சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் | Top 10 Symptoms of kidney failure | signs of kidney failure Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • SYNDROME OF KIDNEY DISEASE | SYMPTOMS OF KIDNEY PROBLEMS | NOT WORKING KIDNEYS SIGNS | KIDNEY INFECTION SYMPTOMS | SYMPTOMS OF KIDNEY | சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் | Top 10 Symptoms of kidney failure | signs of kidney failure | Thanks for watching...For More Health & Beauty Tips. please subscribe our RUclips channel. To Subscribe:- goo.gl/qigEGh
    #renalfailuresymptoms #reasonforkidneyfailure #kidneydisease #kidneyproblems #kidney #syndrome #kidneydiseasesi #signsofkidneyfailure #health #healthvideos #medical #tamilhealthtips #signs #symptoms #problems #reasonsofkidney #kidneyfunction #kidneytrouble #kidneydisease
    #kidneyinfection
    சிறுநீரக செயலிழப்பை காட்டும் 10 அறிகுறிகள்
    *****************************************************************
    திடீர் எடை இழப்பு
    வாய் துர்நாற்றம்
    இரத்தசோகை
    வறண்ட சருமம்,அரிப்பு
    மூச்சி விடுவதில் சிரமம்
    உடல் வீக்கம் (கை,கால்கள்)
    முதுகு வலி
    கண்களுக்கு கீழ் வீக்கம்
    சீரற்ற இரத்த அழுத்தம்
    சிறுநீரில் மாற்றம்
    Top 10 symptoms of kidney failure
    *******************************
    sudden weight loss
    mouth smell
    anemia
    dry skin and itching
    short breathing problem
    swelling (leg,feet,ankle)
    severe back pain
    puffy eyes(under eye bags)
    abnormal blood pressure
    changes in urine
    Follow us on:
    ************
    FaceBook- Alagi Health & beauty :- goo.gl/nddAJs
    RUclips Play List Links
    Health Tips: goo.gl/UTG7fK
    Beauty Tips: goo.gl/UfeqNZ
    Food Awareness: goo.gl/95M9sw
    சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்
    சிறுநீரக செயலிழப்பு
    சிறுநீரக செயலிழப்பு காரணங்கள்
    கிட்னி பெயிலியர்
    கிட்னி பெயிலியர் அறிகுறிகள்
    syndrome of kidney disease
    symptoms of kidney problems
    not working kidneys signs
    kidney infection symptoms
    symptoms of kidney
    types of kidney disease
    kidney infection treatment
    chronic kidney disease
    acute kidney disease
    polycystic kidney disease
    erythropoietin
    erythropoietin level
    swelling leg
    under eye bags
    nephrology
    bad breath
    swelling
    kidney nephron
    symptoms of kidney stones
    symptoms of kidney problems
    symptoms of kidney failure
    symptoms of kidney problems
    symptoms of kidney stones
    symptoms of kidney infection
    symptoms of kidney problems in tamil
    symptoms of kidney stones in tamil
    signs of kidney problems
    signs of kidney stones
    signs of kidney failure
    signs of kidney damage
    signs of kidney problems in hindi
    signs of kidney disease
    signs of kidney infection
    signs of kidney problems in tamil
    signs of kidney stones in males
    kidney failure symptoms in tamil
    kidney stone
    kidney stone treatment in tamil
    kidney infection
    kidney stones natural treatment
    kidney pain
    reason for kidney failure
    weight loss in kidney problems
    mouth smell kidney problems
    bad breathing causes
    anemia in kidney failure
    anemia in kidney disease
    dry skin in kidney failures
    itching in kidney disease
    leg swelling in kidney disease,
    swelling legs reason
    swelling in kidney failure
    frequent urination in kidney failure
    urine smell causes
    urine smell problems
    high blood pressure kidney disease

Комментарии • 1,4 тыс.

  • @visamurugan6320
    @visamurugan6320 4 года назад +36

    It is very useful massage. Thank you

  • @kavigaming8708
    @kavigaming8708 4 года назад +12

    நல்ல தகவல் மிக்க நன்றி 👌👌

  • @user-ro6so6vd1j
    @user-ro6so6vd1j 4 года назад +8

    பயனுள்ள விழிப்புணர்வு பதிவு.... மிக்க நன்றி!!

  • @howtoaquarium7990
    @howtoaquarium7990 4 года назад +766

    இது கேட்டதுக்குகப்புறம் எல்லாம் இருக்குறமாதிரி இருக்குது 🤣

  • @janakipadmanabhan1944
    @janakipadmanabhan1944 4 года назад +11

    Very useful information.
    Thank you very much.

  • @rajeswariv9733
    @rajeswariv9733 7 месяцев назад +1

    Nanri. Thampi. Akkarai

  • @rebekahalexander5329
    @rebekahalexander5329 3 года назад +11

    Excellent. & helpfull tips to be aware of it.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 года назад +5

    பயனுள்ளா பதிவு
    தங்கள் பதிவுக்கு
    நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @parvintex3703
    @parvintex3703 4 года назад +23

    முக்கியமான பதிவு நன்றி

  • @lokeshediting9064
    @lokeshediting9064 2 года назад +1

    🙏Romba nanri Anna🙏

  • @gnanamgeetha1517
    @gnanamgeetha1517 4 года назад +10

    அருமையான பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கு

  • @mallikarajasekaran6239
    @mallikarajasekaran6239 4 года назад +2

    மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது

  • @TamilmominSG
    @TamilmominSG 4 года назад +20

    பயனுள்ள தகவல்கள். நன்றி சகோதரா 🙏🏼

  • @alexvarghese7121
    @alexvarghese7121 2 года назад +2

    Superb

  • @loganayakiloganayaki7823
    @loganayakiloganayaki7823 4 года назад +6

    சிறப்பு பயன்உள்ளதாக இருந்தது..

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Excellent Very great
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @bharathvijay8884
    @bharathvijay8884 4 года назад +32

    மிகவும் நன்றி சார்.
    அனைவருக்கும் பயனூள்ள
    தகவல் நன்றி நன்றி நன்றி.

  • @vetrithalapathyveerathalap4077
    @vetrithalapathyveerathalap4077 2 года назад +1

    Nandri ayya ungal pathivirku

  • @bavasahamed1209
    @bavasahamed1209 4 года назад +87

    இவர் சொல்வது அனைத்துமே எல்லாருக்கும் நடக்கும் அதனால் இதுபோன்ற யூடியுப் வீடியோக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் இதுபோன்ற வீடியோக்களை பார்த்துக்கொண்டு மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Год назад +2

    Thank-you so much for your extreme valuable information

  • @manokaranm2704
    @manokaranm2704 4 года назад +8

    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @ragubathyvahini8289
    @ragubathyvahini8289 3 года назад +1

    சிறு நீராக பிரச்னை தொடர்பான விளக்கங்கள் மிக அருமை. இதை தடுக்க, குணப்படுத்த உதவும் காணொளிகளை வெளியிட்டால் உதவியாக இருக்கும். நன்றி.

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 года назад

      சிறுநீரக செயலிழப்பு குணமாக சரியான வழி - ruclips.net/video/SDaSeyRLaNQ/видео.html

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 4 года назад +89

    விழிப்புணர்வு பதிவு
    நன்றி

  • @surya-dd3zc
    @surya-dd3zc 2 года назад +1

    நன்றி

  • @vinupriya6669
    @vinupriya6669 4 года назад +7

    பயனுள்ள தகவல் சார்.

  • @sudalaisiva3879
    @sudalaisiva3879 2 года назад +1

    Super

  • @ravichandran9859
    @ravichandran9859 4 года назад +41

    மிகவும் பயனுடைதாய் இருந்தது ஐயா நன்றி

  • @sekarperiyasamy7299
    @sekarperiyasamy7299 3 года назад +2

    பயனுள்ள தகவள் சார் நன்றி

  • @divis-kitchen.
    @divis-kitchen. 4 года назад +14

    Very use fulla sir thank you this message 🙏

  • @leenaantony923
    @leenaantony923 2 года назад +1

    Tq🙏

  • @gabrielissac3249
    @gabrielissac3249 4 года назад +3

    பயனுள்ள தகவல்கள்.நன்று.

  • @Rajiv52586
    @Rajiv52586 2 года назад +1

    Good and very very useful

  • @elangoms9644
    @elangoms9644 3 года назад +5

    Very good tips all senior citizens should be aware of.

  • @rajaravi4255
    @rajaravi4255 4 года назад +1

    மிகவும் சிறப்பாக இருந்தது g

  • @jeewanthinihemachandra5479
    @jeewanthinihemachandra5479 3 года назад +4

    Very good golden presentations brother thank you so much god bless you bro

  • @SivaKumar-mg6df
    @SivaKumar-mg6df 2 года назад +2

    நல்ல பதிவு

  • @ganesannayudu6832
    @ganesannayudu6832 4 года назад +22

    கிட்னியை பற்றிய அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்

    • @abinayaaravindan6343
      @abinayaaravindan6343 4 года назад

      K the first to know
      Faceboohh

    • @erameshlion6937
      @erameshlion6937 4 года назад +1

      மிகவும் அருமையான விளக்கம் உங்கள் பதிவுகள் மேன்மேலும் பெற விரும்புகின்றோம் நன்றி

    • @ramkumars7518
      @ramkumars7518 4 года назад +1

      @@abinayaaravindan6343 ññ me

  • @chitragowreeswaran6069
    @chitragowreeswaran6069 4 года назад +3

    மிக பயனுள்ளதாக இருந்தது இந்த கானொளி.

  • @kawankaean9715
    @kawankaean9715 4 года назад +2

    Very good,,

  • @nandhunandhini1421
    @nandhunandhini1421 4 года назад +6

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் எளிய முறையில் விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 года назад +17

    நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி

  • @king-it9ow
    @king-it9ow 2 года назад +1

    Indha problems ku oru video podga

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад +47

    Thank u....ஒரு டாக்டர் கூட மக்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. உங்கள் பதிவுகள் மிகவும் நன்றி.

  • @rajeshk2411
    @rajeshk2411 4 года назад +1

    Good

  • @venkatasubramaniankrishnan6537
    @venkatasubramaniankrishnan6537 4 года назад +5

    Very informative video to know about kidney health. Thank you very much

  • @thiruthuvanathanttv933
    @thiruthuvanathanttv933 3 года назад +1

    Good.explan.thak.yoy

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 4 года назад +41

    நன்றி மிக சிறந்த தகவல்.

  • @mosesgy8769
    @mosesgy8769 3 года назад +1

    Good afternoon. Thanks and regards.

  • @sridharanb870
    @sridharanb870 4 года назад +15

    A very useful guidelines to take preventive measures Thank U

    • @vasudevanr68
      @vasudevanr68 Год назад

      Rombanallapurikirapol👌sollikudutheenke👍

  • @jeewahema3264
    @jeewahema3264 3 года назад

    Thank you sir Gildan words thayavu seyithu eppadiyana thahavalkali tharavum neegal deerga aaulodu aarogeyamaka santhoshamaka valanum sir

  • @NaanSKS
    @NaanSKS 4 года назад +9

    நன்றி ஐயா

  • @nara951972
    @nara951972 4 года назад +8

    Good and clear explanation.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 4 года назад +4

    Nalla video bro, very useful to clear own doubts, thanks

  • @AmmuAmmu-fh4co
    @AmmuAmmu-fh4co 4 года назад +2

    எல்லோருக்கும் பயனுல்ல தகவல் நன்றி சார்

  • @muthupethaji8052
    @muthupethaji8052 4 года назад +6

    நல்ல விளக்கம் தந்தீர்கள் நண்பரே... இதய நோயை விட பயங்கரமாக இருக்கு கேட்க

  • @safiaraja8370
    @safiaraja8370 3 года назад +2

    அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

  • @gopalmgopal870
    @gopalmgopal870 3 года назад +4

    அருமை ஐயா
    சிறுநீர்க்கு பயன் உள்ள
    உணவுகள் சொல்லுங்கள் சார்

  • @vathanaj544
    @vathanaj544 3 года назад

    நன்றி. நல்ல. தவகல்.

  • @gaya656
    @gaya656 4 года назад +5

    மிக நன்றி ஐயா

  • @akilaannadurai6600
    @akilaannadurai6600 3 года назад +2

    Tq anna

  • @sumathip8739
    @sumathip8739 3 года назад +8

    Very comprehensive explanation
    Thankyou you sir

  • @hemala5683
    @hemala5683 4 года назад +1

    Arumayana thakaval

  • @rpselvam57
    @rpselvam57 4 года назад +10

    **Very VALUABLE and Useful MESSAGE,Thanks Sir, PannirSelvam, Ex Member of MEDICAL BOARD of Government of Pondicherry.

  • @mohammadamri9769
    @mohammadamri9769 3 года назад

    அருமையான தகவல் நன்றி

  • @murugesanvellaisamy5567
    @murugesanvellaisamy5567 4 года назад +8

    மிகவும் முக்கியமான தகவல் நன்றி.

  • @kimani3813
    @kimani3813 2 года назад +2

    அருமை

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 3 года назад +5

    இந்த அறிகுறிகள் சில எனக்கு இருக்கிறது
    விழிப்புணர்வு ஏற்படுத்திய தற்கு நன்றி

  • @phillippalani3186
    @phillippalani3186 2 года назад +1

    Excellent service

  • @kameshwaran9218
    @kameshwaran9218 4 года назад +7

    FANTASTIC INFORMATION 👍

  • @jamaldeenajmeer4100
    @jamaldeenajmeer4100 3 года назад +1

    அருமையான தகவல்

  • @knalina6147
    @knalina6147 3 года назад +4

    Thank you.Please mention food to avoid for this.

  • @rashithasaleem3662
    @rashithasaleem3662 3 года назад +1

    Thamk you

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr Год назад +11

    உளவியல் ரீதியா பயமுறுத்தி
    அச்சப்பட வைக்காதீர்கள்
    எதையும் சுயமாக எதிர்கொண்டு தீர்க்கும் வல்லமையை நமது உடல் கொண்டிருப்பதால்தான்... நம்மை அந்த இயற்கை உருவாக்கியுள்ளது.
    இயற்கைக்கு மாறானது என்றால் நாம் அனைவரும் கர்பத்திலயே கலைந்திருப்போம்

  • @johnsamuel1447
    @johnsamuel1447 Год назад

    Excellent tips brother Thanks and congratulations

  • @palaniap4961
    @palaniap4961 4 года назад +22

    மிகவும் பயனுடைதாய் இருந்தது நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @kidermohomed1411
    @kidermohomed1411 4 года назад +1

    Yes
    Good and
    4
    ALL!!!

  • @anbuchithu5651
    @anbuchithu5651 4 года назад +17

    Everyone must watch.. Good

  • @anbumariyan2674
    @anbumariyan2674 3 года назад +1

    Thank you very uesful

  • @gsivapragasam1362
    @gsivapragasam1362 4 года назад +6

    Very good information for CKD patient

    • @suresht7869
      @suresht7869 2 года назад

      KCD KIDNEY CRONIC DISEASE

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 года назад +3

    நல்லதொரு பதிவு
    எல்லோர்க்கும் பயனுள்ள
    அவசியானதொரு பதிவு
    வாழ்த்துக்கள்

  • @DrawingMasterVishuram
    @DrawingMasterVishuram 4 года назад +1

    Super explanation

  • @yeetthemeat3853
    @yeetthemeat3853 4 года назад +6

    Thanks for the information Sir. Very clear information.

  • @shanthin7599
    @shanthin7599 4 года назад +1

    கிட்னியைப்பற்றி நல்ல தகவல்கள் கொடுத்துள்ளீர்.மிக்க நன்றி

  • @chinkannan4169
    @chinkannan4169 4 года назад +18

    அருமையான அவசியமான பதிவு...

  • @karunakarank4514
    @karunakarank4514 4 года назад +1

    Very very useful message thanks

  • @harishpandi5843
    @harishpandi5843 4 года назад +6

    என்னுடைய தங்கை க்கும் கிட்னி failure இறந்து போயிட்டாங்க😢 நீங்கள் சொன்ன அறிகுறிகள் எல்லாம் இருந்தது....இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமா இருக்கும்.

  • @prisillajeniffer4699
    @prisillajeniffer4699 3 года назад +2

    Thanks for giving useful information.....short n clear explanation .....

  • @josejohy2758
    @josejohy2758 4 года назад +6

    Thank you,very good information please update more about health issues...👍🏾

  • @indianrvk
    @indianrvk 3 года назад +1

    Well said you sir . BEST Bonding 🤝

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 4 года назад +5

    மிகவும் பயன் உள்ள பதிவு நன்கள்

  • @parthiparthi8835
    @parthiparthi8835 4 года назад +1

    Very very thanks

  • @MightyKingg
    @MightyKingg 3 года назад +17

    Good medical information in lay man terms will help to have better awareness.
    Thanks Bro✌

  • @ponmani2211
    @ponmani2211 3 года назад +1

    Thanks

  • @ramyasubramani2290
    @ramyasubramani2290 2 года назад

    Tq na intha video pathu na therinchi kitten use full video yenga appaku same problem iruku so it's useful

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 4 года назад +3

    அற்புதம்

  • @user-mn8ih5iq3f
    @user-mn8ih5iq3f 4 года назад +7

    கண்டிப்பாக தேவையான பதிவு ஐயா நன்றி

  • @vijithraja7987
    @vijithraja7987 4 года назад +1

    நல்லது

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w 3 года назад +7

    It is good and useful for common people to protect their health. Thank you very much.

  • @ktechy2690
    @ktechy2690 4 года назад +1

    Good thanks