Kangal Irandum Unnai (Color) | கண்கள் இரண்டும் உன்னை | P.Suseela | Mannadhi Mannan | B4K Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Watch Popular Classic MGR Songs
    Movie : Mannathi Mannan
    Song : Kangal Irandum Unnai
    Singer : P.Suseela
    Music: Viswanathan-Ramamoorthy
    Lyric: Kannadasan
    முதல் முறையாக கருப்பு வெள்ளை படத்தை கலரில் பார்க்கும் படி, தலைவரின் பாடலும் முழு படமும் கண்டு களியுங்கள் முழு படத்தின் லிங்க் கீலே தரப்பட்டுள்ளது
    • Mannadhi Mannan Color ...
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

Комментарии • 467

  • @vivekstar5503
    @vivekstar5503 3 месяца назад +42

    இந்த பாடலை 2024 இந்தாண்டில் 100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்.. இன்னும் சலிக்கவில்லை..

  • @esakkiraj7916
    @esakkiraj7916 6 месяцев назад +243

    யாரால்லாம் 2024 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் பண்ணுங்க நண்பா

  • @manivannan6295
    @manivannan6295 Год назад +120

    இளமையில் இப்படிப்பட்ட பாடலை கேட்கத் தோன்றவில்லை.40 வயது கடந்த பிறகு இப்படி ஒரு இனிமையான பாடலை இத்தனை ஆண்டுகள் கேட்க தவறவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது.

    • @jayaramanraman3959
      @jayaramanraman3959 10 месяцев назад +4

      Cjr

    • @arunap1428
      @arunap1428 4 месяца назад +2

      😂unmai sir

    • @ManiMani-mu8fe
      @ManiMani-mu8fe 3 месяца назад +4

      உண்மையான கருத்து அதுதான் உண்மை இவ்வளவு ஆனந்தமான பாடலை தவறவிட்டு அமைக்க வருந்தும் மனது

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 2 месяца назад +2

      பத்மினி அழகு. இப்போது போல கவர்ச்சி உடை அப்போது கிடையாது. கண்ணியமாக உடை அணிந்து நடித்தார்கள்.

    • @rameshmunusamy4758
      @rameshmunusamy4758 Месяц назад

      Yes sir

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to 10 месяцев назад +54

    இந்த பாட்டிற்கு விமர்சனம் எழுத முடியாது அழகுப் பதுமை அம்மா பத்மினி தலைவர் M.G.R அருமை

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 10 месяцев назад +49

    கடவுள் படைப்பில் பத்மினி ஒரு அழகிய பதுமை

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 11 месяцев назад +43

    சொல்ல வார்த்த இல்லை கலரில் மாற்றிய பிறகு முதன்முறை இப்படி ஒரு தெளிவான பாடலை பார்க்கிறேர் வாழ்த்துக்கள்

  • @SudhaSudha-fr8om
    @SudhaSudha-fr8om 9 месяцев назад +47

    என்னா அழகு பத்மினி colour la first time pakuran apa vera level 😊❤ நயன்தாரா எல்லாம் வேஸ்ட்

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 6 месяцев назад +2

      அந்தக்காலக்கால நடிகைகளிடம் உண்மையான அழகும் நளினமும் இருக்கும்

    • @ragavank3532
      @ragavank3532 6 месяцев назад

      இன்று இருப்பதெல்லாம் மேக்கப்போட்ட பேய்கள் மேக்கப்கலைந்தால் அவள் வீட்டு நாயே அவளைப் பார்த்து குறைக்கும்.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Месяц назад

      😅😅😅

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 Год назад +163

    2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க லைக் பண்ணுங்க

  • @sundarrks3005
    @sundarrks3005 Год назад +26

    பத்மினி யின் நடிப்புக்கு ஈடுஇனை ஏது சூப்பர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +71

    இந்தப்பாடலுக்கு ஈக்வெல் இன்னிவரை இல்லை ! பாடல்னாஅதுஎம்ஜிஆர்அப்பாப்படப்பாடல்தான் 👸

    • @thayammala7509
      @thayammala7509 Год назад +3

      உயிரோடு கலந்த பாடல்

  • @sarathkumar3336
    @sarathkumar3336 Год назад +40

    வாத்தியாரே இன்னிக்கு வர சினிமா எல்லாம் உன் கால் லூசுக்கினேகாது 🙏🙏🙏

  • @marianesan9196
    @marianesan9196 2 года назад +46

    எப்படி கலரில் இவ்வளவு அழகுபடுத்தி விட்டீர்கள். அருமை.

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +16

    தலைவரின் சுறு சுறுப்புக்கு ஈ டு. இணை கிடையாது. காஸ்டும்ஸ் அருமை, அதிலும் கலரில் அற்புதம்

  • @user-xp3fi5is8c
    @user-xp3fi5is8c 8 месяцев назад +26

    இந்த பாடலை கேட்கும் போது மன இருக்கம் எல்லாம் குறைந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.

  • @sububloom6852
    @sububloom6852 10 месяцев назад +22

    கருப்பு வெள்ளை நவீன வித்தையால் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் ❤ இசை ஜொலிக்கிறது.... காரணம் ❤விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ என்ற விந்தை இசை வித்தைக்காரர்களால் ❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +25

    இந்த உடல் அமைப்பு கொண்ட
    நடிகர்கள் தமிழ் திரையுலகில் இல்லை

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 года назад +52

    அழகு,வீரம், சுறுசுறுப்பு கொண்டவர் தான் எம் ஜி ஆர்.

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 2 года назад +51

    கலர் பிரின்ட்ல் மறுபடியும் பழைய படங்களை டிவியில் போட்டாலே சூப்பராக இருக்கும்

  • @sadrusyed8892
    @sadrusyed8892 2 года назад +115

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பிரிவின் வலியை பிரதிபலிக்கும் பாடல் அருமை அருமை

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 11 месяцев назад +3

      எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இப்பாடலை மறக்கமுடியாது ❤️

    • @thangarajp6820
      @thangarajp6820 9 месяцев назад

      ​a@@balasubramaniambalachandra9352😂

  • @panduranganvpm2893
    @panduranganvpm2893 Год назад +77

    உடலில் உயிர் இருக்குமோ இருக்காதோ ? இந்த பாடலில் உயிர் என்றும் நிலைத்து நிற்கும், ஒன்றித்து நிற்கும்,

  • @athisivan1766
    @athisivan1766 2 года назад +73

    பத்மினியின் நடிப்பு மிகவும் அற்புதம்..... கலர் பிரிண்ட் சூப்பர்....

  • @ishaqmd4261
    @ishaqmd4261 8 месяцев назад +16

    MSV யின் அற்புத இசை வாவ்

  • @narayananc1294
    @narayananc1294 2 года назад +105

    துயரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒருவரின் உள்ள குமுரளை உணர்த்திய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் நடிப்பு சிறப்பு மிகச் சிறப்பு மன்னாதி மன்னன் திரைகாவியத்திற்காக

  • @dassdass9189
    @dassdass9189 Год назад +23

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வழிந்து ஓடும் உன் ஞாபகத்தில்

  • @vctamilmani369
    @vctamilmani369 2 года назад +89

    உண்மையில் MGR என்னும் ஆளுமையை சிறப்பாய் எடுத்து காட்டிய கவியரசர் கண்ணதாசன் எழுதிய மறக்க முடியாத அனுபவம். டிசம்பர் 24ல் என் கண்ணில் நீர் ததும்ப வைக்கும் பாடல்..
    MGR the ONNESS.

  • @premar5760
    @premar5760 2 года назад +100

    முன்னாள் முதல்வரான திரு எம் ஜி ஆரின் மறைவின் போது நாடெங்கும் ஓயாமல் ஒலித்த
    அருமையான பாடல் வரிகள்.
    பின்னாளில் நடக்கவிருக்கும்
    நிகழ்ச்சிக்காக 26 வருடங்களுக்கு முன்பாக ( 1961 ) ( 1987 )
    எழுதப்பட்ட பாடல்

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 11 месяцев назад +3

      அவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு, இதயம் நொரிங்கி போனேன் 💔 நான் அப்பொழுது (saudi arabia ) வில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் 😭 இவரை போல் இன்னொருவர் பிறக்க மாட்டார் 🔥

    • @SanthoshSanthosh-vx6ju
      @SanthoshSanthosh-vx6ju 8 месяцев назад +1

      உண்மை தான்

  • @ravitharanjith2581
    @ravitharanjith2581 2 года назад +55

    கண்கள் இரண்டும் என்று
    உம்மை கண்டு பேசுமோ ?
    காலம் இனிமேல் நம்மை
    ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 месяцев назад +32

    🌹சென்றயிடம் யாவும் நிழ ல் போல தோணுதே ?அன் று சொன்ன வார்த்தை ? அ லை போல மோதுதே ? க ணையாழி இங்கே ?மண வாளன் அங்கே ?காணாம ல் நானும் ?உயிர் வாழ்வ தெங்கே ?😨😰☹️🥺😪

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 2 года назад +164

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல். கலர் பிரிண்ட்டில் பார்க்கும் பொழுதும், காதுகள் சுசிலா அம்மாவின் குரலில் மனம் மயங்குகிறது.

  • @selvarajs574
    @selvarajs574 2 года назад +74

    பிரிண்ட் சூப்பர். காதுகள் சுசிலா அம்மாவின் குரலில் மனம் மயங்குகிறது.

  • @VENKATESHAGMAILcomVENKATESH
    @VENKATESHAGMAILcomVENKATESH 2 года назад +60

    தரமாக உள்ளது பிரிண்ட்... Nice

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 года назад +67

    💞 💞 💞
    நின்ற இடம் யாவும்
    நிழல் போல தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை
    அலைப்போல மோதுதே -
    💞 💞 mywe 💞 💞

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 года назад +36

    கலர் பிரிண்ட் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது அவ்வளவு அழகா இருக்காங்க ரெண்டு பேரும்...சுசீலா மா குரல் தேன் குடிக்கும் சுவை அழகு அற்புதம்....

    • @vellathuraichig5549
      @vellathuraichig5549 2 года назад +1

      என் உயிரில் கலந்தது

    • @jayakarthi8918
      @jayakarthi8918 2 года назад +1

      Jeyakarthi very super fantastic magnetic powerful cute marvelous song

    • @rajrajj7236
      @rajrajj7236 Год назад +1

      P0

  • @sathishsathishkumar756
    @sathishsathishkumar756 Год назад +14

    கனையழி இங்கே மனவாளான் அங்கே கானாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே................😢😢😢😢😢😢😢

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 16 дней назад +2

    ஒவ்வொருவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி யாக மனதை மிகவும் பாதித்த பாடல்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +34

    " மன்னாதி மன்னன் "
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த படத்தில் எம்ஜிஆர் பத்மினி அஞ்சலி தேவி விரப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    இந்த படத்தில் அருமையான பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் இனிமை நிறைந்துள்ளது.
    எம்ஜிஆர் பத்மினி கூட நடிக்கும்போது அனைவருக்கும் பிடித்தமான நிறைய காட்சிகள் உள்ளனர்.
    இந்த பாடத்தில் பத்மினி இறந்து விடுவார்.
    அஞ்சலி தேவி ஜோடி சேருவார்.
    பாடல்கள் அத்தனையும் இனிமை நிறைந்த பாடல்கள் அதில் ஒன்று...
    அச்சம் என்பது மடமையடா..
    அஞ்சாமல் திராவிட
    உடைமையாட...
    அறிவும் சாவு..
    நூறுயிலும் சாவு...
    இந்த பாடத்தில் அத்தனை பாடல்களும்
    எனக்கு தெரியும்.
    இந்த முதல் பாட்டு அந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல்தான்.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +20

    கலர் பிரின்ட் போட்டவர்களை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது

  • @baskaran4001
    @baskaran4001 2 года назад +107

    கணையாழி இங்கே
    மணவாளன் எங்கே📍❓
    மிகவும் அருமையான வார்த்தைகள்
    எக்காலத்திலும் அழியாத பாடல்.
    அருமை அருமை. என்றும் எம்ஜிஆரின் ரசிகன்.
    பாஸ்கரன் பழமை

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 года назад +38

    அருமையான பாடல் வரிகள். கதாநாயகியின் கண்கள் கவிதை பாடுகிறது.

  • @jeevaa5805
    @jeevaa5805 Год назад +25

    தலைவரின் சுறுசுறுப்பு சண்டை வியக்க வைக்கிறது

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 5 месяцев назад +7

    நின்ற இடம் யாவும் "நிழல் போல தோனுதே அன்று சொன்ன வார்த்தை அலைபோல மோதுதே" 😢😢😢

  • @user-ox1es5pq5c
    @user-ox1es5pq5c 2 года назад +55

    எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காத அற்புதமான பாடல்.புரட்ச்சித்தலைவர் புகழ் மங்கா புகழ்.

  • @balubalamurugan5191
    @balubalamurugan5191 2 года назад +30

    கண்கள் இரண்டும் என்று உனை கண்டு பேசுமோ காலம் இனி நம்மை ஒன்றை கொண்டு சேர்க்குமோ

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    கலரில் பார்ப்பது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.👌👍👏💪

  • @thangasamy7629
    @thangasamy7629 2 года назад +18

    பிரிண்ட் சூப்பர். முகம் இயற்கையான கலரில் தெரிகிறது.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 года назад +53

    வீரம் ,காதல் ,பாடல்கள் ,வசனம் , காட்சி அமைப்பு அனைத்து முக்கிய அம்சங்கள் கொண்ட உன்னத காதல் சித்திரம்...

    • @jeevavijayjeevavijay732
      @jeevavijayjeevavijay732 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thilagam06
    @Thilagam06 Год назад +13

    Padmini Amma is beautiful even while crying.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Год назад +17

    கண்ணா தாசா நீ
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்ல யாரும் தூது
    வரகாணேன்.

  • @palanikalapazhanie122
    @palanikalapazhanie122 Год назад +7

    கலரில் பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன் வாழ்த்துக்கள்

  • @user-lv6ee8be7y
    @user-lv6ee8be7y Год назад +13

    ஆயுள் முழுவதும் கேட்டாலும். சலிக்காதது

  • @andithevanr5894
    @andithevanr5894 6 месяцев назад +4

    மக்கள் திலகம்,நாட்டியபேரொழி,பாடல்வரி, இசை,இவை அனைத்தும் என் மனதை மயக்கும் அற்புதமான........

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +12

    இதயம் நொறுங்கிவிடும்,
    கண்கள் கண்ணீர்விடும்,
    மனம் பேதலித்துவிடும்,
    சித்தம் பெரும் சீரழிவு,
    ஆம், காதலில் தோற்றால்?

  • @om-od1ii
    @om-od1ii 2 года назад +20

    சண்டைகாட்ச்சியும்.பாடலும்.கலர்.பிரிண்ட்டும்.மிக.அற்புதம்.

  • @tamiltamilvanan2326
    @tamiltamilvanan2326 Месяц назад +2

    கண்ணதாசன்+msv+சுசிலா+
    பத்மினி MGR சொல்வதற்கு எதுவும் இல்லை

  • @razackgafoor7648
    @razackgafoor7648 Год назад +9

    எம்ஜிஆர் மறைந்தபோதுபட்டிதொட்டிஎல்லாம்ஒலித்தபாடல் சாகாவரம்பெற்றபாடல்

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 Год назад +7

    ஈடு இணையில்லா எங்கள் மக்கள் திலகம் ..

  • @dhandapani4266
    @dhandapani4266 2 года назад +189

    இது எப்படி சாத்தியமானது என்று ஒன்றுமே புரியவில்லை மிகவும் விசித்திரமாக இருக்கிறது இருப்பினும் மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @SenthilKumar-iy3xr
    @SenthilKumar-iy3xr Год назад +49

    எங்கள் மக்கள் தலைவா என் தலைவா எம்ஜிஆர் நீங்கள் இல்லாத போது இந்த பாடலை கேட்கும் போது நீங்களே நேரில் இருப்பது போல் தோன்றுகிறது தலைவா

    • @sekarn8337
      @sekarn8337 Год назад +2

      சர்வ லட்சணமும் உள்ள இவர் மாதிரி கதாநாயகன் கிடைக்க வாய்ப்பில்லை.

    • @nramunramu50
      @nramunramu50 8 месяцев назад

      MGR

    • @mgsureshmgsuresh9490
      @mgsureshmgsuresh9490 6 месяцев назад

      Yessssssssßssssssssssssssssssssssssssssssssssssssswssssssssswsss

    • @muneeshwaranveerapandi8363
      @muneeshwaranveerapandi8363 5 месяцев назад

      உண்மை தான் இவர் மாதிரி திரைப்படங்களில் மட்டும் அல்லாது நிஜ‌ வாழ்க்கையிலும் ‌ உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்‌ அதாவது தன் பெயர்‌ வெளியே தெரியாத‌ மாதிரி உதவும் கரங்கள் இப்ப இல்ல ‌ இனிமே அந்த மாதிரி எவனாலும் முடியாது அதுதான் உண்மை

  • @malarmannan9499
    @malarmannan9499 2 года назад +21

    அருமை அருமை இதயம் நினைகிறது ❤️❤️❤️❤️

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f 2 года назад +37

    அண்புள்ளவளே:இந்த 70வதிலும் மறக்கமுடியலை அடுத்து பிறவி இருந்தால்: உண்வீட்டில் நாயக கபிறந்து நண்றி செலுத்துவேன்

    • @gurusamy9574
      @gurusamy9574 Год назад

      என்னவளே உனக்கு பிடித்த பாடல் நான் ம் உயிர் உள்ளவரை ரசிப்பேன்

    • @sampathkumarmuthusamy9756
      @sampathkumarmuthusamy9756 Год назад

      ஐயா கோவிந்தராஜி பத்மினிக்காக ரொம்ம உருகாதீங்க-----அந்த அம்மாவோட ஆவி உங்களைத்தேடி வந்திடப்போவுது----

    • @priyakiran4457
      @priyakiran4457 Год назад

      Poda mental Dubakur

    • @chellappakrishnan1061
      @chellappakrishnan1061 Год назад

      உன் வீட்டில்

    • @chellappakrishnan1061
      @chellappakrishnan1061 Год назад

      😅

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +6

    மன்னாதி.மன்னன்.புரட்சி.தலைவர்.அவர்களே.தமிழ்.மக்களை.ஆட்சி.செய்ய.மீண்டும்.வாருங்கள்.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Год назад +19

    Kanaiyaali inge,Manavalan enge? Kaanapali naanum uyire vazhvathu enge?
    What a superb line! Excellent action gn by Padmini and also P.Suseela voice is
    Powerful for this song.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 2 года назад +19

    கண்கள் இரண்டும் உன்னை - பி.சுசீலா - பத்மினி - கண்ணதாசன் - எம்.நடோசன் - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - மன்னாதி மன்னன் - 10 அக்டோபர் 1960

  • @rajayogami2449
    @rajayogami2449 Год назад +3

    எவ்வளவு குதிரை பயன்படுத்தி உள்ளனர் சண்டைக் காட்சிகள் ஒரிஜினல் போன்ற அமைத்துள்ளனர் யாரையும் குறை சொல்ல முடியாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று அமைப்பு இப்பொழுது லேட்டஸ்ட்டு தொழில்நுட்பத்தில் கலரில் நம் கண்ணே வந்து நிற்கின்றது நன்றி திலகம் முதல் கொண்டு அனைவரையும் பாராட்டி மகிழ்வோம் அவர்களே பாராட்டுவதற்கு நமக்கு தகுதி இல்லை

  • @nraj6320
    @nraj6320 2 года назад +13

    எம் ஜி ஆர் பத்மினி அஞ்சலிதேவி இயற்கையான அழகு

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад +9

    அருமை நின்ற இடம் யாவும் நிழல் போலத்தோணுதே.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 года назад +10

    மக்கள் தலைவனின் படங்களில் மணிமகுடம்

  • @pavithranvimal1109
    @pavithranvimal1109 Год назад +6

    Mesmerizing voice amazing song mind blowing acting😢😢😢😢❤

  • @supriyar1028
    @supriyar1028 Год назад +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @karunakaran7107
    @karunakaran7107 2 года назад +18

    அற்புதமான கலர் பிரிண்ட்

  • @ganesanpnsganesanpns8382
    @ganesanpnsganesanpns8382 Год назад +6

    மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
    GNT.RAJA.RAJA.SRI....

  • @geethakarnan5825
    @geethakarnan5825 7 месяцев назад +2

    இந்த பாட்டும் சீன்களும் விறு விறுப்பாக இருக்கும் அதைவிட பத்மஇனஇன் நடிப்பு சூப்பராக இருக்கும்.

  • @kathirvel4079
    @kathirvel4079 Год назад +9

    எம். ஜி.ஆர் அவர்கள் ரதத்தில் இருந்து வீரர்கள் மேல் புலி பஃஓல் பாய்ந்து சண்டை செய்யும் காட்சி, பத்மினி அவர்களின் ஏக்கத்துடன் பாடும் காட்சி ஆகியவற்றை மிக மிக அற்புதமாக
    இயக்கி உள்ளார் இயக்குநர் திரு. எம். நடேசன் அவர்கள்.
    இது போன்ற ஒரு காட்சியை பொன்னியின் செல்வன் படத்தில் காணமுடியுமா? ;

  • @sangeetham3950
    @sangeetham3950 2 года назад +7

    இதயத்தை வ௫டிய பாடல்

  • @shiva.chennai
    @shiva.chennai 2 года назад +21

    Latest Photoshop இல் இந்த கலரிங் வசதி உள்ளது. விலை 40 ஆயிரம். முழு படத்தை கூட கலரிங் செய்யலாம். அருமையான பாடல்.

    • @JosephAdaikkalasamy
      @JosephAdaikkalasamy 9 месяцев назад

      Graphic designer kku எதாவது vacant irukkaa ? Thozhar

    • @shiva.chennai
      @shiva.chennai 9 месяцев назад

      @@JosephAdaikkalasamy etanayo dtp centre il vaccant irukku. Unge skill than mukkium. Neengal Chennai iku Vara vendum.

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f 2 года назад +5

    இனி இந்த பிறவியில்: உணணை காணப்போவது இல்லை தோழி

  • @rajasrirajar4861
    @rajasrirajar4861 Год назад +3

    இது போன்ற பாடல் வரிகள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சிமிக்க பாடல்

  • @parveenaman2302
    @parveenaman2302 10 месяцев назад +4

    Padmini mam so beautiful and decent girl and super cute actress V classical dancer ❤❤❤❤❤❤

  • @sathiamoorthysathiamoorthy9562
    @sathiamoorthysathiamoorthy9562 2 года назад +11

    அருமை அமைதி மனம் நிம்மதி சாங்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 года назад +24

    கல்லையும் கசிந்து உருக செய்யும் பாடல் என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும்

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 2 месяца назад +1

    எனது இளம் வயதில் முதன் முதலாக கேட்ட பாடல், ஒரு சவுண்ட் சர்வீசில் இசை தட்டின் மூலம் ஒலிபரப்பியபோது.

  • @rajusharavan893
    @rajusharavan893 2 года назад +15

    மன்னாதி மன்னன் வீடியோவை கலர் பிரின்டில் போட இயலுமா நன்றி

  • @user-cg8lc9wn3u
    @user-cg8lc9wn3u 7 месяцев назад +3

    Aiya mgr ettam vallal en ethaya divam pugaesh intha ulagam ullavarai erukkkum

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z 11 месяцев назад +5

    After so many days I thought about it
    If I would have spoken to padmini . That’s my happiest day while we were living in New Jersey .

  • @sakthijothidamchandran4983
    @sakthijothidamchandran4983 2 года назад +13

    வாழ்த்த இந்திர லோகம் வேண்டும்

  • @subash.V1710
    @subash.V1710 Год назад +5

    MGR is one and only best hero in Kollywood ❤️ look at his body shape no one can beat him till date he is charismatic figure of all time in Tamil Nadu 💯

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +3

    பிறர்.வாழ.வேண்டும்.என்பதே.mgr.கொள்கை.

  • @nagarajant1906
    @nagarajant1906 2 года назад +13

    Excellent songs printing amazing MGR pugal entrum valga

  • @soansera5770
    @soansera5770 2 года назад +12

    தலைவர் புகழ் ஓங்குக

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 7 месяцев назад +2

    Honey voice of PS is taking us to different world

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Год назад +7

    Excellent expression by Padmini

  • @ravikrish2
    @ravikrish2 Год назад +8

    Very touching melody composed by Mellisai mannargal. Great orchestration and instrumentation,

  • @pichandi2061
    @pichandi2061 Год назад +5

    மறைந்தவர் களை நினைவூட்டும்‌ பாடல்

  • @arumugam8109
    @arumugam8109 7 месяцев назад +1

    ஆஹா பாடல் என்ன. அழகான. அமுதகானம்🙏

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f 5 месяцев назад +4

    உள்நாக்கும் அழகாக இருக்கும் ஒரே அழகி ( பத்மினி) நீ தான்
    அற்புத அழகே! உன்னை
    ஐந்தாறு பிரம்மாக்கள் சேர்ந்து படைத்திருப்பார்களோ!
    கவிக்குடிமகன்

  • @moorthyd3268
    @moorthyd3268 Год назад +4

    காலத்தை வென்ற அற்புதமான பாடல்

  • @binuthomas_berlin
    @binuthomas_berlin Год назад +12

    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

  • @suyambymalashankarkogol8607
    @suyambymalashankarkogol8607 2 года назад +9

    அருமை அருமை அருமை அருமை அருமை நண்பரே

  • @govindaraju7744
    @govindaraju7744 Год назад +3

    நீ தமிழகத்தை ஆண்ட காலத்தில் .நான் வாழ்தேன்
    இனத விட எனக்கு என்ண வேனும்?

  • @nagarajann327
    @nagarajann327 2 года назад +10

    அருமையான பதிவு