3600 மீட்டர் உயரத்தில் ஓங்கி ஒலிக்கும் ஓம்நமசிவாய | Rudranath Trek | Uttrakhand | Yathra Time
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- The Most Difficult Trek in Panchkedar | Rudranath Trek | Uttrakhand | Yathra Time
RUDRANATH
Panchkedar signifies the five manifestations of nature namely Air, Water, Fire, Land and Sky.
Out of these, we are going to visit Rudranath, which signifies Fire amongst the 5 Pancha Bootham. Nakulan and Sahadevan [ twins ]were born with the grace & blessings of Ashwini gods ,who had the capacity to foresee time & Future. Amongst the twins, Nakulan was very handsome right from his birth. His name also signifies Intelligence , Hard work, attraction and a symbol of victory. Nakulan had immense expertise in Bow& Arrow and Sword fight. He was also well versed with the Ayurvedic system of medicines. Nakulan prayed and paid penance to Lord Shiva in Rudranath and thus the place came into existence
#rudranath #panchkedar #kedarnath #yathratime #sivan #mathmaheswar #kalpeswar #sivantemple #vlog #travelblogger #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
ருத்ரநாத்
பாஞ்கேதார்நாத் என்பது
நிலம், நீர்,நெருப்பு,
ஆகாயம்,காற்று ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது.
*இவற்றில் "நெருப்புக்கு "
உரிய ஸ்தலமான
ருத்ரநாத்தினை நாம் இப்பொழுது தரிசிக்க உள்ளோம். சுயம்பாக தோன்றிய அழகிய சிவபெருமானின் முகத்தினை இந்த ருத்ரநாத்தில் காணலாம். உலகத்தில் வேறுஎங்கும் இம்மாதிரியான சுயம்பு லிங்கத்தினை காணமுடியாது. பஞ்சபாண்டவர்கள் சிவனை தேடி இமயமலை வந்தபோது இந்த ருத்ரநாதில் தான் முகவடிவில் காட்சியளித்த தாக கூறப்படுகிறது.
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime
கண்டதையும் எடுத்து போடுற நடிகர்கள் மத்தியில் இப்படி ஒரு காணகடைக்காத காணொலியை பதிவிட்டதற்கு மிக நன்றி
🕉️🙏
0ph
நான் நினைத்தாலும் போக முடியாத இடத்திற்கு கூட்டி சென்றதுக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
ஓம்நமசிவாய என் கண்ணில் தண்ணீர் வருகிறது இந்த வீடியோவை பார்ப்பதற்கே ஒரு வரம் வேண்டும் நன்றி சகோதரி
நீங்கள் இருவரும் கடவுளால் ஆசிரிக்கப்பட்டவர்கள் என்னை போன்றவள் நடந்து சென்று பார்க்க இயலாது என் இரு விழிகளால் உங்களால் இந்த கடவுளை தரிசனத்தை கண்டேன் ஏனென்றால் முதல் காரணம் பணம் இரண்டாவது காரணம் எனக்கு மூளை வளர்ச்சி அற்ற குழந்தை உள்ளது 35 வயது மகன் அவனே எனக்கு தெய்வம் அவன் அவன் தேவையே எனது சேவை நான் எல்லாம் இப்படியாவது கடவுளை தரிசிக்க முடிந்ததற்கு உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
உண்மையில் இது போல் கடினமான யாத்திரை எல்லாம் நாமாகவே சென்று வருவதில்லை சிஸ்டர் நம் அப்பன் சிவபெருமான் கைபிடித்து கூட்டி சென்று வருகிறான் ஓம் நமசிவாய 🙏
உண்மை ஜீ
Om Namah shivaya
Om nama sivaya
@@indiahindunadu ft
@@thilakammani2330 எப்படி போனீங்க.ஏதாவது ட்ராவல் ஏஜென்சி மூலமாகவா.கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.ஓம் நமச்சிவாய
ஈசனின் தரிசனத்தை கண்டு என் மனம் பேரானந்தம் அடைந்தது. ஓம் நமசிவாய...
என்னால் அழுகையை அடக்க முடியாத ஒரு நிலை ஓம் சிவாய நம சர்வம் சிவப்பனம்
கோடானகோடி நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் உடம்பு சிலர்க்கிறது சகோதரிகள் நன்றி
ஓம் நமச்சிவாய ....
அம்மா உங்கள் தயவால்
எல்லாம் வல்ல இறைவனை இந்த ஜென்மத்தில் காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ...
நன்றி அம்மா
🙏🙏🙏 ஓம் நமசிவாய
🙏
அம்மா எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான சந்தோசம்
அருமையான பதிவு எங்களை போன்ற ஏழைகள் செல்ல முடியாது ஆனால் அந்த இடத்திற்கு சென்று வந்த அனுபவம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள் கோடி நற்பவி நன்றி
நன்றியம்மா. நேரில் சென்றுவந்தது போல இருந்தது. படக்குழுவிற்கும் நன்றி.
பயணங்கள் தொடரட்டும்.
இறையருள் என்றும் துணையிருக்கும்❤️🎉👍🙏🙏🙏🙏🙏
உங்கள் இருவரின் ஆன்மிக பயணம் இனியும் தொடரட்டும், உங்கள் மூலம் நாங்களும் காண ஆவலாக உள்ளோம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
👌👍
M
🙏🙏🙏🙏🙏🙏
@@ramuramu-xm2ln⅞
Ungalin natpuku yarum eduthu katta mudiyathu ungalin aanmeega payanam engalaiyum udan kooti selvathu pola irukku neenda ayuludan vazga pallandu kaalam
உங்கள் இருவருக்கும் கோடி நமஸ்காரங்கள் தாயே🙏🙏, சொல்ல வார்த்தைகளே இல்லை...வீட்டில் இருக்கும் எங்கள் கண் முன்னே, இமயமலையை , ஆண்டவரை, காண்பிர்த்தமைக்கு சிரம் தாழ்த்தி நன்றிகள் கூறிக்கொள்கிறேன் தாயே🙏
Thank Sister ... I am Really Very Very Happy and see Himalaya and Lord Sivan., Om Namah Sivaya Sivaya Namaha...🙏🙏🙏🙏☘☘🌺🌺
Next time pogum pothu yengala kuttittu ponga madam appan sivan pakka asiya irukku mam pls
En sivaperuman nu solrathu azhaga iruku
ஓம் நமசிவாய
கோவை சரளா மேடம் உண்மையாக ரொம்ப நல்லவங்க எனக்குள்ள திரமைய வெளி கொண்டு வந்தவங்க நான் கனேசன் மீடியா 😊🙌
நெகிழ்வான நிறைவான பதிவு...... சிவன் அருளுடன் உறுதியாக செல்வோம்..... ❤பல தடைகளை தாண்டி....... எல்லாம் சிவமயம்..... 🎉🎉❤❤❤❤❤❤
உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல வார்த்தை இல்லை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
Om namasivaya
இந்த கோவில் மற்றும் சிவன் கண்டா மகிழ்ச்சி அடைந்தேன்.... அழகாக சிவன் மற்றும் Video காட்சி பதிவு அருமை... நான் இந்த கோவிலுக்கு போக வேண்டும் என நினைக்கிறேன்...சிவயவசி....
சரளா மேடம் மற்றும் லதா மேடம் மற்றும் டீமூக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.
Ttrŗ. Ki
Om namasivaya
Sarvam sivamayam...
உட்கார்ந்த இடத்தில் இருந்து நல்ல தரிசனம் கண்டோம் உங்களால்.
உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஓம் நமசிவாய.
சிவசிவ
Translating slide. மறைக்குது.
அருமையான தரிசனம் உங்கள் தயவால் காணக்கிடைக்காத காட்சி
ஓம் நமசிவாய🙏🙏💐💐🌷🌷
கோடி நன்றிகள் உங்களுக்கு சொன்னாலும் போதாது.. இதை தரிசிக்க பிறவி பலன் கிடைக்க வேண்டும்.. 🙏 ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போல இருந்து அருமை அருமை அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா உங்களுடைய பயணத்தில் எங்களையும் சேர்த்துக் கொண்டீர்கள் காணக் கிடைக்காத தரிசனம் உங்களால் எங்களுக்கு கிடைத்தது மிக்க நன்றி
சிவனை வணங்க அவன் அனுமதி வேண்டும் என்று சொல்வார்கள்
உங்களின் சிவபயணத்தால் நாங்களும் பார்த்து பயன் அடைகிறோம். கூடவே கோவை அக்காவின் முகம் அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.
சிவனின் அருளால் ♥
உங்கள் பயணம் என் போன்ற சிவன் பக்தர்களுக்கு ஆன்மா சிலிர்க்கின்றது.(நீங்கள் தரும் விளக்கம் கூடுதல் சிறப்பு)
Super
Lalitha mam your voice and narration is awesome....தமிழ் உச்சரிப்பு மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் உள்ளது...try to make more videos together mam's...you both are nice combo..
ஓம் நமசிவாய. இறை அருளால் நானும் நடந்தே ஏறி ருத்ரநாதரை தரிசித்தேன் என்று நினைக்கும் போது இப்பொழுதும் மெய் சிலிர்க்கிறது .
Neengalum poningala eppadi irunthuchi yatra pls tell me enga iruku intha place
Om namashivayanamaha
கடவுள் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தரணும்னு வேண்டிகிறேன் 🙏🙏
உணர்ச்சி மிக்க பதிவு, நன்றி அம்மா, காணும் போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஒரு பரவசம் சொல்ல வார்த்தையே இல்ல, ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய 🙏🙏🙏♥️💓💕💗💞💖💝💘
பார்த்து முடியும் பொழுது ஏனோ கண்களெல்லாம் குளமாகின, ஆனந்த கண்ணீர் போலும், மிக்க நன்றி அம்மா 🙏
ஓம் நமசிவாய; நான் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது அழுகை வந்தது நீங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் எனக்கும் அங்கே போக வேண்டுமென்று ஆசையாக உள்ளது சிவன் அருள் இருந்தால் தான் முடியும் 🙏
ஓம் 🙏 நமசிவாய 🙏அம்மா உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சிவன் 🙏 துணையுடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ அகிலன் சிவன் 🙏 அருள் கிடைக்கும் 🙏🙏🙏
Om namah shivaya namah Om Shanti
அம்மா உங்கள் இருவருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.இலங்கையிலிந்து காணக் கிடைக்காத சிவதரிசனம் உங்கள் மூலம் கிடைத்த மைக்கு கோடி நமஸ்காரம் நன்றி
Om namasivaya
அழகான தமிழ்! அரும்பணி! பெருங்காட்சி!
அற்புதம்! வாழ்க!
சே. பானு ரேகா ஆற்காடு.
நல்ல ஆன்மீக பயணம்.
தங்களால் நாங்களும் கண்டுற்றோம்.நன்றிகள் பல!
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய🙏.. மெய் சிலிர்த்துவிட்டது ரொம்ப நன்றி அம்மா🙏 அற்புதமான காட்சி 🙏🙏🙏🙏🌺
எல்லாம் வல்ல எந்தை ஈசனின் அனுக்கிரகமும் ஆசியும் உள்ளவர்கள் மட்டுமே இந்த புண்ணிய ஷேத்திரங்களை தரிசிக்க முடியும் இறைவனின் ஆசியை பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துகள்
🙏🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா நேரில் செல்ல முடியாதவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க காணொலியை போட்டதற்கு கோடான கோடி நன்றி
மிக்க நன்றி உங்களின் தயவால் எங்களுக்கும் சிவனின் அருள் காட்சி. ஓம் நமசிவாய🙏
அழகு மிக்க இறைவனை எங்கள் கண்களுக்கு காண்பித்த உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரிகளே🙏🙏
இவ்வளவு கடினமாக கோயிலுக்கு சென்று வீடியோ எடுத்தமைக்கு மிகவும் நன்றி மேம் ஓம் நமச்சிவாய 🙏
Sarala akka oru pazhamozhi solvaargal yaam Petra inbham Peruga ivvaiiyagam endru miga miga viseshamaana shivaa aalayaththill you tube mookam kaattiyadharkku mikka nandri akka om nama shivaya
அருமை .ஓம் நம சிவாய..இறைவன் அருளால் உங்கள் பயணம் தொடரட்டும்.
ஓம் நமசிவாய. சிவபெருமான் உங்கள் இருவருக்கும் குழுவினருக்கும் இது போன்ற கடினமான யாத்திரை மேற்கொள்ள உடல் ஆரோக்கியம் மனவுறுதி தர பிரார்த்திக்கிறேன்.
அம்மா உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் 🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
கோவை சரளா அக்கா சூப்பர் இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் போகவே முடியாது ஐயாவோட தரிசனம் நானும் கண்டு மகிழ்ந்தேன் இந்த பயணம் தொடரட்டும் நன்றி ❤🙏
ஓம் நமசிவாய
கிடைப்பதற்கரிய பேறு
தாங்கள் செய்த
பூர்வஜென்ம புண்ணியம்
அருமையான எடிட்டிங்
அற்புதமான பிண்ணனி இசை
ஆத்மார்த்தமான விளக்கம்
வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️
சகோதரிகளே உங்களால் நாங்களும் இறைவனையும் இயற்க்கையையும் தரிசித்தோம் இதே போல் நீங்கள் மற்றும் நிறைய ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்து எங்களையும் கூட்டி செல்லவேண்டும் வாழ்த்துக்கள்
Super
Getting goosebumps ❤️❤️🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏
நம் தென்னவன் சேவடி சேர்மின்களே 🔱🔱🔱🔱🔱
🌸சிவ சிவ 🌸
🔱 திருச்சிற்றம்பலம் 🔱
மிக்க அபூர்வ தரிசனம்.கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.நமது இந்து தர்மத்தை காப்பாற்றுவதற்கும் மேலும் அறிந்திராத அதிசயங்களை காண்பித்து எங்களை வழி நடத்தும் சகோதரிகளுக்கு மிக்க நன்றி.நமது இந்து மதப் பண்பாட்டை காப்பாற்றுவோமாக
ஓம் நமச்சிவாய .... உங்கள் தயவால் ....எல்லாம் வல்ல இறைவனை இந்த ஜென்மத்தில் காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி .
தங்களின் யாத்திரை அனுபவத்திற்கு அநேக வணக்கங்கள் சகோதரியரே.நன்றிம்மா.
உண்மையிலே உங்களை பாதுகாப்பா வழிநடத்தி சென்றது அப்பன் ஈசன்தான்
அவன்அருளாலே அவன்தான் வணங்கி
சிவா திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 🙏💛😚🙌☺️
ஓம் நமசிவாய.தென்நாடுடைய சிவனே போற்றி;எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.இரு சகோதரிகளுக்கும் வீடியோ எடுத்தவருக்கும் மிக்க நன்றி.நேரில் தரிசித்தது போல் உணர்ந்தேன்.மலேசியாவிலிருந்து.🙏🙏🙏🙏🙏
அற்புதம் ஓம் நமசிவாய வாழ்க
🔥...ஓம் நமசிவாய...🔥
நற்றுணையாவது நமசிவாயமே.....
ஓம் நமச்சிவாய உங்களால் நான் இந்த காணொளியை காண்பித்தற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Very wonderful sivan Darshan
நீங்க இவ்வளவுசிறந்த சிவ பக்தை யா இருப்பது எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு. நீங்க நீடுழி வாழ்க
Hats off to both of you . You are so blessed to visit these holy places.
Yes correct 😌
பயனுள்ள பதிவு நேரில் சென்று தரிசித்த உணர்வு ஏற்படுகிறது இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐🎉🥰🎊🥳🙌
ஓம் அம்மை அப்பா போற்றி போற்றி
நன்றி அம்மா உங்கள் இருவருக்கும் எங்களால் கனவில் கூட பார்க்க முடியுமா என்ற இந்த சிவ பெருமானின் பஞ்சபூதஸ்தலங்களுக்கு நீங்கள் நேரில் சென்று எங்களுக்கும் நேரில் சென்று தரிசனம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியள்ளீர்கள் கணகளில் ஆனந்த கண்ணீர் பெருகியது❤❤❤ ஓம் நம சிவாய❤❤❤
Both of you’ll r blessed!! 🙏🏼I can see the tranquility in lathas face
இந்த வீடியோவை பார்த்து உடல் சிலிர்த்தது.மிகவும் அருமை...சரளா மேடம் லலிதா மேடம் அவர்களுக்கு நன்றி... அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... ஓம் நமசிவாய...
Amazing 👌 Dharishan AMAZING travel Amazing 👌 experience God bless 🙏 both of you
இந்தப் பதிவை காண கண் கோடி வேண்டும் மிக்க நன்றி❤❤❤❤❤
ஓம் நமசிவாய 💐🙏
Nalla sampaathishachi next settle next god 🙏🙏🙏🙏🙏 valipaadugal super 👍👍👍👍 good❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் 🙏 இருவரும் இணைந்து பல கோயில்கள் தரிசனம் செய்ய என்னுடைய வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த சரளா அம்மா வணக்கம்
Naan yaaru yennoda relation yaaru nu sollunga
🙏🌷 ஓம் நமசிவய 🙏🌷அருமையான,தரிசனம்,
ஓம் நமசிவாய.. எங்கள் சிவனே பரம்பொருள்..
அருமையான தரிசனம் வீட்டில் இருந்தபடியே இமயமலையில் இருக்கும் சிவனை பார்க்க உதவியதற்கு நன்றி
You both are good souls and are blessed ones to worship lord Shiva
By your grace we could also saw lord Shiva when I saw lord Shiva tears rolled down from my eyes
Wishes for your further yathra amma
Thank you so much
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு. நலம் பயக்கும் தெய்வீக பதிவு
ஓம் நமசிவாய வாழ்க
அருமையான பதிவு. பார்க்கும் போது மனதில் பரவசம் உண்டாகிறது. ஓம் நமசிவாய!
இந்த யாத்திரை மிகுந்த கடினம் ஆனால் அவன் அருளால் அவன் தாள் வணங்கி வந்துள்ளீர்கள். சிவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு. ஒம் நமசிவாய 🙏.
உண்மையில் இது மிகவும் கடினமான யாத்திரை நீங்கள் இருவரும் மக்களுக்கு மிகப்பெரிய யாத்திரை பயணத்தை காண்பித்து உள்ளீர்கள் மிகவும் நன்றி நான் உங்கள் வீடியோ பார்த்த உடனே நான் இன்னும் போகவே இல்லை அங்கே ஆனால் ருத்ரநாத் கோவிலை நேரில் தரிசனம் செய்தது போல ஒரு உணர்வு மென்மேலும் பெருகட்டும் உங்கள் பயணம் காணக்கிடைக்காத காட்சிகளுக்கு நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது
Thank you to the production team and hosts. You all did great. Plus u all are blessed to have a chance to show all this beautiful places to the world. Please do not stop here. Please do more videos for our blessings and knowledge. Thank you. On namah shivaya
.இந்த பதிவை பார்க்கறதே எங்கள் பாக்கியம் தான் ...நன்றி சரளா மேடம் மற்றும் சாந்தி மேடம் ....
ஓம் நமசிவய,மசிவயந,சிவயநம,வயநமசி,யநமசிவ. 🙏🙏
பிறவி .... பாக்கியம்.... கோடான கோடி நன்றிகள்.... சர்வம் சிவமயம்....
Both are great
God bless you all...🙏🙏🙏
நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது. மிக்க நன்றி கோவை சரளா மா மற்றும் லலிதகுமாரி மா!
Thanks for video Akka, l have seen many videos on ketharnath but none of it had elebrote like this. Full packed with information, inch by inch Akka. May the lord Shiva bless both of you and your team to do more videos. We are watching it conveniently from our home sofa imagine the difficulty you people went thru to give us such an amazing video and scenery. Thanks thanks Nandri
Om Namashivaya Om Namashivaya
Love from Malaysia 🙏
உங்களால் நான் அடியேனின் பாதம் தொட்ட மகிழ்ச்சி , நான் அங்கு செல்லவில்லை என்றாலும் உங்களால் , உங்கள் இருவரால் என் ஆசை நிறைவேறியது , இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் , ஓம் நமசிவாய வாழ்க
Very clear and nice explanation wonderful both of us.really feel that this place.
சி வபெருமான் அருள்கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய
Wow, very beautiful place. Thanks for the video
நன்றி அம்மா இறைவணை நேரில் தரிசித்தது போன்று உணர்வு அல்ல உண்மை வணங்குகிரேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
Beautiful spiritual journey🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏻👌🏻👌🏻
மிக்க மகிழ்ச்சி நான் மிகவும் பேரானந்தமடைந்து தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளால் போதாது நிச்சயம் சிவனருள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை தங்கள் தொண்டு சிறப்பிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாங்கள் இருவரையும் வாழ்த்த எனக்கு வயதில்லை அதனால் வணங்குகிறேன் வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க
My God. What a wonderful yatra! Om namha shivaya. Thank you for sharing
Om namasivaya
எல்லாம் அம்மையப்பர் அருள் நன்றி சகோதரிகளே உங்களால் நாங்களும் பெருமானை தரிசிக்க முடிந்தது ❤❤❤❤❤❤
Dear madam, beautiful and nice video, some corrections you may want to note. The flower you show is Brahma Kamal in white green color (it grows only at 14000 feets). Pink is called Fen Kamal/Vishnu Kamal that grows only at 15000+ feets. As you had mentioned they are difficult to get from those heights. BrahmaKamal can be given to Shiva temples and Fen Kamal to Visdhnu Temples. And height is 3580 meters or 11745 feet (Actually this is the highest of all Panch Kedars)
உங்கள் மூலக் பஞ்ச கேதார்நாத் கோயிலை வணங்கி ஈசன் அருள் பெற்றோம் நன்றி சகோதரிகளே
Hats off to lalitha and team fantastic mam superb great soul you are. Subscribed your channel
எவ்வளவு கடினமான பயணம் அதை எங்களுக்கும் காணொளி மூலம் தரிசனம் பண்ண வைத்தீர்கள்மிக்கநன்றி.உங்கள்பயணம் வெற்றி பயணமாக தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்ஓம்நம சிவாய
Om namasivaya namaga Om 💜💜❤❤🌺🌺💚💚💚🙏🏻🙏🏻🙏🏻
ஆமாம் ருத்ர தரிசனம் இவ்வளவு அருகில் எங்களை பார்க்க வைத்ததற்கு நன்றிகள் பல பல😊
ஓம் நமச்சிவாய..
அருமை சகோ.💐👏💐
ஓம் நமசிவாய சிவசிவ அம்மா நன்றி அம்மா அருமை அருமையான பதிவு🙏🏻🙏🏻👌💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻