மீட்பர் உயிரோடிருக்கிறார் | Meetpar Uyirodirukiraar | Arise 2024 | Jesus Calls | Tamil Easter Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 мар 2024
  • Celebrate the victory over death with 'Arise 2024 - Meetpar Uyirodu Irukirar'! This song is written based on the promise verses revealed to Dr. Paul Dhinakaran for Arise 2024. Believe in the Lord Jesus. Even if you die, you shall live! May the risen Christ abundantly revive your life this Easter! Experience His miracles and share the joy with your loved ones. Don't miss out - subscribe and stay tuned for more songs.
    Special Thanks to Arise 2024 song sponsors :-
    Sponsor:-
    M/s PULSE TELESYSTEM PVT.LTD
    Leading Unified Communication Service Provider India | Internet Service Provider | Pulse www.pulse.in
    +91 44 4000 1800
    Co-Sponsors :-
    Mrs. Manjula Ananthakrishnan - Chennai
    Mr.Arnold Rajadurai - Puducherry
    Mrs. Sabrina Leo - Puducherry
    Mrs.A. Christy Milton -Chennai
    Lyrics:
    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    STANZA 1
    மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
    மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2
    கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
    களிப்பாய் மாற்றுவீரே
    சாத்தானின் சகல வலிமையை வென்று
    சிலுவையில் ஜெயம் தந்தீரே
    CHORUS - எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    STANZA 2
    அழுகையின் நாட்கள் முடிந்ததே
    அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2
    பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
    இயேசு மரித்தீரே
    பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
    இயேசுவே உயிர்த்தீரே
    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்
    Special Thanks to Arise 2024 song sponsors :-
    Mrs. Manjula Ananthakrishnan - Chennai
    Mr.Arnold Rajadurai - Puducherry
    Mrs. Sabrina Leo - Puducherry
    Mrs.A. Christy Milton -Chennai
    Credits:-
    Music Credits :-
    Lyrics, tune & composition - Stella Ramola, Daniel Davidson and Joel Thomasraj
    Singers - Dr Paul Dhinakaran , Br Samuel Dhinakaran, Stella Ramola, Br Daniel Davidson, Pr Joel Thomasraj, Pr Sammy Thangiah, Sis Kirubavathi Daniel
    Music production - Daniel Davidson
    Guitars - Keba Jeremiah
    Saxophone and flute - Jotham
    Keyboard and Drum programming - Daniel Davidson
    Harmonies Arrangement - Joel Thomasraj
    Backing vocals - Benny visuvasam, sherly orchid and phebe visuvasam
    Mix and mastering - Rupendar venkatesh
    Video Credits:-
    Video Production - Jesus Calls
    Project Head - Efi James Stephanas
    Project Coordinator - Immanuel James Stanley
    Filmed by Ashok Abraham and Santhosh
    Light and Drone Control - Nelson Paulraj
    Light Engineer - Raj Kumar
    Photography - Augustin Samraj
    Floor Manager - Sharon Christeena
    BTS - Ajith Kumar
    Camera Asst.- Vignesh
    Prompt - Sindhu
    Audio - Gideon
    Art by Trio Eventz
    Makeup artist - Keziah Preetham (Makeup by Kez)
    File Management and Electrical - James
    Edited & DI Colorist - SB Francis@pod Media
    Designs - K. Anil
    Graphic - Joseph Antony
    Production Asst. - Yesudas, Stella, Immanuel , Karthick, Shekar, Palani, Praveen
    Video featuring:
    Keyboard - Joshua Pradeep
    Guitar - Franklin simon
    Drums - Blessen sabu
    Saxophone and flute - Jotham
    Percussion - Amos raj
    BGV’s - Jtriune
    Special thanks - Jesus Calls Staff
    #Arise2024 #MeetparUyirodirukiraar #Jesuscalls #jesuscallslatestsongs
    #tamileastersong2024 #neweastersong #JesusCalls #drpauldhinakaran #evangelinepauldhinakaran #samueldhinakaran #StellaRamola #danieldavidson #joelthomasraj #sammythangiah #kirubavathiDaniel #fgag #acaavadi #EasterSongs #2024Eastersongs #eastersongs #easterspecial #tamilchrstiansongs #tamilgospelsongs #tamilchristiansong #tamilgospelsong #tamilsong #song #christiansongs #latestsong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
    (or) send your prayer request at the link: bit.ly/JC-PRAYER
    Subscribe to our Jesus Calls RUclips Channel:
    bit.ly/JC-YT-TAMIL
    Support Jesus Calls:
    bit.ly/JC-Support
    Support Jesus Calls (facets):
    bit.ly/JC-PARTNER
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 466

  • @JesusCallsTamil
    @JesusCallsTamil  4 месяца назад +19

    Subscribe to our Jesus Calls RUclips channel link:
    bit.ly/JC-YT-TAMIL
    Send your prayer request at the link:
    bit.ly/JC-PRAYER
    Support Jesus Calls:(facets)
    bit.ly/JC-PARTNER
    Support Jesus calls:(Donate)
    bit.ly/JC-Support

    • @AnuShri...
      @AnuShri... 4 месяца назад

      இயேசு உயிரோடு தான் இருக்கிறார் உங்கள மாதிரி ஆட்களையும் உயிரோடு தான் விட்டு வச்சிருக்கார் திருந்திட மாட்டிங்களானு... ஊர ஏமாற்றி கொள்ளையடித்ததை எல்லாம் ஏழைகளுக்கு கொடுங்க....

    • @maryanburose1643
      @maryanburose1643 4 месяца назад +1

      We2wwsw

    • @sandhiya9770
      @sandhiya9770 4 месяца назад +2

    • @jewelMashitoppo
      @jewelMashitoppo 3 месяца назад +1

      Praise the lorde amen ❤❤❤

    • @SanaSana-ee1wf
      @SanaSana-ee1wf 3 месяца назад +1

      ❤❤

  • @ellenalagaratnam7336
    @ellenalagaratnam7336 3 месяца назад +11

    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    STANZA 1
    மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
    மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2
    கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
    களிப்பாய் மாற்றுவீரே
    சாத்தானின் சகல வலிமையை வென்று
    சிலுவையில் ஜெயம் தந்தீரே
    CHORUS - எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    STANZA 2
    அழுகையின் நாட்கள் முடிந்ததே
    அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2
    பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
    இயேசு மரித்தீரே
    பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
    இயேசுவே உயிர்த்தீரே
    உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
    உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2
    பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
    இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2
    CHORUS
    எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
    நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2
    உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
    நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்

  • @user-js9in3fq9n
    @user-js9in3fq9n 10 дней назад +1

    Amen Thank you for my loving Respected Jesus calls ministries 🙏

    • @user-js9in3fq9n
      @user-js9in3fq9n 3 часа назад

      Welcome your Honourable respectively wishes reply 🙏

  • @jesusiloveyou4905
    @jesusiloveyou4905 3 месяца назад +4

    Praise the lord.amen.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 месяца назад +3

    GOD bless you all

  • @janedsilva863
    @janedsilva863 4 дня назад

    Lovely worship song ❤❤❤

  • @jewelMashitoppo
    @jewelMashitoppo 3 месяца назад +2

    Please the lorde amen ❤❤❤

  • @pas.lincolnvohag502
    @pas.lincolnvohag502 3 месяца назад +4

    Wonderful song... May the Resurrected power of Jesus Christ flow to everyone through this song...

  • @jewelMashitoppo
    @jewelMashitoppo 2 месяца назад +2

    Praise the lorde amen ❤❤❤

  • @romanticavi8222
    @romanticavi8222 4 месяца назад +40

    முதல் நாள் மரித்து மூன்றாம் நாள் உயிர்தெழுந்த நம் இயேசு அப்பா சதாகாலங்களிலும் ஜுவன் உள்ளவராய் மரித்த யாவரையும் உயிரோடு எழுப்ப வல்லவராய் இருக்கிறார்..!நம் மீட்பர் உயிரோடு இருக்கிறார்❤

  • @refinerfire3184
    @refinerfire3184 4 месяца назад +11

    Bless those who curse you and pray for those who persecute you

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 4 месяца назад +88

    மெய்யாகவே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைவிட அதிமுக்கியமானது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாள் கொண்டாட்டமே என்ற வகையில் கலக்கலான பாடல், கலக்கங்களும் கலகங்களும் மறையட்டும். 🤗

    • @isaacmarshall1422
      @isaacmarshall1422 4 месяца назад +2

      Amen you're right 💯🎉❤

    • @usoniya4646
      @usoniya4646 4 месяца назад

      Amen

    • @caruniamsh8279
      @caruniamsh8279 4 месяца назад

      Amen thank you jesus christ for your Love and Sacrifice. We love you Jesus

  • @SekarSekar-se6jc
    @SekarSekar-se6jc 4 месяца назад +15

    என் அக்கா கமலா அவளுக்கு கேன்சர் முடியாம இருக்கா ஜெபம் பண்ணுங்க pls pls😢😢😢😢

  • @angelinemflashy3502
    @angelinemflashy3502 3 месяца назад +5

    I am going to sing this song for Easter. Thanks for this song. I like it

  • @augustinpaul8635
    @augustinpaul8635 4 месяца назад +12

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤❤❤

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 4 месяца назад +18

    என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்... ஆமென் அல்லேலூயா

  • @jewelMashitoppo
    @jewelMashitoppo 2 месяца назад +1

    Please the lorde amen ❤❤

  • @marimuthujudabuilders8391
    @marimuthujudabuilders8391 4 месяца назад +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @jcpcministry9566
    @jcpcministry9566 4 месяца назад +19

    என் மீட்பர் உயிர்யொடு இருக்கிறார்

  • @surekhagaikwad5932
    @surekhagaikwad5932 3 месяца назад +3

    Wow very beautiful and powerful blessed song. Jesus bless you all abundantly

  • @cjzeba
    @cjzeba 4 месяца назад +14

    "மீட்பர் உயிரோடு இருக்கிறார்" என்ற புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் மிக மிக அருமையாக உள்ளது, நேர்த்தியான அரங்கு அமைப்பு, பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் உயர்வான தரத்திற்கு உள்ளது.
    அலங்கரிப்பார், இயேசுவை எழுப்பிய அதே வல்லமை, சீர்படுத்துவார், உயரே எழும்பிடுவாய் போன்ற அருமையான பாடல்களின் வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்ற இந்த புதிய பாடலும் அநேக ஆத்துமாக்களை தொடும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
    தொடர்ந்து மாதத்திற்கு ஒரு முறை இப்படிப்பட்ட பாடல்களை அண்ணன் பால் தினகரன் அவர்கள் குழு வெளியிட வேண்டும் என்பதே எனது மனதார ஆசை. தேவனுக்கே மகிமை!
    - C.J.Zeba

  • @sandrablessy9258
    @sandrablessy9258 4 месяца назад +3

    Baby Dance Very Very Wonderful🎉❤GOD BLESS YOU Chellakutti I LOVE YOU ma❤🎉❤

  • @JuswinVinny
    @JuswinVinny 28 дней назад

    ❤❤❤

  • @user-dy8cs4sg1s
    @user-dy8cs4sg1s 3 месяца назад +1

    Yesuve, evvalavu naatkal aagivitadhu pal dhinagaran avarin kuralai kettu,avargalin kudumbathirkagavum,avargalin vuoozhiyathirkagavum prarthikirom kud?banai.thankyou JESUS.

  • @gracegrace2170
    @gracegrace2170 4 месяца назад +5

    அப்பா நன்றி

  • @josephdass8318
    @josephdass8318 4 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤
    Very nice, Glory to Jesus

  • @MercyMercy-kf2xk
    @MercyMercy-kf2xk 4 месяца назад +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @sangeetanaidu2091
    @sangeetanaidu2091 4 месяца назад +2

    ❤Hallelujah, Thank you Lord Jesus.

  • @beulahjosh215
    @beulahjosh215 4 месяца назад +1

    Amen en metper uyirodu irukirar

  • @jebastinthanasekarjacob4135
    @jebastinthanasekarjacob4135 4 месяца назад +3

    Song and production everything good... Liked it too🎉... nice song

  • @SamsonDurai
    @SamsonDurai 4 месяца назад +7

    விசுவாசத்தினால் பிழைக்கச் செய்கிற உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🙏🏽

  • @user-ud4ef8cb4w
    @user-ud4ef8cb4w 4 месяца назад +3

    All glory and honor to lord jesus

  • @user-qf8lo9il4i
    @user-qf8lo9il4i 4 месяца назад +4

    தேவனுக்கே மகிமை ஆமென். Jesus is a living god Amen. 💕💕💕🌹🙏🙏🙏

  • @arula8598
    @arula8598 4 месяца назад +3

    Thank u Jesus for this song amen❤

  • @YohanGvt
    @YohanGvt 4 месяца назад +2

    Praise the Lord Amen 🙏🙏

  • @joysgrace2958
    @joysgrace2958 3 месяца назад +2

    Yes...❤ Amen🙏 Praise the lord

  • @shyamjey467
    @shyamjey467 4 месяца назад +2

    all glory to Jesus Christ our loving father Redemer 🙏🙏🙏🙏💜💜💜💜🌹🌹🌹🌹🌹

  • @sugeethakonigapaga9522
    @sugeethakonigapaga9522 4 месяца назад +1

    ఆమెను 🙏

  • @naveensundar9800
    @naveensundar9800 4 месяца назад +3

    Dear Paul anna, en meetpar uyiroduirikirar song is very nice to hear anna.. Indeed, the song carries a powerful and hopeful meaning. Very blessed to hear Anna.. expecting more songs to edify us Anna..

  • @ja8886
    @ja8886 4 месяца назад +3

    Worship our God with fear and humbleness

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 4 месяца назад +3

    Such a very amazing song especially lyrics was heart touched memerzed and stunning loved it may lord our jesus dad bless you all together amen amen amen 🙏✝️🙏

  • @user-js9in3fq9n
    @user-js9in3fq9n 3 месяца назад +1

    Amen 🙏🙏

    • @user-js9in3fq9n
      @user-js9in3fq9n 3 месяца назад

      Thank you for your lovely wishes and

  • @almightylordchannel8047
    @almightylordchannel8047 4 месяца назад +3

    இயேசு உயிர்த்தெழுந்தார்.......

  • @user-mv1gr3zp5u
    @user-mv1gr3zp5u 4 месяца назад +2

    Praise the lord Amen hallelujah

  • @jcpcministry9566
    @jcpcministry9566 4 месяца назад +3

    Amen 🙏🙏🙏🙏🎉❤❤❤

  • @a.arokiyajohn5743
    @a.arokiyajohn5743 4 месяца назад +4

    🎉Amen Jesus🎉

  • @jacobraj2056
    @jacobraj2056 4 месяца назад +8

    நடிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @manovadaniel304
    @manovadaniel304 4 месяца назад +3

    Glory to God 🙏

  • @shanthim863
    @shanthim863 4 месяца назад +2

    Amen amen hallaluya thankyou thankyou so much Jesus appa peedava ya challa appa peedava

  • @RobeartJuli
    @RobeartJuli 4 месяца назад +9

    நிச்சயம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤❤

  • @sundarajrathinakumar5023
    @sundarajrathinakumar5023 4 месяца назад +6

    Glory to the Almighty

  • @megamegastar7096
    @megamegastar7096 4 месяца назад +2

    Amen praise the lord Jesus❤❤🙏🏻🙏🏻

  • @malligas2980
    @malligas2980 4 месяца назад +5

    Very beautiful song May God bless the ministry more and more abundantly😊

  • @marywilson544
    @marywilson544 4 месяца назад +4

    Praise be to god

  • @onidafranco
    @onidafranco 4 месяца назад +5

    Glory to God 🙏🙏🙏🙏🙏🙏

  • @johnksudarson8222
    @johnksudarson8222 4 месяца назад +3

    Thank you lord Jesus Christ ✝️🛐🔥

  • @Merlin-yh2pl
    @Merlin-yh2pl 4 месяца назад +4

    Halleluah🎉

  • @kethsiyal.d.j9487
    @kethsiyal.d.j9487 4 месяца назад +3

    ❤❤

  • @user-gt7os6sp9n
    @user-gt7os6sp9n 4 месяца назад +2

    Amen

  • @jayakumarv.3942
    @jayakumarv.3942 4 месяца назад +3

    Glory Glory to God Amen Hallelujah

  • @JAYeshh_333
    @JAYeshh_333 4 месяца назад +2

    GROLY TO GOD JESUS CHRIST ❤

  • @sakthisamuel.ckgiri5316
    @sakthisamuel.ckgiri5316 4 месяца назад +5

    Praise the lord

  • @lakshmibslakshmi5565
    @lakshmibslakshmi5565 4 месяца назад +5

    Yes yesu always with me

  • @jinijini749
    @jinijini749 4 месяца назад +6

    Praise the lord 🙏 Amen

  • @shanthim863
    @shanthim863 4 месяца назад +2

    Amen amen hallaluya thankyou

  • @thomaslarance10
    @thomaslarance10 4 месяца назад +2

    Amen✝️❤

  • @purnimas9367
    @purnimas9367 4 месяца назад +1

    🙏

  • @estherviolet6366
    @estherviolet6366 4 месяца назад +2

    Amen Thank you Father

  • @shanthir9130
    @shanthir9130 4 месяца назад +4

    Praise the lord thank you Jesus

  • @shanthim863
    @shanthim863 4 месяца назад +4

    Amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava

  • @nishaanthr2416
    @nishaanthr2416 4 месяца назад +2

    Amen amen amen

  • @user-js9in3fq9n
    @user-js9in3fq9n 2 месяца назад +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-js9in3fq9n
      @user-js9in3fq9n Месяц назад

      Thank you and welcome your Respected Honest reply 🙏☺️

  • @Emmanuel-uu9pu
    @Emmanuel-uu9pu 4 месяца назад +3

    Praise the Lord❤amen🙏🙏🙏

  • @EstherVas
    @EstherVas 4 месяца назад +4

    Praise the lord.

  • @rufusdaniel6175
    @rufusdaniel6175 4 месяца назад +2

    Hallelujah

  • @roselinpertin
    @roselinpertin 4 месяца назад +5

    Praise the lord ❤️

  • @deepajames4627
    @deepajames4627 4 месяца назад +4

    Praise the Lord

  • @jesubalan5271
    @jesubalan5271 4 месяца назад +2

    Amen Praise the Lord

  • @cp.jhoney5949
    @cp.jhoney5949 4 месяца назад

    Price the Lord amen 🙏🙏🙏

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 4 месяца назад +4

    Glory Glory 💗💗 to God

  • @vijaysankar2450
    @vijaysankar2450 4 месяца назад +1

    Praise the LORD 🙏 Amen Hallelujah

  • @Shivagami_R
    @Shivagami_R 4 месяца назад +1

    PRAISE THE LORD
    AMEN AND AMEN

  • @pranitaprabha
    @pranitaprabha 4 месяца назад +3

    Glory to God
    Hallelujah 🙌🙌

  • @Dev-yn6ih
    @Dev-yn6ih 4 месяца назад

    Amen ❤️

  • @vinodhsolomon
    @vinodhsolomon 4 месяца назад +4

    Praise God ❤

  • @user-zw3sn3wr1f
    @user-zw3sn3wr1f 4 месяца назад +4

    Praise the Lord good🙏🙏🙏🙏🙏

  • @paulindevakumari
    @paulindevakumari 3 месяца назад

    Glory to jesus

  • @user-on1do2ys4v
    @user-on1do2ys4v 4 месяца назад +1

    God is great

  • @peter885
    @peter885 4 месяца назад +2

    Praise The Lord 🙏

  • @KrishnaKumari-fs3iq
    @KrishnaKumari-fs3iq 4 месяца назад +2

    Amen 🙏

  • @user-xh9hy6bq2f
    @user-xh9hy6bq2f 4 месяца назад +3

    Sweet songs to Jesus

  • @janithaesther2328
    @janithaesther2328 4 месяца назад

    Amen glory to jesus alone

  • @mosesstuwart6518
    @mosesstuwart6518 4 месяца назад +3

    ஆமென் ❤🎉

  • @sunitatole8031
    @sunitatole8031 4 месяца назад +2

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @jewelMashitoppo
    @jewelMashitoppo 3 месяца назад +1

    Please the lorde amen❤❤❤

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 4 месяца назад +2

    Glory to God 🙏🏻

  • @user-qx4cq7ff1n
    @user-qx4cq7ff1n 4 месяца назад +1

    Amen 🙏🙏🙏🙏 🎉🎉🎉🎉

  • @sarnyaamohan4209
    @sarnyaamohan4209 4 месяца назад

    ❤️🙏🏻

  • @subavathitamilmaran8143
    @subavathitamilmaran8143 4 месяца назад +1

    Engal valkaaiyil arputham seyyungapa.amen

  • @SujaSuja-mu1zd
    @SujaSuja-mu1zd 4 месяца назад

    Praise The Lord God Bless You🙏🙏