகவல்கள் அனைத்துமே நாங்கள் கேள்விப்பட்டிராத பல செய்திகள் உள்ளன இந்தத் தொடர் முழுமைபெற 'துஆ'செய்கிறோம்
அல்லாஹ் நாடினால் தவிர மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது✋⛔️🚫 சத்தியம் பேசும் மக்கள் இன்னும் விரைவாக வந்துகொண்டே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே...
உண்மைதான் bro எல்லா வற்றை விட அல்லாஹ் பெரியவன் அவன் நாடாமல் எதுவுமே நடக்காது இந்த bro மூலமா தான் தமிழ் முஸ்லிம் க்கு உண்மை வெளியே வர வேண்டும் என்று அல்லாஹ் நாடி விட்டால் அதை தடுப்பவர்கள் யாரும் இல்லை இவருக்கு அல்லாஹ் இன்னும் ஹிதாயத் வழங்கட்டும் அல்லாஹ்
நாங்கள் கேள்வி படவில்லை என்பதற்காக உண்மையை இல்லையென்று சொல்ல முடியாது. இவர் சொல்வது பொய் என்றால் உண்மையை நிறுவட்டும். ஹர்ரா போர் உட்பட இஸ்லாமிய வராலாற்றை நிறைய கிறிஸ்துவ அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். நமக்கு தான் நம்முடைய வரலாறு தெரியாது. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களும் நம்மை விட இஸ்லாத்தையும், வரலாற்றையும் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் உலகத்தை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் சுமந்த நாம் சீரழிந்து கிடக்கின்றோம். ..நம்முடைய சமூகம் எப்படியென்றால் வைக்கோலில் நாய் படுத்துக்கொன்டு தானும் வைக்காேலை உண்பதில்லை. மாட்டுக்கும் உண்ண விடுவதில்லை என்பது சிங்கள பழமொழி. கற்பதும் இல்லை. கற்பிப்பவனை விடுவதும் இல்லை. முடிந்தால் சொல்லவும். இஸ்லாமிய வரலாற்றை எழுதிய கிறிஸ்துவர்களின் புத்தகங்கள்.: Al harra, The arab kindom and its fall, the jewish reaction to islamic conquests, mohammed at madina, the first dynasty of islam ummayd kalifath.. இன்னும் பல உள்ளன..
😭 😞🤲என்னுடைய வயது 20 நீங்கள் முதல் வீடியோ போட்ட அந்த நேரத்தில் இந்து நான் உங்களை பார்த்து கொண்டு வருகின்றேன் ஆனால் உங்களுடைய இந்த உரையை நேரில் காண கூடிய வாய்ப்பை அல்லாஹ் எனக்கு இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை 😭😔🤲 நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றேன் உங்களை நேரில் சந்திப்பேன் என்று 😭
அவரை நேரில் காண்பதை விட அவரின் பயானை பிறரிடம் எடுத்துச்செல்லுங்க. நீங்க சகோதரரின் உரையை மக்களிடம் எடுத்து வைத்தாலே அவரின் தாவாவிற்கு உறுதுணையாக இருக்கும்.
அஸ்ஸலாமுஅலைக்கும் உங்களின் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிறாத்தித்தவனாக நானும் உண்மையை தேடியவனாக இருக்கின்ரேன் உயர்தரமான சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காக இன்ஷா அல்லாஹ்
ஒரு காலம் இருந்தது குரான் என்ன பேசுது என்று தெரியாம இப்போ புறிது அது கஹிலாபாத் தான் பேசுது எண்டு ஒரு காலம் இருந்தது ஹதீஸ்கள் என்ன பேசுது எண்டு தெரியாம இப்போ புரிந்து அதும் கஹிலாபாத்த் தன் பேசுது எண்டு செதறி கிடந்த ஹதீஸ் கல ஒண்ணா கோர்த்து பாக்கும் போது தான் புறிது
மாண்புமிகு மார்க்கம் பேசும் அறிவு ஜீவிகளே... தயவு செய்து Mustafa bhai யிடம் சென்று ...(நீங்கள் உண்மையாளர்கள் என்றால்..😐) பாடம் கற்றுவிட்டு பிறகு எங்களுக்கு பயான் செய்யுங்கள். Mustafa Brother அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்! சத்தியத்தை அசத்திய த்தி லிருந்து எடுத்துக்காட்டிய உங்களுக்கு நாங்கள் அனைவரும் MARUMAIYIL சாட்சி சொல்வோம்! உங்களோடு அணி திரண்டு அலீ (Radi.. )அவர்களின் அணியில் ஒன்றிணைவோம் ! Insha Allah Fathabarakallahu!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு சகோதறர் முஸ்த்தFa அவர்களே ஒரு விவாத மேடையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சாமியார் சம்பந்தம் இல்லாமல் இந்தியா முஸ்லீம்களிடம் போனால் ஜிசியா போட்டே இந்துகளை கொள்வார்கள் என்று அந்த சாமியார் சொல்கிறான் ஜக்காத் இரண்டரை சதவிகிம் 100 க்கு 2.50 காசு ஜிசியா என்பது ஜக்காத்தை விட அதிகமா குறைவா முதல் முறையா இந்த வார்த்தையை உபயோக படுத்துகிறேன் சில சங்கிகளும் முஸ்லீம்கள் கருத்து தெரிவிக்கும் போது ஜிசியாவுக்கு ஜீ எஸ் டீ பரவாயில்லையென்பது போல பதிவிடுகிறார்கள் ஜஷாக்கல்லாஹ் ஹைர்
Assalamu alaikum wa Rahmatullah wa barkathuhu ji.. Yen ulamakal muawuyah RA ku support panraanga.. Manar atchi ku avara example ah katrathu illa yae. Avar shahaba nu naala ya?? Illa Yethavuthu ul nokama? Yena naa search pannalum athu yen nu therila.. Y ji? Ali RA thaan correct. But yen atha accept panna matraanga? Unmaiya vae shahaba Mela irukura respect ah illa vera yethavutha? Yentha ulama vum mannar achi seri nu sollala and at same time muawuyah RA and Yazid ah thappunu sollala. Itha mattum explain panni oru chinna video podamudiyuma Bhai. So yellarukkum atha share pannalam..
தான் இத்தனை நாள் அறியாமையில் இருந்ததாக அவரே ஒரு பதிவு போட்டு இருக்கிறார், இஸ்ரார் அஹ்மத் பற்றி ஜாகிர் நாயக் என்று தேடி பாருங்கள் அவர் வாயாலேயே அதை கூறியிருக்கிறார்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
அல்லாஹ் உங்களுக்கு அரள் புரிவானாக 🌹
அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டும் போது மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை யார் மூலம் வெளிப்படுத்த நாடுகிறானோ அவர் மூலம் உண்மைகள் வெளி வந்தே தீரும்.
நம் ஈகோ எப்போது ஒழியுமோ அப்போது தான் உண்மை விளங்கும் 👍
நம்மில் பிரபலமானவர்தான் நேர்வழியை பற்றி பேச வேண்டும் என்று எண்ணாமல் அல்லாஹ் நாடியவர் பேசுவார் என்று விளங்கினால் உண்மையின் பக்கம் திரும்ப முடியும் 👍.
ஒருவேளை மறுமையில் அல்லாஹ் உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்திய இவர்களின் பக்கம் ஏன் நிற்கவில்லை என்று கேட்டால் நஷ்டம்தான்.
அல்லாஹ்விடம் உள்ளத்தைத் தூய்மையாக்கி பொறாமை யை விட்டு விலகி நேர்வழியை கேளுங்கள் அறிவுப் பார்வை தெளிவாகும் 👍
இவர்கள் பேசுவதை முழுவதும் கேட்டு விட்டு
விமர்சனம் செய்யுங்கள்.
அரைகுறையாகக்கேட்டு
விட்டு
அலி (ரலி) உயர்த்தி பேசியதால் ஷியா முஸ்லிம் என பழியைப் போட்டு இவர் பேசும் பேச்சைக் கேட்க க்கூடாது என ஷைத்தானின் சூழ்ச்சியால் வழிகெடுக்கப்படுகிறது
1st Comment ஐ விட, 1st Salaam ஐ விட, இதிலிருந்து 1st படிப்பிணையை எடுத்து நம் கப்ருக்கும், அல்லாஹ்வின் மார்கத்திற்கும் எதாவது முயற்சி செய்வதில் தான் அதிக சிறப்பு உள்ளது.
வானவர்கள் நம் முயற்சிகளுக்கு like போட்டு அல்லாஹ்விடத்தில் share செய்ய வேண்டும்.
அல்லாஹ் நம் முயற்சிகளுக்கு மன்னிப்பும் நற்கூலியும் தர வேண்டும் என நினைக்கிறேன் !
jazaakumullah khair..
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பயான் கேட்டுதான் வரலாறும் மார்க்கமும் உறுதியும் எனக்கு நன்றாக புரிந்தது ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோதரரே அல்லாஹூ அக்பர்
இந்த உம்மத் இஸ்லாம் மற்றும் கிழபாத் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். கர்பலா தொடர் பிறகு நிறைய அறிந்து கொண்டேன் இன்னும் நிறைய தெரிய ஆசை படுகின்றன. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சகோதரிகள
என்னைப் போன்ற பல சகோதரர்களுக்கு நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் மேலும் உங்களை நேர் வழியில் அல்லாஹ் நடத்துவானாக
இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி வரலாற்றுத் தகவல்களை தெளிவாக ஆதாரப்பூர்வமாக பேசுங்கள் உங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஆதாரமற்ற தகவல்களை சொல்லிவிட்டால் அதை வைத்து உங்களை செய்யலாம் என காத்துக் கொண்டு டிருக்கிறார்கள். நீங்கள் தரக் கூடிய தகவல்கள் அனைத்துமே நாங்கள் கேள்விப்பட்டிராத பல செய்திகள் உள்ளன இந்தத் தொடர் முழுமைபெற 'துஆ'செய்கிறோம்
அல்லாஹ் நாடினால் தவிர மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது✋⛔️🚫 சத்தியம் பேசும் மக்கள் இன்னும் விரைவாக வந்துகொண்டே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே...
உண்மைதான் bro எல்லா வற்றை விட அல்லாஹ் பெரியவன் அவன் நாடாமல் எதுவுமே நடக்காது இந்த bro மூலமா தான் தமிழ் முஸ்லிம் க்கு உண்மை வெளியே வர வேண்டும் என்று அல்லாஹ் நாடி விட்டால் அதை தடுப்பவர்கள் யாரும் இல்லை இவருக்கு அல்லாஹ் இன்னும் ஹிதாயத் வழங்கட்டும் அல்லாஹ்
நாங்கள் கேள்வி படவில்லை என்பதற்காக உண்மையை இல்லையென்று சொல்ல முடியாது. இவர் சொல்வது பொய் என்றால் உண்மையை நிறுவட்டும். ஹர்ரா போர் உட்பட இஸ்லாமிய வராலாற்றை நிறைய கிறிஸ்துவ அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். நமக்கு தான் நம்முடைய வரலாறு தெரியாது. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களும் நம்மை விட இஸ்லாத்தையும், வரலாற்றையும் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் உலகத்தை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் சுமந்த நாம் சீரழிந்து கிடக்கின்றோம். ..நம்முடைய சமூகம் எப்படியென்றால் வைக்கோலில் நாய் படுத்துக்கொன்டு தானும் வைக்காேலை உண்பதில்லை. மாட்டுக்கும் உண்ண விடுவதில்லை என்பது சிங்கள பழமொழி. கற்பதும் இல்லை. கற்பிப்பவனை விடுவதும் இல்லை. முடிந்தால் சொல்லவும். இஸ்லாமிய வரலாற்றை எழுதிய கிறிஸ்துவர்களின் புத்தகங்கள்.:
Al harra, The arab kindom and its fall, the jewish reaction to islamic conquests, mohammed at madina, the first dynasty of islam ummayd kalifath..
இன்னும் பல உள்ளன..
அறிவின் தலைநகரம் (ஸல்)அவர்கள் என்றால் அதன் நுழைவாயில் ஹஜ்ரத் அலி அவர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
அல்லாஹ் உங்களுக்கு அரள் புரிவானாக
😭 😞🤲என்னுடைய வயது 20 நீங்கள் முதல் வீடியோ போட்ட அந்த நேரத்தில் இந்து நான் உங்களை பார்த்து கொண்டு வருகின்றேன் ஆனால் உங்களுடைய இந்த உரையை நேரில் காண கூடிய வாய்ப்பை அல்லாஹ் எனக்கு இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை 😭😔🤲 நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றேன் உங்களை நேரில் சந்திப்பேன் என்று 😭
அவரை நேரில் காண்பதை விட அவரின் பயானை பிறரிடம் எடுத்துச்செல்லுங்க.
நீங்க சகோதரரின் உரையை மக்களிடம் எடுத்து வைத்தாலே அவரின் தாவாவிற்கு உறுதுணையாக இருக்கும்.
@@yusufmuhammed2037 👍
அஸ்ஸலாமுஅலைக்கும் உங்களின் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிறாத்தித்தவனாக நானும் உண்மையை தேடியவனாக இருக்கின்ரேன் உயர்தரமான சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காக இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
ஒரு காலம் இருந்தது குரான் என்ன பேசுது என்று தெரியாம இப்போ புறிது அது கஹிலாபாத் தான் பேசுது எண்டு
ஒரு காலம் இருந்தது ஹதீஸ்கள் என்ன பேசுது எண்டு தெரியாம இப்போ புரிந்து அதும் கஹிலாபாத்த் தன் பேசுது எண்டு செதறி கிடந்த ஹதீஸ் கல ஒண்ணா கோர்த்து பாக்கும் போது தான் புறிது
Great brother. Romba risk eduthu odachu pesringa.
Subhanallah👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
1000-க்கு-1 உண்மையான உவமை தான் தோழரே!
جزاك الله خيرا أخي
மாண்புமிகு மார்க்கம் பேசும் அறிவு ஜீவிகளே... தயவு செய்து Mustafa bhai யிடம் சென்று ...(நீங்கள் உண்மையாளர்கள் என்றால்..😐) பாடம் கற்றுவிட்டு பிறகு எங்களுக்கு பயான் செய்யுங்கள்.
Mustafa Brother அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்! சத்தியத்தை அசத்திய த்தி லிருந்து எடுத்துக்காட்டிய உங்களுக்கு நாங்கள் அனைவரும் MARUMAIYIL சாட்சி சொல்வோம்! உங்களோடு அணி திரண்டு அலீ (Radi.. )அவர்களின் அணியில் ஒன்றிணைவோம் !
Insha Allah Fathabarakallahu!
எல்லா புகழும் இறைவனுக்கே முஸ்தபா பாய் க்கும் நமக்கும் இறைவன் தனது மன்னிப்பை வழங்கட்டும் இன்ஷாஅல்லாஹ்
ஆமீன்
Jashahallah Khair
28:20 Qiyam - எழுச்சி
Assalamu alaikum. Hats off to you for your Islamic research and presenting to the public in tablet form
முஸ்தபா பாய் நானும் உங்க கிலாஸ்ல கலந்துகனும் ஆசை முடியுமா நான் திருச்செங்கோடு
Alhamdulillah bro உங்கள் பணி தொடர அல்லாஹ் உதவி செய்வான்
மாஷா அல்லாஹ்,
அல்ஹம்துலில்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ 👍🏻
ஐகாத் ஏழைகளுக்கு கொடுக்கனுமா, ஆட்சியாளர்களிடம் கொடுக்கனுமா....
நாமகட்டற வரி யெல்லாம் ஜகாத்தா?
ஜகாத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க பாய்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ
SUPER SUPER MUSTHAFA NEENGÀ SARÌYAÑÀ BAYAN BAYAN
PANNURINGA ALLÀH UNGALUKKU RHUMATH BÀRAKATH PÀNNUVAN ET
உசேன் அடுத்த பகுதி எப்போ சீக்கிரம் போடுங்கள்
Assalamallaikum bhai
Waiting for next part till 4days. Kindly upload upcoming parts quickly. It make me more exciting to know what happening next
Assalamu allicum warahamathullahi wabarakat. Allah's Islamic Deen should prevails in this world for that Inshaallah we will join together .
Alhamdulillah 💚
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
மாஷாஅல்லா
Asalaamu alaikum Anna
மாஷா.அல்லா
Masha allah bai first comment
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அல்ஹம்துலில்லாஹ்
As salamu alaikum wa Rahmathullahi wa barakathahu...
RUclips video epdi download pannanum konjam sollunga bro...
31:45 பகலிலே பசு மாடு தெரியவில்லை இதில் இரவில் இருக்கும் எருமை மாடு தெரியவா போகுது
👍👍
அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
mashaAllah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪💪💪
Assalamualaikum bhai. First view
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், நீங்க நல்லா இருக்கீங்களா...
அல்ஹம்து லில்லாஹ் நல்லா இருக்கேன்
இந்த செண்ணல் இல் வரும் அனைத்து வீடியோ களையும் ஆங்கிலத்தில் கொண்டு வந்தால் ஆங்கிலேயர்களும் பிரியோசனம் அடைவார்கள்
Videos Anaithum Arabic la varanum
Asselamu aleikum musthafa bai masha allah mukkiyemana bayanum
Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale
அஸ்ஸலாமுஅலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
Alhamthulilah shahul
Masha allah👍☝️❤️
அல்லாஹ் அக்பர் ,💗
good.
பழனி பாபா கரெக்ட் கர்பலா explain பண்ணிற்பாரு
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
Assalamu alaikum thanks for your
Mashaa allah
assalamu alaikum bro unmayai uraththeer pala kaalankalaha puriyatha kulappankal ippothu purinthu kondu waruhirathu allah unkaluku arul puriwanaha murthath vidayathai konjam vilakam tara mudiyuma nilaam sri lanka
السلام عليكم ورحمه الله وبركاته
Assalam alaikkum bai
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
Bai assalamu alaikum krabala patri ahmed abdul qadhir mahlari sunnath jamaath aalim mulusa mujahid bin razeen mari illatalum yazeed niyamanam pala mukkiya sahabakal ethirpu therivithargal enrum yazeed sollamal husainai rali avargalai konru iruka matargal enrum avargal ellam governers than suyamaga ippadi seium adhigaram illai allahu ailam enru koorugirar melum hussain pathavikaga poga villai deenai nilaia natta enrum koorugirar namku support a pesara adharam ma na velipadotuvom insha allah
Assalamu alaikum rahmathullahi wa barakathuhu hadheeskal quanukku muran paduma adha pathi bayan pannunga
👍💐💚
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு சகோதறர் முஸ்த்தFa அவர்களே ஒரு விவாத மேடையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சாமியார் சம்பந்தம் இல்லாமல் இந்தியா முஸ்லீம்களிடம் போனால் ஜிசியா போட்டே இந்துகளை கொள்வார்கள் என்று அந்த சாமியார் சொல்கிறான் ஜக்காத் இரண்டரை சதவிகிம் 100 க்கு 2.50 காசு ஜிசியா என்பது ஜக்காத்தை விட அதிகமா குறைவா முதல் முறையா இந்த வார்த்தையை உபயோக படுத்துகிறேன் சில சங்கிகளும் முஸ்லீம்கள் கருத்து தெரிவிக்கும் போது ஜிசியாவுக்கு ஜீ எஸ் டீ பரவாயில்லையென்பது போல பதிவிடுகிறார்கள் ஜஷாக்கல்லாஹ் ஹைர்
இன்ஷா அல்லாஹ் பதில் ஒரு வீடியோவாக பதிவு இடுகிறேன்
Assalaamualikum. Nabi avargal yarukum thanthai Illai endru Quranil irrukkumbothu naaman enra pechukku idam tharakudathu endragirathey itharku bathil enna?
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
Khilafath'um mannaratchi'um bookla ullatha appadiye solluramathiri irukke
ஆமா
Bhai story solladhinga aprm adhu kadha nu solliduvanga. History nu sollunga... Story na kadha . Varalaru na history.... So please mathi solunga
Asalamu walaikum Bhai.....
Bai eruthi nutraandu podunga bai romba aarvama erukku
Assalamualaikum Muper muslim Bahai
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU
Assalamu Alaikum Rahmatullahi Barakatuh
video vin 25.23 ill islathai patriya pothuvna kelvihaluku pathil video seithal pirayosanamaha irukum
ASALAMU ALAIKKUM MUSTAFA BHAAI ❤
❤️ jashakallah haira
அதாவது கழுதை (சலஃபுகள்) க்கு பெயர் கல்யாணி. அது மாதிரி
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
Assalamu alaikum
Assalamu alakkum brothers...i asked u in the previous bayan also... What is your view on neet...shall we able to study that as a muslim....
Please study and prepare for NEET IMAT everything you could we need to bring back our Islamic golden age
@@abdulaslam3536 sure brother... jazakallahu Khairan...May allah bless us all
Assalamu alaikum wa Rahmatullah wa barkathuhu ji..
Yen ulamakal muawuyah RA ku support panraanga..
Manar atchi ku avara example ah katrathu illa yae.
Avar shahaba nu naala ya??
Illa Yethavuthu ul nokama?
Yena naa search pannalum athu yen nu therila..
Y ji?
Ali RA thaan correct. But yen atha accept panna matraanga?
Unmaiya vae shahaba Mela irukura respect ah illa vera yethavutha?
Yentha ulama vum mannar achi seri nu sollala and at same time muawuyah RA and Yazid ah thappunu sollala.
Itha mattum explain panni oru chinna video podamudiyuma Bhai. So yellarukkum atha share pannalam..
🌼🌼🌼🌼🌼
🌼🌼🌼🌼🌼
Asalaamu alaikkum
Alhamdulillah Alhamdulillah...
ஜாகிர் நாயக் மற்றும் அவருடைய தாவா பற்றிய தங்கள் கருத்துகள் என்ன
இன்ஷா அல்லாஹ் ஒரு வீடியோவாகவே பதிவு செய்யப்பட வேண்டிய கேள்வி இது நேரம் கிடைத்தால் பண்ணுவேன் .
@@SUPERMUSLIM சிறிய குறிப்பு மட்டும் நீங்கள் தற்போது தர முடியுமா? எனக்கு கொஞ்சம் தெளிவு வேண்டும்.
தான் இத்தனை நாள் அறியாமையில் இருந்ததாக அவரே ஒரு பதிவு போட்டு இருக்கிறார், இஸ்ரார் அஹ்மத் பற்றி ஜாகிர் நாயக் என்று தேடி பாருங்கள் அவர் வாயாலேயே அதை கூறியிருக்கிறார்
என்ன பிஜே பெரிய ஆளா? யோவ் போங்கய்யா உங்களை அறிவாளின்னு நினைச்சேன்
பீஜே ஒரு வழிகேடன்
WHATS UP IS NOT PROVIDING YOUR EDITION AT ALL.
Ivar pechil kavanamaga irungal Allah Ku petrolil aatral iruka Nd u kedavaru
அப்படிக்கேட்டாலும் சரிதான். தப்பில்லை....
@@yusufmuhammed2037Allah anaithilum aatral udaiyavan
Ungala Mari alu irukuravaraikum puthusha kelampathan seivange
@@bumbaa-g8386
இஸ்லாம் என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு பேசவும்.
@@yusufmuhammed2037 kastam tan
Neenga kawanamaaga mudhal kelunga....awar petrolil allahwukku aatral irukka endu kekkawillai......Muslimgalin thalamai endru perumaikollum indha keduketta Middle east governments Allah sollum widhadhila thangal petrol walaththai pagirgiradhu??or America solluwadhai pondra pagirgiradhu???
Allahwin arutkodaiyai anupawikkum arabugal nandri gettu allahwin sattangalai purakkaniththu America pinnaal pogiraargal.......so allahwin sharee'ath ai purakkaniththadhal adharkku petrol meedhu adhigaaram illai endre sonnaar
அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah
அல்ஹம்துலில்லாஹ்
Masha allah
அல்ஹம்துலில்லாஹ்