குரல் பதிவில் மிக மிக கவனம் செலுத்தவும். ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது. பதிவு முடிந்தவுடன் , போட்டு கேட்கவும். ஒலி அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் பதிவேற்றவும். இது எனது தாழ்மையான கருத்து. ஏற்பதும் , ஏற்காததும் உங்கள் விருப்பம்.... நன்றி......
நான் இவரை பேச்சை நம்பி நெல் விதைக்காக 8000 ரூபாய் பணம் செலுத்தியிருந்தேன் செலுத்தி ஒரு வாரம் ஆகிறது ... இவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை போன் பண்ணாலும் எடுக்க மறுக்கிறார் அனேகமாக நான் Scameல் மாட்டி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் இவரை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம்...
நேரடி நெல் விதைப்பு விதைத்து 10 ம் நாள் ஒரு மூட்டை யூரியா 30 ஆம் நாள் ஒரு மூட்டை யூரியா 45 ம் நாள் ஒரு மூட்டை யூரியா +பயோசைம் 5 கிலோ 70 ம் நாள் ஒரு மூட்டை யூரியா நான் போட்டு ஏக்கருக்கு 25 மூட்டை நெல் எடுத்துள்ளேன் இத்துடன் வாத்து 🦆 வயலில் விடுங்கள் போதும்
குரல் பதிவில் மிக மிக கவனம் செலுத்தவும். ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது. பதிவு முடிந்தவுடன் , போட்டு கேட்கவும். ஒலி அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் பதிவேற்றவும். இது எனது தாழ்மையான கருத்து. ஏற்பதும் , ஏற்காததும் உங்கள் விருப்பம்.... நன்றி......
கவனித்து கேட்டால் சார் சொல்றது எல்லாமே கரெக்டா புரியுது வாழ்க வளமுடன் சார்
நேரடி நெல் விதைப்பு உழவு முதல் அறுவடை வரை உரம் மேலான்மை, மருந்து, களை கொள்ளி பற்றி கூறவும் ஐயா🙏
Thanks Rajesh anna🎉❤hru bro,kovilpatti vivasayi❤
நலம்... 🙏
உண்மையாக சொன்னீர்கள் நண்பரே பயிரோடு சேர்ந்து வாழ்தல் என்று சொன்னீர்களே அது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை நான் அப்படித்தான் வாழ்கிறேன்
Super பவுடர் or granul besta sir வேளாண்மை துறையில் கொடுத்த vam எப்போ பயன் படுத்தலாம்
Ponni ku uria use pannalama
sound very low VA கேட்குது bro
SSP pathilaga dap podalama bro ?
புழுதி...நேரடி நெல் விதைப்பு உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு பற்றி ஒரு பதிவு போடுங்கள் எங்கள் பகுதியில் அதிகமாக புழுதி விதைப்பு தன் செய்வார்கள்..
வணக்கம் இயா நேரடி நெல் விதைப்பு உரம் மற்றும் மருந்து பற்றி கூறவும் .நன்றி
BPT A to Z new video poduga sir
நேரடி நெல் விதைப்பு பற்றி வீடியோ போடுங்க.விதைப்பு முதல் அறுவடை வரையினா உர மேலாண்மை மற்றும் பூச்சிக்கொல்லி சொல்லுங்க
முன்பெல்லாம் நீங்கள் போடும் வீடியோவில் சவுண்ட் சிறப்பாக இருக்கும் தற்போது ஒன்றும் புரியாத அளவிற்கு சவுண்டு உள்ளது சரி செய்யவும்
Zinc அனைத்து மண் வகைக்கும் போடலாமா
VAM poatta piragu marunthu adiththaal VAM poonjanam iranthuvidatha
Dap எவ்வளவு போடலாம்....
Explain shortly sir
அண்ணா நாற்றங்கால் எப்படி தயார் செய்வது என்று பதிவு இடவும் பிளீஸ்
Knm 1638 vedio podunga nanbare🎉
Co58 நெல் விவரம் சொல்லவும்.
Manavari .Nel sagupadi uram melanmai
Anna எங்கள் அறே உப்பு தண்ணி அதற்கு வயல் எப்படி விவசாயம் செய்யணும்
எங்களுக்குசிறந்த. ஆசான்நீங்கள்மட்டுமேசார்
நான் இவரை பேச்சை நம்பி நெல் விதைக்காக 8000 ரூபாய் பணம் செலுத்தியிருந்தேன் செலுத்தி ஒரு வாரம் ஆகிறது ...
இவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை போன் பண்ணாலும் எடுக்க மறுக்கிறார் அனேகமாக நான் Scameல் மாட்டி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் இவரை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம்...
BPT 5204 நாற்றை எத்தனை நாட்களில் நடவேண்டும் ஐயா?
புழுதியில் நேரடி நெல் விதைப்புக்கு - களைக்கொல்லி தெளிப்பதற்கு( spray)கவுன்சில் ஆக்டிவ் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் சார்?
Bpt podugal
Sound kammiya kekuthu bro
Vam 100gm per acr 100gm 550 ?
Rajesh anna kirthila sariyana kandant irukkanna CMS la
அரித்ரி vam உரத்துடன் கலந்து போடலாமா சார்
போடலாம்
VAM payanpaduthiya pinbu enna enna poochi kolli marunthukalai thavirka vendum
Adi uram(20-20 complex) + kalaikolli = 1200+500
15 days uram(urea) + sathu kurunai = 270+500
25 days uram( potass) 25kg = 900
Karuthu uram ( ammonium sulphate) = 1000
Total = 4370
Oh இப்படி உரம் போட்டால் விளைச்சல் வந்துடும்.
Znso4 per kg 70rs
சவுண்ட் தான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு
நேரடி நெல் விதைப்பு விதைத்து 10 ம் நாள் ஒரு மூட்டை யூரியா 30 ஆம் நாள் ஒரு மூட்டை யூரியா 45 ம் நாள் ஒரு மூட்டை யூரியா +பயோசைம் 5 கிலோ 70 ம் நாள் ஒரு மூட்டை யூரியா நான் போட்டு ஏக்கருக்கு 25 மூட்டை நெல் எடுத்துள்ளேன் இத்துடன் வாத்து 🦆 வயலில் விடுங்கள் போதும்
Vam acre ku 100 gm nu mention panringa
உங்களுடைய தொடர்பு எண் கொடுங்கள்
8870716680
5000 for 1. Acre 25cent
அண்ணா இயற்கை விவாசயம் பற்றி கூரவும்
Zinc sulphate rate rs 800
Spic-10kg-700
10kg- 450rs
Zn sulphate rate please .I need 100kg zn sulphate @@udhayamanuakash2242
👍👍👍🙏🙏🙏💐💐💐
Bpt
Rajesh anna muntru pogam nel sagupaddy method plz old subscribers
சூப்பர் உரத்தை பயன் படுத்தும் போது காற்றில் அதிகமாக பறக்கிறது அதற்கு என்ன தீர்வு 😢😢
சூப்பர் குருனையில் உள்ளது
@@subramanichinnakkal4766 அது எங்கு கிடைக்கும்
குருனையில் அந்த effect இருக்கா? சிலர் சரியாக கரையவில்லைஎன்கிறார்கள்உண்மையா bro.@@subramanichinnakkal4766
Super ஐ யூரியாவுடன் கலந்து போடும் போது சூப்பர் மட்டும் காத்துல தனியா பறந்து போகுது😶 இதற்கு என்ன செய்யலாம்?
Super குருணை வடிவில் உள்ளது
Super urea kooda serthal melting agum bro parakkadhu
Granual type um irukku
நான் 1 acre கு 4650 ரூபாய் செலவில் உரம் இடுகிறேன் அண்ணா.
எத்தனை உரம்?
@@Kkmurugaraj sollunga ji
@@vivasayapokkisham
கலை கொல்லி 45 கிராம் rs 600
ஜின்க் salpate 5 kg (kg 44) Rs 220
SSP 1 bag rs 630.
யூரியா 20 kg Rs 120 (6kg)
பணைப்பு குருணை 5kg rs 150( kg 30 rs)
SSP 1 BAG RS 630.
SPIC கீர்த்தி 25kg Rs 340.
Urea 20 kg rs 120.
அம்மோனியம் சல்பேட் 20 kg rs 400 (kg rs 20)
பொட்டாஷ் rs 720.(Kg 36)
மொத்தம். : 3930.
குருவை : Tps 5
Yield : 1 acre 45 bag (63kg)
@@Kkmurugaraj பணைப்புக்குருணையின் பெயர் என்ன சார்
@@sridhar8959
எங்க ஏரியா ல factory erukku
Sirkali
Bpt podugal